பேய் மழை அடித்து ஊற்றிய ஊத்தங்கரை நிலை இதுதான்-வீடியோ | cyclone fengal | fenjal | krishnagiri flood
ฝัง
- เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024
- #Partnership கார், வேன்களை தூக்கி சென்ற வெள்ளம்
ஊத்தங்கரையை மிரளவிட்ட பேய் மழை!
அதிர வைக்கும் காட்சிகள்
பெஞ்சல் புயல் தாக்கத்தால் கிருஷ்ணகிரியில் விடிய, விடிய வரலாறு காணாத மழை கொட்டித்தீர்த்தது.
ஊத்தங்கரை பகுதியில் ஒரே இரவில் 500 மிமீ மழை பதிவானது. அணை, ஏரிகள் நிரம்பி வெள்ளம் பாய்கிறது.
ஊத்தங்கரையில் பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. குடிசைகள் மூழ்கின.
ஊத்தங்கரை பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள பரசேனரி வெள்ளத்தை தாங்க முடியாமல் உடைந்தது.#cyclonefengal #fenjal #krishnagiriflood
Ethu unmai thn ❤
இவ்வளவு பேரழிவு
ஆனால் விளம்பரம்
மகழ்ச்சி