Video 10 | TNPSC Group 2 / 2a and Group 4 Tamil Model Test | TNTET TNUSRB

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • #tnpsc #tntet #tnusrb #tntetpaper2 #sgt #tnpscgroup4 #tnpscgroup2 #tnpscgroup2a #tamilnadupublicservicecommission #tamil #trending

ความคิดเห็น • 60

  • @TamilTestSeriestnpsc
    @TamilTestSeriestnpsc  หลายเดือนก่อน +29

    மன்னிக்கவும் சிறு பிழை
    Question Number 37) பதில் - திருப்பாவைக்கு ஆண்டாள் இட்ட பெயர் தமிழ் மாலை
    Question Number 45) ஊராண்மை = ஊர் + ஆண்மை
    1) பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம் மணிமேகலை
    2) பெண்மையை போற்றிய புரட்சி காப்பியம் சிலப்பதிகாரம்
    பெண்மை போற்றும் காப்பியங்கள்
    திருக்குறள்
    சிலப்பதிகாரம்
    சிந்தாமணி
    மணிமேகலை

  • @ChithaaraA
    @ChithaaraA หลายเดือนก่อน +6

    நல் எனும் அடைமொழி பெற்ற நூல் நற்றிணை
    நல்ல எனும் அடைமொழி பெற்றது குறுந்தொகை

    • @TamilTestSeriestnpsc
      @TamilTestSeriestnpsc  หลายเดือนก่อน

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @vinothamarimuthu4236
    @vinothamarimuthu4236 หลายเดือนก่อน +3

    Thank you so much ,for your videos and explanation.தவறை சரி செய்ததற்கும் மிக்க நன்றி. Ungalakalin voice kidaikka villai eninum videos time kidaikum pothu ellam padithukolven. Thank you for your efforts.

    • @TamilTestSeriestnpsc
      @TamilTestSeriestnpsc  หลายเดือนก่อน

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @nibunanibuna3515
    @nibunanibuna3515 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி❤ vdo la motivational song Background la add panna innum nalla irukum sir...👍engaluku padika inum oru உந்துதலாக இருக்கும்❤god bless u

    • @TamilTestSeriestnpsc
      @TamilTestSeriestnpsc  หลายเดือนก่อน

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏

  • @muthumarisadhurmurugan500
    @muthumarisadhurmurugan500 19 วันที่ผ่านมา

    21) option d varathu. Bcoz b ans is wrong. Kalaviyal paatu- Paripaadal

  • @sornarajesh5004
    @sornarajesh5004 24 วันที่ผ่านมา +1

    Give 3 seconds to find ans... Its enough

  • @gatheeshwarancollections1920
    @gatheeshwarancollections1920 หลายเดือนก่อน +2

    Super man. Vídeo ❤❤❤❤

    • @TamilTestSeriestnpsc
      @TamilTestSeriestnpsc  หลายเดือนก่อน

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @Ramsteacher-ni6ik
    @Ramsteacher-ni6ik หลายเดือนก่อน +3

    Thk u so much sir....very useful

    • @TamilTestSeriestnpsc
      @TamilTestSeriestnpsc  หลายเดือนก่อน

      @@Ramsteacher-ni6ik உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @Sudhakarashwin4340
    @Sudhakarashwin4340 หลายเดือนก่อน +1

    37.தமிழ்மாலை என்று அழைக்கப்படும் நூல் திருமந்திரம்

    • @TamilTestSeriestnpsc
      @TamilTestSeriestnpsc  หลายเดือนก่อน +1

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @rasikarasika8052
    @rasikarasika8052 หลายเดือนก่อน +2

    Very use full ana audio erutha nalla erukum plss

    • @TamilTestSeriestnpsc
      @TamilTestSeriestnpsc  หลายเดือนก่อน

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @Sudhakarashwin4340
    @Sudhakarashwin4340 หลายเดือนก่อน

    Very useful🎉

  • @ALONE-BOY77745
    @ALONE-BOY77745 หลายเดือนก่อน

    Thankyou sir

    • @TamilTestSeriestnpsc
      @TamilTestSeriestnpsc  หลายเดือนก่อน

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @jeyatamil8701
    @jeyatamil8701 หลายเดือนก่อน

    Thank you 👍

    • @TamilTestSeriestnpsc
      @TamilTestSeriestnpsc  หลายเดือนก่อน

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @anithaviji7176
    @anithaviji7176 หลายเดือนก่อน

    Thanks brother

    • @TamilTestSeriestnpsc
      @TamilTestSeriestnpsc  หลายเดือนก่อน

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 หลายเดือนก่อน

    Thanku you Sir 🎉🎉🎉🎉

    • @TamilTestSeriestnpsc
      @TamilTestSeriestnpsc  หลายเดือนก่อน

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @sanmugapriya3426
    @sanmugapriya3426 29 วันที่ผ่านมา

    Tq....so.much...❤

    • @TamilTestSeriestnpsc
      @TamilTestSeriestnpsc  28 วันที่ผ่านมา

      @@sanmugapriya3426 உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @113gurustha5
    @113gurustha5 หลายเดือนก่อน +1

