Pastor John Samuel Testimony | ஆண்மை குறைவால் நான் சந்தித்த கண்ணீரின் சாட்சி | Christ Calling TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • CHRIST CALLING TV PRODUCTION
    போதகர் ஜான் சாமுவேல் சாட்சி | The witness to the tears I shed due to my lack of masculinity | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி
    நான் என் அசிங்கத்தை ஏன் உங்களுக்கு சொல்லுகிறேன் என்றால் நான் 10 வருடமாக இந்த பிரச்சனையால் என் நிம்மதி இழந்து நான் போகாத கோவில்கள் இல்லை நான் பார்க்காத வைத்தியம் இல்லை நான் செய்யாத மாந்திரிகம் இல்ல ஆனால் எனக்கு ஒரு விடிவு காலமே இல்லை அப்பொழுது நான் வெறுத்த இயேசுவை தேடி போனேன் என் ஏசுவே எனக்கு திருமணம் செய்து எனக்கு இரண்டு குழந்தைகள் கைகொடுத்து இப்பொழுது இந்த சாட்சியை நான் உலகமெங்கும் சொல்லிக்கொண்டு வருகிறேன் நீங்கள் என் சாட்சியை கேட்டு என் இயேசு எப்படி பட்டவர் என்று அறிந்து நீங்களும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என்று என் சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி
    Why am I sharing my shame with you? It's because for 10 years I have lost my peace due to this problem There is no temple I haven’t visited no treatment I haven’t tried and no ritual I haven’t performed Yet I found no resolution
    It was then in my despair that I sought out Jesus whom I once despised I prayed Lord Jesus grant me marriage and bless me with two children Today I travel the world sharing this testimony my prayers were answered Through this testimony I want you to know who Jesus truly is so you too may come into salvation
    I thank my Jesus who gave me this opportunity with uncountable praises I also extend my gratitude to Christ Calls Television for this platform
    அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
    Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more
    Pray for all people of all nations and all backgrounds
    #christcallingtv #youtube #google #testimony #jesus #witness
    Contact us for further Communications
    WhatsApp : +91 7200713563
    ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம்
    SUPPORT CHRIST CALLING TV
    OUR BANK DETAILS
    Bank name: HDFC BANK
    Account Name: C.Geetha
    Account Number : 50100176192347
    Branch: B Narayanapura
    IFSC Code: HDFC0004210
    Account Type: SB
    Swift Code: HDFCINBBXXX
    Mobile: +91 7200713563
    Email Id: christcallingtv@gmail.com

ความคิดเห็น • 28