நான்... என்ன எழுத போறேன்... கடவுளே நான் நல்லா இருக்கணும், என்ன சுத்தி உள்ளவங்க நல்லா இருக்கணும், இந்த உலகத்துல உள்ள எல்லா ஜீவ ராசிகளும் நல்லா இருக்கணும்.... 💚
நான் ஸ்ரீலங்கா என் கணவர் வேலை இல்லாமல் வீட்டில் தான் இருந்தார் எனக்கு ஓரு வயது குழந்தையும் இருக்கு சரியான கஷ்ட்டமாக இருந்தது உங்களுடைய வீடியோ பார்த்து நீங்க சொன்னமாரி என் கணவருக்கு வேலை கிடைத்து விட்டது வாராகி தாயே கோடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏 நம்பிக்கை வேண்டும்
ஒம் சக்தி வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி ஓம் சக்தி பராசக்தி ஆதிபராசக்தி என்மகன்நலபெறவேண்டுகிறேன்என்மகள்உடம்மபுசெரியாகவேண்டுகிறேன்தாயேமடிபிச்சைகேக்கிறேன்தாயே வேண்டும் கிறேன்அம்மா வேண்டும் கிறேன்அம்மா வேண்டும் கிறேன்அம்மா 🙏🏽🙏🏽😭😭
எங்களுக்கு கடன் பிரச்சினை தீரவேண்டும் அம்மா நீங்கள் சொன்ன மாதிரி நான் செய்கிறேன் என்னுடைய கடன் பிரச்சினை தீர்ந்தது விட் டால் உங்களுக்கு கோட கோடி நன்றிகள் பல
மிகவும் நன்றி அம்மா நீங்கள் கூறும் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது எனக்குலாம் சாமி எப்படி கும்பிடுவது என்றே தெரியாது உங்கள் வீடியோ பார்த்துதான் எனக்கு நெறைய நமம்பிக்கை வந்தது அம்மா நீங்க நெறைய தெரிந்து எங்களைப்போல ஏழை எளிய பெண்கள் பயன்பெற உதவி பண்றிங்க நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி நான் நிறைய பேர் வீடியோ பார்க்கிறேன் இந்த பிரபஞ்சம் நான் நினைப்பது அனைத்தும் நடந்து கொண்டுதான் உள்ளது. நல்ல பதிவை சொல்லும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடி நன்றிகள்
அனைவருக்கும் பயனுள்ள அற்புதமான தகவல் தங்களுக்கும் தங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் மனமார்ந்த நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் இன்று இரவே இதை நான் ஆரம்பிக்கிறேன் இன்னும் பத்து தினங்களில் இந்த சேனலில் என்னுடைய மகிழ்ச்சியான அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி
Ipathan paakuren nan oru channel vachu video potutu iruken nan 1.lakh subscrib vanthu monthly oru varumaanam vantha pothum kaduvuluku romba nandri soluven i will pray my dream
Madam naan aniku onnum ye nadakalai nu feel pani poturuthen ana innaiku yennaku good news vanthuruchu naan ketathu naduthuruchu anaanal two weeks achu madam really i feel happy and thank you a lot
அம்மா எனக்கு அம்மாவை மனசில்தான் வழிபாடு செய்ய முடியும் நான் ஒரு வீட்டு வேலை செய்கிரன் எனக்கு ஒரு வேண்டுதல் இருக்கு என் கணவருக்கு தேயில்லை காணி வாங்க ஆசை அம்மா அத நிறவேற்ரி கொடுங்க வராஹி அம்மா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் இன்று தான் இந்த பதிவை பார்த்தேன் நன்றி என்னுடைய ஒரு பவுன் செயினை function ku போட்டு போயி வந்து தரேனு சொல்லிட்டு மூணு வருஷமா தராமையே இருக்காங்க அவசர தேவைக்கு வச்சிட்டென் தரேன் தறெனு இன்னும் குடுக்கல நிங்க சொன்ன மாதிரி செஞ்சி என்னோட chain எனக்கு திரும்ப கிடைச்ச உங்களுக்கு கோடான கோடி நன்றி சொல்வேன் அம்மா
உழைத்தால் மட்டுமே முன்னேற முடியும் 👍👍.....இது போன்ற பதிவுகள் மூட நம்பிக்கைகளை மட்டுமே கொண்டுள்ளது.உழைப்பில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் நம்மால் முடியும் என்று....youtuber கள் தான் நன்றாக சம்பாதிப்பார்கள் ...மக்களுக்கு விழிப்பணர்வு வேண்டும்
Work pana manasula thembu venum....work panalum sila tym profit irukathu....s ila Mind related mediation la iruku....adhu kattayam thevai ...Ungaluku virupam ilai na pakkathinga .....dont discourage others ok
வணக்கம் சகோதரி இந்த பதிவை போன வாரம் பார்த்தேன் உடனே 2 இலட்சம் வேண்டும் என்று எழுதி வைத்து விட்டு நேற்றுதான் எடுத்தேன்.இன்று எங்களுக்கு எதிர் பார்க்காமல் பேங்க் லோன் 2 இலட்சம் வந்தது. எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. பிரபஞ்சத்திற்கு நன்றி உங்களுக்கும் நன்றி சகோதரி.
