One Minute Motivation | இந்த 10 விஷயத்தில் மௌனமாக இரு! Tamil Motivational Thoughts | TMT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2022
  • One Minute Life Lesson | One Minute Motivation | One Minute Motivation | இந்த 10 விஷயத்தில் மௌனமாக இரு! Tamil Motivational Thoughts | Inspiring Video
    #tamilshorts
    #oneminutestory
    #oneminutebooster
    #oneminuteknowledge
    #tamilstory
    #Oneminutelifelesson
    #vivekanandaquotesintamil

ความคิดเห็น • 505

  • @jainagaraj9177
    @jainagaraj9177 ปีที่แล้ว +691

    முழு மௌனம் நம்மை கோழையாக்கிவிடும், மன அழுத்தம் மேலோங்கும்

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  ปีที่แล้ว +26

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

    • @Vijayalakshmi-sl7hn
      @Vijayalakshmi-sl7hn ปีที่แล้ว +10

      S

    • @jeisilenkunar7697
      @jeisilenkunar7697 ปีที่แล้ว +10

      Unmai

    • @vinsentsentvinsentsent6006
      @vinsentsentvinsentsent6006 ปีที่แล้ว +10

      உங்க கமெண்ட் நல்லா இருக்கு

    • @user-ow7mi5nl5g
      @user-ow7mi5nl5g ปีที่แล้ว +40

      Crct enakku ithu nadanthu irukku
      Mounama irunthu irunthu oru naal payangarama vedichu sithari kettaval nu peru than kidachuthu
      Avlo nal porumaiya iruntharhu yarukkum kannukku theriyala
      Oru naal depression thangamal kathuna pothu ennai oru kettaval nu oru peru koduthanga

  • @alrosan-cb3hu
    @alrosan-cb3hu ปีที่แล้ว +478

    இந்த பத்து விஷயத்த கடைபிடிக்க வேண்டும் என்று சொன்னால் உடலில் உயிர் இருக்க கூடாது உயிரற்ற உடலாக இருக்க வேண்டும் 🇱🇰🇱🇰🇱🇰

  • @user-fb6je3lb2x
    @user-fb6je3lb2x ปีที่แล้ว +125

    90% மௌனத்தை கடைபிடிக்க வேண்டும் 10% சரியான நேரத்தில் இடம் பொருள் அறிந்து மௌனத்தை தவிர்க்க வேண்டும் 💯👍

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  ปีที่แล้ว +1

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

    • @kstv6708
      @kstv6708 2 วันที่ผ่านมา

      Ithuthaan correct

  • @indhumathi4269
    @indhumathi4269 ปีที่แล้ว +261

    அதுக்கு 1. ஞானியாக இருக்கனும் 2. ஜடமா இருக்கனும்.

  • @gmjohnson9307
    @gmjohnson9307 ปีที่แล้ว +191

    மொத்தத்தில் ஊமையாக இருக்க வேண்டும்

    • @lovelyanimals5777
      @lovelyanimals5777 ปีที่แล้ว +5

      😂😂😂super

    • @vasanth6266
      @vasanth6266 ปีที่แล้ว +20

      ஊமையாக மட்டும் அல்ல செவிடாகவும் இருந்தால் சிறப்பாக இருக்கும் நண்பரே!,.... 🙏🙏🙏💐💐💐

    • @saraslitto138
      @saraslitto138 ปีที่แล้ว +5

      😂😂😂

  • @Skpkdm
    @Skpkdm ปีที่แล้ว +199

    இப்படி இருந்தால் ஏமாலி முட்டாலுனு சொல்கிறார்கள்.

