ความคิดเห็น •

  • @Villalan1956Villalan
    @Villalan1956Villalan หลายเดือนก่อน +95

    வேலையே பார்த்து விட்டு போங்க,
    அம்மா கூட இருந்திங்க அம்மா சாவுக்கு முக்கிய காரண கர்த்தா நீங்களும் உங்க குடும்பம் போதும்,

    • @senthuralahendran6829
      @senthuralahendran6829 หลายเดือนก่อน

      Unmai !

    • @nandhusanmuga1381
      @nandhusanmuga1381 หลายเดือนก่อน

      20 ரூபாய் டேக்கன் மறக்காமல் இருக்காங்க

    • @nandhusanmuga1381
      @nandhusanmuga1381 หลายเดือนก่อน

      உண்மை

    • @varahiamma5129
      @varahiamma5129 หลายเดือนก่อน

      டிடிவி தினகரன் பெரியாரின் பேரன் அப்படிதான் எல்லோருக்கும் தொல்லையாக இருப்பார்😊😊

  • @onemaster8133
    @onemaster8133 หลายเดือนก่อน +13

    நாயும் நரியும் பசுவை தந்திரம் செய்வதாக கூறுகின்றன😂😂

    • @kumarappandevi
      @kumarappandevi หลายเดือนก่อน

      யாரு பசு?

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 หลายเดือนก่อน +58

    குடும்ப உள்ளே வருவது க்கு துடிக்கிறார்கள். தமிழ்நாடு மக்களே உஷார்

  • @giriprasath2811
    @giriprasath2811 หลายเดือนก่อน +64

    மீண்டும் கொள்ளையடிக்க வாய்ப்பு கிடையாதான்னு அலையறாங்க இரண்டு பேரும்

    • @rdasss
      @rdasss หลายเดือนก่อน

      Super super good commant

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 หลายเดือนก่อน +75

    பாரப்பா சமையலுக்கு வந்த வீரத்தை😂😂😂

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 หลายเดือนก่อน +79

    நானும் ரவுடி தாண்டா... என்னையும் போலீஸ் வண்டியில ஏத்துங்க டா....

  • @snatarajan3692
    @snatarajan3692 หลายเดือนก่อน +13

    அராஜகத்தை பற்றி நீங்கள் பேசுறீங்க. சித்தியால் வந்த வசதி. நாட்டு மருந்து கடை நடத்தி கொண்டு இருந்த உங்களின் இன்றைய சொத்து மதிப்பு என்ன. சிறுதாவூர் பங்களா ஞாபகம் இருக்கா

  • @Fusesiesu
    @Fusesiesu หลายเดือนก่อน +69

    சின்னம்மா ரொம்ப பேசாதீங்க அப்பரம் உல்ல தூக்கிவச்சிருவாங்க

  • @thiagamuthu28
    @thiagamuthu28 หลายเดือนก่อน +7

    திகார்...தினகரா.....நீ எல்லாம் பேச வந்து விட்டாய்

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 หลายเดือนก่อน +68

    காசு பணம் துட்டு. துட்டு. அள்ளி செல்வதற்கு. தயார் ஆகிறார்கள்

  • @tamilrajatamilraja7394
    @tamilrajatamilraja7394 หลายเดือนก่อน +4

    ஆமா எடப்பாடி சரிவை சந்திக்றார் இவரு அப்படியே மட மட மேலே போகிறார் 😅

  • @user-pf9wi8wr8w
    @user-pf9wi8wr8w หลายเดือนก่อน +25

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இப்போது இருக்கின்ற எடப்பாடி அவர்கள் தலைமையே தொடர வேண்டும் என்பது என்னுடைய ஆசை மன்னார்குடி குடும்பம் உள்ளே வரக்கூடாது மன்னார்குடி குடும்பம் உள்ளே வந்தால் கட்சி மீண்டும் மானங்கெட்டு போகும்

    • @dinirohi
      @dinirohi หลายเดือนก่อน +2

      இப்ப மட்டும் வாழுதாக்கும்......

    • @sbdurai5611
      @sbdurai5611 หลายเดือนก่อน +3

      ​@@dinirohikollai koottam vendaam 😊

    • @senthuralahendran6829
      @senthuralahendran6829 หลายเดือนก่อน +1

      ​@@sbdurai5611kandippa !

