senthil mallar Dravidian politics will die soon

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 675

  • @kavinl1151
    @kavinl1151 5 ปีที่แล้ว +277

    எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் தமிழ் உச்சரிப்பு வியக்க வைக்கிறது வாழ்த்துக்கள்......நாம் தமிழர்.

    • @rubank4039
      @rubank4039 5 ปีที่แล้ว +1

      I am sl Tamil living in Canada..you are right..his Tamil is exceptional..!

    • @kavinl1151
      @kavinl1151 5 ปีที่แล้ว

      @@rubank4039 bro i need ur wattsup no..plz send.

    • @pkatyt
      @pkatyt 4 ปีที่แล้ว

      KAVIN L 💯

  • @kanthaswamykudumbar1386
    @kanthaswamykudumbar1386 5 ปีที่แล้ว +226

    செந்தில் மள்ளர் பேச்சு எப்போதுமே சிறப்புத்தான்.தெளிவான பேச்சாக இருக்கும்.

  • @ezhilram3982
    @ezhilram3982 5 ปีที่แล้ว +181

    1.5 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட மள்ளர் (தேவேந்திர குல வேளாளர்) இனி ஒன்று சேர வேண்டிய நேரம் நெருங்குகிறது. நாம் தமிழர்.

    • @KrishnaRaj-be2ev
      @KrishnaRaj-be2ev 5 ปีที่แล้ว +1

      Sc st vote for thiruma he also tamilian

    • @ezhilram3982
      @ezhilram3982 5 ปีที่แล้ว +15

      @@KrishnaRaj-be2ev he is a leader for VCK only not for all SC people.

    • @vigneshs6888
      @vigneshs6888 5 ปีที่แล้ว +4

      @@KrishnaRaj-be2ev அவரு தலித்து தானே?!

    • @gasperstanislaus
      @gasperstanislaus 5 ปีที่แล้ว +4

      @@vigneshs6888 தம்பிகளா தயவு செய்து தலித் வார்த்தை தவிர்க்கவும் தாய்க்குடி தமிழர்கள் ஆதி தமிழர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தலாம்

    • @lifeofdinesh4355
      @lifeofdinesh4355 5 ปีที่แล้ว +1

      இப்பகூட குறிபிட்ட சாதி சாயம் பூசுகிறீர்..... சாதியினை மறந்து தமிழனாய் இனைவோம்.....

  • @t.g.566
    @t.g.566 5 ปีที่แล้ว +101

    தமிழகத்தில் திராவிடக் கொள்கை , திராவிட அரசியல் , ஒழிக்கப்பட வேண்டும்.

  • @DeepakKumar-zf9fr
    @DeepakKumar-zf9fr 5 ปีที่แล้ว +114

    அண்ணா நான் நாடார் குடியே சேர்ந்தவன்... நான் உங்களுக்கு ஆதரவு தருகிறேன்... நாம் ஆரிய பிராமண த்தையும், திராவிடத்தையும், தலித்திய த்தையும் கிழித்து தூர எறிந்துவிட்டு.. நாம் தமிழராய் ஒன்றிணைவோம்.. அனைத்து தமிழ் குடிகளும் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.. இன்றும் நாம் தமிழர்💪💪💪

    • @ramkumarsolaimallar2596
      @ramkumarsolaimallar2596 5 ปีที่แล้ว +4

      நண்றி நன்பா

    • @manikandandhiyshmani6363
      @manikandandhiyshmani6363 5 ปีที่แล้ว +2

      your speech very well bro, naam tamizhar

    • @DeepakKumar-zf9fr
      @DeepakKumar-zf9fr 5 ปีที่แล้ว +2

      @@manikandandhiyshmani6363 ம்ம்ம்ம் ஓகே சகோ

    • @DeepakKumar-zf9fr
      @DeepakKumar-zf9fr 5 ปีที่แล้ว +2

      @@ramkumarsolaimallar2596 ம்ம் பரவாயில்ல உறவே

    • @joshua-nj2bh
      @joshua-nj2bh 5 ปีที่แล้ว +3

      Anaithu sathigalaium kadanthu naam thamilarai nirkanum athu than mukkiyam......

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 5 ปีที่แล้ว +60

    எங்கள் அண்ணன்செந்தில்மள்ளர் அருமையான பதிவு
    நாம்தமிழர்

  • @ravisf8877
    @ravisf8877 5 ปีที่แล้ว +43

    அருமை அண்ணா.
    தமிழர்கள் ஒன்றிணைந்து விட்டார்கள்.
    இனி திராவிடத்திற்கு சங்கு தான்!!!!
    நாம் தமிழர் நாமே தமிழர்!!!!

  • @அமிழ்தேஎன்தமிழே
    @அமிழ்தேஎன்தமிழே 5 ปีที่แล้ว +86

    மகிழ்ச்சி. இங்குள்ள தமிழர் ஒன்றாதல் காலத்தின் கட்டாயம். நிச்சயம் வெல்வோம். நன்றி.

