நான் இந்த வீடியோ பார்ப்பதற்கு சற்று முன்னரே ஜெபித்தேன். அந்நிய பாஷையில் பேச வேண்டும் என்று..ஆண்டவர் எனக்கு தெள்ள தெளிவாக இந்த வீடியோ மூலம் விளக்கி விட்டார்.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.(நான் அந்நிய பாஷை பற்றி எந்த தேடலும் செய்யவில்லை.) ஆண்டவர் என்னோடு இந்த வீடியோ மூலம் பேசினதை முற்றிலும் உணர முடிகிறது. நன்றி சகோதரே.🙏
உங்கள். செய்தி உண்மையாகவே எங்கள். இருதயத்தில். கொளுந்துவிட்டு எரிந்தது கர்த்தருடைய. வசனத்திற்கு சரியான விளக்கத்தை. கொடுத்து. எங்கள் மனக்கண்களை திறந்திர்கள் ஜயா நன்றி. நன்றி ஐயா
⭐️⭐️⭐️⭐️⭐️ இந்த video நிறைய பேருக்கு share பண்ணிட்டேன்,உண்மையான சத்தியத்தை தேடி இப்போ கண்டுபிடிச்சிட்டேன்,church of christ ஊழியம் வளர என்னோட support தெரிவித்து கொல்கிறேன்,உண்மையான சத்தியத்தை தெரிவிச்ச உங்களுக்கு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏..........
தெளிவான விளக்கத்திற்கு நன்றி சகோதரரே. அநேக இடங்களில் நானும் இந்த சத்தியத்தை சொல்லி, அநேக வாக்குவாதங்கள் உண்டாயிற்று. நிறைய போதகர்களும் இந்த சத்தியத்தை ஏற்க மறுக்கிறார்கள். தேவன் அவர்கள் எல்லோரையும் இந்த காணொளி மூலமாக அவர்களின் மனக்கண் திறக்கட்டும். சத்தியத்தை அறிகிற அறிவு உண்டாகட்டும் என்று இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன்.
@@sounddoctrine jn 9 :1-41 வரை சம்பவத்தை பாருங்கள்.யார் சொல்லுகிறார்கள் என்று...அதற்கு கர்த்தராகிய இயேசு என்ன சொல்கிறார் என்பதையும் பாருங்கள்.பாவிகளை இரட்சிக்கவே கிறிஸ்து உலகில் வந்தார்..பாவியான ஒருவன் அவரை நோக்கி கூப்பிட்டால் அவர் கேட்பார். இரட்சிக்கப்பட்டு பாவத்தில் தொடர்ந்திருப்பவர்களின் ஜெபத்திற்கே அது தடையாயிருக்கும்.
You are totally wrong. Don't teach that tongue is for first century. It is for all centuries. Don't say all are wrong. Don't play with fire. Don't give wrong interpretations. We see the light of god is absent on your face. My number is 9879371555
Praise the lord brother 10 உலகத்திலே எத்தனையோவிதமான பாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல. 1 கொரிந்தியர் 14:10 11 ஆயினும், பாஷையின் கருத்தை நான் அறியாமலிருந்தால், பேசுகிறவனுக்கு அந்நியனாயிருப்பேன், பேசுகிறவனும் எனக்கு அந்நியனாயிருப்பான். 1 கொரிந்தியர் 14:11 Nice message brother....
Bro.... ur preached very nice and useful for me about anniya bhasai... i would like to eager ur massage. one more..i heard gods words clearly...... so thnx.
2 ஏனெனில் அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான். 1 கொரிந்தியர் 14:2 அன்னிய பாசை என்பது 2 விதமான பாசையை சொல்கிறது 1 தேவனுடன் பேசுகிற பாசை அதை எவனும் அறியமாட்டான் தேவன் மட்டும் புரிந்து கொள்வார் அது அவனுக்கு மட்டும் பத்திவிருத்தி உண்டாக்கும் .இங்கு அன்னிய பாசையும் தீர்கதரிசனமும் தேவன் கொடுத்த வரம்.இதை ஒருவனும் தடை பண்ணலாகாது. 2 அடுத்த அன்னிய பாசை ( மொழி) இதை தெரிந்த மொழியானவர்கள் ஒவ்வொருதராக வியாகியானம் பண்ணலாம்.இது சபைக்கு பக்திவிருத்தி உண்டாக்கும்.ங
ஆமாம் சார் எனக்கே அப்படியான அனுபவத்தை பார்த்தேன் குதித்து குதித்து கீழலே விழுங்கிறார்கள் கடவுளை வணங்கக்கூடியவர்கள் அமைதியாகவும் இரட்சிக்கப்பட்ட மக்களும் மிகவும் வேதனைப்படுகிறார்கள் சார்
@@darwinkeys4879 We studied Bible only. Not for the story and imagination. Did u read the rules of speaking other tongue in the bible. What will u say about 1st corinthians 14:26-28?.
