கர்த்தருக்கே துதி, கணம், மகிமை உண்டாகட்டும். புதிய இஸ்ரவேலராகிய நமக்கு உண்மையான தசம பாகம் என்னவென்றால் நம் முழு உள்ளத்தோடும், நம் முழு ஆத்துமாவோடும், உண்மையான அன்புடன்னும், கர்த்தரின் சன்னதியில் குறைந்த பட்ஷம் தினமும் 2 மணி 40 நிமிடம் அவரோடு ஜெபத்தில் தரித்து இருப்பது, அவரை துதிப்பது, வேதத்தை வாசிப்பது, அவரில் மாத்ரிம் விசுவாசம் வைத்து குறைந்த பட்ஷம் இந்த 2 மணி 40 நிமிடத்தை செலவிட்டால், நமே மனம் மாறி கர்த்தரின் (யோவான் 3:16) அன்பை ருசித்து பார்த்து 10% அல்ல நம்மையும், நமக்கு உண்டான எல்லாவற்றையும் அவருக்கு கொடுத்து விடுவோம். அந்த அன்பு அப்படியானது. மாணிக்க தேர் கொண்டு காணிக்கை தந்தாலும் நம்மில் அவர் இல்லாவிட்டால் எல்லாம் வீண்.
+Aloshiya Sky-blue Dear I don't want to worship Mother. Mary and saints. Please Don't follow Traditions, Cult Catholic Church and Money minded so called Pentecostal Church. Follow the words of Jesus Christ and His Apostles.
இன்னும் இந்த விளக்கங்களில் சேர வேண்டியதொன்றுண்டு. தசம பாகம் கர்த்தருடையது அது தவிர்க்க முடியாத ஒன்று. தப்பிக்க முடியாது. ஆனால் "என் ஆலயத்தில் ஆகாரம் (எளியோர்க்கும் ஆதரவற்றோருக்கும்) உண்டாயிருக்கும்படித் தசம பாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள்..." (மல்கியா3:10) என்ற உண்மையுமுண்டு. (சீக்கியர்களின் பொற்கோயிலில் இது செயல்படுத்தப் படுவது ஒரு உதாரணமாகும்). அப்படிக்கொத்த தேவாலயங்கள் எஙகேயிருக்கிறது
Gems ministry very truthful and uncle thank u very much to ur messages I heard about ur message past 3 years I blessed so many time especially that annal CD watched after that only I conceived .thank u very much
தசமபாகம் என்பது வருமானத்தில் பத்தில் ஒர பாகம் கொடுப்பது. நூற்றில் பத்து சதவீதம் கொடுப்பது. இதற்கு ஆசைப்பட்டு தான் ஆயிரக்கணக்கான சபைகள் உருவாகி இருக்கின்றன.
THANKS BRO. YOU ARE A VERY TRUE PREACHER OF LORD JESUS CHRIST.MOST OF PROTESTANT CHRISTIANS ARE VERY GREEDY AFTER WORLDLY BLESSINGS, TEACH THEM 1 CORINTHIAN 13.(ABOUT LOVE) AND TEACH THEM LUKE CHAPTER 19 ( HOW TO PAY BACK STOLEN MONEY) AND TEACH ABOUT MARK CHAPTER 10(GIVE EVERYTHING TO POOR AND FOLLOW ME).
Can you show one place in the Bible where Jesus Christ collected tithes and offerings? He said "give with a cheerful heart". He said "give to those in need". He didn't say give to your prosperity preacher. The laws of Moses don't apply to us. If it applies to us, then every male should first undergo circumsizion.
Tithes are for Jews,if you follow the older system, you have to follow it corrcetly then church should not collect a tithe on 7th year and the tithe is not 10% its more than that, the current one is flawed and not based on bible.
6 நான் கர்த்தர். நான் மாறாதவர். ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை. மல்கியா 3:6 7 நீங்கள் உங்கள் பிதாக்களின் நாட்கள் தொடங்கி என் கட்டளைகளைக் கைக் கொள்ளாமல் அவைகளைவிட்டு விலகிப்போனீர்கள். என்னிடத்திற்குத் திரும்புங்கள். அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். நாங்கள் எந்த விஷயத்தில் திரும்பவேண்டும் என்கிறீர்கள். மல்கியா 3:7 8 மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கையிலுந்தானே. மல்கியா 3:8 9 நீங்கள் சபிக்கப்பட்டவர்கள். ஜனத்தாராகிய நீங்கள் எல்லாரும் என்னை வஞ்சித்தீர்கள். மல்கியா 3:9 10 என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள். அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற் போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். மல்கியா 3:10
God must raise many more Bro, Agustin's to reach India for God. Very good and encourageing message so clear. No pastors have the gutts to preach openly about God.
Tithe is accepting Our Lord as the creator. It has nothing to do with short lived worldly possessions. If we neglect Tithe, we declare that we do not care about eternal life
தசமபாகம் கொடுத்தா ஆசிர்வாதம் கிடைக்குமா என்று எழுத வில்லை ன்னு சொன்னிங்க ஆனால் மல்கியா 3: 8,9,10 இந்த வசனத்தை வாசித்து பார்க்கவும் சரியாக வழிநடத்தும் மேய்பனாயிருங்கள் வெளி 22:19 வசனத்தை வாசியுங்கள்.
தசமபாகம் தப்பல்ல. அது நல்ல முறைமை. ஆயினும் புதிய ஏற்பாட்டில் முதலாவது மற்றும் நல்லது(first and best) என்றல்லாமல் யாவற்றையும் கொடுப்பதே. ஏழை விதவை, அப்போஸ்தலர் 02 இறுதி ஆகியவற்றில் சகலத்தையும் கொடுத்தனர். காணி உறுதியையே கொடுத்துவிட்டனர். சிலர் இன்றும் பத்தில் ஒன்பதை கொடுப்போர் உள்ளனர். இருப்பினும் கடவுளுக்கு கொடுப்பதில் எமக்கன முறையொன்றை வைத்திருந்து அதனை கைக்கொள்ளல் நன்று. அது பத்தில் ஒன்றோ, இரண்டோ, நான்கோ என வரலாம். அது நல்லதொரு பொருத்தனை. தங்கள் கருத்தில் தசமபாகம் செலுத்த வேண்டுமென ஆண்டவர் சொல்லிய விடயங்களை மறைத்துவிட்டீர்கள். புதிய ஏற்பாட்டு முறைமை எனில் புதிய ஏற்பாட்டு சம்பவங்களை சொல்லுதல் நல்லது. பழைய ஏற்பாட்டை நீங்கிப்போக இயலாது. புதிய ஏற்பாட்டில் பழைய ஏற்பாட்டு விடயங்கள் அநேகமாய் சொல்லப்படுகின்றனவே. எது எப்படியோ தங்களால் சொல்லப்பட்டவைகள் ஏற்புடையவை, தேவையானவை. வேதபூர்வமாக ஆராயின் சிலவற்றை கேள்விக்குட்படுத்தலாம். 'தேசத்திலே நிலத்தின் வித்திலும் விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது, அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது'. லேவியராகமம் 27:30.