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 5 ปีที่แล้ว +1

      தமிழர்கள் ஒன்றாதல் சாத்தியம் இல்லை ஏனெனில் சுயநலம் மிக்கவர் ௮திகம்
      நாம் இன்று சந்தித்து வரும் பின்னடைவு ௭திரிகளின் பலத்தால் ௨ண்டானது இல்லை நம்முடைய பலவீனத்தால் ஒற்றுமை யின்மையால் ஏற்ப்பட்டது
      தமிழர்கள் ஒற்றுமை வெரும் பேச்சளவில் தான் இருக்கும்

    • @ragu5323
      @ragu5323 5 ปีที่แล้ว

      @@muruganramaiyah474 முதலில் தமிழர்களுக்கு சட்டப்படி தமிழன் சான்றிதழ் வழங்க அரசாங்கத்திடம் ஏற்பாடு செய்யவும். யார் ஆள்வது என்பதை பிறகு பார்க்கலாம்...?

    • @இந்திரன்-ள8ம
      @இந்திரன்-ள8ம 5 ปีที่แล้ว

      @Right Time இலங்கை வந்தேறி ஓடுகாலி நரி குறவ அகதியே நலமா...?
      உன் குறவர் கூட்டம் நலமா...?

  • @tamillinumvallghavallgha5041
    @tamillinumvallghavallgha5041 5 ปีที่แล้ว +81

    வணக்கம் நான் ஒரு மலேசியா வாழ் தமிழ் குடிமகன். அருமை சகோதர அருமை. ஒழியட்டும் ஒழியட்டும் திராவிடம் மலரட்டும் மலரட்டும் தமிழ் தேசியம். இலக்கு ஒன்றுதான் தமிழினத்தின் விடுதலை. நாம் தமிழர் நாமே தமிழர். தமிழினம் வாழ்க நன்றி.

    • @chitrathana6678
      @chitrathana6678 5 ปีที่แล้ว +2

      💪💪💪🇲🇾🇲🇾

    • @ragu5323
      @ragu5323 5 ปีที่แล้ว

      முதலில் தமிழர்களுக்கு சட்டப்படி தமிழன் சான்றிதழ் வழங்க அரசாங்கத்திடம் ஏற்பாடு செய்யவும். யார் ஆள்வது என்பதை பிறகு பார்க்கலாம்...?

    • @ragu5323
      @ragu5323 5 ปีที่แล้ว +3

      சாதி கட்சிகளால் தமிழ் நாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது. உதாரணம் இராமதாசு, திருமாவளவன், கிருஷ்ணசாமி...

    • @இந்திரன்-ள8ம
      @இந்திரன்-ள8ம 5 ปีที่แล้ว +1

      @Right Time இலங்கை வந்தேறி ஓடுகாலி நரி குறவ அகதியே நலமா...?
      உன் குறவர் கூட்டம் நலமா...?

    • @kannanchinnusamy1140
      @kannanchinnusamy1140 5 ปีที่แล้ว +1

      Apo nee malasiya la ena panra, angka iruka malasiyan una tamilnadu po sonna vanthuruviya

  • @chitraisankar2260
    @chitraisankar2260 5 ปีที่แล้ว +63

    உங்கள் ஆர்ப்பாட்டம் உண்மையாக வெல்லும்

  • @thangarajsangappillai2656
    @thangarajsangappillai2656 5 ปีที่แล้ว +159

    பாண்டியன் ஆட்சி மீண்டு வருவான் தமிழ் குடிகளை அரவனைப்பான்

    • @ramprakash9342
      @ramprakash9342 5 ปีที่แล้ว +1

      LOOSU PAILAY,APPO CHOLAN,CHERAN LAAM VAAILA VIRLAL VACHU SOOPEETU PONU MAADA MADA PAYA MAVANAY.

    • @thangarajsangappillai2656
      @thangarajsangappillai2656 5 ปีที่แล้ว

      @@ramprakash9342record puratipar avarkalum marutham nilathukku keel vara mannarkal....ithai yerkakudiya manapakuvam vanthal ingae entha prachanayum illa...

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 5 ปีที่แล้ว +59

    தமிழர்கள் அனைவரும் ஒரே சாதி... அது தமிழ் சாதி மட்டுமே

  • @தலரசிகன்-ச7ம
    @தலரசிகன்-ச7ம 5 ปีที่แล้ว +89

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

  • @mithu9478
    @mithu9478 5 ปีที่แล้ว +101

    தமிழர்கள் யார் என்ற கேள்வியை இல்லாமல் ஆக்க வேண்டும்

  • @sathishkr100
    @sathishkr100 5 ปีที่แล้ว +32

    செந்தில் , மிகத்தெளிவான சிந்தனன, பேச்சு! You have great space in TN politics!

