இது போன்ற இனிமையான பாடல்களை கேட்கும்பொழுது மனதில் எவ்வளவு கவலைகள் இருந்தாலும் நமது மனம் தானாகவே அமைதியை தேடிச்செல்லும் அருமையான பாடல் இந்த பாடலை 2023 ஆம் ஆண்டு கேட்டுக் கொண்டிருக்கிறேன்
இந்த பாடலை கேட்டாலே பள்ளி நண்பர்களுடன் சேர்ந்து வாய்க்கால் வயல்வெளி என்று பசுமையாக சுற்றி திரிந்த நாட்கள் எங்கே இன்று அவசர காலகட்டத்தில் எல்லோரும் ஏதோ ஒரு மூலையில்
மெய்யழகன்(2024) reference: வானில் போகும் மேகம் இங்கே யாரைத் தேடுதோ வாசம் வீசும் பூவின் ராகம் யாரைப் பாடுதோ தன் உணர்வுகளை மெல்லிசையாக நம் உறவுகளை வந்து கூடாதோ திருநாளும் கூடட்டும் சுகம் தேடி ஆடட்டும் இவைகள் இளமாலை பூக்களே புதுச்சோலை பூக்களே.. கோடைகால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே…….
1981-ம் ஆண்டு ஹேமசித்ரா ஆர்ட்ஸ் பேனரில் பத்மினி தயாரிப்பில் இரட்டையர்கள் பாரதி-வாசு (சந்தானபாரதி, P வாசு) ஆகியோர்கள் இயக்கத்தில் நடிகர்கள் சுரேஷ், சாந்தி கிருஷ்ணா, பிரதாப், வெண்ணிறாடை மூர்த்தி, மாணவன் மனோகர் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்து சக்கைபோடு போட்ட வெற்றிப் படம் தான் "பன்னீர் புஷ்பங்கள்." "வானில் போகும் மேகம் இங்கே யாரை தேடுதோ வாசம் வீசும் பூவின் ராகம் யாரை பாடுதோ " என்ன ஒரு சுகமான இசையோட்டம் ! மனதின் அமைதியில் உதடுகளை முனுமுனுக்க வைத்த வரிகள்! இளமைக்காலத்து இனக்கவர்ச்சியின்பால் ஏற்படும் ஒருவித மோகவும், தாபமும் எல்லாம் நிலைகொள்ள மறுக்கும் தேரோட்டம் தானே? அப்போதெல்லாம் எங்கிருந்து வந்தது அந்த தைரியம் என்று, இன்று யோசித்தால் கூட ஏதோ ஒருவித வெட்கம் நிலைகுலைய வைப்பதின் அழகை சொல்லாமலேயே புரிகிறதல்லவா? கனவுத் தோரணங்கள் போர்த்திய பயமறியாத, கள்ளம் கபடமற்றது தானே இளமைக்கால நாட்கள்? அப்ப எதுவும் சொல்லிவிட்டு போகல... இப்ப நினைத்தாலும் அனைத்தும் சொல்லிமாளாது... நிற்க. சோமசுந்தரேஷ்வரின் வித்தியாசமான கற்பனை கதைக்கு ஒரு சபாஷ்! (கதை சுருக்கம்" பூந்தளிர் ஆட" பாடலின் பின்னூட்டத்தில் பகிர்ந்துள்ளேன்) விடலைத்தனமான காதல்கதை என்றாலும் கூட, எங்கேயும் வரம்புமீறின காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனமோ இடம்பெறவில்லை என்பதுதான் நிஜம்! விடலை பருவத்தில் இனக்கவர்ச்சி மூலம் எழும் காதல் வயப்பட்டு அறியாமையால் ஊரைவிட்டு ஓடிப்போகும் காதல் ஜோடிகளுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் நேரிடையாக பாடம் புகட்டுவது போன்று அமையாமல் மிகவும் யதார்த்தமாக படமாக்கிய விதமும் இப்படம் வெற்றி பெற ஒரு காரணம் என்பது தானே நிதர்சனம்! நான் இந்த படத்தை அம்மாவிடம் அனுமதி பெற்று, அப்பாவிற்கு தெரியாமல் நண்பர்களுடன் ஜூலை மாதம் கடைசி வாரத்தில் இரவு காட்சியாக சென்னை ஈகா தியேட்டரில் கண்டு களித்த பசுமையான நினைவுகள் இப்பாடலை கேட்கும்போதெல்லாம் உயிர்த்தெழுந்து வருவதை தடுக்க முடியுமா? பாடல்களை பொறுத்தமட்டில் பன்முக திறமை கொண்ட கங்கை அமரனின் கற்பனையில் உதயமான வார்த்தை ஜாலங்களை இளையராஜா தன்னுடைய இசையெனும் தேனில் தோய்த்தெடுத்து மலேசியா வாசுதேவன் குரலில் ஒலிக்கச் செய்ததை ரசிகர்கள் மனதார ஏற்றுக்கொண்டார்கள் என்பது தான் நிதர்சனம்! யார் இந்த மலேசியா வாசுதேவன்? அன்றைய ஒருங்கிணைந்த மதராஸ் சமஸ்தானம், கேரளாவிலிருந்து மலேசியாவில் குடியேறிய சாத்து நாயர் - அம்மாளு தம்பதியரின் எட்டாவது மகனான ஆறுமுகம் என்கின்ற வாசுதேவன். வாலிப பருவத்தில் அங்குள்ள நாடகக்குழுவில் நடிகனாகவும், தமிழர் இசைக்குழுவில் மேடைப்பாடகனாகவும் அறிமுகமானார். 