அன்புமணியை முதல்வராக்குங்கள் - தொண்டர்களிடம் ராமதாஸ் உருக்கம் | Ramadoss Speech | PMK | Anbumani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 698

  • @chandramoulliveeriah6228
    @chandramoulliveeriah6228 3 ปีที่แล้ว +175

    நகைச்சுவை நிகழ்ச்சி --ரசித்தோம்

  • @chandramoulliveeriah6228
    @chandramoulliveeriah6228 3 ปีที่แล้ว +213

    உங்க பேச்சை எவனும் மதிக்கவில்லை , உங்க சுயநல அரசியல் இனி எடுபடாது

  • @dmusic5806
    @dmusic5806 3 ปีที่แล้ว +118

    பதவி ஆசை எத்த அளவு கீழ்தரமா பேசவைக்கும் என்பதர்க்கு இது சிறந்த உதாரணம்

    • @somaravi934
      @somaravi934 3 ปีที่แล้ว +9

      Unmai. 100%. bro. ; Aasai. . vedkam. . ariyaathathu. - evan. thaali. arunthalum. kavalai. illai. Anpumani CM. aka . vendum. avlo thaan

  • @periyasamyperumal3169
    @periyasamyperumal3169 3 ปีที่แล้ว +239

    நாம் தமிழ்நாட்டை ஆள வேண்டும்
    அன்புமனி முதல்வராக வேண்டும்
    அதனால் ஒட்டுமொத்த வன்னியர்களும் ரயில் மீது கல் எறிய வேண்டும்,
    குடிசைகளை கொளுத்தி சிறைக்கு போக வேண்டும்,
    பஸ் மீது கல் எறிந்து வழக்குகளை வாங்க வேண்டும்
    ஆனால் என் மகன் அன்புமனி மட்டும் அதிகாரத்தில் இருக்க வேண்டும்
    முதல்வர் பதவிக்கும் என் மகன்தான்,
    mp பதவிக்கும் சீட் என் மகன்தான்,
    மக்களவை mp சீட் என்றாலும் அன்புமணிக்குதான்
    இதுதான் என் கொள்கை
    இது சத்தியம்

    • @pachayappannjm4497
      @pachayappannjm4497 3 ปีที่แล้ว

      Loop
      Lvi 9l ur no nmnl

    • @pachayappannjm4497
      @pachayappannjm4497 3 ปีที่แล้ว

      Loop
      Lvi 9l ur no nmnl

    • @sbdurai5611
      @sbdurai5611 3 ปีที่แล้ว +2

      Ivanungalnthuruntgamattanga selasthai mattum vachchikitta cm aahanumam unakku itha solla vekkamaa illaiyada jaathi vetri pidithavane

    • @nkan12
      @nkan12 3 ปีที่แล้ว +7

      300 கோடி சம்பாதிச்சாச்சு. இன்னும் பத்தலை இவனுங்களுக்கு. கடந்த தேர்தலில் அதிகாரபூர்வமாக மட்டும் 33 கோடி சொத்து அறிவித்தார் அன்புமணி. கணக்கில்லாதது எவ்வளவு?

    • @m.saravanan255
      @m.saravanan255 3 ปีที่แล้ว +2

      😂😂

  • @mohannaveen3977
    @mohannaveen3977 3 ปีที่แล้ว +348

    இத்துடன் விளையாட்டு செய்திகள் நிறைவடைந்தது…

  • @pillaipichai6142
    @pillaipichai6142 3 ปีที่แล้ว +59

    இளைய தலைமுறையினருக்கு சமூக சிந்தனையை விதைக்காமல் சத்திரியன் ஆண்டப்பரம்பரை பேண்ட பரம்பரை என்று விஷத்தை தினிக்கின்றார் ராமதாஸ்.தமிழக இளைஞர்கள் நீங்கள் இருக்கும் வரை ஒன்று சேர வாய்ப்பு இல்லை.😭😭😭😭

  • @AmericanTamilVibes
    @AmericanTamilVibes 3 ปีที่แล้ว +61

    Oh My God! He is such a bad person for TN..

  • @subramanian.aalagar5035
    @subramanian.aalagar5035 3 ปีที่แล้ว +85

    உங்கள் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் அப்படி வந்தால் என்னை முச்சந்தில் வைத்து சவுக்கால் அடியுங்கள் என்று கூறினீர்களே இப்போது அதை கொஞ்சம் நினைத்து பாருங்கள் ஐயா டாக்டர் ராமதாஸ் அவர்களே.

    • @sakthi2521989
      @sakthi2521989 3 ปีที่แล้ว +4

      Naa vanniyar ahna ramdoss enga la price tag vachi tha sweet box vagura. Ahna enga cast la innum unmaiya ireka ka.

