எந்தெந்த பேருந்து நிலையங்களில் இருந்து எங்கு செல்லலாம்? | koyambedu | Kilambakkam | bus | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • #PuthiyaThalaimuraiTV
    எந்தெந்த பேருந்து நிலையங்களில் இருந்து எங்கு செல்லலாம்? முழு விவரம் | koyambedu | Kilambakkam | bus | PTT
    #koyambedu | #Kilambakkam
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 133

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 7 หลายเดือนก่อน +21

    200 கிலோமீட்டர் தூரமுள்ள அனைத்து பேருந்துகளும் கோயம்பேட்டிலிருந்து சென்றால் தான் பிரச்சனையும் குறைந்த தூரம் செல்லும் மக்களுக்கு அலைச்சல் பாரம் இருக்காது

  • @villagevickypedia9252
    @villagevickypedia9252 7 หลายเดือนก่อน +11

    இராமநாதபுரம் எங்கடா list la ahh இல்ல

  • @Praveen-ko7zx
    @Praveen-ko7zx 7 หลายเดือนก่อน +14

    Koyambedu thaan best

    • @js7238
      @js7238 7 หลายเดือนก่อน +4

      கிளாம்பாக்கம் தான் பெஸ்ட்

    • @sivakumarbalasubramanian5925
      @sivakumarbalasubramanian5925 7 หลายเดือนก่อน

      L lu

  • @gkkrishna1909
    @gkkrishna1909 7 หลายเดือนก่อน +8

    எல்லாம் சரி கோயம்பேடு ஏன் மூடரிங்க அதுவும் இயங்கட்டும் இதுதான மக்கள் கேக்றாங்க

    • @Itz_Black_Time
      @Itz_Black_Time 7 หลายเดือนก่อน

      Atha thaniyaruku sale panna poranga😂

  • @valampuri.
    @valampuri. 7 หลายเดือนก่อน +10

    கன்யாகுமரி நாகர்கோவில் திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி விருதுநகர் மதுரை ராமநாதபுரம் திருவனந்தபுரம் ஆகிய பேருந்துகள் மாதவரத்தில் இயக்க வேண்டும்

    • @babhuar8688
      @babhuar8688 7 หลายเดือนก่อน +1

      Poda loose

    • @Thiyagarajan-gl1mb
      @Thiyagarajan-gl1mb 7 หลายเดือนก่อน +1

      ​@@babhuar8688உனக்கு கிளாம் பாக்கம் வசதினா அங்கே போ மாதவரம் அருகில் என்றால் அங்கே போ

    • @HanifaFarahath-ig7dk
      @HanifaFarahath-ig7dk 5 หลายเดือนก่อน +1

      மாதவரத்திலிருந்து எல்லா மாவட்டங்களுக்கும் பேருந்து இயக்கப்பட வேண்டும்

  • @renganathanm2419
    @renganathanm2419 7 หลายเดือนก่อน +12

    யோவ் சவுக்கு ......
    எங்கய்யா இருக்க?
    சீக்கிரமா வாயா....
    ..

  • @user-qx7uu1my6w
    @user-qx7uu1my6w 7 หลายเดือนก่อน +5

    Madhavaram best
    Thank you sir🎉

  • @prabha7363
    @prabha7363 6 หลายเดือนก่อน +2

    For Ambattur Estate to kilambakkam this are route numbers Route for MTC 104A,K,P,F,G,M and T. Please not and use......

  • @dhiviyakumar1534
    @dhiviyakumar1534 7 หลายเดือนก่อน +16

    No vote for DMK in my family😊

    • @js7238
      @js7238 7 หลายเดือนก่อน +3

      உன்னை யாருடா போட சொன்னா 😂😂

    • @sivakumarbalasubramanian5925
      @sivakumarbalasubramanian5925 7 หลายเดือนก่อน

      ​@@js7238super bro

    • @sridharr2025
      @sridharr2025 7 หลายเดือนก่อน

      Who cares joker

  • @nakshu009
    @nakshu009 7 หลายเดือนก่อน +15

    ஸ்டாலின் தான் வாராரு ... விடியல் தர போராரு, அதுதான் ... அதுதான் மக்களோட முடிவு 😂😅🤣🤣

  • @vigneshk8413
    @vigneshk8413 7 หลายเดือนก่อน +11

    Let the summer come !! Then will know the real impact !!

