Nizhalgal Tamil Movie Songs | Poongathavae Video Song | Nizhalgal Ravi | Raadhu | Ilayaraja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 มิ.ย. 2017
  • Poongathave Video Song from Nizhalgal Tamil Movie exclusively on Pyramid Glitz Music. Nizhalgal Tamil Movie ft. Nizhalgal Ravi, Chandrasekhar, Raadhu and Rajasekar in lead roles. Directed by Bharathiraja, Music composed by Ilayaraja, Produced by P Jayarajaa, SP Sigamani under the banner Manoj Creations. For more superhit songs of Ilayaraja, subscribe to Pyramid Glitz Music.
    Full Details:
    Song: Poongathave
    Singers: Deepan Chakravarthy, Uma Ramanan
    Music: Ilayaraja
    Lyrics: Gangai Amaran
    Director: Bharathiraja
    Release Date: 6 November 1980
    Nizhalgal also stars Suvitha, Manivannan, Janagaraj, KK Soundar, Kaja Sheriff and PRS Ramasamy among others.
    Click here to watch:
    Nadodi Thendral Tamil Movie Songs - bit.ly/2tbfVlC
    Kattabomman Tamil Movie Songs - bit.ly/2sMEt1D
    Mugavaree Tamil Movie Songs - bit.ly/2t1yokT
    Raasi Tamil Movie Video Songs - bit.ly/2sYHO05
    Thiruvilaiyaadal Aarambam Video Songs - bit.ly/2tMssIP
    For more tamil Songs:
    Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
    Like us on Facebook: / pyramidglitzmusic
    Follow us on Twitter: / pyramidglitz
  • เพลง

ความคิดเห็น • 228

  • @ilaiyaraja3395
    @ilaiyaraja3395 4 หลายเดือนก่อน +90

    2024 யாரெல்லாம் இந்த பாடல் கேட்கிறீர்கள் ❤❤❤

    • @baskarbush1654
      @baskarbush1654 2 หลายเดือนก่อน +1

      I enjoy the song till today

    • @rajilarajila425
      @rajilarajila425 2 หลายเดือนก่อน +2

      🙋🙋🙋

    • @Kesavan.1965
      @Kesavan.1965 หลายเดือนก่อน +1

      Yes I

    • @UyarthiruSolar
      @UyarthiruSolar 29 วันที่ผ่านมา

      Today death singer Uma Ramanan

  • @Kulanthairajmedia79
    @Kulanthairajmedia79 4 ปีที่แล้ว +282

    இப்ப கூட இந்த பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள்.??

    • @avinash3512
      @avinash3512 3 ปีที่แล้ว +3

      Evergreen bro

    • @Kulanthairajmedia79
      @Kulanthairajmedia79 3 ปีที่แล้ว

      @@avinash3512 good luck 👍

    • @premselvam3757
      @premselvam3757 ปีที่แล้ว +1

      2022

    • @mohammedhussain2549
      @mohammedhussain2549 ปีที่แล้ว

      2023

    • @ramdoha1979
      @ramdoha1979 ปีที่แล้ว +1

      அந்த நாள் இனிய நாள்
      திரும்ப கிடைக்குமா அந்த 80 வாழ்க்கை 😘

  • @user-zx4dc9jz6f
    @user-zx4dc9jz6f 29 วันที่ผ่านมา +29

    இந்த பாடலை பாடிய உமா ரமணன் ரெஸ்ட் இன் பிளேஸ் ஜஸ்ட் now😭

  • @balamuruganpalaniandi1051
    @balamuruganpalaniandi1051 หลายเดือนก่อน +24

    திருமதி உமா ரமணன் அவர்கள் மறைந்தாலும் அவர்களின் காந்தக்குரல் என்றென்றும் நம் காதில் ஒலித்து கொண்டே இருக்கும்

    • @sampathkumar3018
      @sampathkumar3018 25 วันที่ผ่านมา +2

      அருமையான குரல்.

  • @vsksnathanvsksnathan2901
    @vsksnathanvsksnathan2901 26 วันที่ผ่านมา +17

    2024 ல கூட இந்த பாடலை கேட்கவில்லை ரசிக்கிறேன் 50 தடவைக்கு மேல் ❤❤❤

  • @Iyengarandsons
    @Iyengarandsons หลายเดือนก่อน +26

    Anyone here in 2024 to pay respect to Raja sir?

