OPS மனைவி மரணம்; சசிகலாவின் காரில் இதை கவனித்தீர்களா? | OPS Wife RIP | Sasikala | Car | ADMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • #Sasikala | #OPSWifeRIP | #ADMK | #OPS | #MKStalin
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our TH-cam channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNews...
    Sun Seithigal Evening: bit.ly/SunNews...
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

ความคิดเห็น • 125

  • @Ninja_gaming383
    @Ninja_gaming383 3 ปีที่แล้ว +53

    ஓ. பி எஸ் அண்ணன் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்

  • @nasanasa229
    @nasanasa229 3 ปีที่แล้ว +6

    God bless family

  • @simonhorris7867
    @simonhorris7867 3 ปีที่แล้ว +134

    சசிக்கலா காரில் சக்கரத்தை கவனித்தேன்

  • @unmaithalaimuraitvtv2183
    @unmaithalaimuraitvtv2183 3 ปีที่แล้ว +17

    அய்யோ பெரிய கண்டுபிடிப்பு

    • @bestlife7265
      @bestlife7265 3 ปีที่แล้ว +1

      Sun tv yal mudindhadhu idhuve

  • @raveendrankuppusamy2684
    @raveendrankuppusamy2684 3 ปีที่แล้ว +16

    சசிகலாவின் செயல் பாராட்டுதலுக்குரியது.

  • @rafiqbasha1886
    @rafiqbasha1886 3 ปีที่แล้ว +6

    Titlekum newsukum sambanthame illai..
    This resembles the quality of this channel

  • @sivaeshwar5751
    @sivaeshwar5751 3 ปีที่แล้ว +9

    அரசாங்க மருத்துவமனையில் எதற்கு உள்ளது

  • @maheshwarimaheshwari8108
    @maheshwarimaheshwari8108 3 ปีที่แล้ว +24

    இழவு வீட்டிலும் அரசியலா

  • @jeevithakumaravel4658
    @jeevithakumaravel4658 3 ปีที่แล้ว +9

    அது ஜெயலலிதா பயன்படுத்திய கார் இரட்டை இலை சின்னம் கட்டியது தவறு இல்லையே

  • @SANJEEVKUMAR-jn7es
    @SANJEEVKUMAR-jn7es 3 ปีที่แล้ว +18

    எங்களுக்கு வேற வேல மயிறு இல்லையா..அந்த காருல என்ன காஞ்சது..அவன் என்ன சொன்னான் இவன் என்ன சொன்னானு ஒட்டு கேக்க

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg 3 ปีที่แล้ว +6

    தமிழக முதலமைச்சா்,மத்திய அமைச்சா்,கட்சி நிாவாகிகள் ,திருமதி சசிகலா அவா்கள் 4ஆண்டுக்கு பின் அவரை சந்தித்து அவரது மனைவி விஜயலஷ்மி இறந்ததற்காண காரணங்களை கேட்டறிந்தது சற்று ஆருதலாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.எனது ஆழ்ந்த இரங்களை தெறிவிக்கிறேன்.

  • @idhayaa.9148
    @idhayaa.9148 3 ปีที่แล้ว +48

    சன் டி வி நீங்க ரொம்ப லேட் காலை 6று மணிக்கே புதிய தலைமுறை மூக்கு வேர்த்து விட்டது 😜😜

    • @shivaprabu
      @shivaprabu 3 ปีที่แล้ว

      Appuram yatuhu sun news parhirrai. 😌🤣🤣🤣🤣🤣🤯🤯💩💩💩💩💩💩

    • @rajasassi
      @rajasassi 3 ปีที่แล้ว

      @@shivaprabu 🤣

    • @velu2728
      @velu2728 3 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @elavarasanr.9890
      @elavarasanr.9890 3 ปีที่แล้ว

