முதலீடு இல்லாமல் வேப்பிலை ஏற்றுமதி பிசினஸ் / Neem leaf export business without investment in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น • 169

  • @sundarasyoga8611
    @sundarasyoga8611 3 ปีที่แล้ว +10

    வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் முதலீடு இல்லாதவர்களுக்கு மிகவும் அவசியமான பதிவு. தாங்கள் சொன்ன விதம் அனைத்தும் அருமை. நன்றி

  • @Thennila-y8j
    @Thennila-y8j 3 หลายเดือนก่อน +5

    Medam எங்க வீட்டில் ஐந்துவேப்ப மரம் உள்ளது இது போல நானும் காய வைத்து கொடுக்கிறேன் . வாங் குவோரின் நம்பர் வேன்டும். நன்றி மேடம்

  • @SureshKumar-oo5iv
    @SureshKumar-oo5iv 3 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மற்றும் வழி முறைகளை கூறினீர்கள்

  • @kanchiraveisubramaniyan9187
    @kanchiraveisubramaniyan9187 3 ปีที่แล้ว +4

    VENDUM MATTRAM,
    Madam, Thank you so much for infos. Keep it up.
    By the by, I wish opine that in your speech, ( by mistake U said, orgonic leaf's cost less &inorganic leaf's can be fixed more price ) please correct it . Thank you.

  • @mani6678
    @mani6678 3 ปีที่แล้ว +31

    நீங்கள் இவ்வளவு விபரங்கள் சொன்னது சரி. வேப்பிலை பௌடரை வாங்கும் ஒரே ஒரு இறக்குமதியாளரின் முகவரியை தெரிவித்திருக்கலாமே? பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. நானும் ஒரு இறக்குமதியாளரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன் நான்கைந்து ஆண்டுகளாக. கண்ணுல அகப்படமாட்டேங்குறாங்க....

    • @thanjaizerox9247
      @thanjaizerox9247 3 ปีที่แล้ว

      Me also

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 3 ปีที่แล้ว

      🤣🤣

    • @Bts_army_girl842
      @Bts_army_girl842 3 ปีที่แล้ว

      எந்த மாதிரியான பொருள் ஏற்றுமதி செய்யயுள்ளீர்கள்

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 3 ปีที่แล้ว +3

      கேள்வி சரியாக இருந்தாலும் அது சரிவராது. நாம் தான் கண்டுபிடிக்கவேண்டும். நம் பொருளைப்யற்றி நமக்கு தான் அறிவு அதிகமிருக்கும். இன்னொருத்தர் அதை நிரப்ப முடியாது. இன்னொருத்தர் நமக்கு buyer கண்டுபிடிக்கமுடியாது. அது ஒருபுறம் இருக்கட்டும். இதுமாதிரி training தரும் பலர் அவர்கள் சொந்த முயற்சியில் ஏற்றுமதி செய்த அனுபவமிருக்குமா என்பது சந்தேகமே

    • @abusportschannel
      @abusportschannel 3 ปีที่แล้ว +1

      Yes any one buyers sollunga

  • @jesril3172
    @jesril3172 3 ปีที่แล้ว

    Good. I have a big Neem tree in my native. But I don't want to do. Coz. If we destroy our natural resources and export to Foreign countries...then we will also become like Navru island... I'll loose fresh air, shadow. I can't see sun rays much under this tree. Coz the shadow will be till the compound wall.

  • @ponmaniponnu4541
    @ponmaniponnu4541 3 ปีที่แล้ว +9

    தாய்த்தமிழ் நாட்டின் வளங்கள் அனைத்தையும் விற்றுவிட்டு சாவுங்கள் என் அருமை தமிழர்களே

    • @ManojManoj-ou4to
      @ManojManoj-ou4to 2 ปีที่แล้ว

      உணக்கு வேப்பிலை தான் வளங்கலா தெரியுதா . .. இயற்கை அழிந்தால் மரங்கலை அளித்தால் தப்பு .. அதையே சரியா use பண்ணுனா தப்பு இல்ல

  • @karthikeyanrajakumar2379
    @karthikeyanrajakumar2379 3 ปีที่แล้ว +1

    Great explanation madam thank you very much Raja kalpana Coimbatore

  • @ThangarajGopal-x6r
    @ThangarajGopal-x6r 10 หลายเดือนก่อน +1

    எங்கே தொடர்புகொண்டு கேட்கவேண்டும்.

