ஒரு பணக்காரியின் 30 நாள் ஏழை வாழ்கை|Tamil Voice Over|Tamil Dubbed Movies Explanation|Tamil Movies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • இறந்து மேலுலகம் சென்று தன் வாழ்கை மீண்டும் கிடைக்க 30 நாட்களுக்கு ஒரு ஏழையின் உடலில் வாழும் ஒரு பணக்காரியின் கதை
    Facebook : www.facebook.c...
    Instagram : / tamil_voice_over
    Telegram link : t.me/Tamilvoic...
    TAMIL VOICE OVER is the channel for Tamil audience who missed the best experience of world cinema , only because of the language issue . language is not a problem to taste of world cinema . So here we are ....!!!!
    This is our greatest motto. we going to we are going to explain the concept of the story of best world movies, that you couldn't miss . And we are going to do that in short and sweet.
    We explained story in tamil , and Tamil story explanation of hollywood movies , Story explained in tamil like Mr. tamizhan 2.0 , Film Roll , mr. hollywood ,hollywood story Review & Explantion in Tamil
    **SO YOU GUYS UNDERSTAND THE CONCEPT OF THE MOVIE WHEN YOU WATCH IT**
    This is Tamil trending now. If you are a Tamil audience who's feeling bad for missing the ulaga cinema only because of no dubbiing in tamil . Yes !!!! voice over channel is only for you. To enjoy the story of the best movies . please support . tamilan da....
    . ***LIKE*****SHARE*****COMMENT********SUBSCRIBE********PRESS BELL ICON****
    உலக சினிமாவை ரசிக்க மொழி ஒரு தடையா இருக்கு அப்டின்னு நெனைக்குற தமிழ் ரசிகரா நீங்க ....மொழி புரியாமலும் , நேரம் இல்லாத காரணத்தாலும் நிறைய நல்ல நல்ல படங்கள மீஸ் பன்றோம்னு கவலை படுறீங்களா .இனிமே அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இந்தோ உங்களுக்காகவே TAMIL VOICE OVER CHANNEL , எங்க லட்சியமே நீங்க உங்க வாழ்க்கைல மிஸ் பண்ணவே கூடாக நல்ல தரமான உலக சினிமாவை உங்க கிட்ட கொண்டு வந்து சேர்க்குறதுதான் . கொறஞ்ச நேரத்துல சுவாரசியமா ஒரு படத்தோட கதையை உங்களுக்கு சொல்ல போறோம் . அதுக்கு நீங்க பண்ண வேண்டியதுல்லாம் ஒன்னே ஒன்னு தான் .
    ***LIKE பண்ணுங்க ******SUBSCRIBE பண்ணுங்க ********BELL ICON CLICK பண்ணுங்க DAILY ஒரு படம் உங்க போன் NOTIFICATION ன தேடி வரும்.
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not transformative in nature.
    -I only used bits and pieces of videos to get the point across where necessary.
    We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on TH-cam or Facebook if you have any concerns.
    We believe these videos are fair use because:
    They are transformative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
    Lastly these videos are to educate people in an entertaining fashion. Given these are very short videos, the short parts we use within them act as a catalyst to further reading.
    The people who wants to delete the footage (if i used one) . instead of give us a copyright strike , you can contact us in Mail : aajunn.yaro@gmail.com. i will remove the content immediately.Or we are ready to give the revenue that we made from the video. Because we are spending oceans of times to achieve our dreams. Thats includes many life.
    Thank you.