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 ปีที่แล้ว +83

    கடைசியில குழியில கொண்டுப்போய் வைச்சுடுவான்க ✍️

    • @AAiswarya-zw7es
      @AAiswarya-zw7es 7 หลายเดือนก่อน

      Correct

    • @HelloHello-pg6xq
      @HelloHello-pg6xq 2 หลายเดือนก่อน

      😂😂

    • @meharzakir6292
      @meharzakir6292 2 หลายเดือนก่อน

      Exactly 😅

    • @meharzakir6292
      @meharzakir6292 2 หลายเดือนก่อน

      Summaa vey sondha bandham katham odha paarkkudhu😂 ivaru vera....aana ini idhungala namba life la irundhu thalli mounamaa irundhaa dhaan vaala mudiyum pola 😮

    • @theyoungbamboo3397
      @theyoungbamboo3397 2 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 5 หลายเดือนก่อน +26

    தேவை படும் போது மட்டும் மௌனமாக இரு......👌🙏👌🙏👌🙏👌🙏👌🙏👌🙏👌🙏👌🙏

  • @hariharan11161
    @hariharan11161 ปีที่แล้ว +126

    யாரும் கடைபிடிக்க முடியாத ஒன்று ....

  • @lathathangaraj4517
    @lathathangaraj4517 4 หลายเดือนก่อน +18

    தன்னுடைய கருத்தை தெரிவிப்பதில் மௌனமாக இருக்க முடியாது நான் மௌனமாக இருந்தால் இந்த உலகம் நம்மை முட்டாளாக்கி விடும் இத்தகைய மௌனம் நம்மை மன அழுத்தத்தை ஏற்படுத்தி விடும்

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  3 หลายเดือนก่อน

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @rajismangai239
    @rajismangai239 ปีที่แล้ว +54

    Sonnathulam correct thaa
    Ella time um amaithiya iruntha thalaiyila milagai arachuruvanga 😔

  • @user-ey5ks2tu9d
    @user-ey5ks2tu9d ปีที่แล้ว +44

    அதற்கு புத்தராக தான் இருக்கு வேண்டும்... 😄

  • @clememtsanthoshkumar7401
    @clememtsanthoshkumar7401 ปีที่แล้ว +21

    ஒரு சில விஷயங்களில் சரி. எல்லா நேரங்களிலும் அப்படி இருந்தால் நம்ம தலையில ஏறி உட்கார்ந்து மிளகாய் அரச்சிடுவாங்க.

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  ปีที่แล้ว

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @jesusislord.....
    @jesusislord..... ปีที่แล้ว +33

    👍👍 Very very correct .. நீங்க சொன்ன படி இருந்தால் வெற்றி நிச்சயம் 👍👍

  • @thulasivijayakumar3349
    @thulasivijayakumar3349 ปีที่แล้ว +18

    மௌனமாக இரு. உண்மைதான்... இதற்கு இறைவன் நம்மை ஊமையாகவே படைத்திருக்கலாம். எந்த பிரச்னையும் வந்திருக்காது...எதற்கு இந்த வாயையும் படைத்து......அந்த இறைவனிடமாவது. வாயைத்திறக்க முடியுமா?......😢

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  ปีที่แล้ว +1

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏🙏

    • @meharzakir6292
      @meharzakir6292 8 หลายเดือนก่อน

      Naanum ipde yosichirukken...thappu nu therinji odhukkavum mudiyala sonnaalum puriya maattudhu

  • @jaishreejesi6553
    @jaishreejesi6553 2 หลายเดือนก่อน +9

    செத்தபிறகு நாமளே மௌனமாகத்தான் போகிறோம்

    • @theyoungbamboo3397
      @theyoungbamboo3397 2 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @jaishreejesi6553
      @jaishreejesi6553 2 หลายเดือนก่อน

