பூணூல் அணிதல் முறை | Yaksha Prashna | யக்ஷப்ரச்னம் | Trichy Kalyanaraman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2018
  • #YakshaPrashna #VilliBharatham #முப்புரிநூல் #Threadceremony #VilliBharatham #வில்லிபாரதம் #வில்லிபுத்தூரார் #TrichyKalyanaraman #Villiputhurar #வில்லிபுத்தூரார் #TheerthaYathira #அர்சுனன்தீர்த்தயாத்திரை #ArjunanTheerthaYathirai #யக்ஷப்ரஸ்ன #கிருஷ்ணன்தூது #Pilgrimage #புனிதயாத்திரை #DraupadiyinMaanamKathal #திரௌபதிமானம்காத்தல் #அர்ஜுனன்தவம் #ArjunanThavam #பூணூல்அணிதல் #யக்ஷப்ரஸ்ன #யுதிஷ்டிரர் #யக்ஷபிரசன்னம் #யக்ஷப்ரச்னம் #கேசவயநாம #பாகவன்நாம #KrishnanThoothu #திருச்சிகல்யாணராமன்

ความคิดเห็น • 75

  • @subramaniants2286
    @subramaniants2286 3 หลายเดือนก่อน +3

    சமீப காலங்களில் தான் உங்கள் உபன்யாசங்களை கேட்க ஆரம்பித்தேன். வயது 70 ல் (15.03.2024) நான் இருந்தாலும், உங்கள் உபன்யாசம் ஒவ்வொன்றும் அருமையாக உள்ளது. நான் இன்னும் உணர வேண்டியவைகள் ஏராளமாக உள்ளன என்பது உங்கள் உபன்யாசங்கள் மூலம் தெரிகிறது. அருமை, அருமை.
    நீங்கள் இன்னும் நிறைய சொல்ல வேண்டும். நான் கேட்கும் பாக்கியம் வேண்டும்.
    வாழ்க சனாதன தர்மம். வாழ்க பாரதம். வெல்க பாரதம். ஒற்றுமை ஓங்குக.

  • @vijayaiyer6488
    @vijayaiyer6488 3 ปีที่แล้ว +11

    மாமா அநேக நமஸ்காரங்கள். உங்க உபன்யாசம் கேட்டால் கவல எல்லாம் மறந்து விடுகிறது சிரிச்சு சிரிச்சு வயித்த வலி. ஆனால் நீங்கள் சொல்வது எல்லாம் நூற்றுக்கு நூறு சத்யம் கடவுள் உங்களை நீண்ட நாள் எங்களுக்காக வைத்திருக்க வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறோம்

    • @mullaispiritualvision2624
      @mullaispiritualvision2624 2 ปีที่แล้ว

      I8

    • @vijayalakshmimahalingam4589
      @vijayalakshmimahalingam4589 ปีที่แล้ว

      நமஸ்காரம். நான் உங்களது உபன்யாசம் 88 ல் கேட்டு இருக்கிறேன். AM BLESSED to see u and hear u back. Thank u. Pray for your healthiest life.

    • @nagarajr.s8951
      @nagarajr.s8951 5 หลายเดือนก่อน

      -û! B;😂🎉🎉😢+!

  • @prabhadesikan1446
    @prabhadesikan1446 ปีที่แล้ว +1

    எனக்கு துணை உங்கள் அருமையான உபந்யாசம்தான் இந்த நவீன யுகத்திற்கு ஏற்றார் போல் உள்ளது

  • @rajakural9413
    @rajakural9413 5 ปีที่แล้ว +5

    விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைந்த பிரசங்கம் ஐயா நீங்கள் நீநீடூழி வாழ்க!

  • @padmanabhanraman4728
    @padmanabhanraman4728 15 วันที่ผ่านมา

    அருமையான பதிவு ரொம்ப நன்றி

  • @balajiiniyan4363
    @balajiiniyan4363 2 ปีที่แล้ว +1

    நல்ல நகைச்சுவை யுடன் நீங்கள் பேசுவதே அழகு...

  • @varadarajana.n8573
    @varadarajana.n8573 ปีที่แล้ว +1

    Great explanation hearing many times.

