Super sister... Indha video pathadhala pudhusa stove vaangaravanga ellarukkum useful a irukkum... Ennaneenna pathu vaangalam epdi vangalam nu idea kedachadhu.. namakku pudicha Madhiri namaku epdi comfort a iruko apdi pathu vaangina nalla irukum.. gas stove ellame super a iruku... Mixie ellame super .. design design a azhaga iruku sister.....
மிகவும் எதார்த்தமான உண்மையான வார்த்தைகள். நாம தான் புழங்கப் போகிறோம் இதில் மற்றவர்களின் ஆலோசனை தேவையே இல்லை. அப்படி தான் நாங்கள் பிரிட்ஜ் வாங்கப் போகும் போது எங்கள் மகள் ஆசைப் பட்டால் என்று Hair brand fridge வாங்கினோம்.கருப்பு கலர் வேறு. என்னமோ எனக்கு அந்த பிரிட்ஜ் பிடிக்கவே இல்லை.மகள் ஆசைப் பட்டால் என்று வாங்கி விட்டேன். ஒரு நாளும் அந்த பிர்ட்ஜ் யை என் மகள் தொடக்கூட இல்லை. இரவில் தண்ணீர் குடிக்கலாம் என்று கிச்சனுக்கு வந்தால் அந்த கருப்பு கலர் பிரிட்ஜ் பேய் மாதிரி இருக்கிறது இருட்டில். அதற்கு பிடி இல்லாததால் திறக்கும் இடத்தில் அழுக்கு அப்படி யே படிகிறது. இட்லி மாவு தயிர் போன்றவை சீக்கிரம் புளித்துப் போகிறது. பிரீசர் புதுமை பன்னுகிறோம் என்று கீழே பெரியதாக வைத்துள்ளார்கள்.அவ்வளவு பெரிய பிரீசர் தேவை இல்லை. வாங்கி வந்த பதினைந்து நாட்களுக்குள் ரிப்பேர் ஆகிவிட்டது. வாங்கும் போதே சொன்னேன் இந்த பிரான்ட் வேண்டாம் என்று என் கணவரும் மகளும் நன்றாக இருக்கும் என்றார் கள். அவர்கள் ஒன்றும் அதை பயன் படுத்துவதில்லை. நான் தான் தினமும் எரிச்சலுடன் அந்த பிரிட்ஜ் பயன் படுத்துகிறேன்.இதற்கு முதலில் Whirlpool fridge வைத்திருந்தோம் பதினைந்து வருடங்கள் உழைத்தது. இது வாங்ஙியதிலிருந்து கடுப்பேற்றுகிறது. இனி சமையலறை சம்பந்தமானது எனக்கானது எதுவானாலும் என் இஷ்டத்துக்கு தான் வாங்க போகிறேன் சகோதரி.
மல்லிகா சகோதரி வணக்கம். தாமதத்திற்கு மன்னிக்கவும். உங்கள் மெசேஜ் படிக்கும் பொழுது என்னால் உங்களுடைய உணர்வை புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால் என்னுடைய மொத்த வீடுமே எனக்கு அப்படித்தான் இருக்கிறது . உங்களுடைய பிரிட்ஜ் மாதிரி. ஏனென்றால் படிக்கட்டுக்கு கீழே ஒரு சிறிய இடம் இருக்கிறது. அதற்கு பக்கத்தில் இடம் வாங்கியுமே அதை நாங்கள் உபயோகப்படுத்த முடியாமல் இருக்கிறது. ஏனென்றால் வாஸ்து என்ற பெயரில் பயமுறுத்துகிறார்கள் . இதுவே நாம் வீடு கட்டும் பொழுது ஆணித்தரமாக அந்த இடத்தை பயன்படுத்தும் வகையில் பேசி இருக்கலாம் . ஆனால் நான் சொல்வதை யாருமே கேட்கவில்லை . எவ்வளவுதான் நாம் சுதாரிப்பாக இருந்தாலும் சில சமயம் மற்றவர்கள் நம் வாழ்க்கையில் விளையாடி விடுகிறார்கள் சிறிய விஷயமானாலும் சரி, பெரிய விஷயமானாலும் சரி. நீங்கள் சொல்வது உண்மைதான் சகோதரி சமையலறையை பொறுத்தவரை யாருடைய ஐடியாவையும் கேட்காமல் இருப்பது உண்மையிலேயே மிக மிக சிறப்பு . சமையலறையில் மட்டுமே நம்முடைய சாம்ராஜ்யம் இருக்கும் என்பதால் தொடும் இடமெல்லாம் நம்மளுடைய வசதிக்கு தகுந்த மாதிரி நமது நம் மனதிற்கு பிடித்த மாதிரி இருந்தால் மிக மிக சிறப்பு . ஒரு பொருள் வாங்கும் பொழுது வீட்டிலேயே நன்றாக திட்டமிட்டு கொண்டு செல்லுங்கள் . என்னுடைய அனுபவம் சகோதரி இது. Viduga pa inninel jamaichidalam 🥰💗💞💝💖💕
