கண்ல விரல் விட்டு ஆட்றாரு Annamalai.. பாண்டே தெறி | Rangaraj Pandey interview | Rajinikanth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • #chanakyaa #rangarajpandey #interview #rajinikanth #bjp #rangarajpandeyinterview #lalsalaam #aishwaryarajinikanth #pandeyinterview #pandey #rss #annamalai #tngovt #mkstalin #rajini
    கண்ல விரல் விட்டு ஆட்றாரு Annamalai.. பாண்டே தெறி | Rangaraj Pandey interview | Rajinikanth
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

ความคิดเห็น • 829

  • @GOPI.PMurugan-uc5zv
    @GOPI.PMurugan-uc5zv 7 หลายเดือนก่อน +398

    நான் சங்கி என்று சொல்வதில் பெருமை படுகிறேன் ❤💪💪🔥🔥

    • @user-mf1fh7cl8z
      @user-mf1fh7cl8z 7 หลายเดือนก่อน +4

      👍

    • @user-fz2fb4iy3l
      @user-fz2fb4iy3l 7 หลายเดือนก่อน +1

      But word la oru attraction illa,vera word mathalaam

    • @nashimanashima9376
      @nashimanashima9376 7 หลายเดือนก่อน +11

      நானும் சங்கி என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன் நாங்கள் சங்கி கூட்டம் என்று சொல்வதில்தான் பெருமைப்படுகிறோம் தேசதுரோக கூட்டங்களில் நாங்கள் சேர்ந்து 200 ரூபாய் உடன்பிறப்புகள் என்ற கேவலமான பெயரை எடுக்க மாட்டோம் மாட்டோம்

    • @mohandassmohandass5962
      @mohandassmohandass5962 7 หลายเดือนก่อน

      😮😮😮 4:08

    • @vasukikalyan4024
      @vasukikalyan4024 7 หลายเดือนก่อน +1

      Me too

  • @vijayarajrajendiran5022
    @vijayarajrajendiran5022 7 หลายเดือนก่อน +64

    தம்பி திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் ஆகச் சிறந்த பத்திரிகையாளர், ஊடகவியலாளர் அதற்கும் மேலாக தெய்வபக்தி மற்றும் தேசபக்தி கொண்ட மாண்பாளர் 🙏
    பாராட்டுக்கள் 🙏🙏
    வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @gthibanify
    @gthibanify 7 หลายเดือนก่อน +220

    மக்கள் மற்றதை விரும்பி அண்ணாமலை ஐயாவுக்கு ஆதரவு அளித்து நாட்டை காப்பாற்ற வேண்டும்..
    வழி வழியாக மன்னர் ஆட்சி ஊழல் ஒழித்து மக்கள் ஆட்சி மலர சாதாரண விவசாயி மகன் மற்றும் முதல் தலைமுறை இளையர்கள் ஆதரவு அளியுங்கள்🙏🙏

    • @karthikramya3180
      @karthikramya3180 7 หลายเดือนก่อน +2

      நாடு நல்லாதான் இருக்கு

    • @tamilselvanponapalam8022
      @tamilselvanponapalam8022 7 หลายเดือนก่อน +2

      ​@karthikramya3180 It shows your ignorance. The state has to be saved from the looters.

    • @thanamatoz6686
      @thanamatoz6686 7 หลายเดือนก่อน

      அப்படியா டா தாயோலி

    • @prakashrak4905
      @prakashrak4905 7 หลายเดือนก่อน

      ​@@karthikramya3180பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடித்தால் உலகம் இருட்டாகிவிடாது.
      ...."நாடு நல்லாத்தானே இருக்கு"..
      உங்கள் கண்மூடிய அப்பிரானி பார்வை அப்படி தான் இருக்கிறது

  • @mohanrams1178
    @mohanrams1178 7 หลายเดือนก่อน +244

    நான் பார்த்த ஊடகவியலார்களிலேயே, தேவேந்திரன் போல் வெறுப்பு அரசியல் உமிழ கேள்வி கேட்கும் ஆளே கிடையாது. ரொம்ப கீழ்த்தரமான மனிதர்.

