ITK 2.O! தன்னார்வலர்கள் கவனத்திற்கு! ITK app attendance status report!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ย. 2024

ความคิดเห็น • 7

  • @vasanthivasanthi5118
    @vasanthivasanthi5118 หลายเดือนก่อน

    Yes அட்டெண்டென்ஸ் probblem

  • @priyarajendran500
    @priyarajendran500 หลายเดือนก่อน +4

    Mm error kattuthu enna seivathu

    • @dharshiniinfo
      @dharshiniinfo  หลายเดือนก่อน

      அனைவருக்கும் வணக்கம் 🙏
      இன்று ஒரு சில தன் ஆர்வலர்களுக்கு பிங்க் கலர் ஐகான் காண்பிக்கவில்லை.
      என்று தகவல் தெரிவித்தார்கள் வேறு எவருக்கும் அவ்வாறு இருந்தால் ஐ டி கே ஆப் அன் இன்ஸ்டால் செய்து விட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்யவும்.
      2 உங்கள் போன் செட்டிங்ஸில் சென்று லேட்டஸ்ட் வெர்ஷனில் உள்ளதா என சரி பார்க்கவும்.
      சாப்ட்வேர் அப்டேட் கேட்டால் சாப்ட்வேர் அப்டேட் செய்யவும்.
      3, ஒரு சில தன் ஆர்வலர்களுக்கு அட்டெண்டன்ஸ் பதிவு செய்யும்பொழுது எரர் என காண்பித்தது ,பின்னர் சேவ் கொடுத்தால் சேவ் ஆகிறது என தகவல் தெரிவித்தார்கள்.
      அவ்வாறு எரர் என காண்பித்தாலும் சேவ் பட்டனை கிளிக் செய்யவும் உங்களுடைய அட்டெண்டன்ஸ் சேவ் ஆகிறது.
      4,இதே பிரச்சனை மற்ற தன்னார் வலர்களுக்கும் இரு்தால்
      அவர்களும் ஐடிகே ஆப் அன் இன்ஸ்டால் செய்து விட்டு இன்ஸ்டால் செய்யவும்.
      5,தினசரி வருகை பதிவு செய்வதற்கு முன் logout செய்து பின்னர் உங்களுடைய யூசர் நேம் பாஸ்வேர்ட் கொடுத்து லாகின் செய்யவும் .
      6, ஒரு சில தன் ஆர்வலர்களுக்கு புதிய மாணவர்கள் பதிவு செய்ய இயலவில்லை என தகவல் கொடுத்து இருந்தார்கள்.
      அக் குறைபாடுகள் சரி செய்யப்பட்டு விட்டது தன் ஆர்வலர்கள் சரி பார்க்கவும்.
      மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி தினசரி அட்டெண்டன்ஸ் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
      நன்றி வணக்கம்🙏

  • @sivaranjanim5883
    @sivaranjanim5883 หลายเดือนก่อน +3

    Error kaatudhu mam

  • @VijayVijay-sx8zu
    @VijayVijay-sx8zu หลายเดือนก่อน

    Aama mam error