sir, super tips. thanks. ennoda paneer rose plant leaves la black dots varuthu. athu ethunala? enna pannanum? paneer rose Ku tips kudugga Anna. plzz....
அருமையான விளக்கம் கொடுத்தீங்க. பத்து செடி வாங்கி வச்சிருக்கேன் வாங்கறப்ப பெரிய பூவா இருந்துச்சு ங்க ஆனா இப்ப ரொம்ப சின்னதா பூக்குது எதனால் சத்துபற்றாக்குறையா ji..இலை ய புளு சாப்டுது அதுக்கு என்ன செய்ய ji.. வேப்பம் புண்ணாக்கு வாங்கி வந்துள்ளேன் அதை எந்த நேரத்தில் செடிக்கு போடுவதுங்க pls rly
உங்களுடைய எல்லா tips ஐயும் பின்பற்றி வருகிறேன்.2 மாதங்களுக்கு முன் வாங்கி நட்டு வைத்த எல்லா ரோஜா செடிகளும் ஓரளவுக்கு நல்ல வளர்ச்சி நிலையில் உள்ளன.நன்கு மொட்டுக்களும் வருகின்றது.ஒரு சந்தேகம். செடிகளில் நோய் தாக்கம் இல்லாவிட்டால் வேப்பெண்ணெய் கரைசல் தெளிக்க தேவை இல்லையா.இது எல்லா வகையான செடிகளுக்கு பொருந்துமா
ஒரு சில சமயம் குறிப்பாக வெயில் காலத்தில் செடிகளுக்கு ஒவ்வாமை காரணமாக இலைகள் புள்ளி விழும் அல்லது உதிரும் ஆகையால் வேப்பங்கொட்டை கரைசல் சிறந்த்து என நான் நினைக்கிறேன், நன்றி
ஒருவருடத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதும் அதுமட்டுமின்றி அந்த மண்ணை மரத்தடியில் கொட்டி சிறிது காலத்தில் மீண்டும் உபயோப்படுத்தலாம், Thank you so much for your comments !
I am having 9 rose plant in pots but for the last 3 years my plant is not giving any flower. New shoot will come but with in 4 days they become black don't grow don't know the reason Is it nessary I must change the soil every year pl advice me
Sir yanoda paneer rose 6 feet mela valanthuruku ana 3 rose tha vanthuchu atha kilai matu valarthu poo vaikamatikithu atha short ah cut pani vidalama cut pana chedi ku problem aagathula
@@cyrusideas but, farmers urea maadhiri chemical fertilizer poduraanga aana man nalla dhane irukku. Naanum enn flower plants kku chemical fertilizer poduren. Oru problem illa.
உழவு செய்யும் போது தழைசத்து சேர்ப்பாங்க அப்படியிருந்தாலும் முதல் 5 வருடங்களுக்கு பின் முதல் கொடுத்த பலன் கொடுப்பதில்லை அதனால் நிறைய விவசாயிகள் நஷ்டபட்டதுண்டு நாம் தொட்டிகளில் வளர்ப்பதால் 6 மாதத்தில் மண்ணிலுள்ள சத்து குறைவு ஏற்படுகிறது, சந்தேகம் இருந்தால் நர்சரிகளில் விசாரித்து பாருங்க ! நன்றி !
Sir naan vagitu vantapo oru kopula 3 or 4muttu irntuchu..yellA kopulaiyum 3muttu irntuchu....again ipo muttu vitruku ana ore oru muttu vitruku.....yela kopulaiyum oru muttu tan vitruku...ena sir pananum...plant oda ithe 3 or 4 muttu vidum ninachu tan vagunen ...bt ipo single muttu vitruku...what i do know? ...sir...
Nalla cover pannirurukinga pot um theriyara maari,gud video...niraiya per videos la chedi maatumey kamipanga evlo periya potla vachurukanga ney theriyadhu
Natural fertilizer which contains nutritious for the soil germs which benefits the plants fertilize the plant also, pour the strained rice water next day by mixing with lot of water
Super tips sir. Thanks
Beautiful roses
Nice ideas Thanks a lot
Thank you so much for your comments !