      @@theyoungbamboo3397 😁😁🤗🤗😇

  • @davidlakshika6262
    @davidlakshika6262 หลายเดือนก่อน +6

    பிடிக்காத விஷயம் நடக்கும் போது மௌனமாக இருந்தால் தவறுகள் மேலும் அதிகரிக்கும்

  • @moorthys1562
    @moorthys1562 ปีที่แล้ว +66

    ரொம்ப கஷ்டம் ஆனால் ஒரு சில வரிகள் கடைபிடிக்கலாம்

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  ปีที่แล้ว +4

      தங்களுடைய கருத்திருக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

    • @Doraemon-ly9zi
      @Doraemon-ly9zi 19 วันที่ผ่านมา

      Correct 👌

  • @ramalakshmisangeetha6405
    @ramalakshmisangeetha6405 8 วันที่ผ่านมา +4

    Advice பண்றது ரொம்ப easy. கஷ்டத்தை அனுபவிப்பாவருக்கு மட்டுமே தெரியும் அதன் வலி

  • @sivabalasingamishan9261
    @sivabalasingamishan9261 9 หลายเดือนก่อน +9

    மௌனம் adhukkellam vaippilla.... Only போராட்டம் ♥️🧐

  • @bhuvaneshwaribhu688
    @bhuvaneshwaribhu688 8 หลายเดือนก่อน +8

    எல்லா நேரங்களிலும் நாம் மௌனத்தை கடைபிடித்தால் நம் வாழ்க்கையே .......? விடும் 😢 இடம் பொருள் அறிந்து மௌனத்தை கையால்வது மிக மிக முக்கியம்

  • @ananthakumarkandhiabalasin3749
    @ananthakumarkandhiabalasin3749 ปีที่แล้ว +8

    ஊமையாக இருந்துவிடு என்றே கூயியிருக்கலாமே.

  • @aayamaaya
    @aayamaaya ปีที่แล้ว +12

    உன் மீது பொய்யான குற்றச்சாட்டு வைக்கும் பொழுது நீ நீ மௌனமாக இருந்தால் அதுவே உன்னை குற்றவாளியாக்கிவிடும் 😏

  • @DeepaLakshme
    @DeepaLakshme 3 หลายเดือนก่อน +5

    இந்த 10 விஷயத்திலும் நான் மௌனமாக இருப்பேன் ஆனால் எனக்கு pressure ஏறி பைதியம் பிடிக்கிற மாதிரி இருக்கு..அதனால் மௌனமாக இருக்காதீர்கள்.. நினைத்ததை பேசிவிட்டு feel free..👍enjoy

    • @kavyam7223
      @kavyam7223 2 หลายเดือนก่อน

      👏🏻

  • @madhumadhir8276
    @madhumadhir8276 หลายเดือนก่อน +4

    இப்படி இருந்து இருந்து தான் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் மழுங்கி போய் உட்கார்ந்து இருக்கிறோம்

  • @user-tk3qj5kq4k
    @user-tk3qj5kq4k ปีที่แล้ว +13

    முயற்சி செய்கிறேன் ஐயா.... நன்றி🙏

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  ปีที่แล้ว +2

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @nithya5572
    @nithya5572 ปีที่แล้ว +5

    Pesi thirpathuthan correct. But ennala appati Erika mudiyayhu entha nerathulaye keetutanum .
    I am straight forward

  • @MohanKumar-he9tl
    @MohanKumar-he9tl ปีที่แล้ว +15

    Neenga solratha patha eppavume mounamatha irukkanum pola

  • @kavithamahesh3963
    @kavithamahesh3963 2 หลายเดือนก่อน +3

    😊 உண்மை தான் 🎉

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  หลายเดือนก่อน +1

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @user-ok5mk6eo7b
    @user-ok5mk6eo7b 2 หลายเดือนก่อน +3

    ஆக மொத்தம் சூடு சொரனை இல்லாம இருக்கனும்....😊

  • @sakthi81076
    @sakthi81076 ปีที่แล้ว +7

    மொத்தத்தில் ஊமையாக இருக்கவேண்டும்😷

  • @abivarmanmusic777
    @abivarmanmusic777 ปีที่แล้ว +8

    Nan ellathulaiyum mounamathan iruken ellarum kurachi eda potranga vambu ku varanga

  • @Jesusaliverealizationtrust2024
    @Jesusaliverealizationtrust2024 ปีที่แล้ว +4

    நீங்க கூறுவது 100% தான் brother.... மௌனம் ஞானிகளின் மொழி....

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  ปีที่แล้ว +1

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🙏

  • @sindhuseetha2559
    @sindhuseetha2559 ปีที่แล้ว +4

    Ninga solra mari la iruka mudiyathu... Kovam varuthu vena amathiya irukalam.. Athu nama thappa ethuvum pana thadukkum... But namakku onnu pidikkatha onnu seyya pothu amathiya iruntha athu namba vazykaya mathidum

  • @murugansivasivasiva9252
    @murugansivasivasiva9252 ปีที่แล้ว +5

    True lines 👌.nija vaalkaiku kadai pidikka mudiyaatha onru.naam anaivarum,saatharana👍manithargal.nanikal,maagangal,ellai.