    • @csekousalya
      @csekousalya หลายเดือนก่อน

      சசிகலா டிடிவி கட்சியை கைப்பற்றுவதற்காக காய் நகர்த்துகிறார்கள் என்பதற்காக தான் ஜெயலலிதா அவர்கள் இவர்களை கட்சியில் இருந்து நீக்கினார்கள். என்னமோ கட்சியை இவர் உருவாக்கியது போல் பேசுவது இவர்கள் குடும்பம் மீண்டும் ஆளுமை செலுத்த ம

    • @arokiadosscruz3736
      @arokiadosscruz3736 หลายเดือนก่อน +1

      Eps talaimaiyea sariyanadu

  • @kcrajkc6604
    @kcrajkc6604 หลายเดือนก่อน +8

    பழனிச்சாமி மாசுடா தினகர, நீ சும்மா வந்துகிட்டு உம்மால் ஆக சும்மா நாடகம் போடாத,

    • @murugeshmurugesh6942
      @murugeshmurugesh6942 หลายเดือนก่อน

      எச்ச பய பழனிசாமி யா டா

  • @chandramohanbhghgg2008
    @chandramohanbhghgg2008 หลายเดือนก่อน +49

    உங்கள யாரு கூப்பிட்டாங்க. ஏன் புலம்பிட்டு அலைறீங்க போய் வேலைய பாருங்க

  • @eagleeye4293
    @eagleeye4293 หลายเดือนก่อน +45

    கோவில் பட்டியில் கடலை மிட்டாய் தின்று விட்டு பேச்சை பாரு

  • @anbukkarasi1163
    @anbukkarasi1163 หลายเดือนก่อน +3

    அந்த கட்சிக்கும் இந்த அம்மாவுக்கும் என்ன சம்பந்தம்?இவர் உள்ளே வந்தால் ஒருவரும் ஓட்டு போட மாட்டார்கள்.இன்னும் நிலைமை மோசமா கும்.

  • @RamRam-ui4qt
    @RamRam-ui4qt หลายเดือนก่อน +5

    நீங்க ரெண்டுபேரும் வந்தாADMK |CU வார்டுக்கு மீண்டும் போகும் என்பது உறுதி அப்புரம் அம்மா இட்லி சாப்பிட்ட கதை தான்

  • @ramadossmuthulingam3945
    @ramadossmuthulingam3945 หลายเดือนก่อน +18

    என்னடா இது அதிமுக விற்கு வந்த சோதனை

  • @hasanmeeran5
    @hasanmeeran5 หลายเดือนก่อน +7

    சின்ன அம்மா எலெக்ஷன் முன்னாடி இப்படி கொந்தாளிக்க வில்லயே இப்போது கொந்தாளித்து என்ன பலன்.

  • @habeebrahman8039
    @habeebrahman8039 หลายเดือนก่อน +5

    சின்னம்மா வை. அம்மா. முக்கு. முன்னேத்த கழகத்தில் தலைவராக சேர்த்து கொள்ள முடியுமா

  • @leemarose4899
    @leemarose4899 หลายเดือนก่อน +5

    பாட்டியை யாராவது கூப்பிட்டாங்களா

  • @balamuruganpazhanivel2352
    @balamuruganpazhanivel2352 หลายเดือนก่อน +30

    இவரு ரொம்ப நல்லவர் இவரு சொல்றத கேலுங்க இவரு பெரிய புரச்சியாளர்😂😂😂

  • @muppudathi.v4541
    @muppudathi.v4541 หลายเดือนก่อน +18

    யார் அதிமுக தொண்டர்கள். .

  • @eswaramoorthin3902
    @eswaramoorthin3902 หลายเดือนก่อน +4

    மீண்டும் தமிழகத்தில் கொள்ளை அடிக்கவா?