    • @rragha7125
      @rragha7125 7 หลายเดือนก่อน

      May month summer rains can flood Kilambakkam and proposed Mudichur omni bus stands

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 7 หลายเดือนก่อน +4

      Let elections come in May, then we will know the impact of all this..😁😁😁

  • @tigerpass4216
    @tigerpass4216 7 หลายเดือนก่อน +3

    Without proper connectivity using new kilambakkam bus stand is just impossible.

  • @rajarhythms5168
    @rajarhythms5168 7 หลายเดือนก่อน +2

    சென்னைக்குள்ள வந்து போறவங்களுக்கு தான் தெரியும் கஷ்டம் என்னனு 😢இந்த லெச்சணத்துல இந்த புரிதல் குடுத்து எங்க கஷ்டத்தை தீர்த்து வெச்சுட்டாதா பெருமை படறீங்களா 😂😂

  • @balajisankar13
    @balajisankar13 7 หลายเดือนก่อน +6

    The information is not enough

  • @velanm1006
    @velanm1006 7 หลายเดือนก่อน +6

    இதே போல சென்னை சென்ட்ரல் இரயில் நிலையங்கள் இடத்தை மாற்றி அமைக்க வேண்டும்

    • @mdillibabu3981
      @mdillibabu3981 7 หลายเดือนก่อน

      Arakkonam ready

    • @sridhard669
      @sridhard669 7 หลายเดือนก่อน +1

      Rayapuram is good.

  • @nagunagu-wd2rd
    @nagunagu-wd2rd 7 หลายเดือนก่อน +1

    சேலம் செல்லும் பேருந்துகள் ஏன் கோடம்பாக்கத்திலிருந்து இயக்கவில்லை போக்குவரத்துறை சாலை விபரம் தெரியாமல் சேலம் செல்லும் வண்டிகள் கேளம்பாக்கம் தில் இருந்து செல்ல வகை செய்திருப்பது கேளிக்கூத்து பூந்தமல்லி வழியாக கோயம்பேடு வருவதுதான் வசதியும் கூட இரண்டாவது சேலம் சென்றால் எங்கு வேண்டுமானாலும் பயணிப்பது எளிது. முதல்வர் உணர்ந்து செயல் திட்டத்தை வகுப்பது நலம், துறை அதிகாரிகள் முதல்வரை ஏதோ மக்களுக்கு நலம் செய்வதாக ஏமாற்றி அவப்பெயர் ஏற்படுத்துவது அறிய முடிகிறது. முதல்வரின் தனிக்கவனம் இது விவசாயத்தில் அவசியம், அரசுக்கு மக்களிடையே ஏற்படும் அவப்பெயர் தவிர்க்கப்பட வேண்டும்.

  • @gopinathamirthan7160
    @gopinathamirthan7160 7 หลายเดือนก่อน +2

    Vellore bus lam enga irundhu pogudhu🚌

  • @RockFort1008
    @RockFort1008 7 หลายเดือนก่อน +3

    உசுறே போய்டும் போல இருக்கே ... 😭

  • @rragha7125
    @rragha7125 7 หลายเดือนก่อน +12

    மண்ணாங்கட்டி மாதவரத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல முன்பதிவு செய்ய முடியவில்லை

    • @sridhard669
      @sridhard669 7 หลายเดือนก่อน +1

      From tomorrow online will work.

  • @C--KaviyalakshmiA
    @C--KaviyalakshmiA 6 หลายเดือนก่อน

    Thank u ippodha happy a iruku nan Kanchipuram poganum. So romba confuse agiten now clear

  • @sphariprasath
    @sphariprasath 7 หลายเดือนก่อน +4

    Vadasery and Nagercoil are same.

  • @AshokKumar-jd5mj
    @AshokKumar-jd5mj 7 หลายเดือนก่อน +1

    ஈரோடு... ❤

  • @varshinip1375
    @varshinip1375 7 หลายเดือนก่อน +2

    Appa pondicherry ecr root bus engerunthu kelambum?

