அசைவம் சாப்பிட்டால் பாவம் சேருமா? | Is Eating Non-Vegetarian food is a Sin?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  ปีที่แล้ว +8

    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class
    Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/life-problems
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu
    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
    NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR TH-cam CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
    Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058
    Get Your Jeeva Sanjeevini & Vaira Dhegi at : +91 8110811059
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027
    Join in Telegram Group - t.me/paramporulfoundation1

    • @MArun-tl7jj
      @MArun-tl7jj ปีที่แล้ว

      Namma sapura mamisam....
      Namma sapura mamisam muragal galaloda karma kaliyuthu la...

    • @music_cafe6775
      @music_cafe6775 ปีที่แล้ว

      விலங்குகளை கொல்லக்கூடாது சரி. தாவரமும் உயிர் தானே அதை உண்டு ஊனை பெருக்குவது சரியா?

    • @MArun-tl7jj
      @MArun-tl7jj ปีที่แล้ว

      @@music_cafe6775 correct thaan.....

    • @MArun-tl7jj
      @MArun-tl7jj ปีที่แล้ว

      ஒரு நெல் ஒரு செடி ஒரு உயிர்....
      ஒரு நாளைக்கு அயிருகாகன நெல்
      டிராக்டர் maechine நெல் உயிர் களை செடிகளை கோல்கிரர்கள் இது பவம் இல்லையா ....
      கொன்றல் பாவம் தெண்ணல் போகும்... மிருகம் செடி கொடி அது கோலடோ கர்ம களியுது அடைத்த ஒரு நல்ல பேரவைக்கு update aga Poguthu. நம்ம ஒடுபுள்ள உள்ள அனு சக்தி அந்த செடி குல் சென்று அதடோ ட உயிர் update panna Poguthu. Ithum oru விதமான ஜெமகர்நியம் ... என்ன சம்சாரி spirt இத்தலம் correct

    • @MArun-tl7jj
      @MArun-tl7jj ปีที่แล้ว

      சாப்பிடும் மா ஹையர் spirt தவ வலிமை இருக்கணும் அதுதான் நம்ம கிட்ட இல்லயே....

  • @THANGARAJA689
    @THANGARAJA689 ปีที่แล้ว +146

    நம்மை விட பெரிய மிருகம் ஒன்று நம் குழந்தைகள் அல்லது நம் பெற்றோர்களை கொன்று தின்றால் நமக்கு எவ்வளவு வேதனை தருமோ அதே போல் விலங்குகள் வேதனை படும் நினைத்து பாருங்கள்

    • @premanathanv8568
      @premanathanv8568 ปีที่แล้ว +6

      மிகவும் அருமைங்க சூப்பர்

    • @ammupinky2956
      @ammupinky2956 ปีที่แล้ว +3

      Really such a great taughts 👌

    • @music_cafe6775
      @music_cafe6775 ปีที่แล้ว +4

      விலங்குகளை கொல்லக்கூடாது சரி. தாவரமும் உயிர் தானே அதை உண்டு ஊனை பெருக்குவது சரியா?

    • @subaneshwaranemireld3505
      @subaneshwaranemireld3505 ปีที่แล้ว +1

      ​@@music_cafe6775 தாவரத்தை உண்டால் மீண்டும் அதை விதைத்திட முடியும்?

    • @music_cafe6775
      @music_cafe6775 ปีที่แล้ว

      @@subaneshwaranemireld3505
      பிராய்லர் கோழி பண்ணை எதற்கு? சாப்பிடுவதற்கு என தனியாக வளர்கிறார்கள் ஆடும், மாடும் இது போல இருக்கு .

  • @praveendurai8151
    @praveendurai8151 หลายเดือนก่อน +3

    நன்றி 🙏🏻நான் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி ஒன்றரை வருடம் ஆகிறது❤

  • @subramaniyankandhasamy6228
    @subramaniyankandhasamy6228 ปีที่แล้ว +45

    இன்று முதல் நான் மாமிசம் சாப்பிட மாட்டேன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி

    • @SivaSiva-ci9ku
      @SivaSiva-ci9ku 9 หลายเดือนก่อน +1

      Good 👍🏻

    • @B.sankaranB.sankaran
      @B.sankaranB.sankaran 6 หลายเดือนก่อน

      th-cam.com/video/kIzcV2PBPgI/w-d-xo.htmlsi=t7UJYgnaIGqwvVAO

    • @devi9202
      @devi9202 3 หลายเดือนก่อน

      வாழ்க வளத்துடன்.