These were more noble than those in Thessalonica, in that they received the word with all readiness of mind, and searched the scriptures daily. Acts 17:11
Sir In video adding pictures in related topics sir other vices fell like lengthy sir. Preach messages 30 min before sir like this doing many more people interested to watching more sir. All the best for preaching and you r doing great job sir keep going
Like related picture add Panuga sir neega solu pothu car soneegana car picture poduga maximum picture vadam minimum nega solara podu 3or4 picture in a one video like a story because all are like small change sir your great sir today's message best 👍💯super and picture more people are watch sir we all are watching always but other church members also watching sir that members come to true church sir how will Conway the message like adding pic
Well Understanding brother, only who those speak in tongues for hours really can understand that it is the language helps us to come out from Fleshly characters... Those who think Speaking in tongues is a gift it means they are mistaking.. as per Romans 8:26 Holy spirit intercedes us in our weaknesses that's the reason we need to speak in tongues...
Rom 14:23 ஒருவன் சமுசயப்படுகிறவனாய்ப் புசித்தால், அவன் விசுவாசமில்லாமல் புசிக்கிறபடியினால், ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுகிறான். விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே.
True . Those who are in AOG , Pentecostal and charismatic churches pls find the truth . This churches teach you the wrong teachings which is not in the Bible. Go to the real church before it's too late .
Good message. When there is no tounges in traditional churches how it can be outside.So many forces are available in the universe one should not take everything as from Holy Spirit. To day gifts of Holy Spirit are not being given to us as like in 2000 years back.
11 பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். ஏசாயா 28:11 12 இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல், இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள். ஏசாயா 28:12 If The God wishes Explanation coming soon
நான் இந்த வீடியோ பார்ப்பதற்கு சற்று முன்னரே ஜெபித்தேன். அந்நிய பாஷையில் பேச வேண்டும் என்று..ஆண்டவர் எனக்கு தெள்ள தெளிவாக இந்த வீடியோ மூலம் விளக்கி விட்டார்.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.(நான் அந்நிய பாஷை பற்றி எந்த தேடலும் செய்யவில்லை.) ஆண்டவர் என்னோடு இந்த வீடியோ மூலம் பேசினதை முற்றிலும் உணர முடிகிறது.
நன்றி சகோதரே.🙏
உங்கள். செய்தி உண்மையாகவே எங்கள். இருதயத்தில். கொளுந்துவிட்டு எரிந்தது கர்த்தருடைய. வசனத்திற்கு சரியான விளக்கத்தை. கொடுத்து. எங்கள் மனக்கண்களை திறந்திர்கள் ஜயா நன்றி. நன்றி ஐயா
⭐️⭐️⭐️⭐️⭐️ இந்த video நிறைய பேருக்கு share பண்ணிட்டேன்,உண்மையான சத்தியத்தை தேடி இப்போ கண்டுபிடிச்சிட்டேன்,church of christ ஊழியம் வளர என்னோட support தெரிவித்து கொல்கிறேன்,உண்மையான சத்தியத்தை தெரிவிச்ச உங்களுக்கு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏..........
WELCOME SISTER., GOD BLESS U AND UR FAMILY
Praise the lord. See the comments.
Super
th-cam.com/video/s_maNGT3ldU/w-d-xo.html
சகோதரரே , நீங்கள் சொல்லிய வசனம் சரியானதே ... கர்த்தர் உங்களை ஆசிர்வதித்து உயர்த்துவாராக . கிறிஸ்துவ வாழ்த்துக்கள் , சுகமாயிருப்பீர்களாக ஆமேன்
🙏
தெளிவான விளக்கம் அந்நிய பாஷை குறித்து கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் பிரதர்.
தெளிவான விளக்கத்திற்கு நன்றி சகோதரரே.
