ஏற்றகாலம் உண்டு தளராதே | கிருபையும் சத்தியமும் | EP - 303 | Daily Manna | JOHNSAM JOYSON

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 319

  • @dhrahshayanid5225
    @dhrahshayanid5225 3 ปีที่แล้ว +1

    Amen Amen Amen Amen Amen 😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @thamaraiselvi5187
    @thamaraiselvi5187 3 ปีที่แล้ว

    என்னை தைரியம் படுத்தின தேவனுக்கு கோடி சோஸ்த்திரம் ஆமேன்

  • @JEBA1810
    @JEBA1810 3 ปีที่แล้ว

    அப்பா உம்முடைய சமுகத்தில் காத்திருக்க பெலன் கொடுங்க

  • @kannammaesther2501
    @kannammaesther2501 3 ปีที่แล้ว

    Amen.thankyou.appa ennodha pasikondhu.errukirer.adherkaga.nandri.amen.neer.jayuthier.ennayum.jayuka.sayuver.ummudhya.balathay.thanga.dady.thankyou.anna.ovu.oru.nalum.daven.unnga.mulyamai.ennodha.pasina.varhykaga.nandri.anna

  • @vijayasampath2859
    @vijayasampath2859 3 ปีที่แล้ว

    ஆமென் அப்பா.. எனக்கும் நீர் ஒரு ஏட்ற காலம் வைத்திருக்கின்றீர் அது வரைக்கும் நான் சோர்ந்து போகாமல் இருக்க வேண்டும் எனக்கு உதவி செய்யும் அப்பா 🙏🏡 ஆமென் அல்லேலூயா அப்பா.😔

  • @graceinees5383
    @graceinees5383 3 ปีที่แล้ว +10

    ஏற்ற நேரத்தில் சொல்லப்பட்ட வார்த்தை. Thanks pastor

  • @gayathrinoah72
    @gayathrinoah72 3 ปีที่แล้ว

    தேவன் நாமம் மகிமை படுவதாக ஆமென் ஆண்டவரே நீர் குறித்த ஏற்ற காலம் வரை தளர்ந்து போகமால் என்னை வழி நடத்தி வருகிறீர்கள் ஆமென் நன்றி இயேசப்பா உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் தேவா

  • @victoriavictoria9827
    @victoriavictoria9827 3 ปีที่แล้ว

    கர்த்தர் என்னோடு பேசினார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @soundharyas3389
    @soundharyas3389 3 ปีที่แล้ว

    ஆமேன்..... இன்னும் உம் வேளைக்காக காத்திருக்க உற்சாகத்தின் ஆவியால் நிரப்பும் தகப்பனே.... நேற்றும் என் தகப்பன் சொன்னார்.... உலகத்தில் என்னிமித்தம் உபத்திரவம் உண்டு...ஆனாலும் திடன்கொள் மகளே நான் உலகத்தை ஜெயித்தேன்....உன்னையும் நான் ஜெயிக்கப் பண்ணுவேன் என்று.... நன்றி தகப்பனே உம்மை போல் நல்ல தகப்பன் யாரும் இல்லை ராஜா....

  • @tharaniyashathrock842
    @tharaniyashathrock842 3 ปีที่แล้ว +1

    Amen amen amen ❤️❤️❤️

  • @binuponnarasu8808
    @binuponnarasu8808 3 ปีที่แล้ว

    என்னுடைய காலங்கள் கர்த்தருடைய கரத்தில் இருக்கிறது.கர்த்தர் ஏற்ற காலத்தில் என்னை ஆசீர்வதிப்பார்.எனக்கு தந்த வார்த்தைகளை நிறைவேற்றுவார்.நான் அதுவரை கர்த்தர் பாதத்தில் அமர்ந்து காத்திருப்பேன்.நம் கர்த்தர் நல்லவர். உண்மையுள்ளவர். ஆமென்🛐🛐🛐🛐

  • @JEBA1810
    @JEBA1810 3 ปีที่แล้ว

    நன்றி அப்பா உம்முடைய நேர்த்தியான நேரத்திற்க்காக

  • @thiruchelvam7620
    @thiruchelvam7620 2 ปีที่แล้ว +1

    என்னால் ஒரு நாள் கூட சந்தோசமாக கடக்க முடியல என் தகப்பனே என் நம்பிக்கை ஆமென் 🙏🙏🙏.

