ஆவியில் ஜெபித்தல் எப்படி ? வின்சென்ட் செல்வகுமார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 54

  • @VedanayagamA-ed2df
    @VedanayagamA-ed2df 2 หลายเดือนก่อน +1

    ✨✝️✨📖ஆமென் 🙏
    தேவனே ✝️ அநேக பாவத்தில் இருந்த,பாவியகியா என்னை உமது இராகத்தினால் 🙌 👤 மிட்டு 🪄✨✨✨
    தூய ஆவியால் 💫உம் வார்த்தையின் ✨📖✨படி என்னை 👤வழிநடத்தி 🛐 தூய வாழ்வு ✨📖✨ வாழ 🛐 செய்கிறீர் 💫
    தேவனே ✝️ இதோ நீங்கள் வெளிப்படுத்திய, சந்ததியை சேர்ந்தவனாகா என்னை இருந்திட செய்வதற்கு 🛐 நன்றி 🙏
    கர்த்தர் ✝️ என்னை 👤பரிசுத்தமாக்கி 🌨️🛐🌨️ நான் 👤 இன்னும் பரிசுத்ததின் ✨📖✨ மேல் பரிசுத்தமடையும் ✨🛐✨ படி பரிசுத்த 💫வேதாகமத்தை ✨📖✨ எனது கரங்களில் 🤲📖🤲 அருளச் 🙌செய்கிறார் ✝️
    எதற்கும் பயனில்லதா என்னை 👤 தேவன் ✝️ உம் தூய வார்த்தை ✨📖✨கொண்டு உலகம் 🌏 எங்கும் அநேகர் இடம் கொண்டு தேவ ✝️ வார்த்தையை ✨📖✨ சேர்த்து 🗣️✨✨✨பாவத்தில் இருந்து மனம் ❤️ திருந்தி தேவனை ✝️நோக்கி அநேகரை தேவ ✝️ஊழியத்திற்கு 🛐அழைத்து வரும் உம் பணியாளனாக 🛐தேர்ந்துக்கொண்டிர் 🛐
    தேவனே ✝️ நான் 👤 விசுவாசிக்கிறேன் 🛐
    தேவன் ✝️எனக்கு வைத்துஇருக்கும் திட்டம் 📜தேவ ✝️பணியை நான் ✨📖🗣️✨நம்புகிறேன் 🙏
    தேவன் ✝️ என்முலம் 👤உலகில் 🌏 பல அற்புதம் 🪄அதிசயம் 💫💫💫நிகழ்ழா செய்து 🪄✨✨✨நான் 👤தேவனின் ✝️ பணியாளன்🛐, ஊழியன் 🛐தேவனின் ✝️ கருவி 🪄 எல்லாம் அவராலே ✝️ நிகந்தது ✨🙌✨என்பதை உலகம் 🌏 அறிய செய்வார் 🛐
    தேவனுக்கு ✝️நான் 👤 நன்றி 🙏கூறுகிறேன் 🗣️✨✨✨❤️
    நானும் விரைவில் 💫சகோதரர் போலா தூய ✨📖✨ஆவியின் 🌨️அனுபவம் 🛐அன்பு🌨️🌨️🌨️ ❤️🌨️🌨️🌨️பெற்று 🤲உலகம் 🌏 எங்கும் சாட்சி 🛐 கூறுவேன் 🗣️✨✨✨... 📖...✨✨✨ 🌏 🙋
    ✨✝️✨📖ஆமென் 🙏

  • @m.s1724
    @m.s1724 2 ปีที่แล้ว

    என் வாழ்க்கையில் மிகவும் பிரயோஜனமான செய்தி 💥🔥🔥🔥🔥என் வாழ்க்கையில் இது போன்று ஆவிக்குரிய அனுபவங்கள்.. நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன் 💥🔥🔥🔥🔥

  • @mahibarajesh6407
    @mahibarajesh6407 2 ปีที่แล้ว +1

    Sthothiram yesappa nantri🙏🙏🙏 ஆமென்🙏🙏👏👏🙌🙌

  • @ruthgnanamani7903
    @ruthgnanamani7903 ปีที่แล้ว +3

    நெகேமியா 4:14:- உங்களுக்காக, உங்கள் பிள்ளைகளுக்காக, உங்கள் உடைமைகளுக்காக ( சத்துரு தொடாதபடி, எதையும் சேதபடுத்தாதகடி ஜெபம்பண்ணுங்கள்) யுத்தம் பண்ணுங்கள்.

