கோயம்புத்தூர் உக்கடம் பழைய மார்க்கெட் Coimbatore Ukkadam old market

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • கோயம்புத்தூர் உக்கடம் பழைய மார்க்கெட் Coimbatore Ukkadam old market எங்க கிடைக்கும் பொருள்கள் டூ வீலர் போர் வீலர் ஸ்பேர்ஸ் புதிய பழைய ஸ்பேர்ஸ் எலக்ட்ரிக்கல் டூல்ஸ் ஒர்க் ஷாப் டூல்ஸ் ட்ரில்லிங் மெஷின் கட்டிங் மெஷின் கம்பரசர் எலக்ட்ரிக்கல் பேனல் போர்டு மோட்டார் பெல்ட் மோட்டார்கள் இரும்பு பைப்புகள் இரும்பு சட்டங்கள் ஷட்டர்கள் அனைத்து விதமான உதிரிபாகங்கள் கிடைக்கும் கோயம்புத்தூர் பழைய மார்க்கெட் @Maiyurideepa

ความคิดเห็น • 77

  • @நெடுஞ்சாலைஅகதி-த6ர

    முற்றிலும் போலித் தன்மை ஆனவை இதற்கு புதியதை வாங்கி கொண்டு விடலாம்

  • @mareeswaranparvathi3322
    @mareeswaranparvathi3322 ปีที่แล้ว +9

    காணாமல்போனவண்டிஎல்லாம்இங்கேதான்கலட்டிவைக்கப்பட்டுல்லது

  • @mareeswaranparvathi3322
    @mareeswaranparvathi3322 ปีที่แล้ว +7

    😊டவுன்பஸ்ஸின்பிரேக்கிடைக்குமா

    • @maiyurideepa
      @maiyurideepa  ปีที่แล้ว +1

      ராக்கெட் பிரேக் கிடைக்கும் 😁😁😁😁😁

  • @mohankumargovindasamy1101
    @mohankumargovindasamy1101 ปีที่แล้ว +4

    விவரம் தெரியாமல் வீடியோ பொடதிர்கள்.
    ஏமாற்று வேலைகள்.
    புதிய சாமான் விலை சொல்வார்கள்.waste video

    • @maiyurideepa
      @maiyurideepa  ปีที่แล้ว +1

      நன்றி நண்பரே🙏💕

  • @anniefenny8579
    @anniefenny8579 ปีที่แล้ว +15

    பழைய ஹெலிகாப்டர்,பழைய ஏரோபிளைன் இருந்தா சொல்லுங்க.

    • @karim-ps3ty
      @karim-ps3ty ปีที่แล้ว +1

      😂😂😂😅😅

    • @VeeramanikandanMani-zf9ev
      @VeeramanikandanMani-zf9ev ปีที่แล้ว

      எனக்கு ஒரு ரன்னிங் கண்டிசன் ரயில் இன்ஜின் வேணும்😅

    • @rajeshwari3817
      @rajeshwari3817 ปีที่แล้ว +1

      @@VeeramanikandanMani-zf9ev இருக்கு மோடிசார்கிட்ட கேளுங்க.

    • @VeeramanikandanMani-zf9ev
      @VeeramanikandanMani-zf9ev ปีที่แล้ว +1

      @@rajeshwari3817
      ஐய்யோ அந்த ஆளுகிட்ட பேசமாட்டனே ஏற்கனவே வாய்க்கா தகராரு இருக்கு எங்க ரெண்டுபேத்துக்கும்

  • @perumalsamy6800
    @perumalsamy6800 ปีที่แล้ว +2

    நீங்க. எது வேணும்ணாலும்....புதியவிலை என்னவென்று.,.கேட்டு பார்த்து விட்டு...நான்கில் ஒருபங்கு. விலை சொன்னாமட்டும்...வாங்குங்கள்...
    இவர்கள் புதிய விலையை. கேட்டு வைத்திருப்பாங்க...அதில்...90... சதவீதம் விலையை வைத்து தான் விற்பாங்க...ஓசுக்கு யாரும் கொடுக்க மீட்டாங்க...ஏமாந்திங்கன்னா. போட்டு தள்ளிருவாங்க...கவனம் கவனம்....