    • @morningglory4593
      @morningglory4593 29 วันที่ผ่านมา +1

      Why? Did he die that we should pay respects?

    • @cellpark1
      @cellpark1 28 วันที่ผ่านมา +2

      Hi

    • @mohan1771
      @mohan1771 8 วันที่ผ่านมา

      ​@@morningglory4593போய் ஊம்புடா...

    • @abdulasha931
      @abdulasha931 วันที่ผ่านมา

      Only copyright pay to raja sir

  • @sudharsanrohith8476
    @sudharsanrohith8476 28 วันที่ผ่านมา +7

    2024 illa 2024 ku aparam kuda indha song keppan

  • @kingmanramki506
    @kingmanramki506 4 หลายเดือนก่อน +26

    எனக்கு எல்லா காலத்து பாட்டும் இசையும் பிடிக்கும் ஆனால் அதில் பல கேட்கும் போது மட்டுமே.. இப்படியான பாட்டுகள் மட்டுமே நீங்க நெஞ்சில் மீண்டும் மீண்டும் கேட்க துடிக்கும் எப்போதும் 😊❤️.. உண்மையில் இப்படியான பாட்டுகளை தந்தவர் மிகப்பெரும் ஞாணி தான் 😄🙏.

    • @SKM-jv4lp
      @SKM-jv4lp 13 วันที่ผ่านมา

      ஞானி!

  • @rsrirsridharan7307
    @rsrirsridharan7307 29 วันที่ผ่านมา +10

    Just now.
    Great singar mrs uma ramanan

  • @renu347
    @renu347 29 วันที่ผ่านมา +11

    Just came after Uma Ramanan Mam death news😞 R.I.P Mam

  • @venkatraman7076
    @venkatraman7076 3 หลายเดือนก่อน +20

    11-02-2024 இப்போதும் அருமை தான் இந்த பாடல்.❤❤

  • @SenthilKumar-cw4ci
    @SenthilKumar-cw4ci ปีที่แล้ว +40

    தீபன் சக்ரவர்த்தி உமா ரமணன் இவர்களின் ஹம்மிங் மிகப்பெரிய ஹைலைட் மற்றும் வரிகளும் குரலும் காந்தமாய் இழுக்கும்

  • @esakkimuthu4643
    @esakkimuthu4643 หลายเดือนก่อน +6

    மறக்க முடியாத வயலின் இசை இசை ஞானிக்கு நிகர் யாரும் கிடையாது

  • @selvams2195
    @selvams2195 หลายเดือนก่อน +4

    நாம் கொண்டாட வேண்டிய பாடலாசிரியர்களில் ஒருவர் கங்கை அமரனும் ஒருவர்....
    இந்த அருமையான வரிகளுக்கு சொந்தக்காரர்...

  • @jayadeva68
    @jayadeva68 4 ปีที่แล้ว +43

    பூங்கதவே தாழ் திறவாய்...
    பூங்கதவே தாழ் திறவாய்...
    பூவாய்... பெண் பாவாய்...
    பொன் மாலை சூடிடும் பூவாய்...
    பெண் பாவாய்...
    பூங்கதவே தாழ் திறவாய்...
    நீரோட்டம்... போலோடும்...
    ஆசைக் கனவுகள் ஊர்கோலம்...
    ஆஹா... ஹா... ஆனந்தம்...
    ஆடும் நினைவுகள் பூவாரம்...
    காதல் தெய்வம் தான் வாழ்த்தும்...
    காதலில் ஊறிய ராகம்...
    பூங்கதவே தாழ் திறவாய்...
    பூவாய்... பெண் பாவாய்...
    பொன் மாலை சூடிடும் பூவாய்...
    பெண் பாவாய்...
    திருத்தேகம்... எனக்காகும்...
    தேனில் நனைந்தது என் உள்ளம்...
    பொன் நாதம்... பூவாழை...
    ஆடும் தோரணம் எங்கெங்கும்...
    மாலை சூடும் அந்நேரம்...
    மங்கள வாழ்த்தொலி கீதம்...
    பூங்கதவே தாழ் திறவாய்...
    பூங்கதவே தாழ் திறவாய்...
    பூவாய்... பெண் பாவாய்...
    பொன் மாலை சூடிடும் பூவாய்... ம் ம்...
    பெண் பாவாய்... ம் ம்...
    ம் ம்... ம் ம்.. ம் ம்... ம் ம்.. ம் ம்... ம் ம்..