  • @haritagger3603
    @haritagger3603 ปีที่แล้ว +42

    நாவின் சுவைக்காக பாவத்தில் விழுகிறோம் என்ற விழிப்புணர்வு நிச்சயம் அனைவருக்கும் தேவை 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️

    • @B.sankaranB.sankaran
      @B.sankaranB.sankaran 6 หลายเดือนก่อน

      th-cam.com/video/kIzcV2PBPgI/w-d-xo.htmlsi=t7UJYgnaIGqwvVAO

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 ปีที่แล้ว +6

    குருவே சரணம் 🙏
    மிகச் சிறப்பான நல்ல பதிவு பல பதிவுகளில் நிறைய தடவை சொல்லி புரிய வைத்திருக்கிறீர்கள் ஆசைக்கு அசைவம் சாப்பிட்டு அவதிப்படும் மக்கள் என்ற பதிவை பார்த்ததிலிருந்து சாப்பிடுவதை நிறுத்தி 2 வருடமாக சாப்பிடுவதில்லை எல்லா உயிர்களையும் நம் உயிர்போல முதலில் பார்க்க பார்க்க புரிய ஆரம்பிக்கும் திருந்துங்கள் சகோதர சகோதரிகளே அன்பு உள்ளங்களே ❤❤❤❤❤ எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க ❤🤍🙏🔥🙏

  • @INTVChannel21
    @INTVChannel21 ปีที่แล้ว +10

    உண்ணும் பொருளாய் ஒன்றை காண ஆரம்பித்து விட்டால் அவற்றிற்கு உயிர் உள்ளது என்பது ஊலை கண்ணிற்கு தெரியாது. எல்லா உயிர்களிடத்தில் அன்பு செய்❤❤ஓம் நமசிவாய❤❤குருவே சரணம்❤❤

  • @sivasakthi-re9jg
    @sivasakthi-re9jg ปีที่แล้ว +11

    சுகமே சூழ்க .... எல்லா உயிரும் இன்புற்று வாழவே..........

  • @RaviShankar-M
    @RaviShankar-M ปีที่แล้ว +44

    அண்ணா நான் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக முழுமையாக வள்ளலாரைப் பின்பற்றி அசைவத்தை முழுவதுமாக நிறுத்தி விட்டேன் அண்ணா.

    • @music_cafe6775
      @music_cafe6775 ปีที่แล้ว +3

      விலங்குகளை கொல்லக்கூடாது சரி. தாவரமும் உயிர் தானே அதை உண்டு ஊனை பெருக்குவது சரியா?

    • @SanthoshKumar-ip8om
      @SanthoshKumar-ip8om ปีที่แล้ว +6

      @@music_cafe6775 உண்மையிலேயே உங்களுக்கு தாவரத்தை கிள்ளி உண்பதையும் இரத்தம் சொட்ட சொட்ட ஒரு உயிரை கொல்வது உங்களுக்கு ஒன்றா? அப்படி ஒன்றாக தோன்றினால் சொல்வதற்கு ஒன்றுமில்லை

    • @music_cafe6775
      @music_cafe6775 ปีที่แล้ว

      @@SanthoshKumar-ip8om
      எல்லாம் உயிர் தான்.இதுக்கு வந்தால் மட்டும் இரத்தம் அதுக்கு வந்தால் தக்காளி சட்னியா?

    • @harishsuriya7063
      @harishsuriya7063 ปีที่แล้ว +4

      ​@@music_cafe6775தாவரத்தின் கிழங்கு பழங்களை பறித்து உண்ணுங்கள் அது மறுபடியும் வளரும் விலங்குகளின் உறுப்புகளை வெட்டி உண்ணுங்கள் மறுபடியும் வளர்ந்தால் தொடர்ந்து சாப்பிடவும்.

    • @SanthoshKumar-ip8om
      @SanthoshKumar-ip8om ปีที่แล้ว +2

      @@music_cafe6775 புரிய வைக்கமுடியாதுனு நல்லா புரியாது.