  • @badshamukaram4412
    @badshamukaram4412 2 ปีที่แล้ว +1

    VANAKKAM.SIS.PAYANULLA.PADHIVU.MAKKAL.NALAMODU.VAZA.VEMBO.NEEM.NALLA.MARUNDHU.NANTRI.SIS

  • @sakthivelsharan2212
    @sakthivelsharan2212 3 หลายเดือนก่อน

    Mam organic na than profit athigama kittaikkum

  • @VijayKumar-ww3yf
    @VijayKumar-ww3yf 3 ปีที่แล้ว +1

    Pattern wright is in USA. So we can export to other countries.

  • @seethapubbyma3358
    @seethapubbyma3358 3 ปีที่แล้ว +10

    eppati export panrathu details pls mam i interested

  • @hasmirsaheed2669
    @hasmirsaheed2669 3 ปีที่แล้ว +3

    Great explanation madam. Thank you very much.

  • @sridthar9630
    @sridthar9630 3 ปีที่แล้ว

    Supr sami sir ivlo naala enkey irunthinka..pss inam jaathi paakka vendam suppot panna vendam.enna nadanthathu(swimming pool..paaliyal) nadunilaiudan visaranai in keel seial padunkal please...
    ..

  • @shanthip6603
    @shanthip6603 3 ปีที่แล้ว +2

    We export to other countries in less price, after they have to produce one tablet, after it sells in very very high cost

  • @k.k.muthukrishna2694
    @k.k.muthukrishna2694 3 ปีที่แล้ว +2

    அருமையான பகிர்வு

  • @thenisamayalps5302
    @thenisamayalps5302 3 ปีที่แล้ว +2

    Nalla irukku sister useful export business
    Theni Samayal Ps

  • @kalyanaramanrajaraman1703
    @kalyanaramanrajaraman1703 3 ปีที่แล้ว +2

    நீங்க பேசி பேசியே,முதலீடு இல்லாத சம்பாதிக்கிறீங்க.
    நல்லது.
    ஆனால் மக்கள் சம்பாதிக்க வேப்பிலையை நல்லா அடிக்கறீங்க.
    வேப்பிலை காயரபோது நாங்களும் காய்ந்துவிடுவோம்.

  • @vijaiamir
    @vijaiamir 3 ปีที่แล้ว +2

    How to search buyers in US mam

  • @siva.velankanni9363
    @siva.velankanni9363 3 ปีที่แล้ว +6

    அம்மா நானும் இந்த பிசினஸ் செய்ய உள்ளேன் எங்கு.விற்பனைசெய்வது முகவரி இருந்தால் அனுப்பிவைக்கவேண்டும் .ப்ளிஸ்

  • @abdulahamed876
    @abdulahamed876 3 ปีที่แล้ว +6

    இந்த தொழில் அருமையானது அதை நீங்கலே செய்யலாமே

  • @arjunspinss
    @arjunspinss 3 ปีที่แล้ว +2

    Very clear explanation 🙂😇✌

  • @MT-ss5kb
    @MT-ss5kb 10 หลายเดือนก่อน

    வேப்ப இலையின் பயன்கள் அப்படின்னு தலைப்பு கொடுத்தால் நல்லா இருக்கும்

  • @gopals8455
    @gopals8455 4 หลายเดือนก่อน

    Dear sir
    Can I supply to Amazon

  • @saisha8960
    @saisha8960 3 ปีที่แล้ว

    very very useful.. thank u sissy

  • @sundarampillai3387
    @sundarampillai3387 3 ปีที่แล้ว

    உங்கள் சேனலில் நான் சில கருத்துக்கள் மக்களுக்கு தெரியாமல் ஏமாறிக் கொண்டு இருப்பதில் இருந்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வெளியீடு செய்ய விரும்புகிறேன். உங்கள் ஒத்திசைவு கிடைக்கும் என எதிர் பார்க்கிறேன். நன்றி.

  • @thomasselvaraaj1519
    @thomasselvaraaj1519 3 ปีที่แล้ว +1

    Thank you madam
    I have 400 neem trees in my farm

  • @thecraftteen6718
    @thecraftteen6718 3 ปีที่แล้ว

    Medicinal herb......must save for our country.....no need profit......

