புரட்சி கலைஞர் பட்டம்; என்ன காரணம்? | Kalaipuli S Thanu Interview | Vijayakanth Birthday

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2022
  • புரட்சி கலைஞர் பட்டம்; என்ன காரணம்? | Kalaipuli S Thanu Interview | Vijayakanth Birthday
    #vijayakanth | #vijayakanthbirthday | #kalaipulisthanu | #vijayakanthmovies #premalathavijayakanth | #samayamtamil | #samyaamseithigal
    kalaipuli s thanu interview, kalaipulu s thanu speech, kalaipuli s thanu about vijayakanth, kalaipulu s thanu interview latest, kalaipulu s thanu, vijayakanth birthday special, vijayakanth birthday status, vijayakanth birthday, viyakanth birthday date, vijayakanth birthday song, vijayakanth birthday date, vijayakanth birthday video, vijayakanth birthday party, vijayakanth health condition now, vijayakanth health condition, vijayakanth health latest news, vijayakanth health problem, vijayakanth health condition now in tamil, vijayakanth political speech, vijayakanth history, vijayakanth politics, vijayakanth political movies, vijayakanth vs jayalalitha assembly, vijayakanth premalatha, puratchi kalaignar vijayakanth, samayam tamil, samayam seithigal
    About Samayam Seithigal TH-cam Channel:
    இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான "Times of India" நாளிதழின் ஒரு அங்கமான "Times internet" -ன் தமிழ் செய்தி இணையதளம் Tamil.samayam.com. தமிழர்கள் விரும்பி படிக்கும் முதன்மை செய்தி இணையதளமான சமயம் தமிழில் தமிழ்நாடு செய்திகள், தேசிய செய்திகள், சர்வதேச செய்திகள், வர்த்தகம், பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு, கல்வி உள்ளிட்ட அனைத்து செய்திகளும் துல்லியமாகவும், விரைவாகவும் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக வீடியோ வடிவில் அரசியல், சினிமா, விளையாட்டு என நீங்கள் தேடும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும், நேர்த்தியாகவும் வழங்கவே Times of India சமயம் செய்திகள் TH-cam பக்கம்.
    Social Media Links:
    Facebook: / samayamtamil
    Twitter: / samayamtamil
    Download the Official Tamil Samayam App: play.google.com/store/apps/de...

ความคิดเห็น • 46

  • @KarthiKeyan-zr3hg
    @KarthiKeyan-zr3hg ปีที่แล้ว +16

    கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நிகர் அவரே தான் என் தலைவரை போல இனி தமிழ்நாட்டில் ஒரு மாமனிதரை யாராலும் காண முடியாது வெகு விரைவில் உடல் குணமடைந்து மீண்டும் பழைய கேப்டனாக வரவேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்

  • @ragavan8200
    @ragavan8200 ปีที่แล้ว +39

    இந்த பூலோகம் பெற்றெடுத்த நம்மோடு வாழும் கர்ணன் கேப்டன் விஜயகாந்த் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவே என வாழ்த்துகிறோம்🙏

