“Worried about taking Psychiatric medicines”-Watch this video | Psychiatrist Prathap

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 9

  • @RaakiChannel
    @RaakiChannel หลายเดือนก่อน

    Good, Very Useful information

  • @dr.p.ramprasathm.sortho7431
    @dr.p.ramprasathm.sortho7431 ปีที่แล้ว

    Wonderful narration Prathap

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

      உலகம் அழியும்னு சொல்வது சிசியோFiனா சைக்காட்ரிக் வியாதி 🐜🟧🐜
      இந்தியாவில் எத்தனை பேர் சிசியோFiனா சைக்காட்ரிக் பேஷண்ட் ♣️🚍♣️
      பிரபஞ்ச ஆஞ்சநேய ர் அருமையும் மகிமையும் போற்றி

  • @banumathis633
    @banumathis633 ปีที่แล้ว

    Thanks for your beautiful lovely information 💖

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

      உலகம் அழியும் னு சொல்வது சிசியோFiனா சைக்காட்ரிக் வியாதியா ⛑🟤⛑
      இந்தியாவில் எத்தனை பேர் சிசியோFiனா சைக்காட்ரிக் பேஷண்ட் 🦍🌍🦍
      பிரபஞ்ச ஆஞ்சநேய ர் அருமையும் மகிமையும் போற்றி

  • @jayalakshmiganesan6649
    @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

    உலகம் அழியும் னு சொல்ட்றது சிசியோFiனா சைக்காட்ரிக் வியாதியா ♥️🐜♥️
    இந்தியாவில் எத்தனை பேர் சிசியோFiனா சைக்காட்ரிக் பேஷண்ட் ⚫♣️⚫
    பிரபஞ்ச ஆஞ்சநேய ர் அருமையும் மகிமையும் போற்றி

  • @sathamusain7283
    @sathamusain7283 ปีที่แล้ว +1

    Sir enakku udambula entha problem illa sir but mana sorvu,manapathattam,Ella irukku sir medicine la clear aaguma

  • @kaleeswarankaleeswaran5928
    @kaleeswarankaleeswaran5928 ปีที่แล้ว

    வணக்கம் sir,
    எனக்கு மனசு ரெம்ப கஷ்டமா இருக்கு sir. வாழ்க்கையை நினைத்தால் ரெம்ப பயமா இருக்கு sir.எனக்கு counselling தேவைனு தோனு sir. எனக்கு எப்படி வாழனு எனக்கு தெரியல sir.சொந்தபந்தங்கள் இருந்தும் எனக்கு பிரச்சனைனா யாரும் இல்லைன்னு நினைக்கும்பொழுது எல்லாரும் இருந்தும் அனாதை மாதிரி தோனுது sir.வாழ்க்கையில் எனக்காக நான் வாழ்ந்து இல்லsir.ரெம்ப மன குழப்பத்தில் இருப்பது போல் உணர்கிறேன்.மனநல ஆலோசகர் கிட்ட மனசு விட்டு பேசனும் sir. என் கஷ்டத்தை எல்லாம் சொல்லி அழுகனும் போல இருக்கு sir. வாழ்க்கையை பற்றி புரிதல் எனக்கு வேணும் sir. எனக்கு என் குடும்பம் தான் எல்லாம் sir. அவர்களே என் கஷ்டத்தை புரிந்துகொள்ள மாட்டுகிறாங்க.நிறைய விஷயங்கள் பேசனும். எனக்கு சிறுவயதிலிருந்தே இப்ப வரைக்கும் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிற மாதிரி தோனுது sir.அது என்னென்னு எனக்கே தெரியல.பல விஷயங்கள் நினைத்து நினைத்து பார்க்கிறேன்.counselling போயிட்டு வந்தால் எனக்கு இருக்கிற பிரச்சனை தீருனு எனக்கு ஒரு நம்பிக்கை sir.counselling போனால் நிறைய காசு கேட்பார்களா.எவ்வளவு ஆகும் sir