  • @rajendranm.g.5720
    @rajendranm.g.5720 ปีที่แล้ว

    Excellent and highly informative upanyasam

  • @ayshumadhu758
    @ayshumadhu758 ปีที่แล้ว +1

    No words mind blowing 😇🙏 humble pranams to u 😇🙏

  • @subramanimk3596
    @subramanimk3596 5 ปีที่แล้ว

    Arumaiyana upanyasam.dhanyosmin swamy. Thangal aasirvaadhathinalum, iraiarulinaalum yenakku garvam neengi mana shanthi adaya vendum.

  • @muruganprabhu613
    @muruganprabhu613 5 ปีที่แล้ว +4

    கர்வம் கூடாது என்பதை வாழை மரத்தை வைத்து சொன்ன வியாக்யானம் ரொம்ப அருமை 👏👏👏👏👏👏👏👏👏😄😄😄😄😄😄😄😄😄

  • @raghavankannan5443
    @raghavankannan5443 2 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கங்கள்......ஓம் நமசிவாய நமக

  • @balajiiniyan4363
    @balajiiniyan4363 2 ปีที่แล้ว +2

    கண்ணில் நீர் பெருகி வழிகிறது....
    முதல் 5நிமிடத்தில்உருகி விட்டேன்.
    பெண்களை பற்றிய உங்கள் சமனோக்கு பாராட்ட கூடியது.
    என் மனைவியும் இதைத் தான் சொல்வாள்.
    ஆண்களால் தனியாக வாழ்வது கஷ்டம் முதலில் நீ போய் விடு என்பாள்.நான் சொல்வேன் "இல்லை இல்லை முதலில் வாய்ப்பு கிடைத்தால் நீ போய் விடு"என்று.உனக்கு இதுவே கடைசி ஜென்மம் என்று.
    முடியாத போது நான் சமைப்பதுண்டு.மாத்திரை தருவதுண்டு.
    என் உடல் நலத்தில் மிகுந்த அக்கறை கொண்டு அதற்கேற்றார் போல உப்பில்லா உணவு எண்ணெய் இல்லாமல் செய்து தருவாள்.
    தினமும் உங்கள் பிரவசனம் ,மற்றும் nochur venkataraman pravachan am கேட்காமல் உறங்குவ தில்லை.
    நானும் கிருஷ்ணரின் பாதார விந்தம் அடைய காத்திருக்கிறேன்.
    18000 ஜாதகம் இலவசமாக இத்தனை வருடங்கள் சொல்லி விட்டேன்.என் குருவின் ஆணை யால் இப்போது தான் வாங்க ஆரம்பித்தேன்.13 குருக்களிடம் 15 வித மான astrology கற்று கொண்டேன்.இப்போது வாங்கி பிறருக்கு உதவி செய்கிறேன்.அன்னதானம் போன்றவை.
    40 வருடங்களாக தினமும் பஜனைக் குழுவில் பாடிக் கொண்டிருந்தேன்.வருடா வருடம் ராதா கல்யாணம் 3 நாட்கள் சிறப்பாக செய்வோம்.நீங்கள் எங்கள் இல்லம் வந்து எங்கள் கண்ணபிரா னை பார்க்க விரும்புகறேன்.
    எனக்கும் வீடு வீடாக சென்று பாகவதம் சொல்ல ஆசை.
    2பேரோஒருவரோ இருந்தாலும் போதும்.அதே போல் கேட்கவும் ஆசை
    அன்பன்
    Balaji இனியன்
    Astrologer...

  • @ramasekar5664
    @ramasekar5664 2 ปีที่แล้ว

    Super ungalodathu ketkkarapodu manasu evolo kavala erunthalum romba nimathiya erukum valga vazhamudan

  • @bharanimahachannel7894
    @bharanimahachannel7894 ปีที่แล้ว

    மிகமிக அவசியம் அருமைநன்றிஅப்பா

  • @jaishankar8678
    @jaishankar8678 ปีที่แล้ว +2

    ஸ்ரீ ஹரே ராம் 🙏🙏🙏🙏

  • @astroanandameyyappan8919
    @astroanandameyyappan8919 2 ปีที่แล้ว

    மிக அருமையான உபன்யாசம்

  • @sgopi7091
    @sgopi7091 5 ปีที่แล้ว +2

    super upanyasam mama

  • @ushaaramamurthy2061
    @ushaaramamurthy2061 5 ปีที่แล้ว +1

    Arumai Mama 🙏

  • @ganeshanr284
    @ganeshanr284 8 หลายเดือนก่อน

    Maama....It is justified Super...