Orang colour rose supper enakku appady pooppathilly ungal bani thodara vallthukkal
Roses are so beautiful sir..
Beautiful roses. Thanks for the tips
Thank you so much for your comments !
Sema ....keep rocking..
..Anna.....my favourite Colors pink and yellow red double color.....roses.....
Thank you so much for your comments !
Hi sir. Ur all tips super. Terrace la direct veyyilil rose plant vaikkalaamaa?
Very very informative tips for my home garden. Though I am from SL I never fail to get tips from Indian gardeners for my home garden.. Thank you sir
Thank you so much for your comments !
Vow .extraordinary colours
Thank you so much for your comments !
very nice speech
and useful tips
super sir
Thank you
Sir neenga romba nandraga explain pannareenga.thanks.
Thank you
Beautiful colours.... Useful tips....,👍
Thank you
sir, super tips. thanks.
ennoda paneer rose plant leaves la black dots varuthu. athu ethunala? enna pannanum?
paneer rose Ku tips kudugga Anna. plzz....
OK I upload a video as soon as possible
+CYRUS IDEAS ok sir. I m waiting
அருமையான விளக்கம் கொடுத்தீங்க. பத்து செடி வாங்கி வச்சிருக்கேன் வாங்கறப்ப பெரிய பூவா இருந்துச்சு ங்க ஆனா இப்ப ரொம்ப சின்னதா பூக்குது எதனால் சத்துபற்றாக்குறையா ji..இலை ய புளு சாப்டுது அதுக்கு என்ன செய்ய ji..
வேப்பம் புண்ணாக்கு வாங்கி வந்துள்ளேன் அதை எந்த நேரத்தில் செடிக்கு போடுவதுங்க pls rly
Useful tips,thank you,will try
Thank you
Very nice beautiful flowers
Very very nice and beautiful fantastic
Thank you
Thank you so much anna
Thank you so much
Super Anna 👍👍👍👍
Thank you so much for your comments!
How to make the teacompost?
உங்களுடைய எல்லா tips ஐயும் பின்பற்றி வருகிறேன்.2 மாதங்களுக்கு முன் வாங்கி நட்டு வைத்த எல்லா ரோஜா செடிகளும் ஓரளவுக்கு நல்ல வளர்ச்சி நிலையில் உள்ளன.நன்கு மொட்டுக்களும் வருகின்றது.ஒரு சந்தேகம். செடிகளில் நோய் தாக்கம் இல்லாவிட்டால் வேப்பெண்ணெய் கரைசல் தெளிக்க தேவை இல்லையா.இது எல்லா வகையான செடிகளுக்கு பொருந்துமா
ஒரு சில சமயம் குறிப்பாக வெயில் காலத்தில் செடிகளுக்கு ஒவ்வாமை காரணமாக இலைகள் புள்ளி விழும் அல்லது உதிரும் ஆகையால் வேப்பங்கொட்டை கரைசல் சிறந்த்து என நான் நினைக்கிறேன், நன்றி
super anna best tips
Thank you so much
Very nice and beautiful colours.
Thank you
Super sir nalla tips neenga ungala.thiruthave vendam aduthu sevanthi flowers Ku sollunga
Thank you
(
Super tips athuvum nuni killuthal and mottu killuthal ithuvellam enakku theriyathu nalla payanullatha irukku Sir rompa nantri
Thank you
Sir, neenga nalla varities, colors vachrekenga, nalla latest varities roses plants, nalla colors enga kidaikum.
Visit more than two nurseries
Natural fertilizer use pannanumna pot la irukura soil maatha vendama anna ila 6 month once soil maathathuma
ஒருவருடத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதும் அதுமட்டுமின்றி அந்த மண்ணை மரத்தடியில் கொட்டி சிறிது காலத்தில் மீண்டும் உபயோப்படுத்தலாம், Thank you so much for your comments !
super tips tqu Anna
Thank you
Anna Enoda chedila leaf elam onu onnah karugitu varuthu Anna ena pannalam thandum karuguthu pola iruku anna ana panna nu Solunga plzz
Where did u buy colourfol rose which nursery
Nagercoil
Kozhi kazhivu rose plant ku yepdi anna use pannanum yevlo podanum
1 tbsp per 15 days ,Thank you so much for your comments !