ความคิดเห็น • 11K

  • @jethijesuthan9146
    @jethijesuthan9146 3 ปีที่แล้ว +7056

    இந்த படம் பாத்த எத்தன பேருக்கு கண் கலங்கின மறக்காம சொல்லுங்க.
    👇👇👇

  • @historybook507
    @historybook507 3 ปีที่แล้ว +3810

    இப்படி ஒரு படம் பார்த்தது இல்லை என்பவர்கள் 👇👇👇💖

    • @SakthiVel-iy9ln
      @SakthiVel-iy9ln 3 ปีที่แล้ว +27

      Ama bro

    • @jeevansarvan1916
      @jeevansarvan1916 3 ปีที่แล้ว +13

      Ama

    • @தமிழ்-ன1ல
      @தமிழ்-ன1ல 3 ปีที่แล้ว +8

      Talugu movie iruku

    • @durgasri2372
      @durgasri2372 3 ปีที่แล้ว +4

      Mee

    • @thorff6290
      @thorff6290 3 ปีที่แล้ว +22

      பிச்சைகாரன் படம் பார்த்தது இல்லையா!!!!!!!!😱😱😲😲

  • @045-lavanya.s5
    @045-lavanya.s5 3 ปีที่แล้ว +330

    who are all cried in climax 😭😭😭

  • @kavitha6962-k5
    @kavitha6962-k5 9 หลายเดือนก่อน +67

    Indha padatha 10 times ku mela pathutten 😢 enna pa ethuna dhadava pathalum kannu kalanguthu 😢

  • @சகி
    @சகி 3 ปีที่แล้ว +159

    என்னமோ ஒரு magic இருக்கியா un voice la💐💐💐💐

  • @lokeshwaran9582
    @lokeshwaran9582 3 ปีที่แล้ว +327

    Enna da voice ❤️❤️❤️.....intha voice kaangave paakalaam tamil vioce over ahh🥰🥰.....

  • @pearlesaruna5851
    @pearlesaruna5851 3 ปีที่แล้ว +209

    என்ன தலைவா... கண் எல்லாம் கலங்க வைக்கிரிங்க😭

  • @healer7inkorea
    @healer7inkorea ปีที่แล้ว +168

    I watched this film in 2015 itself, it was so heart warming 🥺 I moved to South Korea from Chennai in 2012 and didn't see my family till watching this film and I saw them immediately after watching this film because this film made me so emotional and wonder if what happens next, in 2020 I lost my father and mother and my only sister💔 I will never blame life because Life is beautiful and we are on this earth to experience all the emotions and feel it💫 Watching this again on my birthday from Seoul, South Korea and I'm settled here itself 💚 Thanks for bringing up all the memories 🙏make lots of memories with ur loved ones and do what makes u happy because when we get older and older these memories only makes us to be more lively and keep going✨

  • @gowsikannakarasa7314
    @gowsikannakarasa7314 3 ปีที่แล้ว +512

    யோவ் என்ன குரல்டா 😍😍😍 என்னையே அழ வச்சிட்டீங்க 😢❤️ want a simple life with pure love 🙏🏽

  • @m.muhammadalijinnah2528
    @m.muhammadalijinnah2528 3 ปีที่แล้ว +2243

    தமிழ் படத்தை தவிர எந்த படம் பார்த்தாலும் அழுகை வராது. இந்த படத்தோட கடைசியில் என்னை அறியாமல் கண் கலங்கிட்டேன்😢😢😢

  • @ddtamilan9166
    @ddtamilan9166 3 ปีที่แล้ว +383

    Enda mari oru video podunga 👍👍👍 feel good movie who want👇👇👇

  • @saran-vo2od
    @saran-vo2od ปีที่แล้ว +32

    Ennaye mathuna padam. Family wife na ennanu therinjukitten. Thank u aajun for this movie

  • @gowrikannan8675
    @gowrikannan8675 3 ปีที่แล้ว +561

    Yaruku 1m la tamil voice over anna face q pakanum
    👇👇👇

  • @kalpana2435
    @kalpana2435 3 ปีที่แล้ว +176

    லைப் நா அந்தமாறி ஒரு லைப் வேணும் னு பீல் பண்ண வச்சுட்டிங்களே ❤ என்ன ஒரு எமோஷனல் story ❤கடைசில அழ வச்சிட்டிங்க ப்ரோ 😥இதேமாதிரி பேமிலி relete ஆஹ் movie போடுங்க ப்ரோ ❤😍

  • @gnanasekarang308
    @gnanasekarang308 3 ปีที่แล้ว +785

    நான் இதுவரை TAMIL VOICE OVER எந்த படத்திற்கும் comments போட்டதில்லை . ஆனால் இந்த படம் என்னை கண் கலங்க வைத்தது விட்டது . Simply superb.