  • @periasamy5515
    @periasamy5515 หลายเดือนก่อน +1

    🤣20 ரு டோக்கன் தினகரன் என்ற கைப்புள்ள நிலைமையை நினைத்துப் பார்க்கும்போது 😂😂😂😂

  • @vijisoundharss6600
    @vijisoundharss6600 หลายเดือนก่อน +20

    ADMK தான் எங்கள் கட்சி உங்கள நம்ப மாட்டோம்

  • @eagleeye4293
    @eagleeye4293 หลายเดือนก่อน +66

    உனக்கு திராணி இருந்தால் கடம்பூர் ராஜூவை எதிர்த்து வெற்றி பெற்று விட்டு பிறகு பேசவும்.😂😂😂

    • @sivakasi
      @sivakasi หลายเดือนก่อน +12

      அடுத்த தேர்தலில் கடம்பூர் 3 இடம் தான்

    • @eagleeye4293
      @eagleeye4293 หลายเดือนก่อน +3

      @@sivakasi yes. nda 2

    • @Raj-vn1ew
      @Raj-vn1ew หลายเดือนก่อน +4

      @@sivakasi காலம் பதில் சொல்லும்

    • @Mettupattimurugavel
      @Mettupattimurugavel หลายเดือนก่อน +6

      அடுத்த தேர்தலில் கடம்பூர் நான்காம் இடம்

    • @eagleeye4293
      @eagleeye4293 หลายเดือนก่อน +1

      @@Mettupattimurugavel adhaiyum paarkalam

  • @GopalakirushnanGopalakirushnan
    @GopalakirushnanGopalakirushnan หลายเดือนก่อน +10

    ஏப்பா உங்களை எல்லாம் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கின எங்க அம்மா அப்ப நீங்க எங்க போனீங்க

  • @karaghopin3175
    @karaghopin3175 หลายเดือนก่อน +8

    ஆர் கே நகர்ல நீங்க பணம் கொடுக்கலையா.
    என்னையா அநியாயமா பேசுறீங்க....

  • @leemarose4899
    @leemarose4899 หลายเดือนก่อน +3

    பாட்டி போட்டி போட்டு ஜெய்த்து வந்து பேசு

  • @Mgrrasigann
    @Mgrrasigann หลายเดือนก่อน +30

    ஆ மா மா. மூக. கட்சி. க்கு இப்போ எத்தனை. MLA. சட்ட சபையில் இருக்கிறார்கள்.
    இல்ல.. அப்போ எதுக்குடா கட்சி.. மூடு. உன் வாயை யும் சேர்த்து..😮😢

  • @FunnyFullMoon-nu2yd
    @FunnyFullMoon-nu2yd หลายเดือนก่อน +36

    எடப்பாடியார் வாழ்க......

    • @gracyrani3886
      @gracyrani3886 หลายเดือนก่อน +1

      😂

    • @VIKIKIWIS
      @VIKIKIWIS หลายเดือนก่อน

      Thuuuu ..... Tyre nakki

    • @ThangarasuS-zt5ht
      @ThangarasuS-zt5ht หลายเดือนก่อน +1

      நானும் தான் சொல்லுவேன் கோடநாடு கொள்ளையன் துரோகத்தின் தலைமகன் எடப்பாடியார் வாழ்க

    • @anandhankannusamy9393
      @anandhankannusamy9393 หลายเดือนก่อน

      Eps lion hearted person ​@@ThangarasuS-zt5ht

  • @j.venkatesh5203
    @j.venkatesh5203 หลายเดือนก่อน +3

    அண்ணா திமுக ❤❤❤❤❤

  • @Spk2296
    @Spk2296 หลายเดือนก่อน +6

    ஆயாவும் பாயாவும் நடிப்பது நன்றாக தெரிகிறது.

  • @MuthuRam-ku3jd
    @MuthuRam-ku3jd หลายเดือนก่อน +2

    Whats ur vote persaantage thing about

  • @gouthamk1681
    @gouthamk1681 หลายเดือนก่อน +2

    திரு தினகரன் அவர்களுக்கு ஒரு கேள்வி நீங்கள் ஆர் கே நகர் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் அண்ணா திமுக பரினாம வளர்ச்சி அமமுகா என்று சொன்னது உண்மையா பொய்யா உங்களுக்கு பெரம்பூர் வாக்களித்த வன் நான் காரணம் திரு வெற்றிவேல் ஆனால் அண்ணா திமுக பரினாவன வளர்ச்சி என்பது உங்கள் ஆனவம்