    • @user-sn4ey3xn3h
      @user-sn4ey3xn3h 3 ปีที่แล้ว +2

      பொன்னாரம் இல்லை.. பொன் நாதம்..

    • @itanand05
      @itanand05 2 ปีที่แล้ว

      Super bro 😍

    • @srajkumar100
      @srajkumar100 2 ปีที่แล้ว

      யார் கவிஞர்?

    • @mohan1771
      @mohan1771 10 หลายเดือนก่อน +2

      ​@@srajkumar100கங்கை அமரன்

    • @kmsyedali9218
      @kmsyedali9218 5 หลายเดือนก่อน

      பூ

  • @sivakumarc6166
    @sivakumarc6166 2 หลายเดือนก่อน +8

    இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா

  • @neelakandan3606
    @neelakandan3606 9 วันที่ผ่านมา

    இது போன்ற இனிய பாடல்களை இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஜிட்டல் இசையாக மாற்றினால் நன்றாக இருக்கும்

  • @priyavickram6336
    @priyavickram6336 3 หลายเดือนก่อน +12

    I am 95 born, I don't why I am addicted to this song. Hearing in repeat mode

    • @nasimabanu2808
      @nasimabanu2808 หลายเดือนก่อน +1

      Me also❤

    • @saravanands4454
      @saravanands4454 29 วันที่ผ่านมา +1

      Just because of Ilaiyaraja sir ❤❤❤

    • @akramj4813
      @akramj4813 2 วันที่ผ่านมา +1

      Same yaa

  • @saravanankangatharan2568
    @saravanankangatharan2568 หลายเดือนก่อน +6

    RIP uma ramanan 😢🥹😭😭💔💔💔.

  • @WildCard23917
    @WildCard23917 3 หลายเดือนก่อน +4

    Those who got to hear this song are truly blessed!

  • @rajasekhar.p565
    @rajasekhar.p565 2 วันที่ผ่านมา

    What ever Happens to the World..but Maestro Rajaaa Always will be with Us ...Rajaaa,Raga Devan,Isainani,Maestro DR,What else yo say ❤❤❤❤❤2024/05/28 from 3M BANGALORE

  • @s.ashmitha2572
    @s.ashmitha2572 7 หลายเดือนก่อน +16

    எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிப்பு இல்லை

  • @desamuthu7979
    @desamuthu7979 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤ பூங்கதவே பாடல் என்ன படம் எனக்கு தெரியல நிலக்கல் ரவி சார் நடித்த அந்தப் பாடல் பல நூறு முறை கேட்டாலும் சலிக்காத சாங்ஸ் வீடியோவும் கேட்டிருக்கேன் ஆடியோவும் கேட்டிருக்கேன் அற்புதமான சாங்ஸ் நிலக்கல் ரவி சாருக்கும் அந்தம்மா ஹீரோயினுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்

    • @nadapuvee937
      @nadapuvee937 หลายเดือนก่อน

      படத்தோட பெயர் "நிழல்கள்"....நீங்கள் "நிலக்கல்" என்று தப்பாக எழுதியுளீர்கள் ...இந்த படத்தில் முதன் முதலாக நடித்தபடியால் தான் ரவி "நிழல்கள் ரவி " என்கிற அடைமொழியுடன் அழைக்கப்டுகிறார் !!!!!

  • @light5444
    @light5444 หลายเดือนก่อน +3

    Art really makes the artist Immortal. Raja is immortal

  • @bkkumar3733
    @bkkumar3733 หลายเดือนก่อน +4

    After seeing his recent interview with Rajes sir.

  • @hamzaameen3100
    @hamzaameen3100 หลายเดือนก่อน +3

    RIP UMA RAMANAN 😢

  • @coolfresh8760
    @coolfresh8760 4 ปีที่แล้ว +18

    பாடல் வரிகள் அருமை மற்றும் இசை பாடலை
    மேருகேற்றியுள்ளது

  • @user-qq7fy9np9m
    @user-qq7fy9np9m 16 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤niiiiiirotam.........