Migasari.tips very useful.
Thank you
Solreenga Ana theliva seimurai video kuduthurundha usefulla irundhurukum
Thank you for your idea I will upload a video as soon as possible
Bro which soil is gud for rose plants?
Well drained soil
CYRUS IDEAS any soil with drain ?
very nice flowers
Thank you
Unkalode yellow and pink rose flowers super a irukku
Thank you
Sir nanum rose plants vachuruken.athula tomato plants valaruthu.na Enna seiya erukalama sir konjam solluga
Remove the tomato plant, Thank you so much for your comments !
Super tips sir
Thank you
I am having 9 rose plant in pots but for the last 3 years my plant is not giving any flower. New shoot will come but with in 4 days they become black don't grow don't know the reason Is it nessary I must change the soil every year pl advice me
nice tip sir
Thank you
Eningka v2 water light a uppu eruku antha water use pannuna cheti karukuma sir
Heavy saltya iruntha karugum light salt onnum aagathu ,thank you so much for your comments !
@@cyrusideas thanks sir
Arumaiyana vilakkam nanri
Thank you
mottu sariyaaga viriya maatengudhu sir. killi pottaal sari aagidumaa
மொட்டில் வேப்பங்கொட்டை கரைசல் தெளிங்க
Sir yanoda paneer rose 6 feet mela valanthuruku ana 3 rose tha vanthuchu atha kilai matu valarthu poo vaikamatikithu atha short ah cut pani vidalama cut pana chedi ku problem aagathula
ஏழு இலையா பாருங்க! நுனி கிள்ளி விடலாம்
super maintenance sir
Thank you
Thanks
thank you so much for your comments !
Sir kindly upload tea compost procedure
Go to my channel home page and see the playlist for compost ideas
Sir ennoda new rose plant la leaf fullah black dots mathri vanthu leafs kotiruchu enna remedy pannalam konjam sollunga sir
It will be OK after few days automatically or sprinkle some Epsom salt
Ella leavesum kotiruchu sir stem mattumthan eruku but light ah new grown eruku sir
superb video... useful tips sir.. keep going.....
Thank you
Very nice sir. I am from tirunelveli
Thank you
Super tips brother
Thank you brother
Rose chedhi 7 adi height eruku enum pookkavay ella .kodimaadiri phoghu vatchi 5years aghudhu sir
7 இலை கொண்ட செடி பூக்காது, அப்படி இல்லையென்றால் கோழிகழிவு போட்டுபாருங்க
Chemical uram pottal yen 6 months once total soil change pannanum.
Because chemical use panna soil LA ulla living organs sethupoidum so 0 energy soil ayidum, thank you !
@@cyrusideas but, farmers urea maadhiri chemical fertilizer poduraanga aana man nalla dhane irukku. Naanum enn flower plants kku chemical fertilizer poduren. Oru problem illa.
உழவு செய்யும் போது தழைசத்து சேர்ப்பாங்க அப்படியிருந்தாலும் முதல் 5 வருடங்களுக்கு பின் முதல் கொடுத்த பலன் கொடுப்பதில்லை அதனால் நிறைய விவசாயிகள் நஷ்டபட்டதுண்டு நாம் தொட்டிகளில் வளர்ப்பதால் 6 மாதத்தில் மண்ணிலுள்ள சத்து குறைவு ஏற்படுகிறது, சந்தேகம் இருந்தால் நர்சரிகளில் விசாரித்து பாருங்க ! நன்றி !
@@cyrusideas நன்றி
Na tharila vachu 2 monthsakudu innum poo,muttu varala thalir tha viduthu poo pokka eny tips
Use Tea compost or chicken manure 1tbsp for 15 days once
Panneer rose sedila vangum pothu 2 rose irunthuchi eppo thulir vittu height aaa pothu na cut pannium pathuta bt moottu vaikkave matuthu athuku tips kutunga
கோழி கழிவு அல்லது டீதூள் உரம் போடுங்க
CYRUS IDEAS , thnk u na tea thool uram Tha potra
Bro water canil nan chedi vaithen varavillai.ungalai pondru mottai madiyil vaithal varuma.