Rani sister, you have done a good choice pa. Here even I try to stick to the ones that doesn’t spend much energy and is cost effective. God bless you Dear 🙏
Hai how r u I'm good. Unga video super sisyy I'm kalai Selvi.nanga samayapurathil irukurom sistyy. Kula theivathuku sombula thanni vachurikinga,yeththana naatkaluku apram thanniya mathdhanum sister. Ithai next video la sollunga sister pls pls pls 🙏
நான் வீடியோ முழுவதும் பார்த்தேன் அருமையான பதிவு
Thanks for watching dear 💖💕🙏
Vadagai pathiram vanga Seerantha edam sollunga
Super sister... Indha video pathadhala pudhusa stove vaangaravanga ellarukkum useful a irukkum... Ennaneenna pathu vaangalam epdi vangalam nu idea kedachadhu.. namakku pudicha Madhiri namaku epdi comfort a iruko apdi pathu vaangina nalla irukum.. gas stove ellame super a iruku... Mixie ellame super .. design design a azhaga iruku sister.....
Ammmaa sis. 3 burner gas stove vangirukalamonu konjam thonuchi.. apparam manasa thethikitten.🥰 Thank you sis. Vaazga valamudan 💕💕🥰
மிகவும் எதார்த்தமான உண்மையான வார்த்தைகள். நாம தான் புழங்கப் போகிறோம் இதில் மற்றவர்களின் ஆலோசனை தேவையே இல்லை. அப்படி தான் நாங்கள் பிரிட்ஜ் வாங்கப் போகும் போது எங்கள் மகள் ஆசைப் பட்டால் என்று Hair brand fridge வாங்கினோம்.கருப்பு கலர் வேறு. என்னமோ எனக்கு அந்த பிரிட்ஜ் பிடிக்கவே இல்லை.மகள் ஆசைப் பட்டால் என்று வாங்கி விட்டேன். ஒரு நாளும் அந்த பிர்ட்ஜ் யை என் மகள் தொடக்கூட இல்லை. இரவில் தண்ணீர் குடிக்கலாம் என்று கிச்சனுக்கு வந்தால் அந்த கருப்பு கலர் பிரிட்ஜ் பேய் மாதிரி இருக்கிறது இருட்டில். அதற்கு பிடி இல்லாததால் திறக்கும் இடத்தில் அழுக்கு அப்படி யே படிகிறது. இட்லி மாவு தயிர் போன்றவை சீக்கிரம் புளித்துப் போகிறது. பிரீசர் புதுமை பன்னுகிறோம் என்று கீழே பெரியதாக வைத்துள்ளார்கள்.அவ்வளவு பெரிய பிரீசர் தேவை இல்லை. வாங்கி வந்த பதினைந்து நாட்களுக்குள் ரிப்பேர் ஆகிவிட்டது. வாங்கும் போதே சொன்னேன் இந்த பிரான்ட் வேண்டாம் என்று என் கணவரும் மகளும் நன்றாக இருக்கும் என்றார் கள். அவர்கள் ஒன்றும் அதை பயன் படுத்துவதில்லை. நான் தான் தினமும் எரிச்சலுடன் அந்த பிரிட்ஜ் பயன் படுத்துகிறேன்.இதற்கு முதலில் Whirlpool fridge வைத்திருந்தோம் பதினைந்து வருடங்கள் உழைத்தது. இது வாங்ஙியதிலிருந்து கடுப்பேற்றுகிறது. இனி சமையலறை சம்பந்தமானது எனக்கானது எதுவானாலும் என் இஷ்டத்துக்கு தான் வாங்க போகிறேன் சகோதரி.
