Google- ல நம்பிதான் இந்த காலத்து பொண்ணுங்க!!!😝 Lakshmi's Never-Seen Fun Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • In this candid IndiaGlitz Tamil interview, veteran actress Lakshmi opens up about the untold stories and behind-the-scenes moments from her personal life. With decades of experience in the South Indian film industry, Lakshmi shares heartfelt and sometimes humorous incidents about her journey as an actress.
    #lakshmi #vel #ohbabymovie #jeansmovie #padayappa
    சுப்ரீம் மொபைல்ஸின் அமேசிங் ஆடி
    50% வரை தள்ளுபடி
    ❇️ மிக குறைந்த விலையில் சுலப மாத தவணை முறை வசதி
    ❇️ ரூ.3000 வரை இன்ஸ்டன்ட் கேஷ்பேக்
    ❇️ ரூ.1 முன் பணம் செலுத்தி உங்களுக்கு பிடித்தமான மொபைலை வாங்கிச் செல்லுங்கள்
    ❇️ ரூ. 10000 வரை எக்ஸ்சேஜ் வசதி
    ❇️ Get 5% Instant Discount on Bank Cards
    சுப்ரீம் மொபைல்ஸ்
    மொபைல்கள் | லேப்டாப்கள் | டேப்லெட்கள் | டெலிவிஷன்கள் | கேஜெட்டுகள்
    Ph:98587-98587
    Shop Now: www.suprememobiles.in
    TH-cam: @suprememobiles
    Facebook: @suprememobiles
    Instagram: @suprememobiles
    Twitter: @suprememobiles
    Threads: @suprememobiles
    --------------------------------------------------------------------------------
    LANDING PAGE LINK : www.thechennai...
    FRESH AND TRENDY AADI SALE. THE CHENNAI SILKS. LET THE CELEBRATIONS BEGIN!
    -------------------------------------------------------------------------------
    👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil

ความคิดเห็น • 318

  • @IGtamil
    @IGtamil  ปีที่แล้ว +15

    👉👉SUBSCRIBE to @igtamil for the latest in Tamil cinema and more! bit.ly/igtamil
    Thanks for watching our video! We've entertained millions of fans for over two decades and would love you to be a part of our family! 🤩
    எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி! இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்துள்ளோம், மேலும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்புகிறோம்! 🙏

  • @aruvaiambani
    @aruvaiambani ปีที่แล้ว +171

    எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்தவர் லட்சுமி அம்மா. இருவரும் சகஜமாக பேசிக்கொண்டு இருப்பது அழகு. 😆

  • @pbrk8
    @pbrk8 ปีที่แล้ว +200

    லட்சுமி என்பவர் நடிகை என்ற ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போகவே முடியாது. என்ன அருமையான நடிப்பு அழகு. பத்மினி, சாவித்திரியை விட எனக்கு திருமதி லட்சுமியின் நடிப்பு வியக்க வைத்தது.

    • @indraramakrishnan9685
      @indraramakrishnan9685 ปีที่แล้ว +9

      Yes you’re right. Acting comes very naturally and no over acting

    • @ushan1149
      @ushan1149 ปีที่แล้ว +7

      Yes I agree Lakshmi mam expression no one can replace her

    • @GGSRI1005
      @GGSRI1005 ปีที่แล้ว +3

      unmai

    • @najimah1346
      @najimah1346 ปีที่แล้ว

      @@indraramakrishnan9685 **௮

    • @vennaval2456
      @vennaval2456 ปีที่แล้ว +5

      உண்மை முற்றிலும் உண்மை 💯

  • @shalu22
    @shalu22 ปีที่แล้ว +58

    சம்சாரம் அது மின்சாரம்.... அவன் அவள் அது... ஓ பேபி வரை..அற்புதமான படங்கள்... அழுதுகொண்டே சிரிப்பதில் வல்லவர்..