  • @sarravananje1648
    @sarravananje1648 4 ปีที่แล้ว +5

    நான் கோனார் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். எல்லோரும் ஒன்றிணைவோம்

  • @raahuls2385
    @raahuls2385 5 ปีที่แล้ว +86

    தமிழ் தேசியம் அமையும் நாளே தமிழர்களின் உண்மையான சுதந்திர நாள்.

  • @sureshjas1455
    @sureshjas1455 5 ปีที่แล้ว +14

    அண்ணனின் தமிழ் உச்சரிப்பு வியக்கவைக்கிறது.
    எண் மனதில் உள்ள நீண்டநாள் ஆசை .வாருங்கள் அண்ணா நாம் தமிழர்களாக இனைவோம்

  • @sureshbabuc8621
    @sureshbabuc8621 5 ปีที่แล้ว +76

    திருட்டு திராவிடர்கள்

  • @arumugamm6040
    @arumugamm6040 5 ปีที่แล้ว +83

    யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் தமிழ்மக்கள் என்று தங்களை சொல்லிக்கொள்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு தமிழ் அரசை கட்டி எழுப்புவதற்கு பெரும் முயற்சியை முன்னெடுத்தாலொழிய தமிழ் மொழியையும் தமிழ் மக்களையும் காப்பாற்ற இயலாது. நாம் தமிழர்.

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 5 ปีที่แล้ว +3

      நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
      இன்னும் பத்து வருடத்துக்கு பிறகு நடக்கும்
      இப்போதுதான் தமிழ் தேசியக்
      கொள்கையை ஏற்று பல தமிழர் கட்சிகள் செயல்பட துவங்கி விட்டது

  • @DeepakKumar-zf9fr
    @DeepakKumar-zf9fr 5 ปีที่แล้ว +13

    அருமையான பேச்சு... உண்மை கூறியுள்ளார் அண்ணன்... சரியான புரிதலில் பேசியுள்ளார்.. இங்கு எந்த மாதிரி அரசியல் வேலைகள் நடக்கிறது என்று... நாம் தமிழராய் ஒன்றிணைவோம்.. அனைத்து குடிகளும்..

  • @skalipandian9887
    @skalipandian9887 5 ปีที่แล้ว +38

    தேவேந்திர குல வேளாளர் அரசாணை பட்டியல் வெளியற்றம் எம் பாண்டியர் இனத்தின் விடுதலை

  • @க.செந்தில்குமார்
    @க.செந்தில்குமார் 5 ปีที่แล้ว +10

    அருமையான பதிள் சொன்னீர்கள் அன்னா நாம் எல்லோரும் தமிழர்களாக ஓன்றுஇனையவேண்டும் நாம் தமிழர் வாழ்க தமிழர்கள்

  • @arunraj_r
    @arunraj_r 5 ปีที่แล้ว +24

    தங்களுது தமிழும், தமிழ் உச்சரிப்பு அருமை

  • @surendransuren3663
    @surendransuren3663 5 ปีที่แล้ว +10

    நான் ஒரு ஈழத்தமிழன் எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே,,
    தமிழால் ஒன்றிணைவோம்.

  • @academiatamil7576
    @academiatamil7576 5 ปีที่แล้ว +19

    எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே !!

    • @ragu5323
      @ragu5323 5 ปีที่แล้ว +1

      சாதி கட்சிகளால் தமிழ் நாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது. உதாரணம் இராமதாசு, திருமாவளவன், கிருஷ்ணசாமி...

    • @இந்திரன்-ள8ம
      @இந்திரன்-ள8ம 5 ปีที่แล้ว

      @Right Time இலங்கை வந்தேறி ஓடுகாலி நரி குறவ அகதியே நலமா...?
      உன் குறவர் கூட்டம் நலமா...?

  • @vijayanand6479
    @vijayanand6479 5 ปีที่แล้ว +34

    அருமையான விளக்கம்..கேள்விகேட்டவன் அரவேக்காடு!

  • @tmmk_media18
    @tmmk_media18 5 ปีที่แล้ว +10

    தென்னக மக்கள் முன்னேற்ற கழகம்
    சார்பாக உங்கள் கருத்தை தமிழ் சமுதாயமாக தமிழராய் வரவேர்கிறேன் சகோதரர் அவர்களே

  • @sargunadevi4015
    @sargunadevi4015 5 ปีที่แล้ว +16

    சொல்லுவது எல்லாம் உண்மை அண்ணன்.மாவட்டம் வாரியாக மள்ளர்கள் அமைப்பு வேண்டும்.

  • @socialnetwork3178
    @socialnetwork3178 2 ปีที่แล้ว +2

    உண்மையான உண்மையை உனரவைக்கும் உத்தம உடன் பிறப்பே நன்றி வாழ்க நம் தமிழ் நம் முன்னோர்களுகு வணக்கம்

  • @asokpillai4658
    @asokpillai4658 5 ปีที่แล้ว +23

    வாழ்த்துக்கள் சார் !