    • @kaviyarasi1238
      @kaviyarasi1238 3 ปีที่แล้ว

      மறந்து போச்சு

    • @gunakali5487
      @gunakali5487 3 ปีที่แล้ว

      அது வேற வாய்.இது நாற வாய்

  • @vijayakarthikeyanvijayakar5064
    @vijayakarthikeyanvijayakar5064 3 ปีที่แล้ว +154

    வன்னியரில். முதல்வராக வருவதற்கு அன்புமணியை தவிர வேறு யாரும் இல்லையா இதிலிருந்து வன்னியர்கன் புரிந்து கொள்ள வேண்டும்

    • @darksouleditz
      @darksouleditz 3 ปีที่แล้ว +10

      Reservation protest la uyira vittangale 25 per... Avangal la oru kudumbathuku andha vaipa kudukalame...😹
      Summa thoondi vittu vedika pathutu ivanuga nalla padichu doctor pattam vangipanga🙂 that is politics

    • @ramunagarajan2589
      @ramunagarajan2589 2 หลายเดือนก่อน

      Supper , Suppers, quretion , Ramadoss Suia Nalam Enbathuthan Unnmai, Vanniars galai Eamattri , Surandi, Thirudi polappai Nadathi Varum kudumbam Ramadoss and Anbumani , Appanum , Maganum Seium Velaigal Makkalai Eamattri Avargalin Ratham kudithu kondu Ullathu Unnmai.

  • @graharaj5281
    @graharaj5281 3 ปีที่แล้ว +50

    48:15 sema comedy😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @sureshkumar-ug5jj
      @sureshkumar-ug5jj 3 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @ezioauditore8481
      @ezioauditore8481 3 ปีที่แล้ว +1

      Itha tha theditu iruthean mass ya nee

    • @bharathvarun
      @bharathvarun 3 ปีที่แล้ว +1

      Gubeer😂😂

    • @candor007
      @candor007 3 ปีที่แล้ว +1

      Thanks ya 😂😂

    • @ytfan80
      @ytfan80 3 ปีที่แล้ว +2

      Pavam , motion problem

  • @jeyarah96
    @jeyarah96 3 ปีที่แล้ว +112

    இந்த வருடத்தில் சிறந்த ஜோக்ஸ்

  • @ajvdm2553
    @ajvdm2553 3 ปีที่แล้ว +80

    ஐயா பேசிய பேச்சை கேட்டது க்கு அப்பறம் கூட்டத்தில் இருந்த ஒரு 20 புத்திசாலிகள் அடுத்த தேர்தலில் பா.ம.க விற்கு ஓட்டுப் போட கூடாதுன்னு முடிவு எடுத்து இருப்பார்கள். மிக நன்றி 🙏 ராமதாஸ் அவர்களே

  • @barathkumar5221
    @barathkumar5221 3 ปีที่แล้ว +55

    🥭 மணி ஆஹிய நான்🤦
    விளங்கும் டா நாடு😂

  • @sathishabraham348
    @sathishabraham348 3 ปีที่แล้ว +58

    எள்ளு தான் எண்ணெய்க்கு காயுது..
    எலி புழுக்கை எதுக்கு காயுது? அன்புமணி முதல்வர் ஆக இவங்க எல்லாரும் வீடு வீடாக போய் கால்ல விழனனும். அருமை டா 🥭

  • @brindhaalance31
    @brindhaalance31 3 ปีที่แล้ว +70

    அப்பாவும் மகனும் நல்லா காமடி பன்றிங்கடா

  • @kuraishajan8730
    @kuraishajan8730 3 ปีที่แล้ว +88

    பைத்தியம் முத்தி போச்சு போல

    • @veluk9694
      @veluk9694 3 ปีที่แล้ว +12

      உண்மைதான்🤔

  • @arumugamsundaram2322
    @arumugamsundaram2322 3 ปีที่แล้ว +49

    ஒரு காலத்தில் மாடு மேய்க்கும் சிறுவர்கள் அதிகம் இருந்தனர்.
    ஆனால் இப்ப எல்லாம் படிக்க
    போய்விட்டாங்க..நீங்க சிறுவர்கள் மாடுமேய்க்கிறாங்க என
    நினைப்பது தவறு.

    • @sureshharinathbabu9717
      @sureshharinathbabu9717 3 ปีที่แล้ว +10

      You are right ? This Maram vetti mango boys should do that job

  • @rajendransekaran5925
    @rajendransekaran5925 3 ปีที่แล้ว +82

    நல்ல நகைச்சுவை கருத்தரங்கம்

  • @abdulnazar4596
    @abdulnazar4596 3 ปีที่แล้ว +52

    ஆசை, தோசை, அப்பளம்,
    வடை......
    அடுத்து யார்கிட்டயாவது தேர்தலுக்கு பெட்டி வாங்குங்கள்.....
    அதில் மோகன்ஜியை வைத்து
    ஒரு சினிமா எடுங்க.....
    அதில் அன்புமணிய முதல்வராக்கி
    வீட்டிற்குள் போட்டு பார்க்கவும்....
    தயவுசெய்து ரிலீஸ் பண்ண வேண்டாம்......

  • @Arivu_-zg5iu
    @Arivu_-zg5iu 3 ปีที่แล้ว +90

    அரசியல் அனாதை ராமதாஸ்.....

    • @veluThamizhan
      @veluThamizhan 3 ปีที่แล้ว

      ராமதாஸ் அவர்கள் தேவைக்கு மேல் சேர்த்து வைத்து விட்டார் அவரை நம்பியவர்கள் நம்புகிறவர்கள் நம்பிக்கொண்டிருப்பவர்கள்தான் அனாதை ...