  • @indirachidambaram2761
    @indirachidambaram2761 ปีที่แล้ว +72

    S.P.Balasubramaniam sir ,Lakshmi அம்மா இருவரும் சேர்ந்து நடித்த மிதுனம் தெலுங்கு சினிமா ரொம்ப அழகாக இருவரும் நடித்திருப்பார்கள், மேலும் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த ஜன்னல் என்ற நாடகமும் மிகவும் அருமை😊

    • @anithavinendran7896
      @anithavinendran7896 ปีที่แล้ว +6

      ஜன்னல் serial ல அடுத்த வீட்டு கவிதை SPB and Lakshmi அருமையாக இருக்கும்

    • @saravananchakrapanisweetvo922
      @saravananchakrapanisweetvo922 ปีที่แล้ว

      Mithunam !!!!!!!

  • @Pooja-tz3kx
    @Pooja-tz3kx ปีที่แล้ว +86

    லட்சுமி அம்மா பேச்சு ரொம்ப அழகு.

  • @maskman2028
    @maskman2028 ปีที่แล้ว +14

    நடிக்க தெரிந்த நடிகைகளில் இவருக்கு ஓர் முக்கிய இடம் உண்டு முதன்மை இடம் உண்டு.. துணிச்சலான பெண்கள் என்றால் இவர் நினைவிற்கு வருவார் உணர்ச்சிகரமான நடிப்பு மற்றும் வசனங்கள் உச்சரிப்பு ❤❤❤❤❤❤ தேர்ந்த நடிப்பிற்கு உதாரணமாக கண்களில் வடியும் கண்ணீரை துடைத்துக் கொண்டே நான் அளவில்லை என்று சமாளிப்பார் சிலருக்கு மட்டும் தான் குரலும் நடிக்கும் அதில் லட்சுமி அம்மாவிற்கு மிகப் பொருந்தும்... என் அம்மாவிற்கும் எனக்கும் மிகவும் பிடித்த பெண்மணி..

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 ปีที่แล้ว +23

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த லக்ஷ்மி அம்மா.அழகு அறிவு நடிப்பு தைரியம் தன்னம்பிக்கை wow amazing.

  • @ravisenroy401
    @ravisenroy401 ปีที่แล้ว +18

    அம்மா லட்சுமி அவர்களுக்கு நன்றி..... புத்தகத்தை வாசிக்கும் பழக்கம் சிறப்பான ஒன்று என்று இன்றை தலைமுறை தெரியாமல் இருப்பது மனம் கணக்கிறது .....3000 க்கும் அதிகமான புத்தகங்கள்... - சிறப்பு அம்மா நன்றி.

  • @naturalbeauty9127
    @naturalbeauty9127 ปีที่แล้ว +24

    லட்சுமி அம்மா எவ்வளவு இயல்பா இருக்காங்க.நல்ல உரையாடல் ❤

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt ปีที่แล้ว +27

    இருவரும் அருமையான நடிக்கதெரிந்தவர்கள் சகஜமாக பேசும்போது இவர்களுடிம் இருக்கும் அன்பு தெரிகிறது ❤️👍🙏

  • @NAVEENKUMAR-dx2dn
    @NAVEENKUMAR-dx2dn ปีที่แล้ว +27

    She is the only actress won Filmfare in 5 languages as Best actress And Won State award for 4 languages

  • @Kamakshisareebrindhavan
    @Kamakshisareebrindhavan ปีที่แล้ว +13

    அருமை லக்ஷ்மி அம்மா பழையசு மறக்க முடியாது என்று நீங்கள் கூறியது மனதை இதமாக்கியது

  • @selvimantheeswaran445
    @selvimantheeswaran445 ปีที่แล้ว +11

    எனக்கு பிடித்தமான லஷ்மி அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது. பார்ட் 2,3 என்று போடலாமே. ஸ்வீட் காரம் காப்பி அருமை. பெண்களின் சுதந்திரமான அந்த டூர் போல சீக்கிரமே நாமும் போக வேண்டும் என்று நானும் என் தோழியும் ஆவலாக இருக்கிறோம்.

  • @nazlakitchen383
    @nazlakitchen383 ปีที่แล้ว +58

    எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது 😍 லட்சுமி அம்மா ஐ லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @madhumalas5841
    @madhumalas5841 ปีที่แล้ว +10

    எனக்கு லஷ்மி மேடம் எப்பவுமே ரொம்ப பிடிக்கும் , இன்டர்வியூ பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 ปีที่แล้ว +11

    அருமையான எதார்த்தமான உரையாடல். நமக்கு சொல்வது போலவே உள்ளது. சத்தியமான வார்த்தைகள். வாழ்க இருவரும்.

  • @KarthikaGuhan
    @KarthikaGuhan ปีที่แล้ว +64

    தமிழ் சினிமா கொண்டாட மறந்த பொக்கிஷம் லக்ஷ்மி அம்மா....

    • @vennaval2456
      @vennaval2456 ปีที่แล้ว +1

      அவரின் அருமை இவர்களுக்கு புரியவில்லை

  • @cviews1870
    @cviews1870 ปีที่แล้ว +10

    I like Lakshmi ma a lot lot lotttt❤❤❤ especially in samsaram adhu minsaaram and Telugu movie Mithunam.
    What a natural acting!!!🥰👌

  • @user-bl8mx9ko8g
    @user-bl8mx9ko8g ปีที่แล้ว +14

    Dear Ms. Kutty Padmini,
    This is Mahalakshmi arun kumar. I watched your interview with Mrs. Lakshmi. It was very nice. The actress’s boldness and strength was visible in all her replies. The movie “Sila Netangalil sila manidhargal” she made us see the character “Ganga”. Even after watching the film, whenever I read the book I visualise only her in that character. The role played by the renowned actress “Mrs. Sundari Bhai knows no bounds.
    Madam, one particular scene of actress lakshmini have always remembered and wanted to really compliment her for that. The movie samsaran adhu minaaren. The scene where the daughter in law will be cooking and the mother in law compliments her for the cooking skills. The daughter in law will sneeze and say she caught cold as her mother in law is keeping ice for her. When she sneezes during cooking she will cover her mouth with her saree pallu. The same scene in Hindi by actress Rekha where she will sneeze in front of the Tawa. That particular scene in comparison made me think how much Of involvement the actress must have had with her role played.

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 ปีที่แล้ว +27

    பப்பிகா லட்சுமிமா , நல்ல கலகலப்பான உரையாடல் . ரொம்ப சந்தோஷமா இருக்கு . லட்சுமிமா ஃபேமிலிய கேட்டிருக்கலாம்....

    • @aruljothid8755
      @aruljothid8755 ปีที่แล้ว +1

      Yes ishwarya mam pathi ethuvume pesalayenu naanum ninaichen

  • @srividya2192
    @srividya2192 ปีที่แล้ว +7

    லட்சுமி mam... always amazing♥️love you a lot.....
    உங்க பேச்சு,உங்கள் நினைவுகள் ஒவ்வொன்னும் பேசும் விதம் அழகு ♥️ குட்டி pathmini mam... உங்களை ரொம்ப பிடிக்கும்...உங்கள் கண்கள் ♥️👌

  • @anandakumard2524
    @anandakumard2524 ปีที่แล้ว +12

    My favorite actress Lakshmi Amma, Nadippu Raakshashi🎉🎉❤❤

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e ปีที่แล้ว +17

    Samsaram athu minsaram and Jayaganthan noval movies Lakshmi madam lived that characters! Thanks for this loveable interview ❤❤

  • @sujathaprakash6562
    @sujathaprakash6562 ปีที่แล้ว +18

    One of the finest actress Lakshmi ma❤🙏💖love her so much! Extremely beautiful, extremely talented, she will eat off😂 all the actors in front of her👌!! She is Miss Universe, Miss everything for me❤❤❤❤❤❤

  • @rmrjayanthi475
    @rmrjayanthi475 ปีที่แล้ว +27

    ஜெய்சங்கருக்கு மிகவும் பொருத்தமான ஜோடி...அழகான லஷ்மி அம்மா...💚💛💜

  • @indirat.s4495
    @indirat.s4495 ปีที่แล้ว +11

    100 percent true.. actress .lakshmi is really great .. kutty padmini's conversation with actress lakshmi is nice..