1970-களில் நற்பதிற்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களில் நடித்தார். தொடர்ந்து "பாவலர் பிரதர்ஸ்" இசைக்குழுவின் மேடை கச்சேரிகளில் பாடி வந்தார். அவரது முதல் திரை படப்பாடல் GK வெங்கடேஷின் இசையமைப்பில் உருவாகியிருந்தாலும் இளையராஜா இசையில், "பதினாறு வயதினிலே" படத்தில் வரும் "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு " எனும் பாடல் தான் அவரை உலகறியச்செய்தது என்று சொன்னால் மிகையல்ல! பாரதிராஜா இயக்கத்தில் உருவான "ஒரு கைதியின் டைரி" திரைபடத்தில் வில்லன் வேடம் மூலமாக பிசியான நடிகராகவும் மாறிவிட்டார்! சுமார் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட திரைப்பாடல்களை பாடியுள்ள மலேசியா வாசுதேவன் எண்பத்தைந்து படங்களுக்கு மேல் பலவித வேடங்களில் நடித்தும், நான்கைந்து திரைப்படங்களுக்கு இசை அமைத்தும், திரைப்படம் ஒன்றிற்கு கதை வசனம் படைத்தும் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்படத்தக்கது. கடந்த 2011-ம் ஆண்டு உடல்நலம் குன்றி தன்னுடைய 67-வது வயதில் அவர் மறைந்துவிட்ட போதிலும் அவரது படைப்புகள் உலகம் உள்ளவரை நினைவுகூறும் என்பதில் சந்தேகமில்லை! நட்பிற்காக சம்பளம் பெறாத இளையராஜா, வழக்கமான கிராமத்து பாணியிலிருந்து சற்று விலகிப் போனதை இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் தெள்ளத்தெளிவாக தெரிகிறதல்லவா? நாற்பத்தி மூன்றாண்டு காலம் கடந்து விட்டபோதிலும், இன்றும் கூட காதில் தேனூறும் விதமாக அமைந்த இந்த அருமையான பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர். 29-03-2024
Panner pushapangal movie is a brand....suresh and shanthi krishna..... All songs are so nice... Prathap pothan and Ilayaraja...malasia vasudevan....line up for legends....
This is also one of my best and favourite song from the film panner pushpanghal composed by illayaraja sir. Both prelude and interlude is superb. Evergreen song. Year after this kind of song will not come in our life. Hats off to illayaraja sir. Born genius. Ultimate composer. On the hole he is No.1 composer. From saran devote.
@ Sharvan Kumar, this such a beautiful composition which pulls your heart strings. I get your point. But please be careful when you post something. I believe you meant to say on the whole..I believe it's a typo...but it gives a different perspective. Please don't misunderstand me..