  • @dr.kaviiii3973
    @dr.kaviiii3973 ปีที่แล้ว +21

    Intha movie end la yaru yaru aluthinga 😭🥺🥺

  • @kayathirithangamani3900
    @kayathirithangamani3900 3 ปีที่แล้ว +301

    Aajun voice + bgm = make me to cry for last 10mins..

  • @sugi7437
    @sugi7437 3 ปีที่แล้ว +136

    21:17 hero voda speech massssssss❤️.huspend na eppudi erukanum ❤️❤️❤️❤️love you da .

  • @Funny_clips906
    @Funny_clips906 3 ปีที่แล้ว +286

    Audience: put final destination then put other movies
    Aajun bro: no comments
    Audience:😭😭😭😭

  • @Abinaya-ok2js
    @Abinaya-ok2js 5 หลายเดือนก่อน +3

    Na aluthutte 😭😭😭😭😭

  • @happylife-hl6nt
    @happylife-hl6nt 3 ปีที่แล้ว +235

    Tamil voice over fans like podugha guys
    👇👇👇

  • @sarjun8931
    @sarjun8931 3 ปีที่แล้ว +97

    Tamil movie name அதிசய பிறவி + பிச்சைக்காரன் (அம்மா=life)

  • @அம்மாபையன்டா
    @அம்மாபையன்டா 3 ปีที่แล้ว +450

    ஒரு ஏழைக்கு தானே அதோட வலி கஷ்டம் ல தெரியும்
    நம்மள மாதிரி ஆளுங்களுக்கு இந்த படம் கட்டாயம் பிடிக்கும் ❤❤❤

  • @shanmugamgovindan6829
    @shanmugamgovindan6829 2 ปีที่แล้ว +21

    நான் அழுதுட்டேன் அண்ணா இப்படி ஒரு படத்தை கொடுத்ததற்கு மிக மிக நன்றி❤️❤️❤️❤️👍🏻👍🏻👍🏻

  • @loganathan973
    @loganathan973 3 ปีที่แล้ว +235

    அன்பா நாலு வார்த்த பேச யாராவது இருந்தா போதும் எப்படி பட்ட கல் நெஞ்சமும் கரைஞ்சிடும் 😭

    • @salomonraj7329
      @salomonraj7329 3 ปีที่แล้ว +4

      Anna...👌👌👌💞💞💖💖💞💖💞🖒🖒😙😙😚😍😍........

    • @renugadevi3116
      @renugadevi3116 3 ปีที่แล้ว +4

      Neenga sonnathu unmathan , ana Namma nenakiramari yarum iruka mattanga Namma mattum than epdi

    • @sasikala4483
      @sasikala4483 3 ปีที่แล้ว

      @@renugadevi3116 super

  • @sahayajimson2198
    @sahayajimson2198 3 ปีที่แล้ว +338

    வேற லெவல் நண்பா..ரொம்ப நாளுக்கு பிறகு TH-cam video பார்த்து கண்ணீர் வந்துருக்கு..ஏழ்மையை அனுபவிச்ச எல்லோருக்கும் இந்த படம் பிடிக்கும்.

  • @you_me_2gether
    @you_me_2gether 3 ปีที่แล้ว +251

    😭 அம்மா powerful in the world 🥰🥰🥰🥰

  • @mamapappu
    @mamapappu ปีที่แล้ว +18

    Life la ellorukkum 2nd option kidaikkirathu illa, kidaichcha yarum miss pannidatheenga... I like this movie 🥺

  • @monastazy1891
    @monastazy1891 3 ปีที่แล้ว +187

    😢😢😢😢😢... பணக்கார வாழ்கையை விட, இந்த மாதிரி ஒரு அன்பான அழகான வாழ்க்கை கெடச்சுட்டா, அதுவே போதும்.. வேற என்ன வேணும் பெருசா.. 🙂😢

