அப்படி என்ன சாதிச்சிட்டார்? Mysskin எடுத்ததெல்லாம் காப்பி! - Actor Aruldoss Breaking Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 62

  • @successmedia8160
    @successmedia8160 3 วันที่ผ่านมา +34

    சூப்பர்ணா நீ தான் உண்மையான ஆம்பள❤❤❤ உன் துணிச்சலை பாராட்டுகிறோம்

  • @bavasahamed1209
    @bavasahamed1209 2 วันที่ผ่านมา +16

    நடிகர் அருள்தாஸ் அவர்கள் மிகவும் நல்ல மனிதர் அவர் வாய்ப்புகளைப் பற்றி கவலைப்பட மாட்டார் மனதில் பட்டதை தான் அன்று பேசினார் அவர் பேசியது நூறு சதவிகிதம் சரியே

  • @truthtalker471
    @truthtalker471 2 วันที่ผ่านมา +6

    தரமான பேச்சு அருள்தாஸ் சார்...

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 วันที่ผ่านมา +2

    Cinema Industry la orey Aambalai. Vaazhthukkal ❤❤❤

  • @Aaram2019
    @Aaram2019 2 วันที่ผ่านมา +8

    பாராட்டுக்கள்.. சிறப்பு... அருமை... ❤

  • @79jammu
    @79jammu 2 วันที่ผ่านมา +8

    மிஸ்கின் ஒரு ஆம்பள கலா மாஸ்டர். அந்தம்மாவும் எல்லா நடிகைகளை அப்படி தான் பேசும்

  • @ManickamRaman-q5p
    @ManickamRaman-q5p 2 วันที่ผ่านมา +6

    சூப்பர் அண்ணா

  • @actrailer6216
    @actrailer6216 2 วันที่ผ่านมา +7

    வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤

  • @shivagamid7977
    @shivagamid7977 2 วันที่ผ่านมา +1

    Cinema ulagil ippadi oru nermaiyana manidhar hat's off to brother Mr. Aruldass avargalae🙏🙏🙏

  • @RajeshRavinkkaran
    @RajeshRavinkkaran 2 วันที่ผ่านมา +2

    உலகம்
    உள்ளவரை
    மனிதம்
    உள்ளவரை
    இசை ஞானி
    இசைப் பேரரசன்
    இளையராஜாவின்
    இசை கோலோச்சும் 💞
    ஓம் நமசிவாயம் 👏

  • @suryasudhakar6736
    @suryasudhakar6736 วันที่ผ่านมา +2

    👏👏👍

  • @jaykrishna6375
    @jaykrishna6375 2 วันที่ผ่านมา +6

    தலைவா நீதான் ஒரே ஆம்பள

  • @soorasangaramsujanthan2084
    @soorasangaramsujanthan2084 2 วันที่ผ่านมา +2

    நீங்கள்தான் நிஜ கீறோ 👏👏👏👌🙏❤️

  • @yuvi7812
    @yuvi7812 2 วันที่ผ่านมา +6

    அருமை அண்ணா 🙏🔥

  • @lisms4292
    @lisms4292 2 วันที่ผ่านมา +13

    பொது மேடை நாகரீகத்தைப் பற்றி அடிப்படை புரிதல் இல்லாதவர்களை, திரும்ப திரும்ப அழைப்பு விடுத்தலுக்கான காரணம் என்ன? யாருடைய தவறு?

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 2 วันที่ผ่านมา

      Antha medayil irukkkura directors yellam myskin nnode koothalinga..athuthan kaaranam

  • @krishnantk731
    @krishnantk731 2 วันที่ผ่านมา +2

    I love your acting, Sir. Especially, Maharaja! Keep up your good work. Misskin is a fool! Copy, man! From Singai🎉🎉🎉

  • @tsivanathan
    @tsivanathan 2 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤thanks sir! Respect!