  • @eagleeye4293
    @eagleeye4293 หลายเดือนก่อน +4

    tv பேச்சாளர் கண்ணனிடம் டயலாக் கடன் வாங்கிய ttv

  • @pkskuppusamysamy5397
    @pkskuppusamysamy5397 หลายเดือนก่อน +10

    ஐயா நீங்களாவது எங்க ஓபிஎஸ் ஐயாவை உங்க கட்சியில சேர்த்துக்குங்க ஐயா

  • @jegadeeshwaran3216
    @jegadeeshwaran3216 หลายเดือนก่อน +6

    Neenga renduperum varamal irundhalae andha katchi konja konjama mela vandhudum thalaivarae,,,.... Nalla irundha katchiah neenga ops sir dha first velila poitu amma saavula edho irukkunu avanga samadhila ukandhaaru,,..... Avarae admk mela pali poduvaaram avarae onna irukkanumnu solluvaaram,,..enanga arasiyal idhu,,.... Unga katchila irukka adimatta thondana ninachu paathurupingla,,...... Ipo neenga bjpkooda serndhuttu marupadiyum onna sera solringa,,...... Admk la tharpoludhu irukkura pratchana poruppula irukkura yaarum olunga vela seiyyala avlodha AMMA irukkurappa panna wrk la ipo 10%kooda pannala adhudha unmai,,....

  • @ramanperumal8397
    @ramanperumal8397 หลายเดือนก่อน +30

    இரண்டும்பெரியதுரோகிங்க

  • @Suresh-lg1xx
    @Suresh-lg1xx หลายเดือนก่อน +7

    அமுக்கு போதையாக போட்டு விட்டாங்க போல சசி

  • @tamilvalavanshanmugam2114
    @tamilvalavanshanmugam2114 หลายเดือนก่อน +2

    சசி சதி எடுபடாது

  • @veerasenan9700
    @veerasenan9700 หลายเดือนก่อน +3

    அறந்தாங்கி மரக்கடை ஆறுமுக பிள்ளை பே த்திதான்

  • @gracyrani3886
    @gracyrani3886 หลายเดือนก่อน +3

    நூல் அறுந்த பட்டம்😂

  • @rpramanraman1392
    @rpramanraman1392 หลายเดือนก่อน +2

    வணக்கம்.
    எங்களது சங்கம் தொடர்ந்து போரூர் ஏரி தூர் வாரப்பட வேண்டும், தெள்ளியார் அகரம் பக்கம் ஏரிகரை அமைக்கப்பட வேண்டும், தற்கொலை கொலைக் குற்றங்கள் நடக்காது கண்காணிக்கப்பட வேண்டும் , கேமராக்கள் பொறுத்தப்பட வேண்டும்,ஆகாயத் தாமரை அகற்றப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பத்திரிக்கைகள் தொடர்ந்து எழுதி வருகின்றன. தொலை காட்சிகளும் ஒளி ஒலி பரப்பி வருகின்றன.
    அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காக அதிகாரிகள் அலட்சியப் படுத்தி வருகின்றன. இனியாவது உயிர்பலி ஏற்படாதவாறு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

  • @Raj-vn1ew
    @Raj-vn1ew หลายเดือนก่อน +60

    சசிகலா பேச்சு கூட கேட்க மாட்டாங்க தினகரன் தினகரன் பாஜகவுடன் விலை போய்விட்டான்

    • @Kothandaraman-vq7xn
      @Kothandaraman-vq7xn หลายเดือนก่อน +5

      தினகரன் அரசியல் சாணக்கியன்டா

    • @dharmarajdharmaraj345
      @dharmarajdharmaraj345 หลายเดือนก่อน

      Ne dmk

    • @cablebalamurugan2580
      @cablebalamurugan2580 หลายเดือนก่อน +4

      ​@@Kothandaraman-vq7xnஅரசியல் சைத்தான் என்று சொல்லும்

    • @Raj-vn1ew
      @Raj-vn1ew หลายเดือนก่อน +4

      @@Kothandaraman-vq7xn தான் அழிந்தாலும் பரவாயில்லை அடுத்தவன் இருக்கக்கூடாதுன்னு நினைக்கக்கூடிய நபர்

