அண்ணா நான் சேனல் ஓபன் பண்ணி நாலு வருஷம் ஆச்சு அண்ணா ஆனா இன்னும் மானிட்டேஷன் அப்ளை ஆகலனா முதல்ல நான் குக்கிங் வீடியோ போட்டனா அதற்கு அப்புறம் கதை வீடியோ போட்டேன் அதற்கு அப்புறம் இப்போ வந்து நான் குருவிகளின் வீடியோ போடறேன் கார்ட்டூன் வீடியோ அண்ணா சாட் வீடியோ வந்து வேற ஷேர் சாட் இல் இருந்து எடுத்து போட்டேன்னா அந்த வீடியோ 5 m போச்சி அண்ணா அதனால மானிடேஷன் அப்ளை ஓபன் ஆச்சு நாங்க மானிடேஷன் அப்ளை பண்ணோம் வேற உங்க வீடியோ போடுறோம்னு அது காப்பிரைட் வந்துவிட்டது அண்ணா சரின்னு எல்லாம் நாங்க டெலிட் பண்ணிட்டேன் டிலேட் பண்ணிட்டு அப்புறம் இப்போ அப்படியே ஓப்பன் ஆச்சுன்னா திரும்பவும் அப்படியே ஸ்டாப் ஆயிடுச்சு என்னனு புரிய மாட்டேங்குது அண்ணா வீடியோ டெலிட் பண்ணி அப்புறமா இப்படி ஆகுதுன்னு என்ன புரிய மாட்டேங்குது வீடியோ போடுங்க அண்ணா ஒரு ஒன்னு குக்கிங் ஒன்னு கதை இன்னொன்னு கார்ட்டூன் போட்டு இருக்கா அதனால என்னன்னே தெரியல அண்ணா வீடியோ போடுங்க அண்ணா ரொம்ப வேதனையா இருக்கு அண்ணா என்ன பண்றது புரியல அண்ணா ப்ளீஸ் ஒரு வீடியோ போடுங்க அண்ணா இதோட நாலாவது தடவை ப்ராபளம் காபி ரைட் ஸ்டாப் பண்ணிட்டாங்க அண்ணா அதனாலதான் எனக்கு புரியல நான் ஷேர் சாட் வீடியோ எல்லாம் டெலிட் பண்ணிட்டேன் இப்ப இருக்கிறதெல்லாம் என் சொந்த வீடியோ அண்ணா அதனாலதான் ஏன் திருப்பவும் காப்பிரைட் போட்டாங்க ஸ்டாப் பண்ணிட்டாங்கன்னு எனக்கு புரியல அதனாலதான் ஒரு வீடியோ போடுங்க அண்ணா எதற்கு இருக்கும் என்று தெரியவில்லை 😢
Bro one doubt? One person temple video cover pani video poduraga, athea same temple namloda own camerla video shoot pani same audio youtube libraryla irunthu music eduthu namolda own hard work video editing pani video upload pana any issues varuma?? Pls share your inputs bro 😊
Bro I am having car channel when I upload video it is going good reach but when I upload the shorts It is not going reach only flop what shall I do please tell
Anna oru crime story ya, stock royalty free videos apram enoda voice use pani podalama.? But crime story pdf fa kedachuthu, athula copyright reserved nu iruku ( crime story english la iruku ) Itha pathi konjam explain panunga anna please 🙏
அண்ணா நீங்க சொன்ன மாதிரி வீடியோ போட்டு வீவ்ஸ் 2300 சப்கிரைபர் இருந்தாங்க ஆனால் இப்போ 1 2வீவ்ஸ்தான் போகுது என்சேனல் எனக்கு மறுபடியும் எப்போ வரும் பிளீஸ் அண்ணா எல்ப் பன்னுங்க
அண்ணா நான் என்னோட சேனல்ல மூவிஸ் பத்தின அப்டேட் போட்டுட்டு இருக்கேன் youtubeல டவுன்லோட் பண்ணி தான் போடுறேன். ஆனா என்னுடைய ஓன் வாய்ஸ் கொடுக்கிறேன் இதனால் ஏதோ பிரச்சினை வருமா அண்ணா ப்ளீஸ் சொல்லுங்க.
