Ulagamellam | St. Francis Xavier Song | Savariyar Paadal | சவேரியார் பாடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • உலகமெல்லாம் எனக்காதாயம்
    என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
    ஆன்மாவே எனக்காதாயம்
    என வாழ்ந்தால் கவலையில்லை (2)
    அழியும் செல்வம் சேர்ப்பதா
    அழியா ஆன்மாவைக் காப்பதா (2)
    இந்தக் கேள்விக்கு பதிலாய் வாழ்ந்தவர் யார்?
    அவரே புனித சவேரியார்
    பொன்னும் பொருளும் தேடுகிறோம்
    பட்டம் பதவியை நாடுகிறோம் (2)
    எதுவும் நிறைவு தருவதில்லை
    எதிலும் மகிழ்ச்சி நிலைப்பதில்லை
    முடிவில்லாதது ஒன்றே தான்
    அழிவில்லாத ஆன்மாதான் (2)
    அறிவும் திறனும் அமைவதில்லை
    உறவும் நட்பும் தொடர்வதில்லை (2)
    தேடும் எதுவும் கிடைப்பதில்லை
    கிடைக்கும் பலவும் நிலைப்பதில்லை
    முடிவில்லாதது ஒன்றே தான்
    அழிவில்லாத ஆன்மாதான் (2)
    உலகமெல்லாம் - தூய சவேரியார் பாடல்
    Album : Neeye Nirantharam
    Production : DB Alaihal Media

ความคิดเห็น • 480

  • @DBMediaMusic7
    @DBMediaMusic7  3 ปีที่แล้ว +54

    Karaoke : th-cam.com/video/jSORBTuOU6k/w-d-xo.html

  • @sudalaikani3504
    @sudalaikani3504 3 ปีที่แล้ว +178

    என் சிறு வயதில் மனதில் ஆழமாக பதிந்த பாட்டு புனித சவேரியாரே போற்றி

  • @user-ur4wm2ye1g
    @user-ur4wm2ye1g 2 ปีที่แล้ว +337

    1 அரை வருடம் குழந்தை இல்லை சவேரியார் தேர் இழுத்து இப்போ நான் 3 மாத கர்பம் நன்றி சவேரியார்❤💏🤰

    • @user-ir4rv7tn3v
      @user-ir4rv7tn3v 2 ปีที่แล้ว +5

      Super

    • @jsdurai2224
      @jsdurai2224 2 ปีที่แล้ว +15

      Congratulations.God Kingdom is the best gift for every Christians which was given by Jesus

    • @jeganjs5009
      @jeganjs5009 ปีที่แล้ว +4

      Enna baby

    • @antonyseelan7486
      @antonyseelan7486 ปีที่แล้ว +3

      Super

    • @EsvAnistan
      @EsvAnistan ปีที่แล้ว +6

      வாழ்த்துக்கள்..தாயும் குழந்தையும் நல்லா இருக்காங்களா!

  • @srinijabez1
    @srinijabez1 ปีที่แล้ว +13

    இயேசு ஒருவர் தான் நமக்காக மரித்தார் விண்ணகம் கொண்டு செல்லுபவர் இயேசு கிறிஸ்து மட்டுமே. புனிதர்களுக்கு மரியாதை செலுத்தலாம் ஆனால் வணக்கத்திற்கும் ஆராதனைக்கும் இயேசு கிறிஸ்து மட்டுமே.

  • @aruldinesh4738
    @aruldinesh4738 3 ปีที่แล้ว +252

    எத்தனை முறை கேட்டாலும் கேட்க சலிக்காத பாடல் 🙏🙏🙏🙏🙏

  • @Sagayam_Sat_TV
    @Sagayam_Sat_TV 3 ปีที่แล้ว +102

    கிறிஸ்து என்னும் ஒளியை இந்தியாவுக்கு கொன்டுவந்த புனிதரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @mathavanr4111
    @mathavanr4111 3 ปีที่แล้ว +160

    நான் ஒரு ஹிந்து ஆனால் என் வாழ்க்கையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்று இது தான் வாழ்க்கை அனைத்தும் ஒரே பாடலில் உள்ளது நல்ல கருத்துக்கள்

    • @aswin0408
      @aswin0408 ปีที่แล้ว +2

      Amen♥️

    • @jerojesi5116
      @jerojesi5116 ปีที่แล้ว +1

      Amen praise the lord

    • @delphinj93
      @delphinj93 ปีที่แล้ว +2

      Padal mattum illa jesus spr song tha avaraium neega naysisuparugalan...