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 3 ปีที่แล้ว +59

    பைத்தியம் முற்றிய நிலை

  • @rppandian1841
    @rppandian1841 3 ปีที่แล้ว +133

    என்ன மிஸ்டர் ராமதாஸ்
    கடலூர் மாவட்டம் தான் தமிழ்நாடு என்று நினைத்த மாதிரி தெரிகிறது.

    • @yacoobmohamed6623
      @yacoobmohamed6623 3 ปีที่แล้ว +5

      Well said bro

    • @mohammednijam6037
      @mohammednijam6037 3 ปีที่แล้ว +4

      😢 😢 😢 கடலூரிலயே ஜெயிக்கலயே

  • @AbbasAli-by5nr
    @AbbasAli-by5nr 3 ปีที่แล้ว +45

    அந்தமானிலிருந்து ஐம்பது பேர் வேண்டாமய்யா...!!??
    ஆஃப்ரிக்காதான் உங்களுக்கு
    பொருத்தமாயிருக்கும்.

  • @ramachandran8630
    @ramachandran8630 3 ปีที่แล้ว +51

    அடபோங்க மருத்துவ ர் அய்யா.. சீமானை விட சிரிப்பாக பேசுரீங்க..

  • @sgunaseelan8530
    @sgunaseelan8530 3 ปีที่แล้ว +69

    ராமதாஸ் பெரிய ஜோக்
    அன்புமணி முதல்வர் ஆகமாட்டார்

  • @sureshsureshkumar6959
    @sureshsureshkumar6959 3 ปีที่แล้ว +80

    நானும் ரெளடி தான்யா அவங்களுக்கு இகோலா பேசிட்டு இருக்கேன் சத்தியமா ரெளடி தான்யா 😀😀😀

  • @SivaSiva-nm9do
    @SivaSiva-nm9do 3 ปีที่แล้ว +45

    யப்பாசாதிவெறியனேஉங்கள்அறகட்டளைமூலம்எத்தனைமாணவர்களுஇலவசமாகபடிக்கவைக்கரீர்கள்நான்குமாவட்டம்ஓட்டுபோட்டால்முதல்அமைச்சர்ஆகமுடியுமா??? ஏழைகளுக்காபாடுபட்டமிசாசென்றகுடும்பமாஎங்கே? இதுகணவுகாணதே

  • @nmanikkumaar
    @nmanikkumaar 3 ปีที่แล้ว +114

    முதலமைச்சர் பதவி என்ன டீ கடை முட்டை போண்டாவா ...கண்ட பயலும் வந்து கவ்வி கொண்டு போகுறதுக்கு...

  • @அமிழ்தேஎன்தமிழே
    @அமிழ்தேஎன்தமிழே 3 ปีที่แล้ว +81

    காமெடி பீசாக மாறி வரும் ஐயா.

    • @graharaj5281
      @graharaj5281 3 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂😂😂

    • @tamizharasan1
      @tamizharasan1 3 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂😂😂😂

  • @kanagarajily
    @kanagarajily 3 ปีที่แล้ว +9

    Yen manse neranjiruchu ரொம்ப நாள் கழிச்சு நல்லா சிரிச்சு சந்தோசமா இருந்தேன் நன்றி ரா(நா)மதாஸ்

  • @kelappanmanamohan383
    @kelappanmanamohan383 3 ปีที่แล้ว +68

    அன்புமணி அமேரிக்காவின் அதிபர் ஆகக் கூடும்.
    ஆனால் அவர் தமிழ் நாட்டில் முதல்வர் ஆகவே முடியாது. ஏனெனில் பா.ம.க.ஒரு சாதிய கட்சி.
    எனவே தமிழ் நாட்டில் உள்ள மக்கள் பா.ம.க.
    வை ஆதரிப்பது அரிதிலும் அரிது.

  • @snj9501
    @snj9501 3 ปีที่แล้ว +43

    ஒரு கட்சி தலைவர் மாதிரிபேச்சு வருலை ஒரு கூட்டத்தின் தாதா மாதிரியான பேச்சு இது மிகவும் பின்னடைவு

  • @SMPropertiesPollachi
    @SMPropertiesPollachi 3 ปีที่แล้ว +42

    ஒருவன் காலை பிடித்து ஓட்டு வாங்க கூறும் ஒருவர் தலைவர் பதவிக்கு தகுதி இல்லாதவர்...தவறு உங்களிடம் இருக்கிறது தொண்டர்களிடம் இல்லை.... நல்லது செய்தால் தானாக வெற்றி பெறுவீர்கள்...உங்கள் சாதி உங்கள் மக்கள் என்று சுயநலமாக இருந்தால் வெற்றி இல்லை....