Bro channel analysis la (Top geographies data is incorrect for some data (December 13, 2024). We are working to fix this) eppadi kattuthu any problem iruka bro solluga
Anna ipotha unga channel pathutu ipotha kids video abcd make panren voice over kutukkatha kasta ma irukku 😢 na ipo video upload panna epo entha months apro kasu varu bro pls tell me 😢
Hi bro enakku watch hours completed but subscriber 1000 varala Vara vara watch hours kammiya varuthu Once nan 1000 subscriber reach aanadhum watch hours kammiyana monitization aagatha Eppo 774 subscriber erukkanga But last 28 days watch hours 2.1 thane erukku
Hi bro ennoda channel la videos and shorts upload panren YT Studio dashboard la paakumbodhu views and watch hours decrease aagudhu but earn field la check panna correct ah iruku enaku puriyale konjam explain panna mudiuma
Haii bro என்னோட சேனல் monetization ஆச்சு ஆனா ரீ கண்டெண்ட் ரிஜெக்ட் பண்ணிட்டாங்க ஒரு வாரம் கழிச்சு அப்ளை பண்ண சொன்னாங்க நான் அப்ளை பண்ண அதையும் ரிஜெக்ட் பண்ணிட்டாங்க ஒரு மாசம் கழிச்சு அப்ளை பண்ண சொன்னாங்க ஆனா என்னோட watch hour எல்லாம்போயிடுச்சு என்ன பண்றது ஒரு மாசமா வீடியோ போட்டுட்டு தான் இருக்கேன் நல்ல solution சொல்லுங்க please bro
Anna neenga soldratha follow pannitha naa channel move pandra munnaiku ippo nalla poguthu but ippo third party ai training aptinu varuthu atha pathi sollunga enna pannanu
சூப்பர் அண்ணா.. பயனுள்ள தகவல்.. நான் ஆரம்பிச்சு 4வருஷம் ஆச்சு.. 1550 subscriber irukkanag but views eligible agala Monitazation agala help pannunga pls
Ayas lifestyle my channel name sir நீங்க சொல்ற மாதிரி தான் சார் நான் எல்லாமே பண்ண பட் மோன்ஸ் ஸ்டேஷன் ஆகவே இல்லை என்னோட சப்ஸ்கிரிபர்ஸ் 2260 பேர் இருக்காங்க வியூஸ் வந்துட்டு ஆயிரம் கிட்ட போயிட்டு தான் இருக்கு ஆனா மான்டி சைசன் ஆகவே மாட்டேங்குது இன்னும் நான் என்னதான் பண்றதுன்னு தெரியல சார் நீங்க கொடுத்த ஐடியா பண்ணி எனக்கு ஆகல என்ன பண்ணா எனக்கு அது ஓகே ஆகும்னு சொல்லுங்க சார் எனக்கு
Very clear and ethical ways as well.. I am a regular follower of your videos and able to correct my earlier mistakes. Thanks for guidance
யூடியூப் காரன் வேண்டும் என்றே தான் வியுஸ் போக விடாமா செய்றான்
@@ஆண்சிங்கம்001 yes
Yes bro ...insta la na pota athey vidios ithula poten views pola aana insta la 2.55.000 view likes 17.900 poitu share 8.789 poiruku
அந்த மாதிரி செய்ய மாட்டாங்க!youtube 🌹
@@K.SivaKumar-jr1qz avlo nallavan kidaiyathu Utube small channel and quality illadha channela shadow ban pannuvang
Yes
Na keta doubt ku ans pannitinga bro thanku so much 🎉🎉❤
Reels collect panni reaction video pana koota re used content varuma?
