ஐயா சித்தி-ஆடி பூரம் 07.08.2024 புதன் அடைந்ததை தொடர்ந்து சமாதியில்- 08.08.2024-வியாழன்!

แชร์
ฝัง

ความคิดเห็น • 14

  • @vtamilmaahren
    @vtamilmaahren หลายเดือนก่อน +2

    கருணையின் அவதாரமான எங்கள் குருவே.. நீங்கள் கொடுத்த விளக்கங்களையே எங்களது ஞான‌ பசிக்கு உணவாக உண்டு வந்தோம். இனி எவ்விடம் நாங்கள் செல்வோம். 😭

  • @somus1546
    @somus1546 2 หลายเดือนก่อน +5

    குரு வாழ்க குருவடி சரணம் திருவடி சரணம்

  • @senthilkumar-km8cu
    @senthilkumar-km8cu 2 หลายเดือนก่อน +4

    குருவே சரணம்😢 உங்களை நேரியில் சந்திக்க விரும்பினேன் ..முடியவில்லை🙏🙏🙏

  • @amuthanagarajan9102
    @amuthanagarajan9102 2 หลายเดือนก่อน +5

    Eallam,gurarul,❤❤❤

  • @govindarajand.6709
    @govindarajand.6709 2 หลายเดือนก่อน +1

    Guruva Saranac saranam

  • @thangaduraikalimuthu3888
    @thangaduraikalimuthu3888 2 หลายเดือนก่อน +9

    எண்ணற்ற பிறவிகளில் ஈடிலா ஞானப்பயணம் மேறகொண்டிருந்த போதும் , இப்பிறவியில் இத்தேகத்தில் முதல் ஞான தீபமெனக்கேற்றுவித்த ,மெய்ஞான வித்தகர்க்கு அடியேனின் நன்றி மலர்களை ,குருவின் பொன்னடியில் சாற்றுகின்றேன்.
    சத்தியநாத் (எ) தங்கதுரை
    சிங்கை

  • @User-g5r3l
    @User-g5r3l 2 หลายเดือนก่อน +5

    Ayyavin kanolikalai kandu payan adainthullen. Avar thiruvadiku vanakam.

  • @karthikeyanjr3175
    @karthikeyanjr3175 2 หลายเดือนก่อน +5

    What a remarkable life that Ayya B Kamalakkannan has lived and left a legacy! A visionary soul who enriched Tamil literature, Tamil siddhar philosophy and spiritual path of wisdom (jnana path)
    Only one in a Billion would be able to attain the Deathless state of Samadhi (Immortality) that Ayya has attained and only one in a million would be fortunate to land on this site and watch this video!
    With his masterful words, Ayya B Kamalakkannan wove tapestries of wisdom, inspiring generations to explore the depths of Tamil culture and philosophy. His contributions to literature will remain an enduring testament to his genius.
    As a spiritual guide, he illuminated the path for countless seekers, sharing insights from sacred texts and guiding principles for living a life of purpose.
    We remember His endearing smile, humour, humility, kindness, and generosity. His legacy will continue to nourish our minds, hearts, and souls.
    Guruvae Saranam!

  • @karthikeyanjr3175
    @karthikeyanjr3175 2 หลายเดือนก่อน +5

    அவர் அருளாளே அவர் தாள் வணங்கி! எல்லாம் குருவருள்!

  • @சிவராஜ்குமார்
    @சிவராஜ்குமார் 2 หลายเดือนก่อน +3

    🙏🙇ஓம் ஸ்ரீ குருவே சரணம்
    ஓம் ஸ்ரீ குருவின் குருவே சரணம்.🙇🙏
    🙇 ஓம் ஸ்ரீ ஞான குரு ஞானக்கனல் பா கமலக்கண்ணன் ஐயா திருவடிகள் சரணம். 🙇

  • @-UCO-SubramaniamR
    @-UCO-SubramaniamR 2 หลายเดือนก่อน +6

    Constant sadness prevails since 7th August the day when our Appa Attained Siddhi...Only Guru. ..who can be approached over phone directly without p.a...Lived example of Anbu...Karunai...Dhayavu...Lifted all his Disciples to the state of Dhayavu....Seeing this video, background Sivapuranam...Kannil neer perugi kaal vazhi odugiradhu...Let Ayya guide us from within..
    Guruve saranam

  • @prakashmadurai6945
    @prakashmadurai6945 2 หลายเดือนก่อน +5

    ❤❤

  • @venkateshbabuji3972
    @venkateshbabuji3972 2 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