நன்றிகள் கோடி சகோதரி 🙏🙏🙏💲💲💲🌾🌾🌾🐎🐎🐎💐💐💐( 08/07/2023) உங்களுக்கும் பிரபஞ்த்திர்க்கு நன்றிகள் கோடி நான் எழுதினேன் நடந்து விட்டது நான் 🤝🤝🤝🫰🫰🫰👌👌👌👍👍👍👏👏👏💫💫💫கலா திருச்சி
@@BakiyamahendranBakiyamah-ek3gu oru doubt. Nt fulla vechi thungitu morning eduthu vera engaiyachum vechidalama. Again marunal nt vechikalamanu sollunga pls
According to your advice,I did and now I became the President of USA. Thank you for your invaluable message. Next time I will be the President of Russia.
Amma enkita mark eruku ma coimbatore la best ana college kedachathu but money ila naa inu join panala My dear universe thanks you Naa nega enaku kudutha clg la nega enaku kudutha money ya la Naa PPG college of nursing la join panitan rba nandri ❤
Hi madam neengo Sona vajra gosham prayer working well. Everyday i say vajra gosham. When face money problem. At least i get some money to solve my problem. From 2days my grand daughter is not feeling well. I didn't have any money to take her to the doctor. Yesterday I did panjami valarpirai deepam Pooja. Today i got 1500rs. Thank you God and u somuchmadam .really today i can take my grand daughter to the doctor .i use this prayer for every problem. Really it is miracle❤😊
Amma en Kanavarukku kku velai kidaikama kastapadu erukom nenga sonna mathiri seikiren en kanavarukku niranthara velai kidaika pray panunga amma pls nambikaya na etha ennaike try panra Amma 🙏
Rembha thanks ma.nijhama ennoda mananilai from yesterday very bad incident happened in my house just i seen your this golden message i feel my goddess only said me through you i will from today ma.god bless you da Chellam.
வீடு கட்டணும் வீடு கட்டணும் வேற எந்த வேண்டுதலும் இல்ல மேடம் இருக்கிற இடத்தில் இடிச்சு கட்டணும் இல்லைனா வாங்கி இருக்கும் இடத்தில் வீடு கட்டணும் ப்ளீஸ் எனக்காக வேண்டிக்கோங்க பண்ணுங்க மேடம்
@@PremaLatha-us5kv சகோ நான் ஒரு நகைசுவை காக தான் சொன்னேன் குறை இருந்தால் மன்னிக்கவும் 🙏, உங்கள் கனவு நிறைவேற வேண்டும் 🙏 நான் இலங்கை தமிழ் from Swiss 🇨🇭
நான்... என்ன எழுத போறேன்... கடவுளே நான் நல்லா இருக்கணும், என்ன சுத்தி உள்ளவங்க நல்லா இருக்கணும், இந்த உலகத்துல உள்ள எல்லா ஜீவ ராசிகளும் நல்லா இருக்கணும்.... 💚
இந்த பதிவைப் பார்த்து நான் ஏழு முறை எழுதினேன் 7நாட்களுக்குள் கிடைத்தது. பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏
7நாளும் எழுத வேண்டுமா?