ஆண் : கோடைக்கால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசைபாடு அதை கேட்கும் நெஞ்சமே குழு : லா…லா….ள….லல லா….. ஆண் : சுகம் கோடி காணட்டும் குழு : லா…லா….ள….லல லா….. ஆண் : இவைகள் இளமாலை பூக்களே குழு : லலல லல லல லல லல லா ஆண் : புதுச்சோலை பூக்களே குழு : லலல லல லல லல லல லா ஆண் : கோடைகால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே……. குழு : லா லால லா….லா…. லல ல…. லாலால லாலா…. லலல லா…..லா ….லா….. லாலா…..லல லா….லாலா…..லல லா….. ஆண் : வானில் போகும் மேகம் இங்கே யாரைத் தேடுதோ வாசம் வீசும் பூவின் ராகம் யாரைப் பாடுதோ தன் உணர்வுகளை மெல்லிசையாக நம் உறவுகளை வந்து கூடாதோ ஆண் : திருநாளும் கூடட்டும் சுகம் தேடி ஆடட்டும் இவைகள் இளமாலை பூக்களே குழு : லலல லல லல லல லல லா ஆண் : புதுச்சோலை பூக்களே குழு : லலல லல லல லல லல லா புதுச்சோலை பூக்களே ஆண் : கோடைகால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே……. குழு : லா….லலல….லல….லல…..லல…..லல லா….லா….லா….லா….லா….லா…. லலலல லா…..லா….லா…. லல்லா….லா….லா….லா…. லலலல…..லா….லா….லா….லல லா….. ஆண் : ஏதோ ஒன்றைத் தேடும் நெஞ்சம் இங்கே கண்டதே ஏங்கும் கண்ணில் தோன்றும் இன்பம் இங்கே என்றதே ஆண் : வெண்மலை அருவி பன்னீர் தூவி பொன்மலை அழகின் சுகம் ஏற்காதோ ஆண் : இவை யாவும் பாடங்கள் இனிதான வேதங்கள் இவைகள் இளமாலை பூக்களே குழு : லலல லல லல லல லல லா ஆண் : புதுச்சோலை பூக்களே குழு : லலல லல லல லல லல லா ஆண் : கோடைக்கால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசைபாடு அதை கேட்கும் நெஞ்சமே குழு : லா…லா….ள….லல லா….. ஆண் : சுகம் கோடி காணட்டும் குழு : லா…லா….ள….லல லா….. ஆண் : இவைகள் இளமாலை பூக்களே குழு : லலல லல லல லல லல லா ஆண் : புதுச்சோலை பூக்களே குழு : லலல லல லல லல லல லா ஆண் : கோடைகால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே…….
I wish to have a teacher like this. But, unfortunately, nowadays all teachers are selfish and uncaring until emotionally abused me as I have sensory disorder(autistic) when I was aged 13-17 and traumatized till now(now I'm 26)😢😢😢.I wished to be born in 1895,study high school in 1910's and young adult in 1920's so that people would treat me with dignity as I'm autistic ❤
யாரெல்லாம் மெய்யழகன் பார்த்துட்டு வரீங்க 🙋🏻♂️
What's the connection?
நானு ❤❤❤❤
@@inigomala9891இந்தப் பாடல் மெய்யழகன் படத்தில் அரவிந்தசாமி, கார்த்திக் இணைந்து சில வரிகளைப் பாடுவார்கள்.😊
Myself.Ramesh 😂
Nanum
இளையராஜா ஒரு கிராதகன், பிசாசு! கண்ணில் நீர் துளிர்க்க வைக்கும் பேய். மெய் சிலிர்க்க வைக்கும் காட்டேரி!
Sir, na comment section la enna type panna vantheno, athaye type panni vechurukkeenga... Sir Ilayaraja 🙏🙏🙏🙏
😂😂😂😂😂
அவர் மட்டும் அல்ல. மலேசியா வாசுதேவன் குரல் நம்மை கிறங்க வைக்கிறது.
Very true... இருதயத்தை பிடுங்கும் அளவிற்கு
After meyyazhagan yaru ellam vanthinga❤
Me
Yes after meiyazhagan
Naaa
Me
nostalgic
இது போன்ற இனிமையான பாடல்களை கேட்கும்பொழுது மனதில் எவ்வளவு கவலைகள் இருந்தாலும் நமது மனம் தானாகவே அமைதியை தேடிச்செல்லும் அருமையான பாடல் இந்த பாடலை 2023 ஆம் ஆண்டு கேட்டுக் கொண்டிருக்கிறேன்
இந்த பாடலை கேட்கும் போது ஏதோ ஒரு இனம்புரியாத ஏக்கம் அழுகையும்தான் வருகிறது
Are you 80's teenager?
ம் நீங்கள் 90's kidz. Confirmed
True bro
@@samkppmp
ஆமா ஆன ஏன்
மெய்யழகன்
பிரதாப்பும் இல்லை, மலேசியாவும் இல்லை.