    • @govardhanthorali588
      @govardhanthorali588 7 หลายเดือนก่อน +14

      பான்டே அவர்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள கேள்வி கேட்பவர் எதிர்மறையாக செயல்படுவது போல் தோன்றும் தவறில்லை

    • @shivan4627
      @shivan4627 7 หลายเดือนก่อน +11

      @@govardhanthorali588 Kettadaiye thirumbi thirumbi kekkaradhu erichala dhan irukkum

    • @shairamshairam2329
      @shairamshairam2329 7 หลายเดือนก่อน +1

      நான் பார்த்தவரை தேவேந்திரன் போல் வெறுப்பு அரசியல் போல்ஒரு கேள்வி கேட்கும் ஆளே கிடையாது ஜெய் ஸ்ரீ ராம்

    • @kannankadhir6742
      @kannankadhir6742 7 หลายเดือนก่อน +2

      Devendran is genuinely doing his job. He is much better than many out there..He even covered Annamalai’s yatra once

    • @rajankandiah6587
      @rajankandiah6587 7 หลายเดือนก่อน +1

      Panday is a pure businessmen. He knew hos channel will be blocked if he talk against DMK.

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 7 หลายเดือนก่อน +106

    தேவேந்திரன் கேள்வி கேக்குறத பார்த்தாலே கவுண்டமணி சொல்ற மாதிரி ரொம்ப குஷ்டம் தான் ஒரே கேள்வியை திரும்ப திரும்ப திரும்ப கேட்டு கிட்டு

    • @HP-to4dv
      @HP-to4dv 7 หลายเดือนก่อน +4

      Avaru kekura kelviku shorts potaley podhum. What to do 20 mins otanum la 😂

    • @TCGshinchan
      @TCGshinchan 7 หลายเดือนก่อน +4

      Devendran is a 200 rs up. Avalo than

  • @venkateshtamizhan6555
    @venkateshtamizhan6555 7 หลายเดือนก่อน +166

    தலைவர் ரஜினி யை சரியாக புரிந்துள்ளார் ரங்கராஜ் பாண்டே 😎
    Pandey Sir Neega Vera Level 🤩🤘🤘

    • @sampathkumarkoviloorvijaya5904
      @sampathkumarkoviloorvijaya5904 7 หลายเดือนก่อน +2

      ஹனுமான் சாலிஸாவிலேயே‌‌சங்கி‌‌ என்று இருக்கிறது

  • @nashimanashima9376
    @nashimanashima9376 7 หลายเดือนก่อน +578

    உண்மையிலேயே நான் விரும்பி பார்க்கக்கூடிய ஒரே சேனல் என்றால் ரங்கராஜ் பாண்டே அவர்களுடைய சேனல் தான் அவ்வளவு உண்மையான செய்திகள் ஒருபொழுதும் பொய்யான செய்திகளை போட்டது கிடையாது என்பதை நான் இதில் தெள்ளத் தெளிவாக பதிவு செய்கின்றேன் செய்கின்றேன் நேர்மையான மனிதர் நேர்மையான மனிதர் ஒரு இஸ்லாமியனாக இதை நான் இதை மீண்டும் மீண்டும் பதிவு செய்கிறேன் உண்மையான மனிதர்

    • @geethagirigiri8492
      @geethagirigiri8492 7 หลายเดือนก่อน +24

      Very true. No fake news. All are authentic.

    • @user-wz4kx4vw4o
      @user-wz4kx4vw4o 7 หลายเดือนก่อน +15

      S true

    • @MuthuKumar-vj5mv
      @MuthuKumar-vj5mv 7 หลายเดือนก่อน +23

      Kolakalas tv also

    • @krishnam3940
      @krishnam3940 7 หลายเดือนก่อน +25

      விரைவில் சாணாக்யா tv தொலைக்காட்சி லும் வரணும் அதான் என்னுடைய ஆசை 🤘

    • @nashimanashima9376
      @nashimanashima9376 7 หลายเดือนก่อน +23

      @@MuthuKumar-vj5mv உண்மைதான் சகோதரரே அந்த டிவி சேனலையும் நான் பார்ப்பேன் கார்த்திக் கோபிநாத் சேனல் உட்பட சில சேனல்களை பார்ப்பதுண்டு உண்மையான செய்திகளை வெளியிடும் சேனல்கள்

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 7 หลายเดือนก่อน +346

    திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் ❤🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉❤

    • @thanamatoz6686
      @thanamatoz6686 7 หลายเดือนก่อน

      அப்படியா டா தாயோலி

    • @Roseee301
      @Roseee301 7 หลายเดือนก่อน

      Comedy😂😂😂😂

    • @SachinArmstrong
      @SachinArmstrong 7 หลายเดือนก่อน

      😂

  • @kumareshjothi4595
    @kumareshjothi4595 7 หลายเดือนก่อน +83

    Pandey Rocking always 🎉

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 7 หลายเดือนก่อน +127

    2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை 🎉🎉🎉❤❤🎉🎉❤

  • @abcok926
    @abcok926 7 หลายเดือนก่อน +135

    🚩 BJP 🚩 BJP 🚩 BJP 🚩 VOTE FOR

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi 7 หลายเดือนก่อน +26

    இந்து வாழ்வியல் கொண்ட தமிழர் இந்தியாவில் பிறந்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன்.... இதற்கு சங்கி என்று சொன்னால் பெருமையாக ஏற்று கொள்கிறேன்... எக்காரணம் கொண்டும் திராவிட சொங்கியா இருந்து வெட்கம் மானம் சூடு சொரணை இல்லாமல் வாழ்ந்து இறந்து பிறப்பதை விட, சங்கியாக எளிமையான உலகியல் வாழ்வும், ஆன்மீக வாழ்வும் இரண்டற கலந்த சமநிலை வாழ்வு வாழ்ந்து பிறப்பிலா வாழ்வு வேண்டி உயிர் துறப்பது தான் மனித பிறப்பின் இறுதி லட்சியம் என்று பெருமை கொள்கிறேன்.... ஆனால், நான் எந்த அமைப்பும் சாராது உண்மையின் பக்கம் நிற்கும் சாமானியன் என்பது நிதர்சனம்....

    • @pcreations157
      @pcreations157 7 หลายเดือนก่อน

      சரியாக சொன்னீர்கள்

  • @govardhanthorali588
    @govardhanthorali588 7 หลายเดือนก่อน +53

    இப்படி எதிர்மறை கேள்விகளை கேட்டாலும் பான்டே சரியான பதில் சொல்லிவிடுவது சிறப்பு. பான்டேக்கு தேவேந்திரன் சரியான ஜோடி.

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 7 หลายเดือนก่อน +75

    இந்துக்களை தவிர மற்ற மதத்தவரை ஆதரிக்கும் கட்சி மக்காவை மங்கி என்று அன்போடு அழைக்கப்படுவர். மங்கி ஒருநாள் சங்கி காலில் விழும். பாண்டே சூப்பர் விவாதம். சிவ.ராஜ்குமார், மாஅம்பலம் தருமமிகு சென்னை. வாழ்க வளமுடன் வாழ்க வீர தமிழ்நாடு வாழ்க பாரத மணிதிருநாடு

    • @RAJARAJA-sy5px
      @RAJARAJA-sy5px 7 หลายเดือนก่อน

      ஆஹா மங்கி அருமையான பொருத்தமான பெயர்🤣🤣

  • @balakrishnansambasivam765
    @balakrishnansambasivam765 7 หลายเดือนก่อน +32

    ஒரே கட்சி கொள்கையோடு இருப்பவர்களை சங்கி என்று கூறுவதில் தவறில்லை, ஆனால் கட்சி விட்டு கட்சி தாவி கொள்கை எதும் இல்லாமல் இருப்பவர்களை மங்கி என்று கூறலாமே.

  • @a.r.ramasamy
    @a.r.ramasamy 7 หลายเดือนก่อน +125

    தேர்தலுக்கு முன்பே
    கருத்துகணிப்பை வெளியிட்டு
    ஆளும் கட்சிக்கு அதிர்ச்சி தந்த
    பாண்டே ஐயாவுக்கு 🙏🙏🙏

  • @asokansellappan5682
    @asokansellappan5682 7 หลายเดือนก่อน +81

    அண்ணாமலை உண்மையாகவே அதிரடி ஆட்டம் ஆடுகிறார்........ மக்கள் அண்ணாமலை பக்கமே

  • @chithambaramchithambaram9389
    @chithambaramchithambaram9389 7 หลายเดือนก่อน +49

    இந்த காலகட்டத்தில் இந்த விமர்சனங்கள் ரஜினி அவர்களுக்கு தேவை அப்போது தான் ரஜினி அவர்கள் பிஜேபியை நோக்கி செல்வதற்கு தொடக்கம்

    • @rajitha6574
      @rajitha6574 7 หลายเดือนก่อน +2

      Rajini waste nambikkai thurogam

  • @venkatvenkat8316
    @venkatvenkat8316 7 หลายเดือนก่อน +24

    ரஜினி அவர்களுடைய பொங்கல் வாழ்த்தும் இந்த முறை கவனிக்கதக்கதாக இருந்தது

  • @ranjani286
    @ranjani286 7 หลายเดือนก่อน +61

    இந்து கோவிலுக்கு போனால் சங்கி மற்ற கோவிலுக்கு போனால் மங்கி.