வெயில் படும் இடத்தில் வைத்தால் வரும், Thank you so much for your comments !
@@cyrusideas Thanks bro.
Sir nuni killudhal patri theliva our video podunga
OK sure thank you so much
Ungaluku Nagercoila ille Tirunelveliya? Naanum Suchindrum daan ...unga tips paakiren, rose plants valarpukaga
mela ramanputhur,nagercoil
Thank you
Unkalode rose plant nattu rosava, eng rosava. Pl. Reply
English
Aadu sanam podalama. ilagalai pucchu arikkuthu enna panna sir
Yes, வேப்ப எண்ணெய் கரைசல் தெளிக்கலாம்
Sir நான் புதுசா rose plant வாங்கி இருக்கேன் இப்போ thottila வைக்கணும் pls ஐ dont have செம்மண் idu இல்லமால் செடி வைக்கலாமா give me some tips
செம்மண்ணுக்கு பதில் சாதாரண மண் வைக்கலாம் கூடவே சிறிது இலைமக்கு கலந்து வைக்கலாம் ( leaf compost)
Thank you sir
Thank you
Sir naan vagitu vantapo oru kopula 3 or 4muttu irntuchu..yellA kopulaiyum 3muttu irntuchu....again ipo muttu vitruku ana ore oru muttu vitruku.....yela kopulaiyum oru muttu tan vitruku...ena sir pananum...plant oda ithe 3 or 4 muttu vidum ninachu tan vagunen ...bt ipo single muttu vitruku...what i do know? ...sir...
Next time apdi niraya pooka tea compost or chicken manure podunga
Thnk u for ur response
@@janharshi6148 welcome
Thanks brother
Thank you
supper
Nalla cover pannirurukinga pot um theriyara maari,gud video...niraiya per videos la chedi maatumey kamipanga evlo periya potla vachurukanga ney theriyadhu
Thank you
Chedi la kosu varama iruka enna pandradhu ..please tell any idea
இலைகள் அடர்த்தி இல்லாமல் இருக்க போதிய இடைவெளி விட்டு செடி வைக்கலாம், மாலை காய்ந்த வேப்பிலைகள், அல்லது நொச்சி இலைகளை புகைய செய்யலாம்
@@cyrusideas thank you for ur gud idea
Sir detailed information.super ideas. excellent.
heemakkkl
Button rose adhigam pookirathe ,ooty rose?
Excellent sir
Thank you
Thank you
Kadi soup wat purpose, how to use.
Natural fertilizer which contains nutritious for the soil germs which benefits the plants fertilize the plant also, pour the strained rice water next day by mixing with lot of water
which fertilizer should I give to my rose plant sir
I upload a video as soon as possible
We living in flat in our house sun is coming 1clock 5.30 .not in morning .is it ok to rose plant
Cow dugs.is good to rose plant how much we have give to rose plant
Please reply me
Your rose flower are very beautiful.
வணக்கம் அண்ணா பாக்க ரொம்ப அருமையா இருக்கு. எங்க வீட்ல இது போல ரோஜா செடிகள் வைத்து இருக்கேன் சீக்கிரம் செடிகள் கருகி போகுது என்னால பராமரிக்க தெரியல.
வணக்கம், climate காலநிலைக்கு அப்படி கருகும் அது தானாகவே சரியாகும்
அதிக உரம் போட கூடாது
@@cyrusideas அண்ணா எந்த மாதிரியான உரம் போடலாம்
அண்ணா ரொம்ப அருமையா கலர்.
ரோஜா செடி இலைகள் பின் பக்கமாக சுருண்டு சுருண்டு ஆரோக்கியம் இன்றி சோர்வோடு காணப்படுகிறது...தீர்வு என்ன? சார்
Climate, & நூர்புழுதாக்கம்,இலைச்சுருட்டல் நோய் போன்ற காரணங்களால் இருக்கலாம், வேப்பம்புண்ணாக்கு 1 தேயிலை கரண்டி போடலாம்
நன்றி சார் உடனே செய்திடுறேன் சார்... நன்றி சந்தோஷம்
Anna tea composed sale pannrela
No, Thank you so much for your comments !