பாடல் மட்டும் அன்றின் இனிமையில்
அப்படியே இன்னமும்.....🥰
இதை விட சிறந்த விமர்சனம் ஏது. உள்ளத்தில் ஆட்கொண்டது எதுவோ அதை அப்படியே எழுத்தில் கொண்டு வந்தீர்கள்.
What happened to Pradhap......?😮
@@ganeshankadiravelu2425 He is no more!😢
இந்த பாடலை கேட்டாலே பள்ளி நண்பர்களுடன் சேர்ந்து வாய்க்கால் வயல்வெளி என்று பசுமையாக சுற்றி திரிந்த நாட்கள் எங்கே இன்று அவசர காலகட்டத்தில் எல்லோரும் ஏதோ ஒரு மூலையில்
💯😒😢
மெய்யழகன்(2024) reference:
வானில் போகும் மேகம் இங்கே
யாரைத் தேடுதோ
வாசம் வீசும் பூவின் ராகம்
யாரைப் பாடுதோ
தன் உணர்வுகளை மெல்லிசையாக
நம் உறவுகளை வந்து கூடாதோ
திருநாளும் கூடட்டும்
சுகம் தேடி ஆடட்டும்
இவைகள் இளமாலை பூக்களே
புதுச்சோலை பூக்களே..
கோடைகால காற்றே
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே…….
மெய்யழகனுக்குப் பிறகு...
1981-ம் ஆண்டு ஹேமசித்ரா ஆர்ட்ஸ் பேனரில் பத்மினி தயாரிப்பில் இரட்டையர்கள் பாரதி-வாசு (சந்தானபாரதி, P வாசு) ஆகியோர்கள் இயக்கத்தில் நடிகர்கள் சுரேஷ், சாந்தி கிருஷ்ணா, பிரதாப், வெண்ணிறாடை மூர்த்தி, மாணவன் மனோகர் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்து சக்கைபோடு போட்ட வெற்றிப் படம் தான் "பன்னீர் புஷ்பங்கள்."
"வானில் போகும் மேகம் இங்கே யாரை தேடுதோ
வாசம் வீசும் பூவின் ராகம் யாரை பாடுதோ "
என்ன ஒரு சுகமான இசையோட்டம் !
மனதின் அமைதியில் உதடுகளை முனுமுனுக்க வைத்த வரிகள்!
இளமைக்காலத்து இனக்கவர்ச்சியின்பால் ஏற்படும் ஒருவித மோகவும், தாபமும் எல்லாம் நிலைகொள்ள மறுக்கும் தேரோட்டம் தானே?
அப்போதெல்லாம் எங்கிருந்து வந்தது அந்த தைரியம் என்று, இன்று யோசித்தால் கூட ஏதோ ஒருவித வெட்கம் நிலைகுலைய வைப்பதின் அழகை சொல்லாமலேயே புரிகிறதல்லவா?
கனவுத் தோரணங்கள் போர்த்திய பயமறியாத, கள்ளம் கபடமற்றது தானே இளமைக்கால நாட்கள்?
அப்ப எதுவும் சொல்லிவிட்டு போகல...
இப்ப நினைத்தாலும் அனைத்தும் சொல்லிமாளாது...
நிற்க.
சோமசுந்தரேஷ்வரின் வித்தியாசமான கற்பனை கதைக்கு ஒரு சபாஷ்!
(கதை சுருக்கம்" பூந்தளிர் ஆட" பாடலின் பின்னூட்டத்தில் பகிர்ந்துள்ளேன்)
விடலைத்தனமான காதல்கதை என்றாலும் கூட, எங்கேயும் வரம்புமீறின காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனமோ இடம்பெறவில்லை என்பதுதான் நிஜம்!
விடலை பருவத்தில் இனக்கவர்ச்சி மூலம் எழும் காதல் வயப்பட்டு அறியாமையால் ஊரைவிட்டு ஓடிப்போகும் காதல் ஜோடிகளுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் நேரிடையாக பாடம் புகட்டுவது போன்று அமையாமல் மிகவும் யதார்த்தமாக படமாக்கிய விதமும் இப்படம் வெற்றி பெற ஒரு காரணம் என்பது தானே நிதர்சனம்!
நான் இந்த படத்தை அம்மாவிடம் அனுமதி பெற்று, அப்பாவிற்கு தெரியாமல் நண்பர்களுடன் ஜூலை மாதம் கடைசி வாரத்தில் இரவு காட்சியாக சென்னை ஈகா தியேட்டரில் கண்டு களித்த பசுமையான நினைவுகள் இப்பாடலை கேட்கும்போதெல்லாம் உயிர்த்தெழுந்து வருவதை தடுக்க முடியுமா?
பாடல்களை பொறுத்தமட்டில் பன்முக திறமை கொண்ட கங்கை அமரனின் கற்பனையில் உதயமான வார்த்தை ஜாலங்களை இளையராஜா தன்னுடைய இசையெனும் தேனில் தோய்த்தெடுத்து மலேசியா வாசுதேவன் குரலில் ஒலிக்கச் செய்ததை ரசிகர்கள் மனதார ஏற்றுக்கொண்டார்கள் என்பது தான் நிதர்சனம்!