  • @rajakaliappan5421
    @rajakaliappan5421 ปีที่แล้ว +13

    தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள் அய்யா
    ஜீவ காருண்யம் மோட்சா வீட்டின் திறவுகோல்.
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

    • @B.sankaranB.sankaran
      @B.sankaranB.sankaran 6 หลายเดือนก่อน

      th-cam.com/video/kIzcV2PBPgI/w-d-xo.htmlsi=t7UJYgnaIGqwvVAO

  • @jos2838
    @jos2838 ปีที่แล้ว +19

    குருவே சரணம் 🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🔥

  • @sundaramurthy1137
    @sundaramurthy1137 ปีที่แล้ว +9

    குருவே சரணம் அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி எல்லா உயிர்களும் இன்புன்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @MaheshWaran-jk9ic
    @MaheshWaran-jk9ic 11 หลายเดือนก่อน +4

    மிகவும் உண்மையான கருத்து உலக மக்கள் அனைவருக்கும் உணர வேண்டும் குருவே சரணம் முருகா சரணம் 🙏🎉🎊

  • @venmathiraj9475
    @venmathiraj9475 ปีที่แล้ว +3

    அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க!!!
    உயிர்கள் இயற்கை யாக பிறந்து
    இயல்பாக வே உயிர் நீத்தல் வேண்டும்!!! அந்த உயிரின் இலக்கை முடித்து இவ்வுலகை விடை பெறவேண்டும்.
    இந்த சிறப்பு பதிவை கையில்
    எடுத்து மக்களுக்கு பாடம் புகட்டிய
    மஹாவிஷ்ணு வின் சொற்கள் அனைத்துமே தங்கம் & வைரம்
    உள்ளத்தில் இருந்து சிதறிய சொற்களாகவே என் செவிகளில்
    ஒலிக்கிறது !!!
    உயிர்கள் கொல்லா விரதம் உலகமெலாம் ஓங்குக !!!
    குரு வே சரணம்!!!
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏

  • @thulasiyammalg1639
    @thulasiyammalg1639 ปีที่แล้ว +9

    குருவே சரணம் அண்ணா. அண்ணா எனக்கு மனசு ரொம்ப வலிக்குது. ஆனால் நான் அசைவம் சாப்பிடுவது இல்லை. But சமைக்கிறேன். நான் சமைப்பது la இருந்து வெளி வரவேண்டும்.😔😔😔😔😔

    • @music_cafe6775
      @music_cafe6775 ปีที่แล้ว

      விலங்குகளை கொல்லக்கூடாது சரி. தாவரமும் உயிர் தானே அதை உண்டு ஊனை பெருக்குவது சரியா?

    • @music_cafe6775
      @music_cafe6775 ปีที่แล้ว

      தாவரத்தை சமைக்கும் போது வலிக்க வில்லையா?

    • @thulasiyammalg1639
      @thulasiyammalg1639 ปีที่แล้ว +1

      தாவரங்கள் சமைக்கும் போது கூட வலிக்குது. But yenna பண்றது. அடுத்த ஜென்மம் வேண்டாம். இந்த ஜென்மத்துலயே வள்ளலார் போல பிறவி இல்லா பெறுங்கடலை நீந்த வேண்டும். எல்லாம் இறைவன் செயல். அவர் விருப்ப படி நடக்கட்டும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼குருவே சரணம் 🌹🌹🌹

    • @mariappan6905
      @mariappan6905 ปีที่แล้ว

      ​@@music_cafe6775 தாவரங்கள் யாரையும் எதிர்க்காது.ஓடாது. தானாக வளராது. ஆகவே அதற்கு உயிர் என்பது கிடையாது.

  • @saravanakumarraj6005
    @saravanakumarraj6005 ปีที่แล้ว +6

    காலில் விழுகாத குறையாக உயிர் ஒன்று தான் உடல் வேறுபட்டாலும் வலியும் வேதனைகளும் அனைத்து உயிர்களுக்கும் உண்டு கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டே

  • @voiceofkarthika
    @voiceofkarthika ปีที่แล้ว +4

    குருவே சரணம்🙏🏼 மது குடிப்பதினால் ஏற்படும் விளைவுகளும் அதனால் ஏற்படும் துன்பங்களும் அதனால் ஏற்படும் குடும்ப பிரச்சினைகளையும் இதே மாதிரி ஒரு விழிப்புணர்வு வீடியோ போட்டால் நன்றாக இருக்கும்