அநேக இடங்களில் நானும் இந்த சத்தியத்தை சொல்லி, அநேக வாக்குவாதங்கள் உண்டாயிற்று. நிறைய போதகர்களும் இந்த சத்தியத்தை ஏற்க மறுக்கிறார்கள். தேவன் அவர்கள் எல்லோரையும் இந்த காணொளி மூலமாக அவர்களின் மனக்கண் திறக்கட்டும். சத்தியத்தை அறிகிற அறிவு உண்டாகட்டும் என்று இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன்.
💫இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்திலே... மிக்க நன்றிங்க அண்ணா...🙏🏻
Indha video kuda oru varama ninaikira ippo...sariyana vilakkam❤️u t the crct person to touch bible 🙏... Praise the lord ❤️
அருமையான விளக்கம் அய்யா God bless u
Thank you Bro. இன்றைய மக்களை அந்நிய பாஷை என்ற போதையால் பெந்தேகோஸ்தே சபை மக்கள் நிரப்பி விட்டார்கள்.
மனுஷரை பிரியப்படுத்தாதீர்கள்.🎉
உண்மையை சொன்னதற்கு மிகுந்த நன்றி சார்
தெளிவான விளக்கம் ❤🙏🙏🙏
Kallikuppam lakshmi cster🙏
Brother, நல்ல செய்தி உண்மையாக கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள் நீங்கள் சொல்லுகிற சத்தியத்தை நம்புவார்கள். 👍
Welcome Brother...
@@sounddoctrine more welching JD it ttytttyyuyyiiknnbvcx GT
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக❤
தொடர்ந்து கேட்டு வருகிறேன்..மிக பிரயோஜனம்.
பாவியின் ஜெபத்தை கேட்க மாட்டார் என்பது பரிசேயரின் உபதேசம்..என்பதை கவணத்தில் கொள்ளுங்கள்.
Kindly Read John 9:31. Pavathilirunthu manam thirumbinal ketpar. aanal paavam seithu konde irunthal ketkamattar.
@@sounddoctrine jn 9 :1-41 வரை சம்பவத்தை பாருங்கள்.யார் சொல்லுகிறார்கள் என்று...அதற்கு கர்த்தராகிய இயேசு என்ன சொல்கிறார் என்பதையும் பாருங்கள்.பாவிகளை இரட்சிக்கவே கிறிஸ்து உலகில் வந்தார்..பாவியான ஒருவன் அவரை நோக்கி கூப்பிட்டால் அவர் கேட்பார். இரட்சிக்கப்பட்டு பாவத்தில் தொடர்ந்திருப்பவர்களின் ஜெபத்திற்கே அது தடையாயிருக்கும்.
BIBLE la padiththu KARTHARUKKU Vunmaiyaga erunthal pothum....1000 % TRUE BROTHER
Price the lord glory to God amen hallelujah god bless you glory
Right Doctrine good explanation by Bible Student
Brother Gopinath thank you for spiritual service... Greetings from Mumbai congregation.
Welcome Brother
Praise the lord. Thank u bro.i had more doubt About it but god cleared this through u.
Anniyabasai suvisam solluvatharku ...amen . praise the Lord 🙏
You are totally wrong. Don't teach that tongue is for first century. It is for all centuries. Don't say all are wrong.
Don't play with fire. Don't give wrong interpretations. We see the light of god is absent on your face. My number is 9879371555
அந்நிய பாஷை பெசுகிறவன் அதின் அர்த்தம் சொல்ல வேன்டும் நல்ல விளக்கம்
Welcome
Praise the lord brother
10 உலகத்திலே எத்தனையோவிதமான பாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல.
1 கொரிந்தியர் 14:10
11 ஆயினும், பாஷையின் கருத்தை நான் அறியாமலிருந்தால், பேசுகிறவனுக்கு அந்நியனாயிருப்பேன், பேசுகிறவனும் எனக்கு அந்நியனாயிருப்பான்.
1 கொரிந்தியர் 14:11
Nice message brother....
Welcome...
Awesome explanation brother..❣️👑💯
கடவுள் நம்முள் நிறைந்திருந்தால், அவருக்கு நாம் உண்மையுள்ளவராக இருந்தால், நாம் செய்யவேண்டிய அனைத்தையுமே அவரே நமக்கு உணர்துவார்.
Arumayana vilakkam brother nandraga purinthathu thank you brother.
Bro.... ur preached very nice and useful for me about anniya bhasai... i would like to eager ur massage. one more..i heard gods words clearly...... so thnx.
நீ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு.