  • @கருசெல்வகரிகாலன்
    @கருசெல்வகரிகாலன் 5 ปีที่แล้ว +30

    சிறப்பு

  • @sundarvasu8610
    @sundarvasu8610 5 ปีที่แล้ว +3

    தமிழ் உச்சரிப்பு தெளிவாக உள்ளது...செந்தில் மள்ளர் அருமையாக பேசுகிறார்.👏

  • @b.senthilkumar7365
    @b.senthilkumar7365 5 ปีที่แล้ว +20

    அருமை.

  • @SamDtuned
    @SamDtuned 5 ปีที่แล้ว +7

    பரையர்,வன்னியர்,மள்ளர்,மறவர் தமிழராக ஒன்று சேர்ந்தால் உலகமே தமிழர்கள் கையில்

  • @vadivelr.783
    @vadivelr.783 5 ปีที่แล้ว +20

    சிறப்பு..ணே

  • @senthamizhanm2052
    @senthamizhanm2052 5 ปีที่แล้ว +35

    தமிழ் தேசிய புரட்சி படை நிச்சயம் வெல்லும் காலம் சொல்லும்.

  • @apsamy6194
    @apsamy6194 5 ปีที่แล้ว +21

    Arumai

  • @annadurai6062
    @annadurai6062 5 ปีที่แล้ว +30

    Anna Naam tamilar

  • @anandandrews289
    @anandandrews289 5 ปีที่แล้ว +4

    சீமானின் வருகைக்கு பிறகே இந்த மாற்றம் என்பது மறுக்க முடியாது , மகிழ்ச்சி தமிழர்கள் ஒன்றானால் திராவிடம் மண்ணாகும், அந்த நாளிற்காக காத்திருக்கிறேன் வாழ்த்துகள் தமிழ் தேசியம் தழைத்தொங்கட்டும்

  • @shivamurugapandiyan1165
    @shivamurugapandiyan1165 5 ปีที่แล้ว +28

    திராவிடத்தை வீழ்த்த...
    ஒன்றினைவோம்....!

    • @Veranattarpandiyarkulam
      @Veranattarpandiyarkulam 5 ปีที่แล้ว +1

      Ennthu idu pudusa pa

    • @இந்திரன்-ள8ம
      @இந்திரன்-ள8ம 5 ปีที่แล้ว

      ஆந்திராவில், சீமாந்திரம், சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய பிரதேசங்களில் 60 லட்சம் தெலுங்கு பேசும் வன்னியர்கள் வாழ்கிறார்கள்...
      கர்நாடகவில், பெங்களூரில் தமிழும், கோலார், தும்கூர், மைசூர், ராம்நகரம் ஆகிய மாவட்டகளில் 50 லட்சம் கன்னடமும் பேசும் வன்னியர்கள் வாழ்கிறார்கள்...
      கேரளத்தில் வாழும் 50 லட்சம் வன்னியர்கள் தங்களை திகளர், மற்றும் சம்பு குல ஷத்ரியர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர்...
      இவர்களை எந்த தேசியத்தில் சேர்ப்பது...?
      1) வன்னிய குல க்ஷத்திரியர் (தமிழகம்)
      2) சம்பு குல க்ஷத்திரியர் (சீமாந்திரம்)
      3) அக்னி குல க்ஷத்திரியர் (தமிழகம், சீமாந்திரம்)
      4) திகளர் (கவுடா- பட்டம் ) (கர்நாடகம்)
      5) அக்னி வம்ச க்ஷத்திரியர் (கர்நாடகம்)
      6) கவுண்டர் (தமிழகம், கர்நாடகம்)
      7) கவுண்டர் (தமிழகம்)
      8) படையாட்சி (தமிழகம், கர்நாடகம்)
      9) பள்ளி (நாயகர்) (தமிழகம்)
      10) தர்மராஜ காப்பு (கர்நாடகம்)
      11) வன்னியக் காப்பு (சீமாந்திரம்)
      12) பள்ளிக் காப்பு (சீமாந்திரம்)
      13) வன்னிய ரெட்டி (சீமாந்திரம்)
      14) பள்ளி ரெட்டி (சீமாந்திரம்)
      வன்னியர்கள் எந்த தேசியத்தில் வருகிறார்கள்...? தமிழ் தேசியமா? தெலுங்கு தேசியமா? மலையாள தேசியமா ? கன்னட தேசியமா? இலங்கை தேசியமா?

    • @shivamurugapandiyan1165
      @shivamurugapandiyan1165 5 ปีที่แล้ว +1

      நாம் தமிழர்

  • @o0kumar0o
    @o0kumar0o 5 ปีที่แล้ว +5

    அருமையான காணொளி ... 👌👌

  • @yahqappu74
    @yahqappu74 5 ปีที่แล้ว +6

    மிக உயர்வான கருத்துகள்...