யார் இந்த மலேசியா வாசுதேவன்?
அன்றைய ஒருங்கிணைந்த மதராஸ் சமஸ்தானம், கேரளாவிலிருந்து மலேசியாவில் குடியேறிய சாத்து நாயர் - அம்மாளு தம்பதியரின் எட்டாவது மகனான ஆறுமுகம் என்கின்ற வாசுதேவன். வாலிப பருவத்தில் அங்குள்ள நாடகக்குழுவில் நடிகனாகவும், தமிழர் இசைக்குழுவில் மேடைப்பாடகனாகவும் அறிமுகமானார்.
1970-களில் நற்பதிற்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களில் நடித்தார். தொடர்ந்து "பாவலர் பிரதர்ஸ்" இசைக்குழுவின் மேடை கச்சேரிகளில் பாடி வந்தார். அவரது முதல் திரை படப்பாடல் GK வெங்கடேஷின் இசையமைப்பில் உருவாகியிருந்தாலும் இளையராஜா இசையில், "பதினாறு
வயதினிலே" படத்தில் வரும் "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு " எனும் பாடல் தான் அவரை உலகறியச்செய்தது என்று சொன்னால் மிகையல்ல!
பாரதிராஜா இயக்கத்தில் உருவான "ஒரு கைதியின் டைரி" திரைபடத்தில் வில்லன் வேடம் மூலமாக பிசியான நடிகராகவும் மாறிவிட்டார்!
சுமார் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட திரைப்பாடல்களை பாடியுள்ள மலேசியா வாசுதேவன் எண்பத்தைந்து படங்களுக்கு மேல் பலவித வேடங்களில் நடித்தும், நான்கைந்து திரைப்படங்களுக்கு இசை அமைத்தும், திரைப்படம் ஒன்றிற்கு கதை வசனம் படைத்தும் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்படத்தக்கது. கடந்த 2011-ம் ஆண்டு உடல்நலம் குன்றி தன்னுடைய 67-வது வயதில் அவர் மறைந்துவிட்ட போதிலும் அவரது படைப்புகள் உலகம் உள்ளவரை நினைவுகூறும் என்பதில் சந்தேகமில்லை!
நட்பிற்காக சம்பளம் பெறாத இளையராஜா, வழக்கமான கிராமத்து பாணியிலிருந்து சற்று விலகிப் போனதை இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் தெள்ளத்தெளிவாக தெரிகிறதல்லவா?
நாற்பத்தி மூன்றாண்டு காலம் கடந்து விட்டபோதிலும், இன்றும் கூட காதில் தேனூறும் விதமாக அமைந்த இந்த அருமையான பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
நன்றி. மீண்டும் ரசிப்போம்!
ப.சிவசங்கர்.
29-03-2024
Great
Great
@@rajarajan6018 thanks
அருமை அய்யா.
@@BalaAdhithakarikaalan பாராட்டுதலுக்கு நன்றி ஐயா.
பிரபஞ்சமே எங்கள் இசைஞானியை எப்படி கண்டுபிடித்தாய் எங்கள் இதயம் இனிக்க
Meiyazhan effect 👌👌👌👌
மலேசியா வாசுதேவன் குரலில் இசைராஜா இசையில் மிக அருமை மனம் ஏங்குது பழைய நினைவுகள்
என் வாழ்வில் நீங்காத பாடல்
🎉🎉🎉🎉🎉🎉
If only we can time travel. I miss the 80s
How many came after watching "Meiyazhagan" movie ? ✋
நான்
❤❤
சிறந்த கலைஞனே சென்று வா...
மரணத்தின் பிடியில்தான் மனித வாழ்க்கை.
For both Mr. Malaysia Vaasudevan and Mr. Pratap.
இறப்பை தாண்டி வாழ்த்துஇருக்கிறார்கள் இன்னும் நம் நினைவுகளில்
இயற்கையை பழிக்காதீர்கள் ..இறப்பும் பிறப்பும் இயற்கை கொடுத்த ஆசீர்வாதங்கள்
Great singing and music ! Illayaraja and Malaysia vasudevan sir
Panner pushapangal movie is a brand....suresh and shanthi krishna..... All songs are so nice... Prathap pothan and Ilayaraja...malasia vasudevan....line up for legends....
மிக அருமையான இசை குரல் பாடல் காட்சி அமைப்பு
Coming after the Meiyazhagan movie to hear this song