  • @mareeswaranparvathi3322
    @mareeswaranparvathi3322 ปีที่แล้ว +3

    எப்படிஇதல்லாம்உங்களுக்குகிடைத்ததுஎன்றுவீடியோபோடுங்கள்

  • @SureshKumar-en7he
    @SureshKumar-en7he ปีที่แล้ว +5

    பலசு ஒவர்ரேட் பிரட்

  • @makkalvandi-
    @makkalvandi- ปีที่แล้ว +5

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா

  • @MurgashM-q7r
    @MurgashM-q7r ปีที่แล้ว +1

    Bajaj caliper 115 கார்புரேட்டர் என்ன விலை (பழையது)

  • @m.lakshmananmlakshmanan7935
    @m.lakshmananmlakshmanan7935 ปีที่แล้ว +4

    உண்மைதான்

  • @Keerthana383
    @Keerthana383 ปีที่แล้ว +37

    இதில் உள்ள அனைத்தும் நேர்மையான வழியில் வந்த பொருளா

    • @SashisashiSashisashi-n6s
      @SashisashiSashisashi-n6s ปีที่แล้ว +6

      சந்தேகம் இருந்தா உன் அப்பன அனுப்பி கேட்டுப் பாரு டா...

    • @santhanaraj1221
      @santhanaraj1221 ปีที่แล้ว +3

      அனைவரையும் தப்பாக நினைக்காதே

    • @akshithnivedh
      @akshithnivedh ปีที่แล้ว +2

      Inga ellame Maruti..Mahindra..Toyota.. compnyil irundhu directa purchase pannunathu..😂😂😂😂

    • @tickelkarthi6487
      @tickelkarthi6487 ปีที่แล้ว

      ​@@SashisashiSashisashi-n6s ethuku sunnath panni erukanu check pannava

    • @SelvamMuthu-un5uw
      @SelvamMuthu-un5uw 10 วันที่ผ่านมา

      உங்க அப்பாக்கு கீழ் உடைக்க போற அந்த சாமானம்

  • @eswarankani9389
    @eswarankani9389 ปีที่แล้ว +4

    Second hand Tata Ace thotty podunga bro

  • @thangaraj5912
    @thangaraj5912 ปีที่แล้ว +2

    West time many fradu market

  • @sureshkuppusamy8139
    @sureshkuppusamy8139 ปีที่แล้ว +1

    எல்லாம் பொருளும் இருக்கும்

  • @nanthakumar8700
    @nanthakumar8700 ปีที่แล้ว

    Unoda bike niruthitu tea kutuchutu va aprm intha mari video poda matta

  • @vino-zh5yp
    @vino-zh5yp ปีที่แล้ว

    Eallamea,, Eallamea,,, Eallamea Eallamea kidaikuthu inga,, 33 time solli irukan...

  • @srahamathullah7195
    @srahamathullah7195 ปีที่แล้ว +4

    நண்பா (tvsmax4R) பின் பக்கம் நான்கு சாக்கப்சர் வண்டியோட டிரைவர் சீட் ஸ்பாஞ்ச் புதியது கிடைக்குமா

    • @ariyaraj4141
      @ariyaraj4141 ปีที่แล้ว

      எனக்கும் இது போன்ற வேண்டும்

  • @haridassml7373
    @haridassml7373 ปีที่แล้ว +1

    Sunday market இருக்குமா pro

  • @SamSamAbishake
    @SamSamAbishake 22 ชั่วโมงที่ผ่านมา

    Ye da video podringle yevanachu number potringla da apro ena dash ku vdo potringa naga yepdi kuptu pesarthu

  • @rajeshselvaraj8408
    @rajeshselvaraj8408 ปีที่แล้ว +1

    Mahendra jeep 4x4 gear box kidykuma bro

  • @dinudinesh9073
    @dinudinesh9073 ปีที่แล้ว

    Bro bike seats kedakumaaa ..220 pulsar slipt seats .