      Hllo

  • @தமிழன்-ப9ங
    @தமிழன்-ப9ங 3 ปีที่แล้ว +4

    ஒரு விஷயம் நடந்தால் மற்றொரு விஷயம் வந்து அந்த விஷயத்தை மறப்பது போல் நடந்து விடும்.
    அப்படித்தான் ஆகிவிட்டது

  • @sharmilac2637
    @sharmilac2637 3 ปีที่แล้ว

    Stalin is very sweet

  • @amudharamani4708
    @amudharamani4708 3 ปีที่แล้ว +12

    கொலையும் கொள்ளையும் செய்யதைரியம் உள்ளவர்கள் மட்டுமே
    நல்லவர் போல்வாழமுடியும்போல

  • @sakthisakthi_2008
    @sakthisakthi_2008 3 ปีที่แล้ว +8

    நாட்டுக்கு இப்ப இதுதான் ரொம்ப முக்கியம்

  • @RajaRaja-hc4qd
    @RajaRaja-hc4qd 3 ปีที่แล้ว +1

    யாருக்காவது தைரியம் இருந்தால் கொடியை கழட்டி பாருங்க பாப்போம்

    • @piccog3154
      @piccog3154 3 ปีที่แล้ว

      WHERE IS EPS - IMMATURE PERSON - PREVENTED A) - TO USE AIADMK FLAG, B) - TO ENTER JJ SAMATHI - NOW, EPS IS GONE - WE NEVER SEEN SUCH AN IMMATURE PERSON - SEVERAL TIMES I TOLD - HE IS NOT EVEN HAVING THE CAPACITY AS DISTRICT SECRETARY - HOW HE CAN RUN THESE KIND OF HUGE PARTY.

  • @sarathimanickamsarathi6714
    @sarathimanickamsarathi6714 3 ปีที่แล้ว +7

    தயவுசெய்து மரணத்தையும் அரசியல் ஆக்காதீர்கள்

  • @kombaiahsitthirai9238
    @kombaiahsitthirai9238 3 ปีที่แล้ว +1

    Sasikala is only person who is leads Aiadmk party

  • @basheerm7181
    @basheerm7181 3 ปีที่แล้ว +11

    Sasikala should not come to admk. She's no 2 culprit

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 3 ปีที่แล้ว

      Basheer M ,. Absolutely True Correct Brother, Well Said Brother, Thank You For Your Useful Comments Brother, May Almighty God Bless You Abundantly Brother, I Expect More Useful Comments From You Brother 👍👌

    • @pandiramraj5936
      @pandiramraj5936 3 ปีที่แล้ว +1

      @@samuelgnanadasan8362 because then only destroyed admk for BJP... போங்கடா நீங்களும் உங்கள் எண்ணமும்...

    • @basheerm7181
      @basheerm7181 3 ปีที่แล้ว

      @@pandiramraj5936 bro. You miss understand. BJP and admk both parties are aganst people. Imagine if admk won the election they might sold Tamil Nadu with the help of BJP

    • @basheerm7181
      @basheerm7181 3 ปีที่แล้ว

      @@samuelgnanadasan8362 Thanks bro. May God bless all....

    • @pandiramraj5936
      @pandiramraj5936 3 ปีที่แล้ว +2

      @@basheerm7181 you said correct brother.... But what I told, admk must need for Tamil Nadu political,but leat by sasikala... Surely I'm not support sasi, but she's better than EPS 🐕 & OPS acter....

  • @narayanasamyramamoorthi8311
    @narayanasamyramamoorthi8311 3 ปีที่แล้ว +11

    அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் காரில் AIADMK கொடி இருந்திருக்கும்......... 🙏🙏

  • @durgasai1555
    @durgasai1555 3 ปีที่แล้ว +12

    எப்படிடா உங்களுக்கு மட்டும் இப்படி மட்டமான பின அரசியல் செய்து பிழைப்பு நடத்தும் புத்தி.