I felt that missed my school lover… she is very gorgeous and kind hearted… this song has brought my school days in front… I missed her very badly…
Is she now 56
who is listening this song in 2023, they are the real music lover
march 19 2023
Me too
evergreen memories reminding of childhood freedom
Yes
I have been humming this song since morning
lots of sweet memories ....❤
Meizhagalan effect ❤❤
Prathap pothan 🤠Real Master in his field. Miss you sir. RIP.👣
Calming to the mind, feels like mediating, wonderful music, free from 20s techno sounds ❤
I miss you பிரதாப் போத்தன்sir
மெய்யழகன் ❤
Meyyazhagan ❤
After meiyazhagan anyone in 2024❤
மனசு என்னமோ பண்ணுது.கண்களில் என்னையறியாமல் கண்ணீர்.மலரும் நினைவுகள்.
இளையராஜா.
ஆமாம் என்னை அறியாமல் கண்ணீர் சொற்றுது 😢
❤super song❤
Old memories in my life reaentry.... it's now my life.,❤
வாழ்த்துக்கள்.💐 தெய்வீக ராகங்கள்..🙏🎉🎶🎵🎬👍👌
My teen age song. How can one forget this song? The feelings of this song can not be explained by words.
Malesiya vasudevan sir has sung this song super and meaningful song Excellent congratulation Vanainggukiren 🎗🎀🥇🎗🥈❤🎉😢
Gangai Amaran is also a popular lyricist ❤❤❤❤❤❤❤❤
after meizhagan. ❤❤❤
பேசும் மொழிகள் உண்மை இனிமை இங்கே சொல்லுதே❤❤ காதல் கிளிகள் ஏதோ பேச நல்லிசையும் மலருதே❤ வண்ணமெழுகுகளின் புது தலையாட்டில் அருவிகளே நடனம் ஆடும் 🎉❤🎉❤
@@ஜெயம்-e4e சூப்பர்🙏
0:35 seconds Isaignani Ilaiyaraja.......namakkul yedho seidhuvittaar.......but ennanu therila 😮😮😮😮😮
This is also one of my best and favourite song from the film panner pushpanghal composed by illayaraja sir. Both prelude and interlude is superb. Evergreen song. Year after this kind of song will not come in our life. Hats off to illayaraja sir. Born genius. Ultimate composer. On the hole he is No.1 composer. From saran devote.
@ Sharvan Kumar, this such a beautiful composition which pulls your heart strings. I get your point. But please be careful when you post something. I believe you meant to say on the whole..I believe it's a typo...but it gives a different perspective. Please don't misunderstand me..
Meiyazhagan ❤
2024 intha padal innum ketka thondum Ilayaraja music
I love song yany time ❤
மனம் அமைதி அடைகிறது
School life memories
Vaaranam aayiram❤
MV sir, don't kill me 🎵🎶🎵🎶
Love you Raaja Sir❤
lovely song
No words....only feelings
Lovely song
காரணமற்று கண்ணீர் வருகிறது😢😢
This song bring me to my kapong life..I was primary 1.
I always fall in love with this songs...
Love it alot...
Masterpiece ❤🎉 pradhap sir ❤
Lovable sang❤🎉
Were is the shooting location ooty or kodaikanap
I think it's ooty
Im a Gen Z guy, I love this kind of vibe 💖
After varanam aayiram❤️
❤❤❤❤
What a genius 🛐😭
Raja and pratap❤
Kids came after Meiyalagan