  • @janatheepa2294
    @janatheepa2294 3 ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் ஊழிய பயணத்தையும் தேவன் என்றும் ஆசீர்வதித்து வழி நடத்திச் செல்வார் ஆமென்

  • @joicemary1260
    @joicemary1260 3 ปีที่แล้ว

    நன்றி இயேசப்பா. ஏற்ற காலத்தில் ஏற்றதை தருபவரே நன்றி அப்பா.🙏🙏🙏👍👍👍

  • @rajakumarr2442
    @rajakumarr2442 3 ปีที่แล้ว +1

    Amen praise the lord

  • @JEBA1810
    @JEBA1810 3 ปีที่แล้ว

    நன்றி அப்பா ஆரோக்கியமான புதிய நாளுக்காக

  • @10singh2
    @10singh2 3 ปีที่แล้ว +1

    Amen Thank you Jesus

  • @janatheepa2294
    @janatheepa2294 3 ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா யேசப்பா எப்போதும் நான் உமக்காக மட்டுமே வாழனும். நீங்க என்னை ஜெயம் கொள்ள வைப்பீர்கள். நம்புகிறேன். அதை இப்பவே செய்யுங்க தகப்பனே ஆமென் அல்லேலூயா

  • @priyadharshini1620
    @priyadharshini1620 6 หลายเดือนก่อน

    ஆமென் ஆமென் ஆமென் ஆல்லேலூயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏👏👏👏👏🖐️🖐️🖐️🖐️

  • @govintharajsedhu2458
    @govintharajsedhu2458 3 ปีที่แล้ว

    ஆமென் ஆமென் ஆமென் ஒரு கோடி ஸ்தோத்திரம்

  • @JEBA1810
    @JEBA1810 3 ปีที่แล้ว

    நன்றி அப்பா ஜீவனுள்ள வார்த்தைக்காக

  • @ravisukuna2336
    @ravisukuna2336 3 ปีที่แล้ว

    இன்று என்னோடு பேசியதற்காக நன்றியப்பா ஆமென்

  • @arunak599
    @arunak599 3 ปีที่แล้ว

    ஆமென் இயேசு நன்றி தகப்பனே நன்றி தகப்பனே நன்றி....ஏற்ற காலத்தில் எனக்கு தருவீர்

  • @jenijeba1171
    @jenijeba1171 3 ปีที่แล้ว

    Amen Amen.
    சோர்வை உண்டாக்கும் காரியத்தை எடுத்து விட்டு தேவன் கொடுத்த வார்த்தையை பிடித்துக் கொள்ளும் கிருபை தாங்கப்பா.

  • @johnnybrightabraham8486
    @johnnybrightabraham8486 3 ปีที่แล้ว

    Yes Lord....Amen🤚🏼🤚🏼🤚🏼🤚🏼🤚🏼🤚🏼🤚🏼🤚🏼🤚🏼🤚🏼கர்த்தர் பேசினால் அந்த வார்த்தையை மாத்திரம் பார்க்கணும்..... ஒரு வாக்கு மதி எனிக்கது மதியே😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍ஒரு காலம் உண்டு🤚🏼🤚🏼🤚🏼🤚🏼🤚🏼🤚🏼🤚🏼🤚🏼🤚🏼 ஆமென் அப்பா

  • @JEBA1810
    @JEBA1810 3 ปีที่แล้ว

    அப்பா பரத்தை நோக்கி பார்க்க பெலன் கொடுங்க

  • @rqjan4864
    @rqjan4864 3 ปีที่แล้ว

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AEMN
    TQ YESAPPA 🙏🙏🙏🙏

  • @kumarisubramanian794
    @kumarisubramanian794 2 หลายเดือนก่อน

    Amen yasappa nandri appa nandri parisutha aaviyaanavaray God bless you paster

  • @mohankgazzon4831
    @mohankgazzon4831 3 ปีที่แล้ว +1

    Amen Hallelujah

  • @vincysarala7365
    @vincysarala7365 3 ปีที่แล้ว +1

    🙏 Amen Amen hallelujah எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம், நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.
    சங்கீதம் 73:28