  • @banumathitheyagarajan8415
    @banumathitheyagarajan8415 ปีที่แล้ว +3

    Mounam irunthal kavam athigamaguthu

  • @kamilaniaz7380
    @kamilaniaz7380 8 หลายเดือนก่อน +3

    Idhu rombo kashtam bro... Anyayam nadakum bodhu, urimaigalai parikumbodhu epdi iruka mudium....

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  8 หลายเดือนก่อน

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ ..🙏🙏🙏

  • @arulmani6055
    @arulmani6055 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வளமுடன்

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  ปีที่แล้ว

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏 ஓம் நமச்சிவாய

  • @selvasundarisasi196
    @selvasundarisasi196 ปีที่แล้ว +32

    எப்போது தான் பேசவேண்டும்

  • @dharshinidharshan3014
    @dharshinidharshan3014 7 วันที่ผ่านมา +1

    இந்த மௌனம் என்னால் கடைபிடிக்க முடியாமல் என்னோட வாழ்க்கையில் நிறைய இழந்து இன்று எதுக்கு வாழ்கிறேன் என்று சொல்லி அழகூட முடியாமல் இருக்கிறேன்😢😢😢😢

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  3 วันที่ผ่านมา +1

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @Iraisakthi93
    @Iraisakthi93 9 วันที่ผ่านมา +2

    நன்றி தோழர்🙏🙏🙏,,,

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  7 วันที่ผ่านมา

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @jesusislord.....
    @jesusislord..... ปีที่แล้ว +5

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ‌.. நல்ல பதிவு .👍👍

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  ปีที่แล้ว +1

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @priyamanishankarpriya85
    @priyamanishankarpriya85 ปีที่แล้ว +3

    Entha 10 um enaku nadanthutu eruku en life la but mudiyala amaithiya eruka..na mounama erunthalum venumney kasta paduthuranga

  • @shakilagafoor
    @shakilagafoor ปีที่แล้ว +7

    it's very true 💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 ปีที่แล้ว +12

    மௌனம் வரமே!!!!!!

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  ปีที่แล้ว +2

      தங்களுடைய கருத்திற்கும்ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

    • @manjulasaravanan6330
      @manjulasaravanan6330 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி!!!!!

  • @azhagurajaallinall126
    @azhagurajaallinall126 ปีที่แล้ว +4

    Ean nga itellam emotions nga..
    Itu ilana inum mosagidum.. வலிச்சா கத்துனா தான் கால் எடுப்பாங்க.. கத்தலன்னா இன்னும் மிதிச்சிட்டே இருப்பாங்க..
    *Mental stress atigamagum.. paitiyam aakidum.. porumaiya neram purinchi iruklam.. aana mounam tappunga* 😦 edit
    01.02.2023 05:21*-23* am ist

  • @muralimahalingam3331
    @muralimahalingam3331 ปีที่แล้ว +15

    Bp vanthidume😄

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 7 วันที่ผ่านมา +2

    சரி..., ஜோக்கடிக்கிறேன் பேர்வழி என்று ரொம்ப நக்கல் நையாண்டி செய்யும் அறிவு ஜீவிகளிடமும் மௌனமாகத்தான் இருந்திட வேண்டுமா!!?...😮

  • @paramasivam4695
    @paramasivam4695 8 หลายเดือนก่อน +1

    Arumai.supev. valhavalamutan

  • @opff7661
    @opff7661 5 หลายเดือนก่อน +3

    எது நடந்தாலும் நான் நானா கத்தான் இருப்பேன்

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  5 หลายเดือนก่อน

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @Mrs_Satheesh267
    @Mrs_Satheesh267 8 หลายเดือนก่อน +1

    Arumai👍

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  8 หลายเดือนก่อน +1

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @chitrarohith3477
    @chitrarohith3477 2 หลายเดือนก่อน +2