  • @dhanushraji158
    @dhanushraji158 ปีที่แล้ว +16

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புரட்சி கலைஞருக்கு... ❤

  • @sureshsubramani2579
    @sureshsubramani2579 ปีที่แล้ว +12

    கலைப்புலி தானூ சார் அவர்களுக்கு நன்றி

  • @HarishKumar-yz4dw
    @HarishKumar-yz4dw ปีที่แล้ว +13

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா #கேப்டன்_70

  • @premkumarg9346
    @premkumarg9346 ปีที่แล้ว +10

    Mass thalaivar

  • @sakthivel4975
    @sakthivel4975 ปีที่แล้ว +8

    I love vijayakanth ♥️ anna

  • @gokulprasath7792
    @gokulprasath7792 ปีที่แล้ว +13

    Happy birthday day captain

  • @dineshezeikel2578
    @dineshezeikel2578 ปีที่แล้ว +11

    Happy Birthday Captain

  • @thiyaguramachandran7534
    @thiyaguramachandran7534 ปีที่แล้ว +8

    Wish you many happy returns of the day Vijayakanth Sir

  • @gokulprasath7792
    @gokulprasath7792 ปีที่แล้ว +10

    Super Sir

  • @senthilkumarsenthilkumar7132
    @senthilkumarsenthilkumar7132 ปีที่แล้ว +7

    மொத்தத்தில் ஒரு நல்ல மனிதர் கேப்டன் விஜயகாந்த்

  • @premkumarg9346
    @premkumarg9346 ปีที่แล้ว +10

    Captions mass

  • @mahasakthi609
    @mahasakthi609 ปีที่แล้ว +10

    இன்றைய தலைமுறைக்கும் தெரியும் இனி வரும் நாளைய தலைமுறைக்கும் தெரியவரும். ஏன்னா கேப்டன் அப்படி வாழந்து வாழவச்சிருக்கிறார். அவனவன் சொன்னதையே செய்யறது இல்லை.எங்க கேப்டன் சொல்லாமல் செய்ரவரு செஞ்சவரு. வார்த்தைகள் பார்த்து பேசு

  • @RAJA-lz3hx
    @RAJA-lz3hx ปีที่แล้ว +7

    *விஜயகாந்த்* சார் அவர்களின் படங்களை நிறைய டிவியில் போடுவதில்லை அவருடைய வயதான தோற்றம் உடைய படங்களைமட்டுமே போடப்படுகிறது, அவருடைய இளமைக்காலத்தில் நடித்த நிறைய படங்கள் டிவியில் போடப்படுவதில்லை, அதனால் இந்த காலத்து பசங்களுக்கு அவரைப் பற்றி முழுவதும் தெரியாமல் இருக்கிறது அவருடைய நிறைய படங்கள் *ராஜதுரை, ராஜநடை, சத்ரியன்,பூந்தோட்ட காவல்காரன்,உளவுத்துறை, கருப்புநிலா, உழவன் மகன்,புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன்,சேதுபதி ஐபிஎஸ்,என் ஆசை மச்சான்,வல்லரசு, வானத்தைப்போல, கூலிக்காரன்,பரதன், சிம்மாசனம் அலெக்சாண்டர், திருமூர்த்தி, ஏழை ஜாதி ,வீர வெளஞ்ச மண்ணு, தர்மசக்கரம், சர்க்கரைத் தேவன், தமிழ்ச்செல்வன், தர்மா, தாயகம், செந்தூரப்பாண்டி, பெரியண்ணா, செந்தூரப்பூவே,மாநகரக்காவல், பொன்மனச்செல்வன்* இது போன்ற ஆக்சன் மற்றும் குடும்ப திரைப்படங்களை சன் டிவி, கே டிவியில் அடிக்கடி போட வேண்டும், நல்ல திரைப்படங்களை பார்க்கும் பொழுது நம் மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றுகிறது நல்ல செயல்கள் பிறக்கின்றது இப்பொழுது வரும் ஒரு சில திரைப்படங்களை பார்க்கும்பொழுது மக்களிடையே உதவி செய்யும் குணம் குறைய தொடங்குகிறது ஏனெனில் அதில் நல்ல கருத்துக்கள் இருப்பதில்லை அதனால் இதுபோன்ற நாட்டுப்பற்று மற்றும் பாசம் நிறைந்த இந்த திரைப்படங்களை நாம் டிவியில் ஒளிபரப்பு செய்வதால் மக்களிடையே நல்ல எண்ணங்கள் தோன்றுகிறது,இது போன்ற நல்ல கருத்துகள் உள்ள படங்களை ஒளிபரப்பு செய்யுமாறு டிவி சேனல்களுக்கு கோரிக்கையாக வைப்போம்....

    • @murugesan1696
      @murugesan1696 ปีที่แล้ว

      Cinemavil nadippathu unmai yendru yennum mooda janangazhil neeyum oru aazh.😛😛😛😛😛😛🤪🤪🤪🤪🤪.

    • @RAJA-lz3hx
      @RAJA-lz3hx ปีที่แล้ว

      @@murugesan1696 what

    • @murugesan1696
      @murugesan1696 ปีที่แล้ว

      @@RAJA-lz3hx yennudaiya pathivai padikka theriyavillaiya?

