அருட்பணி அல்லது அருட்தந்தை இவர்கள் மட்டும் கத்தோலிக்க மக்களுக்கு இறைபணி புரிந்தால் சந்தோசமாக இருக்கும். அருள்முனைவர், அருட்மறைதிரு, மறையாத திரு என்ற பெயர்கள் எல்லாம் இங்கு தேவையில்லை. வெள்ளைக்கார அருட்பணியாளர்கள் ஒருபோதும் தங்களை Doctorate, Licietiate செய்திருக்கிறோம் என்று காண்பிக்க ஒருபோதும் தங்கள் பெயர்களுக்கு முன்னால் அல்லது பின்னால் தங்கள் பட்டங்களை போடுவதில்லை. தமிழர்கள் மாத்திரமே தங்கள் மனநோயின் பெயர்களை அருள்முனைவர், அருள்தவத்திரு என்று போடுகிறார்கள். எங்களுக்கு எல்லாரும் குருக்களே.. உங்கள் படிப்புகளின் பட்டங்கள் எங்களுக்கு தேவையில்லை.
❤❤❤
Thank you Father 🙏🏻🙏🏻🙏🏻
Amen 😇
Excellent homily. It Was explained Well fr. Thanks.
Fr.good morning fr.joe mics means happy Homely ,now it's like a speaker speech fr.please come.on your old style
கதை, கதை என்று திருப்பித்திருப்பிச் சொல்கிறார். இது என்ன ஈசோப்பின் கதைகளா அல்லது பஞ்சதந்திரக்கதைகளா?!