VAALIBA VAALI | 03 - 02 - 2020

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2024

ความคิดเห็น • 24

  • @sivakumarr1478
    @sivakumarr1478 2 ปีที่แล้ว +5

    கவிஞர் முத்துலிங்கம் மிகவும் எளிமையான வரும்,மிகவும் புலமையானவரும் ஆவார்.

  • @mohanv9781
    @mohanv9781 4 ปีที่แล้ว +13

    முத்துலிங்கம் ஐயா உங்களை நினைத்து பெருமை படுகின்றோம் வாலி புலமையை
    மறைந்த தமிழ் புலவர்கள்
    பெயர்களை சொல்லியும் அவர்களுடன் வாலி அவர்களை ஒப்பிட்டு கூறியாது மிக நன்றி அவர்களுக்கு வாலி
    Eththanai

  • @sundararajany3061
    @sundararajany3061 3 ปีที่แล้ว +4

    கவிஞர் பட்டியல் அருமையாக சொன்னார் முத்துலிங்கம் ஐயா

  • @kaattupoochi4594
    @kaattupoochi4594 ปีที่แล้ว +1

    Thanks to Muthulingam sir for documenting so many Tamil poet names chronologically. Thanks to Dhoordarsha for not trimming that part. I have a strong feeling that if these poets name could travel 20th century, the next generation will take these names and their works even farther.

  • @hariramkumar94
    @hariramkumar94 3 ปีที่แล้ว +4

    தைரியமாக கேட்டவர் முத்துலிங்கம்...

  • @davidh7413
    @davidh7413 ปีที่แล้ว +1

    Good speach🙏

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 10 หลายเดือนก่อน +1

    Raja'n Intha rangarajan

  • @anbalagananba7339
    @anbalagananba7339 4 ปีที่แล้ว +2

    கவிஞர் முத்துலிங்கம் ஐய்யா வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க விசுவாசி

  • @NavinKumar-oy6is
    @NavinKumar-oy6is 3 ปีที่แล้ว +4

    தமிழ் கவிஞர்களை பற்றியே தனி புத்தகம் போட்டு சிறப்பு செய்ய வேண்டும் ... இத்தனை கவிஞர்கள் தமிழில் மட்டுமே சாத்தியம் 😊😊😊

  • @sathishkumar-ld5iv
    @sathishkumar-ld5iv 4 ปีที่แล้ว +3

    Muthulingam ayya mass💥

  • @ghsthenkarimbalurghs6075
    @ghsthenkarimbalurghs6075 4 ปีที่แล้ว +5

    தேதி வாரியாக பதிவு இல்லை. ஏனிந்த குழப்பம்?

  • @10ௐ
    @10ௐ 4 ปีที่แล้ว +2

    தமிழ் ஊற்றுகள்....அருமை....

  • @rajeshsmusical
    @rajeshsmusical 4 ปีที่แล้ว +6

    ஆசான் வாலி ஐயாவின் புகழ் வாழி

  • @prasanthselvaraj3564
    @prasanthselvaraj3564 4 ปีที่แล้ว +1

    Vaali iyya very cute person

  • @ghsthenkarimbalurghs6075
    @ghsthenkarimbalurghs6075 4 ปีที่แล้ว +6

    முத்துலிங்கம் பல எம்.ஜி.ஆர். ரசிகர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கிறார். ஒரு உண்மையான ரசிகனின் கோபம் அவர் முகத்தில் தெரிகிறது. வாலியின் பதிலில் மழுப்பல். எவருக்கும் பயப்படாத வாலி எம்ஜிஆரையே பார்க்காதவர்களின் விமர்சனத்தைக் கண்டு பயம் ஏன்?

    • @yousaymyname5174
      @yousaymyname5174 2 ปีที่แล้ว

      கண்டவன் விமர்சனம் பண்ணலாம் கண்ட நாயும் குரைக்கும்

  • @trgrgable
    @trgrgable 4 ปีที่แล้ว

    🙏

  • @davidnathan1316
    @davidnathan1316 4 ปีที่แล้ว +1

    உண்மையில் முத்துலிங்கம் ஐயா தமிழின் சொத்துதான்....

  • @sakthivel4802
    @sakthivel4802 3 ปีที่แล้ว

    Yapa

  • @mohammedrafi694
    @mohammedrafi694 2 ปีที่แล้ว +1

    டுபுக்கு முத்துலிங்கம் வாலி ஒரு அறிவு ஜீவி எம்ஜிஆர் கண்ணதாசனை பகைத்துக் கொண்டு கண்ணதாசன் போலவே தத்ரூபமாக வேகமாக வாலி பாடல்கள் எழுதியதுதாலதான் வாலிப கவிஞர் வாலியை அவர் பிடித்து இழுத்து கொண்டார் வாலிப வாலியால தான் எம்ஜிஆர் பாடல்கள் எல்லாம் புகழ் பெற்றது வாலி இல்லை எனறால் திரும்ப கண்ணதாசன் காலில் தான் விழுந்து இருப்பார்
    நீ முதல் கொண்டு ஒன்று இரண்டு ஹிட் பாடல்களை கொடுத்து விட்டு நானும் இருபத்தி ஐந்து காலமாக கவனிக்கிறேன் நீ எத்தனை யோ பேட்டியில் அந்த இரண்டு மூன்று பாடல்களை மட்டுமே ஆ ஹுணு பேசிக்கொண்டு திரிகிறாய் உன்னை போன்ற சிறிய கவிஞர்கள் ஆயிரம் பேர் அன்று இருந்தாலும் இந்த இருவரும் தான் ராக்கெட் வேகத்தில் பாடல்கள் எழுதினார்கள் உனக்கு எம்ஜிஆர் உதவி செய்ததுகாக முட்டாள் மாதிரி கேள்விகள் கேட்க வேண்டாம் கண்ணதாசனின் ஜெராக்ஸ் தான் வாலிப கவிஞர் வாலி நான் கண்ணதாசனின் ரசிகன் தான் இருந்தாலும் அவர் குறைந்த வயதில் நம்மிடம் இருந்து விடை பெற்று கொண்டதால் தான் இயற்கை அன்னை வாலியை நமக்கு கொடுத்ததால் வாலியின் வைர வரிகளையும் போற்றுகிறேன் இவர் பாடலால தானே எம்ஜிஆர் ஆட்சியையே பிடிக்க முடிந்தது

  • @rajusa-tamilmoviesongsandm5025
    @rajusa-tamilmoviesongsandm5025 3 ปีที่แล้ว

    கவிஞர் முத்துலிங்கம் னு பேரு வச்சதுக்கு பதில் கவிஞர் முந்திரி கொட்ட லிங்கம் னு பேரு வச்சு இருக்கலாம்.. பதில் சொல்ல விடாம முந்தி முந்தி பேசுறியே

    • @rajusa-tamilmoviesongsandm5025
      @rajusa-tamilmoviesongsandm5025 3 ปีที่แล้ว

      @@RajaReals மன்னிக்க வேண்டும் மன்னா .. என் கருத்து உங்களின் மனதை பாதித்து இருந்தால் .

    • @sridharandharan1445
      @sridharandharan1445 2 ปีที่แล้ว

      இல்லை ஐயா முத்தலிங்கம் அவர்கள் வயதின் காரணத்தால் சொற்களை ஒருங்கே சொல்ல சிரமப்படுகிறார் என்று நினைக்கிறேன். சிரமப்படுகிறார்