    • @pcreations157
      @pcreations157 7 หลายเดือนก่อน +1

      Super Supero super😂😂😂😂

    • @vasudevanraghavan755
      @vasudevanraghavan755 7 หลายเดือนก่อน +1

      சங்கிகளை எதிர்ப்பவர்கள்/ வெறுப்பவர்கள் சொங்கிகள் ஆவார்கள்

  • @shrikasthuri3878
    @shrikasthuri3878 7 หลายเดือนก่อน +13

    🌹❤️🌹திரு பாண்டே அவர்களின் விளக்கம் மிக மிக அருமை 🌹சூப்பர் 🌹வாழ்த்துக்கள் 🌹❤️🌹

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu 7 หลายเดือนก่อน +21

    அருமையான பதிவு ✍️
    பாண்டே அவர்களே ♥️
    தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் பற்றிய தெளிவான (பார்வை) விளக்கம்.
    நன்றிங்க... சார் 🙏♥️🇮🇳🙋

  • @anupamakarthikeyane2727
    @anupamakarthikeyane2727 7 หลายเดือนก่อน +31

    Pandey Rocking 🎉🎉

  • @rajendran1959
    @rajendran1959 7 หลายเดือนก่อน +11

    ரஜினி சிறந்த நடிகர். தமிழகத்தில் உச்ச ஊதியம் பெறும் நடிகர். அது தாண்டி தமிழகம் அவரால் ஒரு பயனும் அடைந்ததில்லை.

  • @malasrinivasan757
    @malasrinivasan757 7 หลายเดือนก่อน +15

    அருமை அருமை. Very satisfying explanations at the right time

  • @lingadurai5162
    @lingadurai5162 7 หลายเดือนก่อน +71

    தலைவர் ரஜினி சங்கியாக‌ இருந்தால் என்ன தவறு.ரசிகர்கள் நிறைய பிஜேபி ஆதரவு 🎉🎉🎉🎉

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 7 หลายเดือนก่อน +11

    ஜெய் ஸ்ரீராம் ஜெய் காளி வேண்டும் மீண்டும் மோடி ஜிஅய்யா தான் தமிழ் நாட்டின் தவிர்க்க முடியாத சக்தி வாய்ந்த தலைவன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🌹💯🌹🌹💯

  • @muralidharanc5769
    @muralidharanc5769 7 หลายเดือนก่อน +32

    சொல்லவா, சொல்லவா, சொல்லட்டுமா, சொல்லட்டுமா என்று 200 உபி ன்னு சொல்லி காட்டிட்டிங்களே.

  • @alagar5655
    @alagar5655 7 หลายเดือนก่อน +23

    தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் தாமரை தாமரை தாமரை மலர்ந்து விட்டது

  • @sanath2558
    @sanath2558 7 หลายเดือนก่อน +21

    One day Annamalai will be become Tamilnadu Leader

  • @Vikhasini
    @Vikhasini 7 หลายเดือนก่อน +27

    தமிழ்நாட்டுல பிஜேபி வளர்வதற்க்கு ரங்கராஜ் பாணடேவும் ஒரு காரணம் நாங்க நம்பரம் உங்க மூலமாக தான் எங்களுக்கு அண்ணாமலையை தெரியும் இது நாங்க ஏத்துகறோம் நீங்க சங்கி இல்ல😂😂😂😂😂😂❤

  • @sivasankar7969
    @sivasankar7969 7 หลายเดือนก่อน +30

    பாண்டே அண்ணே..! எங்கிருந்து பிடிச்சீங்க இந்த ஞானசூனியத்தை..!😎🤦

  • @koquilamballe
    @koquilamballe 7 หลายเดือนก่อน +7

    Rangaraj Pandey AVL has lot of patience to respond to the same question any number of times....Hats off

  • @jananivideojananivideo3213
    @jananivideojananivideo3213 7 หลายเดือนก่อน +16

    சங்கி என்பதில் பெருமிதம் கொள்வோம் இணைந்தே என்னும் பல சாதனைகள் புரிவோம்❤🎉❤🎉❤

  • @balaramangppalan6692
    @balaramangppalan6692 7 หลายเดือนก่อน +13

    சங்கி என்றால் நண்பன். ராமாயணத்தில் அனுமான் ஒரு சங்கி என்று வருகிறது. இது என் நினைவுலிருந்து குறிப்பிட்டிருக்க்க்கிறேன்.