  • @surshc5967
    @surshc5967 3 ปีที่แล้ว +1

    Vepaelai potar businash panten paikar nampar venum

  • @christaldhas2176
    @christaldhas2176 2 ปีที่แล้ว +1

    ஆமா.இது.எங்கே.பண்ணாணும்.எப்படி.பண்ணும்

  • @kanikani614
    @kanikani614 3 ปีที่แล้ว +5

    இதை தயாரிக்க தயார். யாரிடம் விற்பது? தொடர்பு எண்கிடைக்ககுமா?

  • @MmMm-rs9ib
    @MmMm-rs9ib 3 ปีที่แล้ว

    Madam dyiing misson 17000.Rs.kidakkum. Coimbatore.

  • @Santhosh-ip2yj
    @Santhosh-ip2yj หลายเดือนก่อน +1

    உள் நாட்டில் இதை யாரிடம் விற்கலாம்

  • @jaferkhan9759
    @jaferkhan9759 3 ปีที่แล้ว

    Madam buyer not available
    If u have buyer means pls share to make the viewers to become richest people

  • @RamA-wi8hy
    @RamA-wi8hy 3 ปีที่แล้ว

    Hi medam en kitta mint selves irukku edha eppadi export business panradhu

  • @palanivelm5734
    @palanivelm5734 3 ปีที่แล้ว +16

    இந்த தொழில் வாய்ப்பு ஏற்றுமதி பற்றிய விளக்கம் தருவீர்களா

    • @sivasivasankar9344
      @sivasivasankar9344 ปีที่แล้ว

      எணக்குபோன்நம்ர்தேவை

  • @siva.velankanni9363
    @siva.velankanni9363 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @sundarampillai3387
    @sundarampillai3387 3 ปีที่แล้ว +4

    Are you ready to buy the neem powder?

  • @rameshudaiyappa5630
    @rameshudaiyappa5630 3 ปีที่แล้ว +5

    நம்ம கிடந்த பொருளை வாங்குகிறார் கள் இல்ல அவங்க டெலிபோன் நம்பர் குடுங்க உங்க டெலிபோன் நம்பர் குடுங்க எதுவுமே இல்லாம நாங்க எப்படி முயற்சிக்கின்றது

  • @Gcrmart
    @Gcrmart 11 หลายเดือนก่อน

    Nice

  • @rameshgd8548
    @rameshgd8548 2 ปีที่แล้ว

    எந்த இடத்திற்கு விற்பனை செய்வது செல் நெம்பர் வேண்டும்

  • @infantjesushomenursingcare1591
    @infantjesushomenursingcare1591 3 ปีที่แล้ว

    Google Treding links anupamudiyumaa medam

  • @sivasivasankar9344
    @sivasivasankar9344 ปีที่แล้ว +2

    பொன்நம்ர்வேண்டு

  • @yallexports2184
    @yallexports2184 ปีที่แล้ว

    super

  • @maheswaraladiestailor
    @maheswaraladiestailor 3 ปีที่แล้ว

    Investment no,but budget it very rare.

  • @venkatesanariputri4744
    @venkatesanariputri4744 ปีที่แล้ว

    Thanku

  • @srinivasanak2063
    @srinivasanak2063 2 ปีที่แล้ว

    Super madam

  • @MmMm-rs9ib
    @MmMm-rs9ib 3 ปีที่แล้ว

    Madam dyring misson 17000.kidakkum. Coimbatore.

    • @vanimani3073
      @vanimani3073 2 ปีที่แล้ว

      எல்லா சரி. ஆனால் எங்கே விற்பது

  • @athiachumvlog3567
    @athiachumvlog3567 3 ปีที่แล้ว +1

    Can u make on aluvera hell processing for export

  • @mohanc7361
    @mohanc7361 3 ปีที่แล้ว +1

    Hi mam thank you for posting this video

  • @athiachumvlog3567
    @athiachumvlog3567 3 ปีที่แล้ว

    What kind of quality certificate need for this

  • @denasai8036
    @denasai8036 4 ปีที่แล้ว +2

    Vera level

  • @RanjithKumar-rz7ws
    @RanjithKumar-rz7ws 3 ปีที่แล้ว +16

    இதையும் வித்துட்டு ஆக்ஜிசன் இல்லாம எல்லோரும் சாவுங்க

  • @kamala2300
    @kamala2300 3 ปีที่แล้ว +2

    Madam do not use the fake title like this please. Business means you have to invest. Without investment how we do this, even we do in a small scale?

