01.Taittiriya Upanishad - Intro [ தைத்திரீய உபநிஷதம் ] அறிமுக உரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • P D F B O O K S L I N K :-
    paraparam.in/b...
    M P 3 A U D I O S L I N K :-
    paraparam.in/a...
    W E B S I T E :-
    paraparam.in/
    தைத்திரீய உபநிஷதம்
    (வாழ்க்கையை வாழுங்கள்)
    முகவுரை:
    ‘வாழ்க்கை நடக்கிறது’ என்பது வேறு, ‘வாழ்க்கையை வாழ்வது’ என்பது வேறு. தன் போக்கில் வாழ்க்கையை வாழாமல், சரியாக சிந்தித்து முறையாக வாழச்சொல்கிறது இந்த தைத்திரிய உபநிஷதம்.
    பொதுவாக, எல்லா உபநிஷதங்களும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்றை விரிவாக வெளிப்படுத்தவும், உருவமற்றதை உயர்வாக வர்ணிக்கவும், குரலற்ற அதன் மகிமையை அழகான குரலில் மந்திரங்களாக, அந்த முழுமையின் பேரின்பத்தையும் பாட முயல்கின்றன.
    உபநிஷதத்தின் மிக முக்கிய நோக்கம், எல்லாவற்றையும் விட உன்னதமான ஒன்றைப் பற்றிய உயரிய எண்ணங்களில் மனதை ஈடுபடுத்துவதாகும். அந்த வகையிலே, இந்த தைத்திரிய உபநிஷதம் யஜுர் வேதத்தின் ஒரு பகுதியாகும். மேலும், இது இந்து தத்துவத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. இந்த குறிப்பிட்ட உபநிஷதம் இந்து தத்துவத்தின் உயர்ந்த சித்தாந்தங்கள் பற்றிய முக்கியமான நுண்ணறிவை வழங்குகிறது.
    Structure of the Taittiriya Upanishad
    ----------------------------------------------------------
    1. Shiksha Valli (Chapter on Education and Discipline)
    Focuses on phonetics, meditation, and ethics.
    Contains teachings on the importance of knowledge, truth, and dharma.
    Key teachings:
    "Satyam Vada, Dharmam Chara": Speak the truth, follow righteousness.
    Respect for teachers and parents as fundamental virtues.
    It provides guidance on living a disciplined and virtuous life, preparing the seeker for higher knowledge.
    2. Brahmananda Valli (Chapter on the Bliss of Brahman)
    Delves into metaphysical concepts like the nature of Brahman (ultimate reality).
    Introduces the concept of the Panchakosha (Five Sheaths):
    Annamaya Kosha: The physical body.
    Pranamaya Kosha: The vital energy.
    Manomaya Kosha: The mind.
    Vijnanamaya Kosha: The intellect.
    Anandamaya Kosha: The bliss sheath, which represents the innermost layer of existence.
    Declares Ananda (bliss) as the true essence of Brahman.
    3. Bhrigu Valli (Chapter on the Inquiry into Brahman)
    A dialogue between Bhrigu and his father, Varuna, where Bhrigu seeks to understand Brahman.
    Through meditation and inquiry, Bhrigu discovers Brahman as food, life, mind, knowledge, and bliss.
    Emphasizes experiential learning and self-discovery.

ความคิดเห็น • 12

  • @sadhasivamgovindaraj2684
    @sadhasivamgovindaraj2684 3 วันที่ผ่านมา

    ஐயா,
    உங்கள்
    சமூக அக்கறைக்கு
    தலை வணங்குகிறேன்
    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sankaravel2230
    @sankaravel2230 12 วันที่ผ่านมา

    அருமை 🙏🙏🙏

  • @abiramisa6421
    @abiramisa6421 13 วันที่ผ่านมา

    Nice kural Sir. Puriyathavangalukum purinthuvidum. Thank u Sir.

  • @kavithaa.s3219
    @kavithaa.s3219 13 วันที่ผ่านมา

    Nanri appa

  • @sekarkaliyan7547
    @sekarkaliyan7547 13 วันที่ผ่านมา

    Thanks🙏

  • @ramalakshmivelu6534
    @ramalakshmivelu6534 13 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @Gandhiprabha
    @Gandhiprabha 13 วันที่ผ่านมา

    மீண்டும் ஒரு சத்ய யுகம் எனும் தங்கள் உயர் நோக்கம் நிறைவேற பாடுபடுவோம்.

  • @srinivasanvasan9678
    @srinivasanvasan9678 13 วันที่ผ่านมา

  • @thangarajthangaraj2183
    @thangarajthangaraj2183 13 วันที่ผ่านมา

    🖤🙏🏼❤

  • @hemarajamanikkam7688
    @hemarajamanikkam7688 11 วันที่ผ่านมา

    Really super speech sir. Need ur phone no to contact u sir. Want to attend class sir. Plz share if any. Want to study vedam. Plz share the information sir

    • @Prajnan-Paraparam
      @Prajnan-Paraparam  10 วันที่ผ่านมา

      Madam, Kindly check the You tube Channel Description Box also. If you have any queries Please Contact my e-mail Id. Thanks. prajnan@paraparam.in

  • @Tamilnat
    @Tamilnat 5 วันที่ผ่านมา +1

    நம் ஊரில் கௌதாரி என்று அழைக்கப்படுவது தித்திரிப் பறவை