உங்களுக்கு 7 நாள் ல என்ன kidassathu
😂😂@@kiramathukuyil
Nanum athatha ketka vanthen ....😂😂ungaluuku enna kidaithathu....😅
@@bmohan8357srilanka wa
எனக்கு பலன் கிடைச்சு இருக்கு ரொம்ப நன்றி 😊😊😊😊🙏🙏🙏
Unmaya
Enakku nadakkuma
நான் ஸ்ரீலங்கா என் கணவர் வேலை இல்லாமல் வீட்டில் தான் இருந்தார் எனக்கு ஓரு வயது குழந்தையும் இருக்கு சரியான கஷ்ட்டமாக இருந்தது உங்களுடைய வீடியோ பார்த்து நீங்க சொன்னமாரி என் கணவருக்கு வேலை கிடைத்து விட்டது வாராகி தாயே கோடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏 நம்பிக்கை வேண்டும்
Intha peper ila sisert
White papar use panalama
ஒம் சக்தி வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி ஓம் சக்தி பராசக்தி ஆதிபராசக்தி என்மகன்நலபெறவேண்டுகிறேன்என்மகள்உடம்மபுசெரியாகவேண்டுகிறேன்தாயேமடிபிச்சைகேக்கிறேன்தாயே வேண்டும் கிறேன்அம்மா வேண்டும் கிறேன்அம்மா வேண்டும் கிறேன்அம்மா 🙏🏽🙏🏽😭😭
Udampu sari agidumma
என்மகள்சௌந்தர்யா
குடுபத்தில்பிரச்சனை
இல்லாமல்நல்லவிதமாக
குடும்பம்நடத்தவேண்டும்
ரொம்ப ரொம்ப நன்றிங்க சகோதரி நான் இந்த பரிகாரம் செய்து என் மகனுக்கு நல்ல வேலை கிடைத்து உள்ளது நன்றி நன்றி மா
Amma government job
Nijamava eppadi try panninga
Intha paper enga vanguninga sis
Really madam?
எங்களுக்கு கடன் பிரச்சினை தீரவேண்டும் அம்மா நீங்கள் சொன்ன மாதிரி நான் செய்கிறேன் என்னுடைய கடன் பிரச்சினை தீர்ந்தது விட் டால் உங்களுக்கு கோட கோடி நன்றிகள் பல
வணக்கம் கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று எழுதக் கூடாது எனக்கு பணம் எவ்வளவு வேண்டும் என்று எழுத வேண்டும் ❤
😊ungal kadan pirachanai theerthu vittathaa nanbane
மிகவும் நன்றி அம்மா நீங்கள் கூறும் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது எனக்குலாம் சாமி எப்படி கும்பிடுவது என்றே தெரியாது உங்கள் வீடியோ பார்த்துதான் எனக்கு நெறைய நமம்பிக்கை வந்தது அம்மா நீங்க நெறைய தெரிந்து எங்களைப்போல ஏழை எளிய பெண்கள் பயன்பெற உதவி பண்றிங்க நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hi unga pathivu ennaku rompa pudichiruku
Ungaluku nallathu nadanthathaa .miga magilchiyai comment seithirukirirgal daya
Nega etha epudi try paniga
நன்றி நான் நிறைய பேர் வீடியோ பார்க்கிறேன் இந்த பிரபஞ்சம் நான் நினைப்பது அனைத்தும் நடந்து கொண்டுதான் உள்ளது. நல்ல பதிவை சொல்லும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடி நன்றிகள்
எல்லா புகழும் சோளிங்கர் அமிர்தவள்ளி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே ஜேய் 🌹🌹🙏🌹🌹🙏🌹🌹🌹🙏🙏🙏🙏
எங்கள் ஊர் கோயில் சோளிங்கர்
@@JayaLakshmi-zu4bv மிகவும் பிரபலமான சக்தி மிகு சக்தி வாய்ந்த அமிர்தவல்லி அம்மா வேண்டும் வரம் தருபவள் பெற்றெடுத்த தாய் போன்றவள் 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
அனைவருக்கும் பயனுள்ள அற்புதமான தகவல் தங்களுக்கும் தங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் மனமார்ந்த நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் இன்று இரவே இதை நான் ஆரம்பிக்கிறேன் இன்னும் பத்து தினங்களில் இந்த சேனலில் என்னுடைய மகிழ்ச்சியான அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி
Unga Good news ena?????
