Lubber Pandhu Review by Filmi craft Arun | Harish Kalyan | Attakathi Dinesh|Tamizharasan Pachamuthu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • #LubberPandhuReview
    #LubberPandhuReviewTamil
    #LubberPandhuFDFS
    #LubberPandhu
    #LubberPandhuMovieReview
    #LubberPandhuMovieReviewTamil
    #லப்பர்பந்துவிமர்சனம்
    #லப்பர்பந்துரிவியூ
    #லப்பர்பந்து
    #Filmicraft
    Lubber Pandhu is a 2024 Indian Tamil-language sports drama film written and directed by Tamizharasan Pachamuthu.The film stars Harish Kalyan, Attakathi Dinesh, Sanjana, Bala Saravanan, Kaali Venkat, Devadarshini, and Swaswika Vijay.
    RAJI CRACKERS
    ==============
    BOOKING WEBSITE LINK - wa.me/c/918667...
    DISCOUNT CODE : Filmicraft
    CONTACT DETAILS :
    Raji Crackers,
    Opposite to SNM School,
    Paraipatti, Sivakasi,
    PH: 8667585292
    To support our Channel - Click "Join" Button near "Subscribe" Button to become a Member of Filmi craft Family, if you wish.
    To know more about "Join Button", pls. click the following link - • Important Announcement... .
    Subscribe our New channel "Filmi Craft Corner" for interesting and infotainment videos using the link - / @filmicraftcorner
    Contact me at : myfilmicraft@gmail.com
    On Facebook - / filmi.craft.7
    On Twitter - / filmicraft
    On Instagram - / filmicraft
    To download Movie Subtitles, pls. refer the video - • How to download subtit...

ความคิดเห็น • 187

  • @Filmicraft
    @Filmicraft  4 หลายเดือนก่อน +7

    1) Kozhipannai Chelladurai Review - th-cam.com/video/VmuJjHqB3Ggw/w-d-xo.html
    2) Nandhan Review - th-cam.com/video/i2SAKHy_DyA/w-d-xo.html
    3) Kadaisi Ulaga por Review - th-cam.com/video/vilrOjLh5Vc/w-d-xo.html
    4) Thozhar CheGuevara Review - th-cam.com/video/wigy7OaqV9I/w-d-xo.html

  • @akbarali-mh8wu
    @akbarali-mh8wu 4 หลายเดือนก่อน +26

    உண்மையில் தினேஷ் மனைவி திரும்பி வீட்டுக்குவரும்போது அந்த எமோஷனல் சீன்...அருமையாக இருந்தது...

  • @hamiljinnahhamiljinnah8090
    @hamiljinnahhamiljinnah8090 4 หลายเดือนก่อน +18

    ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி.
    Rating 10/8.5

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 4 หลายเดือนก่อน +36

    பார்க்கறவங்கள்லாம் சட்டு புட்டுன்னு பார்த்துடுங்க... ஆமாம் ப்ரோ நல்ல படத்துக்கு தியேட்டர் கிடைக்காமல் சீக்கிரம் தூக்கிட்டுவாங்க ! 😂 ❤

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 4 หลายเดือนก่อน +31

    கட்டாயமாக பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது உங்களது விமர்சனம் ❤ நன்றி அருண் சார் ❤️❤️❤️❤️❤️❤️

  • @devarajini6897
    @devarajini6897 4 หลายเดือนก่อน +9

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிகவும் அற்புதமான படைப்பு கொடுத்த படக்குழுவினருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி சின்ன நடிகர் படம் வந்தாலும் பெரிய நடிகர் படம் வந்தாலும் உள்ளதை உள்ளபடி சொல்லும் அருண் அண்ணாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா ❤

  • @PrakashPrakash-kd2cn
    @PrakashPrakash-kd2cn 4 หลายเดือนก่อน +130

    நீங்க எப்போ பழைய படி rating குடுக்கு ரீங்களோ..அப்போதான் எங்களுக்கு தீபாவளி 😢😢

    • @tac-onelife
      @tac-onelife 4 หลายเดือนก่อน +5

      அப்ப ஜென்மத்துக்கும் தீபாவளி கிடையாது😂😂

    • @ShahulhameedShahulhameed-w9e
      @ShahulhameedShahulhameed-w9e 4 หลายเดือนก่อน +1