  • @rajalekshmyramaiyer983
    @rajalekshmyramaiyer983 3 ปีที่แล้ว

    Your announcement of news is differrent from your title. Making us a fool

  • @narayanamoorthy8362
    @narayanamoorthy8362 3 ปีที่แล้ว +3

    அந்தக் கட்சிக்கே சொந்தக்காரி அவள்தான் டா

  • @mrlocal7866
    @mrlocal7866 3 ปีที่แล้ว +2

    But rip mam rest in peace

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 3 ปีที่แล้ว +8

    போய் அழகிரி ,தயாநிதி.
    காரைப்பாறு அடுத்த கட்சி விவகாரம் உனக்கு எதுக்கு

  • @balajivinoth4817
    @balajivinoth4817 3 ปีที่แล้ว +2

    Muthu movie climax mathri iruku

  • @animalstrollz3150
    @animalstrollz3150 3 ปีที่แล้ว +9

    உதயகுமார் கண்ணில் தெரிந்தது அவருடைய நிலைமை எதற்கு இந்த வேஷம் ஒழுங்காக அந்தமாவை சேர்த்துக்கொள்ளுங்கள் போட்டி திராவிட கட்சிகளுக்கு உள்ள தான் இருக்கவேண்டும்

    • @vpsrisrilakshmanan8900
      @vpsrisrilakshmanan8900 3 ปีที่แล้ว

      9

    • @animalstrollz3150
      @animalstrollz3150 3 ปีที่แล้ว +1

      @@vpsrisrilakshmanan8900இந்த வயசுல உங்களுக்கு இந்தமாதிரி பதிவு தேவையா ? வெக்கப்படணும்

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 3 ปีที่แล้ว +4

    Correct time sacicala decision amma 😭😰🖤💘🖤

  • @satishkumarb95
    @satishkumarb95 3 ปีที่แล้ว +4

    RIP

  • @narasimmans.6204
    @narasimmans.6204 3 ปีที่แล้ว +5

    அதிமுக வா அப்படினா என்ன!!!!

  • @balaandworld1091
    @balaandworld1091 3 ปีที่แล้ว +3

    sasikala returns makes admk stronger

  • @funfactsuday1854
    @funfactsuday1854 3 ปีที่แล้ว +1

    Sasikala mask potirinthanga aprom saree also

  • @goodlandreal
    @goodlandreal 3 ปีที่แล้ว +2

    டேய் அறிவு இருக்கா அவங்க கட்சிகொடி அவர்கள் பயன் படுத்துகிறார்கள் இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை ?

  • @justincsraj7653
    @justincsraj7653 3 ปีที่แล้ว +2

    Mannangkatty Paartthean

  • @RAJRAJ-jz9vm
    @RAJRAJ-jz9vm 3 ปีที่แล้ว +1

    OPS MINDVOICE: POONGAATHU THIRUMBUMMA😄😄😄😄😄😄

  • @joyceamenjesusjoyce8554
    @joyceamenjesusjoyce8554 3 ปีที่แล้ว +1

    Admk Sasikala Pakkam varatha evalavu alachel

  • @gethmanees3437
    @gethmanees3437 3 ปีที่แล้ว +2

    Ethu oru contant ah

  • @Balan-kw6ed
    @Balan-kw6ed 3 ปีที่แล้ว +2

    சன்நியூஸ் செய்தியை எல்லாம் மதித்து இத்தனை பேர் கமெண்ட் போடுறீங்க ளே, உங்களுக்கெல்லாம் அறிவு, வெட்கம், மானம், சூடு, சொரனை சிம்ப்பிளா நீங்கள் ஆறறிவு படைத்த மனிதர்களாடா கேவலமா இல்லை உங்களுக்கு....

    • @harithaharitha8885
      @harithaharitha8885 3 ปีที่แล้ว

      Ni thiture apadi ra perula ninum dana comment panni eruke apa unakum sudu , soranaiye ellaya

  • @Alan-vt3ye
    @Alan-vt3ye 3 ปีที่แล้ว +20

    Sasikala=AIADMK.. EDAPADI kollaikootam comment il kadharuvanuga🤣

    • @Balan-kw6ed
      @Balan-kw6ed 3 ปีที่แล้ว

      சசிகலா உலகறிந்த மார்பியா கூட்டம் என்பது தான் மக்கள் மனதில் இருக்கும் மாறாத உண்மை.