இன்றே இதை நம்பிக்கையுடன் செய்து பார்க்கிறேன்🙏🙏🙏
நற்பவி சகோதரி 🙏 நன்றிகள் கோடி சகோதரி 🙏
Yannaku kolanthai varram vandum amma 😭😭😭😭😭vera yathum vannam 🙏
Pls reply amma kedikum ma
Ok amma kandepa pa
இப்பதிவினை கேட்டு மக்கள் இன்புற்று வாழ வாழ்த்துக்கள்..... Gratitude.....gratitude....
Nadakavaeillapa
Suma story
❤❤thanks universe
Enakku kadavul bakthi niraiya ellam irundadu kidaiyaadu unga chennal paarthu paarthu migavum bakthi mayam agivitten thank you sister
சாந்திக்கும் - பெருமாள்சாமிக்கும் திருமணம் நல்லபடியா நடத்தி வைங்க அம்மா.
இன்று நான் செய்கிறேன் மேடம் ரொம்ப நன்றி மேடம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி
Ipathan paakuren nan oru channel vachu video potutu iruken nan 1.lakh subscrib vanthu monthly oru varumaanam vantha pothum kaduvuluku romba nandri soluven i will pray my dream
உங்கள் தகவல்கள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி அம்மா
❤ super mam... நீங்க சொன்ன மாதிரி செய்தேன்...1 வாரத்துலய நடந்துருச்சு... எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை....❤❤❤❤ Thank you mam
👍🏻👍🏻👍🏻👏👏
Ena nadandhuchu ma nijamava
Enakku intha pathivu success aachu romba use ful irunthuchu thank you madam 🙏🙏
நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் 🙏
இன்று தான் இந்த வீடியோ பார்த்தேன் இன்று நான் நம்பிக்கையுடன் செய்கிறேன்
Unga venduthal nadacha sister
Reply pls mam nnadanthucha
Nadanthu iruntha ineram comment potu irupanga.. Appadi 7 days la nadakumna intha ulagathula yarum pasiyum patniyuma iruka matanga. Intha mathri video pota channel owner than nalla earn pannuvanga. Neenga Ellam Eppo maraporingalo 🤦♂
Success acha
இன்று தான் இந்த விடியோ பார்த்தேன்😊
Madam naan aniku onnum ye nadakalai nu feel pani poturuthen ana innaiku yennaku good news vanthuruchu naan ketathu naduthuruchu anaanal two weeks achu madam really i feel happy and thank you a lot
மிகவும் பயனுள்ள எளிய பதிவு என் பிள்ளைக்கு பெண் அமைந்து விரைவில் திருமணம் நடக்க வேண்டும். நன்றி
நான் இப்போ தான் வீடியோ பாக்குறா நன்றி சிஸ்டர்
நானும் இத செய்து பாக்குறேன் அம்மா நான் ரொம்ப கஷ்டத்துல இருக்கன்
உங்கள் பதிவு அனைத்தும் பயனுள்ள பதிவு மிகவும் நன்றி அம்மா
Work acha
En Kadan Seekiram Adaiya vendum Pray Pannunga Mam.