  • @rebakalkirubavathi1612
    @rebakalkirubavathi1612 4 ปีที่แล้ว +9

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உங்களுடைய அனுபவம் எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்து என் ஜெப வாழ்க்கை மாறியது எனக்கும் இப்படிப்பட்ட அனுபவங்கள் வேண்டும் என்ற வாஞ்சை பெருகியது மிக்க நன்றி

  • @ruthgnanamani7903
    @ruthgnanamani7903 ปีที่แล้ว +2

    நம்முடைய ஆயுதமும் மாமிசத்திற்குரியது இல்லை.

  • @marrypakkiyam1767
    @marrypakkiyam1767 3 ปีที่แล้ว +1

    அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார், நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சு களோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்.

  • @marrypakkiyam1767
    @marrypakkiyam1767 3 ปีที่แล้ว +1

    மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்கு முரிய திறவுகோல் களை உடையவராயிருக்கிறேன்.

  • @marypackiam2118
    @marypackiam2118 2 ปีที่แล้ว +2

    இதோ உலகத்தின் 👌முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான்🙋 உங்களுடனே கூட இருக்கிறேன்😍 என்றார்🙏 🙏😇😇

  • @devakirubai9631
    @devakirubai9631 3 ปีที่แล้ว +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏 தேவ மகிமையை உங்கள் செய்தியின் மூலம் தெரிந்து கொண்டேன் ஐயா 🙏 நன்றி ஐயா🙏 அற்புதத்தின் தேவன் நம் தேவன் 👌🙏 நன்றி ஆண்டவரே.💖

  • @kisokisokiso3293
    @kisokisokiso3293 2 ปีที่แล้ว +1

    Amen appa🙏🙏🙏🙏🙏👌

  • @ruthgnanamani7903
    @ruthgnanamani7903 ปีที่แล้ว +1

    ஜெபத்தில் போராட வேண்டும்.

  • @praisemessiahthankudearlor9411
    @praisemessiahthankudearlor9411 3 ปีที่แล้ว +2

    அருமையான செய்தி நன்றி அண்ணா வாழ்த்துகள்

  • @leelisharonleelisharon7412
    @leelisharonleelisharon7412 3 ปีที่แล้ว +2

    என் வாழ்க்கையில் பிரயோஜனம்மான செய்தி அன்கில்🙏🙏🙏😇

  • @jesusiceikbalajijesusiceik7437
    @jesusiceikbalajijesusiceik7437 2 ปีที่แล้ว +1

    Amen appa 💯💯

  • @praisemessiahthankudearlor9411
    @praisemessiahthankudearlor9411 3 ปีที่แล้ว +2

    தேவ வார்த்தை ஜீவன் உள்ளது அருமையான பதிவு

  • @devagipavanasivandevagipav327
    @devagipavanasivandevagipav327 2 ปีที่แล้ว +3

    Praise the lord...amen🙇‍♀️

  • @ruthgnanamani7903
    @ruthgnanamani7903 ปีที่แล้ว +1

    2 கொரிந்தியர் 10: 3 முதல் 6: வரை வசனங்கள் :- இயேசு📖🕯 கிறிஸ்து தான் தெய்வம் என்று நாம் அறிந்து கொள்ளாத படி தடை செய்கின்ற தடுப்பு சுவராக பெருமை, வாக்குவாதம், தர்க்கம் இவைகளை நம்முடை கீழ்படுத்துவோம். -

  • @reginareg132
    @reginareg132 3 ปีที่แล้ว +2

    Thank you Jesus to day Bible message very useful for me thank you Jesus I love you Jesus.

  • @arulshanti5858
    @arulshanti5858 2 ปีที่แล้ว +1

    Amen. Thank you JESUS.