  • @pannirselvamd871
    @pannirselvamd871 2 ปีที่แล้ว

    arumai superb

  • @nagarathinamrajagopal5506
    @nagarathinamrajagopal5506 2 ปีที่แล้ว +1

    நிறைய சிந்திக்க வைக்கிறீர்கள். நமஸ்காரங்கள் 🌹🙏

  • @svrvenkat5523
    @svrvenkat5523 4 ปีที่แล้ว +3

    great explanations which are unimaginable

  • @dr.p.s.venkatanarayanan5067
    @dr.p.s.venkatanarayanan5067 ปีที่แล้ว

    Bold and knowledgeable

  • @thirurajagopal1063
    @thirurajagopal1063 5 ปีที่แล้ว +3

    Trichy Kalyanaraman Sir’s Upanyasam is always lively and nice 🙏

  • @sivagaamasundari816
    @sivagaamasundari816 2 ปีที่แล้ว

    Super mama. U are correct

  • @sundarsamayal7301
    @sundarsamayal7301 2 ปีที่แล้ว

    SUPAR SAMI

  • @jayaramkrishnaswamy7164
    @jayaramkrishnaswamy7164 2 ปีที่แล้ว

    Hi Excellent pravachan. No body will sleep in hearing. Lots of knowledge
    Is he visiting Mumbsai.

  • @familysubramanian2391
    @familysubramanian2391 ปีที่แล้ว

    Anegakoti Namaskarangal. 🙏🙏🙏🙏🙏

  • @mdcookingchannel725
    @mdcookingchannel725 ปีที่แล้ว

    Namaskar suvamy 🙏🙏

  • @balaparameshwari4633
    @balaparameshwari4633 ปีที่แล้ว +1

    Namaskaram Swamy. Your discourse is so easy to understand with simple illustrations with great meaning. Pandithanu, pamaranum rombha laghvama purinchikkalam. Neengal Delhi Varuvirkala. It is my desire to see you personally and offer my Pranams. 🙏🙏

  • @somasundaramvaitheeswaran8069
    @somasundaramvaitheeswaran8069 ปีที่แล้ว

    Swamin One small doubt pl Reg yegnopaveetham. For Brahmachari one number only. For Grahasthan two numbers. For Grahasthan with no parents only three numbers. I heard so. Kindly clear my doubts. Thank you. 🙏🙏

  • @vivekanandan5560
    @vivekanandan5560 ปีที่แล้ว

    I came to know him DKs but he is so jovial,interesting to listen

  • @gurujigomathy1454
    @gurujigomathy1454 หลายเดือนก่อน

    Ram ram

  • @prasannadevi1308
    @prasannadevi1308 3 ปีที่แล้ว +2

    My humble namaskaarams to you sir, Really all of your upanyasams are eye opener to me...

    • @meenakshick4791
      @meenakshick4791 2 ปีที่แล้ว

      Ppz Dr pp😗😗😉😉😹😹💚💚💚😎

  • @seshagirisarma8810
    @seshagirisarma8810 3 หลายเดือนก่อน

    Anega namaskarangal

  • @radhasaishankar4669
    @radhasaishankar4669 2 หลายเดือนก่อน

    நமஸ்காரங்கள் மாமா உபன்யாசம் நன்னா இருந்தது

  • @ramasekar5664
    @ramasekar5664 3 ปีที่แล้ว

    🙏🙏

  • @vamu19
    @vamu19 ปีที่แล้ว

    When I forego the ego, I begin to understand the Hidden...nan marai...or when I disappear, truth is revealed

  • @lathasubramaniam2088
    @lathasubramaniam2088 5 ปีที่แล้ว +1

    Thank you

  • @usharamanathan5526
    @usharamanathan5526 4 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vijiraja7830
    @vijiraja7830 5 ปีที่แล้ว +1

    Namaskaram. Arumaiyana viyakkianam!!