  • @deepas5680
    @deepas5680 3 ปีที่แล้ว

    Sthothiram appa na namburan aandavare amen amen amen

  • @davidratnam1142
    @davidratnam1142 3 ปีที่แล้ว +2

    Amen thanks Lord Yesappa

  • @devirajkumar8659
    @devirajkumar8659 3 ปีที่แล้ว +1

    Amen praise the lord.

  • @roselynjeyasrianandan7693
    @roselynjeyasrianandan7693 3 ปีที่แล้ว

    Naam thalarthu pogavittal yetra kaalatil nanmaiyai suthantarippom

  • @jesusforever5510
    @jesusforever5510 3 ปีที่แล้ว

    Amen sothiram yesappa 🙏🙇‍♀️🙏🙇‍♀️

  • @dr.godson9508
    @dr.godson9508 3 ปีที่แล้ว

    தளரப்பண்ணுகிற சத்தத்திற்கு செவிகொடாதிருங்கள். வளரப்பண்ணுகிற சத்தத்திற்கு செவிகொடுங்கள்.......... அருமையான வார்த்தைகள்

  • @maheswarisuppiah9286
    @maheswarisuppiah9286 2 ปีที่แล้ว +1

    Praise the lord

  • @rithikaprathiba3481
    @rithikaprathiba3481 3 ปีที่แล้ว

    Yesu appa umukaga kathirukern appa neer than ennai sugamakuveer nu visuvsikeren amen

  • @mallikasophie1372
    @mallikasophie1372 3 ปีที่แล้ว

    நன்றி இயேசப்பா அல்லேலூயா அல்லேலூயா

  • @vidharthmadhan7677
    @vidharthmadhan7677 3 ปีที่แล้ว

    Erakkamula engal anbu thagapanay umakku kodi sosthiram appa nanriyodu thudikkiren Raja Amen Jesus hallaluya

  • @joykanmalaijoykanmalai9289
    @joykanmalaijoykanmalai9289 3 ปีที่แล้ว +1

    Amen thank you appa ❤

  • @kajananselvarajah2723
    @kajananselvarajah2723 3 ปีที่แล้ว

    நேற்றும் இன்றும் தளர்ந்துதான் போயிருந்தேன். ஏற்ற காலம் கடந்துவிட்டதா என்ற கலக்கம். ஆண்டவரை நோக்கிப் பார்த்தேன். இன்று சற்று நேரத்துக்கு முன்பாக பின்வரும் வசனத்தைத் தந்தார்.
    நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய்.. நமக்குச் செய்ய வல்லவராகிய.. தேவன்! (எபேசியர் 3:20)
    அது என்னை மிகவும் திடப்படுத்தியது, மகிழ்ச்சியைத் தந்தது. பின்பு இந்தக் காணொளி எனக்கான ஒரு தீர்க்கதரிசனமாக அழகாக அமைந்துவிட்டது. தேவன் தள்ளாட விடாமல் அழாகாக நடத்தும் விதமே ஒரு தனி சுகம்.
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! உங்கள் ஊழியத்தை இன்னும் இன்னும் ஆசீர்வதித்து, இன்னும் அநேகர் ஆசீர்வதிக்கப்படும் இடமாக மாற்றி தேவன் தயை புரிவாராக. ஆமென்.