    • @voiceofkarthika
      @voiceofkarthika ปีที่แล้ว

      ஷார்ட் வீடியோ குடி போதை பற்றி போட்டதுக்கு மிக்க நன்றி குருவே சரணம் 🙏🏼

  • @ksumathi6071
    @ksumathi6071 ปีที่แล้ว +1

    கருத்துக்களுக்கு நன்றி மஹா சாந்தி பெரும் வாழ்வு தரும் மஹாவிஷ்ணு சைவமாகி இருபது ஆண்டுகள் ஆகின்றன தெய்வமே இந்த மாதிரி ஒரு விளக்கம் கலியுகத்தில் மக்களை மிகவும் ஆனந்தமாக வழிநடக்க வருந்தும் உயிருக்கு உயிராக உதாரணம் கூறினார் மேலும் கேட்டு விட்டு ஆனந்தம் அடையும் பக்தனுக்கு வேண்டும் இந்த மாதிரி அமைதி காக்கும் கடவுள் இவரது விளக்கம் குருவே சரணம் மகா பலக்கோடி நன்றிகள் பலக்கோடி வாழ்த்துக்கள் ❤❤😊❤❤

  • @reshmamari6397
    @reshmamari6397 ปีที่แล้ว +6

    இறைவன் பெயரை காரணம் காட்டிகோவில்களிலே விலங்குகளை வெட்டுகிறாகள் அண்ணா அதை பார்க்கும் போது என் கண்ணில் கண்ணீர் வருகிறது ஏன் அண்ணா அப்படி செய்கிறார்கள்

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 ปีที่แล้ว +13

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️💜💜💜💜💜🤗🤗☺️☺️☺️👸👸🧘🧘🧘🧘💞💞💞💞💞 I love u all 💕💕💕💕💕💕💜💜💜💜💜💜💜💜☺️

    • @user-aaysha
      @user-aaysha 6 หลายเดือนก่อน

      th-cam.com/video/vj0bmC3PMCg/w-d-xo.htmlsi=a242wJhsCJRw9tMM

  • @karthickpalaniyappan
    @karthickpalaniyappan ปีที่แล้ว +2

    Appa siva siva om namashivaya nanum non veg vittu 6 months achu en appan siva sivaey sariyana purithalodu enna Vita vacharu ennala mudincha alavuku jeeva karunyam pantran ellam en appan siva siva than love you Shiva appa shivaya nama om athma nathanadi saranam guruve saranam sivanadi saranam vallal thiruvadi saranam kanchi visvanatha swamigal adi saranam appa siva siva om namashivaya ❤❤❤

  • @roopatejaswin2637
    @roopatejaswin2637 ปีที่แล้ว +11

    Yella uiorgalum inbu uitru valga 🌷🍂🌷 vallalar malaradi valga valga🌷☘️🌷 Anna complete aa nonveg vittu 1year achi kulandhai galum complete aa stop pannitanga We feel very fresh n clean now 🌺🍁🌺 it's all because of Mahavishnu Anna only 🌼🌸🌼 thank u so much Anna 🥰🥰 for changing us n taking us in the right path 🌷🌷 love u always Anna 🌼🌼 Nandri Anna 🙏 Guruve saranam 🙏🙏🙏

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 ปีที่แล้ว +23

    தங்களுடைய வீடியோ பார்த்தால் சற்று மன நிம்மதியாக உள்ளது

    • @user-aaysha
      @user-aaysha 6 หลายเดือนก่อน

      th-cam.com/video/vj0bmC3PMCg/w-d-xo.htmlsi=a242wJhsCJRw9tMM

  • @selviaroan-nv1ri
    @selviaroan-nv1ri ปีที่แล้ว +4

    உங்கள் கருத்துக்களை கேட்ட பின்,நான் புலால் உண்பதை நிறுத்தி விட்டேன் ஐயா! நன்றி!

    • @music_cafe6775
      @music_cafe6775 ปีที่แล้ว

      விலங்குகளை கொல்லக்கூடாது சரி. தாவரமும் உயிர் தானே அதை உண்டு ஊனை பெருக்குவது சரியா?

  • @natureskylover
    @natureskylover ปีที่แล้ว +3

    Superb great sir. I beg u all please show mercy on all animals especially Cows,bulls,buffaloes and calves.