After reading the comments I felt like I have to share the truth. 1. God is not after your money. He's after relationship. So, if you're thinking too much or getting too emotional about money and offering you are dealing with an idol. Your flesh has to die. 2. Tithe didn't start with Moses. Abraham paid tithe. Jesus gave priority to justice, mercy and faithfulness but he said do not neglect tithe. So, it's not really a matter of "law". It's a matter of heart. But the priority is other things. Tithe is also a part of obedience to God. Matthew 23:23. 3. Many get emotional and angry when preachers talk about tithe, not because of the love of God which is in you. But because you're too attached to your money, just like a sin or an idol you may be attached to. 4. When it comes to ministry everyone mentions "Pastor" and "church". Bible doesn't say being a "pastor" in the only ministry. Ephesians 4:11-16 5. When bible says "church", it's referring to the "church of Christ = believers of the whole world purchased by the blood of Christ". Not an institution you belong to. Matthew 16:18 6. 100% to one church. Bible doesn't say this. But I think that believers must support the church they go to, while also supporting other ministries. It's about the growth of God's Kingdom. 7. Above all it's about relationship, not about your self-righteousness or money or your fame. Die to self. When you die you won't waste your time gossiping about preachers and fellow Christians. You'll instead pray for them and be active in ministry (instead of being a hypocrite) Matthew 21:29-31. 8. God wants to influence every part of your life. He wants you, which means everything (job, money, kids, etc). Surrender yourself. He will renew everything. 8. Finally, instead of relying on preachers and "belonging" to a particular group or preacher, focus on Christ and read the Bible. 1 Corinthians 3. If you are thirsty, the Holy Spirit will teach you. You don't need a teacher when Holy Spirit resides in you. However, this doesn't mean you should allow pride, arrogance or avoiding fellowship with believers, or your home church... 1 John 2:27
Peace!!! So true many Pentecostal pastors don’t talk about 1 Timothy 5:7-8,2Cor 8.We are living in the period of Gift and Giving not Tithe and Tithers. We are no longer under the period of law but the period of grace.
@@mdjdyana Everything is necessary. Tithe has nothing to do with the Law. Law was given to Jacob's children. Abraham lived before that and he paid tithe. Jesus didn't rebuke tithe. Not supporting preachers who are focused on tithe. Our focus should be the Bible. Not preachers or denominations.
@Peace, தசமபாகம் மட்டும் தான் நியாயப்பிரமாணத்துக்கு முன்பே பின்பற்ற பட்டு வந்ததா? தசமபாக ஆதரவாளர்களது வாதம் என்னவென்றால்: தசமபாகம் மோசேயின் நியாயப்பிரமாணத்துக்கு முன்பே பின்பற்ற பட்டு வந்தது, எனவே தசமபாகம் எக்காலத்துக்கும் பொருந்தும் நித்தியக் கட்டளை, நியாயப்பிரமாணத்துக்கெல்லாம் தசமபாகம் அப்பாற்பட்டது, ஆகையால் கிறிஸ்தவர்களும் கட்டாயம் தசமபாகம் கொடுக்கவேண்டும்! பதில்: தசமபாகம் மட்டும் தான் நியாயப்பிரமாணத்துக்கு முன்பு பின்பற்ற பட்டு வந்ததா? கீழ்க்கண்டவைகளும் தான் நியாயப்பிரமாணத்துக்கு முன்பே பின்பற்றபட்டு வந்தன: 1. மிருகங்களைப் பலி செலுத்துவது 2. பல மனைவிகளைத் திருமணம் செய்வத்து 3. மனிதர்களை அடிமைகளாக வைத்திருப்பது 4. விதவையான பெண்கள், ஆண் வாரிசு இல்லையென்றால், இறந்த கணவரின் ஆண் உறவினரைத் திருமணம் செய்வது. 5 ஓய்வு நாள் ஆசரிப்பு 6. விருத்தசேதனம் பண்ணுவது 7. நகை அணிவது தசமபாக ஆதரவாளர்களது வாதப்படிக் கிறிஸ்தவர்கள் மேற் சொன்ன 7 காரியங்களையும், கட்டாயம் பின்பற்ற வேண்டுமல்லவா?
@@TithingStudy Neegal sonnathil almost ellam Easu vantha piraku mari vittathu(some where from God. Some where induced by the enemy and the sinful nature of Man. Example- God made only Eve for Adam, not many women). Argument kaka vantheenga inna sollunga, I am not interested. "Thasamapakam aadharavararkal" - Kiristhavathai madhamaka neengal parthal intha statement porunthum. Karthar kooda ulla relationship endru parthal you won't care what denominations and what others think. It's about our heart. I don't belong to such "aadharavaararkal kootam". I don't believe in denominations. It's all man made. Vedhathaiyum kartharayum mattum naan thirupthi saithal pothum. Oru kaalathil naanum thasamapaakathai edhirthavan than (honestaka sonnal avvalavu kaasu kodukkanuma engirathu that question aka iruthanthu). Takathodu vedhathai padithu arinthu konden sathiyathai. En thasamapaathathil oru pakam sabaikku pokum. Majority goes to missionaries. When Jesus touched my heart religion, ego and personal policies died. It's all about obedience and love. I will never say cigarette smoking is not mentioned in the bible, so I can smoke or making idols are ok as long as it's of Jesus.... neither will I argue against tithe just because I struggle financially. We humans are weak...we find reasons to make ourself look right. If you accept that and really love the Lord, the Lord will open your eyes to see the truth as He sees. I don't pay tithe for blessings either. The problems Christians face is they have so much idols in their life. Money is one of them. So many profess themselves to be Christians, but they haven't repented, they are sad, angry, judgemental and fixed on negatives. They've never surrendered themselves to God. Christianity is a religion to them. Tithe is not about your money. It’s about your heart. And tithe should never be a big subject… it’s the least of all concerns (love, repentance, helping the widow, filled with the Holy Spirit, sharing the gospel, etc). If you’re emotional and angry, then you’ve got a problem. Many are offended by pastors who are too focused on tithe. I agree. There are pastors obssessed to money. I stay away from them. Just because some are obsessed to money and tithe it doesn't mean we can use it as a licence against teh Word of God. Something off topic, but important: Just because they're like that we can't say every bible following Christian /pastor is bad. That's what satan and satans weapons like watch tower / Jehovah witness do. They point out the mistakes in every man of God. Their intention is not to keep you safe...but to keep you away from Christ. In fact they themselves don't believe in Christ. They're wolves that come in sheeps clothing...creating devisions among believers and eventually seperating many from Christ. Many read and hear from this Jehovah witness and join the chorus in fighting against every man of od. But .... it's God's will you us Christians? Or is that the enemy's will? Colossians 3:15 Let the peace of Christ rule in your hearts, since as members of one body you were called to peace. And be thankful.
