Garudan song கருடன் பாடல் | சங்கடம் தீர்க்கும் கருடாழ்வார் பாடல் | Hanzubros

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • சங்கடம் தீர்க்கும் கருடாழ்வார் பாடல்

ความคิดเห็น • 304

  • @victorjohnpaul4448
    @victorjohnpaul4448 6 หลายเดือนก่อน +3

    ஓம் ஶ்ரீ கருடாழ்வார் திருவடி போற்றி. என்னுடைய வேண்டுகோள் நிறைவேற்றி தாருங்கள். பெரிய திருவடி சரணம்

  • @rukmanikrishnaaenterkrishn5794
    @rukmanikrishnaaenterkrishn5794 7 หลายเดือนก่อน +6

    நன்றி
    தமிழ் அர்த்தம் இந்த ஸ்லோகத்துக்கு பதிவிட்டால் ரொப்ப ஆனந்தம்
    ஓம் நமோ நாராயண

  • @victorjohnpaul4448
    @victorjohnpaul4448 8 หลายเดือนก่อน +6

    ஓம் ஸ்ரீ கருடாழ்வார் திருவடி போற்றி போற்றி.

  • @theerthagiri0714
    @theerthagiri0714 2 หลายเดือนก่อน +3

    நான்கு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இப்பாடலை கேட்கிறேன் கண்களில் நீர் வழிய மகிழ்ச்சியாகவும் உடலும் மனமும் ஆடிக்கொண்டே கேட்கும் கீதம்

  • @aarem2880
    @aarem2880 ปีที่แล้ว +25

    கேட்டவுடன் அப்படியே மனதில் பதிந்து விட்டது. அற்புதமான பாடலை அற்புதமாக பாடியவர்களுக்கு பாராட்டுக்கள்....

  • @KrishnaK-bi4qx
    @KrishnaK-bi4qx ปีที่แล้ว +7

    ஓம் மஹா ஷீ கருட பகவானை போற்றி போற்றி 🙏🙏🙏🙇🙇🙇

  • @gandhimathi7923
    @gandhimathi7923 2 ปีที่แล้ว +7

    நாராயணா,மாதவா, மதுசூதனn, திருவிக்கிரமா, வாமஹா | நந்தனா, ரிஷி கேஷா, ஆதிமூலா, கோவிந்தா, நமோ நாராயணா | இந்த உலகில் உள்ளோர் வளமும் நலமும் பெற்று வாழ அருள் தாருங்கள் அருள் தாருங்கள்
    உங்களுக்குக் கோடானுகோடி நன்றி நாராயணா, நாராயணா

  • @victorjohnpaul4448
    @victorjohnpaul4448 8 หลายเดือนก่อน +4

    ஓம் ஸ்ரீ பெரிய திருவடி போற்றி. கருடாழ்வார் திருவடி போற்றி.

  • @varadharajanramasamy1910
    @varadharajanramasamy1910 11 หลายเดือนก่อน +6

    உடனடியாக எனக்கு திருமணம் நடைபெற வேண்டும் கருடா கருடா போற்றி போற்றி போற்றி ஓம் நமோ நாராயணா.

  • @chinnathambi7221
    @chinnathambi7221 ปีที่แล้ว +8

    கருடபெருமானை தினமும் தரிசித்தால் கோடி நன்மை கிட்டும் கருட பெருமானே போற்றி போற்றி

  • @jeganathansudharshani1510
    @jeganathansudharshani1510 2 ปีที่แล้ว +38

    என் தம்பிய செய்வினையில இருந்து காப்பாத்தனும் செய்வினை செய்றவுங்கள போய் கொத்திட்டு வாங்க கருடனே நீங்க தான் செய்யனும் Please

  • @santhoshk7978
    @santhoshk7978 ปีที่แล้ว +4

    ஓம் நமோ நாராயணாய
    அருள்மிகு கருடாழ்வார் போற்றி ஓம்

  • @samadharmi
    @samadharmi ปีที่แล้ว +18

    அய்யா இந்த கருடபகவான் போற்றி பாடலை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டால் மனப்பாடம் செய்து அர்த்தம் புரிந்து பாடி பயன்பெற ஏதுவாக இருக்கும். செய்வீர்கள் என்று நம்புகிறன் ஸ்வாமி. 🙏🙏🙏