  • @devatharshinivembathurajan1165
    @devatharshinivembathurajan1165 ปีที่แล้ว +1

    கொல்பவர்களின் பாவம் தின்பவர்களுக்குச் சென்று சேரும் என்பதே

  • @SaiDurga-ze6lr
    @SaiDurga-ze6lr ปีที่แล้ว +2

    Naan last one year Mela non veg ah viduta ipo Vara enaku nonveg sapdanu thonala atha food ah pakkka ma oru uyira paarunga Kandipa sapda thonathu guruve Sharanam 🙏🙏

  • @ramamoorthi4336
    @ramamoorthi4336 7 หลายเดือนก่อน +1

    கொன்ற பாவம் தின்றவுக்கும் போகும்....கொன்ன பாவம் தின்ன போகாது .தப்ப purinjikirtanga மனிதர்கள்

  • @INTVChannel21
    @INTVChannel21 ปีที่แล้ว +1

    6:08 பழமொழி : கொன்ற பாவம் தின்றவனுக்கும் போகும் " இது உண்டவன் நாக்கு வார்த்தை மறுவி சுவைக்காக பழமொழி மாற்றி கூறிவிட்டான். Please avoid non veg. 🙏 ❤guruvey saranam❤

    • @music_cafe6775
      @music_cafe6775 ปีที่แล้ว

      விலங்குகளை கொல்லக்கூடாது சரி. தாவரமும் உயிர் தானே அதை உண்டு ஊனை பெருக்குவது சரியா?

  • @kismet29
    @kismet29 ปีที่แล้ว +6

    Adhunaala dhaan naa vegan ah maaritten. Unga video enakku romba help pannuchu.nandriii. idha pathi neenga video innum podanunu nenachen. 🙏

    • @thulasiyammalg1639
      @thulasiyammalg1639 ปีที่แล้ว +1

      Mmm. Naanum

    • @music_cafe6775
      @music_cafe6775 ปีที่แล้ว +1

      விலங்குகளை கொல்லக்கூடாது சரி. தாவரமும் உயிர் தானே அதை உண்டு ஊனை பெருக்குவது சரியா?

    • @kismet29
      @kismet29 ปีที่แล้ว +1

      @@music_cafe6775 adharkum video potturukkaanga, already paarunga. th-cam.com/video/VjdDb1KBPds/w-d-xo.html

  • @deepikathilagar6074
    @deepikathilagar6074 ปีที่แล้ว +7

    Guruve Saranam😊😊😊

  • @சிக்கனநலவாழ்வு
    @சிக்கனநலவாழ்வு ปีที่แล้ว +6

    நன்றி 👌🙏🙏🙏🙏🙏

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 ปีที่แล้ว +7

    Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙏 super thambi 🙏

    • @abitha.m6513
      @abitha.m6513 ปีที่แล้ว +2

      Guruvey saranam Bro Nagercoil varivangala

    • @abitha.m6513
      @abitha.m6513 ปีที่แล้ว +1

      Pls reply

  • @user-nt4nm4fb3u
    @user-nt4nm4fb3u ปีที่แล้ว +5

    நன்றி நன்றி நன்றி 🙏🏼💗....

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 ปีที่แล้ว +4

    குருவேசரணம்🙏🙏🙏

  • @gomathysivalinggam6639
    @gomathysivalinggam6639 ปีที่แล้ว +3

    ❤️🙏 குருவே சரணம்🙏 Kodi nandri aiyaaa 🙏🌝🪔

  • @rajk7759
    @rajk7759 ปีที่แล้ว +3

    Sure brother,.
    Hereafter i won't eat egg also.. Thanks for information.

  • @ஆன்மிகம்அறிவோம்-ர8ர

    விதைக்குள்ளும் உயிர் உண்டு முட்டையும் விதைதான்

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 ปีที่แล้ว +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏 Guru veeee saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ammupinky2956
    @ammupinky2956 ปีที่แล้ว +3

    Guruvee saranam good information by heart i m tell I left Non veg bcz of ur words really valid point we hv 6senses.. all living things are god property... Thank you very much kind informative message... 🙏👌

  • @pradzuk8997
    @pradzuk8997 ปีที่แล้ว +3

    1.22 🙌👏👏👑🙏❤️❤️🙏💫💥
    Brilliant 🙏🙏❤️🙏

  • @natureskylover
    @natureskylover ปีที่แล้ว +3

    Thank you sir for this video. Great. Hats off to you. Mercy is God. Animals are the greatest pure loving souls in the world.