  • @anbustalin8281
    @anbustalin8281 5 ปีที่แล้ว +16

    நாம் தேவேந்திர குல தமிழர்களாக ஒன்று சேர்ந்து தமிழ் தேசியத்தோடு கை கோர்போம்.நாம் தமிழர்

    • @vigneshs6888
      @vigneshs6888 5 ปีที่แล้ว +2

      🇧🇫தேவேந்திர குல வேளாள தமிழர் 🇧🇫🎏

    • @ragu5323
      @ragu5323 5 ปีที่แล้ว +1

      @@vigneshs6888 முதலில் தமிழர்களுக்கு சட்டப்படி தமிழன் சான்றிதழ் வழங்க அரசாங்கத்திடம் ஏற்பாடு செய்யவும். யார் ஆள்வது என்பதை பிறகு பார்க்கலாம்...?

    • @இந்திரன்-ள8ம
      @இந்திரன்-ள8ம 5 ปีที่แล้ว +1

      @@vigneshs6888 ஆந்திராவில், சீமாந்திரம், சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய பிரதேசங்களில் 60 லட்சம் தெலுங்கு பேசும் வன்னியர்கள் வாழ்கிறார்கள்...
      கர்நாடகவில், பெங்களூரில் தமிழும், கோலார், தும்கூர், மைசூர், ராம்நகரம் ஆகிய மாவட்டகளில் 50 லட்சம் கன்னடமும் பேசும் வன்னியர்கள் வாழ்கிறார்கள்...
      கேரளத்தில் வாழும் 50 லட்சம் வன்னியர்கள் தங்களை திகளர், மற்றும் சம்பு குல ஷத்ரியர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர்...
      இவர்களை எந்த தேசியத்தில் சேர்ப்பது...?
      1) வன்னிய குல க்ஷத்திரியர் (தமிழகம்)
      2) சம்பு குல க்ஷத்திரியர் (சீமாந்திரம்)
      3) அக்னி குல க்ஷத்திரியர் (தமிழகம், சீமாந்திரம்)
      4) திகளர் (கவுடா- பட்டம் ) (கர்நாடகம்)
      5) அக்னி வம்ச க்ஷத்திரியர் (கர்நாடகம்)
      6) கவுண்டர் (தமிழகம், கர்நாடகம்)
      7) கவுண்டர் (தமிழகம்)
      8) படையாட்சி (தமிழகம், கர்நாடகம்)
      9) பள்ளி (நாயகர்) (தமிழகம்)
      10) தர்மராஜ காப்பு (கர்நாடகம்)
      11) வன்னியக் காப்பு (சீமாந்திரம்)
      12) பள்ளிக் காப்பு (சீமாந்திரம்)
      13) வன்னிய ரெட்டி (சீமாந்திரம்)
      14) பள்ளி ரெட்டி (சீமாந்திரம்)
      வன்னியர்கள் எந்த தேசியத்தில் வருகிறார்கள்...? தமிழ் தேசியமா? தெலுங்கு தேசியமா? மலையாள தேசியமா ? கன்னட தேசியமா? இலங்கை தேசியமா?

    • @இந்திரன்-ள8ம
      @இந்திரன்-ள8ம 5 ปีที่แล้ว +1

      @Right Time இலங்கை வந்தேறி ஓடுகாலி நரி குறவ அகதியே நலமா...?
      உன் குறவர் கூட்டம் நலமா...?

  • @நவீனதமிழன்-ங7ட
    @நவீனதமிழன்-ங7ட 2 ปีที่แล้ว

    அருமையான பேச்சு அண்ணா இனிமையாக இருக்கிறது நீங்கள் பேசும் தமிழ் 👍🏽செந்தில் மல்லரின் பேச்சு உச்சரிப்பு அருமையாக இருக்கிறது

  • @Rejipal
    @Rejipal 5 ปีที่แล้ว +23

    Nam thamilar

  • @kgandhimathi6556
    @kgandhimathi6556 5 ปีที่แล้ว +1

    மிக முக்கியமான பதிவு. தமிழனை பிரித்தாண்ட ஈனப்பிறவிகள் ஒழியட்டும். திராவிட கட்சிகள் ஒழிக்கப்படவேண்டும். தமிழால் இணைவோம். தமிழனாய் வாழ்வோம்.

  • @karthicjayaraman5270
    @karthicjayaraman5270 5 ปีที่แล้ว +20

    It's true sir 🙏

  • @paulsanthoshjayapal6504
    @paulsanthoshjayapal6504 5 ปีที่แล้ว +22

    தி. மு. க & அ. தி. மு. க
    சட்டமன்றம் & நாடாளுமன்றம்
    அங்கே பேசாமல்
    தெருக்களில் பேசி நாடகம் ஆடுகிறார்கள்.