    • @beautyking3533
      @beautyking3533 6 หลายเดือนก่อน

      மொழி புரியாவிட்டாலும் சமஸ்கிருத ஒலி கேட்டாலே மனதுக்கும் உடலுக்கும் நன்மை கிடைக்கும் .இந்த இனிய பாடலை தமிழ் மொழியில் கேட்டால் இத்தனை இனிமை கிடைக்காது.சமஸ்கிருதம் தேவ பாஷை

  • @narmatha1966
    @narmatha1966 ปีที่แล้ว +7

    ஓம் நமோ நாராயணாய 💔🙏💐😭

  • @theerthagiri0714
    @theerthagiri0714 5 ปีที่แล้ว +40

    சந்தோஷமாக தன்னை மறந்து ஆடி க்கொண்டே பாடும் மெட்டில் அமைந்து உள்ளது அருமை

  • @meenagopi2994
    @meenagopi2994 4 ปีที่แล้ว +50

    கேட்கும் போதே.மனம்
    துள்ளி மகிழ்கிறேன்.

  • @devanthandavarayen6450
    @devanthandavarayen6450 ปีที่แล้ว +6

    ஓம் கருட பகவானே போற்றி போற்றி

  • @dajiythaadajiythaa7512
    @dajiythaadajiythaa7512 ปีที่แล้ว +1

    கருடாழ்வார் அப்பா நீங்கள் தான் எனக்கு துணை புரிய வேண்டும் . கருடாழ்வார் அப்பா என்னுடைய குலதெய்வ த்தை கட்டி எனக்கு தீயது செய்த எதிரியை நீங்கள் தான் அழிக்க வேண்டும். கருடாழ்வார் அப்பா நீங்கள் தான் என்னுடைய குலதெய்வ த்தின் கட்டைஅறுக்க வேண்டும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @g.achutharamanujam4165
    @g.achutharamanujam4165 4 ปีที่แล้ว +12

    மிக்க நன்றி ஓம் நமோ ஸ்ரீமன் நாராயணா நமக எம்பெருமானார் ஆச்சார்ய திருவடிகளே சரணம் என்று சரணாகதி செய்கிறேன், கிருஷ்ணா

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 2 ปีที่แล้ว +3

    பெரிய திருவடி சரணம் 🙏🙏🙏🙏 வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே

  • @sharankumars5764
    @sharankumars5764 2 ปีที่แล้ว +19

    கருட பகவானே போற்றி போற்றி எங்கள் மேல் உன் கருனை பார்வையை காட்டு, தரிசனமும் காட்டப்பா🌺🌻🌷🌱🌸⚘🙏🙏🙏🙏

  • @sekarpv2740
    @sekarpv2740 2 หลายเดือนก่อน

    Ohm murugaa potri potri potri!!!!!!
    Bharat mata ki jai!!!!!
    Vande matram!!!!!
    Jai hind!!!!!!

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 ปีที่แล้ว +1

    ஓம்கருடாழ்வார்ஐயாபோற்றி ஓம்கருடாள்வார்ஐயாபோற்றி. ஓம்கருடாள்வார்ஐயாபோற்றி ஓம்கருடாள்வார்ஐயாபோற்றி ஓம்கருடாள்வார்ஐயாபோற்றி 🌿🌺🏵💮🌻🌸🌼🌹💐🍌🍌🍇🍋🍎🍊🍍🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pavipavikkumar837
    @pavipavikkumar837 3 ปีที่แล้ว +24

    ஓம் கருடபெருமானே போற்றி போற்றி

  • @venugopalakrishnan8103
    @venugopalakrishnan8103 7 หลายเดือนก่อน +1

    Worshipping flying Garudan and hearing Garuda kavasam will lead us to VAIKUNDAM.

  • @victorjohnpaul4448
    @victorjohnpaul4448 5 หลายเดือนก่อน +1

    ஓம் ஸ்ரீ பெரிய திருவடி போற்றி.

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 ปีที่แล้ว +2

    கருடபகவனே போற்றி போற்றி
    வாழ்வாதாரம் கூடிக்கொண்டே போக அருள் புரியுங்கள்.

  • @victorjohnpaul4448
    @victorjohnpaul4448 6 หลายเดือนก่อน +1

    ஓம் தத்புருஷாய‌ வித்மஹே ஸ்வர்ண பக்சாய தீமஹி தந்நோ கருட ப்ரசோதயாத்.