    • @Alan-vt3ye
      @Alan-vt3ye 3 ปีที่แล้ว

      @@Balan-kw6ed EPS adimai, dhrogi kolaikaran enbadhu mattum dhaan Makkal manadhil marama iruku

  • @AshrafAshfaq
    @AshrafAshfaq 3 ปีที่แล้ว +10

    டயரும் இருந்துச்சு

  • @sureshselvaraj81
    @sureshselvaraj81 3 ปีที่แล้ว

    Ungalaku enna da

  • @gkforward5915
    @gkforward5915 3 ปีที่แล้ว

    Rempa perumaiya erukku car LA kodi sun TV perusa kandupidichurukku

  • @anbesivam9404
    @anbesivam9404 3 ปีที่แล้ว +1

    VKS 💯

  • @rakeshm2708
    @rakeshm2708 3 ปีที่แล้ว

    கட்சி, ஆட்சி னா சாக்குபை யா ஆளாளுக்கு ஆக்குப்பை பன்றதுக்கு?
    யார் கிட்ட இருக்க வேண்டும் இரு சக்திகள் தான் முடிவு பன்ன வேண்டும்.
    1.கடவுள்
    2.மக்கள் சக்தி
    அந்த மக்கள் சக்தி , கடவுள் அருள் இருந்ததால் தான்
    ஸ்டேட் -சென்ட்ரல் கவர்மெண்ட்
    பணம் பதவி அதிகாரம் டிரிக்ஸ் ஐ மீறி மிகப்பெரிய ஸ்கோர் 159
    அடித்தாலும் ! ஜஸ்ட் ரன் ரேட் 3% வித்தியாசம் வெற்றி பெற்ற திமுக.
    அது தான் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் ஆட்சி செய்யும் பாஜக எனும் மகா மகா பேரரசால்
    தமிழ்நாட்டில், கேரளாவில் கால் எடுத்து கூட வைக்க முடியவில்லையே .
    தாமரை யோட எந்த சக்தியும் எடுபட வில்லையே .
    அது தான் தமிழ் கடவுள் முருகனின் , பாபர் நண்பர் ஐயப்பனின் பவர்.
    இது மக்கள் சக்தி யின் பவர்.

  • @ashinabanum7929
    @ashinabanum7929 3 ปีที่แล้ว

    avaru uruvakkiya katchi avar kotiyai payanpatuthuvar

  • @kannanrajkumar9772
    @kannanrajkumar9772 3 ปีที่แล้ว

    Athikama mutton sapidu irupango polla

  • @velu2728
    @velu2728 3 ปีที่แล้ว

    Naga ellam onnu pa adichupom senthupom...

  • @vinayv9599
    @vinayv9599 3 ปีที่แล้ว

    omg

  • @mohammedsiraj1009
    @mohammedsiraj1009 3 ปีที่แล้ว +1

    Super Acting

  • @kumaresanb7967
    @kumaresanb7967 3 ปีที่แล้ว +1

    கொடி கட்ட உரிமை உண்டு

  • @rajamraja7635
    @rajamraja7635 3 ปีที่แล้ว +1

    Ange kudiye kan kalingu nikkuthu, ethil kodi entha naattai pudikka povuthu!!!

