பிடியதன் உருவுமை - தேவாரப் பாடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 51

  • @anbesivan6499
    @anbesivan6499 6 หลายเดือนก่อน +1

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥 நால்வர் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
    ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ 🙏🙏🙏🙏🙏
    நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @licharimf
    @licharimf 3 ปีที่แล้ว +3

    திருச்சிற்றம்பலம் நாயேனுக்கும் அருளய என் தேவார குருநாதர் ஐயா மயிலை சற்குருநாதர் ஒதுவார் திருவடிகள் வணங்கி தொழுகிறேன் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி 🙇 🙇 🙇 🙇 🙇 🙇 🙇

  • @licharimf
    @licharimf ปีที่แล้ว

    திருச்சிற்றம்பலம் ஐயா மலரடிகள் பணிந்து வணங்கி தொழுகிறேன் மலரடிகள் திருவடிகள் பொற்பாதங்கள் போற்றி போற்றி போற்றி 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙆🙆🙆🙆🙆🙆🙆🙆🙆🙆🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺💐🌸💐🌸💐🌸💐

  • @rameshbabuganesan4491
    @rameshbabuganesan4491 ปีที่แล้ว

    சுவாசமாய் மாறிய குரல் இறைவன் ஆசிகள்

  • @anbumalargale9230
    @anbumalargale9230 6 หลายเดือนก่อน +1

    தங்கள் பதிவிட்ட பாணிக்கு பாராட்டுக்கள்.. பாடுபவர்கள் தங்களின் சேனலில் இசை கொடுத்து மெருகேற்றவர்கள் பெயர்கள் படங்கள் போடுவதில்லை..
    தாங்கள் செய்திருக்கிறீர்கள்.. தொடருங்கள் 🎉❤

    • @saktheeswar_mridangam
      @saktheeswar_mridangam  6 หลายเดือนก่อน

      நன்றி. இப்பனி தொடரும்

  • @saimusic2009
    @saimusic2009 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை ஐயா ரீதிகௌளை நீங்கள் பாடும்போது மிகவும் அழகாக இருந்தது

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 2 ปีที่แล้ว +2

    Glory to Lord Shiva for His Generous Blessings 💞🙏❤️

  • @annapooranik1967
    @annapooranik1967 2 ปีที่แล้ว

    தென்னாடுடைய சிவன் போற்றி அருமை ஐயா அருமை

  • @kalaimathysivanantha2291
    @kalaimathysivanantha2291 11 หลายเดือนก่อน

    Excellent
    Very good
    God's gift

  • @selvarajumuthaiya6505
    @selvarajumuthaiya6505 2 ปีที่แล้ว

    விநாயகர் மீது உள்ள ஒரே பாடல். வெகு அருமை நன்றி

    • @selvarajumuthaiya6505
      @selvarajumuthaiya6505 2 ปีที่แล้ว

      மூன்று காலத்தில் badaventrum

  • @flutekumar2361
    @flutekumar2361 2 ปีที่แล้ว +4

    நீங்கள் பாடும் பாடல் எந்தப் பண்ணில் அல்லது ராகத்தில் உள்ளது என்பதை தெரிய படுத்துங்கள் வணக்கம் ஐயா.

  • @krishnamoorthy-xh2or
    @krishnamoorthy-xh2or ปีที่แล้ว

    இனிமையான குரல்.

  • @licharimf
    @licharimf 2 ปีที่แล้ว

    திருச்சிற்றம்பலம் ஐயா மலரடிகள் பணிந்து வணங்கி தொழுகிறேன் மலரடிகள் திருவடிகள் பொற்பாதங்கள் போற்றி போற்றி போற்றி 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️

  • @deepasairam2609
    @deepasairam2609 ปีที่แล้ว

    ஓம் நம சிவாய

  • @renganathansivanandam8229
    @renganathansivanandam8229 3 ปีที่แล้ว +2

    Great thanks to you and appreciate your video

  • @v.natarajan9866
    @v.natarajan9866 11 หลายเดือนก่อน

    தேனிசைப்பாடல்

  • @Balamurugan-du4ny
    @Balamurugan-du4ny ปีที่แล้ว

    சிவாயநம 🙏🙏🙏

  • @TheMpganesh2009
    @TheMpganesh2009 4 ปีที่แล้ว +3

    thiruchchitrambalam. Thank u.