  • @sramachandran6068
    @sramachandran6068 3 ปีที่แล้ว

    Nowadays mostly such kind dils not found

  • @umasrinivasan2658
    @umasrinivasan2658 5 ปีที่แล้ว

    Excellent adiyen

  • @saradhaponnukrishnan2057
    @saradhaponnukrishnan2057 2 ปีที่แล้ว

    Mama cirithal vayiru valikirathu.

  • @krishnaiyerramaswamyiyer3188
    @krishnaiyerramaswamyiyer3188 3 ปีที่แล้ว

    Super

    • @VijayanG
      @VijayanG  3 ปีที่แล้ว

      🙂👍🏻

  • @balasubramanianj31
    @balasubramanianj31 3 ปีที่แล้ว +1

    very hilarious

  • @rajalakshmid2464
    @rajalakshmid2464 4 หลายเดือนก่อน

    தாங்கள்அறிவுரைமிகவும்இன்றையதலைமுறைக்குஉபயோகமாகவும்உள்ளது

  • @imagination.content2858
    @imagination.content2858 5 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @gopalannagarajan2772
    @gopalannagarajan2772 ปีที่แล้ว

    Sales and Marketing Management படிப்பில் முதல் பாடமே 'விற்பனை' என்பது 'வாங்குவோர்' இல்லை என்றால் முற்றுப் பெறாது. அது போல, உற்பத்தியான பொருட்களை நுகர்வோர் இல்லாவிடில், அத்தகைய பொருள் வியர்த்தம்.

  • @mjsubramanian2015
    @mjsubramanian2015 ปีที่แล้ว

    M j subramanian chromepet very correct this reminded me very much I remembered my wife he is very apt in his comments

  • @narasimmanr1886
    @narasimmanr1886 ปีที่แล้ว

    Mama unga no kodunga mama

  • @jayabalasubramaniantjaya6413
    @jayabalasubramaniantjaya6413 2 ปีที่แล้ว

    கல்யாணராமன் ஐ யா அவர்கள் கடவுள் சொல்ல வேண்டியதை சொல்கிறார்

  • @neelanb7965
    @neelanb7965 ปีที่แล้ว

    TV la varale oruthi Lakshmi Ramakrishnan, aval ongale bayangara veyyara maama

  • @ManiKandan-nh9yz
    @ManiKandan-nh9yz 9 หลายเดือนก่อน

    💐🙏🏻💐🙏🏻💐🙏🏻💐👌👌👌👈👍🏻

  • @Hari-Photo-Videos
    @Hari-Photo-Videos 3 ปีที่แล้ว

    லக்ஷ்மி மாமி சரஸ்வதி மாமிக்கு தருவா சரஸ்வதி மாமி கோமதி மாமிக்கு தருவா கடசில கோமதி மாமி லக்ஷ்மி மாமிக்கே தந்துடுவா...

  • @gopinathvaradarajan6743
    @gopinathvaradarajan6743 4 ปีที่แล้ว

    Tolerance is a wrong word here, it should be "mutual respect" of others works.

  • @villagelifewithfarm
    @villagelifewithfarm 2 ปีที่แล้ว

    Pulal undal pavam nu solluringa.... Ana oruthan kasab kadai vachiruntha avanukku yallam theriyuthu nu solluringa....... Yathu unmai

  • @sekarseshadri6435
    @sekarseshadri6435 ปีที่แล้ว

    .அபிஷேகம்பண்ணிகொள்ளும்போதும் மாமியை இடதுபக்கம் வைத்துக் கொள்ளனும்

  • @rajachidambaram4362
    @rajachidambaram4362 ปีที่แล้ว

    இன்னுமா இவனை யாரும் கை - வைக்கல. சீக்கிறமா ஏதாவது நல்லது நடக்கனும்.

  • @balajichennai8295
    @balajichennai8295 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