மகம் நட்சத்திரம் வாழ்வில் வெற்றி பெற இரகசிய வழிபாடு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024
  • மகம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்கள் வாழ்வில் வெற்றி பெற செய்ய வேண்டிய இரகசிய வழிபாடு !!
    பயன்படுத்தி பயன் பெறுங்கள் !
    வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளமுடன் 💐
    மகம் நட்சத்திர கோவில் லிங்க் :-
    g.co/kgs/wuocrg

ความคิดเห็น • 23

  • @karpagamsriraman6508
    @karpagamsriraman6508 10 หลายเดือนก่อน +1

    நீங்கள் மிக சுருக்கமாக அழகாக கூறினீரகள் மிக்க நன்றி. நீங்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij ปีที่แล้ว +2

    ❤MAGAM/NARPAVY.........

  • @velumaniraju3577
    @velumaniraju3577 2 ปีที่แล้ว +2

    பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏

  • @sivagamasundari3681
    @sivagamasundari3681 6 หลายเดือนก่อน

    மிக்க நன்றி🙏💕

  • @mahendran9721
    @mahendran9721 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அண்ணா

  • @vasanthikutti7828
    @vasanthikutti7828 11 หลายเดือนก่อน +1

    Athana aagatha natchathiamum en lifela eennoda appa, amna annan thangai, husbund & son. Very struggling life..any home based spritual Remidy..please

  • @mahalakshmi8898
    @mahalakshmi8898 7 หลายเดือนก่อน

    What are the stars are favourable for magam star ayya?

  • @Kamal-nc8wg
    @Kamal-nc8wg 2 ปีที่แล้ว +1

    Ayya Mika nndri ayya 💯 saveedham unmai ayya neenga sonadhu ana yenku ipo 40 vayadhu ayya unga patigratha 20 vyadhil ketridhal yen vazhkai nalla irushirukum ayya vazhga valamudan 🙏🙏🙏

    • @sriibalaastrotv5669
      @sriibalaastrotv5669  2 ปีที่แล้ว

      இறையருள் துணை நிற்கும் 🔯

  • @nandakumarip1371
    @nandakumarip1371 2 ปีที่แล้ว +1

    En son revathi nachatram sir... Enna panrathu...

  • @VijayVijay-qh7el
    @VijayVijay-qh7el 2 หลายเดือนก่อน +1

    குருவே நான் மீனம் உத்திரட்டாதி பெண் மகம் சிம்மம் ...திருமணம் பேசலாமா ...கொஞ்சம் சொல்லுங்கள் அய்யா

    • @sriibalaastrotv5669
      @sriibalaastrotv5669  2 หลายเดือนก่อน +1

      No

    • @VijayVijay-qh7el
      @VijayVijay-qh7el 2 หลายเดือนก่อน

      @@sriibalaastrotv5669 நன்றி குருவே...🙏🏻

  • @henrypeter171
    @henrypeter171 ปีที่แล้ว +1

    பித்ரு means

  • @Narutoeditz143
    @Narutoeditz143 11 หลายเดือนก่อน

    ஐயா, எனது இரு மகன்களில் ஒருவர் ரேவதி மற்றொருவர் உத்திரட்டாதி

  • @esakkimaharajaesakkimahara4725
    @esakkimaharajaesakkimahara4725 ปีที่แล้ว

    சுக்கிரன் வழிபடலாம்மா?

  • @murugansvoice6439
    @murugansvoice6439 ปีที่แล้ว

    அய்யா என் மனைவி க்கு சித்திரை நட்சத்திரம் நீங்கள் சொல்வது போல் அவர் எல்லா முடிவுகளையும் அவர் எடுத்து என்னிடம் திணிக்கிறார் மணகவலையில் தான் இந்த வீடியோவைப் பார்க்கிறேன் இப்போது நான் என்ன செய்ய வேண்டும் கமன்ட் ல் சொல்லுங்கள் 🙏

    • @sriibalaastrotv5669
      @sriibalaastrotv5669  ปีที่แล้ว +1

      பதிவில் குறிப்பிட்ட கோவிலுக்கு சென்று வரவும்

    • @murugansvoice6439
      @murugansvoice6439 ปีที่แล้ว

      @@sriibalaastrotv5669 நன்றி அய்யா

  • @saiiyyappaniyyappan8821
    @saiiyyappaniyyappan8821 2 ปีที่แล้ว

    அண்ணா நல்ல விளக்கம். நன் சிம்மம் ராசி மகம் நச்சத்திரம் 4ல் சனி செவ்வாய் சேர்க்கை சனி உச்சம் மற்றும் வக்ரம். என்ன தொழில் செய்யலாம். சேர்க்கை நல்லதா. தயவு செய்து சொல்லுங்க அண்ணா.