  • @selamparasanc8942
    @selamparasanc8942 6 หลายเดือนก่อน +8

    அழகான பாட்டு❤❤🎉🎉

  • @sasidharankunga9023
    @sasidharankunga9023 29 วันที่ผ่านมา +2

    RIP UMARAMANAN AMMA

  • @sellaiahsatkunarasa6617
    @sellaiahsatkunarasa6617 8 วันที่ผ่านมา

    அருமையான பாடல்

  • @lidiyamanikarniga7955
    @lidiyamanikarniga7955 หลายเดือนก่อน +1

    Enakku pidichcha song ❤ music ❤

    • @roshfrost25
      @roshfrost25 29 วันที่ผ่านมา

      Rest in peace UMA 🙏🏾 MADAM

  • @drramakrishnansundaramkalp6070
    @drramakrishnansundaramkalp6070 หลายเดือนก่อน +1

    தமிழ் பாட்டில் #பூங்கதவை_தாழ்திறந்தவர்
    #உமாரமணன்_காலமானார் #ॐ_சாந்தி

  • @redsking722
    @redsking722 3 หลายเดือนก่อน +2

    Raja sir amazing music 👏👏🎊🎉

  • @sivasubramanian3247
    @sivasubramanian3247 29 วันที่ผ่านมา +2

    Rip umaramana madam

  • @shanthishankaran7287
    @shanthishankaran7287 6 ปีที่แล้ว +15

    Got drenched in Mayamalavagaulai in Isainjani Ilayarajas composition. Beautiful rendition of the song. I am short of words to explain my feelings. Wow !!!

  • @nvvijayalatchmy868
    @nvvijayalatchmy868 15 วันที่ผ่านมา

    Love this song❤❤❤

  • @ajasahmed8410
    @ajasahmed8410 11 วันที่ผ่านมา

    சூப்பர்

  • @skanth5763
    @skanth5763 หลายเดือนก่อน +4

    Ivar interview pathutu nera Inga than varen😂😂😂

    • @Me-nk5ic
      @Me-nk5ic หลายเดือนก่อน +2

      me also

    • @GunaSekaran-kz8ix
      @GunaSekaran-kz8ix 29 วันที่ผ่านมา +1

      Same 🤏pinch

  • @philiptm1243
    @philiptm1243 3 ปีที่แล้ว +12

    Touch of Ilayaraja Sir..Vocal n Instrumental..harmony Superb..🎉🍒🍒👍

  • @kavithaganesan8680
    @kavithaganesan8680 7 หลายเดือนก่อน +5

    இந்த பாடல் வரிகள் எல்லா ம் அருமையாக இருக்கும் எப்பொழுதும் கேட்க லாம் நன்றி 🌼🌷🌻🌞🌼🌼

  • @varshakiruba5459
    @varshakiruba5459 3 หลายเดือนก่อน +1

    All time best Raja sir

  • @varman001
    @varman001 หลายเดือนก่อน +1

    இது மணிவண்ணனின் படைப்பு! பாரதிராஜா தன் பெயரை போட்டுகொண்டார்!

  • @muthukumarasamy2461
    @muthukumarasamy2461 2 หลายเดือนก่อน +1

    High Glass Melody ♥️🥰🌹❤️👌... 😍

  • @GiriGiri-mw7wh
    @GiriGiri-mw7wh ปีที่แล้ว +6

    இந்த பாடலுக்கெல்லாம் முடிவே கிடையாது

    • @mohan1771
      @mohan1771 7 หลายเดือนก่อน +1

      Yes no expiry

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan1011 3 หลายเดือนก่อน +2

    ❤ evergreen melodies

  • @TeaCooooo
    @TeaCooooo 5 หลายเดือนก่อน +5

    My favourite song ❤

  • @sachinpatel3088
    @sachinpatel3088 หลายเดือนก่อน

    Beautiful cinematography beautiful lyrics melodious music just wow ❤️

  • @baskarbush1654
    @baskarbush1654 2 หลายเดือนก่อน +1

    Evergreen song

  • @srangarajan8452
    @srangarajan8452 29 วันที่ผ่านมา +1

    I think Vaali wrote lyrics for it (remember hearing it in his interview). Pls verify and correct it. thanks

