அந்த காவி வெள்ளை வட்ட கோலம் நான் பாத்ததும் சிவன் கோயில் ல போட்டேன் .நான் வட்டம் போட நூல் சாக்பீஸ் உபயோகிப்பேன்.நீங்க எதுவும் இல்லாம அழகா வட்டம் போடரீங்க.❤.இப்போ வரைந்துள்ள வண்ண 3டி கோலமும் அழகு. உங்கள் கற்பனை திறன் கண்டு வியக்கிறேன். வாழ்க வளத்துடன்.🎉🎉🎉🎉🎉🎉🎉
உங்க சேனல் ரொம்ப நாள் பார்த்து எல்லா கோலங்களும் ரசித்து ரசித்து வாசலில் போட்டும் ரசித்து வருகிறேன்..பார்ப்பதற்கு எல்லா கோலங்களும் தனித்தன்மையுடன் அதே சமயம் போட மிக எளிமையாகவும் உள்ளது...நேற்றைய தேர்ச்சக்கரம் கோலம் போட்டேன்...பக்கத்து வாண்டு வந்து சுத்தமாக அழித்துவிட்டது..கோலம் போடற ஆசையே போச்சு போங்க...தினமும் பார்த்து வருகிறேன்...எல்லாமே அழகு,அருமை,எள்மை..ம்❤🎉
ஐஸ் கியூப் கோலம் அருமை சகோதரி ❤ ஸ்வஸ்திக்போட்டு4 கலர் போட்டு பார்டரும்4 கலர் சூப்பர்.நான் கோலம் வீடியோ பார்க்கும் போது குட்டிஸ் தினமும்அவர்கள்உங்கள் கோலத்தை சொல்லி தர சொல்வார்கள் நான் சொல்லி தருகிறேன். நான் ஐந்தாவது வகுப்பு படிக்கும் போதே கோலம் போடுவேன். தவறாக போட்டலூம் பரவயில்லை சிறு குழந்தைகளைபோடசொல்லவும்.எனக்கு கோலம் போடுவது ரெம்ப பிடிக்கும் 👍
I have seen this video in another channel also sister. Please mention them if you are trying their kolam. Don't show as if you created the design sister. Your kolam is good. I am just telling sister.
ஹலோ எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா உங்க கூட ரொம்ப சூப்பர் குணம் போடுற கமெண்ட்ஸ் படிக்கும் போது கோலம் போட்டுட்டு படிக்கிற மாதிரியே இருக்கு அந்த ஃபீலிங் அது அப்புறம் படிக்கிறோம் அப்படிங்கறத விட அது கோலம் போட்டு படிக்கும்போது அது ரொம்ப நல்லா இருக்கு அது ஒரு வித்தியாசமா இருக்கு நீங்க படிக்கிற விதம் அது எப்படி சொல்றது அது கோலம் போட்டு அழுத்த தெரியாம ஆடிப்பாடி கோலம் போடுவோம் சொல்லுவோம் இல்லைங்களா அது அது போல இருக்கு நீங்க பண்றது வித்யாசமா இருக்கு எனக்கு அது ரொம்ப பிடிச்சிருக்கு ஐ லைக் ஓகே தேங்க்யூ
அழகான அருமையான கோலம் சகோதரி. 🌷ரொம்பவும் பிடித்துள்ளது சகோதரி.நன்றி.
Thank you sister 💖
👌சகோ❤ இந்த கோலம் குழந்தைகள் விளையாடும் பசில் மாதிரியாக உள்ளது
Ama sister
Hi, Superb, ❤🌹👌Kutties play panra Tussels join Pola Irukku.
சூப்பர் சகோ மிகவும் அழகாக இருக்கிறது இப்படி குட்டி குட்டியாக கோலம் மே ஒன்று தொழிலாளர் தினம் அதற்கு ஒரு கோலம் போடவும் சகோ❤❤❤
OK sister thank you 😊
அந்த காவி வெள்ளை வட்ட கோலம் நான் பாத்ததும் சிவன் கோயில் ல போட்டேன் .நான் வட்டம் போட நூல் சாக்பீஸ் உபயோகிப்பேன்.நீங்க எதுவும் இல்லாம அழகா வட்டம் போடரீங்க.❤.இப்போ வரைந்துள்ள வண்ண 3டி கோலமும் அழகு. உங்கள் கற்பனை திறன் கண்டு வியக்கிறேன். வாழ்க வளத்துடன்.🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you sister 💖
Very nice sister
Thank you sister 💖
உங்க சேனல் ரொம்ப நாள் பார்த்து எல்லா கோலங்களும் ரசித்து ரசித்து வாசலில் போட்டும் ரசித்து வருகிறேன்..பார்ப்பதற்கு எல்லா கோலங்களும் தனித்தன்மையுடன் அதே சமயம் போட மிக எளிமையாகவும் உள்ளது...நேற்றைய தேர்ச்சக்கரம் கோலம் போட்டேன்...பக்கத்து வாண்டு வந்து சுத்தமாக அழித்துவிட்டது..கோலம் போடற ஆசையே போச்சு போங்க...தினமும் பார்த்து வருகிறேன்...எல்லாமே அழகு,அருமை,எள்மை..ம்❤🎉
Thank you so much 💓
Blouse stitching video upload pannunga sister
OK sister
Arumi super
Thank you 😊
Thiruvizha ellam eppadi irundhathu
Semmaya erunthuchi sister
ஐஸ் கியூப் கோலம் அருமை சகோதரி ❤ ஸ்வஸ்திக்போட்டு4 கலர் போட்டு பார்டரும்4 கலர் சூப்பர்.நான் கோலம் வீடியோ பார்க்கும் போது குட்டிஸ் தினமும்அவர்கள்உங்கள் கோலத்தை சொல்லி தர சொல்வார்கள் நான் சொல்லி தருகிறேன்.
நான் ஐந்தாவது வகுப்பு படிக்கும் போதே கோலம் போடுவேன். தவறாக போட்டலூம் பரவயில்லை சிறு குழந்தைகளைபோடசொல்லவும்.எனக்கு கோலம் போடுவது ரெம்ப பிடிக்கும் 👍
Thank you 😊 sister
Amma kku pititha kolam sema magale
Nandri ma
நாளை நான் போட்டு அனுப்பி வைக்கிறேன். ஸ்வஸ்திக் விநாயகர் கோலத்திற்குள் ஒளிந்துள்ளார். நன்று.