2 தீமோத்தேயு 1:13
Thank you brother. This is exactly the same explained by Martin Luther few centuries ago. God bless you for your great passion for God's true word!
Thank you so much for explanation 🙏🙏
சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப் பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.
யாக்கோபு 1:25
Paster naan ippathaan sonthosama irukkean paster enakku inimeal santhegame varaathu anniyabaashaiyai patri tq paster gbu
Welcome brother
Brother which place you are?
very good explanation bro
Preach the word! Be ready in season and out of season. Convince, rebuke, exhort, with all longsuffering and teaching. 2 Timothy 4: 2
Tamil comment panuga brother
Paster iam very joyfully .thanks paster
Paster no preacher sir
@@nishamatrendmakers5547 ohh I see
நல்லதெளிவானவிளக்கம்.
Glory to God through our Lord Jesus Christ 🙏
பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமான பாவம் இம்மையிலும் மறுமையிலும் மண்ணிக்கபடுவதில்லை
பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாக நாங்கள் பேசவில்லை பரிசுத்த ஆவியானவருடைய வார்த்தைகளுக்கு விரோதமாய் நடப்பவர்களை தான் கண்டிக்கிறோம்.
அன்னிய பாஷையை பற்றி நீங்கள் கெடுக்கும் விளக்கம் தவறு. இதை இயேசுவின் பெயரால் துரத்தி ஜெபிக்கிறேன். இயேசுவே உங்களுக்கு இதை வெளிப்படுத்துவாராக ஆமென்.
அந்நிய பாஷை பற்றி தவறாக புரிந்து கொண்டு வேதவசனங்களை அறிந்து கொள்ளாமல் இருக்கும் நீங்கள் மனந்திரும்ப வேண்டும் என்று ஜெபிக்கிறோம்.
2 ஏனெனில் அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
1 கொரிந்தியர் 14:2
அன்னிய பாசை என்பது 2 விதமான பாசையை சொல்கிறது
1 தேவனுடன் பேசுகிற பாசை அதை எவனும் அறியமாட்டான் தேவன் மட்டும் புரிந்து கொள்வார் அது அவனுக்கு மட்டும் பத்திவிருத்தி உண்டாக்கும் .இங்கு அன்னிய பாசையும் தீர்கதரிசனமும் தேவன் கொடுத்த வரம்.இதை ஒருவனும் தடை பண்ணலாகாது.
2 அடுத்த அன்னிய பாசை ( மொழி) இதை தெரிந்த மொழியானவர்கள் ஒவ்வொருதராக வியாகியானம் பண்ணலாம்.இது சபைக்கு பக்திவிருத்தி உண்டாக்கும்.ங
Dear friend kindly watch th-cam.com/video/Ee72qvV3qpk/w-d-xo.html
Sema point... pastor..... vera leval ultimate.....
Thank u Jesus has revealed through u Pastor about Annyabashai 🙏
100% yes praise the Lord brother
உண்மையான வார்த்தை ஐயா
Pastor superb Answer !
ஆமாம் சார் எனக்கே அப்படியான அனுபவத்தை பார்த்தேன் குதித்து குதித்து கீழலே விழுங்கிறார்கள் கடவுளை வணங்கக்கூடியவர்கள் அமைதியாகவும் இரட்சிக்கப்பட்ட மக்களும் மிகவும் வேதனைப்படுகிறார்கள் சார்
Thank you,👍
Praise the Lord Jesus.🌺
Very good
Correct answer
Thank you brother, it is true... good explanation
பிரதர் சூப்பர் விளக்கம் நன்றி
Super Bro
Thank you Brother
Welcome Sister
Super pastor
Thank u But Don't Call Me Pastor. Call me "Brother" - Thank u - May God Bless u and Your Family
Speaking in tongues is a gift from God. Yes there should be discipline according to Bible
Fantastic explanation Brother.....you are 100% correct
Welcome "Glory to God through our Lord Jesus Christ.
Share the message to everyone to Know the Truth. Thank u
Bro.நீங்கள் பைபிளை சரியாக படிக்கவில்லை. படிக்கவும். அந்நியபாஷை வரத்தைப்பெற்றுக்கொள்ள விரும்புங்கள்.god bless u.
@@darwinkeys4879 We studied Bible only. Not for the story and imagination. Did u read the rules of speaking other tongue in the bible. What will u say about 1st corinthians 14:26-28?.