  • @haibadi2560
    @haibadi2560 2 วันที่ผ่านมา +1

    Reall hero annaa neenga ❤❤❤❤

  • @kesavaraj-s7u
    @kesavaraj-s7u 2 วันที่ผ่านมา +1

    Super sir

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 2 วันที่ผ่านมา +1

    Wow great sir super

  • @mrluk62
    @mrluk62 วันที่ผ่านมา +1

    இயக்குனர் என்ற நிலையில் திரு. மிஷ்கின் மேடைநாகரீகம் கருதி மற்றவர்களை அழைப்பதில் மரியாதையும் கண்ணியமும் பின்பற்றுவது சாலச்சிறந்தது. இளையவர்களாக அல்லது முதியவர்களாக இருந்தாலும் மேடைகளில் உரையாற்றும்போது மரியாதையுடன் அழைப்பது அனைவருக்கும் நன்மதிப்பு கிடைக்கும்.

  • @DavidBilla-m7t
    @DavidBilla-m7t 2 วันที่ผ่านมา +3

    Guts speech hat's off sir

  • @muruganidhi
    @muruganidhi 2 วันที่ผ่านมา +2

    super

  • @arun5096
    @arun5096 2 วันที่ผ่านมา +1

    Is he the doctor guy from Soothu Kavvum?

  • @kolanchiyappan3964
    @kolanchiyappan3964 วันที่ผ่านมา +1

    🤝🤝👍

  • @sureshalagarsamy6613
    @sureshalagarsamy6613 2 วันที่ผ่านมา +1

    Super anna

  • @JegarajahPonnudurai
    @JegarajahPonnudurai 2 วันที่ผ่านมา +3

    எவ்வளவு படித்தாலும், எவ்வளவு அறிவு இருந்தலும் எந்த ஒருவன்னால் தன்னைத் தானே மதிக்கத் தெரியாதோ அவனால் மற்றவர்கள்ளை மதிக்கத் தெரியாது - e.g. First myself. MYSSKIN, SEEMAN. ஆனால் பாலா(Bala) மேடைகளில் அநாகரீகமாகப் பேசுவது இல்லை.

  • @sureshalagarsamy6613
    @sureshalagarsamy6613 2 วันที่ผ่านมา +2

    இனிமேல் மிஷ்கின் டைரக்டர் படம் பார்க்க மாட்டேன் இவ்வளவு கேவலமா பேசினது எந்த டைரக்ட்டும் இதுவரைக்கும் பேசினதில்லை அருள் தாஸ் அண்ணா பேசினது ரொம்ப சரி அவருக்கு இனிமே நல்ல பட வாய்ப்பு கொடுங்கள் சினிமா துறையில் ரொம்ப தைரியமான ஆள் அந்த அருள்தாஸ் அண்ணா பேசினது மிக்க சரி

  • @prakashr2662
    @prakashr2662 2 วันที่ผ่านมา +2

    தமிழ் சினிமாவில் மானம் உள்ள மனிதர்

  • @subramani8833
    @subramani8833 2 วันที่ผ่านมา +3

    Miskin yenna tamil cinema voda pillar haa

  • @Mkaran786
    @Mkaran786 2 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @subburamuv3010
    @subburamuv3010 2 วันที่ผ่านมา +5

    அருள்தாஸ்மதுரைக்காரர்உன்மைய்துனிச்சலாகபேசக்குடியவர்கள்

  • @marisanthanam1293
    @marisanthanam1293 2 วันที่ผ่านมา +1

    🎉❤🎉🎉🎉🎉🎉🎉

  • @vijayarajan-bt5fk
    @vijayarajan-bt5fk 2 วันที่ผ่านมา +2

    why bro background (pariyar stick ).....🤫🤫🤫🤫

    • @shivagamid7977
      @shivagamid7977 2 วันที่ผ่านมา

      Periyar stick irundhal ungaluku enna adhu avar viruppam

  • @palanggapalangga-k4t
    @palanggapalangga-k4t 2 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉

  • @Aaram2019
    @Aaram2019 2 วันที่ผ่านมา +1

    மேடையில் இருந்தவர்கள் கை தட்டினார்களே...