@@drns2007 In the New Testament you are not even your own, you have been bought by the Blood of Jesus. All your 100% of money, resources, wealth, possessions, time and talent belong to God. When you say 10% belongs to God, you claim ownership of 90%. I am NOT a Jehovah Witness. I believe in the Holy Trinity. I am against greedy pastors exploiting innocent Christians for their personal kingdom agendas. Also bear in mind, tithing was never money in the Bible, it was only from Agricultural products and cattle. There were 3 types of tithes and there is no way a Christian can tithe in the New Testament. facebook.com/localchurch
மல்கியா 3:9ல் வரும் “நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்” என்பது மசொரெடிக் டெக்ஸ்ட் என்ற மூலப்பிரதியில் மட்டுமே காணப்படுகிறது. ஆண்டவர் இயேசுவுக்கு முன் சுமார் 150 வருடங்களுக்கு முன்பே கிரேக்க மொழியில் மொழியாக்கம் செய்து முடிக்கப் பட்ட பழைய ஏற்பாடு, செப்டுவாஜிண்ட் என்று அழைக்கப் படுகிறது. புதிய ஏற்பட்டில் வரும் பழைய ஏற்பாட்டு வசன மேற்கோள்களில், பெறும்பான்மையானவை, இந்த செப்டுவாஜிண்டில் இருந்தே வருகின்றன. செப்டுவாஜிண்டில் மல்கியா 3:9ல் வரும் “நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்” என்பது இல்லை சவக்கடல் சுருள்களிலும், மல்கியா 3:9ல் வரும் “நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்” என்பது இல்லை செப்டுவாஜிண்டில் மல்கியா 3:8ல் வரும் “மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா?” மனுஷன் தேவனை அவமதிக்கலாமா என்று உள்ளது. மல்கியா 3:10ல் வரும், “தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்” என்பது, “தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வந்தார்கள்” என்று இறந்த காலத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. அருமையான தமிழ்க் கிறிஸ்தவ மக்களே, தசமபாகம் கேட்டுக் கிறிஸ்தவ சமுதாயத்தை ஏமாற்றி வரும், பெந்தெகோஸ்தே பாஸ்டர்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள்!!!!!
Give your everything to God cause you yourself are not yours anymore.You belong to Him.Tithe prevents us from giving more than 1/10th. IWe are a living sacrifice living in the period of Grace .
கத்தி , கத்தி,பேசி, தப்பு தப்பாக பேசி ,தெய்வ குற்றம் புரிந்து ,மக்களை திசை திருப்பும் , பொல்லாத ஆவி, எச்சரிக்கை,மத்தேயு 23:23,மல்கியா3:8,9,10, வாசிக்க வில்லை போல் உள்ளது
சர்ச்சில் ஒருத்தன் காணிக்கைப் பெட்டியில் 10ரூபாய் போட்டாரு சர்ச்சு முடிந்த பின்பு தனியா பாஸ்டர் கையில 500 ரூபாய் கொடுத்தார் நான் இதைப் பார்த்துக் கொண்டிருந்த போது என்னடா இது இந்த 500 யும் காணிக்கைப் பெட்டியிலேயே போட்டு இருக்க வேண்டியதுதானே எல்லாத்தையும் அந்த பாஸ்டர் தானே எடுக்க போறாரு என்று நினைத்தேன் பிறகு தான் புரிந்தது 10ரூபாய் கர்த்தருக்கு 500 ரூபா பாஸ்டர் க்கு. உன் வலது கை கொடுப்பதை இடதுகை தெரியாது இருக்கக்கடவது என்ற வசனமே காணாமல் போய்விட்டது இவர் 500 ரூபாய் போடுவது பாஸ்ட்டருக்கு தெரியணும் ஆம் கர்த்தருக்கு தெரிவது முக்கியமல்ல
All brother and sisters. 29 இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதும் இல்லை. தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை. மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான். 1 சாமுவேல் 15 27 அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது ((((((பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்.)))) அருவருப்பான செட்டைகளோடு பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான். தானியேல் 9:27 No பலிகள் no காணிக்கை புதிய தசமபாகம் ஏற்பாட்டில் வார்த்தை கூட இல்லை ( யாருக்கு கொடுக்குறீங் ) மனம் மாற மனு புதிரான??? வஞ்சக ஆவி
Yes God promised that he would open the flood gates of heaven and bless his people, and he also says you test me. Correct me if I am wrong. And it also works.
@@priscillajoshua6581 Believers of Christ were given a new covenant by Jesus. Laws of Moses don't apply to us after Jesus (precisely on the day of the Pentecost). Jesus has talked about 'giving', but not to fund the prosperity preachers.
Any pastor who keeps harping on tithe must understand that Christ never solicited donations. Christ was never dressed in designer suit and never wanted to visit the dollar rich countries. Christ shunned & cautioned the rich for His kingdom is open to the lowly and the abandoned. How many of these pastors would volunteer to preach among the poor African tribes or in poor countries. None of them..Most of them make it a career to enrich themselves and their kin. It is quite outrageous that most of them run their missionaries like big time corporates forming NGOs and trusts with close relatives. There are consultants who help and advise these men how to devise strategies in order to solicit funds from the U.S and Europe. When they visit the west they tell lot of lies with photographs of doing charity to the poor in India. Those who do not fit themselves into the mainstream professional careers. take the easy route of evangelism. What a mockery of Christianity.
Palanisamy 18091982 true no one follows this but speaks only about tithing.We live in the period of grace where our everything belongs to God.Not only 1/10th of our income.
Sir your msg is solid. But your body language is not composed and decorus for the public view. You must control your emotion. Msg matters...not public quixotic expressions.
First you dont ask tithes . The people who ask tithes they lead people to moses not to JESUS . For them those who lead people to moses ,JESUS said in , Matthew 7:22,23 , "Many will say to Me on that day, ‘Lord, Lord, did we not prophesy in Your name and in Your name drive out demons and in Your name perform many miracles?’Then I will tell them plainly, ‘I never knew you. Away from Me, you evildoers!’ Think about it .dont pride rule over you .dont harden your heart if you listen HOLY SPIRIT'S Voice today . From Moses to JESUS not from JESUS to moses .
கர்த்தருக்கே துதி, கணம், மகிமை உண்டாகட்டும். புதிய இஸ்ரவேலராகிய நமக்கு உண்மையான தசம பாகம் என்னவென்றால் நம் முழு உள்ளத்தோடும், நம் முழு ஆத்துமாவோடும், உண்மையான அன்புடன்னும், கர்த்தரின் சன்னதியில் குறைந்த பட்ஷம் தினமும் 2 மணி 40 நிமிடம் அவரோடு ஜெபத்தில் தரித்து இருப்பது, அவரை துதிப்பது, வேதத்தை வாசிப்பது, அவரில் மாத்ரிம் விசுவாசம் வைத்து குறைந்த பட்ஷம் இந்த 2 மணி 40 நிமிடத்தை செலவிட்டால், நமே மனம் மாறி கர்த்தரின் (யோவான் 3:16) அன்பை ருசித்து பார்த்து 10% அல்ல நம்மையும், நமக்கு உண்டான எல்லாவற்றையும் அவருக்கு கொடுத்து விடுவோம். அந்த அன்பு அப்படியானது. மாணிக்க தேர் கொண்டு காணிக்கை தந்தாலும் நம்மில் அவர் இல்லாவிட்டால் எல்லாம் வீண்.