Very clear speech
🙏
🙏
Super thanks 👏👏👏👏👏👏👏
Super
Super paster .Jesus bless you.
These were more noble than those in Thessalonica, in that they received the word with all readiness of mind, and searched the scriptures daily. Acts 17:11
விறதர் இந்த தேவசெய்தியை கொடுத்ததிற்காக நன்றி, எவ்வளவு உண்மையிது, இன்று அனேகருடைய மனக்கண்கள் குருடாகயிருக்கிறது.
Kuzappaththai undu pandinga Jesus kku kanakku kodukka vendum
Kuzhappam thelivadaiya thaan intha seithi
Super pastor good message
Welcome
Excellent brother.
Thank you Lord
Amen
Praise the Lord
Amen 🙏🙏🙏🙏🙏🙏 amen 💖💖💖 I
Sir In video adding pictures in related topics sir other vices fell like lengthy sir. Preach messages 30 min before sir like this doing many more people interested to watching more sir. All the best for preaching and you r doing great job sir keep going
Thank you.....
Planning to give short messages also
Welcome sir
Like related picture add Panuga sir neega solu pothu car soneegana car picture poduga maximum picture vadam minimum nega solara podu 3or4 picture in a one video like a story because all are like small change sir your great sir today's message best 👍💯super and picture more people are watch sir we all are watching always but other church members also watching sir that members come to true church sir how will Conway the message like adding pic
Sorry sir ethu yenoda Thani Pata karuthu sir sorry😔
Super pastor romba theliwa purinjadu
1 அன்பை நாடுங்கள். ஞானவரங்களையும் விரும்புங்கள். விஷேசமாய்த் தீர்க்கதரிசனவரத்தை விரும்புங்கள்.
1 கொரிந்தியர் 14:1
2 ஏனெனில் அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
1 கொரிந்தியர் 14:2
3 தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ மனுஷருக்குப்பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான்.
1 கொரிந்தியர் 14:3
12 நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்.
1 கொரிந்தியர் 14:12
15 இப்படியிருக்க, செய்யவேண்டுவதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம்பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம்பண்ணுவேன். நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்.
1 கொரிந்தியர் 14:15
19 அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்.
1 கொரிந்தியர் 14:19
21 மறுபாஷைக்காரராலும், மறுஉதடுகளாலும் இந்த ஐனங்களிடத்தில் பேசுவேன். ஆகிலும் அவர்கள் எனக்கு செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிதே.
1 கொரிந்தியர் 14:21
22 அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது. தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது.
1 கொரிந்தியர் 14:22
28 அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்.
1 கொரிந்தியர் 14:28
33 தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார், பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது.
1 கொரிந்தியர் 14:33
39 இப்படியிருக்க, சகோதரரே, தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள், அந்நிய பாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள்.
1 கொரிந்தியர் 14:39
40 சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது.
1 கொரிந்தியர் 14:40
.
.
.
.
Here Paul nowhere said anything to stop speaking in tongue, but to interpret or desire to tell prophesy..
.
5 நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன். ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன். ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்.
1 கொரிந்தியர் 14:5
.
.
.
See also, we don't know what to ask in prayer...
.26 அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
ரோமர் 8:26
27 ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்.
ரோமர் 8:27
Well Understanding brother, only who those speak in tongues for hours really can understand that it is the language helps us to come out from Fleshly characters... Those who think Speaking in tongues is a gift it means they are mistaking.. as per Romans 8:26 Holy spirit intercedes us in our weaknesses that's the reason we need to speak in tongues...
Clear and correct explanation
39 இப்படியிருக்க, சகோதரரே, தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள், அந்நிய பாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள்.
1 கொரிந்தியர் 14:39
9 அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித் தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே.
1 கொரிந்தியர் 14:9
10 உலகத்திலே எத்தனையோவிதமான பாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல.
1 கொரிந்தியர் 14:10
11 ஆயினும், பாஷையின் கருத்தை நான் அறியாமலிருந்தால், பேசுகிறவனுக்கு அந்நியனாயிருப்பேன், பேசுகிறவனும் எனக்கு அந்நியனாயிருப்பான்.
1 கொரிந்தியர் 14:11
12 நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்.