  • @balarack5853
    @balarack5853 2 วันที่ผ่านมา +1

    ❤super na

  • @vanneeshwarmm6591
    @vanneeshwarmm6591 2 วันที่ผ่านมา +3

    Mysskin mela thappu ella athu athu apditha avanakuptavana tha sollanu

  • @swaminathan6406
    @swaminathan6406 2 วันที่ผ่านมา +2

    இலை மிஸ்கின் கொட்டிக்காரா நீ சாராயம் குடி பிராந்தி குடி உங்க வீட்ல தனிப்பட்ட முறையில வச்சு கோ

  • @batmanbegins7691
    @batmanbegins7691 3 วันที่ผ่านมา +1

  • @subramani8833
    @subramani8833 2 วันที่ผ่านมา +2

    Missing onnum periya pudingiyaa

  • @RamasamyRamasamy-q3o
    @RamasamyRamasamy-q3o 2 วันที่ผ่านมา +1

    Visalai.parattalam,..sar...uanmy...ouru...Nal...VELIVARUM..

  • @mkasmart007
    @mkasmart007 2 วันที่ผ่านมา +2

    உங்களுக்கு வாழ்த்துக்கள்...
    பொருக்கி sir அவன் 😂

  • @subramani8833
    @subramani8833 2 วันที่ผ่านมา

    Potta silent haa irupanga you are good

  • @karthikeyanmani6813
    @karthikeyanmani6813 2 วันที่ผ่านมา +1

    Myskin kae vaaipu ila

  • @manithan9385
    @manithan9385 วันที่ผ่านมา

    இவரும் சினிமாவிற்கு சுய லாபத்திற்காக வருமானம் சம்பாதிப்பதற்கு திரைப்படத்தில் எத்தனையோ தவறான வேடத்தில் நடித்துள்ளார் அப்போது மக்கள் பார்க்கவில்லையா நீங்களும் மது அருந்துதல், இது போன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளீர்கள் அப்பொழுது மக்கள் ரசித்தார்கள் நீங்கள் நினைக்கிறீர்களா. எந்த சினிமா தான் நல்ல கருத்துக்களை எடுக்கப் போகிறது.

  • @Bairavaa2898
    @Bairavaa2898 2 วันที่ผ่านมา

    Mysskin make many logic mistakes in his physco movie that nade the film as 🗑️

  • @YGViewsTamizh786
    @YGViewsTamizh786 2 วันที่ผ่านมา

    நீ யாருடா முதலில் மிஷினை பற்றி பேசுவதற்கு உனக்கு என்ன தகுதி அருகதை இருக்கிறது... நீயே நீ நடிக்க எல்லா படத்துலயும் புடிச்சிட்டு நடிக்கறது போல தான் இருக்கும் மூஞ்ச பார்த்தாலே.... தமிழ் சினிமாவை உலக அரங்கில் எடுத்துச் செல்லும் மிஷ்கின் அவர்களைப் பற்றி பேசியதற்கு நீ மன்னிப்பு கேட்க வேண்டும்.... இனி உனக்கு தமிழ் சினிமாவில் இடம் இல்லை கண்டிப்பாக நீ புறக்கணிக்க படுவாய் சோற்றுக்கே வழியில்லாமல் இருப்பாய்😂😂😂

    • @mrluk62
      @mrluk62 วันที่ผ่านมา

      வன்மம் கக்காதீர்கள் அன்பரே. மேடை நாகரீகம் யாராக இருந்தாலும் பின்பற்ற வேண்டும் அன்பரே.

  • @suryasudhakar6736
    @suryasudhakar6736 วันที่ผ่านมา +1