      Dai pongada

    • @Adangappa420
      @Adangappa420 4 หลายเดือนก่อน +1

      Intha deepavali ku pudhu dress , pattaasu ellam pottanna un veetla naan bomb 💣 poduven un address sollu da 😅😅😅

    • @DEVIL-vg3qc
      @DEVIL-vg3qc 4 หลายเดือนก่อน +1

      Bro go and watch movie and make your own rating

  • @Saravanavelu-k2g
    @Saravanavelu-k2g 4 หลายเดือนก่อน +49

    அட்டகத்தி தினேஷ் ஹரிஷ் கல்யாண் நடித்த லப்பர் பந்து அருமையான படைப்பு அருமையான கதை அல்டிமேட் யா படம் இயக்குனருக்கு என்னுடைய பாராட்டு

    • @rajaannadurai8247
      @rajaannadurai8247 4 หลายเดือนก่อน +4

      Note: படம் நாளைக்கு தான் ரிலீஸ்

    • @Epicbgmcollection
      @Epicbgmcollection 4 หลายเดือนก่อน +3

      @@rajaannadurai8247 mandaila irukra kondaiya marandhitar.. 😛

  • @Noorsnr2304
    @Noorsnr2304 4 หลายเดือนก่อน +14

    புழு சட்டை மாறன் கூட நல்ல படமாக வந்துருக்கு என்று சொல்லி விட்டார்

  • @vijayalayan.t4346
    @vijayalayan.t4346 4 หลายเดือนก่อน +3

    படம் முழுவதும் கை தட்டி ரசித்த ஒரு மிக சிறந்த திரைப்படம்... இந்த ஆண்டின் சிறந்த கமர்சியல் திரைப்படம்

  • @ar.elamparithielangovan
    @ar.elamparithielangovan 4 หลายเดือนก่อน +6

    படம் Gethu 🔥 அதும் கேப்டன் BGM Gethu entry செம...❤

  • @kalistarmuthu
    @kalistarmuthu 4 หลายเดือนก่อน +2

    ரொம்ப நாள் ஆகுது ப்ரோ முகத்துல சந்தோசமா ரிவீவ் சொல்லி
    ஒரே குஷியோ 😍👌👍👍👍

  • @s.muralis.murali4111
    @s.muralis.murali4111 4 หลายเดือนก่อน +7

    Padam super super super super super 👏👏👏👏👏 captain vijayakanth Vera level sambavam 💥💥💥💥💥

  • @sureshkumar987
    @sureshkumar987 4 หลายเดือนก่อน +10

    Lubber pandhu la aduchale sixer than❤

  • @maddymadhan9138
    @maddymadhan9138 4 หลายเดือนก่อน +5

    படம் முழுக்க தளபதி விஜய் கேப்டன் விஜயகாந்த் reference தான்❤

  • @svpsvp-rt7pz
    @svpsvp-rt7pz 4 หลายเดือนก่อน +4

    This movie is a Real tribute to captain vijayakanth sir..

  • @Vijayartstudio1
    @Vijayartstudio1 4 หลายเดือนก่อน +5

    உங்க review ku தான் waiting சகோ ❤😊

  • @baraniselvam9597
    @baraniselvam9597 4 หลายเดือนก่อน

    நீங்க சொன்ன போல 2024 ல, படம் பட்டய கிளப்புது, still running, show increased 🎉

  • @sathishkumar_a-s3g
    @sathishkumar_a-s3g 4 หลายเดือนก่อน +4

    Thalaivaa neenga yen celebrities laam interview panna koodathu movie promotion ndra perla mathavanga pandradhukku neengale pannalaam ❤❤

  • @muthiahv1392
    @muthiahv1392 4 หลายเดือนก่อน

    பார்த்தாச்சு...பாஸ்....நீங்க சொன்னால் அது அப்படியே தான் இருக்கும் என்பதற்கு இந்த படம் இன்னுமொரு உதாரணம்...குறையே இல்லை, பாஸ்...செமயான சூப்பர் படம் தான், பாஸ்....நன்றி உங்களுக்கு❤❤❤

  • @umaathevi4326
    @umaathevi4326 4 หลายเดือนก่อน +1

    Review எட்டு நிமிஷத்தை தாண்டினதுலேயே புரிஞ்சு போச்சு ரொம்ப நல்ல படத்தை கொண்டு வந்திருக்கீங்கன்னு