  • @lalithasambandan3482
    @lalithasambandan3482 3 ปีที่แล้ว +19

    மனதை எதோ செய்கிறது 👍🙏🙏

  • @buvibuvi7297
    @buvibuvi7297 2 ปีที่แล้ว +19

    ஓம் கருட பகவானே போற்றி போற்றி 🌺🌺🌺

  • @sathyaannamalaigukan9690
    @sathyaannamalaigukan9690 3 ปีที่แล้ว +17

    பாடல் அருமை🙏

  • @Krishnamoorthi_ramanujaiyengar
    @Krishnamoorthi_ramanujaiyengar 9 หลายเดือนก่อน +1

    Om namo narayanaya. Andal thiruvadigale charanam Sarvam Sri Krishnarth panam

  • @jeyasri5139
    @jeyasri5139 5 หลายเดือนก่อน +1

    Om Garuda Bagavane potri potri🙏🙏🙏

  • @vardhanirajan4031
    @vardhanirajan4031 2 หลายเดือนก่อน

    ஓம் ஸ்ரீ கருடாழ்வார் திருவடிகளே சரணம்

  • @amirmallika284
    @amirmallika284 3 ปีที่แล้ว +15

    ஓம் கருடபகவனே போற்றி
    திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே
    இருக்க வேண்டும் போன்ற மிகவும் லயமுள்ள பாடல்
    Please அன்பான வேண்டுதல் தமிழில் கருத்து போட்டு விடுவீர்களா?

  • @ganesanvsg2696
    @ganesanvsg2696 ปีที่แล้ว +2

    ஓம் நமோ நாராயண

  • @1minutesinfo610
    @1minutesinfo610 3 ปีที่แล้ว +6

    Om namonarayanaya,.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺

  • @narmatha1966
    @narmatha1966 2 ปีที่แล้ว +1

    Om namo narayanaya😥😥😥😥💔💐🙏.. ennaiyum en kanavaraiyum neenga than padaicheenga...kapathi karai serkanum nu innum thonaliyaa kadavule💔💔💔💔😥😥😥😥🙏💐

  • @pvijayan4446
    @pvijayan4446 2 ปีที่แล้ว +2

    Garuda Bhavan,u flying very high, can't see u in Singapore, nice songs super listen enakku nallathey nadakattum Namasgaram 🙏, andava 🙏🙏💰💲

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 ปีที่แล้ว +4

    ஆனந்தம் 🤗🤗 மிக சிறப்பு 🙏🙏🙏🙏

  • @ganesankrishnan7524
    @ganesankrishnan7524 3 ปีที่แล้ว +5

    Om Sri garuda bhavane engalai kappartunga

  • @rlogeswaran3609
    @rlogeswaran3609 2 ปีที่แล้ว +5

    Garuda bhagawan m watching u almost everyday
    Flying high on d sky ......so beautifulll

  • @mageshrao5921
    @mageshrao5921 4 ปีที่แล้ว +29

    The voice is very much divine madam.

  • @dhandapaniraju8613
    @dhandapaniraju8613 3 ปีที่แล้ว +18

    நலம்பெற ஆசிர்வதிக்கும் பாடல்

  • @RamakrishnanA-s8e
    @RamakrishnanA-s8e 9 หลายเดือนก่อน +1

    Good Voice❤
    Nice Divine feeling after hearing this song 💞

  • @jayashreesrikanth6327
    @jayashreesrikanth6327 3 หลายเดือนก่อน

    கருடாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @Tailorpc
    @Tailorpc 2 ปีที่แล้ว +2

    கருடபகாவனுக்கு கோடானுகோடி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @chanleo6659
    @chanleo6659 3 ปีที่แล้ว +12