  • @m.shamshudheenelectricalan7735
    @m.shamshudheenelectricalan7735 3 ปีที่แล้ว +2

    Dukka nigalchiyilum arasiyal seyyum kuttam

  • @swetharubansswetharubans227
    @swetharubansswetharubans227 3 ปีที่แล้ว +1

    Idha evlo time solluvenga idhellam newsa matha uir na lasa vitudrengaa ivanugalku ivlo mariadhaia cha

  • @gopinath4848
    @gopinath4848 3 ปีที่แล้ว +4

    Sun news ithu two much

  • @தங்க.சிலம்பரசன்
    @தங்க.சிலம்பரசன் 3 ปีที่แล้ว +2

    Mass chennamma admk varuga

  • @borgjoseph1914
    @borgjoseph1914 3 ปีที่แล้ว +1

    Ithulayum arasiyala... Too cheap sun news.

  • @venupillai3210
    @venupillai3210 3 ปีที่แล้ว +1

    Sudalai ontriya uratchi arasu vidiyal vanthachu. Enjoy Tamilnadu and sudalai zalra family media.

  • @ontheway4600
    @ontheway4600 3 ปีที่แล้ว +1

    OPS periya amukini...😝😝😝

  • @tamilselvi8454
    @tamilselvi8454 3 ปีที่แล้ว +1

    அவா seen போட வந்திருப்பா.

  • @_nobita000_
    @_nobita000_ 3 ปีที่แล้ว

    *Amdk* kodi tha na da yanna mo pakistan kodi madri soldringa 🙄🙄😒😒

  • @rjrjfjf.2772
    @rjrjfjf.2772 3 ปีที่แล้ว

    എര

  • @sabarithurai-annamalai
    @sabarithurai-annamalai 3 ปีที่แล้ว +4

    EpS ulla poitta ops than thalaivar

    • @Balan-kw6ed
      @Balan-kw6ed 3 ปีที่แล้ว

      Eps will next cheaf minister of tamil நாடு.

    • @Balan-kw6ed
      @Balan-kw6ed 3 ปีที่แล้ว

      சபரி துரை, உனக்கு கண்ணும் தெரியாது, காதும் கேட்காத பரிதாபமான பிறவி என்று உன்னை நீயே இந்த பதிவின் மூலம் காட்டி கொடுத்து விட்டாய்.ஒன்றுமே தெரியாத கூமுட்டை நீ.திருந்தி மனிதனாக மாறு...

  • @sureshselvaraj81
    @sureshselvaraj81 3 ปีที่แล้ว

    Nega luse da

  • @ansa9226
    @ansa9226 3 ปีที่แล้ว

    😀😀 😀😀😀😀

  • @karuppananp9086
    @karuppananp9086 3 ปีที่แล้ว

    Kollaiyan OPS.

  • @rakeshm2708
    @rakeshm2708 3 ปีที่แล้ว

    அதிமுக விற்கு கடவுள் உணர்த்துவது?
    ஒரு கட்சியின் தலைவர் தான்
    அதோட அஸ்திவாரம்- முகம்
    அவங்க இல்லையென்றால் என்னவாகும் ?
    ஒரு மதுசூதனன் போனால் ஒரு ராஜேஷ்,
    ஒரு ஜெயக்குமார் போனால் வேறு ஜெயவர்த்தன்,
    ஒரு வேலுமணி போனால் வேறு ஒருவர்,
    ஒரு செங்கோட்டை,தங்கமணி, சீனிவாசன், செல்லூர் ராஜூ போனால் வேறு ஒருவர்.
    ஒரு தலைவர் போனால் என்ன வாகும் என்பதை
    சசிகலா, பன்னீர்செல்வம் , தொண்டர்கள் உணர வேண்டும்
    ஆட்டம் சிறிது அடங்க வேண்டும்
    . கடவுள் திருவின் விளையாடல்🎲
    வேறு ஒன்றும் இல்லை.
    அப்புறம் இந்த திடீர் தலைவர்கள் கொஞ்சம் சொல்லிட்டு வாங்கய்யா
    ? நீங்கள் டக்கு டக்குன்னு வரும் போது பதட்டம் ஆக இருக்குதா இல்லையா ?

  • @premkannan5060
    @premkannan5060 3 ปีที่แล้ว

    Kevalamana jenmanga