  • @indrasstory743
    @indrasstory743 4 หลายเดือนก่อน +23

    நீங்க காலிவெங்கட் மாதிரி இருக்கீங்க ப்ரோ

    • @karthick5301
      @karthick5301 4 หลายเดือนก่อน

      😂😂😂

    • @subathirans8736
      @subathirans8736 4 หลายเดือนก่อน

      Nanum solla nenacha bro

  • @mr.tamilrokers6254
    @mr.tamilrokers6254 4 หลายเดือนก่อน +3

    Hair cut super cute irukkenga 😊

  • @Prince-wz2nr
    @Prince-wz2nr 4 หลายเดือนก่อน +4

    Ennanga nadakkudhu... ellaarum semma positive reviews kudukkuraanga indha padathukku

  • @Arun3I
    @Arun3I 4 หลายเดือนก่อน +1

    Vanakkam Arun Anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arunkumarachari8990
    @arunkumarachari8990 2 หลายเดือนก่อน

    You should have given some good comments in thumb nail bro. Not only to international movies

  • @sabushah4767
    @sabushah4767 3 หลายเดือนก่อน

    Kidilan padam❤❤ what amovie, what a tribute to vijayakanth ❤🥰🥰 from kerala

  • @GPmuthu277
    @GPmuthu277 4 หลายเดือนก่อน +45

    அண்ணே ஏண்நா இவ்வளவு லேட்டு எல்லாரும் லப்பர் பந்துல சிக்ஸ் அடிச்சுகிட்டு இருக்காங்க உங்க ரிவியூ தான் இவ்வளவு நேரம் வெயிட் பண்ணேன்

  • @trinitamary3855
    @trinitamary3855 4 หลายเดือนก่อน +2

    Rum rum.....gum gum.....fantastic thalaiva 😂

  • @HasanBaari-nn4ub
    @HasanBaari-nn4ub 4 หลายเดือนก่อน +5

    தரமான படங்களை வரவேற்போம் review சிறப்பு

  • @venu6286
    @venu6286 3 หลายเดือนก่อน

    Give rating for movies bro. 8 and above for masterpieces. 7 for good movies. 6 for decent watch. 5 and below for average.

  • @gauthamv8757
    @gauthamv8757 4 หลายเดือนก่อน +3

    Blue Satta Maaran Anna Early Morning Positive Review Pootutaar Arun Anna

  • @rajakvful
    @rajakvful 4 หลายเดือนก่อน +30

    Yes this is Tamil industry…we want only these kind of movies ….this 🐿️ and 🐿️ fans totally spoiled Tamil industry

    • @karthikwinchester1015
      @karthikwinchester1015 4 หลายเดือนก่อน +4

      What about 🐢, 🤡, 👨‍👦‍👦 movies 🤣🤣

    • @rajakvful
      @rajakvful 4 หลายเดือนก่อน

      @@karthikwinchester1015 yes they too

    • @rajakvful
      @rajakvful 4 หลายเดือนก่อน

      @yuva8979 yes they also

  • @TMS6843S
    @TMS6843S 4 หลายเดือนก่อน

    Kadaisi ulaga por reviewku waiting 🎉

  • @UyyaVlogs
    @UyyaVlogs 4 หลายเดือนก่อน

    Anna.. SUMALA review please 🎉❤

  • @bhu2208
    @bhu2208 4 หลายเดือนก่อน

    🎉🎉🎉Happy friday Arun sir. Advance wishes.
    It's been a while you have given this much good review on a tamil movie.

  • @mohanraj7128
    @mohanraj7128 4 หลายเดือนก่อน +1

    இரவு வணக்கம் அண்ணா 🥰

  • @sankarram7588
    @sankarram7588 4 หลายเดือนก่อน

    Thanks Arun, kandipa nalaiku poiren

  • @karthikrishna9887
    @karthikrishna9887 4 หลายเดือนก่อน

    Anna sonna correct ah irukum book pandra 🎉

  • @udhayakumar6546
    @udhayakumar6546 4 หลายเดือนก่อน

    Movie semmya iruku ok but andha gethu character ku off side la play panna varadhu adha avaru practice panni final match la off side la semmya play pandra madhiri scenes vachurudha super ah irudhurukum

  • @justdinesh242
    @justdinesh242 4 หลายเดือนก่อน +1

    Vanakkam anna srilankala irundhu🙏🏻

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 4 หลายเดือนก่อน

    விமர்சனம் மிக அருமை சூப்பர் அண்ணா❤❤❤

  • @ilamparithi7952
    @ilamparithi7952 3 หลายเดือนก่อน

    Excellent movie. Congratulations to the entire crew of the film. Best tribute to captain.