  • @senthilvadivus3581
    @senthilvadivus3581 7 หลายเดือนก่อน +22

    ஒவ்வொரு நேர்காணல்லையும் ஆவலோடு பார்பேன்
    உண்மை நேர்மை நியாயம் தங்களின் கருத்தில் உள்ளதுங்க
    ஐயா

  • @a.r.ramasamy
    @a.r.ramasamy 7 หลายเดือนก่อน +101

    தமிழகமெங்கும் தாமரை 🚩🚩
    Vote for BJP

  • @user-zx4hm9wu1z
    @user-zx4hm9wu1z 7 หลายเดือนก่อน +45

    தேவையில்லாத எந்திரனா... இதையெல்லாம் பாண்டே சாருக்காக பாக்க வேண்டியிருக்கு

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 7 หลายเดือนก่อน +14

    Rajini sir my god 💞🙏💞lovely brother God shiva bless you my thalaiva pandy brother thanks 💞🙏💞

  • @arikrishnanp9440
    @arikrishnanp9440 7 หลายเดือนก่อน +12

    Panday sir speech arumai ❤❤❤❤❤

  • @user-zx4hm9wu1z
    @user-zx4hm9wu1z 7 หลายเดือนก่อน +30

    தம்பி தேவேந்திரா அவரு கேக்கர கேள்விக்கு பதில் சொல்லுப்பா

  • @RajaRam-kw5mw
    @RajaRam-kw5mw 7 หลายเดือนก่อน +14

    Dear teacher pandey sir u r my honest and honourablre
    Every Indian to follow ur steps which is to faithfully develop the country

  • @ravindranpanickar1203
    @ravindranpanickar1203 7 หลายเดือนก่อน +13

    சங்கி என்று சொல்வதில் பெருமை கொள்ளடா-சகல மதமும் சேர்ந்ததே சங்கீதானடா...
    நேசத்தோடு நாட்டைக்காக்கும் நல்லோர்களே சங்கி தாய்க்கு நிகர் பரதத்தை பார்ப்பவனே சங்கி...
    சங்கதமிழ் நாட்டை போற்றும் உத்தமனே சங்கி எம்மதமும் சம்மதமே என்பவனே சங்கி.
    ஒரு கொடியின் கீழே நாட்டை காண்பவனே சங்கி. ஒருநாடு ஒருநீதி என்பவனே சங்கி.
    பாரதத்தை காப்பவனே சங்கி.
    பாரதத்தை ஆள்பவனும் சங்கி.
    பார்போற்றும் வேந்தனும் ஓர் சங்கி

    • @ravindranpanickar1203
      @ravindranpanickar1203 7 หลายเดือนก่อน +2

      போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். நான் ஒரு சங்கி என்பதில் இந்து என்பதைவிட பெருமை அடைகிறேன்.

    • @RajuRayalu-pv1ry
      @RajuRayalu-pv1ry 7 หลายเดือนก่อน

      Super

  • @user-cw2sd9mu4w
    @user-cw2sd9mu4w 7 หลายเดือนก่อน +18

    சங்கத் தமிழனாக இருக்கும் நான், சங்கி, யாக, இருப்பதில், மிக்க பெருமை கொள்கிறேன்!!
    சங்கி,டா! நான்!!

  • @user-tb7zd3kp9q
    @user-tb7zd3kp9q 7 หลายเดือนก่อน +14

    மதபிரச்சனைதமிழகத்தில் உருவாககாரணம் சில அரசியல்வாதிகளும்,சிலமீடியாக்களும்தான்காரணம் .

  • @srk8360
    @srk8360 7 หลายเดือนก่อน +46

    பாண்டேஜிக்காக
    இந்த குண்டு மணியையும்
    பார்க்க வேண்டியதாக இருக்கிறது 😀😀😀
    தமிழும்.. உச்சரிக்க வராதா?😅😅😅😅👌👌
    ஞ.ஞா...என்ற உச்சரிப்பும்..0...
    😅😅😅😅/குண்டு மணி🤭🤭🤭

    • @svkrishnan
      @svkrishnan 7 หลายเดือนก่อน

      English-ம் வராது... @23:20, entrose அல்ல... endorse...

  • @dsureshdsuresh3057
    @dsureshdsuresh3057 7 หลายเดือนก่อน +15

    சாதாரண ஹிந்துவை உணர்வு உள்ளவரை சங்கி சங்கி என்று சொல்லியே அனைவரையும் சங்கி ஆக்கி விடுவது நல்லது தானே

  • @radhikaiyer7135
    @radhikaiyer7135 7 หลายเดือนก่อน +4

    Rangaraj sir thank you so much for always giving true information to us with respect.