    • @Raj-vn1ew
      @Raj-vn1ew หลายเดือนก่อน

      @@Kothandaraman-vq7xn அவன் பிஜேபிக்கு விலை போய்விட்டார் அவன் ஒரு விலை மகன் அதிமுக உணர்வு உள்ளவன் இதை செய்ய மாட்டான் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதற்கு மன்னித்துக் கொள்ளவும் இவன் இவனும் ஓபிஎஸ் அழிந்து தான் போவார்கள் சசிகலா அம்மா சொன்ன பிறகு கூட இவனுக்கு காது கொடுத்து கேட்க முடியல

  • @edwardkg810
    @edwardkg810 หลายเดือนก่อน +1

    கனவில் சசிகலா....

  • @rajagopalu7334
    @rajagopalu7334 หลายเดือนก่อน +16

    சசிகலா...வயசானாலும்..அகங்காரம் குறையவில்லை😢😮கர்மா சசிகலா வை சும்மா விடாது😢😮😅

  • @hemanathan3034
    @hemanathan3034 หลายเดือนก่อน +1

    தென்மாவடத்தில் வெற்றியை பெரும்பாண்மை சமுக தேவிந்திரகுளம் தான் தீர்மானிக்கும்

  • @bagavathipandian740
    @bagavathipandian740 หลายเดือนก่อน +14

    ஏன்னங்கடா காசே கொடுக்கவில்லை என்று பொய் சொல்கிறீர்

  • @gunasekaransengodan6318
    @gunasekaransengodan6318 หลายเดือนก่อน +9

    TTV don't talk about AIADMK

  • @selvarajuselvaraju2684
    @selvarajuselvaraju2684 หลายเดือนก่อน +20

    இணைய வேண்டாம் 3 பேரும்

  • @viswanathanswaminathan545
    @viswanathanswaminathan545 หลายเดือนก่อน +12

    Who are you sasikala நல்லவள் கேட்கலாம்

  • @seenivasans6151
    @seenivasans6151 หลายเดือนก่อน +2

    TTV political life handicapped by Bjp, Tiwakaran and Ettappan OPD

  • @vasanthrajan784
    @vasanthrajan784 หลายเดือนก่อน +3

    TTV mass leader

  • @k.selvamkrishnan9092
    @k.selvamkrishnan9092 หลายเดือนก่อน +5

    What reason removed you from party by JJ.

  • @user-qd3jj4wt1c
    @user-qd3jj4wt1c หลายเดือนก่อน +41

    அதாவது அதிமுக தொண்டர்களை விக்கப்போறாரு குக்கரு

    • @Raj-vn1ew
      @Raj-vn1ew หลายเดือนก่อน

      அவனை பிஜேபியுடன் கையாளு

  • @kundumani7472
    @kundumani7472 หลายเดือนก่อน +5

    Good speech ttv always ❤❤❤❤❤

  • @samysamy.r4787
    @samysamy.r4787 หลายเดือนก่อน

    Fact sir ❤❤❤❤

  • @sivabarath1270
    @sivabarath1270 หลายเดือนก่อน

    Good speech sir...🎉

  • @eagleeye4293
    @eagleeye4293 หลายเดือนก่อน +4

    inime theni la vandhu bulb vaangadha. unnala dhaan irundha oru thogudhiyum pochu.

    • @user-xd4zr8zt7r
      @user-xd4zr8zt7r หลายเดือนก่อน

      யாருகிட்ட இருந்த ஒரு தொகுதி?

    • @eagleeye4293
      @eagleeye4293 หลายเดือนก่อน

      @@user-xd4zr8zt7r admk

    • @eagleeye4293
      @eagleeye4293 หลายเดือนก่อน

      @@user-xd4zr8zt7r admk OPS

  • @kalaimani6584
    @kalaimani6584 หลายเดือนก่อน

    உண்மை உண்மை நன்றி

  • @abdulmuthalif7123
    @abdulmuthalif7123 หลายเดือนก่อน +4

    Eps arajakam endru solvathu thavaru.neengal ellorum thaniyaga irunthu eps udan koottani vaithukollalam.katchiyilo aatchiyilo pangu ketka koodathu.