  • @KrishnaKumar-dx1ts
    @KrishnaKumar-dx1ts 5 ปีที่แล้ว +14

    True speach diravidam azhikkapadavandum

  • @sivasambuanandarajah8515
    @sivasambuanandarajah8515 5 ปีที่แล้ว +1

    நல்ல தெளிவான பதில் தமிழர்களால் ஒன்றினைவோம் நன்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @user-gk9qz7sl5j
    @user-gk9qz7sl5j 5 ปีที่แล้ว +1

    செந்தில் மல்லர் அண்ணனின் பேச்சுசை இப்போதுதான் முதல் முறை கேட்கிறேன் அருமையான தமிழ் உச்சரிப்பு தெளிவான புரிதல் அண்ணன் மேற்கொள்ளும் பயணம் வெற்றி பெறட்டும் வாழ்க தமிழ்

  • @senthilkumarpandian2738
    @senthilkumarpandian2738 5 ปีที่แล้ว +14

    Good speech.

  • @chanemougamechan9583
    @chanemougamechan9583 2 ปีที่แล้ว +1

    சூப்பர்...

  • @mallarkcm1768
    @mallarkcm1768 5 ปีที่แล้ว +10

    அருமை செ,, மள்ள்ர்

  • @velavan4768
    @velavan4768 5 ปีที่แล้ว +3

    எங்கள் பகைவர் எங்கோ மறைந்தனர்
    இங்குள்ள தமிழர் ஒன்றாவதைக்கண்டே🏹🐅🐟🏹🐅🐟🏹🐅🐟

  • @senthamizhanm2052
    @senthamizhanm2052 5 ปีที่แล้ว +19

    நாம் தமிழர்

  • @ganesana3459
    @ganesana3459 ปีที่แล้ว

    உண்மையான பதிவுகளுக்கு
    நன்றி ஐயா உங்களுக்கு பாராட்டுக்கள் ஐயா.

  • @thamizhvanans1881
    @thamizhvanans1881 5 ปีที่แล้ว +22

    உழப்பை சுரண்டி திண்ணவனுங்க இன்று எதிற்கிறான்.

  • @tvr6784
    @tvr6784 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரா நாம் தமிழர் நாமே தமிழர் நான் வன்னியர் ஆனால் நாம் தமிழர் கட்சியில் இணைந்த பிறகு அந்த ஜாதி பெருமை பேசுவது இல்லை நாம் தமிழர் நாமே தமிழர்

  • @valari3665
    @valari3665 5 ปีที่แล้ว +4

    சிறப்பான விளக்கம் 👌👌👌

  • @Brabhakar
    @Brabhakar 5 ปีที่แล้ว +1

    அருமையான கருத்து அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தமிழ் தேசியம் என்று பிறக்கின்றதோ அன்றுதான் தமிழர்களுக்கு முழு சுதந்திரம் தமிழர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து தமிழர் ஆட்சியை மலர செய்வோம் நாம் தமிழர்

  • @nagulbala5621
    @nagulbala5621 2 ปีที่แล้ว

    சிறப்பு சிறப்பு அண்ணா

  • @ramsaypandiyar6952
    @ramsaypandiyar6952 5 ปีที่แล้ว +12

    Tamilan 🔥🔥💪🏿💪🏿

  • @sankarganash1443
    @sankarganash1443 5 ปีที่แล้ว +3

    நன்றி சகோதரர்

  • @vibinvalaiyoli
    @vibinvalaiyoli 5 ปีที่แล้ว +51

    சாதி வாரி ஒதுக்கீடு தான் சரியாக இருக்கும் .... நாடார் களுக்கான விளுக்காடு எங்களுக்கு போதும் அது 1% இருந்தாலும் பரவாயில்லை ....

    • @பாண்டியர்கள்
      @பாண்டியர்கள் 5 ปีที่แล้ว +2

      கிட்ட தட்ட 7 முதல் 10% இருப்பீர்கள் அண்ணா

    • @பாண்டியர்கள்
      @பாண்டியர்கள் 5 ปีที่แล้ว +5

      இங்கு வாழும் பெரும் சமுதாயங்களில் வன்னியர் பள்ளர் நாடார் முக்குலத்தோர் பறையர் கோனார் கவுண்டர் போன்றவையே...ஆனால் அதில் நாடார் பள்ளர் கோனார் போன்ற சமூக மக்களுக்கான அரசியல் அதிகாரம் முழுமையாக கிடைக்கவில்லை.. பாஸிட்டிவ் சோஷியல் ஜஸ்டிஸ் என்பதே இங்கில்லை

    • @ragu5323
      @ragu5323 5 ปีที่แล้ว +1

      முதலில் தமிழர்களுக்கு சட்டப்படி தமிழன் சான்றிதழ் வழங்க அரசாங்கத்திடம் ஏற்பாடு செய்யவும். யார் ஆள்வது என்பதை பிறகு பார்க்கலாம்...?

    • @vibinvalaiyoli
      @vibinvalaiyoli 5 ปีที่แล้ว +3

      @@ragu5323 😂😂 அரசாணை உள்ளது தமிழ்சாதிகளின் பட்டியல் .....