    Yes 200% correcta sonneergal akka 👌👌👌👌👌👌

  • @SARAVANAkumar-ir8xp
    @SARAVANAkumar-ir8xp ปีที่แล้ว +3

    Enha Karuthu sonna aalu kuda ethai Kadai pidika mudiyaathu ji

  • @user-lp6yi6yr4d
    @user-lp6yi6yr4d วันที่ผ่านมา

    💯💯 silent is very powerful 👍👍 super bro ❤❤❤❤❤

  • @paramasivam4695
    @paramasivam4695 ปีที่แล้ว +3

    Arumai.supev

  • @dhananchezhiyan548
    @dhananchezhiyan548 2 หลายเดือนก่อน +1

    No misunderstanding,
    மெளனம் என்பது அகத்தில் இருக்கவேண்டும், புறத்தில் சூழலுக்கு ஏற்றர்போல் நிதானமாக கையாள வேண்டும்..

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว +1

    🌼🌼👌👌

  • @jptamilbabybaby2919
    @jptamilbabybaby2919 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு தான் ஆனால் இன்றைய காலகட்டத்தில் அப்படி இருக்கும் போது நம்மைய நமக்கு பிடிக்காமல் போய்விடுமே என்று தோன்றுகிறது 👉👌 மிகவும் அவசியம் இந்த பதிவு வாழ்த்துக்கள் 🌷

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  ปีที่แล้ว

      தங்களுடைய கருத்திருக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @thangarajthangaraj3558
    @thangarajthangaraj3558 4 หลายเดือนก่อน +1

    இதற்கெல்லாம் காது கேட்காமல் இருந்தால் மட்டுமே மௌனமாக இருப்பார்கள் யாராலயும் இருக்க முடியாது அப்படி யாராவது ஒருவர் இருந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம்

  • @CatheerienBenita-tb9de
    @CatheerienBenita-tb9de 5 หลายเดือนก่อน +1

    அருமை.சார்

  • @mariaaugustinetelesphore5242
    @mariaaugustinetelesphore5242 ปีที่แล้ว +6

    Super bro 🙏

  • @ladieslyfe9658
    @ladieslyfe9658 หลายเดือนก่อน +1

    Apo yeppo tha pesanum😮 ... Mounama irukarthuku vaai yedhuku apo 😂😂

  • @PriyanDharshan-kl9by
    @PriyanDharshan-kl9by หลายเดือนก่อน +1

    வேற level bro

  • @indradevi7441
    @indradevi7441 2 หลายเดือนก่อน +1

    ஓம் சாயிராம் அப்பா துணை ❤❤❤❤❤

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 หลายเดือนก่อน

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @smileforever5654
    @smileforever5654 หลายเดือนก่อน +2

    நியாயமான விஷயத்துக்கு கூட வாயை திறக்க கூடாதென்றால் எப்படி .....மௌனமாக இருந்து மூளை வெடித்து சாக வேண்டியது தான் 😢

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  หลายเดือนก่อน

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @Jana-lg1ki
    @Jana-lg1ki หลายเดือนก่อน +1

    Nan srilankan taan
    Mounamaga iru ... mounamaga iru nu sollikitte irunda sagu mattum mounamaga taan iruka vendum

  • @meenakshi9341
    @meenakshi9341 ปีที่แล้ว +2

    Yes yes absalutely truth.very good.👍

  • @ponmalarsivanandham3069
    @ponmalarsivanandham3069 ปีที่แล้ว +2

    சோதனைவரும்போது,வீட்டில்பயங்கரமானசூழ்நிலைவரும்போது இப்படிஇருப்பதுதான்புத்திசாலித்தனம்.