  • @HCUCSanthoshkumarJ
    @HCUCSanthoshkumarJ 4 หลายเดือนก่อน

    Good and clean reviewer arun anna ❤❤😊🎉

  • @aarthiprakash344
    @aarthiprakash344 4 หลายเดือนก่อน +1

    Hair cutting super 🎉

  • @21umeshbabu
    @21umeshbabu 4 หลายเดือนก่อน

    super annathai today book paniten

  • @saravanakumar4751
    @saravanakumar4751 4 หลายเดือนก่อน

    Attakathi Dinesh one of the most underrated actor in tamil film industry

  • @Mr.CryptoDD
    @Mr.CryptoDD 4 หลายเดือนก่อน

    Best of 2024 ❤🎉

  • @PrabuPrabu-j1y
    @PrabuPrabu-j1y 4 หลายเดือนก่อน

    Vanga thalai welcome 🙏

  • @srinagaraj761
    @srinagaraj761 4 หลายเดือนก่อน

    மாலை நேரத்து வணக்கம் அருண் சார் ❤

  • @sakthivel6283
    @sakthivel6283 4 หลายเดือนก่อน +3

    Goat movie vida intha movielatha captain ku mass kamchirikanga

  • @sagayamable
    @sagayamable 4 หลายเดือนก่อน

    Thank you Arun Sir for your super review

  • @krishnasm7549
    @krishnasm7549 4 หลายเดือนก่อน +2

    In 2024 all biggies flopped, and few small & medium-budget films succeded.

  • @rajakumarrrajakumarr5336
    @rajakumarrrajakumarr5336 4 หลายเดือนก่อน

    தரமான படம் இப்ப வந்தபடத்தில் அடிபொழி படம் முழு திருப்தி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉பக்கா

  • @anuprakashsubramaniam632
    @anuprakashsubramaniam632 4 หลายเดือนก่อน +1

    Bro naanum comment panra neenga reply pannave mattingringa😢, Athomugam movie semma ya irukku pls review Pannunga