  • @vijay.3837
    @vijay.3837 3 ปีที่แล้ว +232

    அழுகைய அடக்க முடியாமல் அழுதுட்டேன்... படம் வேற லவல்

    • @Mr_Siva_86
      @Mr_Siva_86 3 ปีที่แล้ว +3

      🤩🤩🤩🤩

    • @srisaiboutique3154
      @srisaiboutique3154 3 ปีที่แล้ว +2

      Ama

    • @whiteyttamil8026
      @whiteyttamil8026 3 ปีที่แล้ว +2

      Yes Bro😭

    • @mhdsakeeksakeek7494
      @mhdsakeeksakeek7494 3 ปีที่แล้ว +1

      貞子 (Sadako). 2013 released.......இத பாருங்க ....... சும்மா ஆடி போவீங்க

  • @SakthiVel-uj7jg
    @SakthiVel-uj7jg 3 ปีที่แล้ว +85

    இப்படி ஒரு படம் உலகத்தி பார்த்து இல்லை 😭😭

  • @adhivishnu8794
    @adhivishnu8794 ปีที่แล้ว +10

    என்னையும் அழ வச்சிட்டிங்களே அண்ணா......😥😥😥😥😥😥😥 என் life ல நான் இப்டி ஒரு படம் பாத்ததில்ல......... good movie💯💯💯💯💯💯

  • @Why_sad_bruh
    @Why_sad_bruh 3 ปีที่แล้ว +477

    0% Action 0% horror 0% thriller but 100% broke my heart

  • @yuvarajayuvaraja6067
    @yuvarajayuvaraja6067 3 ปีที่แล้ว +390

    TAMIL VOICE OVER FAMILY 👪 ATTENDENCE HERE 👇 NO EXCUSE FOR LATE COMER 🤣

  • @Jsfamily1989
    @Jsfamily1989 3 ปีที่แล้ว +186

    சகோ உன்னோட குரல் தான் உன்னோட,
    பொக்கிஷம் புகழ் அதிர்ஷ்டம் +

    • @mhdsakeeksakeek7494
      @mhdsakeeksakeek7494 3 ปีที่แล้ว

      貞子 (Sadako). 2013 released ... This movie pooda sollungooo

  • @rahnarifas4176
    @rahnarifas4176 2 ปีที่แล้ว +6

    இது மாதிரி நிறைய படம் போடுங்க

  • @jananijanani4046
    @jananijanani4046 3 ปีที่แล้ว +103

    Anna yen two days ah movies potala 😠 ......
    Special edition epa thaan poduvinga Anna naa romba naala ah kekkuran plz plz plz.... 😍❤️

  • @bblover3895
    @bblover3895 3 ปีที่แล้ว +416

    இந்த படம் போல் ஒரு படம் என் வாழ்கையில் பார்த்ததே இல்லை 😓😥😢

  • @ArdGuided
    @ArdGuided 3 ปีที่แล้ว +283

    Second time watch this video still climax i can't Cantrol 🥺😭 cry ultimate voice over ❤️

  • @nivesiva8869
    @nivesiva8869 9 หลายเดือนก่อน +2

    தலைவா படம் பெயர் அதிசியப்பிறவி

  • @rexivalantine8596
    @rexivalantine8596 3 ปีที่แล้ว +46

    Romba nalaiku apparam romavey nalla padam I'm totally emotional 😢😭

  • @madhankumar7649
    @madhankumar7649 3 ปีที่แล้ว +183

    இனிமே ஹாரர் லாம் பாக்குற ஐடியாவே வராது நண்பா உங்க ஸ்டைல்ல Feel good movies eh போடுங்க

  • @shalushanthini4753
    @shalushanthini4753 3 ปีที่แล้ว +195

    😭😭😭 seriously no romance no comedy and no action scenes.. but cried a lot... Love this movie.. love from Ooty.. thanks for this movie...