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  ปีที่แล้ว

      தங்களுடைய கருத்திருக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @mkirubarani1041
    @mkirubarani1041 ปีที่แล้ว +1

    இந்த மாதிரியும் அமைதியாகவும் சாந்தமாகவும் மௌனமாகவும் என் அன்பே ஓம் ஸ்ரீ வாராஹி அன்னைக்கு ஜெய் ஓம் கணபதியே போற்றி போற்றி ஓம் அன்பே சிவம் ஓம் சிவமயம் ஓம் நமசிவாய தென்னாட்டுடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் எங்கள் இறைவா போற்றி போற்றி ஓம் சக்தி ஓம் ஆதிபராசக்தி ஓம் காளி தேவிக்கு ஜெய் ஓம் அன்னை பராசக்திக்கு ஜெய் ஓம் முருகா யாமிருக்க பயமேன் ஓம் சரவணபவ நல்லதே நினை நல்லதே நடக்கும் நல்லதே நடக்கட்டும் ஓம் சீரடி சாய்பாபாவுக்கு ஜெய் ஓம் சரஸ்வதி தேவிக்கு ஜெய் ஓம் லட்சுமி தேவிக்கு ஜெய் ஜெயம் உண்டாகட்டும் ஓம் நாராயண ஓம் ராமா ஓம் கிருஷ்ணா ஓம் நரசிம்ம ராஜனுக்கு ஜெய் ஓம் நமோ நாராயணாய ஸ்ரீராம ஜெயம் ஓம் கருடபுராணுக்கு ஜெய் ஓம் ஆஞ்சினேய மூர்த்திக்கு ஜெய் ஓம் நந்தி பகவானுக்கு ஜெய் ஓம் கோமாதாவுக்கு ஜெய் ஓம் எங்கள் குலமாதாவுக்கு ஜெய் நல்லதே நினை நல்லதே நடக்கும் நல்லதே நடக்கட்டும் ஓம் பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம் மஹாதேவ மஹாலிங்க மத்யார் சுனாசே கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஓம் பல்லாண்டு வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நற்பவி திருச்சிற்றம்பலம் 💞💟

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  ปีที่แล้ว

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏 ஓம் நமச்சிவாய நம

  • @san184
    @san184 หลายเดือนก่อน +2

    Ippadi irruntha over advantage eduthukittu innum over pannuvanga ...yarukaga ippadi irrukanum ???

  • @prakashbabu1836
    @prakashbabu1836 หลายเดือนก่อน +1

    மௌனமாக இருந்தால் பல துயரமான சம்பவங்கள் நம் வாழ்க்கையில் நடக்கும் உதாரணமாக : என் மனைவியிடமோ, தங்கையிடமோ யாராவது தவறாக நடக்க முயன்றால் நான் அதை கண்டு மௌனமாக இருந்தால் அவர்கள் வாழ்க்கையும் என் வாழ்க்கையும் நாசமாகிவிடும் எனக்கு கோழை என்ற பெயரும் வந்துவிடும்

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  หลายเดือนก่อน

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @gayathrikavin1190
    @gayathrikavin1190 2 หลายเดือนก่อน +2

    Mounamaga irundhadhal en life ea spoil aagiduchu idhuku Mela epdi mounama iruka mudium

  • @Punitha-vh4pr
    @Punitha-vh4pr 11 หลายเดือนก่อน +1

    Nandri bro ur advoice

  • @raghuk5123
    @raghuk5123 หลายเดือนก่อน +1

    அருமை

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  หลายเดือนก่อน

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @sharulathav4413
    @sharulathav4413 ปีที่แล้ว +2

    பிறவி ஊமையாக இருக்க வேண்டும் போல

  • @thigarajan3632
    @thigarajan3632 ปีที่แล้ว +3

    DEFINITELY POSSIBLE TO FOLLOW, PROVIDED MENTALLY YOU ARE STRONG
    TEEYELTEE THIAGARAJAN
    21 11 2022

  • @paramasivam4695
    @paramasivam4695 8 หลายเดือนก่อน +1

    Nanriiya. Valhavalamutan

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  8 หลายเดือนก่อน

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @avadaimani2828
    @avadaimani2828 2 หลายเดือนก่อน +1

    ஹவுஸ் ஒய்ஃப்க்கு.,., இந்த அறிவுரை

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 หลายเดือนก่อน

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @thamgamathya3897
    @thamgamathya3897 หลายเดือนก่อน +1

    மிக அருமையான தகவல்

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  หลายเดือนก่อน

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @manimani8296
    @manimani8296 ปีที่แล้ว +1

