புலம் பெயர்ந்த ஈழ தமிழ் குழுக்கள் மாவீரர் நினைவு நாளை மட்டுமே தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி $1000, £500 அகதி தஞ்சம் கோருபவர்களிடம் இருந்து கப்பம் பெறுவதும், ஒரு மலருக்கு $10, £5 வசூலிப்பதையுமே குறியாக வைத்து செயல்படுகிறார்கள். தாயகத்தில் ஏற்பட்ட இந்த இயற்கை அனர்த்தத்தால் அவதியுறும் தமிழ் மக்களுக்கு அவர்களல் ஒரு பிரயோசனமும் இல்லை.
TH-camrஸ் கூடியதால் உங்களுடைய செய்தியை கேட்ப்பவர் பார்ப்பவர் குறைந்து போயினரோ?அவர்கள் களத்தில் நின்று செய்தியை தருகின்றனர், “எச் செய்தி எவரெவர் தரினும் -அச் செய்தியின் தரம் அறிதல் அறிவு”🤔
எப்படிதான் எதுசெய்தாலும் நமது தமிழர்கள் விமர்சனம் செய்து எல்லவற்றையும் குழப்பிவிடுங்கள்.
புலம் பெயர்ந்த ஈழ தமிழ் குழுக்கள் மாவீரர் நினைவு நாளை மட்டுமே தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி $1000, £500 அகதி தஞ்சம் கோருபவர்களிடம் இருந்து கப்பம் பெறுவதும், ஒரு மலருக்கு $10, £5 வசூலிப்பதையுமே குறியாக வைத்து செயல்படுகிறார்கள். தாயகத்தில் ஏற்பட்ட இந்த இயற்கை அனர்த்தத்தால் அவதியுறும் தமிழ் மக்களுக்கு அவர்களல் ஒரு பிரயோசனமும் இல்லை.
TH-camrஸ் கூடியதால் உங்களுடைய செய்தியை கேட்ப்பவர் பார்ப்பவர் குறைந்து போயினரோ?அவர்கள் களத்தில் நின்று செய்தியை தருகின்றனர்,
“எச் செய்தி எவரெவர் தரினும் -அச் செய்தியின் தரம் அறிதல் அறிவு”🤔
அவர்கள் 16 வயதுக்கு உட்பட்டவர்களா?
நம்மவர் இதைக்கூடச்செய்யவில்லையே!!!
அனுரா தமிழர் பிரச்சனைகளைத்தீர்த்துவைத்தால் தீர்படாதா??
வெளிநாட்டு நலனுக்காக, தமிழரையும் AKD யையும் பிரிக்க IBC படாத பாடுபடுகிறது,
100% unmai
அதாவது நீங்கள் சொல்லவருவது "யூடியூபர்ஸ்"..
செய்😢