  • @purushothamranghanadh6843
    @purushothamranghanadh6843 7 หลายเดือนก่อน +3

    இத்துடன் பெரூந்து enquiry diitails தெரிய படுத்துங்கள்

  • @vijayakumar1319
    @vijayakumar1319 7 หลายเดือนก่อน +7

    Ini Bus wast train safe

  • @kp5387
    @kp5387 3 หลายเดือนก่อน

    Koyambedu to திருவண்ணாமலை there is no bus Ginee via. Please close the bus stand and close Kilambakkam bus stand what is the use now. Please close all bus stand immediately.

  • @user-kt7nr1vd9n
    @user-kt7nr1vd9n 6 หลายเดือนก่อน

    Kallakurichi and viruthachalam poga enga bus stand

  • @lenavijaypaulraj941
    @lenavijaypaulraj941 7 หลายเดือนก่อน +1

    மயிலாடுதுறை செல்லும் பேருந்துகள் எங்கே.... ஏன் மயிலாடுதுறை எப்பொழுதும் புறக்கணிக்க படுகிறது😢

  • @raghavendiranvaithyanathan9998
    @raghavendiranvaithyanathan9998 7 หลายเดือนก่อน +3

    Worst decision kilambakkam b.stand...

  • @RajeshKumar-qg9is
    @RajeshKumar-qg9is 7 หลายเดือนก่อน +1

    Pora route ok return Anga poga matanga athu vum solunga parking irukku Anga park panitu pogala nenaikara vanga therenchuka

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 2 หลายเดือนก่อน

    கருர்கேரத்திகிரிசேலம்

  • @johnsoni7060
    @johnsoni7060 7 หลายเดือนก่อน +1

    Confusing

  • @sureshwaran6938
    @sureshwaran6938 7 หลายเดือนก่อน +2

    மாதவரம் கு பஸ் விடுங்க டா

  • @user-of1ow8cw6f
    @user-of1ow8cw6f 7 หลายเดือนก่อน

    both list la tiruvallur, arani irukku. Indha route same as koyambedu route (Bangalore high way)

  • @Shanku2five
    @Shanku2five 6 หลายเดือนก่อน

    Useful

  • @moneashkarthik
    @moneashkarthik 7 หลายเดือนก่อน +1

    Next Chennai bus stand was shifted to moon Useless ideas. Govt should help to reduce people burden instead of adding unnecessary burden towards people

  • @STUDIO51architects
    @STUDIO51architects 7 หลายเดือนก่อน +2

    Where is Mayiladuthurai 😶

    • @Dhiva-Edits
      @Dhiva-Edits 7 หลายเดือนก่อน +1

      Coyambedu still now

  • @ganeshchandru89
    @ganeshchandru89 7 หลายเดือนก่อน

    Central and Egmore should change to avoid traffic.... Central station to Arakkonam woldbclass railwastation

  • @sathiyavengatesan6873
    @sathiyavengatesan6873 7 หลายเดือนก่อน

    😊❤நன்றி முதலமைச்சர் ஐயா

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 2 หลายเดือนก่อน

    நாகர்கேரவில்கேரத்தகினி

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 2 หลายเดือนก่อน

    சிவகங்கைசிவகாசிநெல்லைஉணுடு

  • @gowrigowsi9317
    @gowrigowsi9317 7 หลายเดือนก่อน

    கோயம்பேடு பேருந்து நிலையம் தான் வேண்டும்

  • @ushapriyasr6248
    @ushapriyasr6248 7 หลายเดือนก่อน

    மயிலாடுதுறை எந்த இடத்திலும் வரவில்லை 😢

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 2 หลายเดือนก่อน

    எர்ணகுளம்ஜேரலார்பேட்டைக்கு

  • @navinnavin2214
    @navinnavin2214 6 หลายเดือนก่อน

    தலைவரே சென்னை to மதுராந்தகம் 90 கிலோ மீட்டர் எங்க ஊர் எங்க ஓட்டு வேணாமா

  • @user-qi1ln1kz7n
    @user-qi1ln1kz7n 7 หลายเดือนก่อน +1

    கள்ளக்குறிச்சி எப்படி போக வேண்டும்

    • @dinadina1529
      @dinadina1529 7 หลายเดือนก่อน

      மாதவரம் & கிளம்பாக்கம். கிளம்பாக்கத்திலிருந்து அதிகமான பேருந்துகள் செல்லும். மாதவரத்தில் இருந்து சற்று குறைவான பேருந்து இயக்கப்படும் என்று சொல்லியிருக்காங்க. மாதவரம் பேருந்து நிலையத்தில் அட்டவணையை வைத்துள்ளார்கள்.