Useful content 👍
அண்ணா நான் சேனல் ஓபன் பண்ணி நாலு வருஷம் ஆச்சு அண்ணா ஆனா இன்னும் மானிட்டேஷன் அப்ளை ஆகலனா முதல்ல நான் குக்கிங் வீடியோ போட்டனா அதற்கு அப்புறம் கதை வீடியோ போட்டேன் அதற்கு அப்புறம் இப்போ வந்து நான் குருவிகளின் வீடியோ போடறேன் கார்ட்டூன் வீடியோ அண்ணா சாட் வீடியோ வந்து வேற ஷேர் சாட் இல் இருந்து எடுத்து போட்டேன்னா அந்த வீடியோ 5 m போச்சி அண்ணா அதனால மானிடேஷன் அப்ளை ஓபன் ஆச்சு நாங்க மானிடேஷன் அப்ளை பண்ணோம் வேற உங்க வீடியோ போடுறோம்னு அது காப்பிரைட் வந்துவிட்டது அண்ணா சரின்னு எல்லாம் நாங்க டெலிட் பண்ணிட்டேன் டிலேட் பண்ணிட்டு அப்புறம் இப்போ அப்படியே ஓப்பன் ஆச்சுன்னா திரும்பவும் அப்படியே ஸ்டாப் ஆயிடுச்சு என்னனு புரிய மாட்டேங்குது அண்ணா வீடியோ டெலிட் பண்ணி அப்புறமா இப்படி ஆகுதுன்னு என்ன புரிய மாட்டேங்குது வீடியோ போடுங்க அண்ணா ஒரு ஒன்னு குக்கிங் ஒன்னு கதை இன்னொன்னு கார்ட்டூன் போட்டு இருக்கா அதனால என்னன்னே தெரியல அண்ணா வீடியோ போடுங்க அண்ணா ரொம்ப வேதனையா இருக்கு அண்ணா என்ன பண்றது புரியல அண்ணா ப்ளீஸ் ஒரு வீடியோ போடுங்க அண்ணா இதோட நாலாவது தடவை ப்ராபளம் காபி ரைட் ஸ்டாப் பண்ணிட்டாங்க அண்ணா அதனாலதான் எனக்கு புரியல நான் ஷேர் சாட் வீடியோ எல்லாம் டெலிட் பண்ணிட்டேன் இப்ப இருக்கிறதெல்லாம் என் சொந்த வீடியோ அண்ணா அதனாலதான் ஏன் திருப்பவும் காப்பிரைட் போட்டாங்க ஸ்டாப் பண்ணிட்டாங்கன்னு எனக்கு புரியல அதனாலதான் ஒரு வீடியோ போடுங்க அண்ணா எதற்கு இருக்கும் என்று தெரியவில்லை 😢
அருமையான யூஸ்ஃபுல் பதிவு அண்ணா
Useful tips ❤
பரவால்ல ப்ரோ நல்ல வீடியோ ப்ரோ
Bro one doubt? One person temple video cover pani video poduraga, athea same temple namloda own camerla video shoot pani same audio youtube libraryla irunthu music eduthu namolda own hard work video editing pani video upload pana any issues varuma?? Pls share your inputs bro 😊
Super information thanks bro 👌
Bro I am having car channel when I upload video it is going good reach but when I upload the shorts It is not going reach only flop what shall I do please tell
Anna na collab shorts video pandra moneztaion problem varum ma bro please solluga please
Anna tnpsc announcements mathri government job announcement Pathi video pota ethum problem varuma anna
Hi brother TH-cam la naanu fan page vachiruka adhuku manetize yapati panuno soluga brother please
Hi anna..my channel no monetization..i dont know what problem..reused content varuthu..please reply
நீங்கள் சொன்ன மாதிரி thamnail useபண்ணே கொஞ்சம் viwes போகுது ❤❤❤😊😊நன்றி ப்ரோ
Anna oru crime story ya, stock royalty free videos apram enoda voice use pani podalama.?
But crime story pdf fa kedachuthu, athula copyright reserved nu iruku ( crime story english la iruku )
Itha pathi konjam explain panunga anna please 🙏
Anna google la charoake download pani mp3 a bgm a youtibe la use panalama
நானும் நிறைய முயற்சி பண்ணி விட்டேன்😢
Brother saravanan decods channel la ai image story ku eatha mathuri eapdi konduvaranganu oru video podunga 🙏please use fulla irukum
Anna Ai vachu TH-cam la Post panna any prblms varuma how to post without copyright issues.. ❤❤pls vido make
மிகவும் அருமை பதிவு 😎😎
நன்றி 🙏
Bro oru doubt shorts podrapa TH-cam suggest pandra trending ana songs use pana strike varuma???
வணக்கம் சகோ உங்களுக்கு நன்றி நன்றி நன்றி உங்கள் அறிவுரையின் படி தான் கொலாப்ஸ் பன்னி போடுரேன் பிரச்சினை ஏதும் வருமா சகோ கொஞ்சம் சொல்லுங்கள் ஜி😢😢😢
Thanks … after watching your channel got bunch of subscribers
Keep going 🔥
அண்ணா நீங்க சொன்ன மாதிரி வீடியோ போட்டு வீவ்ஸ் 2300 சப்கிரைபர் இருந்தாங்க ஆனால் இப்போ 1 2வீவ்ஸ்தான் போகுது என்சேனல் எனக்கு மறுபடியும் எப்போ வரும் பிளீஸ் அண்ணா எல்ப் பன்னுங்க
Ai vachi vedio edit pannalama sir.stock vediios thaan use panntren.ithu altred content yes kodukanuma no kodukanuma sollunga sir
Yes
Great sharing bro👍👍🌹
Use full video thanks 🙏🙏🙏 bro
👍நன்றி அண்ணா 👍
அண்ணா நான் என்னோட சேனல்ல மூவிஸ் பத்தின அப்டேட் போட்டுட்டு இருக்கேன் youtubeல டவுன்லோட் பண்ணி தான் போடுறேன். ஆனா என்னுடைய ஓன் வாய்ஸ் கொடுக்கிறேன் இதனால் ஏதோ பிரச்சினை வருமா அண்ணா ப்ளீஸ் சொல்லுங்க.