    • @ragu5323
      @ragu5323 5 ปีที่แล้ว +2

      @@vibinvalaiyoli அந்த அரசாணையை முதலில் வெளியிட்டு யார் யார் தமிழர்கள் என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்...

  • @sakthivelrajendran5049
    @sakthivelrajendran5049 4 ปีที่แล้ว +1

    தமிழராய் ஒன்று படுவோம்.....

  • @ezhilarasan8057
    @ezhilarasan8057 5 ปีที่แล้ว +1

    அருமையான உரை!!!! வாழ்க தமிழ் தேசியம்!!!வாழ்க தமிழ்!!!நாம் தமிழர் 💪💪💪

  • @saravananthilaga4283
    @saravananthilaga4283 5 ปีที่แล้ว +2

    அண்ணே நாம் தமிழராய் இனைவோம்...நாம் தமிழர்...

  • @SivaSiva-lj9bs
    @SivaSiva-lj9bs 5 ปีที่แล้ว +2

    ஆகச்சிறந்த பேச்சு தமிழினமே ஒன்றினை நாம்தமிழர்!!

  • @chekkankaruppanjeyaraj1011
    @chekkankaruppanjeyaraj1011 5 ปีที่แล้ว +4

    வாழ்க உங்கள் பணி தமிழ் தேசிய பணி தொடற வாழ்த்துகள்

  • @DiyanTamizh
    @DiyanTamizh 5 ปีที่แล้ว +2

    அண்ணன் தெளிவாக சொல்கிறார். திராவிட இயக்கம் ஒழிக்க பட வேண்டும்

  • @prabhasomu8233
    @prabhasomu8233 4 ปีที่แล้ว +3

    Annan Senthil mallar, Annan seeman True TAMILARKAL . congratulations.

  • @simonraja9368
    @simonraja9368 5 ปีที่แล้ว +4

    Congratulations 🎉
    Good interpretation!

  • @Sudalaimani.Kathirvel1993
    @Sudalaimani.Kathirvel1993 5 ปีที่แล้ว +3

    அருமையான பேச்சு அண்ணா.

  • @samaran153
    @samaran153 5 ปีที่แล้ว +11

    பள்ளி(பள்ளர்) முத்தி படையாச்சி, படையாச்சி முத்தி கவுண்டர்கள்.
    பள்ளியில் இருந்த சென்ற படையாச்சி, கவுண்டர்கள் உயர்ந்தவர்களாக இருக்கும் போது பள்ளர் எப்படி தாழ்ந்த குடி?

    • @yuva2469
      @yuva2469 2 ปีที่แล้ว

      உண்மை

  • @kathirkamanbsf7168
    @kathirkamanbsf7168 5 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @sudharsn143
    @sudharsn143 5 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை அண்ணா இவ்வளவு நாள் உங்களை போன்ற ஒரு தமிழ் தேசியத்தை பற்றி தெரிந்த ஒருவரை தான் தேடினோம் இனி கிருஷ்ன சாமியை நம்பி பயன் இல்லை இனி உங்கள் வழிதான் உங்கள் பேச்சிலே தெரியுது உங்கள் ஆளுமை

  • @baskarpattamuthu6633
    @baskarpattamuthu6633 5 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம் அண்ணா...

  • @mahandranm2900
    @mahandranm2900 3 ปีที่แล้ว

    அருமை அண்ணா
    நாம்தமிழர் நாமேதமிழர்

  • @sreevignesh1989
    @sreevignesh1989 4 ปีที่แล้ว +1

    கருத்துக்கள் அருமை.
    தமிழ் தேசியமே ஒரே தீர்வு

  • @sundararajs3985
    @sundararajs3985 5 ปีที่แล้ว +4

    சபாஷ் தம்பி வாழ்க தமிழ் சமுகம்

  • @pondiranga4265
    @pondiranga4265 5 ปีที่แล้ว +10

    பிறமாநிலம் முத்தரையர்கள் :
    கேரளா - அரையர், வேட்டுவ அரையர், மீனவ அரையர், மீனவர்...
    கர்நாடகா - முதிராஜ், முதிராஜூ, முத்துராஜூ, நாயக், கோலி முடிராஜ், வால்மீகி, கங்கமாய் கலுக்காள்...
    தெலுங்கானா - முதிராஜ், முடிராஜ், நாயக்...
    ஆந்திரா - முதிராஜ், முடிராஜூ, நாயக்கர், நாயக்...இவர்கள் எந்த தேசியம்...?

    • @kailashnathanmurugesanck4767
      @kailashnathanmurugesanck4767 5 ปีที่แล้ว +1

      அன்பு நண்பா் pondi Ranga , தமிழை தாய் மொழியாக கொண்டவா் தமிழா் , தெலுங்கை தாய் மொழியாக கொண்டவா் தெலுங்கா் , கன்னடத்தை தாய் மொழியாக கொண்டவா் கன்னடா் .இனத்திற்க்கும் ,
      சாதிக்கும் வேறுபாடு உண்டு . இனம் பிறப்பால் வருவது , சாதி செய்கின்ற வேலை பொருத்து வருவது .