  • @killer_boy1006
    @killer_boy1006 ปีที่แล้ว +3

    Rajini padam bro

  • @habibarifashika5562
    @habibarifashika5562 3 ปีที่แล้ว +77

    ரொம்ப sentimental ஆன படம். எனக்கு கண் கலங்கியது..
    heart touching movie❤

  • @srigautham
    @srigautham 3 ปีที่แล้ว +88

    ரஜினியின் அதிசயபிறவி படம் நியாபகம் வந்தது நண்பா, most emotional film ❤bro thanks a lot😍❤🥰

  • @saganandhu
    @saganandhu 3 ปีที่แล้ว +40

    Super bro neenga pootaa yela padatha vida intha padam semma aluthuten bro oru amma va😭😭semaa🥰💕💕💕😔nice

  • @eshaccount
    @eshaccount ปีที่แล้ว +11

    Super story telling! Hi , when you become a famous person, you are already famous in the TH-cam world. I mean when you are know across the world, please don't stop the story telling
    🙂

  • @jokifashionworldjoki7990
    @jokifashionworldjoki7990 3 ปีที่แล้ว +128

    Ennaiya ariyamale Aluthutten Bro.... Very touching movie 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @baskary6728
    @baskary6728 3 ปีที่แล้ว +591

    இந்த படம் முடியும்போது அழுகை வந்துட்டு super movie 😢😢

  • @anbut2845
    @anbut2845 3 ปีที่แล้ว +55

    அருமையான படம் என்னையும் மறந்து கண்கலங்கி விட்டேன் அண்ணா ❤️ நன்றி அண்ணா இப்படத்தை கூறியதற்கு......‌.

  • @Gamingbrostamil5464
    @Gamingbrostamil5464 2 ปีที่แล้ว +35

    After two years i am rewatching it but this movie was too touching my heart 😭😭😭😭

  • @gokulm5955
    @gokulm5955 3 ปีที่แล้ว +124

    அதிசய பிறவி படம் தான் இது

  • @asb-98-65
    @asb-98-65 3 ปีที่แล้ว +52

    ரொம்ப அழகான கதை 😭😘

  • @skaddicts679
    @skaddicts679 3 ปีที่แล้ว +59

    nejamavea indha padatha paathuttu azhudhuten....😭😭indha maari yaarla azhudhinga....

  • @sumikutty444
    @sumikutty444 10 หลายเดือนก่อน +2

    Semma movie arjon last alugaiyea vanthuttu 😢

  • @bahurudeen1856
    @bahurudeen1856 3 ปีที่แล้ว +67

    வேற லெவல் என்னால அழுகையே கண்ட்ரோல் பண்ண முடியலை 😂😂😭😭😭👍🙏

  • @rajeshwarimukundan2769
    @rajeshwarimukundan2769 3 ปีที่แล้ว +53

    I cried in last scenes too emotional 😭😭😭😭

  • @varshini3945
    @varshini3945 3 ปีที่แล้ว +35

    Tamil voice over fan from srilanka ♥️♥️♥️aajun ungalathu voiceyin miggaperiya fan😇😇

    • @samsungapple8790
      @samsungapple8790 3 ปีที่แล้ว

      Srilanka va karnataka va sariya sollu

  • @santhiniks9839
    @santhiniks9839 ปีที่แล้ว +9

    🙋🏻‍♀️ யாரோ யாரோ...
    Again come here☺️,
    இந்த படம் ஆரம்பிக்க போது,
    எனக்கு ரஜினி சார் நடிச்ச படம்,
    தான் ஞாபகம் வந்துச்சு,
    "நா ஒரு அதிசய பிறவி"
    சூப்பர் ஸ்டார் dialogue பா😃...
    Very emotional movie பா,
    Such a lovely husband கேரக்டர்,
    Beautiful family💕...இந்த மாதிரியான ஒரு ஃபேமிலி enviroment கிடைக்க கஷ்டம்
    ஐ மின் a ஸ்மால் ஹாப்பி ஃபேமிலி,
    Middle class ஃபேமிலி இருந்தாலும்கூட,அதில் சின்ன சின்ன சந்தோஷங்கள்💖...
    Especially, your voice😍...
    With their scenes...
    Husband dialogue
    (உண்மையான lovely husband மாதிரி ரொம்ப கியூட் டா பேசுனீங்க,one time நானே அசந்து போய்ட்டேன்😌🥰)and also
    Wife dialogue,every each scenes
    Very very narrated👏🏼👏🏼👏🏼,
    நன்றி so much🌹...
    Take care,
    Stay safe,
    Tata👋🏻