  • @parantharamimani8198
    @parantharamimani8198 28 วันที่ผ่านมา

    Great voice. Umaji OmShanti

  • @eniyasanjeev5128
    @eniyasanjeev5128 หลายเดือนก่อน +1

    Raja music amazing

  • @sirajbinmeeran4933
    @sirajbinmeeran4933 8 หลายเดือนก่อน +7

    2023 sep 12 ல யாரெல்லாம் இத கேட்டுட்டு இருக்கீங்க

  • @ranganathanmuralidharan7650
    @ranganathanmuralidharan7650 29 วันที่ผ่านมา +1

    Uma Ramanan - may her soul rest in peace

  • @anbarasuanbu2899
    @anbarasuanbu2899 8 หลายเดือนก่อน +3

    இந்த படம் வரும்போது என் வயது மூன்றுதான் இருந்தாலும் இனிமையான பாடல்

  • @manoharannallasamy
    @manoharannallasamy 29 วันที่ผ่านมา +1

    zRIP TO UMA RAMANAN..

  • @manoanu-jr3cz
    @manoanu-jr3cz 3 หลายเดือนก่อน

    மிக அருமையான பாடல்.. 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @mryuva2528
    @mryuva2528 หลายเดือนก่อน

    Just feel the opening music a real legend

  • @ShaikArif5593
    @ShaikArif5593 4 ปีที่แล้ว +7

    What a music great music that is raja sir music

  • @JaseekaRawr
    @JaseekaRawr 3 ปีที่แล้ว +16

    Woke up this morning thinking about this song. One of my top favorites. So beautiful. Thank you for the HD graphics!
    ...If you could add English subtitles, that would be incredible. :D

  • @MdSaiful-ks8hp
    @MdSaiful-ks8hp หลายเดือนก่อน

    old is gold❤❤❤❤❤❤❤

  • @user-sn5kp5sd3x
    @user-sn5kp5sd3x หลายเดือนก่อน +1

    Enna arumaiyana melodis ulla paaddu anna

  • @rajans7365
    @rajans7365 8 หลายเดือนก่อน +4

    Beautiful voice

  • @sivachandran4185
    @sivachandran4185 หลายเดือนก่อน

    Rajesh sir kuda interview la Ravi பேட்டி கொடுத்த பிறகு பார்க்க வந்தேன்

  • @rathnakumark4870
    @rathnakumark4870 2 หลายเดือนก่อน

    My Favorite Song ❤🎉

  • @arumugam8109
    @arumugam8109 9 หลายเดือนก่อน +2

    அழகான😍💓 பாட்டு👌💯🌹

  • @hemamalini9793
    @hemamalini9793 29 วันที่ผ่านมา

    ராஜா சார் இசை தான் எப்படி போதை தருகிறது அப்பப்பா

  • @marimuthu-wo1yv
    @marimuthu-wo1yv หลายเดือนก่อน

    I like this song

  • @rangaraatinam8781
    @rangaraatinam8781 3 ปีที่แล้ว +5

    Ilayaraja is a god

    • @user-qb1bg7cy6u
      @user-qb1bg7cy6u ปีที่แล้ว

      Nalla music potu irrukaru sollu. athu eanna god. Ilaiya rajava thalaikanam vullavar

  • @kumarbabu6956
    @kumarbabu6956 หลายเดือนก่อน

    நான் வேற லெவல்

  • @BalathineshKumar
    @BalathineshKumar 6 หลายเดือนก่อน +2

    Intha pattukku adid😍😍😍

  • @Isai_magan
    @Isai_magan 4 หลายเดือนก่อน +2

    Flute work ❤

  • @balasubramanian1941
    @balasubramanian1941 21 วันที่ผ่านมา

    🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @raviappadorai1673
    @raviappadorai1673 3 หลายเดือนก่อน

    Super hit songs 🎉

  • @LoveBharath
    @LoveBharath 10 หลายเดือนก่อน +2

    ❤❤Pure RAJA MAGIC❤❤ a movie which h became hit mainly for its songs❤❤

  • @selva752
    @selva752 7 ปีที่แล้ว +5

    lovely song......