  • @devikarm3418
    @devikarm3418 ปีที่แล้ว +1

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 ปีที่แล้ว +1

    Brother Thank you Very Much Thank you giving good Message for All people Thank you Brother🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malarvezhi8050
    @malarvezhi8050 ปีที่แล้ว +4

    குருவே சரணம் ஓம் நமச்சிவாய

  • @zakeerhussain133
    @zakeerhussain133 ปีที่แล้ว +1

    குரு வே சரணம் ❤🙏

  • @kugathask8442
    @kugathask8442 ปีที่แล้ว

    குருவே சரணம் அருமையாக கூறினீர்கள் நன்றி ஐயா

  • @vlogofravi-e5b
    @vlogofravi-e5b ปีที่แล้ว +2

    Idhuku kaaranam namba petrorgal thaan pillakaluku chinna vayasula irundha asaivam saapda vachitanga

  • @RagineeSubramaniam
    @RagineeSubramaniam 8 หลายเดือนก่อน +1

    Great. Please produce more videos on the benefits of vegetarianism. Swamy , please give scientific explanation as to how the adrenalin created by the animal that is getting killed is capable of creating depression in human beings. The fear that animal feels will be transferred to the human being_ which causes deprssion. Thank you for this video.

  • @poornapushkala25
    @poornapushkala25 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻குருவே சரணம்
    குருவே சரணம்
    குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Harisivam6
    @Harisivam6 11 วันที่ผ่านมา +1

    Thank you guruji ❤🙇🏽‍♀️🙇🏽‍♀️

  • @HNN_hari
    @HNN_hari ปีที่แล้ว +1

    Anna nan pudukkottai Sri sathguru samkara moorthi swamikal ayyavai patri sollungal Anna plss.... Guruve saranam 🙏🙏🙏🙏

  • @உதயாகுமார்-ச8வ
    @உதயாகுமார்-ச8வ ปีที่แล้ว +4

    அண்ணா கடவுளுக்கு ஆடு கோழி பழி கொடுப்பது என் அண்ணா இதையும் சொல்லுங்களே please ஓம் நமசிவாய ஓம் சக்தி

    • @baraniselvam9597
      @baraniselvam9597 ปีที่แล้ว

      உயிர் பலி எங்கும் கூடாது

    • @lavanyasri1392
      @lavanyasri1392 ปีที่แล้ว

      Uyir Pali manidhan uruvakiyathu.kadavul uruvakavillai
      Animals kum soul iruku but plants ku soul ila.plants la fruit paricha again andha plant la fruit kidaikum.

  • @janakarpagam2122
    @janakarpagam2122 ปีที่แล้ว +5

    குருவே சரணம் 😍💐😍

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 ปีที่แล้ว +4

    Guruve saranam💙💙💙💙💙

  • @subashiniparisithu-wq8jx
    @subashiniparisithu-wq8jx ปีที่แล้ว +7

    🌟🌟🌟🌟❤GURUVE SHARANAM ❤🌟🌟🌟🌟🌟❤EN SAAMI ❤🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

  • @muthiahm216
    @muthiahm216 ปีที่แล้ว +5

    குருவே சரணம்🙏🙏🙏

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india ปีที่แล้ว +1

    மஹாவிஷ்ணு அண்ணாவிடம் தீட்சை பெறும் வாய்ப்பை எனக்கு கொடுங்கள் இறைவா🥺❤️✨🤍

  • @deepadeepalaxmi7205
    @deepadeepalaxmi7205 ปีที่แล้ว +1

    தியானம் பயிற்சி பண்ணுபோது விக்கல் வருகிறாது என்ன காரணம் சொல்லுங்கள் சகோ குருவே சரணம்

  • @kannankannan-qz7jc
    @kannankannan-qz7jc ปีที่แล้ว

    குருவே சரணம் ✨✨✨🙏🙏🙏🙏🙏🙇🙇🙇❤️💛🍋🍋🌸🦚🦚🍎🍎🍋🍓🍏🍓🥭

  • @DBR384
    @DBR384 ปีที่แล้ว +2

    Nyana Guruve Saranam 🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @sabarinadhan-wk6co
    @sabarinadhan-wk6co ปีที่แล้ว +7