  • @RagunoorRagunoor
    @RagunoorRagunoor หลายเดือนก่อน +1

    Ungal iruvarukkum parapana akrahaara sirai kaadhukonduirukirathu be care full yemmatru pervalikal

  • @besamemucho4544
    @besamemucho4544 หลายเดือนก่อน +2

    Sasikala bad decision cost her everything. Sasikala is not Jayalalitha and she can't do anything anymore about ADMK. ADMK will wither away slowly

  • @devarajankasilingam9966
    @devarajankasilingam9966 หลายเดือนก่อน +7

    யோவ் தினகரன் மூடிட்டு போயா அந்த அம்மா சொல்றத கேளுய்யா...

  • @tamilvalavanshanmugam2114
    @tamilvalavanshanmugam2114 หลายเดือนก่อน +2

    ஒற்றை தலைமை, அது எடப்பாடியார் பொருத்தமானவர்

  • @veerasenan9700
    @veerasenan9700 หลายเดือนก่อน

    அன்றைக்கு நின்ற இடங்களை மட்டும் வைத்துப் பார்த்தால் இன்றைக்கு 11 ./.சதவிகிதம் சூப்பர் TTV

  • @a.s.pandiana.s.pandian7504
    @a.s.pandiana.s.pandian7504 หลายเดือนก่อน +4

    NDA க்கு குண்டி கழுவுகிறான் டிடிவி

  • @eagleeye4293
    @eagleeye4293 หลายเดือนก่อน +16

    தேனி ல ஓபிஎஸ் புகழேந்தியை நிறுத்தி இருந்தா இதை விட அதிகம் வாக்கு வாங்கி இருக்கலாம்.

  • @ramasubramanianv4924
    @ramasubramanianv4924 หลายเดือนก่อน +1

    Small mummy ku arasiyal saripattu varuthu seriala mamiyar charectorla nadicha top la varuvanga

  • @GovindRaj-uu6sb
    @GovindRaj-uu6sb หลายเดือนก่อน +1

    Naattukku sevai seidha tyagam seidha mannarkudi mafia

  • @thankomroberts2455
    @thankomroberts2455 หลายเดือนก่อน +15

    Ttv 20 token maranthu vidatha kumari

  • @a.s.pandiana.s.pandian7504
    @a.s.pandiana.s.pandian7504 หลายเดือนก่อน +2

    அம்மாவுக்கு துரோகம் செய்த நரிக்கூட்டம்

  • @jaisankar2966
    @jaisankar2966 หลายเดือนก่อน

    Ok si

  • @Aravinth66666
    @Aravinth66666 หลายเดือนก่อน

    Hello Aayama. Welcome back😂

  • @user-fe3vx3xt9c
    @user-fe3vx3xt9c หลายเดือนก่อน +1

    டிடிவி ரூட் கரைட்டு

  • @muthuselvimargarat2153
    @muthuselvimargarat2153 หลายเดือนก่อน +20

    வாயை மூடு ஆயா...புரட்சிதலைவி‌அம்மாவை எப்படி கொன்றாய் அதை சொல்...அம்மா உன்னை மண்ணிக்க மாட்டார்

  • @VijayKumar-rv7cd
    @VijayKumar-rv7cd หลายเดือนก่อน +1

    உங்க 2 பேரவிட யாரும்மோசமில்லை அஇஆதிமுகா இப்ப நல்லாதா இருக்கு

  • @user-pf9wi8wr8w
    @user-pf9wi8wr8w หลายเดือนก่อน +7

    கட்சிக் கொடி கட்சி சின்னம் எங்கு இருக்கிறதோ அந்த தலைமை நாங்கள் ஆதரிப்போம் இப்படிக்கு கடைக்கோடி தொண்டன்

  • @rajkumarinbam1171
    @rajkumarinbam1171 หลายเดือนก่อน +1

    TT V mass leater 🎉🎉🎉🎉

  • @RajaRaja-te5or
    @RajaRaja-te5or หลายเดือนก่อน +2

    Eps masss

  • @ramt4643
    @ramt4643 หลายเดือนก่อน +1

    TTV is Right ✅ 😊

  • @arokiadosscruz3736
    @arokiadosscruz3736 หลายเดือนก่อน

    Than kuda erundavargalai kappatra mudiyada avargal padavi pari poga karanamana padavi aasaiyil katchiyil kuzappam undakkiya innum niraiya sollalam

  • @dr.srinivasanvc785
    @dr.srinivasanvc785 หลายเดือนก่อน +1

    நீங்கள் செய்த அக்குரம்கொஞ்சமா

  • @anandp-fq2bk
    @anandp-fq2bk หลายเดือนก่อน +8

    நீயெல்லாம் வேஸ்ட் உன்னோட தவறான முடிவுகளால் தான் admk இந்த நிலைமை...