  • @karlmarx3907
    @karlmarx3907 3 ปีที่แล้ว +68

    பார்....!
    முழுசா பைத்தியமா மாறிட்ட நம்ம அய்யாவை பார்...!
    என்ன கொடுமை சரவணன் 😂

  • @vennilamanimozhi6087
    @vennilamanimozhi6087 3 ปีที่แล้ว +54

    எங்கள் தங்கம்
    அன்புமணி
    தேர்தல் பிரசாரத்தில்
    கையில் அக்கினி சட்டி ஏந்தியபடி தமிழ் நாடு முழுவதும் சுற்றி வருவார்.
    By
    அக்னி boys

    • @graharaj5281
      @graharaj5281 3 ปีที่แล้ว +2

      😁😁😁😁😁

    • @medhinicuts299
      @medhinicuts299 3 ปีที่แล้ว +3

      🤣🤣👏

    • @chinnarass7406
      @chinnarass7406 3 ปีที่แล้ว +3

      Varuvarada jaiparuda ?😃😄😅😆😃😂😁😀😉

    • @selva7712
      @selva7712 3 ปีที่แล้ว +1

      வரட்டும் வரட்டும் சகளே ஏ அடியே பாத்தது இல்லயே

  • @arunvlogs1956
    @arunvlogs1956 3 ปีที่แล้ว +9

    ஆண்ட பரம்பரையா...அப்போம் எதுக்குடா இட ஒதுக்கீடுக்காக போராடனும்

  • @b4dreams99
    @b4dreams99 3 ปีที่แล้ว +19

    ராமதாஸ் - நீங்கள் சத்திரியர்கள் , சிங்க குட்டிகள் அதனால் வீடு வீடாக சென்று காலில் விழுந்து ஒட்டு பிச்சை எடுங்கள் 😂

  • @crazy_for_you
    @crazy_for_you 3 ปีที่แล้ว +68

    ராகம்.... குச்சிக் கொளுத்தி ராகம். தாளம்.... அக்கினி சட்டி தாளம். (பல்லவி) அப்ப எல்லாம் போகாத மானமா இப்ப போயிடுச்சி.... (சரணம்) "வாரீசு அரசியல் பண்ணுனா என்ன நடு ரோட்டுல ஒரு புளிய மரத்துல கட்டி வச்சி அடிங்க" னு வக்கனையா பேசிட்டு, அன்பு மணிக்காக.... கேவலம் ஒரு மந்திரிப் பதவிக்காக மட்டுமே அத்துனை சமரசங்களையும் செய்து அரசியல் கட்சி நடத்துறீங்களே.... அப்ப எல்லாம் போகாத... "வன்னியர் ஓட்டு அந்நியருக்கு இல்லை" னு வீரமா கோசம் போட்டு கொடிபிடிச்சி அலப்பறை எல்லாம் பண்ணீட்டு.... மாற்றம் முன்னேற்றம் .... மாங்கா மணி ..... என பெந்தகோஸ்து பாஸ்டர் மாதிரி பெரிய மேடை எல்லாம் போட்டு....வெக்கமே இல்லாம எல்லா தமிழர்களிடமும் ஓட்டு கேட்டீங்களே.... அப்ப எல்லாம்.... வன்னியர் இளம் பெண்கள், வயசு பையனுக அணியிற ஒரு ஜீன்ஸ் பேண்டுக்கும்... கூலிங் கிளாசுக்கும் சோரம் போற அளவுக்கு கேவலமானவங்க.... னு மேடப் போட்டு பேசுனீங்களே.... அப்ப எல்லாம் போகாத... அம்பேத்கர்... தந்தை பெரியார்... கார்ல் மார்க்ஸ் படத்தை எல்லாம் லெட்டர் பேடுல வச்சிக்கிட்டு.... பாசிச பாஜக-RSS சொல்படிக் கேட்டு "தலித் அல்லாதோர் ஜாதியக் கூட்டமைப்பு" ன்னு ஊரு ஊரா கூட்டம் நடத்துனீங்களே.... அப்ப எல்லாம் போகாத... MBBS படிச்ச டாக்டரா இருந்துக் கிட்டு ஜாதிக் கட்சி நடத்துறதே மகா அசிங்கம். ஜாதிய வச்சா பிளட் குரூப் இருக்கு? இதுல அக்கினி சட்டில இருந்து பொறந்தோம் னு பெரும வேற.... இப்படி தற்குறிகள விட தரம் தாழ்ந்து போனப்ப எல்லாம் போகாத மானமா.... திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் அது பெற்ற தாயுடன் புணர்வதை போன்ற‌ ஈனச் செயல் எனக் கூறி விட்டு கூட்டணி வைத்தீர்களே..... ஒரு டாக்டருக்கு படிச்ச பெரிய மனுசன் பேசுற பேச்சா இதெல்லாம்??? அப்ப எல்லாம் போகாத மானமா.... டயர் நக்கிகளோட டயர நக்குனப்ப எல்லாம் போகாத மானமா.... ஒங்க கட்சியோட உக்கிரமான போராட்டம் எல்லாம், நீதி கிடைக்கும் வரை எல்லாம் இல்லை.... ஒங்களுக்கு நிதி என்னும் சுவீட் பாக்ஸ் கிடைக்கும் வரை தான் என்கிற ஊரறிந்த ரகசியம், இப்ப ஒங்க தொண்டனுகளுக்கே தெரிஞ்சி போச்சே... இனியும் ஒங்களுக்கு எல்லாம், காருள்ள வரை... பாருள்ள வரை... கடலுள்ள வரை... வேக்கம், மானம், ரோசம், சூடு, சொரணை எல்லாம் வரலாமா?

  • @ramsubramanian7009
    @ramsubramanian7009 3 ปีที่แล้ว +36

    No chance... Mad father.. How many days has he attended the RAJYA SABHA.
    This Ramadas is very greedy and Anbumani is a total waste.. Even in dreams Anbumani can't become Chief Minister....