  • @letshavefun7731
    @letshavefun7731 3 ปีที่แล้ว +2

    Surely God bless me with is holy spirit I believe u almighty God

  • @AiiPapa
    @AiiPapa 3 หลายเดือนก่อน

    Supergodblessyou

  • @shinianjel7573
    @shinianjel7573 3 ปีที่แล้ว +1

    Amen Amen Amen Thank you Lord Jesus Christ Praise and Glory to the Heavenly father Son of God Jesus Holy Spirit Amen 🙏🏽🙇‍♀️

  • @jasbabu5485
    @jasbabu5485 2 ปีที่แล้ว

    Praise the Lord brother

  • @madhavantamilselvia2605
    @madhavantamilselvia2605 3 ปีที่แล้ว +2

    Prophet, nambukiren,how wonderful spiritual experience & god grace upon to you & bless you mightily...👏🙌

  • @ruthgnanamani7903
    @ruthgnanamani7903 ปีที่แล้ว +1

    நம்முடைய போராட்டம் மாமிசத்திற்குரியது இல்லை.

  • @SAKTHISAKTHI-rc2tn
    @SAKTHISAKTHI-rc2tn 4 ปีที่แล้ว +2

    Amen hallelujah
    Prise the Lord

  • @aroantony7439
    @aroantony7439 ปีที่แล้ว

    Praise the lord

  • @deepasanthosh3574
    @deepasanthosh3574 2 ปีที่แล้ว +1

    Amen🙏.. Praise be to God🙏.. Hallelujah🙌

  • @ruthgnanamani7903
    @ruthgnanamani7903 ปีที่แล้ว +1

    யாக்கோபு 4:8:- நம் அவயவங்களில் போராடுகின்ற இச்சைகள் நம் இயேசு🕊 கிறிஸ்துவின்📖🕯 நாமத்தினாலே அழிக்கப்பட போராடுவோம். யுத்தம் வெளியில் நமக்குள்ளே, சரியா.

  • @jesusking1060
    @jesusking1060 5 ปีที่แล้ว +4

    தேவனுக்கே மகிமை 💐💐👍

  • @soundarjoel853
    @soundarjoel853 5 ปีที่แล้ว +2

    Very very very very useful message brother.Thank u brother.

  • @shanthivinu7786
    @shanthivinu7786 4 ปีที่แล้ว +1

    Amen.yesappa um kirubai periyathu.nanti Raja.

  • @tabithareegan2447
    @tabithareegan2447 3 ปีที่แล้ว +1

    Really powerful useful msg!

  • @marrypakkiyam1767
    @marrypakkiyam1767 3 ปีที่แล้ว +1

    அப்பொழுது இதோ, அக்கினி சாயலாய்த் தோன்றுகிற ஒருவரைக் கண்டேன், அவருடைய இடுப்புக்குக் கீழெல்லாம் அக்கினியும் அவருடைய இடுப்புக்குமேலெல்லாம் சொகுசாவைப்போல் பிரகாசிக்கிறதுபோல சாயலுமாயிருந்தது.

  • @silverhowk636
    @silverhowk636 2 ปีที่แล้ว

    Praise to god

  • @manojkiran3131
    @manojkiran3131 3 ปีที่แล้ว

    Yesppa engali jaba avinali nerapunga

  • @mulmulcottonworld9728
    @mulmulcottonworld9728 2 ปีที่แล้ว

    Amen amen amen

  • @ruthgnanamani7903
    @ruthgnanamani7903 ปีที่แล้ว +1

    இப்போது நீங்கள் என்னோடு🤝 இணைந்து யுத்தம் செய்ய ஆயத்தமா?

  • @meenakshisivakumar5356
    @meenakshisivakumar5356 2 ปีที่แล้ว

    🔥

  • @Kk-zu5oz
    @Kk-zu5oz 8 ปีที่แล้ว +2

    amen

    • @rubyqueen1564
      @rubyqueen1564 3 ปีที่แล้ว +1

      என

    • @rubyqueen1564
      @rubyqueen1564 3 ปีที่แล้ว +1

      எனக்கு இந்த அனுபவம்வேனும்ஐயா

    • @joro2479
      @joro2479 3 ปีที่แล้ว +1

      @@rubyqueen1564 same enakum ta ka..

  • @gnanarajmoses3336
    @gnanarajmoses3336 3 ปีที่แล้ว

    👌👌👌

  • @estherrevathy7936
    @estherrevathy7936 3 ปีที่แล้ว

    Revathy Esther

  • @sumathia7884
    @sumathia7884 3 ปีที่แล้ว

    Amen.

  • @princefelix5120
    @princefelix5120 2 ปีที่แล้ว

    Amen

  • @gopikagopika8884
    @gopikagopika8884 2 ปีที่แล้ว

    Amen

  • @aroantony7439
    @aroantony7439 ปีที่แล้ว

    Amen