    மிக மிக அற்புதமான பாடல்

  • @theerthagiri0714
    @theerthagiri0714 5 ปีที่แล้ว +20

    மிக அருமை மிகவும் அருமை

  • @rameshc9273
    @rameshc9273 6 หลายเดือนก่อน +1

    Om karudalvare saranam

  • @narmatha1966
    @narmatha1966 ปีที่แล้ว +2

    Om namo narayanaya 😭💔🙏💐

  • @balusamig7293
    @balusamig7293 8 หลายเดือนก่อน +1

    Visalakshi Jai 🕉 🕉 🕉 🕉 🕉 jaisraram

  • @sambavichannel9715
    @sambavichannel9715 8 หลายเดือนก่อน +1

    Krishna krishna narayana govindha

  • @piramanayagishanmugam
    @piramanayagishanmugam 9 หลายเดือนก่อน +1

    OM SRI GARUDALVAR POTRI

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 4 ปีที่แล้ว +7

    குரு தேவ சரணம்,சரணம்

  • @goldenoilsteel6629
    @goldenoilsteel6629 3 ปีที่แล้ว +9

    நல்ல பக்திமயமான பாடல்

  • @ThiranavuKaraeu
    @ThiranavuKaraeu หลายเดือนก่อน

    கருட பகவானே கோவிந்தா

  • @kanika5951
    @kanika5951 3 ปีที่แล้ว +8

    இனிமை! ஆத்ம இனிமை!
    முழு பாடல் தாருங்கள் ஐயா!

  • @narmatha1966
    @narmatha1966 2 ปีที่แล้ว +2

    Om Garuda bhagavane potri🙏💔😭💐

  • @VasanthiNs
    @VasanthiNs หลายเดือนก่อน

    Happyvalkavalamudan

  • @paramasivam4695
    @paramasivam4695 หลายเดือนก่อน

    Om.namonaraya. valhavalamutan

  • @niranjanniranjan2212
    @niranjanniranjan2212 3 ปีที่แล้ว +4

    Om karudalvar potri 🙏🙏🙏...Om Nama narayanaya

  • @ParvathyRadhaV
    @ParvathyRadhaV ปีที่แล้ว +1

    Omnamonarayaana

  • @usharamamoorthy9471
    @usharamamoorthy9471 3 ปีที่แล้ว +6

    மிகவும் நன்றாக உள்ளது

  • @umapathimrs
    @umapathimrs 4 ปีที่แล้ว +19

    ஓம் நமோ வெங்கடேசா🙏🙏🙏

  • @வீரசேனா
    @வீரசேனா 2 ปีที่แล้ว +2

    கருட பகவானே போற்றி

  • @prasanthsri7268
    @prasanthsri7268 4 ปีที่แล้ว +15

    Om Namo narayana om Namo Venkatesaya Om Namo Srinivasaya om Namo Hari govinda 🙏😘❤️

  • @muthukaruppan2659
    @muthukaruppan2659 3 ปีที่แล้ว +11

    IT GIVES IMMENSE PLEASURE CALMNESS AND PEACE OF MIND WHILE HEARING THIS CHANTING OF MANTHRA.

  • @nagarathinamvelusamy9490
    @nagarathinamvelusamy9490 2 หลายเดือนก่อน

    எனக்கு எல்லாரும் நல்லா இருக்கணும் நான் ரொம்பசந்தேஷமாக ரொம்பா சந்தோஷமா இருக்கனும் நல்லா அரேக்கியமாகா இருக்கனும் என் குடும்பம் ரொம்ப ரொம்பா இருக்கனும் கடவுளே என் சின்னம் மருமகளுக்கும் சீக்கிரமே நல்லா முறையில் என் குடும்பத்துக்கு நல்லா அரேக்கியமாகா வரிசை தருவாள் நான் அதை முழுமையாக நான் நம்புகிறேன் கடவுளே 🙏🙏🙏🙏🙏

  • @shanmugamganesan4641
    @shanmugamganesan4641 2 ปีที่แล้ว +2

    கருடபெருமானேசரணம்

  • @PrakashPrakash-xh1pj
    @PrakashPrakash-xh1pj 3 ปีที่แล้ว +4

    OM GARUDABHAGAVANE POTRY POTRY POTRY 🙏🙏🙏🙏🙏🙏

  • @elangoelango526
    @elangoelango526 4 ปีที่แล้ว +8

    Very nice

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 ปีที่แล้ว

    ஓம்தத்புருஷாயவித்மஹே சுவர்ணபூஷாயதீமஹி தன்னோகருடப்ரசோதயாத் ஓம்தத்புருஷாயவித்மஹே சுவர்ணபட்ஷாயதீமஹி தன்னோகருடப்ரசோதயாத் ஓம்கருடாழ்வார்ஐயாபோற்றி ஓம்கருடாழ்வார்ஐயாபோற்றி ஓம்கருடாழ்வார்ஐயாபோற்றி ஓம்கருடாழ்வார்ஐயாபோற்றி ஓம்கருடாழ்வார்ஐயாபோற்றி ஓம்கருடாழ்வார்ஐயாபோற்றி. ஓம்கருடாழ்வார்ஐயாபோற்றி ஓம்கருடாழ்வார்ஐயாபோற்றி 🌿🌺🌼🌻🏵💮🌹🌸💐🍌🍌🍇🍋🍍🍎🍐🍊🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narmatha1966
    @narmatha1966 2 ปีที่แล้ว +1