  • @hellofriends149
    @hellofriends149 3 ปีที่แล้ว +53

    அண்ணா இந்த மாதிரி படம் எல்லாம் நிறைய போடுங்க

  • @srinivasantsr1689
    @srinivasantsr1689 3 ปีที่แล้ว +100

    Final destination vano sollura aka like panuna👇👇👇👇👇

  • @i.p.beditor1567
    @i.p.beditor1567 3 ปีที่แล้ว +138

    Tamil voice over ல் நான் பார்த்த முதல் படம்
    கண் கலங்க வைத்த படம்😪

  • @madhumithaelanchezhian3565
    @madhumithaelanchezhian3565 ปีที่แล้ว +6

    Sema aajun. Rajini nadicha movie Madhiri than beginning la irundhuchu..but movie poga poga en character um first andha lawyer lady Madhiri than.. life la aduthaduthu neraya ups and downs pathapram than nanum change anen.. apdiye enna pakura madhiriye irundhuchu.. TNX for a nice movie.. that gives a good feel.. love u.. giv me more feel good movies..

  • @shankard2521
    @shankard2521 3 ปีที่แล้ว +122

    ஒரு லைக் பட்டன்தான் வெச்சுயிருக்காங்க இந்த படத்துக்கு 1000 லைக் பண்ணனும்னு ஆசை படுகிறேன்.👍👍👍👍👍👍........

    • @aswinithev4318
      @aswinithev4318 3 ปีที่แล้ว +2

      Aamaaa brooo like panni konde erukkonum pola erukku

  • @The_Dark-Knight.
    @The_Dark-Knight. 3 ปีที่แล้ว +39

    மச்சா செம படம்யா இவ்லொ நாள் உன்னோட வீடியோ பாக்குறேன் ஆனா ஒரு நாள் கூட காமண்ட் பன்றது இல்ல ஆன இந்த படம் கதையை கேட்டதும் நென்சுக்குல்ல ஒரு பீலிங் வந்துருச்சுயா😉

  • @mohanapriyamohanapriya4949
    @mohanapriyamohanapriya4949 3 ปีที่แล้ว +150

    No words 🤐 family tha mukkiyam nu last la purinjukittanga 😍

    • @nithyasuresh599
      @nithyasuresh599 2 ปีที่แล้ว +3

      😀😀😀

    • @krishnajijayaseelan
      @krishnajijayaseelan 2 ปีที่แล้ว +3

      Yeah! Family is important i also understood after seeing this movie

  • @KrishnanSuki
    @KrishnanSuki 9 หลายเดือนก่อน +6

    நம்ம channel ல இந்த படத்த எவ்வளவு முறை பார்த்தேன் என்ற கணக்கு இல்லை .. தனிமையில் இருக்கன் என்று நினைக்கும் போது எல்லாம் .. கடைசியாக 4 நிமிடம் அழவைத்து .. அழுகையுடன் கூடிய சிரிப்பையும் வர வைக்க தவறுவதில்லை உங்க குரல் .. நன்றி ❤
    அதிக முறை பார்க்க பட்ட படமாகவும் இருக்கு .
    வாழ்த்துகள்💐

  • @iniyaval1521
    @iniyaval1521 3 ปีที่แล้ว +197

    உண்மையா கண்கலங்கிடுச்சு நல்ல படம் உங்க குரல்ல சொல்லுற விதம் அருமை 👏👏👏👏

  • @attitudegirl3210
    @attitudegirl3210 3 ปีที่แล้ว +72

    ❤❤🔥🔥1st like ah pottutu thaa movie paaka aarambipe 😉
    Is anyone there like me

  • @priyasreedhar1
    @priyasreedhar1 3 ปีที่แล้ว +116

    Oh my kadavule + picchaikaran is wonderful nightmare

    • @shraddhats8117
      @shraddhats8117 3 ปีที่แล้ว +2

      OMG.. That's what I thought too..what a coincidence

    • @happyo4021
      @happyo4021 3 ปีที่แล้ว +2

      This movie released in 2015!!!