ஐயா praise the lord! சரியான விளக்கம் சில pastor தசமபாகம் என்று சொல்லி சொல்லி புதிய ஆத்துமாக்களை வர தடை செய்கிறார்கள் ...
உண்மையான அருமையான மிகவும் நல்ல செய்தி இதுதான் உண்மை தசம பாகம் என்கிற காரியம் புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்களுக்கு அல்ல
Augustine Jebakumar True man of God. Great blessing for Indian Christians and Missionaries.
Thanks to Gems bihar ministry.
come Catholic Church
+Aloshiya Sky-blue
Dear I don't want to worship Mother. Mary and saints. Please Don't follow Traditions, Cult Catholic Church and Money minded so called Pentecostal Church. Follow the words of Jesus Christ and His Apostles.
+samuel raj we never worship mother Mary
+Aloshiya Sky-blue she is a mother of Jesus Christ we have to give respect must to her
first missionary ganasnanam eppadi koduthar brother?
அருமையான விளக்கம்.. மக்களுக்கு இந்த வசனங்கள் உண்மையை உணர்த்தினால் ஊழியத்தை வைத்து கொள்ளையடிக்கும் பல போலி போதகர்கள் திருந்த வாய்ப்பு உண்டு..
இன்னும் இந்த விளக்கங்களில் சேர வேண்டியதொன்றுண்டு. தசம பாகம் கர்த்தருடையது அது தவிர்க்க முடியாத ஒன்று. தப்பிக்க முடியாது. ஆனால் "என் ஆலயத்தில் ஆகாரம் (எளியோர்க்கும் ஆதரவற்றோருக்கும்) உண்டாயிருக்கும்படித் தசம பாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள்..." (மல்கியா3:10) என்ற உண்மையுமுண்டு. (சீக்கியர்களின் பொற்கோயிலில் இது செயல்படுத்தப் படுவது ஒரு உதாரணமாகும்). அப்படிக்கொத்த தேவாலயங்கள் எஙகேயிருக்கிறது
அவரவர் தங்களுக்கு தெரிவதினடிப்படையில் விளக்கம் சொல்வார்கள் நீங்கள் சிறுபிள்ளைகளைப் போல் வேதத்தைப் படித்துணர்வது அறிவு பூர்வமானதாக இருக்கும்
மற்றவர்களை குற்றப்படுத்த தான் இந்த உபதேசமா? தரம் தாழ்ந்து இப்படிப்பட்ட செய்திகளை கேட்காதீர்கள்
May God bless you and protect you. You are the true servant of God
Gems ministry very truthful and uncle thank u very much to ur messages I heard about ur message past 3 years I blessed so many time especially that annal CD watched after that only I conceived .thank u very much
BRO PRAY FOR ME TO SAMDANAM
OK
Amen ; Praise the Lord🙏🙏🙏 Thank you Jesus Christ🙏🙏🙏 Glory to God🙏🙏🙏
தசமபாகம் என்பது வருமானத்தில் பத்தில் ஒர பாகம் கொடுப்பது. நூற்றில் பத்து சதவீதம் கொடுப்பது. இதற்கு ஆசைப்பட்டு தான் ஆயிரக்கணக்கான சபைகள் உருவாகி இருக்கின்றன.
Tithing was never income, it was only from crops, agricultural products and farm animals. It was never money!
Dhasama bagam enbadhu pathil ore bagam mattum kodupadhu alla ..thannudaya muzhu mana virupathodu kartharuku kodupadhu
THANKS BRO. YOU ARE A VERY TRUE PREACHER OF LORD JESUS CHRIST.MOST OF PROTESTANT CHRISTIANS ARE VERY GREEDY AFTER WORLDLY BLESSINGS, TEACH THEM 1 CORINTHIAN 13.(ABOUT LOVE) AND TEACH THEM LUKE CHAPTER 19 ( HOW TO PAY BACK STOLEN MONEY) AND TEACH ABOUT MARK CHAPTER 10(GIVE EVERYTHING TO POOR AND FOLLOW ME).
தலைப்பு மாறல்ல ஆனா முடிவு சொல்லாமலே வீடியோ முடிஞ்சிட்டு, தசமபாகம் குறிச்சு 100% தெரியாவிட்டா வாயைப் பொத்திற்று இருக்கபாருங்க யாராயிருந்தாலும் குறிப்பா இந்தியாவின் தமிழ் youtube பிரசங்கிகள். உங்க actions எல்லாமே போதும். ஆர்வத்துடன் சத்தியத்தை கேட்க விரும்புகிற மக்களில் உண்மையான அகாபே அன்பு இருந்தால் பிரசங்கம் பண்றதை நிப்பாட்டிட்டு வெள்ளைத்துண்டு றோட்டில போட்டிட்டு பிச்சை எடுக்கிறநு நல்லது. இலங்கையிலிருந்து சகோதரனின் வேண்டுகோள் இது.நன்றி.
In Malachi it is written.
If you give tithes to my temple,God says 'I will open the flood gates of heaven and bless you."
You are already blessed in Christ Eph.1:3 - because God has blessed you, now out of love towards him, give to God.
Can you show one place in the Bible where Jesus Christ collected tithes and offerings? He said "give with a cheerful heart". He said "give to those in need". He didn't say give to your prosperity preacher. The laws of Moses don't apply to us. If it applies to us, then every male should first undergo circumsizion.
Tithes are for Jews,if you follow the older system, you have to follow it corrcetly then church should not collect a tithe on 7th year and the tithe is not 10% its more than that, the current one is flawed and not based on bible.
Yes he is a True paster.God bless him
Amen jesus
Comedy comedy
praise the lord arumaiyana massege paster
தசம பாகம் கொடுத்தா ஆசிர் வாதம் வருமென்று பைபிள்ல எங்கே இருக்கு என்று கேடகிறீர்கள்?மல்கியா புஸ்தகத்தில் வசனம் உள்ளதே?
Great message Amen. Strong man of Jesus.
M.
எங்க சபைல நடக்குறத அப்படியே சொல்லிட்டிங்க ஐயா
நமது ஆலயங்கள் எல்லாம் அன்னாள்கள் இல்லாத ஆலயங்களாகிவிட்டது
உளைக்காமல் வாழ்க்கை நடத்த இன்று கண்டுபிடிப்பு உங்கள் சத்திய வாக்குகள் நன்றி
6 நான் கர்த்தர். நான் மாறாதவர். ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை.