  • @TheKanand
    @TheKanand 3 ปีที่แล้ว +4

    Phenomenal !!! Outstanding ... Pure Bliss

  • @7startailorstar723
    @7startailorstar723 3 ปีที่แล้ว +2

    Siva Siva govindharaj Gudiyatham boologThil Siva loogam 🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umayalldass9115
    @umayalldass9115 3 ปีที่แล้ว

    ரீதிகௌளை அருமை

  • @renganathansivanandam8229
    @renganathansivanandam8229 3 ปีที่แล้ว +1

    Thirumarai songs is always great and good thanks to othuvar ayya

  • @renganathansivanandam8229
    @renganathansivanandam8229 3 ปีที่แล้ว +1

    Great and good thanks to god

  • @venivelu5183
    @venivelu5183 4 ปีที่แล้ว +3

    Sir, 🙏🙏

  • @sankarmadha6195
    @sankarmadha6195 3 ปีที่แล้ว +2

    Welcome sir, Perfect voice.

  • @ramachandranrajagopalan7709
    @ramachandranrajagopalan7709 ปีที่แล้ว

    துணிவளர் திங்கள்

  • @indhumuthu9156
    @indhumuthu9156 3 ปีที่แล้ว +2

    Excellant

  • @viratkholitherunmachine7148
    @viratkholitherunmachine7148 4 ปีที่แล้ว +3

    sivayama

  • @gomathiraghu6013
    @gomathiraghu6013 3 ปีที่แล้ว

    Mesmerizing

  • @dr.chandrasekaran7757
    @dr.chandrasekaran7757 8 หลายเดือนก่อน

    பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
    வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
    கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
    வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.
    pidiyathan uruvumai koLamihu kariyathu
    vadikodu thanathadi vazhipadum avaridar
    kadikaNa pathivara aruLinan mihukodai
    vadivinar payilvali valamuRai yiRaiyE.
    Meaning:
    Uma (from samashti - coverged - praNava mantra AUM)
    Taking the form of a she elephant,
    Shiva (from the viyashti - expanded - praNava mantra NA-MA-SI-VA-YA)
    Taking the form of a he elephant
    Graced us with GaNapathi,
    To remove the obstacles of the devotees worshiping Him,
    Who is the Lord of Valivalam.

  • @vijayalakshmichidambaram478
    @vijayalakshmichidambaram478 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏Shivaya Namaha 🙏🙏🙏

  • @rajendranr1635
    @rajendranr1635 3 ปีที่แล้ว

    👌👌👌

  • @prabhakaranmenaka5320
    @prabhakaranmenaka5320 4 ปีที่แล้ว +2

    Aruma!!! Pls upload full programme

  • @kethareeswarih4933
    @kethareeswarih4933 3 ปีที่แล้ว

    Congratulations for bright future

  • @ramallingam7275
    @ramallingam7275 2 ปีที่แล้ว

    🙏👍🙏

  • @tive7965
    @tive7965 8 หลายเดือนก่อน

    🪔🌺🔥🔥🔥🌺🪔

  • @lalithasmart7919
    @lalithasmart7919 3 ปีที่แล้ว +1

    Nice.shivayanama

  • @ramamoorthia3422
    @ramamoorthia3422 3 ปีที่แล้ว +2

    Super

  • @palanivelrajan3854
    @palanivelrajan3854 3 ปีที่แล้ว

    🙏😘

  • @marimadhini3792
    @marimadhini3792 3 ปีที่แล้ว

    🙏🙏🙏