Yes it's true ennakku nadanthuruchchuu 🙏nambave mudiyala thanks universe
My son exam nalla marks edukam edupan prayer panuga ma please 10th 🙏
அம்மா எனக்கு அம்மாவை மனசில்தான் வழிபாடு செய்ய முடியும் நான் ஒரு வீட்டு வேலை செய்கிரன் எனக்கு ஒரு வேண்டுதல் இருக்கு என் கணவருக்கு தேயில்லை காணி வாங்க ஆசை அம்மா அத நிறவேற்ரி கொடுங்க வராஹி அம்மா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் இன்று தான் இந்த பதிவை பார்த்தேன் நன்றி என்னுடைய ஒரு பவுன் செயினை function ku போட்டு போயி வந்து தரேனு சொல்லிட்டு மூணு வருஷமா தராமையே இருக்காங்க அவசர தேவைக்கு வச்சிட்டென் தரேன் தறெனு இன்னும் குடுக்கல நிங்க சொன்ன மாதிரி செஞ்சி என்னோட chain எனக்கு திரும்ப கிடைச்ச உங்களுக்கு கோடான கோடி நன்றி சொல்வேன் அம்மா
Neenga Ethana naal idha pannenga madam pls reply
உண்மையா
Kedachutha ?
Enna method try paninga
Kaetachirucha ma
இன்று நான் செய்ய தொடங்குகிறேன்... மாற்றம் ஏற்பட்ட உடன் அதை தெரிவிக்கிறேன். மிக்க நன்றி.. 🙏
edhachu nadandhuchanga ?
@@rowdybaby5354 today night than try panna pora.. 7 days kalichi soldranga.. 👍
@@priyaharsha6946 try panningala
Try pannen.. But ethum nadakkala... 😞😞🙁
First day mattum 7 times ezhuthi vacha pothum ma...7 days ku aprom intha paper dust pin la pottudalam ma...
நீங்க நல்லா இருக்கனும்
Amma மிக்க நன்றி என் பிரகாஷ் கொஞ்சம் பேசுறான் 🙏🙏🙏
இன்று 4நாட்கள்ஆகிறது இந்த பதிவில் சொன்னது போல் செய்து கொண்டு இருக்கிறேன்
Sucess acha
இன்று நான் செய்ய தொடங்குகிறேன் கண்டிப்பாக கிடைக்கும் நம்புகிறேன் வாராஹியே போற்றி போற்றி
nadanthatha sis
eny chenge
Nadanthathaa?
reply me neenka ninaithathu nadanthatha
Neenga ninaiththathu nadanthatha Sid😞
எல்லா புகழும் சோளிங்கர் அமிர்தவள்ளி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே 🙏🙏🙏🙏🙏🙏
என் மகனுக்கு முடி வளர்ச்சி வேண்டும் காலேஜ் படிகிறான் மிகவும் மன வேதனை படுகிறான்
ippo tha vetril e deepam poten sis murugan ku உங்களுக்கும் நன்றி🙏
Thanks 👍 akka 😂❤❤❤❤.. நான் entha மாதம் ஜூலை JOTC mudikuganum..MD club mudtkuganum ❤❤❤❤❤❤❤ complete 💯✅❤❤❤❤❤
I Am Waiting For Pregnancy🤗🤗🤗
@Rithish-dm5xg OK sister
Enakum nadanthuduchu thank you 7 days la enga bike book vanthuduchu😊😊
உழைத்தால் மட்டுமே முன்னேற முடியும் 👍👍.....இது போன்ற பதிவுகள் மூட நம்பிக்கைகளை மட்டுமே கொண்டுள்ளது.உழைப்பில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் நம்மால் முடியும் என்று....youtuber கள் தான் நன்றாக சம்பாதிப்பார்கள் ...மக்களுக்கு விழிப்பணர்வு வேண்டும்
Yes sister, உழைத்தால் தான் முன்னேற முடியும்
Work pana manasula thembu venum....work panalum sila tym profit irukathu....s ila Mind related mediation la iruku....adhu kattayam thevai ...Ungaluku virupam ilai na pakkathinga .....dont discourage others ok
உண்மை தான் சிஸ். ஆனால் அவங்க சொல்றது ஒரு positive vibes creat பண்ணும். நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய் என்று மகா பாரதம் கூட சொல்கிறது sis. ❤
இன்று இதை செய்து பார்க்கிறேன்
பிரபஞ்சத்திற்குநன்றி
வணக்கம் சகோதரி இந்த பதிவை போன வாரம் பார்த்தேன் உடனே 2 இலட்சம் வேண்டும் என்று எழுதி வைத்து விட்டு நேற்றுதான் எடுத்தேன்.இன்று எங்களுக்கு எதிர் பார்க்காமல் பேங்க் லோன் 2 இலட்சம் வந்தது. எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. பிரபஞ்சத்திற்கு நன்றி உங்களுக்கும் நன்றி சகோதரி.