மல்லிகா சகோதரி வணக்கம். தாமதத்திற்கு மன்னிக்கவும். உங்கள் மெசேஜ் படிக்கும் பொழுது என்னால் உங்களுடைய உணர்வை புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால் என்னுடைய மொத்த வீடுமே எனக்கு அப்படித்தான் இருக்கிறது . உங்களுடைய பிரிட்ஜ் மாதிரி. ஏனென்றால் படிக்கட்டுக்கு கீழே ஒரு சிறிய இடம் இருக்கிறது. அதற்கு பக்கத்தில் இடம் வாங்கியுமே அதை நாங்கள் உபயோகப்படுத்த முடியாமல் இருக்கிறது. ஏனென்றால் வாஸ்து என்ற பெயரில் பயமுறுத்துகிறார்கள் . இதுவே நாம் வீடு கட்டும் பொழுது ஆணித்தரமாக அந்த இடத்தை பயன்படுத்தும் வகையில் பேசி இருக்கலாம் . ஆனால் நான் சொல்வதை யாருமே கேட்கவில்லை . எவ்வளவுதான் நாம் சுதாரிப்பாக இருந்தாலும் சில சமயம் மற்றவர்கள் நம் வாழ்க்கையில் விளையாடி விடுகிறார்கள் சிறிய விஷயமானாலும் சரி, பெரிய விஷயமானாலும் சரி. நீங்கள் சொல்வது உண்மைதான் சகோதரி சமையலறையை பொறுத்தவரை யாருடைய ஐடியாவையும் கேட்காமல் இருப்பது உண்மையிலேயே மிக மிக சிறப்பு . சமையலறையில் மட்டுமே நம்முடைய சாம்ராஜ்யம் இருக்கும் என்பதால் தொடும் இடமெல்லாம் நம்மளுடைய வசதிக்கு தகுந்த மாதிரி நமது நம் மனதிற்கு பிடித்த மாதிரி இருந்தால் மிக மிக சிறப்பு . ஒரு பொருள் வாங்கும் பொழுது வீட்டிலேயே நன்றாக திட்டமிட்டு கொண்டு செல்லுங்கள் . என்னுடைய அனுபவம் சகோதரி இது. Viduga pa inninel jamaichidalam 🥰💗💞💝💖💕
Rani sister, you have done a good choice pa. Here even I try to stick to the ones that doesn’t spend much energy and is cost effective. God bless you Dear 🙏
Thank you sister 💝🙏
Enakkum Intha mathiritha stove daily wash pannanum sister 👌👌🌹🌹👍
Ammaa sister theriyama mattikitta mathirithan irruku. Aduppu cleanna irrukunu nenachi santhosa pattuka vendiyathu than sister 🥰 Thanks for watching pa 💖💕🙏
நல்லா விளக்கம் சொல்றீங்க ..ஓபன் ஹார்ட் போன்ற பேச்சு ...வாழ்த்துக்கள்
Thank you so much ma 💕💖🥰🙏 roomba santhosam pa.
நினைத்தை நடத்து👌
Thank you sister 💝🙏
நீங்கள் வாங்கிய மிக்சி விலை எவ்வளவு பிளீஸ்
Hai how r u I'm good. Unga video super sisyy I'm kalai Selvi.nanga samayapurathil irukurom sistyy. Kula theivathuku sombula thanni vachurikinga,yeththana naatkaluku apram thanniya mathdhanum sister. Ithai next video la sollunga sister pls pls pls 🙏
Sis fine sis thank you pa. Neengha yenpi irrukengha.
Thank you so much for your lovable support.
Next video la kandippa solren sister.💞💕🙏
எங்கள் அம்மா அடிக்கடி சொல்லுவாங்க மங்கள் போனால் அம்மா அப்பா வை தவிர அனைத்தும் வாங்கலாம் என்று
Haha . Ammaa sis . Yellame avanga kitta irruku pa.
Thanks for watching sister 💖😌
உண்மையாக பேசுகிறீர்கள்
Roomba santhosam ma 💕💖 Vaazga valamudan 🙏
Hi sister நீங்க திருச்சியா
Ammaa sister. Chathiram pakkam pa. Thanks for watching dear 💖💕🙏
Super ma
Thank you so much sis 💝🙏
How your movie is working now friend.
Sorry mixie
Sister mixie nalla work pannuthu sister. Onnum problem illa. 😊
Hi sister Palasu mangala vangurangala
Yennamathiriya porul sister. Pathiram yellam vanguvanga sister. Thanks for watching dear 💖
👌👌👌🌹🌹🌹
Thank you so much pa. 💕💖🙏
Hi
Hai pa. Thanks for watching dear 💖💕🙏