நேர்கொண்ட பார்வை | Nerkonda Paarvai | படம் எப்படி இருக்கு பாஸ்? | 720 | 7th Aug 2019 | Valai Pechu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 96

  • @a.t.maathesh9332
    @a.t.maathesh9332 5 ปีที่แล้ว +233

    ஏன் எல்லாரும் ரீமேக் ரீமேக் என்று இதையே சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் விஜய் ஓட பாதி வெற்றி படம் எனக்கு தெரிஞ்சு ரீமேக் தான்.

  • @thiagarajavicky7820
    @thiagarajavicky7820 5 ปีที่แล้ว +107

    Anil kunjugal satham adhigama iruke

  • @saisai-gw3cw
    @saisai-gw3cw 5 ปีที่แล้ว +25

    Ajith acting ku Award win panna nallarkum

  • @balagowtham5850
    @balagowtham5850 5 ปีที่แล้ว +26

    Thanks nalla review paninga .... Ner konda parvai unmaiya girls and boys pakka vendiya movie super acting thala.... Sema

  • @jaishankar1663
    @jaishankar1663 5 ปีที่แล้ว +160

    Ajith action and acting entirely different.but vijay acting same in all films

  • @MysoreStudio
    @MysoreStudio 5 ปีที่แล้ว +22

    Good review, Sir, kindly give your support 100% to this film with social message so that let the producers n distributor make profit margin business n the movie reach a larger audience!
    Thanks again

  • @srinivasan-nc8fn
    @srinivasan-nc8fn 5 ปีที่แล้ว +43

    20 வருடம் முன் வந்த பிரியங்கா மாதிரி

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 5 ปีที่แล้ว +3

    ஏற்கனவே பிரியங்கா வந்துருச்சு அதுவும் ஹிந்தி ரீமேக் தானு நெனைக்கிறேன்.பிரபு அருமையா பண்ணிருப்பாரு

  • @SarjotekMedia
    @SarjotekMedia 5 ปีที่แล้ว +13

    விமர்சனமும் சரியான பார்வையில்

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 5 ปีที่แล้ว +7

    Nkp is a cake walk for ajith very simple story

  • @Millionaire_X
    @Millionaire_X 5 ปีที่แล้ว +29

    Ennaya Review ellam 2 thadava poodureenga 😱

  • @mersaldurai1007
    @mersaldurai1007 5 ปีที่แล้ว +143

    விவேகம் 2 பாக்கனும்னு ஆசை படுறவங்க நேர் கொண்ட பார்வை பாருங்க !!!
    😜😜😜😜😜😜😜😜😜😜😜

  • @EZHUMALAI186
    @EZHUMALAI186 5 ปีที่แล้ว +13

    Why second time update

  • @kathiresankj
    @kathiresankj 5 ปีที่แล้ว +86

    தைரியம் இருந்தா புளூ சட்டைக்கு படத்த போடுங்க பாக்கலாம்

  • @thalakarthik.mthalakarthik1901
    @thalakarthik.mthalakarthik1901 5 ปีที่แล้ว +64

    Thala masss😎😎😎😎

    • @arunirudaya
      @arunirudaya 5 ปีที่แล้ว +2

      mairu maas.... summa enga ponalum...enga pathalum thala maas nu psyco maari kathikitu... comment pannikittu

    • @kumarn1816
      @kumarn1816 5 ปีที่แล้ว +1

      🤔🤔🤔😝😝😝😝😱😱😱😱

  • @manoathnesiyas3413
    @manoathnesiyas3413 5 ปีที่แล้ว +39

    I Support VALAI PECHU Team

  • @துனிந்துநில்
    @துனிந்துநில் 5 ปีที่แล้ว +62

    ஒரு பெண் பத்திணியா இருந்தாலும் சரி, அவள் ஒரு விபச்சாரிய இருந்தாலும் சரி அவள் அணுமதி இல்லாமல் தொடகூடாது மற்றும் அவர் விருப்பம் போல் முழ சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பது இத்திரைப்படத்தில் கதை. ஆனால் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பெண் கூறுகையில் நான் 19 வயதில் ஒரு ஆணுடன் sex வைத்து கொண்டேன் அப்புறம் சில பிடித்த ஆணுடன் Sex வைத்திருந்தான் என்ற வசனம் கவணத்தில் கொள்ளவும், ஏன் என்றால் பென் சுதந்திரம் என்பது பெண்களுக்கு கண்டிப்பாக வேண்டும். ஆனால் நமது கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாக பெண்ஆகிய நான் என் விருப்பமுடன் பல ஆண்களிடம் உடலுறவு வைத்துக்கொள்வேன் என்ற கருத்தை நான் வரவேற்கவில்லை