    • @fawmyibrahim9581
      @fawmyibrahim9581 3 ปีที่แล้ว

      👍

    • @rajahthaasan5118
      @rajahthaasan5118 3 ปีที่แล้ว

      அதிசய பிறவி+பிச்சைக்காரன்.

  • @mathankumar1869
    @mathankumar1869 2 ปีที่แล้ว +12

    What a feel good movie u have chosen bro,,enala tears 😭 kami panavea mudila climaxla,,,,super bro

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 3 ปีที่แล้ว +52

    படம் ரொம்ப நல்லா இருந்துச்சி சகோ. ரொம்ப பீல் பண்ண வச்சது

  • @singamkottaiyur2026
    @singamkottaiyur2026 3 ปีที่แล้ว +43

    நானும் நிறைய திரைக்கதை கேட்டு இருக்கேன் ஆனா இந்த மாதிரி ஒரு கதை ரொம்ப நல்லா இருக்கு எடுத்துச் சொல்லக்கூடிய அந்த வார்த்தை ரொம்ப பிடித்தது

  • @Lydia_078
    @Lydia_078 3 ปีที่แล้ว +37

    Rajini movie "Adisaya Piravi" Korean version.. Vera level 🔥

  • @gamermathu8257
    @gamermathu8257 ปีที่แล้ว +2

    Bro pls bro intha Mathiri movie inum neraiya potunga bro nanu intha mathri tha antha heroine mathri tha irunthe ana intha movie pathathuku apro na marite ini en valkaiyila nalla patiya irukkanumnu so tq bro ♥️pls intha Mathiri movie potunga bro

  • @abishek4913
    @abishek4913 3 ปีที่แล้ว +80

    TAMIL VOICE OVER VOICE LOVER 🥰❤

  • @Monica-ln1pl
    @Monica-ln1pl 3 ปีที่แล้ว +52

    Tamil voice over squad❤️💪
    Squad One million reach Panna pogudhu pola Congrats💪

  • @rip_speed_555
    @rip_speed_555 3 ปีที่แล้ว +44

    Enna movie bro idhu wera level heart broken bro😥 i want movies like this seven pounds ,1000 words

    • @jeyaruby8123
      @jeyaruby8123 3 ปีที่แล้ว +2

      Already told bro check

    • @rip_speed_555
      @rip_speed_555 3 ปีที่แล้ว +1

      @@jeyaruby8123 aithan bro T.V.O potta videos like feel good movies wera level nu solla wandhan

  • @lavanyakarthikeyan1616
    @lavanyakarthikeyan1616 ปีที่แล้ว +17

    I know the pain of losing beloved father and as a single kid my entire life is now running with my husband now and forever he is my everything..it's really a great message movie..i cried at last.. 😥

  • @skeerthana3803
    @skeerthana3803 3 ปีที่แล้ว +30

    Konjam koda edaila thikkama .... vera level voice anna..

    • @aslam2104
      @aslam2104 3 ปีที่แล้ว +1

      Yes sister

  • @8lifestyles
    @8lifestyles 3 ปีที่แล้ว +54

    இந்தப் படத்தை நான் பார்த்து இருந்தா கூட இவ்வளவு ஏமோஷனல் வந்திருக்கும் தெரியல ஆனா உங்க வாய்ஸ் மூலமா இந்த படத்தோட கதையை கேட்டு நான் கண்கலங்கி விட்டேன்

  • @joanofarc2106
    @joanofarc2106 3 ปีที่แล้ว +180

    This movie changed my whole life 🥺💯

  • @Anbalagandhiva7
    @Anbalagandhiva7 2 ปีที่แล้ว +18

    இந்த படம் 10 முறை கேட்கிறேன் மணி இரவு 2 மிக அழகிய Feel good movie கண்ணீர் விட்டு வைக்கவில்லை

  • @hannahmontana9610
    @hannahmontana9610 3 ปีที่แล้ว +38

    Unga voicekuda antha sad bgm mm super minda melt 😉pannuthu anna

  • @Qsharmi
    @Qsharmi 3 ปีที่แล้ว +187

    எல்லா நல்ல comments க்கும் ஒரு like ...எண்னை தவிர யார் யார்....????