  • @manishanker908
    @manishanker908 7 หลายเดือนก่อน +2

    சூப்பர் சூப்பராக பேசி உள்ளீர் பாண்டோ அண்ணா அவர்கள் எங்கள் மனமார்ந்த நன்றி வணக்கம்

  • @jayaprakash1052
    @jayaprakash1052 7 หลายเดือนก่อน +14

    I support annamalai sir jaihind ❤❤❤❤❤❤❤

  • @vamanraonagarajan7937
    @vamanraonagarajan7937 7 หลายเดือนก่อน +3

    நேர்மையான உரையாடல். தர்மம் வெல்லும் 🙏

  • @cyberr2k
    @cyberr2k 7 หลายเดือนก่อน +5

    ஒரு இந்து தன் அடையாளத்தைக் காட்டினால் அவன் சங்கி.
    திராவிட கொள்கைகளுக்கு எதிரானவன் என்றால் அவன் சங்கி.
    மோடிஜியையும் பாஜகவையும் ஆதரித்தால் அவர் ஒரு சங்கி.
    அப்போது நான் சங்கி என்பதில் பெருமை கொள்கிறேன் !!

  • @ssaravanan2
    @ssaravanan2 7 หลายเดือนก่อน +15

    தேவேந்திரன் தாக்கபட்டார்!! 200rs உபி , ரெட்லைட் மிடியா என்று சொல்லமாட்டேன்னு சொல்லிட்டார்😀

    • @jaykumar3460
      @jaykumar3460 7 หลายเดือนก่อน

      Sollamaatten sollamaatten nu sollitaaru 😂😂😂

  • @msivakumar3596
    @msivakumar3596 7 หลายเดือนก่อน +2

    நான் மிகவும் ரசிக்கும் அரசியல் தலைவர் அண்ணாமலை அவர்கள். நேர்மையான, துணிச்சலான அறிவுள்ள அரசியல்வாதி

  • @user-rn7hn5mr1c
    @user-rn7hn5mr1c 7 หลายเดือนก่อน +5

    Super. Nice. RD. Sir. Super. Star. God❤❤❤❤❤

  • @rameshcpr
    @rameshcpr 7 หลายเดือนก่อน +9

    தேவேந்திரன் ஒரே கேள்வியை பல முறை வேறு வேறு கோணத்தில் கேட்பதை தவிர்க்கவும்👎👎👎👎👎 எரிச்சலாக இருக்கிறது....🤦‍♂️

  • @gopinathansivanandam6950
    @gopinathansivanandam6950 7 หลายเดือนก่อน +2

    சொல்ல மாட்டேன் என்று கூறி விட்டு தேவேந்திரனை 200 உபி என்று கூறி விட்டு, சொல்ல மாட்டேன் என்று உள் குத்து. அருமையான பதிவு.

  • @ravikasinathan2236
    @ravikasinathan2236 7 หลายเดือนก่อน +3

    The amount of knowledge shown by the anchor reflects how far our education system has deteriorated

  • @sakthiyarajm409
    @sakthiyarajm409 7 หลายเดือนก่อน +1

    அருமை அண்ணா உண்மையை எல்லாரும் சரியாக புரிந்து கொள்ள உங்கள் விளக்கம் என்றென்றும்
    இச்
    சமுகத்திற்கு தேவை ..

  • @Newtrichytimes
    @Newtrichytimes 7 หลายเดือนก่อน +21

    அண்ணாமலை அவர்கள் கண்களில் விரல் விட்டு ஆட்டுகிறாரோ இல்லையோ தேவாங்கேந்திரன் கண்களில் பாண்டே விரலை விட்டு ஆட்டுகிறார் அதுதான் உண்மை.

  • @manikandannarayanan5716
    @manikandannarayanan5716 7 หลายเดือนก่อน +2

    வருங்காலத்தில் இவர்கள் அனைவரும் இதே பிஜேபி மற்றும் மோடிக்கு, அண்ணாமலைக்கு ஆதரவாக பேசும் நேரம் வெகு விரைவில் வந்து கொண்டு இருக்கிறது அப்போது தெரியும் ஊடகங்களின் நிலைபாடு என்னவென்று
    பொருத்து இருந்து பார்ப்போம் மக்களே🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @sundarrajan100
    @sundarrajan100 7 หลายเดือนก่อน +21

    pandey sir is not hiding his identity for cheap stereotype politics, that is how every Indian & their culture should prevail in this country, let muslim be a muslim, Christian be a christian & hindu be a hindu.

  • @kannadasanveerasamy4719
    @kannadasanveerasamy4719 7 หลายเดือนก่อน +10

    Vaa thalaiva 🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 om nama shivaya

  • @venugopalgovindan4854
    @venugopalgovindan4854 7 หลายเดือนก่อน +7

    நீங்கள் இந்துக்களின் கடவுளை மட்டும் தவறாக பேசும் பொழுது நாங்கள் சங்கியாக இருப்பதில் பெருமை கொள்கிறோம்.