  • @rameshvc4325
    @rameshvc4325 5 ปีที่แล้ว +24

    Thala mass mass mass mass mass

  • @ramakrishnansubramanian6645
    @ramakrishnansubramanian6645 5 ปีที่แล้ว +33

    பிரியங்காவும் இதே கதைதானே

    • @kumarn1816
      @kumarn1816 5 ปีที่แล้ว

      சகோ பிரபு அதில் வக்கீல்தானே

  • @abisheksharma3044
    @abisheksharma3044 5 ปีที่แล้ว +24

    Venumne 2time podringa thana....

  • @nitan25
    @nitan25 5 ปีที่แล้ว +11

    Y re release boss

  • @majithkahn3260
    @majithkahn3260 5 ปีที่แล้ว +79

    என் றும் அஜித்

    • @ajiththanan2842
      @ajiththanan2842 5 ปีที่แล้ว +2

      Majith Kahn 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @directorprakash7114
    @directorprakash7114 5 ปีที่แล้ว +48

    Hello brother please understand thala is all ways world action super star ⭐ ⭐⭐ ⭐⭐ ⭐⭐ ⭐ Ajith ⭐ ⭐⭐ ⭐ Sir 🌟🌟 🌟

  • @GaneshGanesh-wu4vl
    @GaneshGanesh-wu4vl 5 ปีที่แล้ว +69

    Thala Ajith super star

    • @hemaruben3479
      @hemaruben3479 5 ปีที่แล้ว +2

      Ganesh Ganesh comedy star

  • @KingKhan-yy8kr
    @KingKhan-yy8kr 5 ปีที่แล้ว +22

    After watching nerkonda paarvai I support u guys.

  • @sujithvj3652
    @sujithvj3652 5 ปีที่แล้ว +96

    படத்தும்மெல நம்பிக்கை இருந்துருந்தா நேரடியாக மக்களுக்கு release பண்ணலாமே ப்ரோ...மக்கள் தீர்ப்பு தானே மகேசன் தீர்ப்பு..

  • @ahamedjassim1076
    @ahamedjassim1076 5 ปีที่แล้ว +38

    nethu than video parthen...oru vela athu manabranthi yo

  • @nagenpugunes6593
    @nagenpugunes6593 5 ปีที่แล้ว +23

    Thala, Ultimete Star

  • @javansankar6947
    @javansankar6947 5 ปีที่แล้ว +55

    நல்ல இவங்களை வெச்சு விளம்பர பண்ணிட்டாங்க படத்துக்கு

  • @JERRIEM
    @JERRIEM 5 ปีที่แล้ว +18

    Yov vangaiya thiripi vanduthingala 😂😂

  • @vinayagamoorthys9119
    @vinayagamoorthys9119 5 ปีที่แล้ว +12

    GV Prakash Kumar update sollunga sir please

  • @daviddavid664
    @daviddavid664 5 ปีที่แล้ว +3

    சினிமா ஒரு வர்த்தக தொழில்.. இந்த பொண்ணுங்களை காட்டிய விதம் பரிதாபத்தை ஏற்படுத்தல படம் பார்க்கும்போது அப்படின்னு சொல்ற ஒரு கருத்து ஒரு சில ரசிகர்களால் எப்படி எதிர்மறையா விமர்சிக்கிறார்கள் இதை கொஞ்சமும் யோசிக்காமல் சில பேர்...😢😢😢 யாரு மேல வன்மம்அப்படி...

  • @sureshvijayvijay4243
    @sureshvijayvijay4243 5 ปีที่แล้ว +1

    Super👍💐👌

  • @ilyashilmy8577
    @ilyashilmy8577 5 ปีที่แล้ว +13

    என்னடா நடக்குது

  • @veluece8479
    @veluece8479 5 ปีที่แล้ว +5

    Good

  • @nagarajganesan786
    @nagarajganesan786 5 ปีที่แล้ว +8

    அருமைஆன விமர்சனம்👍🙏

  • @udayakumar3009
    @udayakumar3009 5 ปีที่แล้ว +2

    அப்ப படம் நோர் கொண்ட பார்வையா?

  • @120rooba
    @120rooba 5 ปีที่แล้ว +23

    Re-review va!!!