  • @antonyxaviervijay1997
    @antonyxaviervijay1997 3 ปีที่แล้ว +60

    புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் இறைவன் அன்பாக இந்தியா வந்திரே நீர் வாழ்க வாழ்க

  • @robinr4268
    @robinr4268 2 ปีที่แล้ว +31

    இப்படி ஒரு தேவ மனிதரை தந்ததற்காக நன்றி இயேசுவே 🙏

  • @jesustephen7895
    @jesustephen7895 2 ปีที่แล้ว +49

    புனித சவேரியாரே எங்களுக்காக
    வேண்டிக்கொள்ளும்

  • @sakthi8559
    @sakthi8559 ปีที่แล้ว +15

    நான் பள்ளிக்கூடத்துல கேட்ட பாடல் மறக்க முடியாத ஓன்று ⛪⛪

  • @thangammrgn1957
    @thangammrgn1957 3 ปีที่แล้ว +37

    I am Hindu. But I like this song. Because Kottar Punitha saveriyar enakku niraya athisayangal enakku pannirukkaru. Ennum pannuvar. Punitha saveriyare engalukkaga vendikollum.

  • @Anbu155
    @Anbu155 4 ปีที่แล้ว +56

    மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?
    மத்தேயு நற்செய்தி 16:26

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 3 ปีที่แล้ว +38

    🌷🌷🌷 வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார் 🌹🌹🌹 Praise the lord 🌷 Amen

  • @madhanraj1941
    @madhanraj1941 3 ปีที่แล้ว +58

    சவேரியார் தினமும் துதியுங்கள் வல்லமை நிறைந்த புனிதர் கேட்கும் வரம் தருபவர்

    • @musicmental4235
      @musicmental4235 ปีที่แล้ว +2

      தவறு...தேவனை தவிர எவரையும் துதித்தல் தவறு...இது விவிலியதிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது நண்பா...

  • @suthakarfrancis9642
    @suthakarfrancis9642 3 ปีที่แล้ว +22

    மனபாடு என்ற ஊரில் சவேரியார் தோன்டிய கிணறு இன்றும் அதிசயத்தோடு இருக்கிறது

    • @user-se2br1hv4x
      @user-se2br1hv4x 4 หลายเดือนก่อน +1

      அண்ணா முழு விவரம் வேண்டும்

  • @josenellai6117
    @josenellai6117 2 ปีที่แล้ว +20

    தினமும் காலையில் எழும்பிய உடன் எனது மனதை இதமாக மாற்றும் ஒரே பாடல்

  • @sekumyteen6163
    @sekumyteen6163 4 ปีที่แล้ว +102

    Enaku chinna pillaila irunthu intha songa romba pudikum. I like so much.

    • @sekumyteen6163
      @sekumyteen6163 3 ปีที่แล้ว

      @@kannanlakshmi6382 apadina enna

    • @sherilsusan
      @sherilsusan 3 ปีที่แล้ว +2

      Enakum.. ✋🏻piditha padal

  • @suthanmech3520
    @suthanmech3520 5 ปีที่แล้ว +129

    Iam hindu but i love this song i hearing the song feel good

  • @ancyantony1420
    @ancyantony1420 4 ปีที่แล้ว +39

    புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

    • @16p.kannika97
      @16p.kannika97 3 ปีที่แล้ว +4

      நீங்கள் வேண்டிக்கொள்வது எதுவோ அது உங்களுக்கு வழங்கப்படும். மனிதனை பார்க்காதீர்கள் தேவனை பாருங்கள்.he is just a human not god.

    • @joelkingston1999
      @joelkingston1999 3 ปีที่แล้ว +5

      @@16p.kannika97 yes bro he is not a god...only human ....jesus is only true god

    • @arunantoj9007
      @arunantoj9007 2 ปีที่แล้ว

      @@16p.kannika97 it's wrong....

  • @kuttielaya669
    @kuttielaya669 2 หลายเดือนก่อน

    அம்மா உம் கருணை யும் ,அன்பும், பாதுகாவல் எங்களுக்கு அளித்து ஆசீர்வாதத்தை தந்து கருனை புரியும்🙏🙏

  • @johnaruldoss3708
    @johnaruldoss3708 2 ปีที่แล้ว +18

    புனித சவேரியார் என்கிற மாமனிதனின் புகழை யாராலும் இப்புவி உள்ளவரை ஈடு செய்ய இயலாது

  • @mohamedibrahim3974
    @mohamedibrahim3974 3 ปีที่แล้ว +9

    I'm a muslim..but i love this song very much..

  • @nalininalini323
    @nalininalini323 4 ปีที่แล้ว +23

    Feel this song....proud to be an Christian 😚😆😇

  • @baskerbhash2890
    @baskerbhash2890 4 ปีที่แล้ว +19

    St. Xavier pray for us

  • @JKeno-dy6pe
    @JKeno-dy6pe 2 ปีที่แล้ว +7

    புனித சவேரியரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @nicholasraja8684
    @nicholasraja8684 4 ปีที่แล้ว +32

    Mudivilathathu onedrethan alivillatha aainmathan.. 😚😊😊😊😚

  • @mathanmathan9571
    @mathanmathan9571 4 ปีที่แล้ว +29

    I addicted this song in my childhood stage.😚😚

  • @johnyrufus1554
    @johnyrufus1554 3 ปีที่แล้ว +29

    It's my dad's fav song. He always used to dance and sing this song. Miss him so much

  • @SuryaPrakash-zb4fy
    @SuryaPrakash-zb4fy 2 ปีที่แล้ว +6

    தேடும் எதுவும் கிடைப்பதில்லை , கிடைக்கும் பலவும் நிலைப்பதில்லை

  • @gomezs3037
    @gomezs3037 4 ปีที่แล้ว +55

    எங்கள் ஞான தகப்பன் புனித சவேரியாரே எங்கள் ஆன்மாக்கள் சேசு கிறீஸ்துவை நேசிக்க எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • @nalineeswaria7223
    @nalineeswaria7223 3 ปีที่แล้ว +6

    Punitha saveriyarey yengalukaga vendi kollum❣️❣️🙏🙏

  • @RameshRamesh-wg1lw
    @RameshRamesh-wg1lw 2 ปีที่แล้ว +4

    I am Hindu...Indha song Super song

  • @user-dt6jy9iw5s
    @user-dt6jy9iw5s 3 หลายเดือนก่อน

    Amen Amen Amen Ahleluyah
    Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @merlinreegam5174
    @merlinreegam5174 3 ปีที่แล้ว +8

    St.Xavier you were the one who pricked the heart of st.Inigo ...and changed him into a wonderful saint of God's mission .Change the heart of us too ....to be an instrument of God's glory ......🙏🙏🙏🙏

  • @user-wc6wt2bo8q
    @user-wc6wt2bo8q 4 ปีที่แล้ว +22

    உற்சாகம் தந்தது பாடல்

  • @vilvarani8699
    @vilvarani8699 3 ปีที่แล้ว +9

    The chosen disciple for India by our Lord

  • @sahayasubiksha8346
    @sahayasubiksha8346 ปีที่แล้ว +1

    Punitha Saveriyare ennaku kulanthai paakiyam kidaikkanum..🙏🙏🙏🤰

  • @jeevanesan1500
    @jeevanesan1500 5 ปีที่แล้ว +117

    அழியும் செல்வம் சேர்ப்பதா?, அழியா ஆன்மாவை காப்பதா?

    • @selvaraja0147
      @selvaraja0147 5 ปีที่แล้ว +5

      Super lyrics

    • @johnmettalian8935
      @johnmettalian8935 4 ปีที่แล้ว +7

      பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும்

    • @arundanidani4074
      @arundanidani4074 4 ปีที่แล้ว +3

      Super

  • @dxvlog190
    @dxvlog190 ปีที่แล้ว +1

    Saveriyar appa amen amen 🥰🥰🥰🥰🥰

  • @asvprayerandnaturalmedicin6853
    @asvprayerandnaturalmedicin6853 ปีที่แล้ว +1

    புனித சவேரியாரே 🙏💗🙏 என் மகன் வீட்டுக்கு மின்சாரம் கிடைக்க கிருபை புரியுங்கள் 🙏💗🙏நன்றி 🙏💗🙏நன்றி 🙏💗🙏நன்றி 🙏💗🙏

  • @gladysmarcar5629
    @gladysmarcar5629 2 ปีที่แล้ว +7

    The Singer voice makes song more devotional

  • @kishored-xt7jl
    @kishored-xt7jl 2 หลายเดือนก่อน

    புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏

  • @nagarajan8469
    @nagarajan8469 5 ปีที่แล้ว +28

    Love you Jesus Christ 😍💕💯😘❤

  • @reginaa9591
    @reginaa9591 3 ปีที่แล้ว +4

    Thank you st francis xavior thank you jesus i love you jesus praise the lord bless us lord amen

  • @srinithimurugeswari5971
    @srinithimurugeswari5971 4 ปีที่แล้ว +7

    Jesus I love you 😍😍😍💘💘💘💘💘💘💘

  • @FnManju
    @FnManju ปีที่แล้ว +1

    சவேரியார் அப்பா எனக்கு ஏற்ற துணைவியாரை தாரும் அப்பா

  • @swinaskavishanth4955
    @swinaskavishanth4955 ปีที่แล้ว +2

    Amen

  • @rajeshmithra319
    @rajeshmithra319 2 ปีที่แล้ว +4

    புனித சவேரியார் வாழ்க... மரியே வாழ்க

  • @user-qf7ep3nl7b
    @user-qf7ep3nl7b 8 หลายเดือนก่อน

    ஆண்டவராகிய இயேசுகிறிஸ்த்துவே ஆபத்தான காயங்கள் குணமாக எனக்காய்வேண்டிக்கொள்ளும்ஆமென்கர்த்தா😂

  • @swinaskavishanth4955
    @swinaskavishanth4955 ปีที่แล้ว +3

    எனது மாமா அத்தைக்கு குழந்தை கிடைக்க வேண்டுகிறேன் சவேரியாரே

  • @jermanfdojerman2013
    @jermanfdojerman2013 6 ปีที่แล้ว +33

    Love you Jesus engal pavamgalai manniyum🙏🙏

  • @Megaaravind143
    @Megaaravind143 4 ปีที่แล้ว +31

    Still hearing this in 2022😍 ever❤🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayantonybarnabash9694
    @vijayantonybarnabash9694 3 ปีที่แล้ว +6

    R.I.P Basil raja sir.we remember always for the songs , golden voice of Krishna Raj sir.

  • @priyakumar5838
    @priyakumar5838 5 ปีที่แล้ว +13

    Aandavare en ammavai kunamakkum aandareavare...avangalai aasirvathiyum⛪

  • @sahayadeepan5835
    @sahayadeepan5835 3 ปีที่แล้ว +3

    ULAGAM ELLAM YENAKADHAYAM
    YENA VAZHNTHAVAR MAGILNDHATHILLAI
    AANMAVE YENAKADHAYAM
    YENA VAZHNTHAL KAVALAI ILLAI
    ULAGAM ELLAM YENAKADHAYAM
    YENA VAZHNTHAVAR MAGILNDHATHILLAI
    AANMAVE YENAKADHAYAM
    YENA VAZHNDHAL KAVALAI ILLAI
    ALIYUM SELVAM SEARPADHA
    ALIYUA AANMAVAI KAAPADHA
    ALIYUM SELVAM SEARPADHA
    ALIYA AANMAVAI KAAPADHA
    INTHA KEALVIKI BADHILAI VAZHNDHAVAR YAR
    AVAREA PUNIDHA SAVERIYAR
    ULAGAM ELLAM YENAKADHAYAM
    YENA VAZHNTHAVAR MAGILNDHATHILLAI
    AANMAVE YENAKADHAYAM
    YENA VAZHNDHAL KAVALAI ILLAI
    @@@@@@@@@@@@
    PONNUM PORULUM THEDUGIROM
    PATTAM PADHAVIYAI NAADUGIROM
    PONNUM PORULUM THEDUGIROM
    PATTAM PADHAVIYAI NAADUGIROM
    EDHUVUM NIRAIVU THARUVATHILLAI
    EDHILUM MAGILCHI NILAIPADHILLAI
    MUDIVILLATHATHU ONDRE THAN
    ALIVILLADHA AANMADHAN
    MUDIVILLATHATHU ONDRE THAN
    ALIVILLADHA AANMADHAN
    ULAGAM ELLALM YENAKADHAYAM
    YENA VAZHNTHAVR MAGILNDHATHILLAI
    AANMAVE YENAKADHAYAM
    YENA VAZHNDHAL KAVALAI ILLAI
    @@@@@@@@@@@@@
    ARIVUM THIRANUM AMAIVADHILLAI
    URAVUM NATPUM THODARVADHILLAI
    ARIVUM THIRANUM AMAIVADHILLAI
    URAVUM NATPUM THODARVADHILLAI
    THEDUM YEADHUVUM KIDAIPADHILLAI
    KIDAIKUM PALAVUM NILLAIPADHILLAI
    MUDIVILLADHATHU ONDRE THAN
    ALIVILLADHA AANMADHAN
    MUDIVILLADHATHU ONDRE THAN
    ALIVILLADHA AANMADHAN
    ULAGAM ELLAM YENAKADHAYAM
    YENA VAZHNTHAVAR MAGILNDHATHILLAI
    AANMAVE YENAKADHAYAM
    YENA VAZHNDHAL KAVALAI ILLAI
    ALIYUM SELVAM SEARPADHA
    ALIYA AANMAVAI KAAPADHA
    ALIYUM SELVAM SEARPADHA
    ALIYA AANMAVAI KAAPADHA
    INTHA KEALVIKU BADHILAI VAZHNDHAVAR YAR
    AVARE PUNIDHA SAVERIYAR
    ULAGAM ELLAM YENAKADHAYAM
    YENA VAZHNTHAVAR MAGILNDHATHILLAI
    AANMAVE YENAKADHAYAM
    YENA VAZHNDHAL KAVALAI ILLAI

  • @user-ti5cy2cd8e
    @user-ti5cy2cd8e 5 ปีที่แล้ว +19

    சவேரியார் வாழ்க

  • @ftixg
    @ftixg 3 ปีที่แล้ว +3

    My favourite song. I love St. Francis xavier

  • @gracykanchanas3653
    @gracykanchanas3653 3 ปีที่แล้ว +3

    புனிதசவேரியரேஎங்களுக்காக வேண்டிகொள்ளும்

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702 ปีที่แล้ว +1

    உலகத்தில் உள்ள தலை சிறந்த கிறிஸதவர்களாக எங்களை மாற்றிய சவேரியார் வாழ்க

  • @rubanrajkumar8793
    @rubanrajkumar8793 8 หลายเดือนก่อน

    தேவன் உங்களை அன்புடன் அழைக்கிறார்..❤❤✝️அவரே புனித சவேரியார் ✝️✝️🙏🙏

  • @selvarajadaikalam6010
    @selvarajadaikalam6010 4 ปีที่แล้ว +5

    St. FRANCIS XAVIER PRAY FOR US.

  • @sollumporulum
    @sollumporulum หลายเดือนก่อน

    எல்லா மதங்களை சார்ந்தவர்களுக்கும்
    பொதுவான ஒரு அற்புத பாடல்.

  • @asalashok8764
    @asalashok8764 4 ปีที่แล้ว +8

    Punitha saveriyare engalukka vendikkollum.......

  • @reginaa9591
    @reginaa9591 3 ปีที่แล้ว +2

    Thank you st francis xavior thank you jesus i love you jesus praise the lord hallaluiah bless us lord amen

  • @_Joshua__
    @_Joshua__ 2 ปีที่แล้ว +9

    Super song😇😊🥰

  • @anbusutha8520
    @anbusutha8520 3 ปีที่แล้ว +11

    Always favorite lyrics and energetic song🎵❤

    • @kk-bg1pp
      @kk-bg1pp 3 ปีที่แล้ว

      Neengalum innaikuthaan ketingala

    • @anbusutha8520
      @anbusutha8520 3 ปีที่แล้ว

      @@kk-bg1pp No.. Enaku 8 years a intha song therium.. Recent a daily um 2 or 3 times ketutu irken ☺

    • @kk-bg1pp
      @kk-bg1pp 3 ปีที่แล้ว

      @@anbusutha8520 naanum ketutu thaan iruken neenga Christin ah !?

  • @rickhyrickhy4339
    @rickhyrickhy4339 2 ปีที่แล้ว +6

    Whenever time I heared this song I felt that good 🤩🤩🤩

  • @danielbabu5302
    @danielbabu5302 2 ปีที่แล้ว

    I am kerala palakkad (dt)palaniyar palayam nice song

  • @hentrisavariyar3684
    @hentrisavariyar3684 2 ปีที่แล้ว +7

    Vera level song my favorite song 🎵

  • @SamySamy-by5ym
    @SamySamy-by5ym ปีที่แล้ว +3

    My son is favaorit song

  • @johnnykavitha4658
    @johnnykavitha4658 2 ปีที่แล้ว +1

    Arumaiyaana paadal varigal its life

  • @justinksa72
    @justinksa72 2 ปีที่แล้ว +6

    What a song its so beautiful 😍 💖 ❤ ❤

  • @babuselvadurai9264
    @babuselvadurai9264 4 ปีที่แล้ว +15

    My recently addictive song..👌👌👌love the edit...

  • @srobert7624
    @srobert7624 7 หลายเดือนก่อน +1

    🎉 என் மனதை கவர்ந்த பாடல்😊.என் உள்ளத்திற்கு சக்தி கொடுக்க கூடிய பாடல்.❤இந்த பாடல் பாடியவர்க்கு மனமார்ந்த நன்றிகள் 🎉🎉🎉❤ புனித சவேரியார் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏

  • @victoriahthomas2895
    @victoriahthomas2895 3 ปีที่แล้ว +8

    Praise the lord 🙏

  • @anishpushpa8220
    @anishpushpa8220 2 หลายเดือนก่อน

    Na St Xavier collage padijan appom entha song kettan.... Romba nala erukku... Thinamum ketokonte erukkiren

  • @milroyfernando5634
    @milroyfernando5634 2 ปีที่แล้ว +4

    Heart touched song..amen

  • @nanthooyavan7219
    @nanthooyavan7219 3 ปีที่แล้ว +5

    Naanthooyavan engirar vinnaga devan yesu

  • @jesusmonijesusmoni7143
    @jesusmonijesusmoni7143 3 ปีที่แล้ว +4

    All time my favourite song

  • @justlikethat9311
    @justlikethat9311 ปีที่แล้ว +1

    ஆமென் ⛪⛪⛪

  • @casimiercarolinecasicaro8992
    @casimiercarolinecasicaro8992 4 ปีที่แล้ว +19