வாழ்த்துக்கள்
@@ThamizharasiBalamurugan. நன்றி சகோதரி .வாழ்க வளமுடன்
Thank you Amma 🙏🙏🙏
நன்றிகள் கோடி சகோதரி 🙏🙏🙏💲💲💲🌾🌾🌾🐎🐎🐎💐💐💐( 08/07/2023) உங்களுக்கும் பிரபஞ்த்திர்க்கு நன்றிகள் கோடி நான் எழுதினேன் நடந்து விட்டது நான் 🤝🤝🤝🫰🫰🫰👌👌👌👍👍👍👏👏👏💫💫💫கலா திருச்சி
Unmaiya va
@@rishu3190 உண்மை தான்
என்ன நடந்துச்சு
@@Kaniram97 வர வேண்டிய பணம் கைக்கு வந்தது
@@Kaladhiyaenna panega tell me
Thank for the videos.... good.... I am preparing for govt exams... please pray for me to success...
நன்றி அம்மா எழு நாட்கள் எழு முறை நல்ல பலன் கிடைத்தது
Nijama
@@SathiSekar-th8ey
ஆமாங்க நிஜம்தான்
@@BakiyamahendranBakiyamah-ek3gu oru doubt. Nt fulla vechi thungitu morning eduthu vera engaiyachum vechidalama. Again marunal nt vechikalamanu sollunga pls
7நாட்கள் கழித்து பின் வீசிடலம்
@@BakiyamahendranBakiyamah-ek3gu na kettadhu 7 days kum sister 🙁
According to your advice,I did and now I became the President of USA. Thank you for your invaluable message. Next time I will be the President of Russia.
Good evening I m Mariya
I m Christian I believe
Enaku marriage agi 4years no baby
Enaku kulandadai Selvam venum
Prey panikonga
Pls
Okay sister, sure
அம்மா நான் எது நினைத்தள்ளு நடப்பது இல்லை கடவுளுக்கு வேண்டுதல் வைத்தாலும் நடப்பதே இல்லை நான் இதற்கு என்ன செய்ய வேண்டும்
Nandri sagothari. Kulambikidantha en manathirkku oru thelivai kodutheergal.❤
My Gratitudes 🙏
என் கடன் தீர வேண்டூம் அம்மா எனக்கு நிம்மதிஇல்லை அம்மா
மிக்க நன்றி .
Thank you sister 🎉🎉🎉🎉
Amma mickanantri
Amma enkita mark eruku ma coimbatore la best ana college kedachathu but money ila naa inu join panala
My dear universe thanks you
Naa nega enaku kudutha clg la nega enaku kudutha money ya la Naa PPG college of nursing la join panitan rba nandri ❤
Hi madam neengo Sona vajra gosham prayer working well. Everyday i say vajra gosham. When face money problem. At least i get some money to solve my problem. From 2days my grand daughter is not feeling well. I didn't have any money to take her to the doctor. Yesterday I did panjami valarpirai deepam Pooja. Today i got 1500rs. Thank you God and u somuchmadam .really today i can take my grand daughter to the
doctor .i use this prayer for every problem. Really it is miracle❤😊
Sister epdi solanum slga pls om vajra gosham mattum sonna pothuma Pooja room solanuma how many times solanum slga pls reply me sis
Ok sis thanku
How to say? How many times u said?pls reply
@@RajaRam-jd1qz th-cam.com/video/8-36qQ77ZW4/w-d-xo.html
Ama pa...nanum vajra kosam intha varthaiyala.... Nan elantha yen பதினேரு வருட வாழ்க்கைய காப்பாற்றி கொடுத்து இருக்கு.... வஜ்ரகோஷம்... வஜ்ரகோஷம்
Amma en Kanavarukku kku velai kidaikama kastapadu erukom nenga sonna mathiri seikiren en kanavarukku niranthara velai kidaika pray panunga amma pls nambikaya na etha ennaike try panra Amma 🙏
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி சிஸ்டர்
Mam en son jaikrishh ku speech vara வேண்டும். Plssssss pray panunga
Thank you univers நற்பவி
Neege solre ellam follow panre sis positive vibes
மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா வாழ்க வளமுடன் ஓம் சிவாய நம
நன்றி.அக்கா.மிகமிகநன்றிஅக்கா.எனக்கு.பணம்கிடைத்தது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nambugiren nambikayodu seikireb universeku mika nanri
நன்றி🙏
அருமை நன்றி ❤
Thank you🙏sister💐 valthukkal
P.premalatha.Thanks madam.