    • @knthirunavukkarasu1091
      @knthirunavukkarasu1091 3 ปีที่แล้ว +1

      எப்படியாவது அன்புமணியை முதல்வராக ஆக்குங்கள்.

  • @jagadeeshbabu5615
    @jagadeeshbabu5615 3 ปีที่แล้ว +24

    மொத்த பேச்சும் அடுத்தவர்கள் காலில் விழுந்து அன்புமணியை முதல்வராக்குங்கள்… யாரும் விலை போககூடாது. மொத்த பணமும் நமக்கே வரவேண்டும்😀

  • @sanprem2k
    @sanprem2k 3 ปีที่แล้ว +14

    Play in 2X speed. Save 20 mins!

  • @தமிழன்டா-த9ம
    @தமிழன்டா-த9ம 3 ปีที่แล้ว +33

    ஐயா நான் சூர்யா பேசுறேன். 5 கோடி ரெடி : எங்கு வர வேண்டும். யாரிடம் கொடுக்க வேண்டும்.

  • @sathishabraham348
    @sathishabraham348 3 ปีที่แล้ว +23

    10:00 பாவம் அவரே confuse ஆயிட்டாரு, நாங்க மட்டும் தாண்ட பணம் வாங்கணும்

  • @dimolsonragel8729
    @dimolsonragel8729 3 ปีที่แล้ว +84

    காலெண்டர்க்கே சண்ட பிடிக்கிங்க. இதுக்குள்ள CM கேக்குதா???

    • @veluk9694
      @veluk9694 3 ปีที่แล้ว +4

      😃😃😃👌

    • @sbdurai5611
      @sbdurai5611 3 ปีที่แล้ว +7

      Ramdoss vaaila thuppunga

  • @sargunamtrichy9524
    @sargunamtrichy9524 3 ปีที่แล้ว +35

    எப்படி ஜெயிப்பீர்கள் சொல்லு சொல்லு எப்படி உன் பிள்ளையே முதல்வர் ஆக்குவ சின்னப்பிள்ள தனமா பேசக்கூடாது எங்களுக்கு சிரிப்பு வந்திடும் போங்க ஐயா காமடி பண்ணாம

  • @AbbasAli-by5nr
    @AbbasAli-by5nr 3 ปีที่แล้ว +38

    ஏண்டா.. நீங்க எல்லாரும் க்ஷத்திரிய ன்னா மத்த சாதி மதக்காரனெல்லாம் சொங்கிகளா...???

    • @graharaj5281
      @graharaj5281 3 ปีที่แล้ว +4

      செருப்படி கேள்வி 👏👏👏

  • @pearltk
    @pearltk 3 ปีที่แล้ว +26

    ஐயா சிணைய எங்க காணும்.. ஜெய் பீம் படம் வெற்றி விழா போயிருக்கரா

  • @SKS9091
    @SKS9091 3 ปีที่แล้ว +44

    ஐயா சத்தியம் செய்ததை யாரும் கேட்க துப்பில்லாத தொண்டர்கள். திராவிட கூட்டணி இல்லை .அப்படி அவர்களுடன் கூட்டணி வைப்பது....................... நானோ என் மகனோ அரசியலுக்கு வந்தால்.............

  • @cias7504
    @cias7504 3 ปีที่แล้ว +18

    ஒரு பள்ளி அல்லது கல்லூரி ஆரம்பித்து அதற்கு முதல்வர் ஆக்கிவிடுங்கள்‌ அய்யா.

    • @kamalakkannankannan6037
      @kamalakkannankannan6037 3 ปีที่แล้ว

      Brother, DASS family running Somany Institutions in the name of SARESWATHI AMMAL.

  • @rameshramesh3144
    @rameshramesh3144 3 ปีที่แล้ว +72

    ஐயா உங்களுக்கு அரசியல் அனுபவம் இருந்தும் இந்த வயதுலையும் தன் சமூகத்து இளைஞர்களுக்கு சமநிலை அரசியலை கற்றுக்கொடுக்காமல் உங்களின் ஜாதி வெறியை விடாமல் இருப்பதால் தான் உங்களின் தோல்வி 🤦‍♂️🤦‍♂️ இளைஞர்களுக்கும் சமூகத்துக்கும் நல்வழி காட்டுப்பவனே ஒரு நல்ல தலைவனுக்கு அழகு 🙏🙏

  • @astrotamildeshing9875
    @astrotamildeshing9875 3 ปีที่แล้ว +29

    ரஜினி யாலேயே முடியலே. உங்கள் திறனை
    நீங்களே நிர்ணத்து கொள்ளுங்கள்.

  • @rrmedia8618
    @rrmedia8618 3 ปีที่แล้ว +15

    இந்த மாவட்டத்தில் இன்னும் இரண்டு பேர் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று கூறுகிறார் ஆனால் இல்லை அதற்குக் காரணம் கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறுகிறார். அதுக்கு போய் விசில் அடித்து கைதட்டுகிறார்கள்... இந்த மாங்கா மடையன்கள். 😂😂

  • @ovmarasan2322
    @ovmarasan2322 3 ปีที่แล้ว +19

    வன்னியர். மக்கள். யாரும். முட்டாள்கள். இல்லை. இனியும். ஏமாத்த. முடியாது

  • @ilavarasanm3707
    @ilavarasanm3707 3 ปีที่แล้ว +26

    முதல் ல வட தமிழ்நாடு ல எல்லா தொகுதியிலும் ஜெய்சு காட்டுங்க அப்ரம் பாக்கலாம் cm position ku dream a😂🤔😉😍🏹

  • @pearltk
    @pearltk 3 ปีที่แล้ว +21

    எல்லாம் ok ஐயா.....
    எங்கள் வீடு
    கூறை வீடு aiyaaa அதான் கொஞ்சம் பயமா இருக்கு...
    Vendam da samy....