  • @RajappanRajesh
    @RajappanRajesh 5 ปีที่แล้ว +62

    தலனாலே தாருமாறு மா

  • @kirubakaran7823
    @kirubakaran7823 5 ปีที่แล้ว +5

    Valipechu sonnathu oru thappum illa yen edit panninga

  • @alphajoo
    @alphajoo 5 ปีที่แล้ว +1

    5.50-5.56crt bro(blue shirt).

  • @srinivasanshanmugam3215
    @srinivasanshanmugam3215 5 ปีที่แล้ว +10

    Semma ,

  • @PRJ97
    @PRJ97 5 ปีที่แล้ว +10

    Nenga vera level thalaiva

  • @aransugircreations
    @aransugircreations 5 ปีที่แล้ว

    கவிஞர் பழனிபாரதி அப்டேட்

  • @nantimes9016
    @nantimes9016 5 ปีที่แล้ว +14

    Pink movie remade in Hindi from lot of Tamil movie, now again remade pink movie from Hindi

  • @hitman-kb5cx
    @hitman-kb5cx 5 ปีที่แล้ว +9

    Enaya nethu thana video potenga

  • @sashmithun
    @sashmithun 5 ปีที่แล้ว +42

    Yennaya thirumbavuma 😂😂

  • @Raj-dj
    @Raj-dj 5 ปีที่แล้ว +1

    உண்மையைச் சொன்னா நம்ப மாட்டார்கள்

  • @amv2695
    @amv2695 5 ปีที่แล้ว +2

    Super.......💥💥💥👍

  • @sudhanflexsudhanflex
    @sudhanflexsudhanflex 5 ปีที่แล้ว +50

    வலைப்பேச்சு மூவேந்தர்களுக்கு எனது வணக்கம் நீங்கள் நேர்க்கொண்டப்பார்வை திரைப்பட விமர்சனத்தில் எந்த தவறும் இல்லை அதைகைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை.

  • @ggsshiva1077
    @ggsshiva1077 5 ปีที่แล้ว +27

    🤔y reupload ( promotion)

  • @vinayagamoorthys9119
    @vinayagamoorthys9119 5 ปีที่แล้ว +3

    First comment

  • @vechiseivom3987
    @vechiseivom3987 5 ปีที่แล้ว +28

    I support this team.......

  • @user-lf1qe4ch6g
    @user-lf1qe4ch6g 5 ปีที่แล้ว +5

    🤔🤔🤔

  • @arunboseaa
    @arunboseaa 5 ปีที่แล้ว +39

    கௌரவ வேடத்தில் பிரபு நடித்த பிரியங்கா படம் மாதிரி இருக்கு

  • @venkateshvenkatesh6974
    @venkateshvenkatesh6974 5 ปีที่แล้ว +20

    ரீமேக் படம் பார்ட்2 இதுபோல் உள்ள படம் எதுக்கு எடுக்குறாங்க பெரிய நடிகர்கள் நடிக்கூடாது,வேலகாரி இல்லையா ஒன்னும் புரியல?

  • @RajeshDhesinguraja
    @RajeshDhesinguraja 5 ปีที่แล้ว +7

    *1.6k Like* Always good review

  • @X-DNA-X
    @X-DNA-X 5 ปีที่แล้ว +6

    Marupadiuma

  • @vjdurai9505
    @vjdurai9505 5 ปีที่แล้ว +6

    Super review

  • @kishoresurya5078
    @kishoresurya5078 5 ปีที่แล้ว +11

    Ethuku edit paninga

  • @rperinbam3980
    @rperinbam3980 5 ปีที่แล้ว +26

    நீங்க சொன்ன அதே விஷயத்த தான் blue சட்டை மாறன் சொல்றாரு அதுக்கு என்ன பண்ணுவாங்க. இதே போல் ஆடை படத்துக்கும் சொன்னிங்க அதுக்கும் எதிர்ப்பு இல்ல. இப்போ நீங்க வீடியோ edit பண்ணிட்டீங்க

    • @wrestlinghighlights5246
      @wrestlinghighlights5246 5 ปีที่แล้ว +2

      Girl a thapoa peasitan nu case pottuta.. Coart kku yaar nadanthutu iruppanga

  • @Johnsonbabu3493
    @Johnsonbabu3493 5 ปีที่แล้ว

    Super speech sir

  • @amselvam7027
    @amselvam7027 5 ปีที่แล้ว +31

    Padam flop ah

  • @abi8943
    @abi8943 5 ปีที่แล้ว +14

    epdi thala fans sanda podama irkanga inga matum🙄

  • @r.k.saravanakaliyamoorthy876
    @r.k.saravanakaliyamoorthy876 5 ปีที่แล้ว +18