மல்கியா 3:6
7 நீங்கள் உங்கள் பிதாக்களின் நாட்கள் தொடங்கி என் கட்டளைகளைக் கைக் கொள்ளாமல் அவைகளைவிட்டு விலகிப்போனீர்கள். என்னிடத்திற்குத் திரும்புங்கள். அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். நாங்கள் எந்த விஷயத்தில் திரும்பவேண்டும் என்கிறீர்கள்.
மல்கியா 3:7
8 மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கையிலுந்தானே.
மல்கியா 3:8
9 நீங்கள் சபிக்கப்பட்டவர்கள். ஜனத்தாராகிய நீங்கள் எல்லாரும் என்னை வஞ்சித்தீர்கள்.
மல்கியா 3:9
10 என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள். அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற் போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
மல்கியா 3:10
God must raise many more Bro, Agustin's to reach India for God.
Very good and encourageing message so clear. No pastors have the gutts to preach openly about God.
Tithe is accepting Our Lord as the creator.
It has nothing to do with short lived worldly possessions.
If we neglect Tithe, we declare that we do not care about eternal life
Extraordinary message
தசமபாகம் கொடுத்தால் ஆசீர்வாதம் வரும் என எங்கும் எழுதப்படவில்லை என்பது தவறான கருத்து. மல்கியா 3:8-10 வாசிக்கவும்.
ஆமென்
.கதிரேசன்
கடவுளின் நாமத்தினாலே உன்மையான செய்திகள் சொல்கிறார்
What is the main purpose Jesus to come to earth? Because he doesn’t want anything, anything stopping us reaching him ....
தசமபாகம் கேட்பவர்களுக்கு - th-cam.com/video/Nv0j7-wp8QQ/w-d-xo.html
Words from the Holy Spirit. Amen. Thank you ayya
Tieth shouldn't be obligatory. Everyone 0f the Christians may co tribute generously as per their own willingness.
🌻🕊 Thasama Paagam Kuriththa Unmaiyaana En Anubavam🕊🌻
🌻🕊 Devanai Nesikkum Oruvar Sollum
Payanulla Anubavam 🕊🌻
🔥🍇Thelivadaiveergal🍇🔥
Thasama Paagam Yenbathu Niyaaya Piramaanathirkku Munthaiyathu. Melhizathek-kku Abraham Koduththathu. Yakkobu Koduththathu. Devan Eppothum Ellavatraiyum Namakku Kodukkiraar. Thannaiyae Namakku Koduththirukkiraar. Kodungal Entru Namakku Sonnavar. Vangukirathai Vida Koduppethe Siranththu yentravar (Acts). Koduppathu Devanudaiya Subaavathil Valarvathu. (Nammaiyum, Nam Neram etc.. )
Thasama paakam Yenbathu Devanmel ullaAnbinaal Koduppathu.
Sila Kodukkamanam Attravarkal ithai Thangalukku Sathagamaaga Edukkiraargal.
innum Sollavendumaanal Thasama Paagam Koduththu Yevarum Kuraivu Adaiyavillai. Asirvathikkapadukiraargal. Veen Selavukku Vilakki Padukaakka Pdukiraargal.
Devanudaiya Raatchiyam Kattapayan paduvathaal Miguntha Makilchi Undaakirathu.
innum Solla ponaal Devanai Naam Unmaiyaga Arinthu Nesithaal (Romans 5 : 5) (Aaviyanavarudaiya Anbinaal)
Devanukku ithaivida Kodukka Urchaagam, Anbu Varum. Examble : Davithu Arasar. Aalayam katta Koduththathu. Manapurvamaai Athigamaai. Koduththu matravargaliyum Kodukka Urchaaga paduthiyathu. Ange Miguntha Santhosam Undaakiyathu. Manapoorvamai Koduppathil Unmail Santhosam Undu.
ithodu Nillaamal Elaikalukkum Naam Thaaralamai Kodukka vendum . (Epirayer 13 : 16). ithu oru pali. ithil Devan Piriya padukiraar.
Matrum Vetha Vasanaththai namakku Pakirnthu Koduppavargalukku Sagala Nanmaigalil Naamum avargalukku pakirnthu kodukkavendum ( Kalathiyar 6 : 6).
Paul pura-Saathigalidam Uliyam Seithaar. Pethuru, Yovaan Yutharukku Uliyam Seithaargal.(inke yutha muramaiyum anusarikkappattathu. Solla ponaal paul-um sila pandigaikku vanthaar. Apposthalar sonna silavatraiyum Aasarithar. Pura Saathiyar mathiyil Pethuruvai Yethirthaar.
Moththathil 10 kattalai Niyaaya piramanam. Athai naam vida mudiyathu. Surunga Sonnal Devanai nesi, piranai nesi. itharkkul Niyaya Piramanam Aththanaiyum Adankum.
Blood Sappiduvathu Nerungundu Saavathai Saappiduvathu Niyaya piramaaname. Athai purasaathi Sabaikku Sattamaga Matrinaargal Apposthalargal.
Paligal, Pandigaigal , Niyayapiramanam yesuvil Niraiveri Vittathu. Vaalkkai satam pothuvaanathu Athai Seiya Namamaku pelan tharuvathu Grace.
Palaiya yerpaattil seithal Pavam inge itchaiyodu Parthaale Paavam. ithuthaan Kasttam. Aanal Ontru irukkirathu Grace. Atharkku Keel pattal paavam merkollathu. Thalmai irunthaalmattume grace Kidaikkum. Kavanam Devai. Thalththi Nam Devanai Thuthithalum Devai.
Devanai Nesippavargal Kanchathanam illamal Koduppargal. (example : Makkathoniyaa Nattu Sabaigal. Miguntha Tariththirathil Utharathuvamaga Koduththargal.) Kaaranam Devan nallavargalukkum Thiyavargalukku Thodarnthu koduththu konde irukkiraar. ( Malai, Suriyan , etc nanmaigal...) Antha Subavathil Namum Valarvom.
Devanai Athigam Aaviyanavarudaiya anbinaal Naam Nesiththaal koduppathil namakku ivvalavu siramam irukkathu.
Unmaiyaagave Mahilchi Thaan irukkum.
Mahilnthu Kalikurungal Paralogathil Ungal palan miguthi. Oru kalasam Thannirukke Palan kodukkum nantriyullavar nam deivam. Paralogathil ungal Pokkisaththai Serththu vaiyungal. Anke thaan nirantharamaaga Vaala Pokireergal. Aathuma Athaayamum Seiyungal.
** Koduththu Suvai Kandavargal Koduppathai Niruththamal Thodarnthu Mahilnthu Koduththu konde irukkiraargal. Aasirvathikkap padukiraarkal. Melum kodukka Vaanchikkiraargal. Nantri. God Bless You.
UTHAARA KUNAMULLA AATHUMA SELIKKUM.