  • @Spr-no9oy
    @Spr-no9oy 7 หลายเดือนก่อน +3

    Pandey is very patient and logical, a quality lacking in most of his interviewers.

  • @aravindrajaraman2375
    @aravindrajaraman2375 7 หลายเดือนก่อน +12

    Pandey ji.....your Joe Biden comparison is ultimate😂

  • @srinivasangopalakrishnan6413
    @srinivasangopalakrishnan6413 7 หลายเดือนก่อน +9

    Mr Pandey நிலைமை இதுபோல ஆகிடிச்சே....
    1970 லேருந்து யோரோ ஒரு ஆளு இதே கேள்வியை.....யாரோ ஒரு ஆளுகிட்ட கேட்டுகிட்டேயிருக்காங்க....
    நம்ம ஆளுக கதருகிறார்கள்

  • @ramshankarv7956
    @ramshankarv7956 7 หลายเดือนก่อน +3

    Always Pandey ji is the Best... No parallels in Tamil Nadu...

  • @LatzViz
    @LatzViz 7 หลายเดือนก่อน +4

    Devendran learns journalism from Pandey every time ...free of cost..but atcost of self respect

  • @loganathanlogu6379
    @loganathanlogu6379 7 หลายเดือนก่อน +5

    Panday sir. Super.....

  • @s.rameshsenthilarumugam4580
    @s.rameshsenthilarumugam4580 7 หลายเดือนก่อน +8

    தேவேந்திரன் கண்ணில் பாண்டே அவர்கள் விரலை விட்டு ஆட்டுகிறார்

  • @user-jf9ss1tv4s
    @user-jf9ss1tv4s 7 หลายเดือนก่อน +5

    what are all the points noted by Mr. Pandery is very very good. Nobody will beat him.

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 7 หลายเดือนก่อน +11

    மேன்மையான மக்கள்,மேன்மையானவர்களே! குறுகிய எண்ணம் உள்ளவர்களே சங்கி என்ற சொல்லை கையிலெடுப்பர்...காலம் பதில் சொல்லும்!

  • @balanmadhavan9330
    @balanmadhavan9330 7 หลายเดือนก่อน +16

    நான் ஒரு res தேசியவாதி (சங்கி).

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 7 หลายเดือนก่อน +8

    🎉 good 👍 job 🎉

  • @balamurali3221
    @balamurali3221 7 หลายเดือนก่อน +77

    ஒரு இந்து கோயிலுக்கு போனாலே சங்கியாடா

  • @muralim9260
    @muralim9260 7 หลายเดือนก่อน +9

    👌💯👌👌👍

  • @rajnirajnivelrajnirajnivel2011
    @rajnirajnivelrajnirajnivel2011 7 หลายเดือนก่อน +1

    தலைவர் ரஜினி எல்லா மதத்துக்கும் பொதுவானவர்.
    தலைவர் ஒரு ஆன்மீகவாதி.

  • @drjayan8825
    @drjayan8825 7 หลายเดือนก่อน +4

    💯 percent correct 🙏👍✌️💞🇮🇳🌹🥰 Pandey Ji

  • @lalithaganesan8310
    @lalithaganesan8310 7 หลายเดือนก่อน +1

    அருமையான பேட்டி. பாண்டே சார். உங்கள் பதிவை பதில் கேள்விகளால் திண்ணும் தேவேந்திரன்! தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது 🎉

  • @srinivasan5075
    @srinivasan5075 7 หลายเดือนก่อน +2

    சொல்ல மாட்டேன் என்று சொல்லியே 200ரூ உபி நீங்கள் என கூறியது சூப்பர் தல

  • @umayavallimanickam3621
    @umayavallimanickam3621 7 หลายเดือนก่อน +4

    சரிப்பா, ஒரு பத்திரிக்கையாளர் இருந்து நீங்கள் சமிஞ்சை என்று தவறாக உச்சரிக்கிறீர்கள் இது சரியா என்று விவாதம் வைக்கலாமா, பாண்டே Sir always you al Classic ....

  • @padhmanabhanraja7636
    @padhmanabhanraja7636 7 หลายเดือนก่อน +1

    நான் சங்கி என்பதில் பெருமை அடைகிறேன் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @mohanmohanji8302
    @mohanmohanji8302 7 หลายเดือนก่อน +7

    சங்கி என்றால் நண்பன் என்று பொருள்

  • @Ashvath1712
    @Ashvath1712 7 หลายเดือนก่อน +1

    200 உபின்னு சொல்ல மாட்டேன்..ரெட்லைட் மீடியா என்று சொல்ல மாட்டேன்..சொல்ல மாட்டேன்னு சொல்லி எல்லாத்தையும் சொல்லிட்டீங்களே சார்.. 😂😂😂😂

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 7 หลายเดือนก่อน +1

    ஐயா முட்டாள் நெறியாளர் கேட்கும் கேள்விக்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லி உங்கள் மதிப்பை கெடுத்து கொள்கிறீர்கள்.ஜெய்ஹிந்த்.