    Guruvaa saranam ❤🎉

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 ปีที่แล้ว +1

    நன்றி தோழர்🙏🙏🙏,,,

  • @srisabari7905
    @srisabari7905 ปีที่แล้ว +4

    🙏⭐⭐⭐⭐⭐💯குருவே சரணம் 🙋🕉️🙏

  • @ThenmozhiSaravanan-jh5jo
    @ThenmozhiSaravanan-jh5jo ปีที่แล้ว +2

    Guruve sharanam 💥🙏anna💖💖💖your my friend anna🤝💟🙏

  • @KBS-lq4tf
    @KBS-lq4tf ปีที่แล้ว

    kondra paavam thindravanukku pogum .This is the right statement

  • @sivamayam613
    @sivamayam613 ปีที่แล้ว +2

    குருவே சரணம்❤❤❤🙏🙏🙏🙏

  • @deepas6070
    @deepas6070 ปีที่แล้ว

    குருவே சரணம் உங்கள் பேச்சு மிகவும் ஊக்கத்தை தருகிறது .என்ன செய்வது இந்த மக்களுக்கு சொன்னால் புரியாது எத்தனை தடவை சொன்னாலும் கொன்றால் பாவம் தின்றால் போகும் என்று சொல்கிறார்கள். ஓம் நமசிவாய ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @mrdeepang3432
    @mrdeepang3432 ปีที่แล้ว +1

    குருவே சரணம்🙏🙏🙏
    Bro agorigal naramamisam சாப்பிடுகிறார்கள் அது உண்மையா அப்படியென்றால் அதுவும் பவா செயலா?

  • @shreekala8089
    @shreekala8089 ปีที่แล้ว +1

    Allam valla ereevaa sarvathum saranam 🙏 Guruve thunye

  • @krdhanasekar8473
    @krdhanasekar8473 ปีที่แล้ว +2

    vazgha valamudan

  • @எமதுகிறுக்கல்களின்மையம்

    சகா உங்களினுடைய பேச்சில் நிறைய மாற்றம்....அமைதியின் ஒலி அதிகமாக உள்ளது உங்கள் குரலில்....ஓஷோ சகாவின் தன்மை போன்று😊

  • @rgirija17
    @rgirija17 ปีที่แล้ว +1

    Likewise plants and creepers also have uyir. Certain plants you are uprooting and eating the various parts of it, is that ok?

  • @g.mariyappang.mariyappan3635
    @g.mariyappang.mariyappan3635 ปีที่แล้ว

    Guruvay 🙏🙏🙏saranam mahvishnu ayya oru dout koviluku nerthi kadan seivathu kuda karma va? Pavama! Vetalama vettakudatha? Athuku oru video podunga nalla oru karuthu sollunga ayya

  • @abhinisha3420
    @abhinisha3420 ปีที่แล้ว +3

    Guruvey saranam 🙂

  • @nandhanandha2010
    @nandhanandha2010 ปีที่แล้ว +4

    Guruya saranam

  • @sivaranjanidhanasekar815
    @sivaranjanidhanasekar815 ปีที่แล้ว +3

    குருவே சரணம்

  • @RevathiRevathi-eb3fw
    @RevathiRevathi-eb3fw ปีที่แล้ว +3

    🙏🙏🙏 குருவே சரணம் 🙏🙏🙏💚💚💚💚💚

  • @duraianusiya2722
    @duraianusiya2722 ปีที่แล้ว

    குருவே சரணம் சகோ 💖💖💖👍👍👍

  • @Raj-mano
    @Raj-mano ปีที่แล้ว +4

    Guruvey Sharanam 🙏

  • @indhubegginerssamayal6780
    @indhubegginerssamayal6780 5 หลายเดือนก่อน +1

    En appan Murugan naal ipozhithki sapdurathu illa

  • @devaprakesh3471
    @devaprakesh3471 ปีที่แล้ว +4

    Guruva saranam🙏

  • @c.s.balaji8691
    @c.s.balaji8691 ปีที่แล้ว

    Yes Annan neengal solvadhu sari ❤ valga valamudan Annan ❤️

  • @dmgsharath6212
    @dmgsharath6212 ปีที่แล้ว +6

    Thalaivara i love you ❣️❣️❣️

  • @ravan17894
    @ravan17894 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய.

  • @sathishpchardware
    @sathishpchardware 9 หลายเดือนก่อน

    ஒரு உயிர் முதல் 5 அறிவு மிருகம் வரை அனைத்தும் உயிர்கள் தான். நாம் உண்ணும் செடி கொடிகளும் உயிர் தானே. அப்படி இருக்க, நாம் உண்ணும் உணவு எப்படி இருக்க வேண்டும்.