தசமபாகம் கொடுத்தா ஆசிர்வாதம் கிடைக்குமா என்று எழுத வில்லை ன்னு சொன்னிங்க ஆனால் மல்கியா 3: 8,9,10 இந்த வசனத்தை வாசித்து பார்க்கவும் சரியாக வழிநடத்தும் மேய்பனாயிருங்கள் வெளி 22:19 வசனத்தை வாசியுங்கள்.
I was ignore about this thanks for opening my eyes after hearing this I Flout in heaven
AMEN PRAISE THE LORD 🙏🙏🙏
தசமபாகம் தப்பல்ல. அது நல்ல முறைமை. ஆயினும் புதிய ஏற்பாட்டில் முதலாவது மற்றும் நல்லது(first and best) என்றல்லாமல் யாவற்றையும் கொடுப்பதே. ஏழை விதவை, அப்போஸ்தலர் 02 இறுதி ஆகியவற்றில் சகலத்தையும் கொடுத்தனர். காணி உறுதியையே கொடுத்துவிட்டனர். சிலர் இன்றும் பத்தில் ஒன்பதை கொடுப்போர் உள்ளனர். இருப்பினும் கடவுளுக்கு கொடுப்பதில் எமக்கன முறையொன்றை வைத்திருந்து அதனை கைக்கொள்ளல் நன்று. அது பத்தில் ஒன்றோ, இரண்டோ, நான்கோ என வரலாம். அது நல்லதொரு பொருத்தனை. தங்கள் கருத்தில் தசமபாகம் செலுத்த வேண்டுமென ஆண்டவர் சொல்லிய விடயங்களை மறைத்துவிட்டீர்கள். புதிய ஏற்பாட்டு முறைமை எனில் புதிய ஏற்பாட்டு சம்பவங்களை சொல்லுதல் நல்லது. பழைய ஏற்பாட்டை நீங்கிப்போக இயலாது. புதிய ஏற்பாட்டில் பழைய ஏற்பாட்டு விடயங்கள் அநேகமாய் சொல்லப்படுகின்றனவே. எது எப்படியோ தங்களால் சொல்லப்பட்டவைகள் ஏற்புடையவை, தேவையானவை. வேதபூர்வமாக ஆராயின் சிலவற்றை கேள்விக்குட்படுத்தலாம்.
'தேசத்திலே நிலத்தின் வித்திலும் விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது, அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது'.
லேவியராகமம் 27:30.
அண்ணே பாக்காத வசனம்...
என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள். அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற் போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச்
சோதித்துப் பாருங்கள்
என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
மல்கியா 3.10
Yutharkalukku sonnathu.enkalukku sollavillai ithu niyayapiramanam .yutharkalukku .ethai katapitipavarkal sabikkapattavarkal .mathayu 5 irukku Jesu sollukirar .niyayapiramanam pinpatrupavarkal kirubail irunthu viluntharkal
Praise God for making me know the truth...
Great message 🥰🥰🥰
After reading the comments I felt like I have to share the truth.
1. God is not after your money. He's after relationship. So, if you're thinking too much or getting too emotional about money and offering you are dealing with an idol. Your flesh has to die.
2. Tithe didn't start with Moses. Abraham paid tithe. Jesus gave priority to justice, mercy and faithfulness but he said do not neglect tithe. So, it's not really a matter of "law". It's a matter of heart. But the priority is other things. Tithe is also a part of obedience to God. Matthew 23:23.
3. Many get emotional and angry when preachers talk about tithe, not because of the love of God which is in you. But because you're too attached to your money, just like a sin or an idol you may be attached to.
4. When it comes to ministry everyone mentions "Pastor" and "church". Bible doesn't say being a "pastor" in the only ministry. Ephesians 4:11-16
5. When bible says "church", it's referring to the "church of Christ = believers of the whole world purchased by the blood of Christ". Not an institution you belong to. Matthew 16:18
6. 100% to one church. Bible doesn't say this. But I think that believers must support the church they go to, while also supporting other ministries. It's about the growth of God's Kingdom.
7. Above all it's about relationship, not about your self-righteousness or money or your fame. Die to self. When you die you won't waste your time gossiping about preachers and fellow Christians. You'll instead pray for them and be active in ministry (instead of being a hypocrite) Matthew 21:29-31.
8. God wants to influence every part of your life. He wants you, which means everything (job, money, kids, etc). Surrender yourself. He will renew everything.
8. Finally, instead of relying on preachers and "belonging" to a particular group or preacher, focus on Christ and read the Bible. 1 Corinthians 3.
If you are thirsty, the Holy Spirit will teach you. You don't need a teacher when Holy Spirit resides in you. However, this doesn't mean you should allow pride, arrogance or avoiding fellowship with believers, or your home church... 1 John 2:27
Peace!!! So true many Pentecostal pastors don’t talk about 1 Timothy 5:7-8,2Cor 8.We are living in the period of Gift and Giving not Tithe and Tithers.
We are no longer under the period of law but the period of grace.
@@mdjdyana
Everything is necessary.
Tithe has nothing to do with the Law.
Law was given to Jacob's children. Abraham lived before that and he paid tithe. Jesus didn't rebuke tithe.
Not supporting preachers who are focused on tithe.
Our focus should be the Bible. Not preachers or denominations.
@Peace, தசமபாகம் மட்டும் தான் நியாயப்பிரமாணத்துக்கு முன்பே பின்பற்ற பட்டு வந்ததா?
தசமபாக ஆதரவாளர்களது வாதம் என்னவென்றால்: தசமபாகம் மோசேயின் நியாயப்பிரமாணத்துக்கு முன்பே பின்பற்ற பட்டு வந்தது, எனவே தசமபாகம் எக்காலத்துக்கும் பொருந்தும் நித்தியக் கட்டளை, நியாயப்பிரமாணத்துக்கெல்லாம் தசமபாகம் அப்பாற்பட்டது, ஆகையால் கிறிஸ்தவர்களும் கட்டாயம் தசமபாகம் கொடுக்கவேண்டும்!
பதில்: தசமபாகம் மட்டும் தான் நியாயப்பிரமாணத்துக்கு முன்பு பின்பற்ற பட்டு வந்ததா?
கீழ்க்கண்டவைகளும் தான் நியாயப்பிரமாணத்துக்கு முன்பே பின்பற்றபட்டு வந்தன:
1. மிருகங்களைப் பலி செலுத்துவது
2. பல மனைவிகளைத் திருமணம் செய்வத்து
3. மனிதர்களை அடிமைகளாக வைத்திருப்பது
4. விதவையான பெண்கள், ஆண் வாரிசு இல்லையென்றால், இறந்த கணவரின் ஆண் உறவினரைத் திருமணம் செய்வது.
5 ஓய்வு நாள் ஆசரிப்பு
6. விருத்தசேதனம் பண்ணுவது
7. நகை அணிவது
தசமபாக ஆதரவாளர்களது வாதப்படிக் கிறிஸ்தவர்கள் மேற் சொன்ன 7 காரியங்களையும், கட்டாயம் பின்பற்ற வேண்டுமல்லவா?
