fancy store business idea in Tamil(part 2)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • fancy store business idea in Tamil( part 2)#how to arrange fancy store#where to purchase fancy store things#what is the budget for doing fancy store business#how to do fancy store business

ความคิดเห็น • 73

  • @Enjoypannalamvanga
    @Enjoypannalamvanga 6 หลายเดือนก่อน +1

    உங்க சார்பில் ஏதும் இல்லைன்னு சொல்லாத அளவுக்கு எல்லாமே வச்சிருக்கீங்க பரவால்ல நானும் ஃபேன்சி ஷாப் வச்சிருக்கேன் ஆனா இப்ப எனக்கு தினம் ஆயிரம் ரூபாய் தான் ஓடுது காலையில ஆறு மணிக்கு கடை திறப்பேன் இரவு 11 வரை கடை இருக்கும் ஏனென்றால் யாரும் திறக்காத முன்னால் நம்ம கடையை தொறக்கணும் எல்லாரும் சாத்திய பின்னும் நாம் கடை திறந்திருக்க வேண்டும் அப்பத்தான் ஒரு யூனிக்காக இருக்கும் என்று நினைத்து செயல்பட்டு வருகிறேன் இதற்கு முன்னால் கடையில் வாழ்த்துக்கள் இல்லை இல்லை என்று இல்லாத பொருட்களை இல்லையா கூறி வந்தேன் இப்பொழுது அந்தத் தவறை நான் செய்வதில்லை இல்லையென்றாலும் இரண்டு நாட்களில் அந்த பொருட்களை வாங்கி கொடுத்து விடுவதாக கூறி வாங்கி கொடுத்து விடுவேன் இவ்வளவு கஷ்டப்பட்டும் தினமும் ஆயிரம் மட்டுமே வியாபாரம் ஆகிறது அது 5000 ஆக மாற வழி கூறுங்கள் நண்பரே வரும் கஸ்டமர்கள் விலையை குறைக்க குறைக்க பேசுகிறார்கள் எவ்வளவு சொன்னாலும் அதை குறிக்கிறார்கள் நான் என்ன செய்வது இதற்கு சரியான தீர்வு கொடுங்கள் உங்கள் கடை மிகவும் அருமையாக உள்ளது பொருட்களை இருவது லட்சம் டு 30 லட்ச ரூபாய் இறக்கியிருப்பீர்கள் தயவு செய்து என் முன்னேற்றத்திற்கு வழி கூறுங்கள்

    • @vijikumargardenandkitchen665
      @vijikumargardenandkitchen665 หลายเดือนก่อน

      Profit kamiya vechi koduinga bro, kanipa supara nadakkum, yenna nanum shop vachi irukkain

    • @DilshadAli-z1h
      @DilshadAli-z1h 5 วันที่ผ่านมา

      Things yennge vaanganum
      Number sollunga bro?
      Vadagai selavo current bill selavu
      Poga yedavadu therumumaa???

  • @iyanariyanar9496
    @iyanariyanar9496 ปีที่แล้ว +1

    கடை ஆரம்பிக்க quotation எங்கே வாங்கலாம் நான் கடலூர்
    தொழில் மானிய கடன்
    Please guide me

  • @deepam7741
    @deepam7741 ปีที่แล้ว +1

    Arrangements supper bro.coimbatore la wholesale shop therinja solunga bro

  • @jamruthnisha2873
    @jamruthnisha2873 ปีที่แล้ว

    Bro...ur good hearted person....so ur guide everyone...nannum stsrt pannlam irukan...porur area...give support bro

  • @sanadeepa199
    @sanadeepa199 10 วันที่ผ่านมา

    open a ivalo hair band vachirukeenga dust padatha.... yeppadi maintain panrathu

  • @sivajothirampk123
    @sivajothirampk123 9 หลายเดือนก่อน

    Excellent arrangement sir.

  • @kitchenalaparaigal_1812
    @kitchenalaparaigal_1812 2 หลายเดือนก่อน +1

    Kadai arambikka poren

  • @sanadeepa199
    @sanadeepa199 10 วันที่ผ่านมา

    kammaluku rack yeppadi vaanganum

  • @sathamshajithshathir3772
    @sathamshajithshathir3772 หลายเดือนก่อน

    Vere lavel idea ❤

  • @rajuvlogs8845
    @rajuvlogs8845 หลายเดือนก่อน

    Minimum How many sq. Place needed for opening a shop like yours or minimum place for opening fancy shop ? Expecting your reply Bro.I am in Thiruverkadu.

