Gayathri & Ramjee Narasiman Speech | 10,11 - Zero Degree Publishing | 44 Chennai Book Fair

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • Gayathri & Ramjee Narasiman Speech | 10,11 - Zero Degree Publishing | 44 Chennai Book Fair
    #TamilLiterature #ShrutiTV #CBF2021 #ChennaiBookFair2021 #44ChennaiBookFair

ความคิดเห็น • 12

  • @jayaraj7441
    @jayaraj7441 3 ปีที่แล้ว +1

    எனக்குப் பிடித்த புத்தக வடிவமைப்பு குறிப்பாக கழுதைப்பாதை, வடக்கேமுறி அலிமா, ஜின்னாவின் டைரி, மீன்குகை வாசிகள், குட்டிச்சுவர் கலைஞன், காஃபிர்களின் கதைகள் எல்லாமே அற்புதமான தயாரிப்பு

    • @vivekanandan5560
      @vivekanandan5560 3 ปีที่แล้ว

      ஆதென்ன காப்பீர் கதை

    • @jayaraj7441
      @jayaraj7441 3 ปีที่แล้ว

      கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்த இஸ்லாமியர் அல்லாத எழுத்தாளர்கள் இஸ்லாமிய பின்ணணியில் எழுதிய கதைகள்

  • @aravindhrajendran5873
    @aravindhrajendran5873 3 ปีที่แล้ว +5

    முகமூடிகளின் பளள்த்தாக்கு மொழிப்பெயர்ப்பு நாவல் எந்த தேதியில் வெளிவரும்?

    • @thiyag24
      @thiyag24 3 ปีที่แล้ว

      Already available. Saw it in their stall yesterday 25th February

  • @-Ramyakavithai2498
    @-Ramyakavithai2498 3 ปีที่แล้ว +2

    புத்தகங்கள் பொக்கிஷங்கள்
    புத்தகங்கள் மனதை பண்படுத்தும் பொக்கிஷங்கள்
    கடந்த காலத்தை பிரதிபலிக்கும் காலக்கண்ணாடிகள்
    பலர் வீட்டுக்குள்ளே நமை அழைத்துச் செல்லும் அனுமதிச் சீட்டுகள்
    படிப்பவரையே கதாபாத்திரமாக்கும் கைதேர்ந்த சிற்பிகள்
    நிழலில்லாத போதும் நம்மோடு நடைபயிலும் நண்பர்கள்
    புத்தகம்,
    திரையிட்ட புதுமணப்பெண்ணாய் திறந்து படிக்க ஆவலைத் தூண்டும்
    கையில் எடுத்து விட்டாலோ கோந்தில்லாமலே ஒட்டிக் கொள்ளும்
    படிக்க படிக்க இடக்கையில் பாரம் ஏறும் வலக்கையில் பாரம் குறையும்(pages)
    மூளையில் பாரம் ஏறும் மனத்தின் பாரம் குறையும்
    பல புத்தர்களை புவிக்கு அளிக்கும் பு(கு)த்தகங்கள்
    மனங்களை பட்டாடையாக நெய்யும் நூல்கள்
    நீரில்லா நேரத்தே ஒட்டகத்துக்கு நீர் கொடுக்கும் திமிலாய் உதவும், கல்
    ஒரு புத்தகம் தரும் தாக்கத்திற்கு நிகரில்லை பல கோடிகள்
    ஆகவே அனுதினமும் ஒரு புத்தகமேனும் படியுங்கள்
    படித்ததை பணமாக சேர்க்காமல் பலருடன் பகிருங்கள்
    -ரம்யா விசுவநாதன்

  • @jayaraj7441
    @jayaraj7441 3 ปีที่แล้ว +2

    தங்கள் பதிப்பக நூல்களில் நான் சிறப்பானதாக கருதுவது மேற்சொன்ன நூல்கள்.

  • @jayaraj7441
    @jayaraj7441 3 ปีที่แล้ว +1

    Don't loose your quality

  • @rubpanjm2054
    @rubpanjm2054 3 ปีที่แล้ว +3

    ராம்ஜி உங்கள் மீது பெரிய மதிப்பு இருக்கு ஏதன் அடிப்படையில் அராத்துவின் எழுத்துக்களை புத்தகமாக வெளியிடுகிறீர்கள்

    • @sampathkumarganesh
      @sampathkumarganesh 3 ปีที่แล้ว

      ஹா ஹா ஹா .....ஏன் அராத்துவின் புத்தகத்துக்கு என்ன பிரட்சனை

    • @rubpanjm2054
      @rubpanjm2054 3 ปีที่แล้ว +1

      @@sampathkumarganesh எதுவுமே இல்லை அதான் பிரச்சனை இலக்கியத்திலும் சேர்க்க முடியாது பல்ப் எழுத்திலும் வராது

  • @ManiKandan-sn5yo
    @ManiKandan-sn5yo 3 ปีที่แล้ว

    Ivaru charuvoda relativa