  • @jvjv6332
    @jvjv6332 3 ปีที่แล้ว +3

    Rambam podama point ku va

  • @deanmartin9912
    @deanmartin9912 3 หลายเดือนก่อน +1

    Sorry your explanation is not good. Pls try to improve.

  • @arammagiltrust3419
    @arammagiltrust3419 2 ปีที่แล้ว

    tq mam

  • @dr.rajasekarg4226
    @dr.rajasekarg4226 3 ปีที่แล้ว

    Need to spend more time and money to get Foreign buyer..

  • @sathishk7102
    @sathishk7102 3 ปีที่แล้ว

    Nan selam eruika

  • @rajendran5124
    @rajendran5124 3 ปีที่แล้ว +1

    இந்த மெஷின் எங்கு கிடைக்கும் இதை அரைத்து யாருக்குக் கொடுப்பது என்பதை மிகத் தெளிவாக எங்களுக்கு தெரியப்படுத்தவும் வாங்குகிறவர்கள் போன் நம்பர் கொடுங்கள் உங்களுடைய போன் நம்பரையும் சேர்த்துக் கொடுங்கள் வாழ்க வளமுடன்

  • @biosahana8622
    @biosahana8622 4 ปีที่แล้ว +2

    good

  • @kumariv9182
    @kumariv9182 21 วันที่ผ่านมา

    Details. Please help me

  • @mp40kinggamertff17
    @mp40kinggamertff17 3 ปีที่แล้ว

    Only money is not life, idhayum vittu vaikalaya

  • @p.s.raajanp.s.r3868
    @p.s.raajanp.s.r3868 3 ปีที่แล้ว +1

    Madem, தயவு செய்து எனக்கு வேப்பிலை அரைக்கிற machine எங்கு கிடைக்கும்? எவ்வளவு? என்ற விபரம் தேவை please inform me.

  • @shahulhameed1616
    @shahulhameed1616 3 ปีที่แล้ว +1

    CORPARATE COMPANY AGENT U OK DONT CHEAT PEOPLE NEE ORU

  • @infysaha4322
    @infysaha4322 4 ปีที่แล้ว +3

    U r rocking madam, keep going

  • @Arulrajprince
    @Arulrajprince 3 ปีที่แล้ว

    Madam is Organic Neem powder costly or else Inorganic Neem powder costly?
    You said Inorganic is costly but in other countries Organic foods are costlier in comparison to Inorganic.

    • @kamala2300
      @kamala2300 3 ปีที่แล้ว

      How do you differentiate organic or inorganic for the neem tree.

    • @Raman-414
      @Raman-414 3 ปีที่แล้ว

      மொக்கை வேப்பிலை ஏது orgonic non ஆர்கானிக் ...சொம்பு

  • @arulselvimanoharan8941
    @arulselvimanoharan8941 3 ปีที่แล้ว

    👌👌

  • @mr.2k405
    @mr.2k405 3 ปีที่แล้ว

    Why is buying.....

  • @rajamoorthi2428
    @rajamoorthi2428 3 ปีที่แล้ว +1

    How to find buyer oru video podunga mam

    • @vendummatram244
      @vendummatram244  3 ปีที่แล้ว

      pls see the description box i have given the link how to find buyers . tq for ur valuable comment. pls support my channel

  • @மேசியாஇயேசுஇராஜா
    @மேசியாஇயேசுஇராஜா 3 ปีที่แล้ว +2

    உங்க போன் நெம்பர் கொடுங்க மேலும் எனக்கு தகவல் வேண்டும்

    • @manigandan662
      @manigandan662 3 ปีที่แล้ว

      U phone number pls madam

  • @jambulingam5633
    @jambulingam5633 3 ปีที่แล้ว +1

    This is not zero investment business dont make people to grazy

  • @mr.2k405
    @mr.2k405 3 ปีที่แล้ว +1

    Fully generic news....no use of watching it

  • @dhineshkumar3457
    @dhineshkumar3457 3 ปีที่แล้ว

    Mam, need any license for do that?

    • @kamala2300
      @kamala2300 3 ปีที่แล้ว

      Did you get the reply?

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 2 ปีที่แล้ว

    Froad,poy sollaathe,by natarayan

  • @nallatheynadakum5436
    @nallatheynadakum5436 3 ปีที่แล้ว

    Ipdi ellathaiyum velinaadukku vituru

  • @ravicharans7733
    @ravicharans7733 3 ปีที่แล้ว

    Super super very super vnm9

  • @karthikeyanv560
    @karthikeyanv560 4 ปีที่แล้ว +1

    How to export that neem powder

    • @vendummatram244
      @vendummatram244  4 ปีที่แล้ว

      In my next video i will explain it in detail.