Legends realised Varanamaiyram title song
ஆண் : கோடைக்கால காற்றே
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு
தினம்தோறும் இசைபாடு
அதை கேட்கும் நெஞ்சமே
குழு : லா…லா….ள….லல லா…..
ஆண் : சுகம் கோடி காணட்டும்
குழு : லா…லா….ள….லல லா…..
ஆண் : இவைகள் இளமாலை பூக்களே
குழு : லலல லல லல லல லல லா
ஆண் : புதுச்சோலை பூக்களே
குழு : லலல லல லல லல லல லா
ஆண் : கோடைகால காற்றே
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே…….
குழு : லா லால லா….லா….
லல ல…. லாலால லாலா….
லலல லா…..லா ….லா…..
லாலா…..லல லா….லாலா…..லல லா…..
ஆண் : வானில் போகும் மேகம் இங்கே
யாரைத் தேடுதோ
வாசம் வீசும் பூவின் ராகம்
யாரைப் பாடுதோ
தன் உணர்வுகளை மெல்லிசையாக
நம் உறவுகளை வந்து கூடாதோ
ஆண் : திருநாளும் கூடட்டும்
சுகம் தேடி ஆடட்டும்
இவைகள் இளமாலை பூக்களே
குழு : லலல லல லல லல லல லா
ஆண் : புதுச்சோலை பூக்களே
குழு : லலல லல லல லல லல லா
புதுச்சோலை பூக்களே
ஆண் : கோடைகால காற்றே
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே…….
குழு : லா….லலல….லல….லல…..லல…..லல
லா….லா….லா….லா….லா….லா….
லலலல லா…..லா….லா….
லல்லா….லா….லா….லா….
லலலல…..லா….லா….லா….லல லா…..
ஆண் : ஏதோ ஒன்றைத் தேடும்
நெஞ்சம் இங்கே கண்டதே
ஏங்கும் கண்ணில் தோன்றும்
இன்பம் இங்கே என்றதே
ஆண் : வெண்மலை அருவி
பன்னீர் தூவி
பொன்மலை அழகின்
சுகம் ஏற்காதோ
ஆண் : இவை யாவும் பாடங்கள்
இனிதான வேதங்கள்
இவைகள் இளமாலை பூக்களே
குழு : லலல லல லல லல லல லா
ஆண் : புதுச்சோலை பூக்களே
குழு : லலல லல லல லல லல லா
ஆண் : கோடைக்கால காற்றே
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு
தினம்தோறும் இசைபாடு
அதை கேட்கும் நெஞ்சமே
குழு : லா…லா….ள….லல லா…..
ஆண் : சுகம் கோடி காணட்டும்
குழு : லா…லா….ள….லல லா…..
ஆண் : இவைகள் இளமாலை பூக்களே
குழு : லலல லல லல லல லல லா
ஆண் : புதுச்சோலை பூக்களே
குழு : லலல லல லல லல லல லா
ஆண் : கோடைகால காற்றே
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே…….
Eternal song...cant limt time frame..
❤❤❤wow
Lovely
We miss you PRATAP sir 😢.
MV + God of Music unmatched combination in the annals of Tamil film industry.
Unfortunate the Legend gone too soon.
Why i am feeling Feels like children’s are playing in swing in garden at evening time after listening the part of evaigal ilamalai pookalve segment.
Ennamo nenjil vazhi 😮
School life memories
Part from 5.10 to 5.44 is top notch
I wish to have a teacher like this. But, unfortunately, nowadays all teachers are selfish and uncaring until emotionally abused me as I have sensory disorder(autistic) when I was aged 13-17 and traumatized till now(now I'm 26)😢😢😢.I wished to be born in 1895,study high school in 1910's and young adult in 1920's so that people would treat me with dignity as I'm autistic ❤
After meiazhagan
Kaviyam padaikkum padal
❤
Movie name please
பன்னீர் புஷ்பங்கள்.அருமையானபாடல்
Who is coming after watching meiazhagan ❤🎉