    NKP is The Tv Serial

  • @ajishajish8955
    @ajishajish8955 5 ปีที่แล้ว +68

    Nenga solratha partha mokka pola iruku

  • @kaththymuthu1516
    @kaththymuthu1516 5 ปีที่แล้ว +11

    Freedatha vida culture mukkiyam

  • @peacebro9836
    @peacebro9836 5 ปีที่แล้ว +33

    😱ஐயோ சாமி இந்த பீடை இன்னும் எத்தன பேர காவு வாங்க காத்துருக்கானோ
    😖😔😞😖

  • @தளபதிவிஜய்-ச4ன
    @தளபதிவிஜய்-ச4ன 5 ปีที่แล้ว +57

    அய்யோ படம் படு மொக்க

    • @vimalajeyakumar3746
      @vimalajeyakumar3746 5 ปีที่แล้ว +1

      தளபதி விஜய் 😂😂😂

    • @mariselvanmari2329
      @mariselvanmari2329 5 ปีที่แล้ว +6

      தளபதி விஜய் .I'm ajith fan, thank you brother ..but my heart only thala..

  • @Gowrisankar__gs
    @Gowrisankar__gs 5 ปีที่แล้ว +2

    Superr

  • @SUPERMAN-uw9tz
    @SUPERMAN-uw9tz 5 ปีที่แล้ว +32

    நேர்கொண்ட பார்வை அசிங்கப் பெண்கள்
    பிகில் சிங்கப் பெண்கள்

  • @sanabai5435
    @sanabai5435 5 ปีที่แล้ว +17

    Just now i saw the movie, Padu Mokke Movie and a waste Film.
    Yours Faithfully,
    Former Ajith fan(up to veeram)

  • @peacebro9836
    @peacebro9836 5 ปีที่แล้ว +40

    இன்னும் எத்தன தயாரிப்பாளர தலையில துண்டு போட வைக்க போரானோ😳
    ஆந்திரா கார பீடை😥

  • @ramanktr5470
    @ramanktr5470 5 ปีที่แล้ว +14

    Vidya balan😂😂😂

  • @vijay7327
    @vijay7327 ปีที่แล้ว +2

    Mokka

  • @princesk7320
    @princesk7320 5 ปีที่แล้ว +59

    Padam கோவிந்த

  • @kaththymuthu1516
    @kaththymuthu1516 5 ปีที่แล้ว +18

    Ithu mari kevalamana padatha ipatha pakuren

  • @mhdrishad5523
    @mhdrishad5523 5 ปีที่แล้ว +51

    Vivegam 2 padam flop u flop u

  • @kumarn1816
    @kumarn1816 5 ปีที่แล้ว +23

    நீங்கள் அஜித்தை வச்சு காமடி ஏதும் பன்னலையே பாவம்யா அவங்க ரசிகர்கள் அவங்களும் வளிக்காதமாதிரி எவ்வளவு நாளுக்கு தான் நடிப்பார்கள்

  • @rajeshrajendran2676
    @rajeshrajendran2676 5 ปีที่แล้ว +38

    Ithu oru pakka mokka movie , unmaiyai urakka solla thayakkam etharku..Dir: vinodhku intha padam sarukkal..

  • @sudhakarasudhakara4641
    @sudhakarasudhakara4641 5 ปีที่แล้ว +32

    Mokka movie Rs 160/- waste panniten NKP Review kutukkathinga

  • @thamizhselvan4844
    @thamizhselvan4844 5 ปีที่แล้ว +7

    Padam mokka kathila enna lagick iruku nalla ponugana ajith avaruku vathadalam ithu oru katha thuu

  • @SRISAIMITHRAGLASSHOUSE
    @SRISAIMITHRAGLASSHOUSE 5 ปีที่แล้ว +30

    Mokka movie

    • @kumarn1816
      @kumarn1816 5 ปีที่แล้ว +1

      சகோ அந்த கருமத்தை போய் பார்த்திட்டிங்களா

  • @renga604
    @renga604 5 ปีที่แล้ว +38

    வலைப்பேச்சு மூவேந்தர்களுக்கு எனது வணக்கம் நீங்கள் நேர்க்கொண்டப்பார்வை திரைப்பட விமர்சனத்தில் எந்த தவறும் இல்லை அதைகைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை.