Should I buy new car or rental car |சொந்த கார் வாங்கலாமா? அல்லது வாடகை காரே போதுமா? | Cost Analysis

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @sudharsanbalachandar
    @sudharsanbalachandar 3 ปีที่แล้ว +63

    Kudos! Nice statistics, it's quite debatable, each on of us have our own stance for either owning or hiring.
    My stance is owning a car due to below points
    1. Time flexible- in an emergency no one can expect a taxi to come at 2am
    2. Ofcourse privacy - we can talk, laugh, sing, shout and much more in own car when traveling, but we can't talk about our personal, financial plans/problems while in a taxi
    3. Women safety- a group of women can travel between two cities via highway at anytime in case of emergency or a fun ride as well, when a good lady driver is in the gang
    4. Pleasure - Holiday trips are THE best with own car.
    A bad mood driver just ruins the complete trip
    Hiring comes in handy for the below
    1. Airport pick-up and drop
    2. Intra city travel - considering parking tension
    3. Maybe few more ( but I'm not sure)

  • @r.jayakumar5292
    @r.jayakumar5292 3 ปีที่แล้ว +3

    ஆகா என்ன ஒரு அருமையான தெளிவுறை சார் ,மேலும் உங்கள் உழைப்பு மக்களுக்கு எளிதில் புரியும்படியான car driving பயுற்றுவித்தல் உண்மையாக அடித்து சொல்லுகிறேன் உங்கள் தாய் தந்தை பல்லாண்டு வாழனும் ஜயா,..

  • @ilayaragav8965
    @ilayaragav8965 3 ปีที่แล้ว +3

    சரி ரொம்ப சரி Bro. நான் கூட 3 வருடம் யோசித்து இறுதியில் சொந்த கார் புதிதாக வாங்கினேன்

  • @dpkpraba
    @dpkpraba 3 ปีที่แล้ว +1

    Excellent analysis. நீங்க சொன்ன விசயத்த புரிஞ்சவங்க தெளிவா முடிவு எடுப்பாங்க.

  • @rameshjeeva5443
    @rameshjeeva5443 3 ปีที่แล้ว +2

    புதியதாக கார் வாங்க நினைப்பவர்களுக்கு தெளிவான விளக்கம் நன்றி நன்பரே

  • @kolarediya5600
    @kolarediya5600 3 ปีที่แล้ว +53

    எப்பவுமே வாடகை வீடு வாடகை வீடு தான் சொந்த வீடு சொந்த வீடு தான் எந்த சூழ்நிலையும் சொந்தக்காரர் மாதிரி வராது

    • @ABM.Krishnaa.Thondaiman
      @ABM.Krishnaa.Thondaiman 3 ปีที่แล้ว +30

      என் வாழ்கையில் நடந்த சம்பவம். எங்கள் வீட்டில் wagonR tallboy இந்த Januaryல எடுத்தோம், இதுவரை ஓடிய கி.மி.7000 தான். சென்ற ஜீன் மாதம் எனது அம்மா (parkinson நோயால் பாதிக்கப்பட்டவர்) தவறி கீழே விழுந்துவிட்டார், இரத்தம் வரும் அளவு தலையில் அடிபட்டுவிட்டது. என்னிடம் சொந்த கார் இருந்ததால் சிறுதுளி தாமதிக்காமல் மருத்துவமனை கொண்டு சென்றுவிட்டேன். சொந்த கார் இல்லையென்றால் அவரை மருத்துவமனை கொண்டு செல்லும்முன் இரத்தம் அதிகம் வீணாகி போயிருக்கும்.
      தங்கள் குடும்பத்தினர் நிலமை பொறுத்து அவரவர் விருப்பமே வாடகைக்கு கார் எடுப்பதா இல்லை சொந்த கார் எடுப்பதா என...!
      காசு இருந்தா சொந்த கார் எடுத்திருங்க, அது செலவுனாலும் சமயத்தில் உயிரையே காக்கும்.

    • @5-minutecraft608
      @5-minutecraft608 3 ปีที่แล้ว +9

      Bro house is an asset which has value but car is an liability which losses value once it's comes out of showroom if u take new car it costs nearly 7 to 8 lakh if u take same in used car it costs 3 to 4 lakh which saves 4 lakh savings which u can invest in business or personal use to make more money..

    • @baskark8028
      @baskark8028 3 ปีที่แล้ว +7

      Vadaga veedula prachananna mathitu poite irukalam 🔥 இருக்கிறவனுக்கு ஒரு வீடு இல்லாதவனுக்கு தமிழ்நாடு 😌💓

    • @sound_man23
      @sound_man23 2 ปีที่แล้ว +1

      @@5-minutecraft608 ingayum vandhutingalaa yaa 😂😂😂

    • @rajivsd69
      @rajivsd69 2 ปีที่แล้ว

      ​@@ABM.Krishnaa.Thondaiman correct

  • @Common_Manithan
    @Common_Manithan 3 ปีที่แล้ว +17

    Mostly middle class people second hand cars thaan maximum vaanguraanga. Atha again calculate panni paatha, second hand car is best. Nalla condition la irukka nu paathu vaangurathu romba mukkiyam

    • @gmanikandanmca
      @gmanikandanmca 3 ปีที่แล้ว +3

      Nalla condition..athu tha problem.. out of 10 1 or 2 cars than nalla condition lamkidaikkum

    • @mseditz5975
      @mseditz5975 3 ปีที่แล้ว +1

      Brother adhuku neenga kami rate la vangi aparam service la iluthu vitrum idhey new car na andha alavuku service cost vara vaipu kami and second car rate + service cost+ other cost elam serthi partha new car rate ku near by vandhuru loan potinga na seconds car ku interest jasthi new car ku konjam kami ah iruku interest percentage uh

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 3 ปีที่แล้ว +13

    Buying a second hand car within 2 lakhs and using it whenever needed is best choice of all.

  • @cshriram73
    @cshriram73 3 ปีที่แล้ว +18

    Brilliant Mr.Birla. Your analysis is just perfect and your videos are a really eye opener for many people who are thinking of buying cars. Keep up the good work. God bless you

  • @pradeepkumarsundaram9056
    @pradeepkumarsundaram9056 3 ปีที่แล้ว +10

    Great video! Kudos!
    Hereby few additions,
    Assumptions taken here:
    • Total km driven
    • Fuel price inflation over 5 years
    • Fuel efficiency degradation over 5 years
    • Insurance cost after 3 years
    • Taxis charge inflation over 5 years
    • Lease rate inflation over 5 years
    • Cost for scratches,dents during lease
    • as mentioned, toll cost and Salary of external driver for own car

    • @ChricelCM
      @ChricelCM 2 ปีที่แล้ว

      Down payment investment?

    • @ChricelCM
      @ChricelCM 2 ปีที่แล้ว

      Asset depreciation 15% pa

    • @ChricelCM
      @ChricelCM 2 ปีที่แล้ว

      3& 4 years tenure vs 5 years

  • @GuGhaRaj
    @GuGhaRaj 3 ปีที่แล้ว +45

    Buy a car, enjoy the trip or vacations with your elderly parents & children's ,those precious moments won't come again.
    we can earn money but not happy moments 🚘🚘🙅🙅🙅

    • @sriramravi2936
      @sriramravi2936 3 ปีที่แล้ว

      I second your thoughts.

    • @priyasri98
      @priyasri98 3 ปีที่แล้ว +1

      Tata Nano or audi ,own car is best ...

    • @giftsonsamuel2613
      @giftsonsamuel2613 3 ปีที่แล้ว

      @@priyasri98 you are best 😍😍😍

    • @valligames8820
      @valligames8820 3 ปีที่แล้ว

      100% true

  • @solomonravichandran5284
    @solomonravichandran5284 3 ปีที่แล้ว +2

    Good analysis.
    Last full month I was traveling in Ola taxi in chennai. I had a very bad experience with most of the drivers. They demand for excess money they cancell the ride for their benefit
    most of the time they put you in a stressful situation.
    Only very few of them are good.
    My opinion is to buy own car without loan..

  • @masirt
    @masirt 3 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் அண்ணா,அனால் எப்பவும் சொந்த கார்ல போற சுதந்திரம் இருக்காது

    • @arulelisa
      @arulelisa 3 ปีที่แล้ว

      You are absolutely right, especially in time of emergency

  • @atheratetuber
    @atheratetuber 3 ปีที่แล้ว +1

    Birla brother.. eppidi neenga unga videos ku topic choose panringa nu therila but enna madhiri viwers mind voice correcta catch panringa... Naan ippo idhey dilemma la dhan iruken.. so, indha video semma timing... 👌👌

  • @paramasivans6959
    @paramasivans6959 3 ปีที่แล้ว +5

    Hiring tarriff will be high for short travels. Its based on how we r travelling that 1500 kms. Best to buy a car is my opinion

  • @pvivekanandan3865
    @pvivekanandan3865 3 ปีที่แล้ว

    மிகவும் தேவையான பதிவு! தெளிவான விளக்கம்! சார் இந்த பதிவில் 5 வருட பழைய வாகனத்தை வாங்கும் போது ஏற்படும் விளக்கமும் சேர்த்து இருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்!

  • @anupkuttuva
    @anupkuttuva 3 ปีที่แล้ว +8

    Owning: Loan is the killer, adhae eduthu paarunga equation maarudhu. Full cash kuduthu vanginal it will be good. Hiring: number of trips adhigam aachuna, base charge large impact irrukkum

  • @masterymuralidharan4252
    @masterymuralidharan4252 2 ปีที่แล้ว +1

    Hiring won't be a good idea...always owing a car is better due to safety, privacy and 24/7 usage... Hiring car at peak hours and festivals times is huge loss.... Hiring a car is always loss to an individual and profit for the owner of the car... Main difference is buying a car gives confidence because it's Yours u can travel to cities and villages at anytime and you can anywhere in this world... Taking Second hand car is better than hiring and much lesser....

  • @ilayaragav8965
    @ilayaragav8965 3 ปีที่แล้ว +1

    Bro ஒரு முக்கியமான விஷயம் நீங்க மறந்துட்டிங்க hire cars ல இந்த Driver's இருக்காங்களே அவங்க பண்ற அட்டூழியம் நான் முதலில் அறிவாளி மாதிரி கணக்கெல்லாம் போட்டு பார்த்து நீங்க சொன்னமாதிரி Hire car தான் Bestனு முடிவு பண்ணி ஒரு 3,4 முறை 500km வரை போய்வந்தேன் Familyயோடு நாங்கள் திருச்சி அருகே கிராமம் So நாங்க Chennai போனபோது அந்த Driverம் எங்கள் உறவினர் வீட்டிலேயே தங்க வைத்தோம் வேறு வழியில்லை காலை கடன்கள் குளியல் டிபன் என சகலமும் செய்தோம் இதுல வேற கிமி வாடகை Night stay வாடகை காருக்கு + வரும்போது வழியில் அதேபோல டீ காபி டிபன் எல்லாம் செய்து கொடுத்தும் எங்களுடன் வந்த உறவினர் வயாதனவர் அவரை விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு ஒரு பஸ்ஸில் அவரை ஏற்றீவிட வேண்டும் என்றோம் அந்த டிரைவர் நீங்கள் உள்ளே சென்று வாருங்கள் நான் உள்ளே வரமாட்டேன் வெளியில் ஓரமாக Wait பண்றேன் என முகத்திலடித்த மாதிரி பேசினார் சற்று நேரத்தில் ஒரு வாடகை கார் உள்ளே சென்று பயணியை இறக்கி விட்டு வந்தார் நான் எனது டிரைவரை கேட்டபோது அவர் சொன்ன பதில் சார் நான் வரமாட்டேன் அவ்ளோதான் காரணமெல்லாம் சொல்லமுடியாது என்று கூறிவிட்டு எங்களது ஊரில் Drop செய்த பின் தனியாக உட்கார்ந்து ஒரு பேப்பரில் 15 நிமிடம் யோசித்து யோசித்து எழுதி எழுதி Billஐ கையில் கொடுத்தார் அதில் வண்டி வாடகை கிலோமீட்டர் வாடகை நைட் வாடகை நைட் ஹால்ட் பேட்டா என வரிசையாக வாய்ப்பாடு மாதிரி நீளமாக கொடுத்தார் இதே போல எனக்கு 3,4 கசப்பான அனுபவங்கள் மனஉளைச்சலை தந்தது அப்ப முடிவு பண்ணிணேன் நாம நமக்குன்னு ஒரு கார் கண்டிப்பாக வாங்கணும் என்று. பிறகு ஒரு புதிய காரை வாங்கினேன் நீங்க சொன்ன அந்த Comfort அப்பதாங்க எனக்கு கிடைத்தது என்ன இருந்தாலும் நம்ம வண்டியில நம்ம சௌகர்யத்துக்கு போய்வருவதுதான் நமக்கு நல்லது + Safety யும் கூட. 🙏

  • @ManikandanR-zp6mo
    @ManikandanR-zp6mo 3 ปีที่แล้ว +29

    Good analysis. Just a suggestion, petrol cost considered is high and it should be Rs.95-100. Secondly, distance taken is 50km my be little higher. Ride cost for taxi very less and these days post pandemic every ola or Uber driver is demanding higher fares over and above ride cost and it has to be Rs.12-13 minimum. Then the equation narrows down and ownership seem to be a better option.

  • @vrojiesh
    @vrojiesh 3 ปีที่แล้ว +1

    Chance illa dude best analysis as usual from the best !!

  • @mohan909299
    @mohan909299 ปีที่แล้ว

    Ultimate explanation sir,ippo car ah own ah eduthu attachment potta adhu oru income kidaikkum so 3 L ah save pannikalam

  • @peermohammed323
    @peermohammed323 3 ปีที่แล้ว +1

    எலி வலையாக இருந்தாலும் தனி வலைதான் பெஸ்ட்.சொந்தமாக கார் வைத்துக்கொள்வதோடு செல்ஃப் டிரைவிங்கே ஆகச்சிறந்தது.டிரைவர் வைத்துக்கொள்வதாக இருந்தால் வாடகைக்காரே நல்லது.

  • @akilannarayanan5427
    @akilannarayanan5427 3 ปีที่แล้ว +9

    இதில் நீங்க used கார் பற்றியும் சொல்லி இருக்கலாம் அண்ணா.
    ஏனென்றால் இப்போது used கார்களும் புது கார்களுக்கு இணையாக விற்கின்றன pre-owed கார்கள் வாங்கினால் இன்னும் நன்று. மேலும் நீங்க used கார் ரெவியூ போடுங்க அண்ணா. உதாரணமா உங்க i10 பத்தி நீங்கள் ரெவியூ பண்ணலாம். இதனால் பழைய i10 வாங்க நினைப்பவர்களுக்கு அது உதவியாக இருக்கும். நீங்களும் உங்கள் நண்பர்களிடம் இருக்கும் வெவ்வேறு கார் மாடல்களை பற்றி தெளிவாக ரெவியூ செய்ய இயலும். Just try it மாற்றம் ஒன்றே மாறாதது

    • @srini3993
      @srini3993 3 ปีที่แล้ว

      Athuku sir already thania video potrukar. Check panunga

  • @kumaranram364
    @kumaranram364 3 ปีที่แล้ว +1

    Sir almost எல்லா cars review panitinga romba nalla இருக்கு ..
    அப்படியே இப்போது iconic cars vachi maintain பண்றவங்க cars oru review panunga nalla இருக்கும்
    அம்பாஸடர் , esteem , ascent, old city . Indha மாதிரி நல்ல maintain panna ori 15 years old cars ellam eppo eppadi இருக்கும் ஸ்க்ரப்பிங் policy பற்றியும் கொஞ்சம் details குடுத்து ஒரு வீடியோ போடுங்க ..

  • @raguram1raj
    @raguram1raj 3 ปีที่แล้ว +8

    Weighting charge for hiring car also to be considered.

  • @jaiganesh6338
    @jaiganesh6338 3 ปีที่แล้ว +4

    Brilliant. I wish you compared it to pre owned car as well in this analysis

  • @maniflywith1538
    @maniflywith1538 2 ปีที่แล้ว

    Cristal clear clarity bro, final word suitable for me, calculation mind 🙂

  • @subramaniansubramani9100
    @subramaniansubramani9100 3 ปีที่แล้ว

    அருமை நன்றி ப்ரோ வாழ்த்துக்கள் birlas parvaiக்கு

  • @aruljoy1451
    @aruljoy1451 ปีที่แล้ว

    Anna neenga sonathu neat and clear a irunthuchi Thankyou

  • @IndiaThamizhmagan
    @IndiaThamizhmagan 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்.. தேவையான செய்திகள் 💐💐👍👍

  • @jmexperience2848
    @jmexperience2848 3 ปีที่แล้ว +2

    Good analysis. You can prepare updated one by considering second hand cars and using own cars for 10-15 years.

  • @thyagurajan4061
    @thyagurajan4061 3 ปีที่แล้ว +1

    Thanks Birlas, Used cars analysis would be great! for new comers i hope :)

  • @kavi1190
    @kavi1190 3 ปีที่แล้ว +2

    Wow superb analysis thanks Mr.Birla, one small suggestion for new car buyers. If they increase the down payment as 40% the own vehicle cost is almost same as rental car. Consider this if okay with it.

  • @rjothiram
    @rjothiram 3 ปีที่แล้ว

    Own car is always good because many drivers are Rude and No privacy if we hire..good comparison..bro..please review Datsun go and Redigo

  • @varun9173
    @varun9173 3 ปีที่แล้ว

    Fantastic one sir , Do a comparison on used and new car which will help most of them save huge

  • @karthikeyan.m1210
    @karthikeyan.m1210 2 ปีที่แล้ว

    என் மனசுல இருந்த சந்தேகத்தை நீக்கிவிட்டீர்கள் தல

  • @srini3993
    @srini3993 3 ปีที่แล้ว

    Bro very important video is this... All the best for your growth...

  • @balasubramanian-jj8ho
    @balasubramanian-jj8ho 2 ปีที่แล้ว

    Some other options, so you can reduce more amount in your own car
    1. What if you buy a car with full amount, you can save around 2.50L for (principal 6.30l * 8% intrest * 5 years),
    2. You can put 3rd party insurance.save around 30k for 5 yrs
    3. Buying 2nd hand car.
    It all depends on usage, if you rarely use car, go for rent. If you use avg 600km per month go for own car.

  • @techien6212
    @techien6212 3 ปีที่แล้ว +1

    Agree, hopefully electric cars become cheap, since running cost is minimal..

  • @Sriramsrivalson
    @Sriramsrivalson 3 ปีที่แล้ว +6

    Bolero review pannugaa sir! Love from Kerala❤️

  • @ngravi
    @ngravi 3 ปีที่แล้ว

    Your analysis is perfect. I did this calculation earlier and so, I didn't purchased a car.

    • @rvpctmca1
      @rvpctmca1 3 ปีที่แล้ว +1

      Sir, get a car and self drive. Spend money and earn more. You wont get your life another chance. Time is life and money. So use it wisely. You save 4l in that 5 years but at last you will have some money by the time you are dead forever. Life is imp than money. I would say save money by chosing a 5L car instead of a 20L car, thats worth ur life.

  • @SK.AM2611
    @SK.AM2611 3 ปีที่แล้ว +14

    Bro, yesterday tha Alto 800 book pannen

    • @birlasparvai
      @birlasparvai  3 ปีที่แล้ว +5

      Congrats bro

    • @inspirationalstories1575
      @inspirationalstories1575 3 ปีที่แล้ว

      @@birlasparvai Vere vandi kedukaliya

    • @90skidssamayal30
      @90skidssamayal30 3 ปีที่แล้ว +3

      Congratulations bro we booked Spresso

    • @arunwatt
      @arunwatt 3 ปีที่แล้ว +2

      Good buy for city use 👌

    • @peppyon
      @peppyon 3 ปีที่แล้ว

      @@90skidssamayal30 xpresso vangurathuku suma iruka lam... It's a waste car...

  • @sabarisarasharan
    @sabarisarasharan 3 ปีที่แล้ว

    Super 👌👌👌 Master.
    Ready Cash For new car is Best.
    Loan Totally waste.
    Better Go For Pre-Owned good cars.
    Thank you 🙏🙏🙏 Master.

  • @DineshKumar-uj8ko
    @DineshKumar-uj8ko 3 ปีที่แล้ว

    Good analysis sir please keep doing like this we are waiting always..My support is always with u sir...

  • @krishkannan4413
    @krishkannan4413 3 ปีที่แล้ว

    Superb🙋‍♂️ detail. Futures any car buying waste. Because this not asset. This is waste assets.

  • @dfordinesh8
    @dfordinesh8 3 ปีที่แล้ว +26

    Good analysis.. Buying a second hand car can also be considered as another choice.. Financially it (buying 2nd hand car) will be the better option than the other three.. Your thoughts @birla parvai?

    • @shanmugasundaramnachimuthu2210
      @shanmugasundaramnachimuthu2210 3 ปีที่แล้ว +2

      I have same ques.. This video would have been very great informative / helpful if seconds car option also included

    • @shaikrahman3402
      @shaikrahman3402 3 ปีที่แล้ว +4

      But second car maintance heavy and value time break down

    • @TrendingPoonai
      @TrendingPoonai 3 ปีที่แล้ว +3

      There is sweet spot, less km run and 1-3 years are best buy because even if we buy new cars due to fuel costs we will not use much(after monthly emi, net acquisition cost).. So second hand cars are good buy having said that we have to verify service history, inspect car with a good mechanic and also to check if car already under finance.. just adding my thoughts..

    • @maheshwaran6965
      @maheshwaran6965 3 ปีที่แล้ว

      Already potanga

  • @nandakumar8307
    @nandakumar8307 3 ปีที่แล้ว

    Very clear explanation bro really vera leval always birlas paravi top of the u tube keep going tnku for the superb video

  • @G_B_R
    @G_B_R 3 ปีที่แล้ว

    Going by hired car is always best. I have done same analysis many years back and decided not to buy car. This video will be eye opener for all. I hardly spend 1000 rupees for car in a month. Mostly I go by 2 wheeler. Buying a car will be waste of money. It's just an expenditure. Also can save environment.

  • @venkatesha8669
    @venkatesha8669 3 ปีที่แล้ว

    Wonderful analysis. This will help others decide if they have to buy a car or rent a taxi.

  • @nandhueditor2521
    @nandhueditor2521 3 ปีที่แล้ว

    sir na pala kolappathla neega potta video romba useful a irukku
    thank u sir

  • @josephpradeepraj7638
    @josephpradeepraj7638 2 ปีที่แล้ว

    Greta analysis sir!!
    In my case I am thinking about Company Leased Vehicle where we can own the car post lease period by paying any residual amount. But I'm not sure if it is better compared to purchasing by loan.
    Some features of company leased vehicle:
    1. The lease fee will be deducted from monthly salary.
    2. It will save some amount from income tax.
    3. No down payment
    4. Registration chrg/Road tax are part of lease
    5. Fuel/maintenance/insurance to be paid from employee end
    6. Additional fixtures cost to be paid by employee
    These are the factors I know at the moment but looking for a clarity whether to take a loan or to use CLV.

  • @narashim100
    @narashim100 3 ปีที่แล้ว +1

    U could also included by paying ready cash, so that 8% interest can be deducted and added in this.

  • @gksathish7626
    @gksathish7626 3 ปีที่แล้ว +1

    Please... Do video on AMT cars driving in uphill... How to drive in hill traffic.. With AMT Cars..

  • @navasingamveeraiyan8702
    @navasingamveeraiyan8702 3 ปีที่แล้ว +1

    Excellent Explanation with perfect data analysis 😍

  • @mseditz5975
    @mseditz5975 3 ปีที่แล้ว +1

    Good concept 💯💯💯 brillas sir

  • @vinoth190188
    @vinoth190188 3 ปีที่แล้ว +1

    Really Appreciate the efforts that you have given for this video sir, very good job👍🤝

  • @RealityVision
    @RealityVision 3 ปีที่แล้ว +11

    In any computer hardware components performance is calculated by device lifespan, software performance is calculated based on how fast it delivers the solutions on user input, likewise human physical health is calculated how long you live in this world, mental health is calculated how fast you get solutions in life and how happy in your life 😃 Have a nice day 😊

  • @Shyam9884577468
    @Shyam9884577468 3 ปีที่แล้ว +3

    Hello Sir. Myself and My Father are big fan of your work.
    But I am sorry I will have to slightly disagree with your own car costing analysis as certain Costs like monthly maintenance were all pretty much higher than how much it usually is.
    Still, You are the Best 😊

  • @josephjayaseelan3907
    @josephjayaseelan3907 3 ปีที่แล้ว

    Super Mr.Brila, just what I think in my mind, you clear it.Thank jou

  • @gowthamnkb7624
    @gowthamnkb7624 3 ปีที่แล้ว

    Thanks for the video!!
    This will be really helpful for many people like me who are confused in buying cars.

  • @mohamedsha5090
    @mohamedsha5090 3 ปีที่แล้ว +1

    Good topic bro !!! Keep rocking ❤🔥

  • @m.petchiyappan
    @m.petchiyappan 3 ปีที่แล้ว +1

    அருமை 🙏🙏

  • @jagadishjagadish3775
    @jagadishjagadish3775 3 ปีที่แล้ว

    Arumaiyaa describe panreenga
    Really superb worth speech
    Thank u pls continue like this

  • @rajanthamizhan591
    @rajanthamizhan591 3 ปีที่แล้ว

    Good effort sir... People will get good clarity after watching your video... Way to go... 👌👍

  • @mohamedsohail8761
    @mohamedsohail8761 3 ปีที่แล้ว

    What an explanation .... Plz do a comparison for ev bikes and petrol bikes as u did for cars .. kind request

  • @jeronetaana6499
    @jeronetaana6499 3 ปีที่แล้ว

    Best analysis sir . My request to do a video for second hand car analysis like this video

    • @birlasparvai
      @birlasparvai  3 ปีที่แล้ว +1

      Already done bro

    • @jeronetaana6499
      @jeronetaana6499 3 ปีที่แล้ว

      @@birlasparvai thanks for ur reply sir

  • @mastersuper6816
    @mastersuper6816 3 ปีที่แล้ว +1

    Good analysis sir but depreciation tax benefits and resale value and other costs reduced after five years please consider or plan after five years

  • @manoranjanraj1382
    @manoranjanraj1382 3 ปีที่แล้ว +2

    New car's price is increasing rapidly. 10lakhs'ku available'a irundha car Ella ippo 50k to 1lakh increase aayiruchu

  • @yazhinigiri2020
    @yazhinigiri2020 3 ปีที่แล้ว +1

    Vitara brezza booked on October. This month delivery. May be we will take on 29th or 30th

  • @thangavelgunasekar1032
    @thangavelgunasekar1032 3 ปีที่แล้ว

    அருமையான தகவல் ரொம்ப நன்றி

  • @ponpremsagar8989
    @ponpremsagar8989 2 ปีที่แล้ว

    Nice video sir, But I have one suggestion ,now for hiring drivers charging 10- 15 rs, but after 5 years petrol price also will increase so drivers will definitely increase the rate also ,I feel

  • @harishbaharishba7971
    @harishbaharishba7971 3 ปีที่แล้ว +1

    Proud owner of Tata Tiago xz+

  • @prabhus9929
    @prabhus9929 3 ปีที่แล้ว +2

    Hi Birla, Excellent analysis and presented in simple and easily understandable. I live in metro city rented house and they charge additional rent for car parking. In my case it's 2.5k per month. People have to take this as base and calculate according to their situations.

  • @SrinivasKumar1226
    @SrinivasKumar1226 3 ปีที่แล้ว +1

    Amazing Explanation 😄💞

  • @sateeshkumar2102
    @sateeshkumar2102 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி👍🙏

  • @sathishjagadesan8735
    @sathishjagadesan8735 3 ปีที่แล้ว

    Worth making video, it helps for more people 👍👍👍👍👍👍

  • @sivaramt83
    @sivaramt83 3 ปีที่แล้ว

    Nice analysis. In hire lease category, I get tax advantage. So I am using that

  • @rameshvaidy4108
    @rameshvaidy4108 3 ปีที่แล้ว +1

    SIR,, APPADIYE ANDHA TOLL GATE EXPENS'UM ADD PANNUNGA JI

  • @jk_parthi007
    @jk_parthi007 3 ปีที่แล้ว

    Thanks sir i have this question long time.. Really wonderful explain

  • @elayaraja7024
    @elayaraja7024 3 ปีที่แล้ว

    Dear sir
    Good analysis,
    First one I waste my 5 years of thinking and second hand car seen,
    But last month I buy a new swift car it's my dream car , down payment of 5L and balance will be loan , monthly 5.1k for 66 month , going smoothly sir
    Before I buy swift I seen your swift video it's very helpful
    Thank you, keep teach us sir

  • @deepeshsundar1574
    @deepeshsundar1574 2 ปีที่แล้ว

    Also, If you are taking taxi to your hometown.. It may be one way for us but Taxi driver will charge us for both up & down which doubles the rate.. But good subject to have a discussion

  • @manojneyveli
    @manojneyveli 3 ปีที่แล้ว

    Long awaited video

  • @pattabhiram9549
    @pattabhiram9549 3 ปีที่แล้ว

    Excellent analysis... brilliant ..thank you so much

  • @karthikkeya
    @karthikkeya 3 ปีที่แล้ว

    Thanks gurundha better I'll dropping off buying a car... always its depreciation product....I can invest on their company..it will double my income

  • @jaisankar6311
    @jaisankar6311 3 ปีที่แล้ว

    Detail analysis superb sir

  • @DevAnand-ok2sy
    @DevAnand-ok2sy 3 ปีที่แล้ว +1

    Very helpful to know the insights on the cost..

  • @vijayarirajta6692
    @vijayarirajta6692 3 ปีที่แล้ว +2

    Taxi rates are above 15rs/km.
    Average of 20rs/km.

  • @divyanandhan
    @divyanandhan 3 ปีที่แล้ว

    Anna.. good stats na.. but lifetime of the vehicle you should consider.. min 10 years you have to consider using your car.

  • @hema6618
    @hema6618 3 ปีที่แล้ว

    Among posted videio,
    This is practical suggestion
    For middle middle class

  • @sureshala207
    @sureshala207 3 ปีที่แล้ว

    Vary good analysis. Super video awesome 😃😃

  • @southcomet
    @southcomet 2 ปีที่แล้ว

    If you are regular subscriber instead of ola or uber you can bargain with a tours and travel having a fleet of cars. The other option is buy two cars one yellow board taxi used and one new personal. That revenue generated by yellow board taxi will partly or fully finance the new car.

  • @shanthasshanthakumaran7808
    @shanthasshanthakumaran7808 3 ปีที่แล้ว +1

    Always own (new) car is best ...

  • @baluchel
    @baluchel 11 หลายเดือนก่อน

    Good analysis
    But what about 5 years service maintenance + accident related headaches + driver cost ?

  • @sathvickkumaran
    @sathvickkumaran 3 ปีที่แล้ว

    Fantastic information. Very very useful for everyone. Keep doing Mr. Birla 👏👏👏 car enthusiasts hit thumbs up here❤️

  • @guneethh1201
    @guneethh1201 3 ปีที่แล้ว

    A video which was very much needed. ❤️❤️

  • @RAYAN70740
    @RAYAN70740 2 ปีที่แล้ว

    Sir pl. Compare ev with petrol which one is economical to use for personal use.

  • @mhsathiya676
    @mhsathiya676 3 ปีที่แล้ว +1

    First like ✌️

  • @aadhilforu
    @aadhilforu 3 ปีที่แล้ว

    Good and detailed analysis...But small suggestion...You have paid down payment 1.4l but in renting you left it...If you have invested the same amount in bank it wil become almost 2 lakhs..Bringing down the difference between the owning and hiring

  • @Ps_gaming-c5t
    @Ps_gaming-c5t 3 ปีที่แล้ว

    If you include Used car costing also, it would be great to have better idea. Because people thing for cost effective will consider that also. 👌
    Thanks for this video.