  • @WinmaniEditz
    @WinmaniEditz 29 วันที่ผ่านมา

    Rip uma ramanan madam

  • @josephtoshiba
    @josephtoshiba 28 วันที่ผ่านมา

    Yes

  • @VijaykumarVijaykumar-zd4md
    @VijaykumarVijaykumar-zd4md 3 ปีที่แล้ว +2

    Sir unga isai romba super

  • @abhichichu1
    @abhichichu1 29 วันที่ผ่านมา

    RIP UMA RAMANAN

  • @seenaseena2009
    @seenaseena2009 3 ปีที่แล้ว +3

    Supper hit song

  • @keerthieswaran886
    @keerthieswaran886 9 หลายเดือนก่อน +2

    80's favourite song

  • @yuvaranis.k1387
    @yuvaranis.k1387 8 หลายเดือนก่อน +1

    Such a lovely song..I like most❤

  • @Isai_magan
    @Isai_magan 4 หลายเดือนก่อน +1

    Unarchi ezhundhu nirkiradhu indha paadal ❤😢

  • @rameshacme7387
    @rameshacme7387 หลายเดือนก่อน

    ❤️❤️❤️

  • @user-cp3wy1le3w
    @user-cp3wy1le3w 5 หลายเดือนก่อน +2

    எனக்குமிகவும்பிடித்தபாடல்

  • @karthik9338
    @karthik9338 หลายเดือนก่อน

    2024 ஏப்ரல் 14

  • @rajreddy2684
    @rajreddy2684 หลายเดือนก่อน

  • @ashikali7125
    @ashikali7125 2 ปีที่แล้ว

    Awsome song. and Deepan Chakkrawarthi And Uma Ramanan medom Exlant voice....

  • @nandhakumar8699
    @nandhakumar8699 ปีที่แล้ว +2

    Ever green song

  • @R.SindhuLogu
    @R.SindhuLogu 3 หลายเดือนก่อน +1

    04/02/2024🎉

  • @user-qd4de4fu6b
    @user-qd4de4fu6b 2 หลายเดือนก่อน

    ❤🎉

  • @maheshwarim6615
    @maheshwarim6615 3 หลายเดือนก่อน +2

    பாட்டின் ஆரம்பம் வரிகள் வரும் போது தம்பி கை நிறய பூக்களை அள்ளி அந்த பெண் மேல் போட்டு வரிகளை பாடுங்கள் அப்படி ஒரு விடியோ போடுறாங்க தம்பி வாழ்த்துக்கள்

  • @rithin1618
    @rithin1618 5 หลายเดือนก่อน +1

    Nice song

  • @binkyjeya6722
    @binkyjeya6722 3 ปีที่แล้ว +1

    My Fav Song

  • @sadeeshkumarchandran4757
    @sadeeshkumarchandran4757 10 หลายเดือนก่อน +4

    Who came here after watched start music show

  • @spirit2154
    @spirit2154 8 หลายเดือนก่อน +3

    I donno how people love ARR music, after they are used to Ilairaja music

    • @iyeraishu1
      @iyeraishu1 2 หลายเดือนก่อน

      same question raja s song is like wine ita tastes great when getting old..

    • @spirit2154
      @spirit2154 2 หลายเดือนก่อน

      @@iyeraishu1 ok

  • @dhinakaranr146
    @dhinakaranr146 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @SamCharlin
    @SamCharlin 2 หลายเดือนก่อน

    Super song😅

  • @rashademon666
    @rashademon666 5 ปีที่แล้ว +6

    Nice song and Beautiful actress.
    I am not a tamilian.
    Came to know her name from description.
    Know only 2 movies of her.
    One Nizhalgal and other a malayalam movie with Rahman.
    Any of you have any idea about her ?
    Is she still alive ?

    • @isaiyarasanisaimoorthy4817
      @isaiyarasanisaimoorthy4817 4 ปีที่แล้ว

      HI BROTHER ACTOR NAME IS NIZHALGAL RAVI SHE IS ALIVE

    • @rajeevpr4159
      @rajeevpr4159 2 ปีที่แล้ว +1

      His name raadhu. In California

    • @rajeevpr4159
      @rajeevpr4159 2 ปีที่แล้ว +1

      Kadattenaden ambady and enn nadhente nimmi filim

    • @Tee3Wins
      @Tee3Wins 23 วันที่ผ่านมา +1

      She is in bay area, california.. teaching Bharatanatiyam.. she also acted in oruvar vaalum alayam

    • @rashademon666
      @rashademon666 23 วันที่ผ่านมา

      @@Tee3Wins Thank you for the info