Super tips anna aaana buds kilathaan manese varamatinguthu...
Thank you, onnu killuna nalu kidaikkum
Chedi strong aagum
sir tea thool uram video send me
th-cam.com/video/Pgn9uHpmJt0/w-d-xo.html
sir kodi rose plantla pothumana eeram irrukum pothu koda chedi vadividuhirathu atharkku enna pannanum sir
Epsom salt 1tbsp போட்டு பாருங்க
thank you sir
CYRUS IDEAS
thank you sir
அஅருமை
Thank you
Rmba chinnatha pukkuthu sir
Tea compost ,போடுங்க
Sir enga plant la green color poochi iruku ena pandrathuga sir plee tell the solution
வேப்பங்கொட்டை கரைசல் தெளிங்க
எங்க வீட்ல ரோஜா செடில புதிதாக இலை வருகிறது.ஆனால் இலைய அரிச்சிடுது.என்ன செய்யலாம் பிரதர்
வேப்பெண்ணெய் கரைசல் தெளிங்க, Thank you so much for your comments !
Veppa ilaya kothikka vaithu thaneer il kadanthu thelikalaamaaa
ரோஜா செடி நிலத்தில் வைப்பது நல்லதா தொட்டியில் வைப்பது நல்லதா
நிலத்தில்
@@cyrusideas thank you very much
Sir வணக்கம் ஒரே ஒரு ரோஜா வைத்திருந்தேன் பன்னீர் ரோஜா ஒரே குச்சி கருப்பாக போய்விட்டது. இலைகள் இல்லை. காப்பற்ற கஷ்டமாக இருக்கிறது. என்ன செய்வது .
Ennutaya Rose chedi growth agavematinguthu so athuku tips sollunga
சாணப்பொடி போடுங்க, Thank you so much for your comments !
tips super bro
Thank you brother
Super
Thank you
Hai sir.ennoda roja chedila our kelaiyila our mokku than varudhu.niraya mottukkal vaikka enna seiyanum sir.
டீ தூள் உரம் அல்லது கோழி எரு போடுங்க
@@cyrusideas thanks sir.
Our motta kellu vitta Niraya motkal varuma sir
Sir roja chedi pathiyam poduvathu eppadinu video podunga
OK sure thank you
Marudhani sedi tulirkka enna seivadu
Tea compost podunga
Is Thoddam siva and Cyrus idea are same
No
Yes both are different
Ilai velirndhu ulladhu enna seia vendum sir
Epsom salt,
Sir nan paneer rose plant vachi 2years aguthu but poo vaikave illai sir.
நுனி வெட்டி விடுங்கள்
Thulir vara edathula apdiye cut panni vidanuma, red colr la varudhu
Hi bro rose sedila nunii karukama erukka Enna panlam
Maintain temperature, Thank you so much for your comments !
super
Thank you
sikarama mottu vida enna pannanum
Use tea compost
Sedi valanthutte poguthu poo pookkkave mattenguthu bro yen
ஏழு இலையா பாருங்க ஏழு இலை பூக்காது , இல்லன்னா டீ கம்போஸ்டு போடுங்க, அல்லது கோழிகழிவு போடுங்க!
Grooming video link send panuga sir .na partan kedikala pls anupuga. Sir
Thank you
Bro enoda rose plants verum stem matum iruku n they are not growing further....thalir vanthum kanjudthu....ny solution?
In some of the season it will be like that, & you can Sprinkle some epsom salt on the surface
CYRUS IDEAS TNx bro
Sir mottu cut panurathuku kastama iruku.manase varala nuni cut panna vera tip iruka
OK, I upload a video regarding that
@@cyrusideas ok sir.enga v2la panner rose iruku 10 adi.irukum ore kuchi mari melisa pothu guda agala kilai athukum solunga tip
Sir roja chedila 7 leaves a varuthu athai yenna pannalam pls rip sollunga.
அந்த கிளையை மட்டும் வெட்டி விடுங்க
Super video sir.
nan vanthu chinna 10 inch potiltha rose nattirukku. athinala rose chedi periya chedi agarathukku ethavathu problem eruka
No , but you should maintain it continuously
Kivhentips