  • @mohanavelduraiswamy5807
    @mohanavelduraiswamy5807 4 หลายเดือนก่อน +4

    லப்பர் பந்து. - அட்டகாசமான படம்
    ஒரு படத்த பார்த்தா எப்படிங்க சந்தோசமா இருக்கும்.? இந்தப் படத்தப் பார்த்தால் சந்தோசமா இருக்கின்றது! அப்படி நேர்த்தியாக எழுதி இயக்கிறார் தமிழரசன் பச்சைமுத்து. எவ்வளவு இயல்பாக காட்சிகளை எழுதி இருக்கிறார்!! தேர்ந்த எழுத்தும் இயக்கமும் ஒன்றுகூடி படத்தை பலபடி உயர்த்திவிட்டது.
    கிரிக்கெட் விளையாட்டுதான் படத்தின் மையம்.
    அதனுள் போட்டி, பொறாமை, சண்டை, தீரம், நகைச்சுவை, காதல், குடும்பம், செண்டிமெண்ட், சமத்துவம் என கலந்து கட்டி அதகளம் செய்துவிட்டார்கள்.
    பூமாலைக்கும்(அட்டகத்தி தினேஷ்) யசோதைக்கும் இடையிலான அடாவடி காதல். அதே காதல்தான் இவர்களின் மகளுக்கும் அன்புவுக்கும் இடையில் நிகழும்.
    மகளுக்கு ஏன் அன்புவைப் பிடித்திருக்கிறது என்பதும், அன்புவை கரம்பிடிக்க அவள் எவ்வளவு அடமாக நிற்கிறாள் என்பதும் பிரம்மாதமான காட்சியமைப்புகள். அப்பாதான் வேணும் என்று வீட்டை விட்டு ஓடிவந்த அம்மாவுக்குப் பிறந்த மகள் அம்மாவின் அதே அடத்தோடுதான் இருப்பாள். அதனை இவர்கள் எங்குமே வசனமாக வைக்கவே இல்லை, மகளின் குணவார்ப்பை இளவயது தாயைப் போலவே வடிவமைத்து வென்றுவிட்டார்கள்.
    படம் இயல்பில் இருந்து மாறவே இல்லை, அதுவே என்னை ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருக்கின்றது, கோபித்துக் கொண்டு தாய்வீடு போன மனைவியின் பிரிவைத் தாங்கமாட்டாமல் அவளின் சேலையில் தனியாக தூங்குவான் பூமாலை.
    சமாதானமாகி அவள் வீடு வந்ததும், "ஏன் ஒரே சேலைல படுத்து தூங்க மாட்டியா, பீரோல இருக்கற எல்லா சேலையவும் எடுத்து வெளில போட்டு இருக்க, யார் துவைக்கறது?" என புதுச்சண்டைக்கு அழைப்பாள். அடேங்கப்பா. அசந்துட்டேன் அந்தக் காட்சியில்.
    இப்படி அசந்துட்டேன் என்று குறிப்பிட்டுச் சொல்லத் திணறும் அளவுக்கு படம் இன்னுமே ஆரம்பம் முதல் இறுதி வரை அத்தனை உச்ச தருணங்களை உள்ளடக்கி இருக்கிறது.
    ஆண்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டியில் ஒரே ஒரு பெண்ணாக காளிவெங்கட் மகள் கிரிக்கெட் விளையாட வந்ததும் விசில் பறக்கிறது, ஒரு முன்னணி நாயகனுக்கு கிடைக்கின்ற வரவேற்பு அது. அதனையொட்டி பேசக்கூடிய சமத்துவ வசனமும் முக்கியமான ஒன்று. அதையெல்லாம் எந்த துருத்தலும் இன்றி அனாயசமாக போகிற போக்கில் வைத்து விட்டார்கள். அட என்றிருந்தது. போலவே காளிவெங்கட்டிற்கும் பாலசரவணனுக்கும் இடையே ஓர் அதிமுக்கிய உரையாடல் இருக்கிறது.
    படம் எப்படி இருக்கின்றது என்று கேட்டால் "எனக்குப் பிடித்திருக்கிறது" என்று பாதுகாப்பான பதிலைச் சொல்லாமல், தைரியமா போயி பாருங்க எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்லத்தக்க படம், வெகு வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது முறை திரையரங்கில் பார்க்க வேண்டுமே என எண்ண வைத்த படம்.

    • @PNHDmaker
      @PNHDmaker 4 หลายเดือนก่อน +1

      👌👌👌

  • @dksubramanian
    @dksubramanian 4 หลายเดือนก่อน

    Strong writing and fantabulous casting 😍 every character had their space and scope for performance.. They all nailed it ❤

  • @emptymind9613
    @emptymind9613 4 หลายเดือนก่อน

    Vankkam Arun Anna 🙏

  • @damodharan5587
    @damodharan5587 4 หลายเดือนก่อน

    Excellent Review Mass Ji Thanks Good Morning Ticket Booked Blockbuster 💥 i

  • @brainbeauty5591
    @brainbeauty5591 4 หลายเดือนก่อน

    Kadaisi Ulaga Por Sollunga na ❤😅

  • @kalaivannan1820
    @kalaivannan1820 4 หลายเดือนก่อน +1

    1000th like அருண் அண்ணா ❤

  • @rameshm8581
    @rameshm8581 4 หลายเดือนก่อน

    vanakkam Arun Anna 👍

  • @praveenthondi8641
    @praveenthondi8641 3 หลายเดือนก่อน

    Tobacco ad endha edathula???

  • @sflowersraja2345
    @sflowersraja2345 4 หลายเดือนก่อน +1

    வாங்க அண்ணா ❤1 ,, 😊

  • @panneerslvam1385
    @panneerslvam1385 4 หลายเดือนก่อน +1

    Good evening

  • @Filmguru5
    @Filmguru5 4 หลายเดือนก่อน

    7:30 pooi padam second half la 30-40 mins lag adikum

  • @mariyadoss1216
    @mariyadoss1216 4 หลายเดือนก่อน

    Daily attendance hi Arun anna

  • @anandjuly14
    @anandjuly14 4 หลายเดือนก่อน

    Watch for Captain sir

  • @sirikki4163
    @sirikki4163 4 หลายเดือนก่อน

    இந்த படத்தை எல்லாரும் ரெவியூ போட்டுட்டாங்க நீங்க லேட் அண்ணா ஆனா இல்ல புரியல படம் நாளைக்கு தான் வருது எப்புடி 🤔