    • @user-vk9iq8eq9j
      @user-vk9iq8eq9j หลายเดือนก่อน +1

      ❤❤உண்மை நண்பா இவனோட முதலமைச்சர் ராசி தான் இந்த கட்சியை இந்த நிலைமைக்கு கொண்டு போய் உள்ளது இவன் மட்டும் கம்முனு இருந்திருந்தால் ஓபிஎஸ் தர்மயுத்தம் சென்றிருக்க மாட்டார்

  • @pothirajpothiraj2797
    @pothirajpothiraj2797 หลายเดือนก่อน +1

    Admk VA close pannama Jayakumer udayakumer eddapadi muniyaswamy sanmugam vidamatabga

  • @sureshlicsureshlic
    @sureshlicsureshlic หลายเดือนก่อน +1

    நீ யோக்கியமா ஆர் கே நகர்ல நின்னே பாரு. பேசுவே....

  • @raajac2720
    @raajac2720 หลายเดือนก่อน +1

    True AIADMK supporters not vote both TTV and sasi kala.
    Many lose in election, still EPS good to comeback.
    If he is concentrate more on villages AIADMK vote bank will increase.

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic หลายเดือนก่อน +1

    Who told and Authorise Saasikaala,you,any power and pist in Admk???.❤Saasikaala is Never and Ever,touch and fight with Eps,Sure,do Saasikasla is Sutup herouth and peaceful live is best???❤

  • @benjaminr.a.4505
    @benjaminr.a.4505 หลายเดือนก่อน +1

    Chinnamma ennama

  • @dnarshandhrshanderan9155
    @dnarshandhrshanderan9155 หลายเดือนก่อน +2

    அந்த சின்னம் எங்க இருக்கோ அங்க தான் இருப்போம் யாரிடம் சென்றாலும் .. உன்னை கட்சியை விரட்டியடித்தார்கள் அம்மா...

    • @arokiadosscruz3736
      @arokiadosscruz3736 หลายเดือนก่อน

      Mgr chinnam kody katchi engaeyo angae than Mgr unmai thondargal

  • @ganesamoorthyks7074
    @ganesamoorthyks7074 หลายเดือนก่อน

    Respected Editor Sir
    Opposition leader 😅😅😅😅
    Why Thiru OPS accepted Thiru EPS is the CM candidate?

  • @manoharanveerapan8361
    @manoharanveerapan8361 หลายเดือนก่อน +1

    Ammavuku thavaravalikati tamilnata attayapota sasi kumbal mookai nulaipathu..

  • @user-td8st5yp9m
    @user-td8st5yp9m หลายเดือนก่อน

    ஆமாம்,மு,க,மகன்அடியாள்தானேதீனாபலபலகேரடிகைமாறியதுகட்சியபழகீனப்படுத்தியதுரேரகிஜெயசெரல்லிமயக்கமானசிலரைவைத்துசின்னத்தமுடக்கபன்னீரு,புகழுமுடியலபகலகனவுதானே

  • @elavarasanelavarasan298
    @elavarasanelavarasan298 หลายเดือนก่อน +2

    No use madam

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 หลายเดือนก่อน +2

    சசிகலா டிடிவி உங்கள் பாதையில் செல்லுங்கள் அதுவே நல்லது.

  • @premkumarg6008
    @premkumarg6008 หลายเดือนก่อน

    Kooru ketta cookeru ... Neeyalam arasayil karuthu sollalama

  • @andonysamy2346
    @andonysamy2346 หลายเดือนก่อน +1

    வேலுமணி சசிகலா கூட்டணி வைப்பார்கள்

  • @manickamj5161
    @manickamj5161 หลายเดือนก่อน +1

    EPS doing is correct. You people (TTV, OPS...) trying to sale ADMK to BJP.