    ❤️🙏❤️MaNI

  • @venkateshsubramanian7882
    @venkateshsubramanian7882 ปีที่แล้ว +14

    100% Fact Thalaiva

  • @losangobi
    @losangobi ปีที่แล้ว +1

    Thank you

  • @rajalakshmithiruvaipadi4188
    @rajalakshmithiruvaipadi4188 2 หลายเดือนก่อน +1

    Ethala ulagathele nadakum veshayam athuve avagalu ku nalathu nam thapu seirom nu nenai panga 👍🙏

  • @KrishnaKumar-hc2hk
    @KrishnaKumar-hc2hk หลายเดือนก่อน +1

    Rowdhram palaghu

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 ปีที่แล้ว +1

    Arumaiyana advice unmaithan 👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌🌹💐

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  ปีที่แล้ว

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @ashwinrk3787
    @ashwinrk3787 7 หลายเดือนก่อน +1

    Adhaa pavingalaa. 😂😂😂 engalaa enathaaa daa Pana soldraa. 😅😅

  • @user-lc4he7fz3b
    @user-lc4he7fz3b 5 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி அண்ணா ❤

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  4 หลายเดือนก่อน

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ .. 🙏🙏🙏

  • @SakthiR-im1iu
    @SakthiR-im1iu 5 หลายเดือนก่อน +1

    Excellent 🎉🎉🎉

  • @jsrejayashree8911
    @jsrejayashree8911 ปีที่แล้ว +3

    Ellathulaum mownamakathan irunthen ipavum enoda age 26 but ethuvumay en edam illai na 😢

  • @basbas431
    @basbas431 8 หลายเดือนก่อน +1

    அப்போ வாழ்நாள் fulla na mounamaga than iruka vendum

  • @tamilyal6957
    @tamilyal6957 2 หลายเดือนก่อน +1

    Well said ..I have to follow this

  • @ajimathulnisa904
    @ajimathulnisa904 ปีที่แล้ว +11

    " Ten comments of silent". This comments make our life good n happy. Thank you.

  • @user-vx7hc8dc3u
    @user-vx7hc8dc3u 8 หลายเดือนก่อน +1

    அதுக்கு ஊமையாக இருக்கலாம் போல. என்ன சொல்றீங்க .... பிரச்சினைகள் நடக்கும் போது மௌனமாக இருந்தால் செய்த தவற்றை நம்ம மேல சுமத்திட்டு போயிட்டே இருப்பாங்க. நாம செய்த நன்மைகளை கூட சில நயவஞ்சகம் பிடித்தவங்க
    தப்பு செய்ததாக சித்தரிப்பாங்க அப்ப கூட மௌனமாக இருக்கவா முடியும்.

  • @maxnithish6462
    @maxnithish6462 ปีที่แล้ว +2

    Excellent

  • @balajisir2436
    @balajisir2436 ปีที่แล้ว +4

    ஐயா... துறவிகளுக்கே இது போல இருந்தால் மனது கனமாகி மரணமாகிப் போவார்கள்.

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  ปีที่แล้ว

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @user-fg7fq8fv4e
    @user-fg7fq8fv4e 9 หลายเดือนก่อน +1

    ஆகமொத்ததில்ல எது நடந்தாலும் வாயமுடிக்கிட்டு இருக்கணும்னு சொல்றிங்க 😂😂😂😂 இதுக்கு ந செவுடாத இருக்கணும் 😂😂😂

  • @sainiiyer7283
    @sainiiyer7283 ปีที่แล้ว +7

    மௌனம் சர்வார்த்த சாதகம் என்று சும்மாவாகவா சொன்னார்கள்

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  ปีที่แล้ว +1

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி🙏🙏🙏

  • @udhayalakshikka7177
    @udhayalakshikka7177 ปีที่แล้ว +1

    namakendru yaarume ellatha pothu....nam sozhnilaigale nammai amaithiyakkum...

  • @SaktiKonguaEWww
    @SaktiKonguaEWww ปีที่แล้ว +1

    இதை பின்பற்றினால் நீதான் அறிவாளி

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  ปีที่แล้ว

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @kalaimani6321
    @kalaimani6321 5 หลายเดือนก่อน +1

    👌👌👌👍👍