    • @janajana2364
      @janajana2364 3 ปีที่แล้ว

      Cont no please

    • @ram83ish
      @ram83ish 3 ปีที่แล้ว

      Madam export agency detail sollunga

    • @kamala2300
      @kamala2300 3 ปีที่แล้ว

      7 months gone did you get the next video?

  • @duraisamyk.s3986
    @duraisamyk.s3986 3 ปีที่แล้ว

    Super

  • @sathishk7102
    @sathishk7102 3 ปีที่แล้ว

    Calme

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 3 ปีที่แล้ว +3

    நீங்கள் செய்ய வேண்டியதுதானே

  • @googleplaymusic3488
    @googleplaymusic3488 3 ปีที่แล้ว +1

    போன்நம்பர்கொடுக்கநுமாஇல்லையாமடையன்சாம்பிராணி

    • @victorvelu435
      @victorvelu435 3 ปีที่แล้ว

      சரியா சொன்னிங்க

  • @vasudevan4220
    @vasudevan4220 3 ปีที่แล้ว +1

    வெட்டி தள்ளுரானுக கேக்க ஆளில்ல

  • @MukeshKumar-ft7or
    @MukeshKumar-ft7or 4 ปีที่แล้ว +1

    Great job madam

  • @KannanSakthivelkannan
    @KannanSakthivelkannan หลายเดือนก่อน

    நாங்கள் தயாரிக்க தயார் வாங்குபவர் நம்பர் தாங்கள்

  • @jambulingam5633
    @jambulingam5633 3 ปีที่แล้ว

    Where to sale.... Any buyer....

  • @muruganv9304
    @muruganv9304 4 ปีที่แล้ว +1

    Good job

  • @uthandaraja5224
    @uthandaraja5224 3 ปีที่แล้ว

    இது உண்மையா அல்லது பொய்ய

  • @krishnankrishnan1161
    @krishnankrishnan1161 3 ปีที่แล้ว

    Send me export opportunity with market potential

  • @nehruramalingam4314
    @nehruramalingam4314 3 ปีที่แล้ว +1

    சும்மா கதை விடாதீங்க

  • @achchanitv6808
    @achchanitv6808 3 ปีที่แล้ว +4

    மக்கள முட்டாள் ஆக்காதிங்க.நீங்க பண்ண வேண்டியதுதானே?

  • @abdulwahabsaara2730
    @abdulwahabsaara2730 2 หลายเดือนก่อน

    காங் கள் றபபப

  • @ravij9321
    @ravij9321 3 ปีที่แล้ว

    Atrumathevelakam

  • @HARIKRISHNAN-nj3dg
    @HARIKRISHNAN-nj3dg 3 ปีที่แล้ว +1

    Pode***********

  • @sathishk7102
    @sathishk7102 3 ปีที่แล้ว

    Help me

  • @vijayananthvijayananth8538
    @vijayananthvijayananth8538 3 ปีที่แล้ว

    Its not true...

    • @kanikumar5601
      @kanikumar5601 3 ปีที่แล้ว

      Pleasesendyourcontactnumber

  • @k.sambroshrajaksr2892
    @k.sambroshrajaksr2892 3 ปีที่แล้ว

    >

  • @veeramannan2810
    @veeramannan2810 3 ปีที่แล้ว

    உன் அக்கவுண்ட் ல பணம் எங்களை முட்டாக்கர நீ ஒரு

  • @pjkexports4845
    @pjkexports4845 3 ปีที่แล้ว +1

    Per kg 250 sale or profit per kg 80

    • @vedagiriraja212
      @vedagiriraja212 3 ปีที่แล้ว +1

      If you need neem leaf please call me

    • @magicsiva4584
      @magicsiva4584 3 ปีที่แล้ว +1

      U want neem

    • @vsgexporters
      @vsgexporters 3 ปีที่แล้ว +2

      U want neem 9791859220

    • @magicsiva4584
      @magicsiva4584 3 ปีที่แล้ว

      @@vsgexporters price

    • @Charu-dw9vd
      @Charu-dw9vd 3 ปีที่แล้ว +1

      Ethu eppadi sales pannurathu