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 ปีที่แล้ว +42

    Lakshmi mam - Hats off. Spoke from heart

  • @maryregina4899
    @maryregina4899 ปีที่แล้ว +8

    Lakshmi madam acting is excellent, hard working star. She's same till now. God bless her.

  • @senthilkumarjayachandran4349
    @senthilkumarjayachandran4349 ปีที่แล้ว +10

    லட்சுமி அம்மா உங்களுடைய சினிமா அனுபவத்தை மலரும் நினைவுகளை நேயர்களுக்காக பகிரவும்

  • @jayasreekarthikeyan111
    @jayasreekarthikeyan111 ปีที่แล้ว +19

    மேடம் அருமையாக உண்மை பேசுகிறார்

  • @rusuriasuria9989
    @rusuriasuria9989 ปีที่แล้ว +41

    Oh my
    Feel like keep listening to Lakshmi mam. Can feel that she is speaking from her heart. Waiting for part 2.

  • @sunflower-10-12.
    @sunflower-10-12. ปีที่แล้ว +13

    மிகவும் இயல்பான நடிகை...

  • @shaanuday
    @shaanuday ปีที่แล้ว +4

    What a talented lady she is. She knows many languages and could speak all languages fluently. Also flow of presentation is perfect.

  • @karthikeyanbalasubramaniam598
    @karthikeyanbalasubramaniam598 ปีที่แล้ว +8

    Madam said a couple of good golden words, “any job you must love it”, “hardwork requires every stage rather than shortcut “, “avoiding social media “ great experience!

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 ปีที่แล้ว +5

    Superb dialogue between both very inspiring experiences from lakshmi madam and good advice to all. Great both of you. God bless you both.

  • @shakila7518
    @shakila7518 ปีที่แล้ว +9

    அப்ப்பா நீண்ட நாட்கள் sorry நீண்ட காலத்திற்கு பிறகு எதார்த்தமான மிக மிக சுவையான பேட்டி wonderful always அழகு தேவதை லக்ஷ்மி mam ❤

  • @Sara-qw7lc
    @Sara-qw7lc ปีที่แล้ว +27

    I loved Lakshmi in “Oh Baby” and my grandma liked her as a heroine!! Beautiful interview and conversation! I hope she is happy in her personal and professional life!
    10:00 ❤ wow
    15:00
    23:00 so true! Nobody speaks good Tamil anymore, always including English like it’s a pride.
    Even Tamil families in western countries teach their children Tamil but some modern parents in Tamil Nadu find pride in teaching their children English more than Tamil

  • @UC-Jf_YAvw4Apbz-SAVM3p2A
    @UC-Jf_YAvw4Apbz-SAVM3p2A ปีที่แล้ว +9

    am so happy for lakshmi mam, she is now like Amitabh bachan and Rishi kapoor, movies made on her based on her age. her telugu movie with samantha was awesome

  • @mjustin1475
    @mjustin1475 ปีที่แล้ว +44

    Lakshmi அம்மா பேசுவதை நாள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @v.t.seshan5415
    @v.t.seshan5415 ปีที่แล้ว +7

    One of my favourite actor Lakshmi.Thanks Kutti Padmini madam

  • @positivepraveen9141
    @positivepraveen9141 ปีที่แล้ว +18

    Wow,lakshmi mam.....❤❤❤❤interesting interview......

  • @ushab3826
    @ushab3826 ปีที่แล้ว +3

    லட்சுமி மேடம் எனக்கு சின்ன வயசுலேர்ன்து ரொம்ப பிடிக்கும் வெரி போல்ட் லேடி.

  • @peremahnadarajah9890
    @peremahnadarajah9890 ปีที่แล้ว +27

    My favorite actress, superb interview 👍👍👍. Looking for 2nd part.