    • @sunfancystore6329
      @sunfancystore6329  หลายเดือนก่อน

      @@rajuvlogs8845 150 sq ft enough for a started small fancy shop Pro

  • @priyaramesh1304
    @priyaramesh1304 ปีที่แล้ว +5

    Hai Anna na fancy and stacionary shop open Panalanu irukan but accounts eapadi maintained pandrathu nu selling kudunga Anna please

    • @sunfancystore6329
      @sunfancystore6329  ปีที่แล้ว

      தினமும் நடக்கும் வியாபாரத்தை நோட் ஒன்றில் தெளிவாக எழுதி வையுங்கள் ஒரு மாதத்திற்கு ஒரு முறை கணக்குப் பாருங்கள் அதில் உங்கள் லாபத்தை தனியாக பிரித்து பார்த்தால் உங்களுடைய லாப லாபக் கணக்கை சுலபமாக தெரிந்து கொள்ளலாம்

    • @sunfancystore6329
      @sunfancystore6329  ปีที่แล้ว

      தினமும் தேவைப்படும் பொருட்களை மறக்காமல் நோட் ஒன்றில் எழுதி வையுங்கள் அந்தப் பொருளை வாங்கிய உடன் அடித்து விடுங்கள் இப்படி மெயின்டன் பண்ணினால் சுலபமாக இருக்கும் உங்களுக்கு

  • @lineyshasnackschats6576
    @lineyshasnackschats6576 ปีที่แล้ว +1

    Bro all your videos very good,keep it up...how to rectify dust problem?

  • @xavier1416
    @xavier1416 3 หลายเดือนก่อน

    Anna na house wife.village than.fancy shop simpula open panna idea iruku.rack price evola varum.enga porul vangalam .sollunga anna.na tuticorin

  • @sirippuyoli
    @sirippuyoli ปีที่แล้ว +1

    Where is part one?

  • @vipperumal6031
    @vipperumal6031 2 หลายเดือนก่อน

    Nice sir 🎉🎉🎉🎉🎉

  • @ranjitharaja7792
    @ranjitharaja7792 27 วันที่ผ่านมา

    இந்த தொழில் ல 40% வேஸ்ட்அச் வரும் 😊

  • @thamizhselvan4147
    @thamizhselvan4147 4 หลายเดือนก่อน

    Enakum intha mari store vaikanum sir enna pannanum epti start pannanum

  • @vipperumal6031
    @vipperumal6031 2 หลายเดือนก่อน

    Which area your shop sir?

  • @soukathali8502
    @soukathali8502 2 หลายเดือนก่อน

    Super sir

    • @sunfancystore6329
      @sunfancystore6329  2 หลายเดือนก่อน

      @@soukathali8502 thank you sir 🙏

  • @Samundi-fo1li
    @Samundi-fo1li ปีที่แล้ว

    Gift enga low prices la kedaikkum

  • @raghasudha3344
    @raghasudha3344 20 วันที่ผ่านมา

    Nangalum fancy shop start panna porom bro

  • @Nikinvolgs
    @Nikinvolgs ปีที่แล้ว

    👍

  • @Priyadharshini-pb6cv
    @Priyadharshini-pb6cv 7 หลายเดือนก่อน

    Nice 👍

    • @sunfancystore6329
      @sunfancystore6329  7 หลายเดือนก่อน

      Thank you so much keep watching my channel 🙏

  • @asmathulurushiya1506
    @asmathulurushiya1506 ปีที่แล้ว

    Madurai kitta enga oour iruku naga ippo fancy shop start pannalamnu irukom. But enga purachase panratunu confuse a iruku

    • @sunfancystore6329
      @sunfancystore6329  ปีที่แล้ว

      If it is less quantity you purchase in local place if you are purchasing for more quantity you please come to Chennai Paris it is more benefit for you

  • @hariniharini6483
    @hariniharini6483 ปีที่แล้ว +1

    Sir enakkum fancy store vaikanumnu iruken college kitta kadai engaum kidaikula meala kadai kidachirukku anga sale nadakuma sollunga