    11. புரட்சி காப்பியம் சிலப்பதிகாரம் தானே sir

    • @TamilTestSeriestnpsc
      @TamilTestSeriestnpsc  หลายเดือนก่อน

      இரண்டிற்கும் பொருந்தும்

    • @TamilTestSeriestnpsc
      @TamilTestSeriestnpsc  หลายเดือนก่อน

      தெளிவான விளக்கம் Vera video la podura

    • @TamilTestSeriestnpsc
      @TamilTestSeriestnpsc  หลายเดือนก่อน +1

      1) பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம் மணிமேகலை
      2) பெண்மையை போற்றிய புரட்சி காப்பியம் சிலப்பதிகாரம்
      பெண்மை போற்றும் காப்பியங்கள்
      திருக்குறள்
      சிலப்பதிகாரம்
      சிந்தாமணி
      மணிமேகலை

  • @Sudhakarashwin4340
    @Sudhakarashwin4340 หลายเดือนก่อน

    ஆணாதிக்கம் அதிகம் இருந்தபோதும் இக்காப்பியம் பெண்மையை போற்றிய புரட்சி காப்பியம்-சிலப்பதிகாரம் pls correction sir

    • @TamilTestSeriestnpsc
      @TamilTestSeriestnpsc  หลายเดือนก่อน

      @@Sudhakarashwin4340 hmm

    • @TamilTestSeriestnpsc
      @TamilTestSeriestnpsc  หลายเดือนก่อน

      @@Sudhakarashwin4340 1) பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம் மணிமேகலை
      2) பெண்மையை போற்றிய புரட்சி காப்பியம் சிலப்பதிகாரம்
      பெண்மை போற்றும் காப்பியங்கள்
      திருக்குறள்
      சிலப்பதிகாரம்
      சிந்தாமணி
      மணிமேகலை

    • @Sudhakarashwin4340
      @Sudhakarashwin4340 หลายเดือนก่อน

      OK sir

  • @beunique2988
    @beunique2988 หลายเดือนก่อน +1

    Sound please

  • @rasikarasika8052
    @rasikarasika8052 หลายเดือนก่อน

    Daily unga videos than pathu padichitu eruka ana audio erutha bettra erukumnu thonuthu pls next video audio ota potuing

    • @TamilTestSeriestnpsc
      @TamilTestSeriestnpsc  หลายเดือนก่อน

      Hmm kandippa try pannurom

    • @TamilTestSeriestnpsc
      @TamilTestSeriestnpsc  หลายเดือนก่อน +3

      Voice illama erundha உங்களோட ( படிப்பவர்கள் ) மனசு படிப்புல மட்டுமே இருக்கும் adhan ippadi ready pannom

    • @vani0702
      @vani0702 หลายเดือนก่อน +1

      @@TamilTestSeriestnpsc ஆமாம் bro அமைதியா படிக்கிறவங்களுக்கு தான் mind la நல்ல நிக்கும்.

    • @rasikarasika8052
      @rasikarasika8052 หลายเดือนก่อน +1

      Ok lasta timer sound kekum pothu interesta eruku atha mari erutha inum bettra erukum matha padi rompa use Fula eruku unga video pathu than nerya therichitan inum neraya important questions koduinga inum nerya video potuinga plss

  • @pavithraa4985
    @pavithraa4985 หลายเดือนก่อน

    3. A

    • @RamkiMathsTricks
      @RamkiMathsTricks หลายเดือนก่อน +2

      நல்ல திணை என்ற அடைமொழியால் போற்றப்படும் சிறப்பினை உடையது நற்றிணை
      ஆதாரம் : 11 ஆம் வகுப்பு புத்தகத்தின் பக்க எண் 121.
      'நல்ல' என்ற அடைமொழியால் போற்றப்படும் நூல் குறுந்தொகை

    • @pavithraa4985
      @pavithraa4985 หลายเดือนก่อน +1

      Thank you ..

  • @poo9060
    @poo9060 หลายเดือนก่อน

    With sound iruntha nalla irukkum

    • @TamilTestSeriestnpsc
      @TamilTestSeriestnpsc  หลายเดือนก่อน

      Kandippa try pannurom உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @praganyasona8829
    @praganyasona8829 หลายเดือนก่อน

    Nala kurunthogai

  • @nagarathinam8970
    @nagarathinam8970 หลายเดือนก่อน +1

    Audio Vara lai

    • @TamilTestSeriestnpsc
      @TamilTestSeriestnpsc  หลายเดือนก่อน +2

      சத்தம் இல்லாத வீடியோ படிப்பவர்களின் கவன சிதறலை தடுக்கும். Adhunala voice kudukkala sir

  • @netrikkan1249
    @netrikkan1249 หลายเดือนก่อน +1

    45 .answer c elaya

    • @TamilTestSeriestnpsc
      @TamilTestSeriestnpsc  หลายเดือนก่อน

      பதில் C dhan Sir sorry

    • @TamilTestSeriestnpsc
      @TamilTestSeriestnpsc  หลายเดือนก่อน

      @@netrikkan1249 தவறை சுட்டிக் காட்டியதற்கு உங்களுக்கு மிக்க நன்றி

  • @varsinithish9539
    @varsinithish9539 หลายเดือนก่อน

    Tamil malai thiruppavai

    • @TamilTestSeriestnpsc
      @TamilTestSeriestnpsc  หลายเดือนก่อน

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @vani0702
    @vani0702 หลายเดือนก่อน

    Super bro thank u

    • @TamilTestSeriestnpsc
      @TamilTestSeriestnpsc  หลายเดือนก่อน +1

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி