ஆண்டவரே உம்மை மகிமைப்படுத்துகின்றேன்.போற்றுகின்றேன்.என்மகனுக்கு ஏப்ரல் மாதத்திற்குள் நல்ல வேலை கிடைக்கவும் என் மகள் மே 5 ம் தேதி எழுதும் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கவும் நல்ல அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவும் சிறந்த மருத்துவராக ஏழை மக்களுக்கு பணிபுரிய ஆசீர் தாரும் என் கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கவும்...இந்த தேவைகளின் ஒரு நல்ல நாள் வர எங்களை ஆசீர் வதித்தருளும் தேவனே . ஸ்தோத்திரம் அப்பா...
50 வருடங்கள் என்னை விட்டு கடந்து போய் விட்டது. இன்னும் எவ்வளவு நாள்கள் காத்திருப்பது ? என்ற கேள்வி எனக்கு முன்னால் இருக்கிறது என்பது உண்மையே...... *ஆனாலும் , என் கர்த்தர் நியமித்த அந்த ஒரு நாள் நிச்சயமாய் வரும். அப்போது என் கர்த்தர் எனக்கு வாக்கு பண்ணிய வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவிற்குள்ளாக ஆம் ! என்றும் ஆமென் ! என்றும் 100% நிறைவேறும் என்று நம்புகிறேன் ஆமென்* 🙏🌷💐
எனக்கு நல்ல புத்தியை கொடுங்க ஏசப்பா. நான் எல்லாரையும் பாவம் பாத்து பாத்து ஒவ்வொரு நாளும் நான் பாவமா நிக்கிறேன் என் பக்கம் உள்ள நியாயத்தை கூட எனக்கு சொல்ல தைரியம் வர மாட்டிங்கிது, எனக்கு பேச்சு திறமையை குடுங்க ஏசப்பா, வர வர வாழவே பிடிக்க மாட்டிங்கிது
ஒரு நாள் வரும் எங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய நாள் வரும் என் அம்மாவிற்கு வியாதியிலிருந்து விடுதலை பெறுகிற நாள் சீக்கிரம் வரும் எங்களை வெறுக்கிறவர்கள் மத்தியில் எங்களை உயர்த்துகிற நாள் சீக்கிரத்தில் வரும் என்று நம்பிக் கொண்டு இருக்கிறேன் இயேசப்பா
ஆமென் அல்லேலூயா தகப்பனே என்நோடு பேசி கொண்டு இருக்கிறீர்கள் நிச்சயமாக நான் ஒரு நாள் எழும்புவேன் என் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே எனக்கு ஒரு நாள் வரும் வரும் ஆமென் ஆமென் ஆமென் நன்றி ஐயா ஸ்தோத்திரம் தேவா
என்ன நல்ல செய்தி.முதிர்ந்த ஊழியர்களின் பிரசங்கத்தை போல் அருமையான பிரசங்கம். தேவன் உங்கள் பிரசங்கங்கள மூலம் அநேக ஆத்துமாக்களை தொடுவாராக!
ஸ்தோத்திரம் ஆண்டவரே ஸ்தோத்திரம் பயந்தவனே நன்றி மகிமையின் தேவனே நன்றி
Nan nambugeren appa😢
ஆண்டவரே உம்மை மகிமைப்படுத்துகின்றேன்.போற்றுகின்றேன்.என்மகனுக்கு ஏப்ரல் மாதத்திற்குள் நல்ல வேலை கிடைக்கவும் என் மகள் மே 5 ம் தேதி எழுதும் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கவும் நல்ல அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவும் சிறந்த மருத்துவராக ஏழை மக்களுக்கு பணிபுரிய ஆசீர் தாரும் என் கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கவும்...இந்த தேவைகளின் ஒரு நல்ல நாள் வர எங்களை ஆசீர் வதித்தருளும் தேவனே .
ஸ்தோத்திரம் அப்பா...
Amen Appa 😭😭😭🙏🙏🙏🙏 nandriyappa yesuvae neenga enakkaaga yaavaiyum seithu mudipir Amen praise the lord 🙏🙏🙏🙏🙏
Amen Amen எனக்கு உதவி செய்ய ஒரே ஒரு மனிதர்கள் கூட இல்ல 100% இயேசப்பா மட்டுமே நான் நம்புகிறேன் நான் நம்புகிறது அவராலே வரும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ameeeeen Ameeeeen ameeeeen
ஒரு நாள் என் வலியும் மாறும் கண்டிபாக நான் நம்புகிறேன்
Oru nall illa oru nall en nilamai marum enduru nampi iruken en valvizh aruputham seiyungappa amen 🙏🙏
50 வருடங்கள் என்னை விட்டு கடந்து போய் விட்டது. இன்னும் எவ்வளவு நாள்கள் காத்திருப்பது ? என்ற கேள்வி எனக்கு முன்னால் இருக்கிறது என்பது உண்மையே...... *ஆனாலும் , என் கர்த்தர் நியமித்த அந்த ஒரு நாள் நிச்சயமாய் வரும். அப்போது என் கர்த்தர் எனக்கு வாக்கு பண்ணிய வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவிற்குள்ளாக ஆம் ! என்றும் ஆமென் ! என்றும் 100% நிறைவேறும் என்று நம்புகிறேன் ஆமென்* 🙏🌷💐
என் நிலையும் ஒரு நாள் மாற்ற போறீங்க இயேசப்பா😢
நன்றி அப்பா நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசப்பா உம்மை விட்டால் எனக்கு யாரும் இல்லப்பா... 😊😊எனக்கு அந்த ஒரு நாள் வரும் என்று நம்புகிறேன்...🥺🥺
En valigalai mattreatherkaga nadri appa Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு நல்ல புத்தியை கொடுங்க ஏசப்பா. நான் எல்லாரையும் பாவம் பாத்து பாத்து ஒவ்வொரு நாளும் நான் பாவமா நிக்கிறேன் என் பக்கம் உள்ள நியாயத்தை கூட எனக்கு சொல்ல தைரியம் வர மாட்டிங்கிது, எனக்கு பேச்சு திறமையை குடுங்க ஏசப்பா, வர வர வாழவே பிடிக்க மாட்டிங்கிது
ஒரு நாள் வரும் எங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய நாள் வரும் என் அம்மாவிற்கு வியாதியிலிருந்து விடுதலை பெறுகிற நாள் சீக்கிரம் வரும் எங்களை வெறுக்கிறவர்கள் மத்தியில் எங்களை உயர்த்துகிற நாள் சீக்கிரத்தில் வரும் என்று நம்பிக் கொண்டு இருக்கிறேன் இயேசப்பா
ஆண்டவரே நீர் என்னோடுதான் பேசுகிறார், நன்றி அப்பா மனம் நொந்து போய் இருந்தேன் ஆனால் நீர் என்னை தேற்றுகிரீர்😢😢😢😢
Yen nelamai maaranum pls jesus😭😭😭🙏🙏🙏
ஒரு நாள் வரும்.என் வலிகள் எல்லாம் கர்த்தர் நிச்சயம் மாற்றுவார் என் நம்பறேன்.ஆமென்.
Nitchyam naan nambren aanda vere antha naal varul
Amen
Amen
ஒரு நாள் என் வலிகள் மாறும் என்று தான் காத்துக்கொண்டு இருக்கிறேன் ஆண்டவரே
நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது. நீதிமொழி23.18
Amen amen amen amen amen amen praise the lord Glory to god
@@shinajesi7856 eer
Marum sister don't feel....eanakagavum pray panunga...ean appa overa drinks pandraga....vetla rompa problem...plz help me prayer
🤴🏻
நல்ல முறையில் வேலை செய்ய கிருபை செய்தீர் நன்றி அப்பா இனியும் நல்ல முறையில் வேலை செய்ய கிருபை செய்யும் வேகமாக கவனமாக வேலை செய்ய கிருபை செய்யும்🙏 ஆமென்🙏
Nalla oru thiva seithi anadavaruku nandri💞🙏🏼
அப்பா கர்த்தரே 🛐🛐🛐🛐🛐🛐 ஆனந்த் பிரபா..மோகன் எல்லோரையும் ஓப்பு கொடுக்குறோம் ராஜா கர்த்தரே 🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐 ஸ்தோத்திரம்
Easeppa en valkkeiyil ulla kanneerin valikel marenum appa..nan nampiren oru nal varum en vali maroom appa...Amen
நான் நன்றாக ஜெபிக்க வேண்டும் பெலன் தாரும்
Prisethelord amen varumanthu vazithurum appa nandri Raja hallalyha amen
கர்த்தாவே காலை வேளையில் நல்ல முறையில் வேலை செய்ய கிருபை செய்தீர். நன்றி🙏 இந்த மதிய வேளையிலும் நல்ல முறையில் வேலை செய்ய கிருபை செய்யும்🙏 கர்த்தாவே🙏
என் மகள் கர்ப்பமாக இருக்கிறார் குழந்தை நல்ல முறையில் வலர வேண்டும் இயேசுவே
அப்பா கர்த்தரே 🛐🛐🛐🛐🛐🛐
ஒரு நாள் அது இந்த நாள் கர்த்தர் வர செய்தார். ஆமென் i believe. THANK GOD. HSLLELUJAH.
ஏசப்பா முடியல என்னால ஏன் கூட இருங்க ... 😟😩😩😫😖🥺🥺🥺🥺
En ellam valigalum sikkiram maarum oru naal varum naan nambuvathu en kartharal varum amen kannur yaavaiyum thudaippar.
Karthaawe ummai nokki koopiduven an saththam keddu ennai thedy vangappa entha ulakaththil anakku yaarumillai antha naal anKkum varaddum appa jesuwe 🤲🤲🤲🧎♂️🧎♂️🧎♂️
Praise the Lord thank you Jesus Aman Aman Hallelujah 🙏🙏🙏🙏🙏🙏🙏
En valikalai indrae maatri podukira um kirubaikaga nandri appa🙏🙏🙏
Praise the Lord. Yesappa ennudaya 6 years perumpattil irundhu ennai kathere. En kudumbathil irukkum vali , vethani mattuveer. Visuvasikkiren. Amen.
Nandry appaaaaa😭😭😭😭😭😭😭👍🏼👍🏼👍🏼👍🏼🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
கர்த்தாவே நான் கம்பெனிக்கு போறேன் எனக்கு கிருபை செய்யும்🙏 நல்ல முறையில் கவனமாக வேகமாக வேலை செய்ய கிருபை செய்யும்🙏 ஆமென்🙏
Yes enaku en thambi, thangaigaludaya oru naal en valigal maarum nambikayodu irukiren Jesus seiyanum
Antha oru naalukkaaga kaathurukkeren yesappa.ummai nambi irukkeren yesappaa
ஆமென்🙏❤💯ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤ ❤💯ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤ ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯ஆமென்🙏❤💯ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤ ❤💯ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤ ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯ஆமென்🙏❤💯ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤ ❤💯ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤ ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯ஆமென்🙏❤💯ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤ ❤💯ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤ ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯ஆமென்🙏❤💯ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤ ❤💯ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤ ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯ஆமென்🙏❤💯ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤ ❤💯ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤ ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯ஆமென்🙏❤💯ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤ ❤💯ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤ ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯ஆமென்🙏❤💯ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤ ❤💯ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤ ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯
[25/02, 14:03] Dillibabu.v: ஆமென்🙏❤💯ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤ ❤💯ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤ ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯ஆமென்🙏❤💯ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤ ❤💯ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤ ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯ஆமென்🙏❤💯ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤ ❤💯ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤ ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯ஆமென்🙏❤💯ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤ ❤💯ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤ ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯ஆமென்🙏❤💯ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤ ❤💯ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤ ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯ஆமென்🙏❤💯ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤ ❤💯ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤ ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯ஆமென்🙏❤💯ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤ ❤💯ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤ ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯ஆமென்🙏❤💯ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤ ❤💯ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤ ஆமென்🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯 ஆமென்🙏❤💯AMEN🙏❤💯
ஒருஒரு நாள்என் வலிகள் மாறும்
நன்றி தகப்பனே. என் வலிகள் எல்லாம் ஒரு நாள் மாறனும் அப்பா.
Appa eghalukku veto sooththamaha venum Appa achrvatheum
வந்தன...எக்னஸ்......பியஸ் .....தங்க.....ரபிகூல்..... ஜெயஸ்ரீ.... அனந்த....பிரபா....... சாகர்.....
என் மனகாயம் மாற வேண்டும் இயேசுவே
கண்டிப்பாக மாறும். ...
Amen amen thank God bless you 🙏🙏🙏
Amen Ennudaiya valikalai matrunga appa
Kannirodu kekuren yesapa plz en eruthayathin venduthalgalai neraivechunga thagapaney
ஆமென் ,,எல்லாம் மாற்று என்று நான் நம்பகிறேன்.
En appave ennudaya en kanavanudaya vethanaiyai matungappa
தேங்க்ஸ் ஏசப்பா
Entha edathil nenthika Pattiruken endru ungaluku theriyum appa machunga yesapa
Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 Amen 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰✝️✝️✝️✝️
எனக்குள் இருக்கும் வலிகள் மாற்றும் தகப்பனே 🙏
தேவ வார்த்தைக்கு காத்திருக்கிறோம்
En Pain ellam marum appa Naa visuvachikaran Yesu appa 🙏🙏
எனக்கு ஒருநாள் வரும்,ஆமேன்
என் திருமண தடைகள் மாற வேண்டும்... எனக்கு இருக்கிற இந்த மன வலிமையை மாற்றி போடுங்க 🥺🥺🥺😭😭😭😭
Yes definitely don't worry
KARTHER NALLAVER OVER KIRUBAYE ENDRUM ULLATHU. AMEN THANK YOU JESUS
ஆமென் அல்லேலூயா தகப்பனே என்நோடு பேசி கொண்டு இருக்கிறீர்கள் நிச்சயமாக நான் ஒரு நாள் எழும்புவேன் என் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே எனக்கு ஒரு நாள் வரும் வரும் ஆமென் ஆமென் ஆமென் நன்றி ஐயா ஸ்தோத்திரம் தேவா
Gabisarah Amen yesappa ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
En valikalum ஓரு நாள் maarum
Ennoda kadane edutu podunga appa please
Lord I am suffering for not doing the mistakes. Please Lord i believe that you are my saviour. Help me to change my pain.
Jesus dady i love you
ஒரு நாள் வரும் என் வலிகள் எல்லாம் மாறும் என்று நம்புகிறேன் இயேசப்பா
நான் நம்புகிறேன்.ஒரு நாள் வரும் என் compound வழிகள் problem solve என்று நம்புகின்றேன்.
Amen praise the lord
Unga messege enakku ennai Migavum ennai thettrugirathi thairiyapadutthugirathu
Romba kashtama irukku manasu. Evlo naal thaan valigal thaanguvadhu. Aandavare udavi seiynga.
Amen
நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.
For surely there is an end; and thine expectation shall not be cut off.
Amen amen amen amen amen amen amen amen amen amen
Yesappa antha nalukkay kaththukittu eruke pa.athi sikirathil ninki vidum entha lesana upathiravam ...l hope my Jesus .nambuven alinthalum nambikaiye vidamatte . hallelujah
I BELIEVE THAT JESUS WILL BRING ME ONE DAY I BELIEVE IT HAS COME AMEN 🙏🏻
Amen Amen 🎉 one day Come, surely I am blessed.thank you pastor ji.
En valigal maranum yesapa
நன்றி தகப்பனே
Naan nambugiradhu avaraalae aagum, yes i trust my lord
ஆமென் 🙏🙏🙏🙏
Yesuvin ratham jeyam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ean life mathitaru ean Jesus appa ungala vittu nan poga matta
Amen alugira enakku oru nal varum
Yesuappa pala varuta valikal oru nal marum matruvinka enra nabikaiyilthan eruken yesuappa
Amen Hallelujah thank you Jesus Christ
என் மகன் என்னிடம் பேசி ஒரு வருடம் ஆகுது. ஒரு நாள் வரும் என் கண்ணீர் மாறும்.
Nice message faster thank you
Naallai prantha naal kaannum ennai aasir vathium en appave
இயேசு அப்பா எங்க சேம்பர் தொழிலை நீங்க எடுத்து நடத்துங்க அப்பா.
நான் நம்புற அப்பா ஆமென்
ஒரு நாள் வரும் அப்போது கர்த்தர் எதிரி முன்பு என் தலையை உயர்த்துவார். என் கணவர் வேலை நிரந்தரமாக மாறும்.
Lord please help everyone who are asking help to you.
ஆமென் 🙏 ஆமென் 🙏 ஆமென் 🙏 ஆமென் 🙏 ஆமென் 🙏 ஆமென் 🙏 ஆமென் 🙏
என் மன வேதனையை மாற்றும் என் வலிகளை மாற்றும்🙏 ஆமென்🙏
Praise the Lord thank you Jesus
Mansu romba kastama irugu family issues kadam problem delivery normal agah prayer pannuga pastor
😭😭 Mudiyala naa ennoda graduation ah romba prayer pannura date change pannum athula naa irukanumnu😭😭 inga amma appa irukanum pavam avanga Jesus namburaaa😭😭😭 PLZZ enakaga prayer pannunga 😭😭
Praise the lord 🙏 Jesus will raise me
தகப்பனே என் கண்களில் உள்ள பிரச்சனையை மாற்றும் எனக்கும் என் மனைவிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆரோக்கியமான குழந்தை பிறக்க கிருபை செய்யும்🙏 ஆமென்🙏
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலம் கண்டிப்பாக கிடைக்கும் உன் நம்பிக்கை வீண் போகாது ஆமேன் 🙏
God will answer your prayers soon.
Hallelujah hallelujah hallelujah🙌🙏🙌🙏🙌🙏
என்அவமானங்கள் மாறும் காலம் வரும் இந்த இடத்தில் என்தலையை உயர்த்துவார்
Pastor pray for my money need more and more today I should see the miracle