  • @vijaygabi
    @vijaygabi 3 ปีที่แล้ว

    Gabisarah Amen yeasappa 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @angelinevijy5847
    @angelinevijy5847 3 ปีที่แล้ว

    Karthar nallavar!!!!!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @தென்புலம்இரா.வீ.செல்லத்துரைபா

    PRAISE THE LORD 🙌 JESUS LOVE'S TO ALL JESUS LOVE'S TO ME✨💖💫 ஸ்த்தோத்திரம் அல்லேலூயா எமக்கு அனைத்தும் அவராலே கர்த்தருடைய மகிமையினாலே பூரனாகிடும் ஆமென்💞

  • @10singh2
    @10singh2 3 ปีที่แล้ว

    Jesus Ummudaya Varthaigalai Sethithukondirukka Uthavi Seiugga Essappa Nandri Essappa

  • @hephzibhaglory7665
    @hephzibhaglory7665 3 ปีที่แล้ว +1

    Amen

  • @jeyavelshunmugasundaram3730
    @jeyavelshunmugasundaram3730 3 ปีที่แล้ว

    ஆமென் அப்பா

  • @h.a.samuvel3455
    @h.a.samuvel3455 3 ปีที่แล้ว

    Amen Thank you Jesus Christ Amen Amen

  • @srivarathaniyampillai7569
    @srivarathaniyampillai7569 3 ปีที่แล้ว

    Amen amen amen amen amen🙏🙏🙏🙏🙏

  • @UnknownUser-b7k
    @UnknownUser-b7k 4 หลายเดือนก่อน

    Amen amen Praise the lord god bless you ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @user-nk8xp8jj8i
    @user-nk8xp8jj8i 4 หลายเดือนก่อน

    ஆமென்🎉🎉

  • @helenugin5271
    @helenugin5271 3 ปีที่แล้ว +1

    என் கன்மலையே உமக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏🌹🌹

  • @ravisukuna2336
    @ravisukuna2336 3 ปีที่แล้ว +1

    ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏🖐️🖐️🖐️💕💕💕

  • @jefrinjefrin1717
    @jefrinjefrin1717 3 ปีที่แล้ว

    En kudumpathulaium oru arpputham nadakkanum

  • @m.a.josephkarthik7177
    @m.a.josephkarthik7177 3 ปีที่แล้ว

    Amen hallelujah thank you jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @feminacelin9160
    @feminacelin9160 3 ปีที่แล้ว

    Thanks pastor. Amen

  • @sharanrani8410
    @sharanrani8410 3 ปีที่แล้ว +2

    Amen... Thank You Jesus.....

  • @muthu7766
    @muthu7766 3 ปีที่แล้ว

    Amen Appa naanum santhosamai iruppen

  • @rateezr4204
    @rateezr4204 3 ปีที่แล้ว +1

    AMEN
    PRAISE THE LORD JESUS CHRIST

  • @angelbethuraj6162
    @angelbethuraj6162 3 ปีที่แล้ว

    Amen thanku Jesus Amen praise god

  • @Vicky-tf5ed
    @Vicky-tf5ed 3 ปีที่แล้ว +2

    Amen amen.....
    நன்றி தகப்பனே 🙏🙌🙏

  • @cherryjonu5294
    @cherryjonu5294 3 ปีที่แล้ว

    Amen 🙏 🙏 🙏

  • @devadhayani163
    @devadhayani163 3 ปีที่แล้ว

    Appa naan thalarnthu pogatha padi kirubai seiunga amen.

  • @antonyfranco7790
    @antonyfranco7790 3 ปีที่แล้ว

    ஆமென்

  • @aruldhas3242
    @aruldhas3242 3 ปีที่แล้ว

    God bless you 🙏🙏🙏

  • @emibenishiya9076
    @emibenishiya9076 3 ปีที่แล้ว +1

    Amen. Thank you Jesus

  • @gowrimohan8222
    @gowrimohan8222 3 ปีที่แล้ว

    My family Muzivathum Erachippu Vendum jejus

  • @rekhasagyam8514
    @rekhasagyam8514 3 ปีที่แล้ว +1

    Amen🙏🏻

  • @mairajosephstgeorge6187
    @mairajosephstgeorge6187 3 ปีที่แล้ว

    Amen Amen halleluyaaa 🙏🏼🙏🏼

  • @raniselvarajsam5503
    @raniselvarajsam5503 3 ปีที่แล้ว +1

    Amen Amen Jesus.
    நன்றி இயேசப்பா.