    Om namo narayanaya 😭💔🙏💐, om Garuda bhagavane potri😭💔🙏💐

  • @jayasri2120
    @jayasri2120 3 ปีที่แล้ว +4

    Om periya thiruvadiye potri jai Garuda

  • @paramasivam4695
    @paramasivam4695 หลายเดือนก่อน

    Thankyou sir valhavalamutan ❤❤❤

  • @santhoshk7978
    @santhoshk7978 หลายเดือนก่อน

    Om namo narayanaya

  • @sundaramsuri5054
    @sundaramsuri5054 ปีที่แล้ว

    பிரமாதம்

  • @balarohini7092
    @balarohini7092 2 หลายเดือนก่อน

    Super thank you

  • @ganesankrishnan7524
    @ganesankrishnan7524 3 ปีที่แล้ว +4

    Om Sri garuda bhavane neeye saranam

  • @worldview9575
    @worldview9575 5 ปีที่แล้ว +9

    Excellent stotra.. jai Garuda deva

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham 3 ปีที่แล้ว +3

    நமோ நாராயணா! நமோ நாராயணா!!

  • @savithadeivasigamani7499
    @savithadeivasigamani7499 3 ปีที่แล้ว +10

    very pleasant to hear.divine voice.Thanks

  • @balachander4802
    @balachander4802 3 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @ganesankrishnan7524
    @ganesankrishnan7524 3 ปีที่แล้ว +3

    Om Sri garuda bhavane neeye thunai

  • @arunprasath.r8155
    @arunprasath.r8155 4 ปีที่แล้ว +8

    i feel free this song earing.

  • @bhagavathar3691
    @bhagavathar3691 4 ปีที่แล้ว +10

    Awesome....excellent..gatudan sing

  • @niranjanniranjan2212
    @niranjanniranjan2212 3 ปีที่แล้ว +2

    Om karudalvar potri...Om Namo narayana....

  • @niranjanniranjan2212
    @niranjanniranjan2212 3 ปีที่แล้ว +3

    Appa en kastangal theeranum....en husband en love realize pana vachu enkuda sethu vainga appa... please

  • @niranjanniranjan2212
    @niranjanniranjan2212 3 ปีที่แล้ว +2

    Om karudalvar potri...Om namo narayana...

  • @karthickd.karthick7510
    @karthickd.karthick7510 4 ปีที่แล้ว +10

    Superb

  • @kavithas5147
    @kavithas5147 4 ปีที่แล้ว +5

    Ummai ye leya romba super

  • @lakshmimuralidaran3930
    @lakshmimuralidaran3930 2 ปีที่แล้ว +7

    ஒம் நமோ நாராயணா 🙏 ஓம் கருடாய்வாருக்கு சரணம் 🙏

  • @vijayakannan3054
    @vijayakannan3054 3 ปีที่แล้ว +9

    very nice and tune is super, we get energy by listening it.

  • @manis5782
    @manis5782 4 ปีที่แล้ว +14

    Semma lyrics👌👌👌

  • @prvenkat9506
    @prvenkat9506 3 ปีที่แล้ว +5

    Om Namo Narayana!

  • @arunav8359
    @arunav8359 4 ปีที่แล้ว +6

    Super thalalm

  • @harihhvlog3575
    @harihhvlog3575 2 ปีที่แล้ว +2

    ஓம்ஶ்ரீ லாட் சன்னாசி ஓம்ஶ்ரீ கிருஷ்ண பேரண்டாள் ஓம்ஶ்ரீ கோவிந்தன் நமோநமஹ;
    ஓம்ஶ்ரீ சஹஸ்ர லக்ஷ்மிஸ்வரர் சங்கர் குமார்Rs.2,50,000/- கடன்கள்Debt.

  • @rajeswarirajeswari9985
    @rajeswarirajeswari9985 3 ปีที่แล้ว +11

    Mind soothing song

  • @porkodibabu7878
    @porkodibabu7878 3 ปีที่แล้ว +5

    This song helps me a lot