  • @cholairaj1265
    @cholairaj1265 7 หลายเดือนก่อน

    சென்னை யைநாசமாக்கமுடியுசெய்துவிட்டீர்கள்இனிசெல்லிபயன்இல்லைவிதிவளுவாக.இருக்கு

  • @mdillibabu3981
    @mdillibabu3981 7 หลายเดือนก่อน

    confusion mala confusion good

  • @jaganathansundaram1112
    @jaganathansundaram1112 7 หลายเดือนก่อน

    Virudhunagar district

  • @indhusp
    @indhusp 7 หลายเดือนก่อน

    Aiadmk govt built this bus stand with no proper plan during flood n rainy season this place was filled with stagnated water. They planned to open in their period itself but it was not happed becos of Covid19 work got delayed. After Dmk came to power they planned for rain water draining system they r connected work is still on near by. Metro also planned. It might get delayed but. Koyembedu bus stand after 6 pm n festivals season full traffic jam. Could nt able to reach next street or road. Those who got struck on this road know this problem very well abt the problem.

  • @user-uw3hr6vd2y
    @user-uw3hr6vd2y 7 หลายเดือนก่อน

    ECR pathi solave Ila

  • @KARTHIK-ko2bz
    @KARTHIK-ko2bz 7 หลายเดือนก่อน

    Chennai la erunthu kelambakkam poga 1 hr 30 mins aguthu soldringa athukku Koyambedu better thana athaye vedalame

  • @renganathanm2419
    @renganathanm2419 7 หลายเดือนก่อน +1

    இல்ல புரியல

  • @takethe25
    @takethe25 7 หลายเดือนก่อน +2

    Masuru

    • @js7238
      @js7238 7 หลายเดือนก่อน +1

      சரிடா சுலாமவனே

    • @sridhard669
      @sridhard669 7 หลายเดือนก่อน +1

      அப்படி ஒரு ஊரு இல்லையே !

  • @dadamma9732
    @dadamma9732 7 หลายเดือนก่อน

    கோய மேடு வித்தாசு.
    அடுத்து செங்கல்பட்டு வில்
    பஸ் ஸ்டாண்டு.இயங்கும்.

  • @kganeshk7019
    @kganeshk7019 7 หลายเดือนก่อน

    ஐய்ய்யா இதெல்லாம் என்னய்யா குழப்பம் குழப்பம் குழப்பத்தின்
    உச்ச கட்டத்தில் இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடக்கும் எதுவுமே புரியவில்லை தெரியவில்லை விளங்கவில்லை குழப்பத்தில் தமிழக மக்கள் பாவமய்யா தமிழக தாய் குலம் அதிலும் குறிப்பாக இந்த சும்மா இருந்த சங்கை ஊதி ஊதி கெடுத்தது போல என்பதே பழமொழி அதுதான் இப்போது இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது என்பது தான் உண்மை இந்த தமிழக திமுக வின் போக்குவரத்து துறை அமைச்சரும் இந்த தமிழக திமுக வின் ஆஸ்தான அமைச்சர் ஐய்ய்யா சேகர் பாபு அவர்கள் நடத்தும் நாடகங்கள் போடும் வேஷங்கள் பாவமம்மா தமிழக மக்கள் பாவமய்யா தமிழக தாய் குலம் எதுவுமே தெளிவாக விளக்கமாக தைறியமாக எங்கே இருந்து எந்த பேரூந்துகளை ஓட்டுவதற்கு மூன்று இடங்களில் இருந்து இயக்கத்தில் சிக்கல் போக்குவரத்து துறை அமைச்சர் ஏன் எதற்காக யாருக்காக இப்படி குழப்பத்தில் இருப்பது தானய்யா உண்மை இதுதானய்யா இந்த தமிழக மக்கள் பாவமய்யா தமிழக தாய் குலம் என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்

  • @snk5833
    @snk5833 7 หลายเดือนก่อน +1

    Ramanathapuram ah vitutinga

    • @sridhard669
      @sridhard669 7 หลายเดือนก่อน

      Mayiladuthurai also missing.