  • @SenthamaraiP-uj4ne
    @SenthamaraiP-uj4ne ปีที่แล้ว

    Om nama shivaya porri om🙏🙏🙏🙏🙏om guruva porri om...guruva saranam

  • @deviuc4841
    @deviuc4841 ปีที่แล้ว +2

    Nandri appa

  • @16bharathi.m94
    @16bharathi.m94 ปีที่แล้ว +2

    anna entha question kettathukku mannichikkonga anna ninga unkal vazhnalil pulal sappittathu unda

  • @arttribute7925
    @arttribute7925 ปีที่แล้ว

    epdi non veg saapudratha niruthittaa corporate buisness peoples nonveg vikkratha niruthura mathri....
    marriage ku status paakkura mentality ah niruthittaa inga namma oorla neralaya perukku easy ah marriage aaidum guruve.
    athukkapram
    yaarum late marriage ila. muthirkannigal illa. yezhai appakkalum illa. ivlo yen gold rate kuda koranjurum guruve....
    idhukku ethachum video podunga sir please ❤❤ highly recommended.
    குருவே சரணம்❤

  • @menagamenaga7683
    @menagamenaga7683 ปีที่แล้ว

    நன்றி குருவே. குருவே சரணம்

  • @justapple1956
    @justapple1956 ปีที่แล้ว +2

    Gurve saranam

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india ปีที่แล้ว +1

    தாவரங்களும் உயிர் உள்ளது அல்லவா 🤔 நெல் பயிர்கள் காய்கறிகள் பழங்கள் கீரைகள் எல்லாம் எப்படி விளக்கம் தாருங்கள் அண்ணா

    • @arulprakashr8336
      @arulprakashr8336 ปีที่แล้ว +1

      Please read jeevakarunya olukam given by Vallalar.
      Plants doesn't have pain as animals or birds suffering.
      When harvesting crops or plugging fruits/ vegetables the plants feel is like same what we feel when nail cutting.

    • @music_cafe6775
      @music_cafe6775 ปีที่แล้ว

      ​@@arulprakashr8336
      அதுலாம் கிடையாது தாவரமும் உயிர் தான்

  • @Cute_Tamizha
    @Cute_Tamizha ปีที่แล้ว +1

    Dear Brother, I have a doubt, now a days most hen and some creatures artificially created by man, like broiler chicken, rabbit, can you please give me a clarification about it?

  • @saravanakumarraj6005
    @saravanakumarraj6005 ปีที่แล้ว

    இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் நாம் சொல்வதை கேட்க மாட்டேன் என்கிறார்கள்

  • @ganeshmani3487
    @ganeshmani3487 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய நமஹ

  • @anbarasanvinothini
    @anbarasanvinothini ปีที่แล้ว

    குருவே துணை♥️♥️🕉️🙏
    அண்ணா நீங்கள் உரைத்தவை யாவும் அறிவு கடந்த ஞான வார்த்தைகள்.. ஆனால் மனிதனுக்கு உடல் ரீதியான ஏதேனும் பாதிப்பு வந்தால், எனக்கு இது சரி ஆனதும் கருப்பசாமி க்கு கிடாய் வெட்டுகிறேன்,முனியப்பசாமி க்கு கிடாய் வெட்டுகிறேன் என்று வேண்டுதல் என்ற பெயரில் பிற உயிர்களை பலி கொடுகின்றார்களே இது எவ்வகை சார்பு அண்ணா..?
    அத்தகைய வேண்டுதல் செய்யவில்லையெனில் சாமி குத்தம் ஆகி விடும் என்ற பய உணர்வை உண்டு பண்ணுகின்றார்களே இது எவ்வகை நிலைப்பாடு அண்ணா?
    மனதை சஞ்சல படுத்தி கொண்டு இருந்த பல வருட குழப்பமான நிலை அண்ணா இது...
    எனக்கு புரிதல் வேண்டும்..அதை நீங்களே உணர்த்த வேண்டும்...♥️♥️🙏

  • @kaviyapriya5557
    @kaviyapriya5557 ปีที่แล้ว +1

    Hi sir.. naan vegetarian ah maari 12 yrs aaguthu... Enga veatla naan mattum than vegetarian.. ellaru keakura ore kelvi yean nonveg sapda Matra ennoda answer neanga intha video la sonna athe bathil than.. aana avunga ellaru keakura next question yean thavarangalum oar uyir thana apo atha mattum sapadra? I couldn't answer for that?

  • @veeramanimurugesan927
    @veeramanimurugesan927 ปีที่แล้ว

    Guruvin arulal naam viraivil thichaiudan santhipom thirumoolar ayya thiruvadigal potri potri

  • @vijiveesalatchumy2584
    @vijiveesalatchumy2584 ปีที่แล้ว +1

    Guruve saranam Nandri