Anna 70000 subscribers iruku ana 2 guideline strike vangitten monetization aguma anna?
anna canva app use panlama shorts pana ?
Instagramla naama pota video va download panni again TH-cam la podalama?
Vera channel rangoli design ah nama new ah draw panni video pottalum reuse content ah bro?
Last video Patha nega tha reaction video panu nu sonninga ipa problem varum nu soluringa apa nega Ena tha solla varinga
ஆனா ஒன்னும் பிரதர் சொந்தமான கன்டென்ட் போடுற எந்த பிரச்சனையும் இல்லை
Thanks brother 🎉
Channel Views la poguthu ana subscribers erala 😢
நல்ல தகவல் நன்றி சகோ 🙏👍👍
Anna recent ah ennoda video view suthama poka matanguthu ethanalanu solringala
Pinterest la iruthu image eduthu video make panalum monetize agatha plz reply
ஏன் சேனல் வீவர்ஸ் போகமாட்டேங்குது😢😢😢😢😢😢
Hi yevlo viwe poguthu ,because nanum start pannirke avrage pogudhu any advice
Video coming soon 🔜
Video coming soon 🔜
என்ன செய்யணும் @@SkillsMakerTV
என்னா செய்யணும்
Hi anna collab la video upload panna problem varuma
ஹாய் ப்ரதர் 👑
இரவு வணக்கம் 🌃
வாழ்த்துக்கள் 🎉
இரவு வணக்கம் bro 🙏
Detele pannalama video? Pls
My monetization has been disabled because I haven't uploaded a video in a year. How do I recover my monetization from now on? Please reply bro 😢
Watch hours yt studio la lifetime la erukkarathanla ell earnings page la erukkarathappa brother please tell me
Earning page
Bro movie explained shorts video problem varuma bro
Bro
Facebook in-stream ads review Ila irukku movie clips pota review aaguma
Bro channel analysis la (Top geographies data is incorrect for some data (December 13, 2024). We are working to fix this) eppadi kattuthu any problem iruka bro solluga
Anna youtube channel la upload pannura video va appadie facebook page la upload pannalama ethom copy right varuma anna
Super bro 👍
Ok anna
Bro ya channella view stop aiduchi enna panrathu bro please help pannuga nalla panthu ippatha open panna 🙏
Enakum ipo konja days ah channnel move agala eanu konjam solunga bro
Hi bro Animal funny videos ku my own voice dialogue pesi upload panren indha maari videos monetization aaguma
Reaction video la, original video la irukkara mugangalai maraikalama?
Super bro❤❤❤
Bro sharechatla uploadpanna views athigama poguthu. TH-cam la pogala. Enna panrathu.
Hi bro.. ennoda channel iruka videos pathutu sollunga, naan pota videos lam intha problemsla varuma..?
Anna ipotha unga channel pathutu ipotha kids video abcd make panren voice over kutukkatha kasta ma irukku 😢 na ipo video upload panna epo entha months apro kasu varu bro pls tell me 😢
Sir, Pinterest app images and videos shorts lah use pana reused content issues varuma,please reply panunga bro
Video coming soon
@@SkillsMakerTV Video potathum link send panunga bro,same thambnail and same title vachalum reused content issues varuma bro
Same question please reply me
Na saree video poturan but like yee poga maduku bro ena pana bro
Naa theduna best video all doubts clear
Bro biggboss live epdi bro copyright varama stream pandrathu? Pls konjam sollunga
Brother, my max videos views 500 only.. Why? Pls reply..
Hi brother. I have uploaded my own making shorts. But I used cine songs for that. Adhu problem aguma?