  • @prabumpk88
    @prabumpk88 5 ปีที่แล้ว +1

    தெலிவான பேச்சு சிறந்த கருத்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @selvapandip3690
    @selvapandip3690 5 ปีที่แล้ว +2

    அண்ணன் தமிழுக்கு தலை வணங்குகிறேன்.

  • @JEYGANESHVL
    @JEYGANESHVL 5 ปีที่แล้ว

    அண்ணன் செந்தில் மள்ளர் பேச்சு தெளிவாக சரியாக இருந்தது நன்றி

  • @tamil.0047
    @tamil.0047 5 ปีที่แล้ว +1

    நாம் தமிழர் நாமே தமிழர் வெல்லட்டும் விவசாயி

  • @shreenathan2144
    @shreenathan2144 5 ปีที่แล้ว +2

    Well said 👍

  • @தமிழர்படை-ல2வ
    @தமிழர்படை-ல2வ 5 ปีที่แล้ว +3

    சரியாண பதில்

  • @தழிழன்-ய1ண
    @தழிழன்-ய1ண 5 ปีที่แล้ว +3

    Vanniyar supports you annan

  • @1984yuvaraj
    @1984yuvaraj 5 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு நாம் தமிழர்.!

  • @poovarasanc8710
    @poovarasanc8710 3 ปีที่แล้ว +1

    இவ்வளவு அறிவும் சிந்தனையும் இன்றைய இணையத்தால் தான் சாத்தியம்.
    தமிழ் தேசியம் நோக்கி பயணிப்போம்

  • @prabhadevi8018
    @prabhadevi8018 3 ปีที่แล้ว +1

    Brilliant speech 👍👍👍

  • @udhayakumar8289
    @udhayakumar8289 5 ปีที่แล้ว +1

    இதேபோல் பட்டியில்பிரிவிலிருந்து ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் சகோதரர்களையும் நீக்கி தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோரே இல்லை என்ற நிலை வரவேண்டும்.

  • @antonyhelans4291
    @antonyhelans4291 5 ปีที่แล้ว +2

    சரியான பார்வை..சரியான பேச்சு

  • @user-zp3io3op6p
    @user-zp3io3op6p 5 ปีที่แล้ว +1

    தமிழர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து இணைந்து செயல்படுங்கள் தலித் என்ற சொல்லை தவிர்க்க வும்

  • @shrirarevallavan.474
    @shrirarevallavan.474 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு. செந்தில் மள்ளர் அண்ணன்.

  • @spayyanarnava8876
    @spayyanarnava8876 5 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் அண்ணா

  • @SathishSathish-yv8qh
    @SathishSathish-yv8qh 5 ปีที่แล้ว +1

    நான் கொங்கு வேளாளர் ,எங்கள் பெருமைமிகு தமிழ் இனத்தின் பெருமைமிகு ஆசான் ஐய்யா செந்தில் மள்ளர் . சின்னமேலெம் என்ற தெலுங்கு குடியை இசை வேளாளர் என்று ஒரு நாளில் மாற்ற முடியும் ஆன மருத நில தமிழ் குடியாகிய தேவேந்திர குல வேளாளர் என்று மாற்றுவதில் சிக்கல் என்ன.

  • @aruntata14
    @aruntata14 5 ปีที่แล้ว +2

    வணக்கம் மள்ளர்,
    பள்ளர், தேவேந்திர குல வேளாளர்கள் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் - (பாண்டியர் குடிகளான உங்களின் பெருமைமிகு வரலாற்றை அறிந்து, பெருமையாக வாழுங்கள். வரலாற்றை அறிந்து கொள்ளாமல் சிறுமை படவேண்டாம்)
    நான் ஒக்கலிக கவுண்டர்.
    ராவண, இந்திரனின் பாண்டிய குடிகளான மள்ளர், பள்ளர், தேவேந்திர குல வேளாளர் தான் வட இலங்கையிலிருந்து தமிழ்நாட்டில் குடியேறி தமிழர்களுக்கு வேளாண் தொழிலை கற்றுத்தந்த பாண்டிய குடிகள். மாடுமேய்க்கும் ஹொய்சாளர் சமுதாயத்தை சேர்ந்த எங்களை வேளாண் தொழில் செய்யும் பெருமைமிகு ஒக்கலிக கவுண்டர் ஆக மாற்றிய பெருமை மள்ளர்,பள்ளர் பாண்டிய குடிகளே சேரும்.
    கொடுந்தமிழ் மொழி பேசும் ஒக்கலிக கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த எங்களுக்கு மள்ளர், பள்ளர், தேவேந்திர குல வேளாளர்கள் குலதெய்வங்கள் 🙏🙏🙏.