தாவீதின் ஊரிலே ஒரு ராஜகுமாரன் என்னை ஆள வந்தவர் என் நேசகுமாரன் சாரோனின் ரோஜா அவர் லீலி புஷ்பமே அந்த அழகை சொல்லிப் புகழ என் வார்த்தை போதாது நமக்காக மரிக்கவே அந்த குழந்தை பிறந்தது பாவம் சாபம் அது மன்னிக்க வந்தது.. ராஜாதி ராஜன் அவர் துதிக்கு பாத்திரர்.. துதி செய்து தேவ தேவனை ஆராதனை செய்வோம்
நல்ல குரல் வளம் நிறைந்த பாடகர் வாழ்த்துக்கள்
Very nice
சூப்பர் .. குறிப்பாக தபேலா வாசிக்கிற வாலிபர் சும்மா பின்னி எடுத்துப்புட்டாரு. வாழ்த்து
இது karoke Track
தாவீதின் ஊரிலே ஒரு ராஜகுமாரன்
என்னை ஆள வந்தவர் என் நேசகுமாரன்
சாரோனின் ரோஜா அவர் லீலி புஷ்பமே
அந்த அழகை சொல்லிப் புகழ என் வார்த்தை போதாது
நமக்காக மரிக்கவே அந்த குழந்தை பிறந்தது
பாவம் சாபம் அது மன்னிக்க வந்தது..
ராஜாதி ராஜன் அவர் துதிக்கு பாத்திரர்..
துதி செய்து தேவ தேவனை ஆராதனை செய்வோம்
அருமையான பாடல் 🙏👏
Nice. Everyone took part verywell. GOD BLESS YOU ALL👌🌺
Super Steve anna❤
Wow❤❤
Super
Super 🎉😮❤
😍
Really mass Anna 🔥… Only you can do this. Glory to god . Keep rock
Jesuskke magimai....magimai...o.lord .
Very Nice Steve ♥️♥️
Superb 👍 God bless u 😇
💥💥💥💥💥💥💥💥
Tabela vasika innum experience aana aala select pannirukalam. But on hand la vasichu mudichutaru
Praise the lord ❤super ah irukku ney ❤
Super🎉🎉
அருமையான பதிவு ❤❤❤
கர்த்தருக்கு மகிமை
Jesus ilove 🎉
Very nice ❤ ayya
Fantastic Lyrics&Music I am really enjoyed,Thank you very much. God bless the wonderful ministry.
Amen
Wonderful arrangements ayya
Super Team God bless ur Team
சூப்பர்
I love jesus❤
Wow wow wow
🎉🎉🎉🎉
Edwin ana song copy aticu paturega😮
Description la keezha Mention Panirukanga Bro..
Iyya tabala thappa vasikirarey