  • @kokilad8275
    @kokilad8275 ปีที่แล้ว +5

    I love Lakshmi amma..voice ,acting, from old film.. I'm 90s kid

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 ปีที่แล้ว +9

    Great conversation like old friends catching up after long time.. Lakshmi mam always my favorite.. great artist ❤️❤️

  • @usharamesh5565
    @usharamesh5565 ปีที่แล้ว +13

    lakshmi mam , u r one of my favourite artist .lots of love from Bangalore .❤

  • @aravindhrajan9262
    @aravindhrajan9262 3 วันที่ผ่านมา +1

    Lakshmi is legend of south industry

  • @vazeeribramesa9553
    @vazeeribramesa9553 ปีที่แล้ว +11

    லக்ஷ்மி மேடம் கொஞ்சம் கர்வம் போல என்று ஆரம்பத்தில் நினைத்தது உண்டு..பிறகு அவர் படங்கள் பெட்டியை பார்த்து என் எண்ணத்தை மாற்றி கொண்டேன்..ரொம்ப நாள் கழித்து உங்கள் உரையாடலை பார்த்து சந்தோஷம்..ஒரு எபிசோடில் முடிக்க வேண்டாம்

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 ปีที่แล้ว +4

    Arumai .Lakshmi very intelligent

  • @lakshmir404
    @lakshmir404 ปีที่แล้ว +11

    Good to watch Lakshmi mam puppy ma conversation… can see the bond you both share

  • @abhishekdas9526
    @abhishekdas9526 ปีที่แล้ว +8

    One of the most powerful heroine of all-time ❤️❤️❤️❤️❤️❤️

  • @mohanapriya9234
    @mohanapriya9234 ปีที่แล้ว +7

    Lakshmi Amma very bold speech very sweet.pappy akka very sweet. ❤

  • @pushpasreedhar9173
    @pushpasreedhar9173 ปีที่แล้ว +1

    A typical Sagittarian..bold, straightforward, speaks from her heart, her honesty shines through..there is absolutely nothing artificial about her. Cant help comparing her with Sowcar Janaki, equally intelligent, same characteristics, also speaks excellent Tamizh, well versed in so many languages, loves cooking & doesn't eat outside. We will never get to see such fantastic artists again.

  • @puvaneswarichellah7568
    @puvaneswarichellah7568 ปีที่แล้ว +13

    Thank you so much for the wonderful interview. ❤️❤️❤️

  • @raghupathy8163
    @raghupathy8163 ปีที่แล้ว +11

    Dikkatra Parvati, unimakal,chattakari and sila nerakakil sila manitharkal movie ganga character what a performance.Hats off Lakshmi madam.I request Indian government to honor padmasri award to Lakshmi madam.

  • @mathumathianbalagan
    @mathumathianbalagan 5 หลายเดือนก่อน +2

    Lakshmi ma'am you enlightened me. After watching your interview I started to sleep at 10pm.

  • @thamaraik1773
    @thamaraik1773 ปีที่แล้ว +8

    Oh wow!!!! Lakshmi Mam’s interview alas❤❤❤❤ Have been waiting for her interview and with Kutty Padmini Mam- wonderful. Love their conversation. So interesting and natural. Eagerly waiting for part 2. Watched Sweet, Karam, Coffee series a few times. Waiting for season 2.

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai ปีที่แล้ว +6

    Fantastic actress.Nadipu jambavan.Solli than theera vendum.Nadipulaga rakshashi.Azagu arputhamana nadigai.Innum Niraya solla vendum pol ulladu.Ezuthukal pathadu.Azagu azagu kollai azagu.

  • @thangarani7250
    @thangarani7250 ปีที่แล้ว +1

    லட்சுமி அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் இருவருடைய உரையாடல் ரொம்ப பிடிச்சிருக்கு பப்பிமா. உங்களை நேரடியாகப் பார்த்து பேச மிகவும் ஆசை பப்பிமா. கிருஷ்ணர் கதை சொல்லுங்கள் பப்பிமா