  • @dineshkumars971
    @dineshkumars971 7 หลายเดือนก่อน +1

    ஒரு மாசத்துல இது கூட சொல்ல முடியல மற்றும் இப்ப கேக்குறது பொங்கலுக்கு முன்னாடி கேட்டிருக்க வேண்டியதுதானே வாயில் என்ன கொழுக்கட்டையா வச்சிருக்கீங்க பத்திரிக்கை காரங்க

  • @vigneshm8345
    @vigneshm8345 7 หลายเดือนก่อน +3

    Dear TN Govt if we are ready to use Kilambakkam Bus stand travel via Maduravoyal Bypass to reach it ? Are you ready to remove the Porur Toll immediately???? Plz debate for this question

    • @sivakumarbalasubramanian5925
      @sivakumarbalasubramanian5925 7 หลายเดือนก่อน

      It's through ORR

    • @shyams4307
      @shyams4307 7 หลายเดือนก่อน

      Never 😂

    • @Raveendhana
      @Raveendhana 7 หลายเดือนก่อน

      Porur tollgate is NH controlled and not a state highway controlled

    • @vigneshm8345
      @vigneshm8345 7 หลายเดือนก่อน

      @@Raveendhana yes I know, state Govt can request Central Govt to remove the toll for state people convenience.

    • @Raveendhana
      @Raveendhana 7 หลายเดือนก่อน +1

      @@vigneshm8345 do you think this modi government will do things easily ?

  • @gopalakrishnanc4282
    @gopalakrishnanc4282 7 หลายเดือนก่อน

    டயர் பாடி கிரேட் எஸ்கேப் ஆரம்பிச்சு வச்சிட்டு கமுக்கமாக உக்காந்துகிட்டாப்ல 😅

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 7 หลายเดือนก่อน +2

    Mental Pola iruku ....indha yedatha yenna seiya poraanga ....i inimae makkal train prefer pannuvaanga .... Metro was so useful to go koyamedu that ty ruined ...worst ivanga seiradhu thappu....idhal vote adi vaangum😅😅😅😅😅mental

  • @greatestananth
    @greatestananth 7 หลายเดือนก่อน +1

    Arani from all 3 bus stands?

    • @vasanthavadi3924
      @vasanthavadi3924 7 หลายเดือนก่อน +1

      Illa bro news thappu arani ku cmbt only running timing bus from tambaram meps bustand

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 7 หลายเดือนก่อน

    Please update by hrs where to go or not to go
    Good channel ke3eepit up

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 2 หลายเดือนก่อน

    ராணிபேட்டைஓமலுர்மணஞ்சேரிக்குஉண்டூநிலிகிரிகேயமுத்துர்க்குமகாபலிபுரம்

  • @sivakumar-qq4vn
    @sivakumar-qq4vn 7 หลายเดือนก่อน

    எனக்கு ஒரு விஷயம் தெரியணும் கிலாம்பாக்கம் மற்றும் கேளம்பாக்கம் எல்லாம் ஒன்று தானா

    • @AshokKumar-gd4sr
      @AshokKumar-gd4sr 7 หลายเดือนก่อน

      Illa, rendum different..

  • @356cggd37a
    @356cggd37a 7 หลายเดือนก่อน

    😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Suganthisenthilkumar-du4yw
    @Suganthisenthilkumar-du4yw 7 หลายเดือนก่อน

    Velagannai bus karaikal bus asusual ecr than poguthu.

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 7 หลายเดือนก่อน

    There is no need for you both to STAND like a STONE in front of that large TV screen,...which is interfering with what is shown on screen.

  • @ponrajmurugesan7834
    @ponrajmurugesan7834 7 หลายเดือนก่อน

    Now also confuse no use

  • @ganeshchandru89
    @ganeshchandru89 7 หลายเดือนก่อน

    Why you close Koyambedu/ waste government. 26 la election..... waiting for 2026.... To vote ( Koyambedu is a best Bus stand 50 percent bus should start from Koyambedu/; soon this worst government will end

  • @nithishwaran_rp
    @nithishwaran_rp 7 หลายเดือนก่อน

    Ecr?