    • @RAMKUMAR122
      @RAMKUMAR122 4 หลายเดือนก่อน

      Preview show poduvanga for reviewers and media

  • @ashokkumara6099
    @ashokkumara6099 4 หลายเดือนก่อน

    வணக்கம் சார்

  • @musicalvibez9837
    @musicalvibez9837 4 หลายเดือนก่อน

    lubber pandhu winner of 4 filims

  • @saravananvenkatesan2240
    @saravananvenkatesan2240 4 หลายเดือนก่อน

    One of best movie in 2024. Beutiful movie, must watch

  • @azeemabdul1170
    @azeemabdul1170 4 หลายเดือนก่อน +1

    Very good movie don’t miss it guys🎉

  • @e2e690
    @e2e690 4 หลายเดือนก่อน

    Waiting for "Appuram Enna" Episode

  • @kumar4486
    @kumar4486 4 หลายเดือนก่อน

    Vanakkam FC squad, Kumar from Bangalore

  • @maharajatradesmahaprint1268
    @maharajatradesmahaprint1268 4 หลายเดือนก่อน

    ❤ super review 🎉

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 4 หลายเดือนก่อน

    I'm waiting for watching ❤

  • @seenivasanlee3688
    @seenivasanlee3688 4 หลายเดือนก่อน

    Now.. devar Magan hear style ❤

  • @Ramesh-l2v
    @Ramesh-l2v 4 หลายเดือนก่อน

    அண்ணா வணக்கம் 🙏

  • @PraveenKumar-vy2ig
    @PraveenKumar-vy2ig 4 หลายเดือนก่อน

    Welcome bro ❤

  • @khadardeen626
    @khadardeen626 4 หลายเดือนก่อน +1

    Anna varar vali vidu 🎉🎉🎉🎉🎉

  • @masksatheesh
    @masksatheesh 4 หลายเดือนก่อน +6

    வணக்கம் அருண் அண்ணா🙏

  • @anjanaramaswami8733
    @anjanaramaswami8733 4 หลายเดือนก่อน

    53rd like.....Tqsm Anna 🙏🙏🙏

  • @nagamusic4697
    @nagamusic4697 4 หลายเดือนก่อน

    செம்பியன் மாதேவி திரைப்படத்தினை திரை விமர்சனம் செய்யவும்

  • @sdrcinemas5476
    @sdrcinemas5476 4 หลายเดือนก่อน

    ஓகே நல்ல படம்னு சொல்லுங்க🎉

  • @ravid8245
    @ravid8245 4 หลายเดือนก่อน

    வந்தாச்சிங்கோ...

  • @Sridharkc_
    @Sridharkc_ 4 หลายเดือนก่อน +1

    Good movie enjoyed alot

  • @Hankkamal
    @Hankkamal 4 หลายเดือนก่อน

    Hi Arun bro

  • @ShankarKumar-bp7dl
    @ShankarKumar-bp7dl 4 หลายเดือนก่อน +1

    👍சூப்பர் அண்ணா ❤

  • @manidravid2210
    @manidravid2210 4 หลายเดือนก่อน +1

    கேப்டன் ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @SuryaAishu-c1f
    @SuryaAishu-c1f 4 หลายเดือนก่อน

    Vanakam Nan ungal Surya😅🎉

  • @Adangappa420
    @Adangappa420 4 หลายเดือนก่อน

    9/10 ❤

  • @azhagarrajini
    @azhagarrajini 4 หลายเดือนก่อน

    Vankkam Arun annaaa

  • @skstoriesandbiography9150
    @skstoriesandbiography9150 4 หลายเดือนก่อน

    Anna movie spr❤❤❤

  • @naveenprabu1262
    @naveenprabu1262 4 หลายเดือนก่อน

    Semma movie ❤❤

  • @dhanasundar1751
    @dhanasundar1751 4 หลายเดือนก่อน

    Good Movie 🎉🎉🎉🎉🎉

  • @Itz_gowtham_000
    @Itz_gowtham_000 4 หลายเดือนก่อน

    ப்ரோ kung fu hustle review today pls

  • @parameswaran8406
    @parameswaran8406 4 หลายเดือนก่อน

    நன்றி தலைவரே ❤️🙏.

  • @muralis9243
    @muralis9243 4 หลายเดือนก่อน

    Perfect review 👍

  • @DurgaSubha
    @DurgaSubha 4 หลายเดือนก่อน

    Anna vanakam🎉