Please reply
Anna Vera app la irundhu youtube la upload Pana videos delete Pana andha videos ku vantha views likes elame delete aguma please sollunga anna
Thanks 👍👍👍
Hi bro enakku watch hours completed but subscriber 1000 varala
Vara vara watch hours kammiya varuthu
Once nan 1000 subscriber reach aanadhum watch hours kammiyana monitization aagatha
Eppo 774 subscriber erukkanga
But last 28 days watch hours 2.1 thane erukku
songs dowload pannuvathu sollounga anna plesae
Bro enaku views pogala subscribe agala channel freeze aiyducha therla epdi recover panradhu
Bro i have one doubt na temple naraya povan so kovil la naraya vidoes eduthudu poduvan and athuku you tube kudukara god songs poduvanga epadi potalama
Hi bro ennoda channel la videos and shorts upload panren YT Studio dashboard la paakumbodhu views and watch hours decrease aagudhu but earn field la check panna correct ah iruku enaku puriyale konjam explain panna mudiuma
Yen channel monetize aaguma
நான் வந்து அவுட்டோர் வீடியோ கோயில் நிகழ்ச்சிகள் எடுத்து யூட்யூபில் அப்லோட் பண்ணிட்டு இருக்கு அதுக்கு ஏதாவது பிராப்ளம் உண்டா
Bro Instagram la followers eppadi increase pandratu nu oru video podunga bro
யூஸ்ஃபுல் அருமையான பதிவு அண்ணா
Neeya naana troll channel other polilics troll video pannalama
Haii bro என்னோட சேனல் monetization ஆச்சு ஆனா ரீ கண்டெண்ட் ரிஜெக்ட் பண்ணிட்டாங்க ஒரு வாரம் கழிச்சு அப்ளை பண்ண சொன்னாங்க நான் அப்ளை பண்ண அதையும் ரிஜெக்ட் பண்ணிட்டாங்க ஒரு மாசம் கழிச்சு அப்ளை பண்ண சொன்னாங்க ஆனா என்னோட watch hour எல்லாம்போயிடுச்சு என்ன பண்றது ஒரு மாசமா வீடியோ போட்டுட்டு தான் இருக்கேன் நல்ல solution சொல்லுங்க please bro
Anna old video tiktok video ennodatha potteen athu right ta wrong aha
Brother na bethunga chanea join member ship seithueruken pls enoda chenala check panni advise pls
Anna AI image use panni story telling pannina monetize aguma algorithm maritu nu solranga anna pls sollunga anna
அண்ணா நாங்க Channel வச்சிருக்கோம் motivation video podurom. But 400மேல views போக மாட்டுது ஏன் அண்ணா சொல்லுங்க pls 🥺🥺
Same
Nenga own ah create sis ur voice la
Nanum vedios potu potu pakuren views poga matenguthu bro unga channel vedios pathu than na channel create pannen aprum vedios upload panen insta 2.30.000 views pothu like 7.000 pothu share 5.400 poiruku aana youtube la nenga sona settings ellam on panniten unga vedios download panni vachu than laptop la create panen
news chanel kuriththu thelivaana video upload pannugka
Thank you
Anna yanaku sharts mattum views poguthu video pogamattuthu
Anna neenga soldratha follow pannitha naa channel move pandra munnaiku ippo nalla poguthu but ippo third party ai training aptinu varuthu atha pathi sollunga enna pannanu
ok
Brother comments and views so low any tips
4000 thousand watch hours' poiruchu 2600 subscribers vandhuruchu aana monitize option katta maatengudhu
Only videos watch hours calculate pannuvaga but shorts watch hours not calculate r u understand
Anna thumbnail eduthu pota problem varuma please 🙏sollunga 🙏
Varum bro
Thanks 👍 anna
Thank you annan
சூப்பர் அண்ணா.. பயனுள்ள தகவல்.. நான் ஆரம்பிச்சு 4வருஷம் ஆச்சு.. 1550 subscriber irukkanag but views eligible agala Monitazation agala help pannunga pls
Sir ennoda channel la konsam pathu சொல்லுங்க please
Bro en channel la konjam nal munadi nala ah view pochi ipo 20 view pogarathu kastama ah iruku plss reply anna
Ayas lifestyle my channel name sir
நீங்க சொல்ற மாதிரி தான் சார் நான் எல்லாமே பண்ண பட் மோன்ஸ் ஸ்டேஷன் ஆகவே இல்லை என்னோட சப்ஸ்கிரிபர்ஸ் 2260 பேர் இருக்காங்க வியூஸ் வந்துட்டு ஆயிரம் கிட்ட போயிட்டு தான் இருக்கு ஆனா மான்டி சைசன் ஆகவே மாட்டேங்குது இன்னும் நான் என்னதான் பண்றதுன்னு தெரியல சார் நீங்க கொடுத்த ஐடியா பண்ணி எனக்கு ஆகல என்ன பண்ணா எனக்கு அது ஓகே ஆகும்னு சொல்லுங்க சார் எனக்கு