    • @sunfancystore6329
      @sunfancystore6329  ปีที่แล้ว

      லொகேஷன் பார்த்தால் தான் தெரியும் பிரதர் உங்களுக்கு ஜனம் நடமாட்டங்கள் அதிகமா இருக்கு புல்லா ரெசிடென்சி ஏரியா அது மாதிரி உங்களுக்கு வந்து தெரியுதா எப்படி இருக்கு அந்த இடம் சோ அது மாதிரி இருந்தா நீங்க வந்து தைரியமா வையுங்க சேல்ஸ் வந்து ஸ்டார்டிங் ரொம்ப கம்மியா இருந்தாலும் கண்டிப்பா இம்ப்ரூவ் ஆகும் நல்ல பண்ணுங்க பொறுமையா இருங்க ஆல் த பெஸ்ட்

    • @hariniharini6483
      @hariniharini6483 ปีที่แล้ว

      Tq sir

  • @ashokkumar-jh4cq
    @ashokkumar-jh4cq ปีที่แล้ว

    Very nice 🎉bro please paris adress

  • @sbnsbn2465
    @sbnsbn2465 ปีที่แล้ว

    Anna Nan ippo village start panni irukken but enga purchase panrathu

    • @sunfancystore6329
      @sunfancystore6329  ปีที่แล้ว

      எந்த ஊர்ல நீங்க ஸ்டார்ட் பண்ணி இருக்கீங்க

  • @ashokkumar-jh4cq
    @ashokkumar-jh4cq 10 หลายเดือนก่อน

    Fancy storukku licences edukkanuma

    • @sunfancystore6329
      @sunfancystore6329  10 หลายเดือนก่อน

      Yes bro corporation licence edukkanum

  • @kitchenalaparaigal_1812
    @kitchenalaparaigal_1812 2 หลายเดือนก่อน

    Shop doute

  • @samyu1411
    @samyu1411 ปีที่แล้ว

    Bro nanum fancy store than vachiruken bro...bt alaingment than than epadi panrathu theriyala bro

    • @sunfancystore6329
      @sunfancystore6329  ปีที่แล้ว

      எந்த ஊர்ல ஃபேன்ஸி ஷாப் வச்சு இருக்கீங்க நண்பா

    • @samyu1411
      @samyu1411 8 หลายเดือนก่อน

      ​@@sunfancystore6329tenkasi

  • @kG-mw1hq
    @kG-mw1hq ปีที่แล้ว

    Bro.. I want to start this business in coimbatore. Can you guide me.

    • @kG-mw1hq
      @kG-mw1hq 18 วันที่ผ่านมา

      Hi.. have u started?

  • @ayisham2388
    @ayisham2388 ปีที่แล้ว

    Anna gift Parry's endha shop vanguninga

    • @sunfancystore6329
      @sunfancystore6329  ปีที่แล้ว

      Three shop I am purchasing in gift in Paris because we will get more collection

    • @soniapriya305
      @soniapriya305 ปีที่แล้ว

      @@sunfancystore6329 name plzz na

  • @mohamadmurfanmurfan1857
    @mohamadmurfanmurfan1857 4 หลายเดือนก่อน

    How much investment

  • @sukanyarm9610
    @sukanyarm9610 ปีที่แล้ว

    Hai bro fancy store naanga start pannalanu irukon things enga purchase panra thu

    • @sunfancystore6329
      @sunfancystore6329  ปีที่แล้ว

      Chennai Paris you can do all the Purchase for your shop

  • @udayam7791
    @udayam7791 ปีที่แล้ว

    Now your for day sale

  • @KowsalyaDisha
    @KowsalyaDisha 10 หลายเดือนก่อน

    Wer purchase

  • @KrishnaKumar-gf9vx
    @KrishnaKumar-gf9vx ปีที่แล้ว

    Na fancy stores bussiness start panlanu eruken bro?

  • @rihanamubarak1436
    @rihanamubarak1436 ปีที่แล้ว

    Ipo evlav business aagudu

  • @lmani6804
    @lmani6804 ปีที่แล้ว

    Hai ,, anna super arenjment

  • @krishnalachu6831
    @krishnalachu6831 ปีที่แล้ว

    Bro plz help me

  • @ashajoseph8706
    @ashajoseph8706 หลายเดือนก่อน

    Bro na ippathan shop open panna 7 days aguthu, pls ur phone no send me, some whole sale shop details ketka than,