  • @amirthalidiya.a87
    @amirthalidiya.a87 3 ปีที่แล้ว

    Yesapa.. Amen.. Hallelujah.. Jesus Christ

  • @aruldhas3242
    @aruldhas3242 3 ปีที่แล้ว

    Love you Jesus

  • @RaviChandran-hf9bo
    @RaviChandran-hf9bo 3 ปีที่แล้ว

    Holyspirit

  • @lydiajasmine1924
    @lydiajasmine1924 3 ปีที่แล้ว

    AMEN and AMEN

  • @praveepravii5730
    @praveepravii5730 3 ปีที่แล้ว

    Nampiran Appa

  • @davidpaulraj9209
    @davidpaulraj9209 3 ปีที่แล้ว

    Amen amen amen amen........yes yes yes yes......its true.....🙏🙏🙏🙏👍👍👍👍💫💫💫💫thank you jesus......

  • @bestowstan2485
    @bestowstan2485 3 ปีที่แล้ว

    Amen 🙏 yesapa 😭🙏🙏katiruka kiruba tanga 🙏

  • @yesuveymarathavar8113
    @yesuveymarathavar8113 3 ปีที่แล้ว

    Amen yasappa 🙏👋👋

  • @gowrimohan8222
    @gowrimohan8222 3 ปีที่แล้ว

    Amen Jejus

  • @revathirevathi5940
    @revathirevathi5940 3 ปีที่แล้ว

    Amen thank you Jesus and thank you Anna

  • @pcnrrubivelavan793
    @pcnrrubivelavan793 3 ปีที่แล้ว +2

    Amen 🙏🙏glory to Jesus 😍

  • @arockiajegan777
    @arockiajegan777 3 ปีที่แล้ว +1

    Amen hallelujah sosthiram GLORY TO GOD JESUS CHRIST KARTHAR NALLAVAR

  • @kowsalyab4430
    @kowsalyab4430 3 ปีที่แล้ว

    Amen. Praise the Lord

  • @tamilarasimanimaran9473
    @tamilarasimanimaran9473 3 ปีที่แล้ว +1

    Praise the lord Amen Amen Amen

  • @Mmsan2024
    @Mmsan2024 3 ปีที่แล้ว

    ஆமென்......

  • @krishhhv7402
    @krishhhv7402 3 ปีที่แล้ว

    Praise the lord 🔥🔥🔥🙏

  • @selavaraneerajendra9633
    @selavaraneerajendra9633 3 ปีที่แล้ว

    Thank you Jesus for your message.

  • @ainosproduction9859
    @ainosproduction9859 3 ปีที่แล้ว

    Amen!! Hallelujah 😇🙏🏽😇

  • @dhivyamrs.selvamsamnilson3938
    @dhivyamrs.selvamsamnilson3938 3 ปีที่แล้ว +1

    Amen
    Thank you jesus

  • @dhanudanush8662
    @dhanudanush8662 3 ปีที่แล้ว +1

    Amen

  • @vijaygabi
    @vijaygabi 3 ปีที่แล้ว

    Gabisarah Amen yeasappa 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @samuelsamuel6288
    @samuelsamuel6288 3 ปีที่แล้ว

    Amen Amen hallelujah

  • @Jeffscountrycafe777
    @Jeffscountrycafe777 3 ปีที่แล้ว +1

    Amen praise the lord

  • @anandaraj7082
    @anandaraj7082 3 ปีที่แล้ว

    Amen hallelujah Jesus Christ love you

  • @sharonschool3189
    @sharonschool3189 3 ปีที่แล้ว

    Amen amen

  • @srividhyag9251
    @srividhyag9251 3 ปีที่แล้ว

    Amen appa Praise the lord Jesus Christ amen appa

  • @raglandnavis4954
    @raglandnavis4954 3 ปีที่แล้ว

    ஆமென்

  • @pstephenpstephen5622
    @pstephenpstephen5622 3 ปีที่แล้ว

    Praise the Lord thank you Jesus