  • @ganeshbabu9641
    @ganeshbabu9641 3 ปีที่แล้ว +15

    48:00 mins ultimate 🏋️‍♀️mmm 😡mmm🤣
    Idhu nichaiyyam trending aaga poogudhu!

    • @graharaj5281
      @graharaj5281 3 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @amaipaidhiralvom3808
      @amaipaidhiralvom3808 3 ปีที่แล้ว

      அட ஆயிடுச்சுப்பா.... ஆயிடுச்சு.... 😂

  • @AbbasAli-by5nr
    @AbbasAli-by5nr 3 ปีที่แล้ว +32

    " ம்ம்ம்... ம்ம்ம் " என்ன ஐயா
    ஆயி போய் ஒரு வாரத்துக்கு மேலே ஆயிடுச்சோ...!!???
    இந்த முக்கு முக்குறாரு..!!!

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 3 ปีที่แล้ว +46

    சொந்த தொண்டர்களையே அவமானப்படுத்துக்கிறார்

    • @somaravi934
      @somaravi934 3 ปีที่แล้ว +3

      SS. ; Thirunthungadaa. mango. . boys , ivan. unkalai. . siraiyil adaikamal. adangamadaan. - unga. kudumpam. . thaan. Anathaiyaai. nadu. . theruvil. nitkum

  • @sivakumarsivakumar8209
    @sivakumarsivakumar8209 3 ปีที่แล้ว +28

    Mk Stalin king of people

    • @vigneshpichumani5175
      @vigneshpichumani5175 3 ปีที่แล้ว

      Summa comedy pannatha thambi. Real people’s leader is Seeman

    • @premking6642
      @premking6642 3 ปีที่แล้ว +3

      @@vigneshpichumani5175 seeman thiruttu paiyan🐢🐢🐢

    • @ManiKandan-iu2oy
      @ManiKandan-iu2oy 3 ปีที่แล้ว +1

      @@premking6642 super👍

    • @cuteworld11
      @cuteworld11 3 ปีที่แล้ว +3

      @@vigneshpichumani5175 seeman mugathirai jai bhim issuelaye therinjiduchi annee...periya mangavoda ottuku sombu thukkuradhu...periya sathi veriyan ...puluku moootta seeman

  • @tamilchelvanramasamy8733
    @tamilchelvanramasamy8733 3 ปีที่แล้ว +60

    He himself is frequently absent in parliament session. How could he come a CM?

  • @s.m.a6817
    @s.m.a6817 3 ปีที่แล้ว +38

    நடகுறது பேசுங்க அய்யா இப்படி எல்லாம் நகைச்சுவை பண்ணாதீங்க.

  • @rajasekarar3746
    @rajasekarar3746 3 ปีที่แล้ว +17

    ஐயா வணக்கம் நீங்க சொல்றது ஒருத்தன் கூட கேட்கலா சும்மா கத்திக்கிட்டே இருக்காங்க

  • @arumugamsundaram2322
    @arumugamsundaram2322 3 ปีที่แล้ว +32

    நீங்க சொல்கிற தலைவர்கள் யாரும் தங்களை குறிப்பிட்ட சாதிக்குள் அடக்கிக் கொள்ளவில்லை.

  • @abdullabutiabdullabuti7428
    @abdullabutiabdullabuti7428 3 ปีที่แล้ว +16

    ஒத்த... செத்த பாம்பு மாதிரி பேசுறான் ...இவன் பேச்சை எல்லாம் எப்படி கெட்குறானோ ...இவன் பேச்சை கேட்டால் நாடி நரம்பு எல்லாம் செத்து போய்டும் ....மாங்கா பாய்ஸ்

  • @vinayagamoorthytailoring5202
    @vinayagamoorthytailoring5202 3 ปีที่แล้ว +13

    உன்சாதிக்காரனே நிறைய படிக்காம உள்ளனர் நீங்களே சொல்லுறிங்க
    படிக்காதவனை படிக்க வையுங்கள்

  • @kasimmohamed4128
    @kasimmohamed4128 3 ปีที่แล้ว +18

    ஏன்டா ராமதாசா சாதாரணமா
    கடந்து போகிற ஜெய்பீம் படத்துக்கு சூரியாவிடம் பேரம் பேசி பணம் கேட்டு இல்லை என்று சொன்னதை
    கேட்டு மூக்குடைந்த காரணத்தால் பணம் கிடைக்காத
    கோபத்தில் சூரியாவை குறித்து
    அபாண்டமாக புழுகிய நீ தற்பபொழுது மேடையில் அமர்ந்து ஏய் மாவட்டம் போனை
    புடுங்க பூ...... புடுங்கு என்று சொல்லும் நீ பதவிக்கு வந்ததால்
    தமிழகம் உ.பி மொட்டை தலையன் ஆட்சி மாதிரி கட்டை பஞ்சாயத்து ஆட்சியாக மாறும்
    வன்னிய சொந்தங்களே இவனை
    நம்பாதீர்கள் போயி புள்ள குட்டிளை படிக்க வைய்யுங்க

