25 வருடம் வருமானம் தரும் செடிவகை அத்திப்பழம் || மாத வருமானம் - 60 ஆயிரம் ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • 25 வருடம் வருமானம் தரும் செடிவகை அத்திப்பழம் || மாத வருமானம் - 60 ஆயிரம் || Online விற்பனை மூலம் அசத்தும் முதுகலை பட்டதாரி ||
    சேலம் மாவட்டம்,தலைவாசல் வட்டம், ஊனத்தூர் கிராமத்தில் சுரேஷ் என்கிற இளைஞர் இயற்கை வேளாண்மை முறையில் அத்திப்பழம் சாகுபடி செய்து வருகிறார்.அவருடைய விளைநிலத்திற்கு சென்று பார்வையிட்ட பொழுது மீன் அமிலம் ,டி கம்போசர் தயாரிக்கும் முறையை கூறிய பொழுது வியப்பாக இருந்தது.அது மட்டுமின்றி நீர் பாசன முறையான Rain gun பயன்படுத்தும் போது காற்றில் உள்ள நைட்ரஜன் கரைந்து அத்தி பழச்செடிக்கு இலை வழியாக செல்கிறது என்ற அறிவியல் ரீதியான உண்மை என்னை ஆச்சிரிய படவைத்தது.தான் கற்ற கல்வியை இயற்கை விவசாயத்தில் ஈடுபாடு உடைய இளைஞர்களிடம் பகிர்ந்து வருகிறார்.அத்தி பழம் கிலோ 180 முதல் 200 வரை விற்பனை செய்து வருகிறார்.
    சுரேஷ் (அத்திப்பழம் விவசாயி)
    தொலைபேசி எண்:9787378992
    ------------------------------------------------
    #செடிவகை_அத்திப்பழம் #அத்திப்பழத்தின்_பயன்கள் #நம்மாழ்வார்_நுட்பங்கள் #நம்மாழ்வார்_இயற்கை_விவசாயம் #athipalam #athipalam_cultivation #dry_fig #organic_farming #organic_fig_cultivation #anjeer_fruit #ஆர்கானிக்_விவசாயம் #organic_fruits #fig_cultivation #அத்திப்பழம்_சாதகுபடி #நம்மாழ்வார் #dried_fig #இயற்க்கை_விவசாயம் #சொட்டு_நீர்_பாசனம் #rain_gun_irrigation #fig_medical_benefits #பழங்கள் #fruits #agriculture_nammalvar #anjeer #இயற்கை_வேளாண்மை #அத்தி #டி_கம்போசர் #rain_gun #இயற்கை_உரம் #மீன்_அமிலம் #fig_dry_fruit #அத்தி_பழம்_வளர்ப்பது_எப்படி #அத்திப்பழம்_வகைகள் #நம்மாழ்வார்_அறிவுரை #salem #சேலம் #ஊனத்தூர் #தமிழ் #தமிழர்கள் #கலாச்சாரம் #unathur #tamil_people #tamil_culture #pushvaanam #புஸ்வானம்
    -------------------------------------------------
    Follow us on social media
    Facebook : / 100003766344592
    --------------------------------------------------
    Music used in this video:
    Song: Epic Cinematic by : Anwar Amr
    Video Link: • Epic Cinematic Backgro...
    Music Info: Beautiful Presentation by RomanSenykMusic.
    Music Link: • Beautiful Presentation...
    Music Info: Anthem of Inspiration by RomanSenykMusic.
    Music Link: • Anthem of Inspiration ...
    Song: Ikson - Lights (Vlog No Copyright Music)
    Music promoted by Vlog No Copyright Music.
    Video Link: • Ikson - Lights (Vlog N...
    --------------------------------------------------
    Disclaimer :
    This video is for Educational purpose only.
    --------------------------------------------------
    This channel is mainly about agriculture and tamil culture.
    Please give your support and subscribe our channel.
    Please give your support and suscribe our Pushvaanam channel.

ความคิดเห็น • 28