    *எம் புனிதரே....*
    உந்தன் அன்பு எம்மை இறைப்பதம் சேர்த்தது
    உந்தன் திருப்பயணம் தோமையாரின் வழியே சென்றது
    உந்தன் பாதசுவடுகள் பார் போற்றும் ஆலயங்களானது
    உந்தன் கருணை கரங்கள் எண்ணற்றோரை நல்லோராக்கியது
    உந்தன் ஓங்கிய கரங்கள் ஆயிரமாயிரம் ஆன்மாக்களை தூதர்களாக்கியது
    உந்தன் கர சிலுவை ஆற்றலோடு இறையாசி பொழிந்தது
    உந்தன் செபமாலை அன்னையின் அருளை வாரி வழங்கியது
    உந்தன் நற்செய்தி இன்று வரை நங்கூரமாகியது
    உந்தன் ஒறுத்தல் இயேசுவின் அன்பால் வெற்றி கண்டது
    உந்தன் திரு உடல் இன்றுமென்றும் இந்தியாவின் சொத்தானது
    எம் புனிதரே..!
    எம் திருவரமே...!
    எம் பாதுகாவலரே...!
    புனித சவேரியாரே...
    எமக்காக வேண்டிடுமே...
    திருநாள் நல்வாழ்த்துகள்.
    கஸ்மீர் ரோச்,
    சின்னமலை திருத்தலம்
    9382709007

    • @selvaraja0147
      @selvaraja0147 3 ปีที่แล้ว

      Phone number ethuku🙄🙄

    • @casimiercarolinecasicaro8992
      @casimiercarolinecasicaro8992 ปีที่แล้ว

      நண்பரே வணக்கம்,
      அடியேனின் எழுத்துகளில் ஏதேனும் திருத்தங்களை நீங்கள் விரும்பினால் நான் திருத்திக் கொள்ளவே.........

  • @francisxavier317
    @francisxavier317 2 ปีที่แล้ว +3

    Praise the lord

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 3 ปีที่แล้ว

    AMEN JESUS PLEASE HELP ME🙏😭😩🙏😭😩🙏😭😩 JESUS🙏

  • @valentinaprayen
    @valentinaprayen 2 ปีที่แล้ว +3

    My favourite song..daily I hear

  • @jenilag8088
    @jenilag8088 2 ปีที่แล้ว +2

    My children's like this song.

  • @lissysammanusu7779
    @lissysammanusu7779 5 ปีที่แล้ว +21

    my all time favorite song

  • @rakeshsekhar1466
    @rakeshsekhar1466 2 ปีที่แล้ว +1

    Naan oru hindu ahhnal ennaku intha song romba pedekum

  • @thangavelpitchai7332
    @thangavelpitchai7332 11 หลายเดือนก่อน +1

    I am hindu, I like this song,so very happy this song 👍👍👍

  • @malindadilshan7596
    @malindadilshan7596 2 ปีที่แล้ว

    Godak lassanai githikawak 😍😍😍

  • @mariammalvelusamy7875
    @mariammalvelusamy7875 2 ปีที่แล้ว +1

    Saveriyare engalukaga vendi kollum

  • @COMAPradeep
    @COMAPradeep 3 ปีที่แล้ว +1

    I like it song

  • @dxvlog190
    @dxvlog190 ปีที่แล้ว +1

    Super🥰🥰🥰🥰🥰

  • @albertadithyan4370
    @albertadithyan4370 5 ปีที่แล้ว +14

    Voice so great

  • @mariathereselenipazalish1536
    @mariathereselenipazalish1536 ปีที่แล้ว +1

    Fr திசை ஜெரி அவர்களின் பாடல் நன்றி தந்தையே 🎉 உங்களின் பாடல் பலரின் மனதை கவர்ந்துள்ளது ❤

  • @charlesprakash5698
    @charlesprakash5698 3 ปีที่แล้ว +5

    My favourite always❤️❤️

  • @karthickvm5494
    @karthickvm5494 2 ปีที่แล้ว +1

    2022 I see... All of happy Christmas ☃️🌲

  • @zooMAnushaBharathi
    @zooMAnushaBharathi 3 ปีที่แล้ว +3

    I like so much this song 😍😍😍😍😍

  • @helenmarshal7757
    @helenmarshal7757 2 ปีที่แล้ว +1

    Wow

  • @Ravishankar19682
    @Ravishankar19682 2 ปีที่แล้ว +3

    Hail St Francis Xavier🙏🏼🙌✝️🙏🏼