    • @pazhanivel3593
      @pazhanivel3593 ปีที่แล้ว

      Super

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 ปีที่แล้ว +1

      உண்மைதான் நண்பரே ஆனால் நிறைய படங்கள் ராஜ் டிவியிடம் மாட்டிக் கொண்டது.. ஜெயா டிவியிடும் ஒரு சில ஹிட் படங்கள் உள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் அந்த படங்களின் உரிமையை வாங்கி வைத்ததோடு சரி ஒளிபரப்ப மாட்டார்கள்.
      ஆகச்சிறந்த மனிதன் காமராஜருக்கு இணையாக போற்றப்படக்கூடியவர் ஆனால் இந்த திமுக அதிமுக நாதாரிகள் அவருடைய வளர்ச்சியை தடுத்தனர்.

  • @kingmakerasdfg836
    @kingmakerasdfg836 ปีที่แล้ว +4

    கேப்டனின் தொண்டரகள் ஆகிய நாங்கள் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரிய வில்லை.கேப்டனின் தொண்டன் என்பதில் மகிழ்ச்சி மற்றும் திமிராக கூட சொல்வோம்.

  • @anime_is_for_u
    @anime_is_for_u ปีที่แล้ว +6

    மனித தெய்வம் விஜயகாந்த்

  • @PATHI1705
    @PATHI1705 ปีที่แล้ว +9

    2016 சரியான ஒரு முடிவு எடுத்திருந்தார் இன்றைக்கு கேப்டன் தான் முதலமைச்சராக இருந்திருப்பார்

    • @murugesan1696
      @murugesan1696 ปีที่แล้ว +1

      Yeppadi naan king makereka erukka virumbavillai,kingkaaka erukka virumbukiren yendru sonnathappa.Jananayaka nattil makkazh vote pottuththan kingkaaka varamudiyum.

    • @murugesan1696
      @murugesan1696 ปีที่แล้ว +1

      Avathum pennaley,manushan azhivathum pennaley.(Pondattiyaley).

    • @PATHI1705
      @PATHI1705 ปีที่แล้ว

      @@murugesan1696 mm

    • @murugesan1696
      @murugesan1696 ปีที่แล้ว +1

      @@PATHI1705 Mounam ,Sammatham yen pathivukku.Thank you.

  • @mastermedia6291
    @mastermedia6291 ปีที่แล้ว +3

    Love u captain

  • @vinithakubendran3814
    @vinithakubendran3814 ปีที่แล้ว +2

    Nandri Dhanu sir captain pathi sonnatharku

  • @shuboshanshithravel4303
    @shuboshanshithravel4303 ปีที่แล้ว +1

    Captain is the Top Hero n long life

  • @suhangrade2788
    @suhangrade2788 ปีที่แล้ว +2

    Captain sir please reagain sir

  • @sudhakar6462
    @sudhakar6462 ปีที่แล้ว +1

    Vijaykanth sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shuboshanshithravel4303
    @shuboshanshithravel4303 ปีที่แล้ว +1

    God bless him get well soon

  • @AnandRaj-dz7mt
    @AnandRaj-dz7mt ปีที่แล้ว +3

    En uar anna

  • @mohamedyasin8781
    @mohamedyasin8781 ปีที่แล้ว +5

    அவர் சொல்லுரது தப்பு எல்லா மக்களுக்கும் அவரை தெரியும்

  • @vadivukaviya9373
    @vadivukaviya9373 ปีที่แล้ว +3

    Intha world ulla varai ivaroda pugal name endrum nilaithu irukum

  • @pazhanivel3593
    @pazhanivel3593 ปีที่แล้ว +1

    கேப்டன் வாழ்க

  • @sathyarajsakthi9175
    @sathyarajsakthi9175 ปีที่แล้ว +4

    Thanu sir nenga illama vijayakanth illa aptithana

  • @shuboshanshithravel4303
    @shuboshanshithravel4303 ปีที่แล้ว

    Karunanidi avan thamil enathtin thuooroki from sri lanka thamilan

  • @murugesan1696
    @murugesan1696 ปีที่แล้ว +1

    Oru Naicker,oru Naickerukku ponnu parththirukkirar.avvazhavuthan.

  • @rajuramalingam9003
    @rajuramalingam9003 ปีที่แล้ว

    Super sir