  • @Jsfamily1989
    @Jsfamily1989 3 ปีที่แล้ว +34

    கண்ணுல கண்ணீர் நிக்கலை சகோ
    எந்த படமும் தராத வலியை இந்த படம் தந்துடுச்சி.
    அரைமணி நேரம் இந்த படத்தை பார்த்து நினைச்சு நினைச்சு அழுதேன்.
    ஆனந்த கண்ணீர் கூட சொல்லலாம்

  • @AlmasAbdulhammed
    @AlmasAbdulhammed ปีที่แล้ว +4

    Super movie 😊

  • @btsarmygurl3905
    @btsarmygurl3905 3 ปีที่แล้ว +92

    Bro neenga final destination part 4 podala😔 pls podunga bro I am waiting for that
    How many of them waiting 🙋‍♀️

  • @preethapreetha9471
    @preethapreetha9471 3 ปีที่แล้ว +31

    Waiting
    ......for FINAL DESTINATION 😭

  • @bahurudeen1856
    @bahurudeen1856 3 ปีที่แล้ว +96

    இந்த மாதிரி சென்டிமெண்ட் சீன்ஸ்லாம் இருக்கும் தான் நான் இந்தியன்ஸ் மூவி எல்லாம் பார்க்க மாட்டேன் அழ வைத்திருவங்கய என்னால முடியல 😭

  • @sulaimansajir5107
    @sulaimansajir5107 ปีที่แล้ว +2

    Im happy for feell good movie 🎥🍿😢😢❤❤❤

  • @monishamonisha9346
    @monishamonisha9346 3 ปีที่แล้ว +21

    38 mit la 🙄
    2.6k va😱
    Paaraahh....🙄
    Ena fast uh ....🙄
    Vera 11 baa nega 😁
    Bro unga voice ku naan adimai 😍😘
    Love Ur Voice 😘
    Love U Bro 😘😘😘

  • @ostentatiousqueen8821
    @ostentatiousqueen8821 3 ปีที่แล้ว +30

    Aajunn Anna's iconic words
    Valuka paraa😂
    Deii sotaah😂
    Panna peii😂
    Darbisinii mandha😂
    vanathu valukaa😂
    Pathuruba dharbusini😂

  • @sireya.n9627
    @sireya.n9627 3 ปีที่แล้ว +35

    இந்த மாறி அன்பான வாழ்க்கையை எப்போதும் miss pannave kudathu

    • @rubanips7066
      @rubanips7066 3 ปีที่แล้ว +1

      Your DP.....ultimate

    • @sireya.n9627
      @sireya.n9627 3 ปีที่แล้ว +1

      @@rubanips7066 thanks

    • @rubanips7066
      @rubanips7066 2 ปีที่แล้ว +1

      I am also ....Jesus lover

  • @induprabu8727
    @induprabu8727 ปีที่แล้ว +10

    Once again watched this movie today and still couldn't stop my tears during the climax scene.❤

  • @자프린
    @자프린 3 ปีที่แล้ว +81

    ear phns + voice over = heaven 🤧💕

    • @Timeflies_chronicles
      @Timeflies_chronicles 3 ปีที่แล้ว +2

      It's True🔥No Need Of 100Likes To Prove It🙃

    • @자프린
      @자프린 3 ปีที่แล้ว +1

      @@Timeflies_chronicles yeahh ! 🤧💯

  • @farihaaiyoob7808
    @farihaaiyoob7808 3 ปีที่แล้ว +35

    Rajini movie அதிசய பிறவி mathiri irukke 😅

  • @gayathri230
    @gayathri230 2 ปีที่แล้ว +208

    The husband character was impressive, so nice to get him like in my future.climax was also been ultimate.

  • @nancynazaren5066
    @nancynazaren5066 ปีที่แล้ว +1

    Intha movie mari vera movie podunga