அரியர்ஸ் pass ஆக வேண்டும் என்று எழுதலமா.
அம்மா அட்சயா திருதிகை பற்றி வீடியோ போடுங்க அம்மா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
👌👌👌நன்றி நன்றி நன்றி 💐
Thanks mam 🙏
Thank you mam
I achieved my wish
Megavum arumaiyana pathivu sister❤🙏 no words👏👏👏 I am so happy😊😊😊 thank you so much❤😊
Ur wish fullfilled by doing this ah
@@RajaRam-jd1qzhiii
1தடவை 7முறை எழுதினால் போதுமா அல்லது 7நாள் 7முறை எழுதாணூமா
👍
Enga paduchinga neenga epdi doubt ketkuringa
Rembha thanks ma.nijhama ennoda mananilai from yesterday very bad incident happened in my house just i seen your this golden message i feel my goddess only said me through you i will from today ma.god bless you da Chellam.
❤❤
Nandri swamy
மண குழப்பம் மனம் சஞ்சலம் நிறை வடைய என்ன செய்வது பதில் கிடைக்குமா
மனதில் ஏற்படும் தேவையற்ற சந்தேகம் குறைய இது போல் எழுதி வைக்கலாங்களா .
வாழ்க வளமுடன்
நன்றி
என் மகள் 12ம் வகுப்பு பொது தேர்வில் 550 மதிப்பெண் எடுக்க வேண்டும் ஓம் வாராகி அம்மன்
Thanks a lot... Very very informative
Amma potri thayaa potri 🙏🙏🙏🙏🙏
Mam ஆரோக்கியம் மேம்பட நிறைய கூறுங்கள் 🙏🏾
S mam
இது உண்மை நன்றி அக்கா😊
Nijama
Mam thank you very much 🙏
Good Afternoon Nandhini Aunty
@@narayananbalachandran4960 🙏
How are you Sister??
Th🙏🙏anks
வீடு கட்டணும் வீடு கட்டணும் வேற எந்த வேண்டுதலும் இல்ல மேடம் இருக்கிற இடத்தில் இடிச்சு கட்டணும் இல்லைனா வாங்கி இருக்கும் இடத்தில் வீடு கட்டணும் ப்ளீஸ் எனக்காக வேண்டிக்கோங்க பண்ணுங்க மேடம்
Sure sister
Thank you❤🌹
@@PremaLatha-us5kv விடு கட்ட பணம் அனுப்பி இருக்கு கிடைத்தால் அறிய தரவும், from Switzerland
சாரி என்ன சொல்றீங்கன்னு புரியல சிஸ்டர்
@@PremaLatha-us5kv சகோ நான் ஒரு நகைசுவை காக தான் சொன்னேன் குறை இருந்தால் மன்னிக்கவும் 🙏, உங்கள் கனவு நிறைவேற வேண்டும் 🙏 நான் இலங்கை தமிழ் from Swiss 🇨🇭
இந்த பயிற்சியை லாட்டரியில் பரிசு கிடைக்க பயன் படுத்தலாமா? நன்றி வாழ்க வளமுடன். பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி
Amount ketaithatha
Nantri madem
Thank you ♥️ amma
You are most welcome
@@ThamizharasiBalamurugan mam daily eluthanuma
Amma samayapuram mariyamman thaye😊😊