This movie director p. Vasu who made rajini movie CHANDAMUKI
Andha kaalam evlo inimaiya irundhurku pls time travel panni polam nu iruke
என்ன படம் அண்ணா நீங்க பாடும் பாட்டு .
Panneer pushpangal
December 2023 🙏
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கோடைக்கால காற்றே
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு
தினம்தோறும் இசைபாடு
அதை கேட்கும் நெஞ்சமே
குழு : லா…லா….ள….லல லா…..
ஆண் : சுகம் கோடி காணட்டும்
குழு : லா…லா….ள….லல லா…..
ஆண் : இவைகள் இளமாலை பூக்களே
குழு : லலல லல லல லல லல லா
ஆண் : புதுச்சோலை பூக்களே
குழு : லலல லல லல லல லல லா
ஆண் : கோடைகால காற்றே
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே…….
குழு : லா லால லா….லா….
லல ல…. லாலால லாலா….
லலல லா…..லா ….லா…..
லாலா…..லல லா….லாலா…..லல லா…..
ஆண் : வானில் போகும் மேகம் இங்கே
யாரைத் தேடுதோ
வாசம் வீசும் பூவின் ராகம்
யாரைப் பாடுதோ
தன் உணர்வுகளை மெல்லிசையாக
நம் உறவுகளை வந்து கூடாதோ
ஆண் : திருநாளும் கூடட்டும்
சுகம் தேடி ஆடட்டும்
இவைகள் இளமாலை பூக்களே
குழு : லலல லல லல லல லல லா
ஆண் : புதுச்சோலை பூக்களே
குழு : லலல லல லல லல லல லா
புதுச்சோலை பூக்களே
ஆண் : கோடைகால காற்றே
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே…….
குழு : லா….லலல….லல….லல…..லல…..லல
லா….லா….லா….லா….லா….லா….
லலலல லா…..லா….லா….
லல்லா….லா….லா….லா….
லலலல…..லா….லா….லா….லல லா…..
ஆண் : ஏதோ ஒன்றைத் தேடும்
நெஞ்சம் இங்கே கண்டதே
ஏங்கும் கண்ணில் தோன்றும்
இன்பம் இங்கே என்றதே
ஆண் : வெண்மலை அருவி
பன்னீர் தூவி
பொன்மலை அழகின்
சுகம் ஏற்காதோ
ஆண் : இவை யாவும் பாடங்கள்
இனிதான வேதங்கள்
இவைகள் இளமாலை பூக்களே
குழு : லலல லல லல லல லல லா
ஆண் : புதுச்சோலை பூக்களே
குழு : லலல லல லல லல லல லா
ஆண் : கோடைக்கால காற்றே
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு
தினம்தோறும் இசைபாடு
அதை கேட்கும் நெஞ்சமே
குழு : லா…லா….ள….லல லா…..
ஆண் : சுகம் கோடி காணட்டும்
குழு : லா…லா….ள….லல லா…..
ஆண் : இவைகள் இளமாலை பூக்களே
குழு : லலல லல லல லல லல லா
ஆண் : புதுச்சோலை பூக்களே
குழு : லலல லல லல லல லல லா
ஆண் : கோடைகால காற்றே
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே…….

Other Songs from Panneer Pushpangal Album

Aanandha Raagam Song Lyrics

Poonthalir Aada Song Lyrics

Vengaya Sambarum Song Lyrics
Added by
Nithya
SHARE
ADVERTISEMENT

Thottapuram Song Lyrics

Kylaa Tamil Song Lyrics

Hey Vasamoakka Song Lyrics

Kanavellam Song Lyrics

Enna Marantha Song Lyrics

Dhesayum Ezhandheney Song Lyrics

Vaa Rayil Vida Polaama Song Lyrics

Aasai Kanavugale Sathavum Song Lyrics

Gaga Gaga Gaga Kandane Varuga Song Lyrics

Azhagile Kanirasam Song Lyrics

© 2023 - www.tamil2lyrics.com
Home
Movies
Partners
Privacy Policy
Contact
✕
"Indian 2" Come Back Song: Click Here
Who is 🎧 this 2024
17.7.22
28-06-2023
2024/10/9
2024🎉
Pannirpokal
Panneerpushpangal movie
10.09.2024 3.45 pm
என்ன வாழ்க்கையடா இது.😢😢😢❤❤
I always fall in love with this songs...
Love it alot...