1 கொரிந்தியர் 14:12
Anna super na 👌god bless you
Welcome
Superb brother.. 100% true... God bless you
Thank you sister
Kindly Share the message
Super brother .....Good job 👍
இன்றைய சபைகளுக்கு உரைக்கும் படி சரியாக சொன்னீர்கள்
it is very useful for me and one more request plzz explain about prophet and prophecies
Sure Brother. Very soon
Nice msg bro
Welcome brother
Amen
I like ur explaination brother
Super sir
Welcome yabesh
Brother you correct god bless you
Welcome brother
Rom 14:23 ஒருவன் சமுசயப்படுகிறவனாய்ப் புசித்தால், அவன் விசுவாசமில்லாமல் புசிக்கிறபடியினால், ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுகிறான். விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே.
விசுவாசத்தினால் வராத யாவும் பாவம் ஆனால் அந்த விசுவாசம் தேவனுடைய வசனத்தினாலே வரவேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்
ஆராய்ந்து பாருங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இதை உங்களுக்கு வெளிப்படுத்துவார். ஆமென்
Please read and obey jesus words
Ok Bro Amen. Tounges is true. Jesus speak to you. Praise the Lord
@@dynisiousframe Jesus is speaking through his verses. That's why I say kindly read the Bible. Thank you
Uncle put this video as English it is very useful for others
Sure
Nan ahndawarai rombawe necikiren
Pastor nan ratchikapattu 12 years innum anniyabasai waralla pastor nan romba worry panninen
Don't worry. Read the bible and hear the word of christ
👌
True . Those who are in AOG , Pentecostal and charismatic churches pls find the truth . This churches teach you the wrong teachings which is not in the Bible. Go to the real church before it's too late .
Thank u brother
Clear explanation
Welcome Sister. KIndly Watch other Message also. Thank u
Thank god
அந்நிய பாஷை th-cam.com/video/s_maNGT3ldU/w-d-xo.html
Is there any church in madurai
Kindly message me 98405 25303
Paster anniya pasia therithutu pesunkka Yesu sikkaram varuvar( nayam visarippar)
கண்டிப்பாக, அவர் வசனத்தை கொண்டு.
th-cam.com/video/UyzifmeMxIg/w-d-xo.html
Anniya Bashai part -2
yes
super true true true
👏👏👏👏👏👏👏👏
Brother, I have a question, Do you speak other Tongue? Have you received anointing? Please comment
Good message. When there is no tounges in traditional churches how it can be outside.So many forces are available in the universe one should not take everything as from Holy Spirit. To day gifts of Holy Spirit are not being given to us as like in 2000 years back.
Welcome Brother
Pas.நீங்கள் நவமான பாஷை பேசுகிற அனுபவத்தை பெறவில்லை என்பதற்காக அது இல்லையென்று போதிப்பது தவறு.
Kindly read the rules of other tongue 1 corinthians 14 26-29
@@sounddoctrine அப்19:2-6,மாற்16:17,1கொரி14:39.
1 கொரிந்தியர் 14 : 39
இப்படியிருக்க சகோதரரே தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள், அந்நிய பாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள்.....Antha vasanathuku meaning sollunga
Intha padatha sariya orumurai kavaninga ithil pathil ullathu
K pastor.... anniya baashai antha nootraandulae mudinchi pochinu soldreenga... But yesappa appo thaana Laasaru va uyiroda yezhupunaru anega arputham adhisayam senjaru.... atha namba ippovum visvasikkirom la namburom la
@@swathi1598 Aama Visuvasikirom. Adhukaprm, Andha Varangal, Disciples ku Koduthaaru. Disciples Yar Mela Kai Vaikirangalo Avargaluku Andha Varam KodukaPattadhu.
Ipo Disciples m Illa, Avanga Yar mela Kai Vechangalo Avangalum illa. So Mulumaiyana Puthiya Yerpaadu Sattam Vandhathum, Andha Varangal Avargalodu Mudinthu Ponadhu.
👍👋🙏🙏🙏🙏💯
TH-cam
யில் நாடி ஜோதிடர் பாபு பேசும் பாஷை என்னது.
Nice
Bro. Please explain Isaiah 28:11,12.
11 பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார்.
ஏசாயா 28:11
12 இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல், இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள்.
ஏசாயா 28:12
If The God wishes
Explanation coming soon
இது நடந்தது ஒரேயொரு முறை மட்டுமே ஐயா.
Acts 11: 15,16
It is not doctrine. It is a sound doctrine
25 dislikes from 1 John 4:3
@Ranjith Iman thappila itha unmai
Poinu solravanga itha nirubika mudiyumaa