  • @balam1125
    @balam1125 3 ปีที่แล้ว +17

    யோவ் பெருசு அவனுகளே சரக்க போட்டு சலம்பல் பன்னலாம்னு வந்துருக்கானுக.. அவனுகள போய் வாய மூட சொன்னா எப்டி கேப்பானுக...😂🤭

  • @tamilmaruthuvan
    @tamilmaruthuvan 3 ปีที่แล้ว +18

    வேணும் என்றால் கூலி படைக்கு ஒரு காலேஜ் open பண்ணி அதுக்கு வேணா பெட்டி மணியை முதல்வர் ஆக்குங்கள்... இது தான் பெட்டி மணிக்கு பொருத்தமான பதவி

    • @graharaj5281
      @graharaj5281 3 ปีที่แล้ว +1

      Correct bro 👏👏👏

  • @nani-cn7yu
    @nani-cn7yu 3 ปีที่แล้ว +27

    கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்து ஆடியதாம்

    • @balak6688
      @balak6688 3 ปีที่แล้ว

      👌👌👌👌

  • @தென்றல்-ட1ர
    @தென்றல்-ட1ர 3 ปีที่แล้ว +16

    இத்துடன் விளையாட்டு செய்திகள் நிரைவடைகின்றன. மீண்டும் நாளை பெட்டி /சட்டி விளையாட்டில் சந்திப்போம்.
    டாக்டர்: எங்கேயாவது சாம்பார் தாளிக்கும் போது சட்டி சேர்ந்து எரியுதா பாருங்கடா... ஒரு amount க்கு அடிய போடுவோம்.

  • @ambassador.ranjthkumarranj4722
    @ambassador.ranjthkumarranj4722 3 ปีที่แล้ว +5

    ரொம்ப முக்கியம்

  • @kalviyethunai1036
    @kalviyethunai1036 3 ปีที่แล้ว +20

    இன்று ஜாதியை வைத்து பிழைப்பு நடத்தும் அரசியல் வாதிகள் இருக்கும் வரை தமிழ் நாட்டில் உள்ள இளைஞர்கள் நீ எப்போதெல்லாம் தூர்த்து போகிறாரோ அப்போதெல்லாம் ஜாதியை கையிலெடுத்து குடிசையை கொளுத்துவது காதலர்களை கொள்வது இதுதான் உனது முக்கிய தொழிலாகக் கொண்டு செயல்படுகிறார்

  • @pearltk
    @pearltk 3 ปีที่แล้ว +37

    பின்னாடி எதுக்கு bodyguard, நீங்கள் நல்லா பேசுனா அவங்க அமைதியாக இருப்பாங்க..

  • @manvijay94
    @manvijay94 3 ปีที่แล้ว +33

    தலைவரே உங்க கட்சியை வ.ம.க னு மாத்துங்க, பாட்டாளி னா அது எல்லா மக்களையும் குறிக்கிறது

  • @jaihindgn8532
    @jaihindgn8532 3 ปีที่แล้ว +4

    48:00 If you came for this moment

  • @oaa6675
    @oaa6675 3 ปีที่แล้ว +20

    வார்டு மெம்பர் கூட கிடைக்காது

  • @pearltk
    @pearltk 3 ปีที่แล้ว +18

    யாரும் இப்போ மாடு மேய்க்களை aiyaaa நீங்கள் தான் அங்க மாடு ஓடுறிங்க....
    ஐயா நீங்கள் சூப்பரா மாடு ஓடுறிங்க

  • @dinakaranelango2898
    @dinakaranelango2898 3 ปีที่แล้ว +20

    Manga mani & doss co: never gonna happen in TN.

  • @muthusamy8652
    @muthusamy8652 3 ปีที่แล้ว +6

    ரொம்ப டென்ஷனா இருந்தது அய்யா பேசுன காமெடி மனசுக்கு ஆறுதலா இருந்தது இது போல அப்பப்ப பேசுங்க மக்களுக்கு எண்டர்டெய்ன் ஆகுவாங்க வாழ்க அய்யா

  • @radhakrishnansundaram8083
    @radhakrishnansundaram8083 3 ปีที่แล้ว +19

    ஒருதலைவன் பேசும்போது கட்டுப்பாடுஇல்லாமல் பேசுவதிலிருந்தே.தெறிகிறது.இவர்பேசுவது கற்ப்பனைகதைசொல்வதுபோல் உள்ளது.எங்கேபோனது நீயும்உன்அன்புமகனால் போனது.நீயும் உன்மகனும் கையூட்வாங்கியதைப்போல் கட்சிகாரர்கள் செய்கிறார்கள்இதில் என்னதப்பு.