@@TithingStudy Neegal sonnathil almost ellam Easu vantha piraku mari vittathu(some where from God. Some where induced by the enemy and the sinful nature of Man. Example- God made only Eve for Adam, not many women). Argument kaka vantheenga inna sollunga, I am not interested.
"Thasamapakam aadharavararkal" - Kiristhavathai madhamaka neengal parthal intha statement porunthum. Karthar kooda ulla relationship endru parthal you won't care what denominations and what others think. It's about our heart.
I don't belong to such "aadharavaararkal kootam". I don't believe in denominations. It's all man made. Vedhathaiyum kartharayum mattum naan thirupthi saithal pothum. Oru kaalathil naanum thasamapaakathai edhirthavan than (honestaka sonnal avvalavu kaasu kodukkanuma engirathu that question aka iruthanthu). Takathodu vedhathai padithu arinthu konden sathiyathai. En thasamapaathathil oru pakam sabaikku pokum. Majority goes to missionaries. When Jesus touched my heart religion, ego and personal policies died. It's all about obedience and love.
I will never say cigarette smoking is not mentioned in the bible, so I can smoke or making idols are ok as long as it's of Jesus.... neither will I argue against tithe just because I struggle financially. We humans are weak...we find reasons to make ourself look right. If you accept that and really love the Lord, the Lord will open your eyes to see the truth as He sees.
I don't pay tithe for blessings either.
The problems Christians face is they have so much idols in their life. Money is one of them.
So many profess themselves to be Christians, but they haven't repented, they are sad, angry, judgemental and fixed on negatives. They've never surrendered themselves to God. Christianity is a religion to them.
Tithe is not about your money. It’s about your heart. And tithe should never be a big subject… it’s the least of all concerns (love, repentance, helping the widow, filled with the Holy Spirit, sharing the gospel, etc). If you’re emotional and angry, then you’ve got a problem.
Many are offended by pastors who are too focused on tithe. I agree. There are pastors obssessed to money. I stay away from them. Just because some are obsessed to money and tithe it doesn't mean we can use it as a licence against teh Word of God.
Something off topic, but important:
Just because they're like that we can't say every bible following Christian /pastor is bad. That's what satan and satans weapons like watch tower / Jehovah witness do. They point out the mistakes in every man of God. Their intention is not to keep you safe...but to keep you away from Christ. In fact they themselves don't believe in Christ. They're wolves that come in sheeps clothing...creating devisions among believers and eventually seperating many from Christ. Many read and hear from this Jehovah witness and join the chorus in fighting against every man of od. But .... it's God's will you us Christians? Or is that the enemy's will?
Colossians 3:15 Let the peace of Christ rule in your hearts, since as members of one body you were called to peace. And be thankful.
@@drns2007 In the New Testament you are not even your own, you have been bought by the Blood of Jesus. All your 100% of money, resources, wealth, possessions, time and talent belong to God. When you say 10% belongs to God, you claim ownership of 90%. I am NOT a Jehovah Witness. I believe in the Holy Trinity. I am against greedy pastors exploiting innocent Christians for their personal kingdom agendas. Also bear in mind, tithing was never money in the Bible, it was only from Agricultural products and cattle. There were 3 types of tithes and there is no way a Christian can tithe in the New Testament. facebook.com/localchurch
Amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa
🙏Amen
இன்று இருக்கிற ஊழியா்களோ காதுக்கொடுத்து கேளுங்கள் மனம்திரும்புங்கள்
supremo a
no
Anitha give honey not to draw anywhere
Extremely..... good one Pastor.. excelent teaching ... spirtual father.
Udhay Kumar Arugankulam
மல்கியா 3:9ல் வரும் “நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்” என்பது மசொரெடிக் டெக்ஸ்ட் என்ற மூலப்பிரதியில் மட்டுமே காணப்படுகிறது. ஆண்டவர் இயேசுவுக்கு முன் சுமார் 150 வருடங்களுக்கு முன்பே கிரேக்க மொழியில் மொழியாக்கம் செய்து முடிக்கப் பட்ட பழைய ஏற்பாடு, செப்டுவாஜிண்ட் என்று அழைக்கப் படுகிறது. புதிய ஏற்பட்டில் வரும் பழைய ஏற்பாட்டு வசன மேற்கோள்களில், பெறும்பான்மையானவை, இந்த செப்டுவாஜிண்டில் இருந்தே வருகின்றன.
செப்டுவாஜிண்டில் மல்கியா 3:9ல் வரும் “நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்” என்பது இல்லை
சவக்கடல் சுருள்களிலும், மல்கியா 3:9ல் வரும் “நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்” என்பது இல்லை
செப்டுவாஜிண்டில் மல்கியா 3:8ல் வரும் “மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா?” மனுஷன் தேவனை அவமதிக்கலாமா என்று உள்ளது.
மல்கியா 3:10ல் வரும், “தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்” என்பது, “தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வந்தார்கள்” என்று இறந்த காலத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
அருமையான தமிழ்க் கிறிஸ்தவ மக்களே, தசமபாகம் கேட்டுக் கிறிஸ்தவ சமுதாயத்தை ஏமாற்றி வரும், பெந்தெகோஸ்தே பாஸ்டர்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள்!!!!!
இதைப்பற்றி இன்னும் விளக்கம் சொல்ல முடியுமா ஐயா ..முடிந்தால் இன்னும் கொஞ்சம் விவரமாக சொல்லுங்கள் ஐயா
Give your everything to God cause you yourself are not yours anymore.You belong to Him.Tithe prevents us from giving more than 1/10th. IWe are a living sacrifice living in the period of Grace .
கத்தி , கத்தி,பேசி, தப்பு தப்பாக பேசி ,தெய்வ குற்றம் புரிந்து ,மக்களை திசை திருப்பும் , பொல்லாத ஆவி, எச்சரிக்கை,மத்தேயு 23:23,மல்கியா3:8,9,10, வாசிக்க வில்லை போல் உள்ளது
Thank you for your wonderful message
ஆம், திக்கற்றவர்கள் விதவைகள் பரதேசிகள் தேவையுள்ள ஊழியர்கள் ஊழியங்களுக்கு புதிய ஏற்பாட்டின்படி அது பகிரப்மடுவதாக
But today it is not the case. People pay for their names to be praised by the Pastors
Amen...Df.VIJAY
உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
Bro don't say like this say sorry
இவன்"பிறர் உலைப்பீல் வாழும்"பாவாடை,
Praise the lord amen
சர்ச்சில் ஒருத்தன் காணிக்கைப் பெட்டியில் 10ரூபாய் போட்டாரு சர்ச்சு முடிந்த பின்பு தனியா பாஸ்டர் கையில 500 ரூபாய் கொடுத்தார் நான் இதைப் பார்த்துக் கொண்டிருந்த போது என்னடா இது இந்த 500 யும் காணிக்கைப் பெட்டியிலேயே போட்டு இருக்க வேண்டியதுதானே எல்லாத்தையும் அந்த பாஸ்டர் தானே எடுக்க போறாரு என்று நினைத்தேன் பிறகு தான் புரிந்தது 10ரூபாய் கர்த்தருக்கு 500 ரூபா பாஸ்டர் க்கு. உன் வலது கை கொடுப்பதை இடதுகை தெரியாது இருக்கக்கடவது என்ற வசனமே காணாமல் போய்விட்டது இவர் 500 ரூபாய் போடுவது பாஸ்ட்டருக்கு தெரியணும் ஆம் கர்த்தருக்கு தெரிவது முக்கியமல்ல
very useful message brother. Amen
your great man of god..glory to God..salute for your speech..