  • @sanjaym4087
    @sanjaym4087 7 หลายเดือนก่อน

    😢 waste of time please consider time of value not for money

  • @venkevijay
    @venkevijay 7 หลายเดือนก่อน

    no more details , innum konjam padichutu vanga, .

  • @arunkumar-rs6wc
    @arunkumar-rs6wc 7 หลายเดือนก่อน +1

    Apo from Koyambedu? Oru bus kooda ilaya..

    • @marudhu199
      @marudhu199 7 หลายเดือนก่อน

      Illlaa bro

    • @beauty-sweety
      @beauty-sweety 7 หลายเดือนก่อน

      Illa bro athu corporateku than bro. So yena pannalum cmbtku bus varathu bro

    • @100acre
      @100acre 7 หลายเดือนก่อน +1

      Sold out pa

    • @vasanthavadi3924
      @vasanthavadi3924 7 หลายเดือนก่อน

      Innum one year irukum adukum apparam than close pannuvanga

    • @Suganthisenthilkumar-du4yw
      @Suganthisenthilkumar-du4yw 7 หลายเดือนก่อน

      Fake news ECR vazhi pora yella bus koyembeda la irunthu than. Pothu pondycherry tindivanam kilambakkam. Pondy ECR koyembedu and velagannai ECR Nagapattinam ECR ithula koyembedu than 30/10/2024 still ECR than

  • @prasannan6597
    @prasannan6597 7 หลายเดือนก่อน

    Pongada dei na train laiye uruku poikiren😢

  • @jayaramanperunchitran3092
    @jayaramanperunchitran3092 7 หลายเดือนก่อน

    நீங்க மக்களை குழப்பாமல் இருந்தால் போதும்

  • @subbiahmuthukumar1844
    @subbiahmuthukumar1844 7 หลายเดือนก่อน

    திருவாரூர் என்பதற்கு பதில் திருவள்ளூர் என்கிறீர்....உளறல்.. முதலில் தன்னைத் தெளிவு படுத்திக்கொள்ளவும்

    • @Thiyagarajan-gl1mb
      @Thiyagarajan-gl1mb 7 หลายเดือนก่อน

      அவர் சொன்னது சரி சென்னை மாதவரத்தில் இருந்து திருவள்ளூர் பேருந்து போகிறது

  • @siddharth646
    @siddharth646 7 หลายเดือนก่อน

    Appo ECR la cmbt illaya

  • @sivagurunathann8327
    @sivagurunathann8327 7 หลายเดือนก่อน

    நீங்க பேசறதே குழப்புது

  • @Shivani-nn1qd7tt2j
    @Shivani-nn1qd7tt2j 7 หลายเดือนก่อน

    Ithuku orey theervu..koyembeduku epdi ella area la irunthu local bus vasathi pannikoduthangalo athu mathiri kilampakkam ku bus arrange pani kodutha problem solve.. mudinji ithuku poittu ipdilam ..kashta pattu ithuku than arivali naalu pera kooda vatchikanum..tamilnadu government.😂

  • @ECASowmiyaE
    @ECASowmiyaE 7 หลายเดือนก่อน

    News thappu da

  • @sheikmeeralm5780
    @sheikmeeralm5780 7 หลายเดือนก่อน

    😂😂

  • @user-ee8qr5zq7c
    @user-ee8qr5zq7c 5 หลายเดือนก่อน

    😡😡

  • @vetrivelk86
    @vetrivelk86 7 หลายเดือนก่อน

    Map மூலமா காட்டலாம். No clarity

  • @user-kt7nr1vd9n
    @user-kt7nr1vd9n 6 หลายเดือนก่อน

    Kallakurichi and viruthachalam poga enga bus stand

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 2 หลายเดือนก่อน

    ர்ரேடுதிருப்புர்காணியம்பாக்கம்சரியா

  • @user-kt7nr1vd9n
    @user-kt7nr1vd9n 6 หลายเดือนก่อน

    Kallakurichi and viruthachalam poga enga bus stand

  • @user-kt7nr1vd9n
    @user-kt7nr1vd9n 6 หลายเดือนก่อน

    Kallakurichi and viruthachalam poga enga bus stand

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 7 หลายเดือนก่อน

    காஞ்சிபுரம்குன்னம்துத்துக்குடிபேகலாமைகிளம்பாக்கம்இருந்து