புட்டுக்கு இப்பிடி ஒரு சம்பல் செய்து பாருங்க | Best Moresis Sambal for puttu | மொரிசியஸ் சம்பல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @mohankrishna1259
    @mohankrishna1259 2 ปีที่แล้ว +8

    உங்கள் அன்பாக கதைக்குறீங்கள் உங்கள் அனபுக்கு அடிமை அம்மா நீங்கள் சமைக்கும் போது. அன்பாக பக்குமாக் சொல்லித் தருகிறீங்கள் எ்லாருக்கம் புரியும்படி விளக்கபாக சொல்லுறீங்கள் நன்றி அம்மா உங்கள் அன்புக்கு அடிமை 👍👍👍👍👍😍😍🎊🎊

    • @luxsatchi3113
      @luxsatchi3113 2 ปีที่แล้ว +3

      This is how majority of Tamils from Jaffna speaks... especially the older generations.

    • @mohankrishna1259
      @mohankrishna1259 2 ปีที่แล้ว +3

      உங்கள் போன் நம்பர் தாங்கோ என் தங்கச்சி நல்லூர் முருகன் கோவிலடில் இருக்கினம் அம்மாக்கு ஒரு சிறிய அன்பளிப்பு தர விருப்பமாக இருக்கிறது எங்கள் அன்பளிப்பை அன்பாக ஏற்றுக் கொள்ளுமாறு அன்பாக கேட்டுக்கொள்கிறேன் ஏற்றுக்கொள்ளவீங்களா என் தங்கை உங்களுடன் தொடர்பு கொள்வார் அன்புன் நன்றி 😍😍😍😍👍👍👍👍👍

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว +4

      மிக்க நன்றிகள் மகன் ❤️❤️ நீங்களும் சமையல்களை செய்து பாருங்க. பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ ❤️

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว +4

      ❤️❤️ மிக்க மகிழ்ச்சி, உங்கள் அன்பே எமக்கு மிக பெரிய அன்பளிப்பு மகன் ❤️❤️, எம்மை தொடர்பு கொள்ள Yarl Samayal என்ற FaceBook பக்கம் அல்லது Instagram பக்கத்துக்கு தொடர்பு கொள்ளவும். ❤️

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว +3

      ❤️

  • @mohankrishna1259
    @mohankrishna1259 2 ปีที่แล้ว +6

    நல்ல காரசாரமான சம்பல் அம்மா. Super 👍 👍👍👍👍👍😍😍😍😍😍😍😍

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      மிக்க ❤️நன்றிகள் ❤️

  • @sajeewakandasamy3134
    @sajeewakandasamy3134 2 ปีที่แล้ว +6

    Wow, super super 👌 👍 😍 🥰 😘 ☺ 💘💝💞💗💖

  • @senthurlavinalavina6239
    @senthurlavinalavina6239 2 ปีที่แล้ว +6

    Hiii looks super 😋😋👍👍👍👍👍

  • @kohilathevathasan9778
    @kohilathevathasan9778 2 ปีที่แล้ว +4

    நன்றி நல்ல காரமான சம்பல் .

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      ❤️ உண்மை ❤️

  • @nithimalar2923
    @nithimalar2923 2 ปีที่แล้ว +3

    சூப்பர் அம்மா

  • @pathminikumaravetpillai7020
    @pathminikumaravetpillai7020 2 ปีที่แล้ว +6

    Instead of small onion can we use bombay onions

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      Yes You can, ❤️ But Small onion gives a flavor / Taste to the sambal, So if you have the Small onion try to use that. so it gives more taste.

  • @kamaladevirajah7920
    @kamaladevirajah7920 2 ปีที่แล้ว +4

    Super 😘

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      Thanks all❤️❤️

  • @sudhahinithirunavukkarasu1314
    @sudhahinithirunavukkarasu1314 2 ปีที่แล้ว +3

    Very tasty 😋

  • @yashjikitchen
    @yashjikitchen 2 ปีที่แล้ว +3

    Wow

  • @thiviSiva
    @thiviSiva 2 ปีที่แล้ว +4

    Yummmmmmy yummmmmmmmy 🤤

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 2 ปีที่แล้ว +7

    Looks tasty, well explained amma.

  • @tjthano6881
    @tjthano6881 2 ปีที่แล้ว +4

    அச்சாறு recipe plz

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      நிச்சயமாக மகன், மிக விரைவில் பதிவேறுகிறோம் ❤️

    • @sivarubansivaparkasam1572
      @sivarubansivaparkasam1572 2 ปีที่แล้ว

      என்ன அச்சாறு வேணும்♦?

  • @nishapra6845
    @nishapra6845 2 ปีที่แล้ว

    Super 💞 amma

  • @sunethra1446
    @sunethra1446 ปีที่แล้ว

    Hi. Can we use red dry chili plz?

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว

      no, actually if you use that then the taste will be completely change ❤️

  • @watertecessjey1167
    @watertecessjey1167 2 ปีที่แล้ว +4

    🙏👃🙏👃🙏👃👍

  • @geethapushpaharan948
    @geethapushpaharan948 2 ปีที่แล้ว +7

    வாய்ஊறுகிறது

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      💖 செய்து பாருங்க. நன்றாக இருக்கும் 💖