தசமபாகம்! | காணிக்கைகள்!! |
th-cam.com/video/89J7IYid9X0/w-d-xo.html
All brother and sisters. 29 இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதும் இல்லை. தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை. மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான்.
1 சாமுவேல் 15
27 அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது ((((((பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்.)))) அருவருப்பான செட்டைகளோடு பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்.
தானியேல் 9:27
No பலிகள் no காணிக்கை புதிய தசமபாகம் ஏற்பாட்டில் வார்த்தை கூட இல்லை
( யாருக்கு கொடுக்குறீங் )
மனம் மாற மனு புதிரான???
வஞ்சக ஆவி
First child for baptism as God's child understand
Pastor what about Malachi 3 : 8-9
Yes God promised that he would open the flood gates of heaven and bless his people, and he also says you test me.
Correct me if I am wrong.
And it also works.
@@priscillajoshua6581 Believers of Christ were given a new covenant by Jesus. Laws of Moses don't apply to us after Jesus (precisely on the day of the Pentecost). Jesus has talked about 'giving', but not to fund the prosperity preachers.
உண்மையாலும் இவர் கெர்ச்சிக்கிற சிங்கம்
முற்றிலும் தவறான போதகம்
Wrong preaching
@@jjesus54321 ethey
Pastor, Pls give verse in New Testament for offering....
Mathew 5:20
Luke 18:11,12
Powerful message
Amen
Iyya bible la malgiya bible vasikaliya brother
this can be preached in the church but not out side the church because many gentile will be hearing this.
நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேனோ?
கலாத்தியர் 4:16
28 திருடுகிறவன்வேலை செய் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்.
எபேசியர் 412 இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச்சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.
2 தெசலோனிக்கேயர் 3
8 ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்.
2 தெசலோனிக்கேயர் 3
9 சகோதரரே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயிருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்கித்தோம்.
1 தெசலோனிக்கேயர் 2
9 சகோதரரே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயிருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்கித்தோம்.
1 தெசலோனிக்கேயர் 2
12 எங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறோம்; வையப்பட்டு, ஆசீர்வதிக்கிறோம்; துன்பப்பட்டு, சகிக்கிறோம்.
1 கொரிந்தியர் 4
3 அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாயிருந்தார்கள்; தானும் அந்தத் தொழில் செய்கிறவனானபடியினாலே அவர்களிடத்தில் தங்கி, வேலைசெய்துகொண்டுவந்தான்.
அப்போஸ்தலர் 18
true man of god suberp teachings to all false pastor
True message ..Praise The Lord
Bless you Brother
Glory Hallelujah
Prise the Lord Jesus Christ
How to contact you?
Super message Paster
உண்மையை உரக்கசொன்னிங்க ஐயா
Iravanukku kaanikkai Thevailllai.... Avarukku kodukkum manam adhan velai dhan mukkiyam....
sthothram ayya...jesus with you
Aiya suippara praise that lord
Pls send full message link pls
Mr.muthukumar.neenga Manam thirumbungal Jesus coming soon . neenga utcharitha varthaihalum kadaulukku sonthamanathu than .
i want full message
Amen. Praise the Lord. Hallelujah.
Is anywhere written in Bible not to give tithes
What is the meaning of misionary
Correct
ஐயா தசமபாகம் இஸ்ரவேல் ஜனங்களுக்கு மற்றும் ஆபிரகாம் சந்ததியாறுக்கும் பொருந்தும்.
நமக்கு?
Foundation built by jesus only not a moses abrham
Very useful message brother God bless you 👌👌👌👌👏👏👏👏👏
Very very good
Thanks for the true message praise god
Super
such a good missionary and servant of god
False teaching. See this vedio.........th-cam.com/video/LgOVW2IKM0o/w-d-xo.html
விசுவாசிகள் தனது வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை தசமபாகம் கொடுப்பது எந்த தவறுமில்லை
Any pastor who keeps harping on tithe must understand that Christ never solicited donations. Christ was never dressed in designer suit and never wanted to visit the dollar rich countries. Christ shunned & cautioned the rich for His kingdom is open to the lowly and the abandoned. How many of these pastors would volunteer to preach among the poor African tribes or in poor countries. None of them..Most of them make it a career to enrich themselves and their kin. It is quite outrageous that most of them run their missionaries like big time corporates forming NGOs and trusts with close relatives. There are consultants who help and advise these men how to devise strategies in order to solicit funds from the U.S and Europe. When they visit the west they tell lot of lies with photographs of doing charity to the poor in India. Those who do not fit themselves into the mainstream professional careers. take the easy route of evangelism. What a mockery of Christianity.
true
Omahan no.
Omahan, very well written
Sad truth
Omahan so true.
Thasamapakaththai, thikkatravan, vithavai, parathesi kalukku kodukka vendum. thasamapakam, kaanikkaikalai pastorkalukku kodukka koodaathu.thikkatravan vithavai, parathesi kalukku kodukka vendum. upaagamam 26:12,13.
Thikkatravan, vithavai, parathesi kalukku aniyaayam seikiravan (pastor ) sabikkapattavan
Palanisamy 18091982 true no one follows this but speaks only about tithing.We live in the period of grace where our everything belongs to God.Not only 1/10th of our income.
💯 percent true
Super Anna super words of god .....unmaiii
ஆமென்
This is the reason i stop going to church nice pastor
Pls follow New Testament only
Suresh Citra
Then why there is Old Testament?
ஆக மொத்தம் அத்தனையையும் நாங்க உன்ட கொடுக்குகனும் .. பாவம் உன் உடன் ஊழியர்கள்
Sir your msg is solid. But your body language is not composed and decorus for the public view. You must control your emotion. Msg matters...not public quixotic expressions.
First you dont ask tithes . The people who ask tithes they lead people to moses not to JESUS . For them those who lead people to moses ,JESUS said in , Matthew 7:22,23 , "Many will say to Me on that day, ‘Lord, Lord, did we not prophesy in Your name and in Your name drive out demons and in Your name perform many miracles?’Then I will tell them plainly, ‘I never knew you. Away from Me, you evildoers!’
Think about it .dont pride rule over you .dont harden your heart if you listen HOLY SPIRIT'S Voice today .
From Moses to JESUS not from JESUS to moses .
Very nice message 👍👍👍
Acts:2.38