  • @vimalmania244
    @vimalmania244 3 ปีที่แล้ว +5

    3:03 😂😂😂 குண்டு போட்ட கேட்கும் குண்டுசி போட்ட எப்படி கேட்கும் 😂😂👍நல்லா தலைவர்

  • @vadivelanr9390
    @vadivelanr9390 3 ปีที่แล้ว +14

    Thanks abp naadu for uploading these videos actually i was stressed in work pressure i feel much better and relaxed after seeing this comedy video please upload more comedy videos like this...thank you

  • @sakthivelrichi8502
    @sakthivelrichi8502 3 ปีที่แล้ว +13

    உங்கள்..மகன்..முதலவர் ஆக்குவது..தான்..உங்க..டார்கெட்
    .but..sorry..டாக்டர்..no. use

  • @desurpettai2579
    @desurpettai2579 3 ปีที่แล้ว +15

    எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் தேசியக் கொடி தான் பறக்கும் ...🇮🇳

  • @monishamonisha8604
    @monishamonisha8604 3 ปีที่แล้ว +15

    Tamil naattin sabakedu anbumani ramadass avargal.....

  • @ganeshbabu9641
    @ganeshbabu9641 3 ปีที่แล้ว +23

    Ramadoss is best alternative for Vijaykanth's political comedy!🤭😂

  • @rajkumarraj3907
    @rajkumarraj3907 3 ปีที่แล้ว +5

    நீங்க எப்போது சாதி தலைவர் என தெரிந்ததோ அப்போதே நான் மாம்பழம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன் பிறகு எப்படி உங்கள் குஞ்சி மணிக்கு வாக்களிப்பேன்..😅😆😄

  • @sappanimeme3881
    @sappanimeme3881 3 ปีที่แล้ว +7

    ரொம்ப நாளுக்கு அப்பறம் நகைச்சுவை படம் பார்த்த மனம் மகிழ்ந்தேன், முட்டாள் ஒரு மண்ணன் ஆனான் தோழர்

  • @nmanikkumaar
    @nmanikkumaar 3 ปีที่แล้ว +24

    உங்களுக்கு கூச்சமே இல்லையா ஐயா

    • @veluk9694
      @veluk9694 3 ปีที่แล้ว +3

      இல்லை😃😃😃

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 3 ปีที่แล้ว

      இன்னுமா எங்களை பார்த்து அந்த கேள்வி கேக்கறீங்க

  • @தமிழ்பையன்-வ3வ
    @தமிழ்பையன்-வ3வ 3 ปีที่แล้ว +4

    பாமக வரலற்றிலேயே முதல் முறையாக இந்த பதிவுக்குதான் மாங்கா பாய்ஸ் முட்டு கொடுக்க வரவில்லை . வெல்டன் பாய்ஸ்..

  • @roverbeauty1491
    @roverbeauty1491 3 ปีที่แล้ว +20

    Ayyo innumaa intha,
    controlling
    Commanding,
    Threatning
    Abusive
    Greedy,
    Untolerable
    Gruesome,
    Works of you, have to end.

  • @krishnakk3315
    @krishnakk3315 3 ปีที่แล้ว +12

    22:15 sema comedy miss pannidathinga 🤣🤣🤣🤣 fun guaranteed 💯 dai maavatam 🤣🤣🤣

  • @govindasami3571
    @govindasami3571 3 ปีที่แล้ว +23

    நீ சொன்ன பிறகும் விசில் சத்தம். கூச்சல் காதை பிளக்கிறது. எப்ப எழுந்து பின் பக்கமாக போவ.

  • @vijaysekar96
    @vijaysekar96 3 ปีที่แล้ว +7

    ஐயா : தமிழ்நாட்டை யார் ஆள வேண்டும்??
    மக்கள் : பாட்டாளி மக்கள் கட்சி
    ஐயா : இல்லை, அன்புமணி ராமதாஸ் தான் முதல்வர் ஆக வேண்டும் ...
    மக்கள் : 🙏🙏🙏

  • @அச்சகம்
    @அச்சகம் 3 ปีที่แล้ว +16

    சிந்தனை பேச்சு சுத்தமாக இல்லை நடிப்பு மிகவும் அதிகம் ஐயா

    • @nmanikkumaar
      @nmanikkumaar 3 ปีที่แล้ว +1

      Aama , ayya Sivaji Ganesanaiye minchiruvaapula

  • @sheikmohamedmydheen9920
    @sheikmohamedmydheen9920 3 ปีที่แล้ว +20

    Police enna thailapuram serventa sir

  • @BharathiBharathi-sb9du
    @BharathiBharathi-sb9du 3 ปีที่แล้ว +4

    Oru கட்சி தலைவர் மாதிரியா பேசறீங்க. ஏதோ rowdy கூட்டத்தின் தலைவன்மாதிரி பேசறீங்க. விளங்கிடும் கட்சி. பாவம் எதிரில் இருக்கும் இளைஞர்கள் நிலமை.

  • @b4dreams99
    @b4dreams99 3 ปีที่แล้ว +11

    48:13 Don't miss it sema comedy

    • @premking6642
      @premking6642 3 ปีที่แล้ว +2

      Twitter la ippo adhu dhan trending mmmm🤣🤣🤣🤣

  • @uthamaraj3903
    @uthamaraj3903 3 ปีที่แล้ว +2

    |தந்தை மகனுக்கு ஆற்றும் உதவி😁

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 3 ปีที่แล้ว +15

    அநாகரிகம்