"Deepa Jyoti" Song by Suchithra Balasubramanian, Grand daughter of Thanjavur Smt T R Kamalamurthy
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- This composition of Shri Agathiya Mamunivar on Goddess Mahalakshmi is very auspicious to be sung at the time of lighting Deepam every day in the morning and evening. The significance of this composition has been told by many Mahans like Sathguru Shri Gnanananda Giri Swamigal.
"Deepa Jyothiyaai Varuvaai"
Composer : Maamunivar Agathiyar
Music by : Shri Chanakya
Audio recorded at Sai Rockks Studio by Shri Sai Bharath
Audio Processing : Shri Kumar, Vishnu Studio
Video : Shri Ravikumar and Team
#DeepamSong #suchithrabalasubramanian
ஆத்மீக பூமி.... இறைவனின் இல்லம் இந்தியா🙏🙏👍மோட்சத்தை காட்டும் பாதை🙏
Arumayana aarabhi ராகம்
தங்களின் இத்தகைய பக்திப் பாடல்களைக் கேட்கும் பாக்கியம் இன்று எனக்குக் கிடைத்தது, நன்றி சுசித்ரா அம்மா 😊
பாடல் வரிகள் இருந்தால் கிடைத்ததால் மிகவும் மகிழ்ச்சி❤
Awesome Suchitra.... Happy Varalakshmi pooja.....Wishes from Dr.Indira
Very nice
பாடலின் bhaavam முழுவதுமாகக் கொடுத்துள்ளீர். ஆனந்தம். அஹோபாக்யம் 🙏
Bhaghyadha lakshmi Baramma
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤❤❤❤🕉Sri Durga, Lakshmi, Saraswathi
Swarupa Adiparasakthyaii
Namaha :Om.Varalakhmyai Namaha:🌺🌺
mai
Awesome suchitra pray everyone blessed by the Goddess mahalakshmi
Lovely singing
மிகவும் சந்தோஷம்
Nice alamkaram please upload new song regularly
👍Waiting to watch. Pray Everyone Be Blessed by the Goddess Mahalakshmi 🙏🏽
Vanakkam. Very good song. Pl appload new song regularly. Madhavan
Very Nice 🙏
Simple and nice rendition
Very nice lovely voice ❤❤❤❤
God bless you sister very nice rendition
Beautiful voice...lots of blessings!! I felt sudandh...while listening...God bless
Very nice lovely voice ❤❤❤❤
God bless you sister
Very nice lovely voice ❤❤❤❤
God bless you sister very nice rendition
Thayae mahalakshmi namo namaha
Beautiful song Madam 👌👌👌🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
Very nice🙏
Super song for Varalakshmi Festival 25th August 2o23
🍂🦅🦎🍂
Simple lyrics and divine rendition
so nice
Super God bless 🙏
Sriramasaranam
தீபஜோதியாய் வருவாய் நீ தீப ஜோதியாய் வருவாய்
திருமகளே பொருள் தருமகளே நீ தீபஜோதியாய் வருவாய்
1.உனதருள் உளதேல் உலகாம் - இன்றேல்
உலக வாழ்வு கொடும் நரகாம்
தனதானிய ஸௌபாக்கியம் தருவாய்
திருமகளே பொருள் தருமகளே நீ தீபஜோதியாய் வருவாய்
2.பாற்கடல் உதித்த பொற்கொடியே - உந்தன்
பார்வை பெற்றவர்க்கேதும் எளிதாம்
சேர்த்தபின் பயனுறும் செல்வமும் தருவாய்
திருமகளே பொருள் தருமகளே நீ தீபஜோதியாய் வருவாய்
3.வீரத்திருமகளின் நோக்கம் - எல்லா
வெற்றியளிக்கும் மன ஊக்கம்
சீரும் சிறப்பும் மனத்திறமையும் தருவாய்
திருமகளே பொருள் தருமகளே நீ தீபஜோதியாய் வருவாய்
4.செந்தாமரை வளர் ஒளியே - ஐயன்
திருமார்பினுள மணியே
என் தாய் நினதருள் வாழ்க வாழ்க நீ
திருமகளே பொருள் தருமகளே நீ தீபஜோதியாய் வருவாய்
5.கமலநயனமிகும் கருணை - எந்தன்
கவிகள் பாடுமிடம் பொழிவாய்
வம்சமுழுதும் எனக்கருள் வரம் தருவாய்
திருமகளே பொருள் தருமகளே நீ தீபஜோதியாய் வருவாய்
6.தோகை நினதருளின் துணையால் - நான்
தொட்டதனைத்தும் பயனளிக்கும்
யோக போக சுக வாழ்க்கையும் தருவாய்
திருமகளே பொருள் தருமகளே நீ தீபஜோதியாய் வருவாய்