  • @Kamakshisareebrindhavan
    @Kamakshisareebrindhavan ปีที่แล้ว +3

    உங்கள் என் உயிர் கண்ணம்மா என்னால் மறக்க முடியாது

  • @keerthu7055
    @keerthu7055 ปีที่แล้ว +21

    Both talented ladies in the seat

  • @user-pb3vu9bt2w
    @user-pb3vu9bt2w ปีที่แล้ว +1

    சில நேரங்களில் சில மனிதர்களில் இவர் பெயர் கங்கா...என் பெயர் என்பதலாலோ என்னவோ எனக்கு பிடித்த படம்...அழகும், அறிவும், இயல்பான நடிப்பு இவரின் ப்ளஸ்...வாழ்த்துக்கள் மேடம்

  • @vennaval2456
    @vennaval2456 ปีที่แล้ว +3

    அழகு கம்பீரம் நடிப்பு எல்லாம் சேர்ந்த கனவு தேவதை

  • @shanthiappavoo5530
    @shanthiappavoo5530 ปีที่แล้ว +10

    Very nice 👌 what a casual talk! No wonder Lakshmi is such a great artist!

  • @SashaBhudh
    @SashaBhudh ปีที่แล้ว +2

    Pakka professional actress 👏, I love her so much 🎉❤

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 ปีที่แล้ว +10

    Engaluku ithu than Sweet, karam, coffee... Mammals..

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 ปีที่แล้ว +3

    Lakshmi Akka 🙏Pappika 🙏Neenga kalanthu pesuvathu romba pidichi irruku 👪 Enga veetla arugil irunthu uraiyaduvathu pola iruku. Nanry indiaglitz tv.

  • @kschannel6130
    @kschannel6130 ปีที่แล้ว +5

    It's not like a interview... it's something casual sweet conversation between two bold ladies...happy to watch this

  • @ushadelesio7259
    @ushadelesio7259 ปีที่แล้ว +9

    Both are my favorite actresses. Love it.

  • @madhumidha1238
    @madhumidha1238 ปีที่แล้ว +2

    I like lakshmi mam so much nowadays she is rocking❤

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 ปีที่แล้ว +1

    Lakshmi Madam, My son and daughter are in USA and fortunately or not ,they still listen to us and are kind. You know daughter is 50+ and son 4 years younger to her!So my wife and I are really blessed!

  • @hemaanandhi8670
    @hemaanandhi8670 ปีที่แล้ว +8

    உலகிலுள்ள. மதிப்புள்ள. மறக்கமுடீயாதபெண்

  • @latchouvenkat633
    @latchouvenkat633 ปีที่แล้ว +4

    இருவரின் பேச்சு அற்புதம் நல்ல உரையாடல் நன்றி

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 ปีที่แล้ว +2

    Lakshmi amma so energetic..

  • @jacobcheriyan
    @jacobcheriyan ปีที่แล้ว +36

    For almost a decade, Lakshmi dominated Malayalam cinema. She was in the lead role in almost all movies. Literally ruled for long.

    • @venkatkumar812
      @venkatkumar812 ปีที่แล้ว +3

      Srividya ma too rocked this industry

  • @kayalvizhisivanandan435
    @kayalvizhisivanandan435 ปีที่แล้ว +5

    Such a pleasure to hear elders speaking 😊😊😊

  • @happylifeforu
    @happylifeforu ปีที่แล้ว +3

    ஜீன்ஸ் படத்துல பாத்ததை விட இளமையா இருக்காங்க 😮😮

  • @gchandrasekaran7591
    @gchandrasekaran7591 ปีที่แล้ว +2

    Great watching her interact with you. What a great artist, elegance, beauty, tamil speaking style. I love her acting do much, do realistic

  • @johnnymaddy4530
    @johnnymaddy4530 ปีที่แล้ว +5

    லட்சுமி நடிக்கும் போது வெட்கப்படும் போது காட்டும் பாவனை எந்த நடிகை க்கும் வரவே வராது. சிறை தவம் நடிகை நாடகம் பார்க்கிறாள் சிலநேரங்களில் சில மனிதர்கள் சொல்லிக்கொண்டே போகலாம். ஓடம் கடலோரம் சிவக் குமாருடன் அந்த பாட்ட அடிக்கடி பார்ப்பேன்.