  • @sathiyaseelan9931
    @sathiyaseelan9931 5 หลายเดือนก่อน

    Sunday working ya Bro

  • @ariyaraj4141
    @ariyaraj4141 ปีที่แล้ว +4

    ஏலியன்ஸ் பயன்படுத்தும்
    பறக்கும் தட்டு கிடைக்குமா

  • @SSuhan-n4t
    @SSuhan-n4t ปีที่แล้ว

    Yamaha rx gear selector Venu bro

  • @ShajiShaji-rj5ku
    @ShajiShaji-rj5ku 11 หลายเดือนก่อน

    Welaya solluppa

  • @ranganathanm270
    @ranganathanm270 3 หลายเดือนก่อน

    TVs max 4 R இன்ஜின் கிடைக்குமா

    • @maiyurideepa
      @maiyurideepa  3 หลายเดือนก่อน

      கிடைக்கும்

  • @Laddu-ox8ei
    @Laddu-ox8ei ปีที่แล้ว

    Rx 100 Chassis iruka

  • @Kasiviswanthan-rl9ex
    @Kasiviswanthan-rl9ex ปีที่แล้ว

    Old EV cycle kidaikuma 2nd hand price 10000rs

  • @babur1562
    @babur1562 ปีที่แล้ว +2

    மாவு அரைவை இயந்திரங்கள் இருந்தால் வீடியோ போடுங்கள்

  • @kks4640
    @kks4640 ปีที่แล้ว

    Tata Indica Vista silencer

  • @gopalmec3980
    @gopalmec3980 13 วันที่ผ่านมา

    👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ammus2757
    @ammus2757 ปีที่แล้ว

    Old slender tank rs

  • @Rkavi7570
    @Rkavi7570 ปีที่แล้ว

    Ella terrific bike material

  • @SSuhan-n4t
    @SSuhan-n4t ปีที่แล้ว

    Yamaha RX spare parts irukama bro

    • @maiyurideepa
      @maiyurideepa  ปีที่แล้ว

      இருக்கும்

  • @chandrudurai6099
    @chandrudurai6099 ปีที่แล้ว

    No

  • @Ganesan-x8c
    @Ganesan-x8c ปีที่แล้ว

    Hi pro

  • @ramasamyramasamy3883
    @ramasamyramasamy3883 ปีที่แล้ว +1

    ஆல்டோ எல்எக்ஸ்ஐ ஹெட்லைட் டூம் என்ன ரேட் ஒரிஜினல்

  • @syedibrahim5828
    @syedibrahim5828 ปีที่แล้ว +2

    Super

  • @arajkumarkumar5847
    @arajkumarkumar5847 ปีที่แล้ว

    Ratenewsprae

  • @prakashkupusamy9091
    @prakashkupusamy9091 ปีที่แล้ว +1

    ஞாயிறுகடை உண்டா?

  • @SaravanaKumar-xh5ew
    @SaravanaKumar-xh5ew ปีที่แล้ว

    Trector spers irutha podu

  • @VEERAVANNIYANDA
    @VEERAVANNIYANDA ปีที่แล้ว

    எல்லாம் திருட்டு ஜாமான்.

  • @m.chandrasekarm.chandrasek5778
    @m.chandrasekarm.chandrasek5778 ปีที่แล้ว

    Sunday leave irukka

  • @MuhammedM-lq9zg
    @MuhammedM-lq9zg 4 หลายเดือนก่อน

  • @dir.karthi
    @dir.karthi ปีที่แล้ว

    Address send me bro

    • @SUN-fv6ex
      @SUN-fv6ex ปีที่แล้ว

      அட்ரஸ் தான் வீடியோல கோயமுத்தூர் உக்கடம் பழைய மார்க்கெட் போட்ருக்காரே அங்க போய் கேட்டாலே சொல்வாங்க.

  • @tickelkarthi6487
    @tickelkarthi6487 ปีที่แล้ว

    Sila silra kuthinga enga erupanga fulla ella