  • @VijayKumar-vl9mb
    @VijayKumar-vl9mb 7 หลายเดือนก่อน +4

    Annamalai The Pride of Tamil Nadu ❤

  • @prathapkumar3754
    @prathapkumar3754 7 หลายเดือนก่อน +1

    super sir, OUR THALIVAR IS ALWAYS GREAT AND unique, and also super reply sir 👍

  • @vengatesank7868
    @vengatesank7868 7 หลายเดือนก่อน +1

  • @ramaraja8465
    @ramaraja8465 7 หลายเดือนก่อน

    உண்மையின் உரைகல், chanakyaa🎉

  • @gokulj7299
    @gokulj7299 7 หลายเดือนก่อน +1

    ஆமாம் அண்ணே‌ ஒரு‌ பத்திரிகையாளர் நடுநிலையோடு செயல்படுவது‌ தான்‌ அழகு‌ அதையே‌ என்றும் பின்‌ போற்றுங்கள்.எசுவார்‌ ஏசட்டும்‌ போற்றுவார் போற்றட்டும்‌ எல்லாம் கண்ணுக்கே.

  • @vijayakumarp3521
    @vijayakumarp3521 7 หลายเดือนก่อน +1

    நாங்கள் நாங்களாகவே இருந்தால் சங்கி என்றால் சங்கியாகவே இருந்து கொள்கிறோம் ஓம் சரவணபவ🙏🏻

  • @gunaseker3318
    @gunaseker3318 7 หลายเดือนก่อน +1

    ❤உங்கள்பேச்சுஅருமை

  • @arumugamselvi1462
    @arumugamselvi1462 7 หลายเดือนก่อน +1

    உண்மையான பத்திரிகை.வாழ்க

  • @sureshmurugan4792
    @sureshmurugan4792 7 หลายเดือนก่อน +8

    Worst devendran... Poor questions..

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 7 หลายเดือนก่อน +2

    இப்போது யார் கோவிலுக்கு போனாலும் சங்கி என்றும் நெற்றியில் குங்குமம் அல்லது விபூதி அல்லது நாமம் எது இருந்தாலும் சங்கி என்றும் நான் ஹிந்து என்று சொன்னாலே சங்கி என்றும் சொல்கிறார்கள்... இது ஒரு மத வெறுப்பு வார்த்தையாக மாறி வருகிறது

  • @pspadmanaban653
    @pspadmanaban653 7 หลายเดือนก่อน +4

    தேவேந்திரன் தயவுசெய்து உங்கள் எண்ணங்களை பாண்டே சார் பிரதிபலிக்க வேண்டும் என்று எதிர்பார்காதே கண்ணா. ரொம்ப போர் அடிக்கிறயே.
    உனக்கு பாண்டே சார்ஐ கார்ணர் பண்ண நினைக்கிறயா😂😂😂😂😂😂

  • @padmajaparthasarathy6485
    @padmajaparthasarathy6485 7 หลายเดือนก่อน +23

    @ 8:21, “What do you call the CM who doesn’t wish for Hindu festivals but wishes for other religions’ festivals”? In Bharat they are known as Seculars or Protectors of Secularism and Democracy. On the other hand, if they do anything to make Hindus happy, they are called Communal, Sanghis, and destroyers of Communal Harmony! This is the fate of Bharat due to Nehruvian philosophy!

    • @ramanujam2309
      @ramanujam2309 7 หลายเดือนก่อน

      நேருகானும் காந்திக்கிழவனும் செய்த தவறினால் இன்று இந்தியாவில் பிரிவினைவாதிகள் தலைவிரித்து ஆடுகிறார்கள்.நேரு ஜினானா ஷேக் அப்துல்லா மூவரும் சகோதரர்கள் என்பது மறைக்கப்பட்ட உண்மை

  • @gopalakrishnanh3100
    @gopalakrishnanh3100 7 หลายเดือนก่อน +1

    Pandey’s replies are fantastic. Super sir

  • @arunkumar-wb4vy
    @arunkumar-wb4vy 7 หลายเดือนก่อน

    Thappu sir....enga Thalaivara paththi engalaku therium nenga solla thevai illa always RAJINI Fans.......thalaivaaaaaaàa