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 ปีที่แล้ว +1

    நல்ல மலரும் நினைவுகள் அருமை தொடரட்டும் உங்கள் பதிவு காத்திருக்கிறோம் லட்சுமி மா நன்றி பப்பி மா

  • @mariansingh3009
    @mariansingh3009 ปีที่แล้ว +1

    இருகோட்டு இணை தாய் வயதொத்த இரு தோழிகள்... வாயாடல்...! என்பதா..!? கலந்துரையாடல்...! என்பதா..!?
    பேச்சின் போக்கு... மனித வாழ்வின் நிசமான உயரத்தை அளந்தன!
    மகிழ்வு !

  • @balambalkalyanaraman4376
    @balambalkalyanaraman4376 11 หลายเดือนก่อน

    I love lakshmi madam very much. NICE interview. Lakshmi madam speech is all are true. She is a genious.❤😅

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 3 วันที่ผ่านมา

    Lakshmi avargal miga sirantha nadigai top class actress

  • @Phoenix77766
    @Phoenix77766 ปีที่แล้ว +5

    Such a lovely human....Lakshmi ma'am ❤

  • @bhargavisathyanarayana2527
    @bhargavisathyanarayana2527 ปีที่แล้ว +2

    Very nice and beautiful talk between both of them, they were very frank and very comfortable with each other. Nice talk.

  • @Sara-qw7lc
    @Sara-qw7lc ปีที่แล้ว +10

    Please post part 2 tomm!!!!!!
    I can’t wait to watch this conversation more!
    I feel so connected to Lakshmi and her wisdom is immense!

  • @bvbabu7503
    @bvbabu7503 ปีที่แล้ว +4

    My favourite actress Lakshmi mam god bless her family

  • @rosalineantony9610
    @rosalineantony9610 ปีที่แล้ว +1

    1 St film இராஜராஜ சோழன்.. she look so beautiful..

  • @vspriiya8250
    @vspriiya8250 ปีที่แล้ว +1

    Versatile actor🥰 and great humble human soul.....though we brought up in 90s-2k we got chance to watch her some old movies....became fan with her jeans movie...my brother met her in coffee day she spoke more than 30 mins, as speak like.He is Lakshmi MA s big fan. Such great experience spending time with her he said. Love to see Padmini MA with her. But we expect more conversation in KP Tv pls.🥰🥰🥰

  • @shunmugapriya3666
    @shunmugapriya3666 ปีที่แล้ว +10

    I love Lakshmi mam acting....she is a bold person ❤❤❤

  • @user-ix6vg3ue4l
    @user-ix6vg3ue4l ปีที่แล้ว +14

    Good interview. I have great admiration for Lakshmi amma. ❤

  • @saisubraji6500
    @saisubraji6500 ปีที่แล้ว +6

    Love to hear laxmi mdm talking ❤

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 10 วันที่ผ่านมา

    Sophistication is a hall- mark of people of this type, rarely seen elsewhere!

  • @poojasivasubramanian
    @poojasivasubramanian ปีที่แล้ว +2

    What Lakshmi ma says is right. Cooking doesn't take more than 1 hr for cutting vegetables and cooking a veg meal. Sambar rasam and poriyal

  • @maharashtratamilzhachi2017
    @maharashtratamilzhachi2017 ปีที่แล้ว +7

    வாழ்க வளமுடன் அம்மாக்கள்

  • @indrasubramaniam9579
    @indrasubramaniam9579 21 วันที่ผ่านมา

    Nice talk by Lakshmi so casual feels very familiar as if family members!

  • @eswarisrinivasan1104
    @eswarisrinivasan1104 ปีที่แล้ว +1

    லெட்சுமி அம்மா பார்க்கனும்போல இருந்தது. பார்த்துட்டேன். தண்டிக்கப்பட்ட நியாயங்கள். சம்சாரம் அது மின்சாரம். சின்ன வயசு படம்.

  • @tastybuddy9162
    @tastybuddy9162 ปีที่แล้ว +3

    wow😊Lakshmi ma'am, super awesome interview 👌👏👏

  • @swarnalatha7767
    @swarnalatha7767 ปีที่แล้ว +4

    I love Lakshmi madam❤❤❤❤